கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 842

  • @pavithravijayakumar1768
    @pavithravijayakumar1768 Před 3 lety +57

    அக்கா நான் பிறந்து வளர்ந்த ஊர் தேவதானப்பட்டி எனக்கு குழந்தை. வரம் கொடுத்த என் தாய் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 Před 3 lety +121

    நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். என் குலதெய்வத்தை பற்றி பேசியதறக்கு மிக்க நன்றி அக்கா. வீரபாண்டி மாரியம்மன் பற்றியும் பேசுங்கள் அக்கா.

    • @hosurkamakshiamman
      @hosurkamakshiamman Před 2 lety

      Hosur Kamakshi Ambal 2001 Navarathri

    • @radhikahari4055
      @radhikahari4055 Před 2 lety

      Mam moongil amman adhi kovil where

    • @kamalakamatchi4339
      @kamalakamatchi4339 Před 2 lety

      @@radhikahari4055
      Devadhanapatti near Periyakulam, Theni dt.

    • @rajeswarimuthuvel6608
      @rajeswarimuthuvel6608 Před 2 lety

      Hi

    • @BalaMurugan-lg8vy
      @BalaMurugan-lg8vy Před rokem

      அக்கா நான் வரும் வாரம் தேனிக்கு வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்த அம்மன் காமாட்சி அம்மன்... எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது காஞ்சிபுரம்.... இப்போது இந்த அம்மனை காண ஆவல் தேனிக்கு வந்து எப்படி கோயிலுக்கு போகும் விபரக்குறிப்பு தந்தால் உதவியாக இருக்கும்..... தருவீர்களா தயவுசெய்து கொடுத்தால் போதும்

  • @msharish113
    @msharish113 Před 3 lety +51

    அம்மா சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் பற்றி பேசுங்கள் அம்மா 😊😊

  • @rathinilaveedu
    @rathinilaveedu Před 8 měsíci +10

    எங்கள் குல தெய்வம் காமாட்சி அம்மன் பதினெட்டாம் படி கருப்பு

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 lety +4

    அம்மா சுவாமிக்கு நெய்வேத்யம் செய்வதில் சில சந்தேகங்கள் இருக்கிறது. இது அனைவரின்/நிறையபேரின் சந்தேகமாக உள்ளது. அதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
    🥥 சுவாமிக்கு பழங்களை நெய்வேத்யமாக படைத்தால், காலையில் வைத்தால் மாலையிலும் மாலையில் வைத்தால் அடுத்தநாள் காலையிலும் எடுத்துக்கொள்ளலாம். பிரச்சினை இல்லை. ஆனால் சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், நாட்டுச்சர்க்கரையுடன் சாதம், மாதுளை முத்துக்கள் போன்றவை நெய்வேத்யமாக வைத்தால் பூஜை முடிந்ததும் அதை நாம் எடுத்துக்கொள்ளும்போது அதாவது பதிகம் பாடி, தீப, தூப ஆராதனை எல்லாம் காட்டி பூஜை நிறைவடைந்ததும் நெய்வேத்யங்களை நாம் எடுத்துக்கொள்ளும்போது சுவாமி உண்பதற்குள் நாம் எடுத்துக்கொண்டது போலவும், சுவாமி சாப்பிட சாப்பிட நாம் எடுத்துக்கொண்டது போலவும் உணர்வு ஏற்படுகிறது. தக்க ஆலோசனை தேவை.
    🥥 பொதுவாக அனைவருக்கும் சேர்த்து நெய்வேத்யம் சமைத்து அதிலிருந்து ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே தனியாக எடுத்து நெய்வேத்யம் செய்து, பிறகு பூஜை முடிந்ததும் அதை எடுத்து அனைவருக்கும் கொடுக்க வைத்திருக்கும் நெய்வேத்யத்துடன் சேர்த்து கலந்து பிரசாதமாக கொடுக்க நினைக்கும்போதும் மேற்கண்ட சந்தேகம் வருகிறது.
    🥥 ஒரு வாரம் குடும்பத்தோடு வெளியூர் செல்ல நேரும்போது நம் வீட்டு தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பதற்காக கொஞ்சம் அரிசியும், பருப்பும், தண்ணீரும் பூஜையறையில் வைக்கவேண்டும் என்று படித்திருக்கிறோம். அது சரியா? அல்லது வேறு என்ன செய்யவேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?
    🥥 கோவிலில் தரும் எலுமிச்சம்பழத்தை அப்படியே வைத்திருந்து காய்ந்தவுடன் பழைய பூஜைப் பொருட்களுடன் சேர்த்து எரித்து விடலாம் என்று கூறினீர்கள். அதற்கு பதிலாக அதை உபயோகபடுத்த நினைத்தால் அந்த கனியை எப்படி/எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்/உபயோகிக்கலாம்? என்னவெல்லாம் செய்ய கூடாது??
    🥥 அதேபோல், ஆலயத்தில் உடைத்த தேங்காயை என்னவெல்லாம் செய்யலாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது. நீங்கள் என்ன செய்வீர்கள்?
    💐 "நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்பது உங்களைப் போலவே நாங்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே. நன்றி அம்மா!!
    🙏நன்றி

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 Před měsícem +3

    ஓம் காமாட்சி அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்று 🌹🌹🌹ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி ஓம்

  • @sarathab164
    @sarathab164 Před 3 lety +12

    அம்மா வணக்கம். எங்க ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். இங்கு பண்ணாரி ஆத்தா இருக்காங்க அவிங்கள பத்தியும் சொல்லுங்கள் . அம்மா எங்களுக்கு எல்லா பண்ணாரி ஆத்தா தா அம்மா.

  • @sakthikamatchiyoutubechann8848

    எங்கள் குழதெய்வத்தை பற்றி பேசியதற்கு மிக்கநன்றி🙏🙏🙏

  • @kanchanakrishna7989
    @kanchanakrishna7989 Před 3 lety +4

    என் குலதெய்வம் எனக்கு எல்லாமே காமாட்சி அம்மன் தான் நீங்கள் சொல்லி அம்மாவின் வரலாறு கேட்டது ரொம்பவே சந்தோஷம்

  • @jothileelasenthilkumar718

    வணக்கம்
    நான் சில நாட்கள் முன்
    உங்களுக்கு,
    மூங்கில் அண்ணை
    காமாட்சி அம்மன்.
    அடைத்த கதவு திறக்க
    வேண்டும் என்று. இன்று உங்கள் பதிவு மனம்
    நிறைந்த சந்தோஷம் .
    வார்த்தைகள் இல்லை.
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kavithap4054
    @kavithap4054 Před 3 lety +2

    நாங்கள் கடலூர் மாவட்டத்தில் பிறந்த வர்கள். எங்களுக்கு இந்த வரலாறு மற்றும் இந்த தெய்வம் பற்றி தெரியாமல் இருந்தேன். உங்கள் மூலமாக இந்த தெய்வம் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. சகோதரி யே. மிக்க🙏💕🙏💕🙏💕🙏💕 மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி தங்கையே. .

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 Před 3 lety +5

    அம்மா நீங்கள் சொல்வதே அம்பாளை நேரில் பார்த்துவிட்டு வந்தது போல் உள்ளது மிகவும் நன்றி மேலும் பல தெய்வ வழிபாடு வரலாறு இவற்றை பதிவிடுங்கள் அம்மா

  • @sasi2283
    @sasi2283 Před 3 lety +2

    Enga kuladeivam... 😍🙏 kamatchi thaaye potri... Nambikaiyudan ketpavarku nitchayam nadakum💯

  • @RameshRK-iy1dr
    @RameshRK-iy1dr Před 3 lety +4

    Enga kulatheivam en kamatchi amman

  • @muthurani.s3239
    @muthurani.s3239 Před 3 lety +5

    ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் அம்மன் தான் எங்களுக்கு குலதெய்வம்
    ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் முன்னோடி காவல் தெய்வம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி நாங்கள் பூசாரி வகையறாக்கள்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před 3 lety +2

    ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது.
    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே
    அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது.
    திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

  • @Bhakthi_mayam2023
    @Bhakthi_mayam2023 Před 4 měsíci +6

    எங்கள் குலதெய்வம்

  • @sudhamuthukumar8867
    @sudhamuthukumar8867 Před 5 měsíci +3

    தேவதானப்பட்டியில் இருந்து மண் எடுத்துட்டு வந்துதான் எங்கள் ஊரில் வைத்து வணங்குகிறோம். இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தபதிவு அம்மா மிகமிக நன்றி

  • @sumathiselvam15
    @sumathiselvam15 Před 3 lety +5

    Enga ooru amma🙏🏻🙏🏻🙏🏻

  • @user-pb1pu6xr6f
    @user-pb1pu6xr6f Před 3 lety +2

    இந்த அம்பிகையை வரலாறு கேட்டு உள்ளம் சிலிர்த்து மெய்மறந்து கண்களில் நீர் வழிந்தது எப்பொழுதும் கதையை கேட்கும் பொழுது மஞ்சள் வாசனை எனக்கு வரும் இந்த பதிவு தந்ததற்கு கோடி சமர்ப்பணம் அம்மா 🙏

  • @ramyaprabakaranchml1177
    @ramyaprabakaranchml1177 Před 3 lety +3

    அருமை அம்மா மெய் சிலிர்த்து உள்ளது

  • @profrager8634
    @profrager8634 Před 3 lety +2

    அருமையான பதிவு சகோதரி.
    காலையில் எழுந்திலிருந்தே , இன்றைக்கு எந்த சாமியை பத்தி கேக்கபோறோம் என்ற ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன்.மிக்க மகிழ்ச்சி.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 3 lety +2

    இன்று வெள்ளி கிழமை அம்மன் பற்றி பதிவு கேட்க மனதில் சந்தோஷம் அடைகிறது
    மிகவும் நன்றி அம்மா🙏🙏

  • @indraleka1164
    @indraleka1164 Před 3 lety +2

    எங்க ஊர் தேனி இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது 🙏🏻🙏🏻🙏🏻

  • @siddharthsurendren4098
    @siddharthsurendren4098 Před 3 lety +3

    Amma Part 2 routine please. daily eagerly watching .

  • @murugaanadham4576
    @murugaanadham4576 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா என் தாய் மூங்கிலண்ணை காமாட்சி அம்மனை பற்றி கூறியதற்கு

  • @senthil9563
    @senthil9563 Před rokem +6

    பேசும் தெய்வம் எங்கள் மூங்கிலனை தாய் காமாட்சி

  • @punithavathysiva162
    @punithavathysiva162 Před 2 lety +5

    எங்கள் குலதெய்வம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeswaripalaniappan3111
    @rajeswaripalaniappan3111 Před 3 lety +5

    இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொல்லுங்க மா.....................

  • @kalaichelviranganathan3258

    Madam
    காஞ்சி காமாட்சி அம்மனும்
    துர்க்கை அம்மனும்
    எனக்கு மிகவும் பிடித்த இஷ்ட தெய்வங்கள். தினமும் காலையில் விளக்கேற்றி வழிபடுபவள்..
    நல்ல பதிவை கொடுத்தற்கு
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @gopinathm4459
    @gopinathm4459 Před 3 lety +4

    உங்கள் வீடியோக்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உங்கள் வீடியோக்களுக்குப் பிறகு நான் கடவுளை நோக்கி அதிகமாக இழுக்கப்பட்டுள்ளேன். மிக்க நன்றி. பெரியாண்டிச்சி அம்மானைப் பற்றி பேச முடிந்தால் நன்றாக இருக்கும்

  • @user-kh8wi1cm5m
    @user-kh8wi1cm5m Před měsícem +3

    Ennoda Kula deivam intha Amman than rempa santhosama irukku itha kekkum pothu..

  • @krishanthshan5216
    @krishanthshan5216 Před rokem +4

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி உன் பொற்பாதம் வேண்டி பணிகின்றேன்

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 Před 3 lety +2

    Mei silirkka vaikum padhivu.. Mikka Nandri ma.. Idhu varai kelvi patadhu ila..ipo ketkum podhu kandippa Anga poganum thonudhu.. Meendum Meendum intha padhivai parkanum thonudhu..irandu murai parthu vitten.. irundhalum mei silirkka vaikiradhu.. Arumaiyaana padhivu.. Mikka Nandri ma

  • @mithunamalika9001
    @mithunamalika9001 Před 3 lety +3

    என் பிறந்த வீட்டு குல தெய்வம் மூகிலணை காமாட்சி அம்மன் 🙏🙏🙏

  • @kathirkumar4816
    @kathirkumar4816 Před 3 lety +1

    எங்கள் தெய்வத்தை பற்றி பேசியதற்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajk7366
    @selvarajk7366 Před 2 lety +5

    அம்மா இந்த கோயில் எங்கள் குலதெய்வம் இந்த வரலாறு அறிந்தது மிக்க மகிழ்ச்சி தாயே

  • @jeyakumarmanoharan309
    @jeyakumarmanoharan309 Před 3 lety +3

    அம்மா எங்கள் குளதெய்வம் காமச்சிஅம்மன்

  • @jkgaming3578
    @jkgaming3578 Před rokem +5

    ஓம் நின் குல தெய்வம் காமாட்சி அன்னையே போற்றி

  • @babusundaram9296
    @babusundaram9296 Před 3 lety +1

    அருமையான தெய்வத்தை பற்றிய அருமையான தகவல்கள் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் மிகவும் நன்றி சகோதரி மனது குளிர்ந்தது 👌👌👌🌹🌹💯💯

  • @harinimithra5432
    @harinimithra5432 Před rokem +5

    Enga kula theivam எங்க அம்மா மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன்

  • @balarohit8156
    @balarohit8156 Před 3 lety +2

    எங்களின் குலதெய்வம் அம்மா 🙏🙏🙏

    • @isoftind8512
      @isoftind8512 Před 2 lety

      czcams.com/video/nODNglSBVKk/video.html
      காமாட்சியம்மன் திருக்கோயில், கோவை, கணபதி

  • @rithivarni
    @rithivarni Před 3 lety +4

    Sister engal Kula samy puthupatu ayyanar Appan patri solungal.

  • @redbulltamil4453
    @redbulltamil4453 Před 3 lety +9

    Amma Renuka devi Amman pathi sollunga plzzzzZ👏👏👏👏👏👏👏👏

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn Před 3 lety +5

    அங்காளம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @muruganhari1360
    @muruganhari1360 Před rokem +4

    எங்கள் ஊர் காமாட்சி பூமி....எங்க குலதெய்வ வரலாற்றைக் கூறிய அக்கா தேச மங்கையர்கரசி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி😘😍

  • @alagarsamylvennilaa7265
    @alagarsamylvennilaa7265 Před 3 lety +2

    நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் இந்த ஊர் காமாட்சியம்மன் இதை பற்றி பகிர்ந்து கொண்டாதற்க்கு மகிழ்ச்சி அம்மா

  • @graciouspriya7205
    @graciouspriya7205 Před 4 měsíci +4

    எங்கள் குலதெய்வம்......🙏🙏

  • @muthukumarank6072
    @muthukumarank6072 Před 3 lety +1

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .காலை வணக்கம். 🙏🙏🙏

  • @SenthilKumar-ql9yx
    @SenthilKumar-ql9yx Před 3 lety +7

    மூங்கிலணை காமாட்சியம்மன் அருகில் அன்னையின் காவல் தெய்வம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோயில் வரலாறு கூறுங்கள் அம்மா

  • @gayathriselvam578
    @gayathriselvam578 Před 3 lety +5

    அம்மா முனீசுவரர் ஆலயம் பற்றி சொல்லுங்கள் அம்மா . மதுரை மீனாட்சி அம்மன் வடக்கு கோபுரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

  • @Sharveshwaran.s
    @Sharveshwaran.s Před 3 lety +4

    அக்கா நான் பிறந்த ஊர் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி. திருமணம் செய்து கொண்ட ஊர் வத்தலக்குண்டு அருகே உள்ள நிலக்கோட்டை.நீங்கள் காமாட்சி அம்மனைப்பற்றி தங்கள் திருவாய் மொழிந்து கூறியதால் எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது அக்கா. உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும் அக்கா. வாழ்க நீவிர் பல்லாண்டு. ஓம்சக்தி. ஜெய் சாய்ராம். ஜெயப்பிரதா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Sharveshwaran.s
      @Sharveshwaran.s Před 3 lety

      ஓம் சக்தி. ஜெய் சாய்ராம். ஜெய் வராகி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rockforthari1534
    @rockforthari1534 Před 3 měsíci +1

    என் தாய் பிறந்த ஊர்,அவர்களது குல தெய்வமும் எங்கள் சம்பந்திவீட்டு தாயிதான் மூங்கினை காமாட்சி... எனக்கு மகளாக பிறப்பாள் என்று நம்புகிறேன் அதற்காக என்னவோ இன்னும் தவகிடக்கிறேன்...நிச்சயம் வரம் தருவாள், மகளாக என் கைகளில் தவழ 🙏🙏🙏🙏🙏

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Před 3 lety +2

    அக்கா ,super arumayana pathivu

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith3045 Před 2 lety +4

    என் குலதெய்வத்தை பற்றி பேசியதற்கு நன்றி அம்மா

  • @suganyaprabha9950
    @suganyaprabha9950 Před 3 lety +1

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்,நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை சென்று தரிசனம் செய்தேன்,நேர்மறை சக்தி அங்கு அதிகமாக கிடைத்ததை உணர்ந்தேன்😊🙏

  • @kalaivanik1568
    @kalaivanik1568 Před 3 lety +1

    Nandri Amma🙏🙏🙏 Nanga intha koviluku ponom very powerful God🙏🙏🙏🙏🙏

  • @kalimuthukalimuthu9326
    @kalimuthukalimuthu9326 Před rokem +8

    Engal kula theivam Moongilanai Kamakshi Amman

  • @padmapriyaranganathan4442

    அம்மா கடவுளிட ம் வரம்
    கேட்பதென்றால் உங்களுக்கு மார்க்கண்டேயனுக்கு கிடைத்தது போல நீங்கள் இப்பூவுல கை விட்டு நீங்கா வரம் உங்களுக்கு கடவுள் தர பிராத்தனை செய்வேன். தாங்கள் கடவுளாக
    எங்களை இதே போல காத்தருள வேண்டும்.

  • @karthikeyanbvn5950
    @karthikeyanbvn5950 Před 2 lety +3

    அம்மா வணக்கம். இதே போன்று காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பை பதிவிட வேண்டுகின்றேன். நன்றி

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +2

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்

  • @jayanthinis7593
    @jayanthinis7593 Před 3 lety +2

    ஆர்வமுடன் கேட்காக்கூடிய நல்ல செய்தி நன்றி,, அம்மா

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE Před 3 lety +4

    🙏மூங்கிலிணை காமாட்சி அம்மன் தாயே🙏

  • @muruga9188
    @muruga9188 Před 3 lety +2

    எங்க ஊர் நம்ம சாமி காமாட்சி அம்மன் அம்மா மெச்சி தலையாறு🚩🚩🙏

  • @user-xn9rl5ql5r
    @user-xn9rl5ql5r Před 2 lety +1

    வணக்கம் இந்த தகவல்களைத் தந்தமைக்கு மிகவும் நன்றி ஓம் காமாட்சி அம்மனே போற்றி இந்த அம்மனுக்கு நைவேத்தியம் இன்று தான் தெரியும் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் தீர்க்கசுமங்கலியாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க என்றென்றும் சகல சௌபாக்கியத்தோடு வாழ்க இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

  • @ulaganathan2239
    @ulaganathan2239 Před rokem +6

    சகோதரி, கீழ ஈரல் காமாட்சி அம்மன் வரலாற்றின் மற்றொரு காணொளியை செய்யுங்கள். மூங்கில் அம்மன் வரலாறு இக்கோயிலுடன் தொடர்புடையது. அது என்னுடைய குலதெய்வம் கோவில்

  • @eeeezhiliraivan.k868
    @eeeezhiliraivan.k868 Před 3 lety +1

    அருமையான பதிவு அம்மா 🙏
    மிக்க நன்றி

  • @sankareswarip7117
    @sankareswarip7117 Před 3 lety +2

    எங்கள் குலதெய்வம் மூகிலணைகாமாட்சி அம்மன் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankareswarip7117
    @sankareswarip7117 Před 3 lety +2

    எங்கள் குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝☝

    • @navaneethanjothi3972
      @navaneethanjothi3972 Před 3 lety

      எனக்கும் தான் நீங்க எந்த ஊரு தேனி ya

    • @SureshKumar-sq6zl
      @SureshKumar-sq6zl Před 3 lety

      @@navaneethanjothi3972 ennakum tha neega yantha ooru

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 5 měsíci +2

    அருள்மிகு ஓம் ஶ்ரீ மூங்கிலனை
    காமாட்சி அம்மனே நமஹ🙏🙏🙏🙏🙏

  • @sabarinandhan797
    @sabarinandhan797 Před 3 lety +1

    வணக்கம் அம்மா நாங்கள் தேனி மாவட்டம் வீரபாண்டி 🌾🌾🌿நீங்கள் தேவதானப்பட்டி காமாட்சியம்மன் பற்றி கூறியது மிகவும் மகிழ்ச்சி 🌴🌴🌴🌿🌿அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 🌳🌳🌿🌿🌱🌱

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 Před 3 lety +2

    Amma super

  • @eshwarisathya
    @eshwarisathya Před 3 lety +3

    அம்மா கோட்டை மாரிஅம்மன் பற்றி சொல்லுங்க

  • @thangaraj6878
    @thangaraj6878 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @thavamanit2405
    @thavamanit2405 Před 2 lety +6

    எங்கள் குல தெய்வம் நான் மதுரை மாவட்டத்தில் உள்ளேன்
    கண்ணா பட்டி ஜகா பட்டி கிராமத்தில் இருந்து வைகை நதிக்கரையில் தூக்கி விடப்பட்ட பெட்டியை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் தாராப்பட்டியில் எங்களுடைய முன்னோர்களுக்கு கிடைக்கப்பெற்று 8த் தலைமுறையாக மூங்கில் கூரை கொண்டு ஆலயம் எழுப்பி குலதெய்வமாக வணங்கி வருகிறோம்

  • @muthurani.s3239
    @muthurani.s3239 Před 3 lety +5

    ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் மஞ்சளாறு இரண்டு கிலோமீட்டர் அருகில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் உள்ளது அக்கோயில் வரலாற்றை கூறுங்கள் அம்மா

  • @selvikarthi861
    @selvikarthi861 Před 3 lety +2

    Thank you amma

  • @rajeswaripalaniappan3111
    @rajeswaripalaniappan3111 Před 3 lety +4

    இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொல்லுங்க மா.......
    ....

  • @67-prasathr68
    @67-prasathr68 Před 3 lety +1

    Mam thanks for sharing about her😍🙏🏻 she's really a speaking deity of Kali Yuga❤️such a kind and lovable goddess ❤️❤️

  • @vparameswarivijayanand6152

    அக்கா இந்த சாமி தான் எங்கள் குல தெய்வம் இதுவரை வரலாறு தெரியாமல் இருந்தது நீங்கள் தெளிவாக குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி அக்கா

  • @malathimani1141
    @malathimani1141 Před 3 lety +2

    தாயே நன்றி அம்மா.

  • @bnagajothi3857
    @bnagajothi3857 Před 3 lety +4

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன். ஓம் சக்தி சிவ சக்தி. 🙏

  • @padmapriyaranganathan4442

    மிக்க நன்றி அம்மா
    ஒவ்வொரு பதிவும் மீண்டும் புதிய பிறப்பு தருகிறது.

  • @luxdev8600
    @luxdev8600 Před 3 lety +2

    Amma alagar kovil 18pati karupasamy history solunga ma please

  • @lekshmanaperumalperumal2393

    Amma thayavu seithu ayyavin arputha kathaikal kurungal Amma 🙏🙏🙏🙏🙏😭 😭 😭 thalmaiyudan kekkiren amma

  • @vkvmusic8409
    @vkvmusic8409 Před 3 lety +2

    Our Kula deivam amma ..... Thank you for giving

  • @rekhanehru7127
    @rekhanehru7127 Před 2 lety +2

    நன்றி அம்மா என் குலதெய்வம் பற்றி எனக்கு தெளிவாக சொன்னதுக்கு...... ❤️

  • @nagakumaravel4084
    @nagakumaravel4084 Před 3 lety +3

    Suprb mam...engaloda kula deivam mam....my favourite mam

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Před 3 lety

    அற்புதமாக உள்ளது அம்மா மிக்க நன்றி 🙏 நீங்கள் பேசியது அம்மையை நேரில் பார்த்தது போல இருந்தது மிக்க நன்றி 🙏

  • @kumarana4559
    @kumarana4559 Před 3 lety +2

    Amma sri Mata lalitha tripura Sundari varalaru matrum vazhipadu Patri sollunga Amma plss

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Před 3 lety +1

    சூப்பர் ரன தோனி மாவட்டம் நான் சென்று இருக்கிறேன் அந்த கோயில் நன்றாக இருக்கிறது அம்மா இந்த கதை சென்னதற்கு மிக்க நன்றி அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Very thanks mam👍👍🙏 amma nandri nandri nandri nandri amma🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏🙏

  • @thangapriyas4498
    @thangapriyas4498 Před 3 lety +3

    திருநெல்வேலி மாவட்டம் முப்பந்தலில் குடியிருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு பதிவிடுங்கள் அம்மா.

  • @vairavapandian1957
    @vairavapandian1957 Před 3 lety

    Thank u so much for speaking about my kula deivam mam.... Its really nice to hear 👌👌

  • @mathesh4776
    @mathesh4776 Před 3 lety +1

    மிக மிக நல்ல விஷயம்.நல்ல தகவல்.ரொம்ப நன்றி.🙏🙏🙏

  • @rajiviji1057
    @rajiviji1057 Před 3 lety +1

    வணக்கம் அம்மா, நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்கள் இந்த கோவிலுக்கு முதல் முறையாக சென்ற போது. குழந்தை யை பூசாரி வாங்கி அம்மன் அருகில் கதவு அருகில் வைத்து ஆத்தா கொடுத்த பிச்சை, என்று 3முறை சொல்லி எனது மடியில் கொடுத்தார் கள். மறக்க முடியாத நிகழ்ச்சி.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety +1

    அருமை அருமை அருமை பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 Před 3 lety +1

    அருமை நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் மண கண்ணில் அங்கு சென்ற மாதரி ஓர் உணர்வு அவசியம் ஓர் முறை செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது அருமை சகோதரி

  • @madanamuthumuthu3777
    @madanamuthumuthu3777 Před 3 lety +1

    🙏🙏amma nanga adikadi povom kathavukuthaaa poojari nadakumm very powerfull Amman🙏🙏🙏 thankyou ammaa

  • @not_your_type_momma
    @not_your_type_momma Před 3 lety

    Amma Moongilanai Kamakshi Amman Engaludaiya Kula dheivam Amma. Vellikizhamai vidiyalil intha pathivai parththavudan naan migavum sandhosham adainthaen. Nandrigal Kodi Amma. நற்பவி 🙏🙏🙏