Vellum Jananayagam Manadu Trichy - TVK Velmurugan Blast Speech infront of Thirumavalavan

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • Vellum Jananayagam Manadu Trichy - TVK Velmurugan Blast Speech infront of Thirumavalavan
    #thirumavalavan #vellujananayagammanadu #trichy #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 327

  • @ArumugamNishan
    @ArumugamNishan Před 6 měsíci +42

    வாழ்த்துகள் திருமா அண்ணா...❤❤

  • @naarun7625
    @naarun7625 Před 6 měsíci +69

    இது போல் ஒரு கூட்டத்தை நான் இது வரை பார்த்ததில்லை.... செம்ம கூட்டம்.... அள்ளுது சிறுத்தைகள்...💙❤🖤

    • @shiva_1998.
      @shiva_1998. Před 6 měsíci +2

      குவாட்டரும் கோழி பிரியாணிக்கும்😂😂

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      கோவை கலவரம்,குஜராத் கலவரம் இரண்டிலும் திராவிடம் BJP பக்கம் தான் நின்றது.இலங்கையில் கொள்ளப்பட்டது மனிதர்களாக கூட பார்த்தால் அதிலும் திராவிடம் (திமுக )தமிழர்களுக்கு துரோகம் தான் செய்திருக்கு.
      பில்கிஸ் பானு கற்பழிக்கப்பட்டு,சிதைக்கப்படும் போது திராவிடம் (திமுக )BJPக்கு துணையாக நின்றது.
      இதையெல்லாம் கேட்டால் ஆட்சி,அதிகாரத்தில் இல்லாத நாம்தமிழர் கட்சி மீது அனைத்தையும் போட்டு
      சீமான் தான் காரணம் என்பார்கள்.
      திராவிடர்கள் படித்தவர்களா....

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர் தான். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது. Right man on the wrong side.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 Před 5 měsíci +2

      இந்த கூட்டத்தை நாம் நக்கிபிழைக்கும் தம்பிக கட்சி ஆமைகள் பார்க்கனும் சகோ

  • @pugalarts179
    @pugalarts179 Před 6 měsíci +82

    பணத்தை கொடுத்து சேத்த கூட்டம் இல்லை . அண்ணன் திருமாலின் அன்பு கூட்டம்.

    • @user-nn6hq1bk3e
      @user-nn6hq1bk3e Před 6 měsíci +1

      PanAm thaa daaa ella😂

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      கோவை கலவரம்,குஜராத் கலவரம் இரண்டிலும் திராவிடம் BJP பக்கம் தான் நின்றது.இலங்கையில் கொள்ளப்பட்டது மனிதர்களாக கூட பார்த்தால் அதிலும் திராவிடம் (திமுக )தமிழர்களுக்கு துரோகம் தான் செய்திருக்கு.
      பில்கிஸ் பானு கற்பழிக்கப்பட்டு,சிதைக்கப்படும் போது திராவிடம் (திமுக )BJPக்கு துணையாக நின்றது.
      இதையெல்லாம் கேட்டால் ஆட்சி,அதிகாரத்தில் இல்லாத நாம்தமிழர் கட்சி மீது அனைத்தையும் போட்டு
      சீமான் தான் காரணம் என்பார்கள்.
      திராவிடர்கள் படித்தவர்களா....

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      ஐயா.மோடியை குஜராத் கலவரத்தின் போது,பில்கிஸ் பானு சிதைக்கப்படும் போதும் துணையாக இருந்தது திராவிட(திமுக), ஐயா.மோடி நல்லவர் என்றார்கள்.
      ஐயா.அத்வானி காலில் விழுந்தவர் திராவிட ஐயா. வைகோ,டிமாணி செஷனையும் வர வெற்றவர்.
      மாட்டு கறி அரசியலுக்கு எதிரான அரசியல்,ஒரு சட்டம் இதுவரை இல்லை.
      பாபர் பள்ளியில் முதலில் ராமர் சிலையை வைத்து தேர்தலை ஆரம்பித்தது காங்கிரஸ் ஐயா.ராஜிவ் காந்தி
      பாபர் பள்ளி சிதைக்கப்படும் போது வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் ஆட்சியில்.
      பாபர் பள்ளி தீர்ப்பு வரும் போது அதை அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்றார்கள் RSS தலைவர் முதல் திராவிட(திமுக)தலைவர் வரை.
      ஒரே ஒருத்தர் தான் நாங்கள் செத்தாலும் பரவாயில்லை,எங்களுக்கு நீதி வேண்டும் என்றார் அண்ணன் சீமான்.
      இந்துத் துவா அரசியலுக்கு எதிராக ஒன்றையும் ஆட்டாத,செய்யாத காங்கிரஸ், திமுக கட்சிகளை வேறுவழியில்லை என்று இன்றும் முட்டு குடுப்பது இஸ்லாமியர்கள் தான்.
      பாதிக்கப்பட்ட மக்களே சிந்தித்து மாறாதபோது.
      எங்கு பிஜேபி ஒளியும்.

    • @nsgmothi7256
      @nsgmothi7256 Před 5 měsíci

      Nalla mutu kuda da

  • @mgmTV386
    @mgmTV386 Před 6 měsíci +28

    வேல்முருகன் அண்ணனின் பேச்சு சிறப்பாக இருக்கின்றது அண்ணனை பார்த்து பேசிய நல்ல உள்ளங்களில் இவரும் ஒருவர் அரசியல் களம் எவ்வாறு செல்கின்றது என்று

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

  • @bagyarajk5236
    @bagyarajk5236 Před 6 měsíci +57

    நம் சகோதரர் வேல்முருகன் அண்ணன் கம்பீரமான பேச்சி அருமை👍👍👍

    • @Cid735
      @Cid735 Před 6 měsíci

      போடா. அம்மக்kundi 5:10

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      கோவை கலவரம்,குஜராத் கலவரம் இரண்டிலும் திராவிடம் BJP பக்கம் தான் நின்றது.இலங்கையில் கொள்ளப்பட்டது மனிதர்களாக கூட பார்த்தால் அதிலும் திராவிடம் (திமுக )தமிழர்களுக்கு துரோகம் தான் செய்திருக்கு.
      பில்கிஸ் பானு கற்பழிக்கப்பட்டு,சிதைக்கப்படும் போது திராவிடம் (திமுக )BJPக்கு துணையாக நின்றது.
      இதையெல்லாம் கேட்டால் ஆட்சி,அதிகாரத்தில் இல்லாத நாம்தமிழர் கட்சி மீது அனைத்தையும் போட்டு
      சீமான் தான் காரணம் என்பார்கள்.
      திராவிடர்கள் படித்தவர்களா....

  • @MurthiG-jq4lf
    @MurthiG-jq4lf Před 6 měsíci +71

    மனதில் பட்டதை பேசும் மகத்தான தலைவர் எம் இளம் புயல்

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 6 měsíci +3

      எனக்கு பிடித்த தலைவா் வேல்முருகன்
      எவனுக்கும் அஞ்சாதவா்

  • @user-bk6kz9gt4m
    @user-bk6kz9gt4m Před 6 měsíci +54

    அந்த மாநாட்டில் நானும் ஒருத்தன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ...💖

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      கோவை கலவரம்,குஜராத் கலவரம் இரண்டிலும் திராவிடம் BJP பக்கம் தான் நின்றது.இலங்கையில் கொள்ளப்பட்டது மனிதர்களாக கூட பார்த்தால் அதிலும் திராவிடம் (திமுக )தமிழர்களுக்கு துரோகம் தான் செய்திருக்கு.
      பில்கிஸ் பானு கற்பழிக்கப்பட்டு,சிதைக்கப்படும் போது திராவிடம் (திமுக )BJPக்கு துணையாக நின்றது.
      இதையெல்லாம் கேட்டால் ஆட்சி,அதிகாரத்தில் இல்லாத நாம்தமிழர் கட்சி மீது அனைத்தையும் போட்டு
      சீமான் தான் காரணம் என்பார்கள்.
      திராவிடர்கள் படித்தவர்களா....

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @user-nn6hq1bk3e
      @user-nn6hq1bk3e Před 5 měsíci

      Nbb

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      ஐயா.மோடியை குஜராத் கலவரத்தின் போது,பில்கிஸ் பானு சிதைக்கப்படும் போதும் துணையாக இருந்தது திராவிட(திமுக), ஐயா.மோடி நல்லவர் என்றார்கள்.
      ஐயா.அத்வானி காலில் விழுந்தவர் திராவிட ஐயா. வைகோ,டிமாணி செஷனையும் வர வெற்றவர்.
      மாட்டு கறி அரசியலுக்கு எதிரான அரசியல்,ஒரு சட்டம் இதுவரை இல்லை.
      பாபர் பள்ளியில் முதலில் ராமர் சிலையை வைத்து தேர்தலை ஆரம்பித்தது காங்கிரஸ் ஐயா.ராஜிவ் காந்தி
      பாபர் பள்ளி சிதைக்கப்படும் போது வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் ஆட்சியில்.
      பாபர் பள்ளி தீர்ப்பு வரும் போது அதை அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்றார்கள் RSS தலைவர் முதல் திராவிட(திமுக)தலைவர் வரை.
      ஒரே ஒருத்தர் தான் நாங்கள் செத்தாலும் பரவாயில்லை,எங்களுக்கு நீதி வேண்டும் என்றார் அண்ணன் சீமான்.
      இந்துத் துவா அரசியலுக்கு எதிராக ஒன்றையும் ஆட்டாத,செய்யாத காங்கிரஸ், திமுக கட்சிகளை வேறுவழியில்லை என்று இன்றும் முட்டு குடுப்பது இஸ்லாமியர்கள் தான்.
      பாதிக்கப்பட்ட மக்களே சிந்தித்து மாறாதபோது.
      எங்கு பிஜேபி ஒளியும்.

    • @thilagamathi6513
      @thilagamathi6513 Před 5 měsíci

      👌👌👌

  • @musicstation9365
    @musicstation9365 Před 6 měsíci +21

    Powerful leader thirumavalavan.... 🔥🔥kootatha pathale kadal mathiri iruku... 🔥🔥🔥

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Před 6 měsíci +51

    அறிவார்ந்த அரசியல் கட்சி நடத்தி வருகின்ற வரிசையில் அடுத்து அறிவார்ந்த கட்சி தலைவர் அருமை தம்பி திரு வேல்முருகன் அவர்களும் ஒருவர் இவர் கொள்கை கோட்பாடு திரு திருமாவளவர் அவர்களோடு இணைந்து வருவதால் வாழ்க தம்பி வேல்முருகன் அவர்களும்

    • @Cid735
      @Cid735 Před 6 měsíci

      திருட்டுக் கூட்டம். போங்க. பிச்சைகார. கூட்டம் தேவேடிய பெற்ற. தெர்ம. ஏண்டா கதறல் ????

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @srivibe17
      @srivibe17 Před 5 měsíci

      காமெடி

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Před 6 měsíci +17

    வெல்லும் சனநாயகம் மாநாடு இனிதே நிறைவுற்றது 💙❤

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 6 měsíci +15

    Genius. thirumavalavan sir
    Hats of you.
    Parliament election il big victory pera, atchi mara,
    Engaloda. Wishes

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 Před 6 měsíci +32

    அண்ணன் வேல்முருகன் அவர்களின் உரை அருமை 🎉🎉🎉

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 Před 6 měsíci +72

    மக்களின் போராளி பாசமிகு தலைவர் அண்ணன் தி.வேல்முருகன் MLA அவர்கள்.

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      கோவை கலவரம்,குஜராத் கலவரம் இரண்டிலும் திராவிடம் BJP பக்கம் தான் நின்றது.இலங்கையில் கொள்ளப்பட்டது மனிதர்களாக கூட பார்த்தால் அதிலும் திராவிடம் (திமுக )தமிழர்களுக்கு துரோகம் தான் செய்திருக்கு.
      பில்கிஸ் பானு கற்பழிக்கப்பட்டு,சிதைக்கப்படும் போது திராவிடம் (திமுக )BJPக்கு துணையாக நின்றது.
      இதையெல்லாம் கேட்டால் ஆட்சி,அதிகாரத்தில் இல்லாத நாம்தமிழர் கட்சி மீது அனைத்தையும் போட்டு
      சீமான் தான் காரணம் என்பார்கள்.
      திராவிடர்கள் படித்தவர்களா....

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன்கள் வேல்முருகன் திருமாவளவன் நல்ல தலைவர்கள் தான். ஆனால் திருமாவளவன் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

    • @ImranImran-yi7uu
      @ImranImran-yi7uu Před 5 měsíci

      ஐயா.மோடியை குஜராத் கலவரத்தின் போது,பில்கிஸ் பானு சிதைக்கப்படும் போதும் துணையாக இருந்தது திராவிட(திமுக), ஐயா.மோடி நல்லவர் என்றார்கள்.
      ஐயா.அத்வானி காலில் விழுந்தவர் திராவிட ஐயா. வைகோ,டிமாணி செஷனையும் வர வெற்றவர்.
      மாட்டு கறி அரசியலுக்கு எதிரான அரசியல்,ஒரு சட்டம் இதுவரை இல்லை.
      பாபர் பள்ளியில் முதலில் ராமர் சிலையை வைத்து தேர்தலை ஆரம்பித்தது காங்கிரஸ் ஐயா.ராஜிவ் காந்தி
      பாபர் பள்ளி சிதைக்கப்படும் போது வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் ஆட்சியில்.
      பாபர் பள்ளி தீர்ப்பு வரும் போது அதை அப்படியே ஏற்று கொள்ளவேண்டும் என்றார்கள் RSS தலைவர் முதல் திராவிட(திமுக)தலைவர் வரை.
      ஒரே ஒருத்தர் தான் நாங்கள் செத்தாலும் பரவாயில்லை,எங்களுக்கு நீதி வேண்டும் என்றார் அண்ணன் சீமான்.
      இந்துத் துவா அரசியலுக்கு எதிராக ஒன்றையும் ஆட்டாத,செய்யாத காங்கிரஸ், திமுக கட்சிகளை வேறுவழியில்லை என்று இன்றும் முட்டு குடுப்பது இஸ்லாமியர்கள் தான்.
      பாதிக்கப்பட்ட மக்களே சிந்தித்து மாறாதபோது.
      எங்கு பிஜேபி ஒளியும்.

    • @Kaladharya
      @Kaladharya Před 5 měsíci

      திருட்டு 💩 தெரு நரி

    • @KuzandaivelVel-bl5gu
      @KuzandaivelVel-bl5gu Před 5 měsíci

      நான் ஒரு திமுக கர்ணக சொல்கிறேன்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Před 6 měsíci +45

    ❤❤❤வேல் முருகன் அண்ணா மிகவும் நல்ல மனிதர் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் மிகவும் சமூக நீதி உள்ளம் கொண்ட மனிதர். நல்ல பேச்சு ஆற்றல் உள்ளனர் ❤❤❤❤....

  • @govindyadhav386
    @govindyadhav386 Před 6 měsíci +18

    வாழ்த்துக்கள் வேல்முருகன் MLA

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 6 měsíci +44

    அனைத்து சமுதாய மக்களுக்குமான .. சகோதரத்துவத்தோடு இருப்பவர் திருமாவளவன் வேல்முருகன் 🎉

  • @sathishkumar6043
    @sathishkumar6043 Před 6 měsíci +19

    நான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன், இந்த மாநாடு வெற்றி பெற பசியோடும், பனியோடும் இருந்து வெற்றியடைய செய்த அனைத்து சிறுத்தைகளுக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @RajaKumaran-ii6yl
    @RajaKumaran-ii6yl Před 6 měsíci +11

    Annan vellumurugan. Verey verey good verey nice welcome

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 6 měsíci +42

    Dr.தொல். திருமா அவர்களின் மாநாடு வெற்றிப் பெற நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

  • @jayakumarVellaikannu
    @jayakumarVellaikannu Před 6 měsíci +19

    நல்லா தான் காண கூட்டமோ கூட்டம் !

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 Před 6 měsíci +15

    Super anna.....vel murugan anna❤❤❤

  • @vinothkumarm4140
    @vinothkumarm4140 Před 6 měsíci +12

    Annan Velmurgan Thanks

  • @spenterprisespvtltd216
    @spenterprisespvtltd216 Před 6 měsíci +7

    Great victory and lacks of lacks people

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Před 6 měsíci +37

    அலைகடலென திரண்ட சிறுத்தைகள்.... வெல்வோம் ❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 6 měsíci +1

      Congrats 👏 I'm thevar caste

    • @VishanVijay
      @VishanVijay Před 5 měsíci

      அண்ணன் திருமாவளவன் நல்ல தலைவர். ஆனால் அவர் திருட்டு திமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது.
      பாஜக ஒரு மதவாத கட்சி. மாற்றுக்கருத்தே இல்லை. அண்ணாமலையும் பாஜக வுக்கு வெறும் கருவி தான். இப்போதே மத்திய அரசு நமது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் சூறையாடி வருகிறது. மத்திய அரசுக்கு நம் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வரியில் 30% கூட தமிழகத்தின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டதில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நமது வளங்களை முழுவதுமாக சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் மாநில உரிமையும் மறுக்கப்படும். அதே போல், வட இந்தியர்களை தமிழ்நாட்டில் வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கான வேலை வாய்ப்பும் படிப்படியாக குறைந்து பொருளாதாரமற்ற ஏழைகளாக மாற்றப்படுவர். நமது தமிழர்களுக்கான கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் அனைத்தும் மறக்கப்பட்டு நாளடைவில் உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர் இனமும் அகதிகளாக அலைய வேண்டிய சூழல் வரும் . ஏற்கனவே பாதி தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
      இந்த திமுக அதிமுக போன்ற திருட்டு திராவிட கட்சிகளும் கோடிகளில் கொள்ளையடித்து நம் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர்.
      சீமான் அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிந்திக்ககூடியவை. நமது வளங்களைப் பாதுகாக்கவும், தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடையவும், தமிழக மக்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று வழி. NTK

  • @sri_vs_creation...3490
    @sri_vs_creation...3490 Před 6 měsíci +14

    Jai bheem 🔥🔥🔥🔥

  • @ilamaran4665
    @ilamaran4665 Před 6 měsíci +30

    எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு

    • @bnlion994
      @bnlion994 Před 6 měsíci

      மனிவிழா காணும் எழுச்சி தமிழர் திரு தோழர் திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🙏 என்றென்றும் உங்கள் தொண்டு தொடர வேண்டும் தமிழகம் தழைக்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹❤

  • @vimalranibalakrishnan6252
    @vimalranibalakrishnan6252 Před 6 měsíci +9

    நன்றி அண்ணா ❤❤❤

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před 6 měsíci +16

    சிறப்பான பதிவு வேல்முருகன் MLA. அவர்களே🎉🎉🎉🎉🎉🎉

  • @user-od4ow6wh1y
    @user-od4ow6wh1y Před 6 měsíci +12

    Vellattum jananayakam ❤❤❤❤

  • @rbabu8133
    @rbabu8133 Před 5 měsíci +4

    சரியாக சொன்னீர்கள் உண்மைதான்... சரியான கூட்டம்

  • @user-fi4of7oc6n
    @user-fi4of7oc6n Před 5 měsíci +4

    அண்ணன் வேல்முருகன் மற்றும் அண்ணன் திருமா... இருவரும் தமிழக மக்களின் வாழ்வுரிமை குரல்.....

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl Před 6 měsíci +7

    Super super super super Anna 🎉

  • @vimalranibalakrishnan6252
    @vimalranibalakrishnan6252 Před 6 měsíci +19

    உங்கள் பேசியது உடல் சிலிர்த்தது அண்ணா நன்றி உங்களை வணங்கி மகிழ்ந்து ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pj9op6vl8c
    @user-pj9op6vl8c Před 6 měsíci +4

    My brother thoo thirumavazlavan avargal vaalga valamudan🙏 💙❤💙❤👏👏🐯⭐⭐⭐🔥🐆

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Před 6 měsíci +14

    👏👏👏👏🙏

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai Před 6 měsíci +4

    பார் போற்றும் தலைவர் அண்ணன் திருமா அவர்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @EzhilmarrenMaran-xw6nq
    @EzhilmarrenMaran-xw6nq Před 6 měsíci +6

    Masss ❤🎉🎉🎉🎉velmurugan🎉🎉🎉🎉

  • @jabaraj929
    @jabaraj929 Před 6 měsíci +6

    Super

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Před 6 měsíci +11

    அலைகடல் என ...🎉🎉🎉❤❤❤ Wow ... மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...❤🎉❤🎉

  • @vvvv789
    @vvvv789 Před 6 měsíci +6

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍

  • @jalalm3072
    @jalalm3072 Před 6 měsíci +15

    மாநாடு வாழ்க மாநாட்டைப்பார்த்து கதறானுங்க

  • @PushparajPushparaj-cg7dj
    @PushparajPushparaj-cg7dj Před 6 měsíci +9

    ❤❤❤❤❤❤

  • @user-hy6me9fu3t
    @user-hy6me9fu3t Před 6 měsíci +2

    வேங்கைவயல் பிரச்சினை என்னாச்சு அண்ணே திருமா அண்ணனிடம் இந்த கேள்விய இங்கே கேட்டிருக்கலாம் நீங்களாவது அண்ணே

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Před 6 měsíci +4

    🖤❤"SUPERB"!!!🖤❤

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx Před 6 měsíci +3

    V, super speech bro

  • @VanathiT
    @VanathiT Před 6 měsíci +7

    👍👍👍👍

  • @user-ff6lj3cv6m
    @user-ff6lj3cv6m Před 6 měsíci +6

    ❤❤❤❤❤

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 Před 6 měsíci +4

    Super speech

  • @user-ri4mw6nf8i
    @user-ri4mw6nf8i Před 6 měsíci +6

    Annan velmurugan

  • @subrakaru1022
    @subrakaru1022 Před 6 měsíci +2

    சிறப்பு அண்ணா எங்கள் முனைவர் என்றும் தனி அரசியல் தான்

  • @cholant2961
    @cholant2961 Před 6 měsíci +19

    அண்ணா வேல்முருகன் அருமையான பேச்சு 🎉🎉🎉🎉

  • @tanandhraj6452
    @tanandhraj6452 Před 6 měsíci +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HariniS-sv2rk
    @HariniS-sv2rk Před 6 měsíci +7

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @aan924
    @aan924 Před 6 měsíci +2

    Very good speech velmurugan brother 🎉🎉🎉

  • @sripranavr397
    @sripranavr397 Před 6 měsíci +2

    சிறப்பு அண்ணா ❤❤❤என் தமிழ் முகம்

  • @mdarjun5849
    @mdarjun5849 Před 6 měsíci +5

    💙❤️👍👍👍🎆🎆🎆

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr Před 6 měsíci +3

    வண்டு முருகன் வண்டு முருகன் உங்களுக்கு கடைசி அரசியல்

  • @murugupandiyanpandiyan8797
    @murugupandiyanpandiyan8797 Před 6 měsíci +2

    வேலு பிரசன்னா போல சத்தம் போடாதிங்க மெதுவாக மெதுவாக

  • @jarjismohamed7247
    @jarjismohamed7247 Před 6 měsíci +7

    ❤good speech

  • @jenishstephen5045
    @jenishstephen5045 Před 6 měsíci +2

    சிறப்பு

  • @user-il5vp9yd7z
    @user-il5vp9yd7z Před 6 měsíci +2

    Great 👍 👌 👍

  • @sathasivam1166
    @sathasivam1166 Před 6 měsíci +10

    Annan velmurugan on fire🔛🔥🔛🔥 speech....

  • @josephp2471
    @josephp2471 Před 6 měsíci +3

    Great Thiruma

  • @balathooyavan4926
    @balathooyavan4926 Před 6 měsíci +2

    Anna super

  • @IthoVanthutten
    @IthoVanthutten Před 6 měsíci +1

    தோழமையோடு பயணிக்கும் உங்கள் அரசியல் நோக்கம் வெல்லட்டும்

  • @annadurai6999
    @annadurai6999 Před 6 měsíci +3

    💙❤

  • @user-ml1kh2ke2m
    @user-ml1kh2ke2m Před 6 měsíci +2

    Iam from kgf valu anna speech fire

  • @Rose143Jack
    @Rose143Jack Před 5 měsíci +2

    🎉❤இன்னும் பல தம்பிகள் வரவில்லை 😍 ஒரு கோடி தம்பிகள் இருக்கோம்

  • @jayaprakash4810
    @jayaprakash4810 Před 6 měsíci +1

    Super speech Anna

  • @kumaraguru8938
    @kumaraguru8938 Před 6 měsíci +2

    Vetri namathe 🎉🎉🎉🎉

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před 6 měsíci +2

    TN Leader Eluchitamilar Thol.Thiruma and team will win the upcoming election 2024 from Ksa

  • @AKBK79
    @AKBK79 Před 6 měsíci +3

    🔥🔥🔥🔥

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 5 měsíci

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு கூட்டம் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv Před 6 měsíci

    Thanks Anna

  • @user-sn2bb3tq1w
    @user-sn2bb3tq1w Před 6 měsíci +1

    THIRUTU DMK AND CONGRESS ARE REAL TAMILS ENEMIES AND TAMILS MUST THINK ABOUT THAT

  • @hiddenpolitics
    @hiddenpolitics Před 6 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayaravinth8141
    @vijayaravinth8141 Před 6 měsíci +3

    🔥🔥🔥

  • @mdarjun5849
    @mdarjun5849 Před 6 měsíci +3

    💙❤️👍👍👍🎉🎉🎉

  • @vinotht141
    @vinotht141 Před 6 měsíci +2

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 Před 6 měsíci +2

    வெல்லட்டும் ஜனநாயகம்.

    • @RavichandiranR-vn4nl
      @RavichandiranR-vn4nl Před 6 měsíci +1

      உங்களுக்கு சீட்டே கிடையாது தெரியுமா😊😊

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Před 6 měsíci +2

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj Před 5 měsíci

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @muniyaSamy-qy1sv
    @muniyaSamy-qy1sv Před 6 měsíci +1

    இவ்வளவு கூட்டம் எங்குட்டு இருந்துப்பா வந்தது

  • @user-yj8pr5te4y
    @user-yj8pr5te4y Před 6 měsíci

    சிறப்பு அண்ணா

  • @TN-eh6of
    @TN-eh6of Před 6 měsíci +1

    அண்ணன் திருமாவளவன் தனித்து நின்று போட்டியிடுங்கள்

  • @user-jl8vk5yv7b
    @user-jl8vk5yv7b Před 5 měsíci +1

    அண்ணன் வேல்முருகன் அவர்கள் மற்றும் ஒரு போராளி தலைவர்.. எனக்கு பிடித்த ஒரு தலைவர்.. வாழ்த்துக்கள் அண்ணா..

  • @mdarjun5849
    @mdarjun5849 Před 6 měsíci +2

    🎉🎉🎉

  • @vengaibala587
    @vengaibala587 Před 6 měsíci +1

    எங்கள் பாசமிகு அண்ணன் தி வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

  • @Saravanan-ms2lr
    @Saravanan-ms2lr Před 6 měsíci +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Periyar616
    @Periyar616 Před 6 měsíci +1

    Goosebumps 💯🙌🏻

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Před 6 měsíci

    SUPER ANNE.,

  • @svjk546
    @svjk546 Před 6 měsíci +1

    வேல் முருகன் அண்ணா கடலூர் ரயில் நிலையம் சிதம்பரம் சாலையில் எத்தனை தடவை பஞ்சர் ஒட்டுவீர்கள் அந்த சாலையா போடலாமே.

  • @ariari1790
    @ariari1790 Před 6 měsíci

    Masha Allah super vaalththukkal by thirunelveli Ahamed Aarif viraivil naan vck vel enaiven inshaAllah

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 5 měsíci

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @palani5091
    @palani5091 Před 6 měsíci

    Super thalaiva

  • @EzhilvendhanEmail
    @EzhilvendhanEmail Před 6 měsíci +1

    Hii

  • @user-xk9wq1pq7o
    @user-xk9wq1pq7o Před 6 měsíci

    ❤❤🎉🎉🎉🎉super annan👌

  • @thangavelthagavel3177
    @thangavelthagavel3177 Před 5 měsíci

    சூப்பர் அண்ணா 🇱🇹🇱🇹🇱🇹🇱🇹

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Před 5 měsíci

    வணக்கம் அண்ணா ❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤