உன்ன சவுக்கால அடிச்சாங்கள்ல, நீ சவுக்க கைல எடு! Savukku Shankar Mother Emotional | Savukku Fans Meet

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2022
  • #savukkusankar #savukku
    Savukku Fans Meet Part 2 - • ஆளுங்கட்சிய எதிர்க்க ப...
    Savukku Fans Meet Part 3 - • Source, Source-னு சொல்...
    உன்ன சவுக்கால அடிச்சாங்கள்ல, நீ சவுக்க கைல எடு! - Savukku Mother Emotional | Savukku Fans Meet
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Komentáře • 2K

  • @GalattaVoice
    @GalattaVoice  Před 2 lety +28

    Savukku Fans Meet Part 2 - czcams.com/video/lmXfZsArPoQ/video.html
    Savukku Fans Meet Part 3 - czcams.com/video/8j5_zIzmH8Y/video.html

    • @advocaterlk8533
      @advocaterlk8533 Před 2 lety +3

      Mr savukku that you are the great. That your mother having very humanity.Congrats. for your social and public service.always the true and loyal never fails.சத்தியம் தோற்றதில்லை
      .தர்மம் அழிந்ததில்ல.

    • @GnanakkanMedia
      @GnanakkanMedia Před 2 lety

      czcams.com/video/NKB2TWWSekQ/video.html

    • @vettumperumals3726
      @vettumperumals3726 Před rokem

      @@advocaterlk8533 ok

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Před rokem +1

      Galata voice them .. you all do good job 👏👏👏👍. Enaielurutu Savku Sangarku oru pata peru vachiruvom Anniyan 🤗😜.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 Před rokem

      ஸ்ரீமதியை கேவப்படுத்திய saakkadai
      சங்கரை ஆதரிக்கும் நாம் தமிழர் சீமானை மக்கள் புறகணிக்க வேண்டும்..

  • @sundert4650
    @sundert4650 Před 2 lety +146

    ஒரு சாமானியனின் தாயை உலகுக்கு காட்டி கௌரவித்த உங்களுக்கு வாழ்த்துகள்

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 Před 2 lety +370

    நல்ல ஒரு வீரனை பெற்ற தாய்க்கு வாழ்த்துக்கள்

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 2 lety +60

    தாய்ப்பாசம் உள்ள அனைவரும் ஓரு லைக் போடுங்க. ❤️❤️❤️❤️❤️❤️❤️
    தாய் அன்புக்கு ஈடேதம்மா ....
    என் தாய் போல வாராது..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭😭 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..🍰🍰🍰🍰🍰🍰🍰🌺🌹🌺🌺🌺🌺🌺

  • @malathyvedha25
    @malathyvedha25 Před 2 lety +96

    தம்பி நீங்க நல்லா இருக்கணும் உங்களை எதிர்த்தவர்கள் அனுபவிப்பார்கள் உங்கள் அம்மாவின் கண்ணீர் பேச்சு என கலக்கி விட்டது நானும் என் மகனைப் போல கலங்குகிறேன் வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருங்க

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 Před 2 lety +304

    எந்த பத்திரிகையாளருக்கும் கிடைக்காத தனி அங்கீகாரம் அண்ணா உங்களுக்கு தமிழ்நாடே உங்களை நேசிக்கிறது ....
    எனக்கு 33 வயது எந்த பத்திரிக்கையார்களையும் நான் இப்படி நேசித்ததும் ரசித்ததும் அன்பு செய்ததும்
    இல்ல அண்ணா ........ it's true ...

    • @mtamta5368
      @mtamta5368 Před 2 lety +13

      நானும் தான் 👌

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Před 2 lety

      🤣🤣🤣 வெறும் செய்தியை மட்டும் வைத்து இந்த சமூகம் எப்படி ஏமாறுகிறது என்பதற்கு இந்த பதிவு சாட்சி. இதே சவுக்கு சங்கர் டிடிவிக்கு எப்படி முட்டுக் கொடுத்தார் என்றும் விசிகவை டிடிவி கட்சியோடு கூட்டணி வைக்க இவர் வன்னியரசு அவர்களோடு பேரம் பேசியது ஊர் அறிந்தது. பலர் அரசியல் விமர்சகர், அரசியல் திறனாய்வாளர் என்ற போர்வையில் அரசியல் புரோக்கர்களாக பலர் இருக்கிறார்கள். அரசியல் அறிவோம் மக்களே. சற்று பேட்டியையும், செய்தியையும் கடந்து பாருங்கள் உங்களுக்கு தெரியும்

    • @smileinurhand
      @smileinurhand Před 2 lety

      சில உண்மைகளை துணிவுடன் வெளியிட்ட மனிதன்.
      ஆனால் அமரர் ராஜிவ் கொலையில் இந்தி System ( 5%) அரசின் சார்பாக மட்டுமே இருந்து உண்மையை முழுவதுமாக மறைக்கும் சாமிகளின் (4) ஆதரவாளர்

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 Před 2 lety +3

      Yes bro❤️

    • @mohamedmuzamil7048
      @mohamedmuzamil7048 Před rokem +1

      💯%

  • @ajithkumarmuthaiya5504
    @ajithkumarmuthaiya5504 Před 2 lety +550

    One journalist in history who having this much of fan base is only for our Savuku shankar sir😍💙🔥

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 2 lety +4

      Courts have released Perarivalan and Raja. But in Savukkus world, they are still criminals. How can you trust such a chap?

    • @Dev-ky7mn
      @Dev-ky7mn Před 2 lety +18

      @@CosmosChill7649 Courts released them only due to systemic delay. Courts never said they are innocent bro.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 2 lety +2

      @@Dev-ky7mn worst case he was an involunary accomplice. But why the brahmin led courts are not interrogating CIA, mossad and the extremist brahmins who are the actual masterminds?

    • @smileinurhand
      @smileinurhand Před 2 lety

      சில உண்மைகளை துணிவுடன் வெளியிட்ட மனிதன்.
      ஆனால் அமரர் ராஜிவ் கொலையில் இந்தி System ( 5%) அரசின் சார்பாக மட்டுமே இருந்து உண்மையை முழுவதுமாக மறைக்கும் சாமிகளின் (4) ஆதரவாளர்

    • @suryabs5387
      @suryabs5387 Před 2 lety

      See no one is 💯 in all situation and issue . And it' s also not wrong having different opinion in few issue

  • @rvijayaprasad
    @rvijayaprasad Před 2 lety +44

    அம்மாவின் தைரியம் அசாத்தியமானது!
    மிகவும் நெகிழ்வான பதிவு 💐💐💐

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 Před 2 lety +26

    பல முரண்பாடுகள் இருந்தாலும், அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் நேர்மைக்கும், துணிச்சலுக்கும் என்றும் அவரை போற்றுவேன்!

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 Před 2 lety +66

    அண்ணா உங்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறோம்
    அண்ணா நீங்க அம்மா பல்லாண்டுகாலம் வாழ இயேசுஅப்பா விட Prayer பண்ணிகிறோம்......

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 Před 2 lety +326

    மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவராக சங்கர்
    மனதில் பதிந்து விட்டார் ❤❤

  • @visoganvetri1439
    @visoganvetri1439 Před měsícem +2

    A great mother who have gifted the nation such a great man called Savukku Shankar!

  • @manoharanpalaniyappan1741

    என் வீரமான தாய்க்கும், நேர்மையான சகோதரனுக்கும் வாழ்த்துகள்.

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 Před 2 lety +218

    எங்கள் அண்ணன் சவுக்கு சங்கர் இவ்வளவு பெரிய வலியை அனுபவித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் இருக்கிறார் என்று சொன்னால் மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் பல தலைவர்களை நல்லவர்களாக கருதினேன் ஆனால் உங்களை பார்க்கும் பொழுது எல்லாரும் தலைவர்களுக்கு அடையாளம் இல்லை என்பதை புரிந்து கொள்ள அடுத்து உங்கள் இடத்திலிருந்து பெரிய அனுபவத்தை கற்றுக்கொண்டேன்

  • @mohanram1953
    @mohanram1953 Před 2 lety +380

    வீரமான ஆலுதான் சவுக்கு சங்கர் 🔥🔥🔥🔥🔥மனசு நெகிழ்ச்சியா இருக்கு

    • @mohanareddy41
      @mohanareddy41 Před 2 lety +3

      வீரமான ஆள்... ஆ லு இல்லை
      சகோ

  • @democracyforce
    @democracyforce Před 2 lety +11

    அண்ணன் 🔥சவுக்கு ❤️பக்கம் என்றும் உண்மையும் நாங்களும் இருப்போம்....🔥 ஜெய் பீம்🔥

  • @manuneethis9076
    @manuneethis9076 Před 2 lety +8

    மனதில் தோன்றியதை அப்படியே பேசும் தன்மை தனித்துவம்…keep it up 👍

  • @skyheart8084
    @skyheart8084 Před 2 lety +59

    போகும் காலத்தில் தற்போதைய சவுகுசங்கரை போல் ஆயிரம் சவுக்கு சங்கர்கள் வேண்டும் இல்லையென்றால் தமிழகமும் , இந்தியாவும் இருள் பாதையை நோக்கியே பயணிக்கும்... உங்கள் சிறப்பான சமூக பணிக்கு வாழ்த்துகள் சார்.,🔥🔥💐💐💐👏

  • @rahu8717
    @rahu8717 Před 2 lety +86

    நான் இழந்த என் அம்மா , நான் இழந்த என் அப்பா , even நான் இழந்த என் உடன் பிறந்த சகோதரி .. இவர்களின் ஞாபகம் வந்து என் கண்கள் பனித்தன.. 1000 பேரும் புகழும் வரலாம் .. ஆனால் ரத்த உறவுகளின் பெருமை சொல்ல வார்த்தை இல்லை .
    சங்கர் அறிவால் உயர்ந்து நிற்கிறார் .. அவர் அன்னையோ அரவணைப்பால் அகிலம் போற்ற வாழ்கிறார் ..
    தொடரட்டும் உங்கள் சாதனை ..
    "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் "
    🙏🙏🙏🙏🙏

  • @edwinrobert5612
    @edwinrobert5612 Před rokem +2

    அன்பான தாயாருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  • @perumalperumal8272
    @perumalperumal8272 Před rokem +2

    அண்ணா நீங்க பேசறது சில விசயம் புரியலனாலும் ஆன பேச்சை கேக்கும் போது ஒரு விதமான உத்வேகம் வருது அண்ணா ... வாழ்க தமிழ்.

  • @abufarzana
    @abufarzana Před 2 lety +91

    ஒரு காலத்தில் சவுக்கு சங்கரை எனக்கு பிடிக்காது.. ஆனால், இப்போது உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களில் மிகவும் பிடித்து போனார் சவுக்கு சங்கர்.. அவரின் நேர்மையான விமர்சனம் அவரை மக்களின் நண்பனாக உயர்த்தி விட்டது. அம்மாவின் மேல் அவர் காட்டுகிற அன்பு நம்மக் நெகிழ வைக்கிறது. அவர் எல்லா வளமும் பெற்று நிம்மதி நிறைவாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    • @dhanasekardhanasekar5476
      @dhanasekardhanasekar5476 Před 2 lety +4

      💯💯💯 💯 உண்மை

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 Před 2 lety

      சவுக்கு சங்கர் அவர்களின் பா.ஜ.க.மற்றும் ஸ்ரீமோடிஜீ அவர்களின் அர்த்தமற்ற எதிர்ப்பு நிலை தவிர்த்து எனக்கு அவரைப் பிடிக்கும்.நேர்மையான ஊழலற்ற பாஜக மற்றும் நேர்மையின் மொத்த உருவம் ஸ்ரீ மோடிஜீ யையும் அவர் எதிர்க்கத் தேவையில்லை.

    • @Krishkptm
      @Krishkptm Před 2 lety

      Ada இவன நம்பாதீங்க,இவன் ஒரு டுபகூர், எல்லாம் பேத்தல்

  • @truth5718
    @truth5718 Před 2 lety +66

    சாதாரண ஆளா சூப்பர் ஸ்டார் ஆகிட்டீங்க 😅.
    Savakku: thanks IAS

  • @harshasoundararajan
    @harshasoundararajan Před 2 lety +11

    🔥 Tamil Nadu should be thankful that he exists here. ♥️

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před 2 lety +28

    நெகிழ்ச்சியும், உணர்ச்சியையும்
    ஒரு நேரத்தில் தந்த காணொளி!
    வாழ்த்துகள், விஷன் சகோ.

  • @ganesanpaneerselvam9163
    @ganesanpaneerselvam9163 Před 2 lety +319

    சங்கர் சார், எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் கைநீட்டி பணமோ பொருளோ தப்பித்தவறியும் வாங்கி விடாதீர்கள்.Honest ஆக இருப்பதில் ஆயிரம் கோடி க்கு சமம் சார்.

    • @bglr2011
      @bglr2011 Před 2 lety

      Yes True, then you will loose all the credibility. 1lac daemons are waiting to spoil your name.

    • @baluprathap6998
      @baluprathap6998 Před 2 lety

      L

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Před 2 lety +3

      சவுக்கு சங்கர், எப்போதும் ஹானஸ்ட் சங்கர் ஆகவே இருக்கனும்.

    • @minioncid
      @minioncid Před 25 dny +1

      😂😂😂

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 lety +183

    அம்மா உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கவலை வேண்டாம் அம்மா நடப்பது நடக்கட்டும்.

    • @dhanammalarkkan1
      @dhanammalarkkan1 Před 2 lety

      👌👍😽

    • @sathyamoorthys319
      @sathyamoorthys319 Před 2 lety

      சீமான் தம்பிகள் நாங்கள் கூட இருக்கிறோம் அம்மா கவலை வேண்டாம், தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் அண்ணன் சாவுக்கு அவர்களே

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety +4

    அருமையான தாய்
    எனது சார்பாக கமலம் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
    என் கண்களிலும் கண்ணீர்
    தாயின் வலிமை ..
    சங்கர் சார் உங்களுக்கு
    நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இயற்கை சக்திகள் கொடுக்கட்டும்.
    உங்களது பணியை துணிச்சலோடு தொடருங்கள்...நியாயமான மக்கள் பத்திரிகைகள் உங்கள் பக்கம் நிற்கும்.... பாராட்டுகள்
    வாழ்த்துகள்..உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க
    இயற்கையை வேணடுகிறேன்

  • @munusamyn5472
    @munusamyn5472 Před 2 lety +3

    அனைத்து மக்களும் நினைப்பதை எடுத்துரைக்கு அண்ணன் சவுக்கு சங்கர்👌👌👌அண்ணனின் தாயாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 Před 2 lety +190

    அண்ணனின் தாய் பாசம் என்பது அவ்வப்போது கண்களில் கண்ணீர் ததும்பும் போது அண்ணன் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் சமாளிக்க முடியுமோ சமாளிக்கிறார் என்பதை நினைக்கையில் எனது கண்களில் கண்ணீரே வந்து விட்டது. 🎉🎊 அண்ணா என் தாய்க்கு வீரவணக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamy6561
    @karuppasamy6561 Před 2 lety +577

    நீதிமான் சவுக் சங்கரை அண்ணனை கொண்டாடுவோம்... குடிமகன் என்பதை, நேர்த்தியான பாதையில் செல்பவர்.. 👍👍👍👍👍👆

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Před 2 lety

      தமிழ் தேசியம் பக்கம் நிர்க்க வேண்டுமே தவிர திருட்டு திராவிடம், காங்கிரஸ் என்னும் அரை சங்கி களுக்கு ஆதரவாக நிற்பது தமிழ் இனர்த்திற்கு எதிரானது அதே நேரம் பிஜேபி பற்றி சொல்ல தேவையில்லை அவர் எதிர்த்து கொண்டே இருக்கிறார்..... அதில் பாராட்டுக்கள்

    • @karthirvelu8579
      @karthirvelu8579 Před 2 lety +3

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @smileinurhand
      @smileinurhand Před 2 lety

      சில உண்மைகளை துணிவுடன் வெளியிட்ட மனிதன்.
      ஆனால் அமரர் ராஜிவ் கொலையில் இந்தி System ( 5%) அரசின் சார்பாக மட்டுமே இருந்து உண்மையை முழுவதுமாக மறைக்கும் சாமிகளின் (4) ஆதரவாளர்

    • @venkateshsethuraman3123
      @venkateshsethuraman3123 Před 2 lety +7

      Kudimagan illa....kudikaran.....

    • @kalaisakthivel9723
      @kalaisakthivel9723 Před 2 lety +1

      🙏🙏🙏👍👍👍👍👏👏👏

  • @umabala1103
    @umabala1103 Před 2 lety +1

    மிக மிக அருமையான தருணங்கள். ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க மிக்க நன்றி. மேலும்மேலும் வளர வேண்டும். அந்த அம்மாவுக்கு என் அன்பு.
    ஒரே ஒரு வேண்டுகோள். சீமானின் வெகு நியாயமான உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்துகொள்கிறீங்களில்லை.
    எம் இலங்கைத் தமிழன் உணர்வை புரிந்துகொண்ட ஜீவன் அவர்.

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 Před rokem +1

    இது போன்ற நபர்கள் தமிழனின் பெருமை.மாமனிதர்.

  • @r.ethiraj159
    @r.ethiraj159 Před 2 lety +18

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . .உன் தாயின் ஆசிர்வாதம் இருக்கும் போது யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. . எந்த அதிகாரமும் உன்னிடம் மண்டியிடும.. மீண்டும் வாழ்த்துக்கள்

  • @electricalnaecyintamil2344
    @electricalnaecyintamil2344 Před 2 lety +45

    உயர்திரு சவுக்கு சங்கர் தாயராருக்கு என் இதயம் கனிந்த என் பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @ManiKannaR
    @ManiKannaR Před 2 lety +14

    ❤️❤️❤️❤️❤️ தனி ஒருவன் ❤️❤️❤️ மாநில போலீஸ் அமைச்சராக தகுதியுள்ள ஒரு நபர் 👍

  • @Guha17
    @Guha17 Před 2 lety +2

    எல்லா ஆளுமைக்கு பின்னும் அம்மா என்ற மிகப்பெரிய தைரியமும் , தன்னம்பிக்கையும் இருப்பாதால்தான் அந்த ஆளுமை வலுப்பெருகிறது
    அண்ணன் திரு .சுக்கு சங்கர் அவர்களுக்கும் திருமதி.கமலா அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 🎉
    இத்தருனத்தை ஏர்படுத்திய கலாடா சேனலுக்கு நன்றிகள்.....பல

  • @shobanamayilsamy8620
    @shobanamayilsamy8620 Před 2 lety +100

    அண்ணா உங்கள பார்க்கும் போது என் அப்பா ஞாபகம் வருது நீங்க நெடுங்காலம் நீடு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் .

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 2 lety +66

    watched 3 times....ஏன்டா அழுக விடுறிங்க ...mom n son relation..only pure relationship in this world

  • @sulimanmechanic991
    @sulimanmechanic991 Před 2 lety +1

    மாபெரும் சிங்கத்தைபெற்றடுத்த
    புரட்சி தாய். கமலாஅம்மாஅவர்களுக்கு
    இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @ragur6839
    @ragur6839 Před rokem +1

    சங்கர் சார் நீங்க நிறைய தைரியமானவர் , அறிவாளி உங்கள் பயணம் தொடரட்டும் , தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jothib874
    @jothib874 Před 2 lety +17

    இப்படி ஒரு மகனை ஈன்ற தாய்க்கு ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @karthikaraman9140
    @karthikaraman9140 Před 2 lety +163

    பெண் தைரியமானவள் ஆனா அம்மானு வந்துட்டா கொஞ்சம் பயம் இருக்கும் அம்மா Is always ultimate

  • @ajstanleyyahoocoinStanley

    உங்களை போன்ற தாய்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் சவுக்கடி.

  • @tamilanpu2812
    @tamilanpu2812 Před 2 lety +4

    உங்கள் சமூக சேவை தொடரட்டும் தோழரே

  • @desikenv.r
    @desikenv.r Před 2 lety +293

    அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    • @tamizhan9686
      @tamizhan9686 Před 2 lety +1

      அடேய் சவுக்கு ஹிந்தி தெரியுமாம் டேய்.... அந்த டைம் அரசாங்கம் பள்ளி ல ஆங்கிலம் மீடியம் இருந்து தா என்ன 🤣🤣🤣 முட்டு கொடுக்காமல் பதில் சொல்லு

  • @Kaviminutes
    @Kaviminutes Před 2 lety +101

    கடப்பாறை போன்ற சவுக்கை குழந்தைபோல் பார்த்த நொடிகள் 😁😁

  • @ashokkumar6584
    @ashokkumar6584 Před 2 lety +7

    சவுக்கு சங்கர் உண்மையிலேயே தைரியமான ஆளு தான் இவர் யாரா இருந்தாலும் கேள்வி கேட்பார் சாவுக்கு தொடரட்டும் 💪💪💪💪

  • @mahadeva8252
    @mahadeva8252 Před rokem +3

    Really a touching moment. I wish both the son and his beloved mother to lead a long and peaceful life. Let the good time be always with MrSavukku Thambi to expose today’s politicians.

  • @thomasvivian8532
    @thomasvivian8532 Před 2 lety +99

    "எது நியாயமோ அதைத்தான் செய்வான்!" அற்புதமான சர்ட்டிபிகூட்! வாழ்த்துக்கள் ச ச!

  • @Rubashaa
    @Rubashaa Před 2 lety +24

    நல்ல மகனை பெற்று வளர்த்தவர் நீங்கள், பெருமை இருக்கிறது உங்களை பார்க்க....வாழ்க வளமுடன்!

  • @panneerselvam3253
    @panneerselvam3253 Před 2 lety +3

    Sir வணக்கம் சவுக்கு என்ற அர்த்தம் தெரியல இப்ப தான் அம்மா மூலியமா தெரியும் சவு க்கு சார் வாழ்த்துக்கள் 🌹🙏

  • @raajamp9676
    @raajamp9676 Před 2 lety +1

    உங்க மீது எனக்கு ரொம்ப மரியாதை கூடி இருக்கு.... வாழ்த்துக்கள் சார் 💐

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 Před 2 lety +285

    யோவ் விஷன் கலக்கிட்டீங்க ஐயா 🙏 உண்மையிலேயே மனது நிறைவாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉

    • @selvi.d1781
      @selvi.d1781 Před 2 lety

      I am very happy

    • @ariyazahamed8916
      @ariyazahamed8916 Před 2 lety

      ANNAN SANKAR AYAUL NEEDI KA ERIVEDAM VANDU KERAN VANAKAM

    • @sakunthalans4325
      @sakunthalans4325 Před 2 lety

      Paraattum podhu yov Vision nu sollanuma konjam nalla varrthaigalil parattavum. Varungaala vaarisugal nalladhi pazhagikkuvanga.

    • @m.sankarnarayananmanisanka2166
      @m.sankarnarayananmanisanka2166 Před rokem

      சவுக்கு அம்மா பேசும்போதுஉன்னைசவுக்காலேஅடிச்சவங்களைசவுக்கால அடிஎன்பதுபழையமக்கள்திலகம்படத்தில்கிளைமாக்ஸில்கண்ணம்பாஒருபயலசும்மாவிடாதேஎன்பதேஞாபகம்வருகிறது

  • @nithilamass4673
    @nithilamass4673 Před 2 lety +22

    இவர்களைப் பார்க்கும் போது...உண்மையின் முகம்தான் தெரிகிறது...
    இயல்பான மொழிநடை...வாழ்த்துக்கள் !

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Před 2 lety +4

    Savaku Sankar Sir is the Greatest & Braveheart Journalist in India💐💐💐Congratulations to your great job more and more💐💐💐

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před rokem +1

    சவுக்கு சங்கர் ,புரையோ டி கிடக்கும் சமுகத்தைசீர் திருத்தவந்த தியாகசெம் மல்தன்னலமற்ற வீரன். சங்கர் நலமுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤️

  • @wanderingvideosofvelu8035
    @wanderingvideosofvelu8035 Před 2 lety +31

    Real KGF Mother, மிக அருமையான காணொளி...

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 Před 2 lety +87

    கமலாம்மா அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் !!!

  • @gowththamkrish
    @gowththamkrish Před 2 lety +4

    Huge respect to SAVUKKU SHANKAR sir and his MOM ❤️❤️❤️

  • @sarikavs1496
    @sarikavs1496 Před 2 lety +1

    Mother's birthday but she is wearing only an ordinary saree not even a pattu sari ....... WHICH GOES TO SHOW THEIR HUMBLENESS. GREAT

  • @palanirajarumugam3884
    @palanirajarumugam3884 Před 2 lety +58

    நேர்மை என்றும் நிலைக்கும் சங்கர் சார் .வாழ்த்துகள்

  • @anandr4193
    @anandr4193 Před 2 lety +43

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே🎊🍰🎂🎉 நல்ல மனிதர் சவுக்கு சங்கர்

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 Před 2 lety +3

    மிகச்சிறந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 அம்மாவிற்கு பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள்

  • @rangoven2788
    @rangoven2788 Před 2 měsíci +2

    நீயும் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் அம்மாதான்

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 2 lety +121

    தனி ஒருவன் நினைத்துவிட்டால்
    இந்த உலகத்தில் தடைகள் இல்லை
    தனி ஒருவன் நினைத்துவிட்டால்
    இந்த உலகமே தடையுமில்லை

    • @shijonfrancis9936
      @shijonfrancis9936 Před 2 lety +3

      வரிகள் அருமை

    • @abdullahshareef6508
      @abdullahshareef6508 Před rokem

      இந்த அம்மாவின் உண்மையான எதார்த்தமான எண்ணங்களை நிறைவேற்ற வேண்டிய சவுக்கு சங்கர் வெளியில் வரவேண்டும்.

  • @nkannan7044
    @nkannan7044 Před rokem +1

    சுயநலம் இல்லாமல் செயல்படுகிறீர்கள் நன்றி அண்ணா ஊடகம்
    பேரில் கொள்ளை அடிக்கிற கும்பல் நிறைய இருக்கிறது அதில் நீங்கள் ஒரு தனித்துவம் வாய்ந்தவர் உங்களுடைய உதவி கரம் செய்ததற்கு நன்றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா இதுபோன்ற தாய் கிடைப்பதற்கு இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் எங்களுடைய ஊர்ல நடந்த சம்பவம் நீங்கள் உண்மையை மட்டும் பேசி இருக்கிறீர்கள் ஸ்ரீமதி வழக்கு அண்ணா

  • @rajendran271
    @rajendran271 Před rokem +1

    நேர்மை நியாயம்,, தைரியம்,,
    எதர்க்கும் அஞ்சாமை வாழ்க..
    வணக்கம் சங்கர்.....

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 2 lety +35

    பேட்டி எடுத்தவர் குரல் அழகு❤️👌

  • @abdulnazar4596
    @abdulnazar4596 Před 2 lety +15

    தாயே உங்களுக்கு என்
    அகம் நிறைந்த பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் தாயே!.....
    எல்லாம் வல்ல ஏக இறைவன்
    உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை பெருக்கிட
    இறைவனை பிறார்த்திக்கிறேன்......

  • @devarrajn9966
    @devarrajn9966 Před rokem

    தமிழ்நாடே பாராட்டிய மகனை பெற்ற தாயே நீங்க பல்லாண்டு வாழ்க

  • @rajendranudaiyarvaiyapuri7602

    திரு.சவுக்கு சங்கர் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து மீண்டு வந்து இன்று சிம்ம சொப்பனமாக விளங்கி வருவது உங்கள் தாயின் அன்பும் ஆதரவும் என்று அறிந்து மகிழ்ச்சி. ...

  • @karkiraj27
    @karkiraj27 Před 2 lety +52

    Literally I cried.. the pain of mother is very much cost than any other ... Never can be replace a mother even a daughter or wife... mother always a mother... all the best savukku Sankar sir. convey my birthday wishes and regards to mother..

  • @godsson701
    @godsson701 Před 2 lety +46

    சவுக்கு அண்ணன் கொஞ்சம் இழைத்து காணப்படுகிறீர்கள். உடல்நலம் மீது அக்கறை செலுத்துங்கள்.
    நீங்கள் தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியம்.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Před 2 lety +1

    என் வயது 65.உன் தாயும் நீயும் நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன் என் உடன் பிறப்பே.நீ எல்லா வழிகளிலும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

  • @cool_1_gadgets391
    @cool_1_gadgets391 Před 2 lety +3

    இயற்கையின் படைப்பில் 😭 நம் வாழ்க்கை இன்றை விட என்றுமே வெற்றி பெற்று வேல் வேந்தன் என்ற புகழ் சூட வாழ்க பல்லாண்டு.👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshv.g.6825
    @sureshv.g.6825 Před 2 lety +47

    தோழர் சவுக்கு வேற லெவல்.

  • @riyaskhan3790
    @riyaskhan3790 Před 2 lety +86

    Savukku is not a name it's brand ❣️❣️❣️

  • @chinnasamysp8235
    @chinnasamysp8235 Před rokem +1

    உண்மையை உறக்கச் சொல்லும் சவுக்கு நீடித்திருக்க வாழ்த்துகள்.

  • @viralvideos5260
    @viralvideos5260 Před 2 lety +1

    ஒரு நல்ல நேர்மையான அரசு ஊழியர் மற்றும் பத்திரிக்கையாளர்🙏👌👏🔥

  • @godsson701
    @godsson701 Před 2 lety +37

    சவுக் சங்கர் அண்ணனின் பேச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.
    உண்மையை யாருக்கும் பயப்படாமல் உரக்கபேசும் நேர்மையாளர்.

  • @abdulsalam417
    @abdulsalam417 Před 2 lety +20

    ஒருநாள் கூட்டிட்டு வந்துட்டு என்ன மொக்கை போட்டிட்டியே அம்மா .வாழ்துக்கள் சகோ சவுக்கு அவர் களே .நீங்களும் உங்கள் அம்மாவும் நீடுழி வாளவேண்டும்

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 2 lety +3

    very nice & pleasant interview.. Brave mother of our dear Savukku Sankar ❤

  • @abdullahk7962
    @abdullahk7962 Před 2 lety +2

    Super . Really amazing brave mother

  • @faizaljordan
    @faizaljordan Před 2 lety +198

    "எந்த சவுக்க வச்சு உன்ன அடிச்சாங்களோ அதே சவுக்கு வச்சு அவங்கள அடி "
    Really Touched Statement by Shankar Amma. Super Amma.

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před 2 lety +172

    எதில், பாதிக்க பட்டொரோ ,அதிலே சாதிக்கிறார் ,துடிக்கிறார்
    விடமாட்டார்.ஓரு நாள்👍 இந்தியாவில் புகழும் கிட்டும் 👍

  • @oneworld9942
    @oneworld9942 Před 2 lety +1

    உன்மையான பத்திரிகையாளர்கள் எப்போதும் மரியாதை உண்டு

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 Před rokem +2

    2:15... 👏👏👏 Umail nega kodutu vachavga amma 🙏. Savuku Sangar is great man 👍.

  • @yuvarajs2503
    @yuvarajs2503 Před 2 lety +59

    Happy birthday amma........you should be very proud to have a son like savukku shankar anna.

  • @Gmv1908
    @Gmv1908 Před 2 lety +37

    அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் அம்மா சொல்வது போல் இமயத்தை தாண்டி உச்சநிலை அடைவீர்கள் உங்கள் வீரத்துக்கு ஒரு வணக்கம் 🙏🙏🙏

  • @njkalidossnjkalidoss9623
    @njkalidossnjkalidoss9623 Před 2 lety +1

    நான் சவுக்கு சங்கர் அவர்களின் ரசிகன் நான் அவர்களை நேரில் பார்க்க வேண்டும் தயவுசெய்து அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் நல்லது

  • @venkatvim
    @venkatvim Před 2 lety +1

    "எந்த சவுக்க வச்சு உன்ன அடிச்சாங்களோ அதே சவுக்கு வச்சு அவங்கள அடி" Very Strong Statement

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial Před 2 lety +52

    8:30 to 8:52 eyes filled with tears 🥺😭 and the way he called Amma with an action and the way Amma hugged and kissed the son paaah the true love from the bottom of the heart ❤️ Happy birthday Amma you and your will always be in my prayers 🙏

  • @dhina7698
    @dhina7698 Před 2 lety +12

    I am just 16
    I will proudly say that He is a true Inspiration

  • @sgpswindindia751
    @sgpswindindia751 Před rokem

    நீண்ட கால எதிர்பார்ப்பு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அறிவார்ந்த பெரியாரின் சுயமரியாதை தொண்டன். வணங்குகிறேன். நான் நான் நாகர்கோவிலை சார்ந்த உங்கள் அபிமானி.🙏💗💗💗

  • @thahamohamed1952
    @thahamohamed1952 Před 2 lety

    உண்மையிலேயே சங்கர் அண்ணா நியாயத்துக்காக போராடுபவர் நன்றி சார்

  • @ganesanpaneerselvam9163
    @ganesanpaneerselvam9163 Před 2 lety +49

    சங்கர் சார் தாயார் அவர்கட்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  • @saravanan6082
    @saravanan6082 Před 2 lety +19

    சங்கர்அ ண்ணா
    யதர்த்தமான பேச்சு....இனிய பயணம் தொடரட்டும்!
    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @jalan.j9960
    @jalan.j9960 Před 2 lety +3

    சங்கருக்கு பின்னால் நாங்கள் இருப்போம்... கவலைப் படாதே அம்மா...

  • @SubGirl7
    @SubGirl7 Před 2 lety +40

    நாளுக்கு நாள் சவுக்கு அவர்களின் மக்கள் ஆதரவு அதிகமாக கொண்டே போகிறது, நான் கண்ணை மூடிக்கொண்டு திமுக வை ஆதரித்து வந்தேன், இப்போ சவுக்கு அவர்களின் பேச்சு என்னை யோசிக்க வச்சிருக்கு,