Deerga Sumangali Movie Songs | Deerga Sumangali Vazhgave Video Song | KR Vijaya | Muthuraman | MSV

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2017
  • Deerga Sumangali Vazhgave Video Song from Deerga Sumangali Tamil Movie on Pyramid Glitz Music. Deerga Sumangali ft. Muthuraman and KR Vijaya in lead roles. Music composed by MS Viswanathan, Directed by AC Tirulokchandar, Produced by NS Rajendran under the banner Visalakshmi Combines. For more superhit songs of MS Viswanathan, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Deerga Sumangali Vazhgave
    Singers: P Susheela
    Music: MS Viswanathan
    Director: AC Tirulokchandar
    Year Released: 1974
    Deerga Sumangali also stars VK Ramasamy, Sivakumar, Jayasudha, Suruli Rajan and Major Sundarrajan among others.
    Click here to watch:
    Thenum Paalum Tamil Movie Video Songs - bit.ly/2Bz4JzI
    Thirumal Perumai Tamil Movie Video Songs - bit.ly/2AnghqJ
    Kathavarayan old Movie Video Songs - bit.ly/2kby9ka
    Imayam Old Movie Video Songs - bit.ly/2mJXeDK
    Padikkadha Medhai Movie Video Songs - bit.ly/2iWCXpb
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 13

  • @nirmalathiyagarajan2914
    @nirmalathiyagarajan2914 Před 4 lety +6

    மருமகள் தன்னைதான் மகள் போல மார்பினில் காக்கும் குல மகளாம்
    அற்புதமான
    அருமையான காவிய வரிகள் Super Song நான் அன்றும் இன்றும் என்றும் விரும்பும் பாடல்👌💯

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 lety +5

    What a Song and what a Composition this's! MSV a Composer Non-pereil. This song makes our heart heavy, taking us to an unknown horizon. Nicely written by Vaalee and Brilliantly sung by the one & Only Nightingale P Susheela. The progression in pitch on the ascending has been magnificently made by Susheela without making any shrill or strain. Composition based on Raagam Revathy. The music scores made in the Shehnai and the Violins too emit the emotions beautifully. A pure MSV Magic.

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 3 lety +3

    அற்புதமான பாடல் வரிகள், அருமையான இசை, சிறந்த காட்சி அமைப்பு. Muthuraman,K.R.vijaya, jeyachithra jeyasudha sivakumar அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

  • @thaache
    @thaache Před 2 lety +3

    என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 Před 7 měsíci +1

    wow no word to describe this song. great great great💛💚💙🖤🧡

  • @dharmarajgovinthasamy9304

    Fantastic song and extraordinary music

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 Před 2 lety +5

    அம்மா சுசிலா பிறந்த
    நாட்டில் பிறந்ததே பெரும் பேறு

  • @sabesang3803
    @sabesang3803 Před 2 lety +2

    திருமதி விஜயா அவர்களின் பார்வையில் இது நிஜமா எனும் ஆதங்கம்...திரு முத்துராமன் அவர்களின் பார்வையில் போலியான இந்த நிகழ்ச்சி நிஜமாக மாறுமா எனும் ஆதங்கம்..என்ன அருமையான பாவம்..கண்ணீரை வரவழைக்கும் பாடல்..

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Nice song and voice and 🎶 19.4.2023

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety +1

    அருமையான பாடல்

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 Před 2 lety

    Jayasutha looks like a doll in this song. Muthuraman with matured looks and they made KR Vijaya as mother in law and I think she did well. Anyway never seen this movie since not from this timeline. I did watch most MGR movies and some sivaji movies with mother. It is interesting to know that there were lots quality Tamil movies during those days.

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    14.4.22

  • @jeyasankarpapanasam3791

    🙏🙏🙏👌