ANAPANA ONE HOUR GUIDED MEDITATION | ஆனா பானா தியானம்

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • ரெய்கி இலவச வகுப்புகள்
    Join Whatsapp Community : Join Whatsapp community:
    chat.whatsapp.com/LtIurZw4fex...
    ANAPANA ONE HOUR GUIDED MEDITATION | ஆனா பானா தியானம்
    ஆனா பானா தியானத்தின் ரகசியம் | Sectret of Aanapana Sathi Meditation
    REIKI LEVEL 1 :
    • REIKI FREE CLASSES LEV...
    ஆனா பானா தியானம்: Anapana Meditation :
    MUSIC THERAPY :
    • Playlist
    This Channel was created for Meditation and Reiki Practices.(LEVEL1, LEVEL2 AND MASTER LEVEL)
    IN MY CHANNEL, YOU WILL FIND:
    Reiki Classes and Guided Practices(LEVEL1. 2 .3)
    Meditation Concepts
    Positive Frequency and Relaxation Music
    Money Flow Techniques
    Heal your Body and Soul

Komentáře • 41

  • @soulhealingmeditation1
    @soulhealingmeditation1  Před měsícem +1

    ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்..
    சேனலை subscribe செய்யவும்.
    PLAYLIST செல்லவும்
    REIKI LEVEL 1 - CLICK செய்யவும்.
    கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும்
    LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது.
    பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் .
    ALL THE BEST
    MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும்.
    பயிற்சியில் சேர விரும்பினால்,
    WHATSAPP : 6381158741
    Begin your Reiki journey with me.
    Best wishes!

  • @akalya821
    @akalya821 Před měsícem +1

    ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபட இந்த பயிற்சி முறை மிகவும் உதவியாக இருக்கிறது.
    இடையிடையே நீங்கள் கூறும் positive affirmations தியானத்தினால் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்ள உதவுகிறது.
    மிக்க நன்றி.

  • @kalpana0708
    @kalpana0708 Před měsícem +1

    Usha Mam, today I did a 30 minute guided meditation soon after healing the 23 points. It was a multidimensional experience. Universal energy kept pouring down the crown chakra. My head is very heavy and feeling very tired. Thank you to you, universe, my guardian angels, my parents and my ancestors for your guidance and protection during my meditation. 🧚🧚‍♂🧚‍♀🦋🦋🦋🌈🌈🌈🌹🌹🌹🙏🙏🙏
    உஷா மாம், இன்று நான் ரெய்கி சுய சிகிச்சை 23 முக்கிய புள்ளிகள் குணப்படுத்தியவுடன் 30 நிமிட வழிகாட்டி தியானம் செய்தேன். இது பல பரிமாண அனுபவமாக இருந்தது. பிரபஞ்ச ஆற்றல் சஹஸ்ரார சக்கரத்தின் ஊடாக கீழே வந்து/இறங்கிக் கொண்டே இருந்தது. என் தலை மிகவும் கனமாக உள்ளது மற்றும் மிகவும் சோர்வாக உணர்கிறேன். எனது தியானத்தின் போது உங்கள் வழிகாட்டுதலுக்கும், எனக்கு பாதுகாப்பும் வழிகாட்டலும் அளித்த பிரபஞ்சத்திட்கும், எனது பாதுகாவலர் தேவதைகளுக்கும் , எனது பெற்றோர்கள் மற்றும் எனது முன்னோர்களுக்கும் நன்றி.
    🧚🧚‍♂🧚‍♀🦋🦋🦋🌈🌈🌈🌹🌹🌹🙏🙏🙏

  • @Infinityyoga467
    @Infinityyoga467 Před 14 dny

    Thank you mam... For your tips and tricks of meditation...Annapanna meditation gives calm and peace of mind,it unite mind, body and soul mam💫

  • @sornamnithyanandham3614
    @sornamnithyanandham3614 Před měsícem

    Thank you mam, thank you very much

  • @sornamnithyanandham3614

    Thank you mam, thank you universe , very useful video mam

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny Před měsícem

    Verry good tq mem

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 Před měsícem

    அற்புதம், தங்களுக்கு மிக்க நன்றி. அவ்வப்போது கேட்கும் மணியோசையும் மன ஓட்டத்தை ஒருங்கிணைக்கச் செய்யும் தங்களின் நினைவூட்டலும் அருமை வாழ்க வளமுடன். 🙏🙏

  • @249yogandhargajendran9
    @249yogandhargajendran9 Před měsícem

    வாழ்க வளமுடன் பார்புகழவளர்க நற்பவி🙏

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 Před měsícem

    Thank you mam ❤

  • @vidhyalakshmi1672
    @vidhyalakshmi1672 Před měsícem +1

    Very usefull video mam. Neenga sollura oru oru lines nammala antha line ah mathuthu positive engery irukku mam thank you so much mam.❤❤❤❤💐💐💞💞💞

  • @sumathi6389
    @sumathi6389 Před měsícem

    Siddargal,mahangal, seitha migavum arumaiyana thavam eantha thavam 👌👌👌👍🏵️
    thanks you very much 🙏 R 🏵️🏵️♥️♥️
    Vazgha valamudan 🙌🙌🙌

  • @varalakshmi1819
    @varalakshmi1819 Před měsícem

    Nandri mam🙏

  • @vijayakumarp8356
    @vijayakumarp8356 Před měsícem

    Superb Madam

  • @preethisrisakthivel394
    @preethisrisakthivel394 Před měsícem

    Thanks ma ❤❤❤

  • @eziopets3656
    @eziopets3656 Před měsícem

    Vazhga Valamudan ✨🙏🏻

  • @DoDoSprouts
    @DoDoSprouts Před měsícem

    Thank you so much mam

  • @carolinvimali5475
    @carolinvimali5475 Před měsícem

    Thank you so much Mam. It is very useful

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Před měsícem

    நன்றி அம்மா❤

  • @thangarasumunishwariiswari1591

    Thank you dear 💐💐💐

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 Před měsícem

    Super nice good mam

  • @sanathanansaro
    @sanathanansaro Před měsícem

    Good

  • @user-gt3lk4fq3w
    @user-gt3lk4fq3w Před měsícem

    Gratitude mam 🙏🙏🙏

  • @punithaclement9824
    @punithaclement9824 Před měsícem

    🙏🙏

  • @rkchannel1878
    @rkchannel1878 Před měsícem

    🙏✅

  • @befit4336
    @befit4336 Před měsícem

    Vanakum guruji. Thankyou

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Před měsícem +1

    Very useful thankyou so much

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan Před měsícem

    Very useful video Madam. Thank you Madam. Thank you Universe.

  • @Mohasina.
    @Mohasina. Před měsícem

    Hi Mam thank you
    My Third eye chakra active achu .

  • @sivagami6291
    @sivagami6291 Před měsícem

    Very useful video mam👌I find u to be very inspirational & find this guided meditation 🧘‍♀️ video to be very relaxing & soothing. I value the insights & guidance you provide. I appreciate your taking the time. Thank u so much 🙏 ❤

  • @gkkumarraj
    @gkkumarraj Před měsícem

    Thanks to Universe and you Madam. Today full moon day I use this video for Meditation...Excellent vibration for One hour guided meditation. Thanks

  • @sivasankari5806
    @sivasankari5806 Před měsícem

    Pls give hoponopono meditation also

  • @mangayarkarasiviswanathan247

    நேற்று முழுக்கக் கேட்டேன அந்த மணி Sound தான் Disturb ஆயிற்று.

  • @akshithar794
    @akshithar794 Před měsícem

    Mam is it compulsory we should sit for 1hour

    • @soulhealingmeditation1
      @soulhealingmeditation1  Před měsícem

      If your age is 30, you should meditate 30 minutes

    • @akshithar794
      @akshithar794 Před měsícem

      Thank you mam

    • @Shanthisubramanian549
      @Shanthisubramanian549 Před měsícem

      67 வயதானவர்கள் 67 நிமிடம் உட்கார்ந்து தியானம் செய்ய முடியல மேம்

    • @Shanthisubramanian549
      @Shanthisubramanian549 Před měsícem

      இடையில் விளம்பரங்கள் disturbance இருக்கு

  • @sornamnithyanandham3614
    @sornamnithyanandham3614 Před měsícem

    Thank you mam, thank you so much