The Dark History of Kalvarayan Hills | கல்வராயன் மலையின் கருப்பு சரித்திரம் | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Book your spot now in our website - www.bogantv.com
    Click on the links to watch:
    The Real Kashmir files - bit.ly/4cZAPGM
    இந்தியர்கள் இந்துக்களா? - bit.ly/4cNeIUs
    Combo Package - bit.ly/46557FM
    பல இயற்கை அழகுகள் நிறைந்த கல்வராயன் மலை இன்று கள்ளச்சாராய மலையாக மாறியது எப்படி? 1976 வரை இந்தியாவிலேயே இல்லாமல் போனது எப்படி? இத்தனைக்கும் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? என்பதை எல்லாம் அலசும் முழுமையான பதிவு இது.
    This is the complete History of Kalvarayan Hills.
    Sources
    Book
    கல்வராயன் மலைமக்கள் வரலாறு
    www.tamildigit...
    Websites
    Theekathir
    tinyurl.com/pt...
    Dinamalar
    www.dinamalar....
    www.dinamalar....
    Keyilangovan Blog Spot
    tinyurl.com/2s...
    --------------------------------------------
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

Komentáře • 432

  • @BigBangBogan
    @BigBangBogan  Před měsícem +27

    Click on the links to watch:
    The Real Kashmir files - bit.ly/4cZAPGM
    இந்தியர்கள் இந்துக்களா? - bit.ly/4cNeIUs
    Combo Package - bit.ly/46557FM

    • @elangiyanjb5203
      @elangiyanjb5203 Před měsícem +4

      Aduthu shervarayan hills pathi video podunga bro

    • @store2722
      @store2722 Před měsícem +1

      இல்லை 😂

    • @abisheknaidu189
      @abisheknaidu189 Před měsícem

      Kashmir files la kuda thulikanuku nalla vai pootu irupa ne , unmai pesa unaku bayam da muslim unnoda vetula bomb veppan nu 😅

    • @dhinakaran2814
      @dhinakaran2814 Před měsícem

      இந்தியர்கள் கிறிஸ்தவர்களா?????

    • @tamilaneditz3581
      @tamilaneditz3581 Před měsícem

      Telegram link or video poduka anna

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Před měsícem +53

    என்னைக்கு எப்போ யாரு இப்படி ஒரு சானல் தொடங்கனும்னு முடிவெடுத்தீங்களோ தெரியல...ஆனா தமிழ் கூறும் இணைய உலகிற்க்கு நீங்க வரப்பிரசாதம் அய்யா. அறிவுத்தேடல் தொடரட்டும்.....பணிகின்றேன்

  • @rcorrektvisvanathan4581
    @rcorrektvisvanathan4581 Před měsícem +53

    நம்ம தமிழ்நாட்டிலேயே இப்படி எல்லாம் இடம் இருக்கா இது போல வரலாற்று வீடியோ தொடர்ந்து போடுங்கள் கல்வராயன் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உரிமைகளையும் அரசு வழங்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @Rajsajs
    @Rajsajs Před měsícem +34

    என்னால் மறக்க முடியாத சில இடங்களில் கல்வராயன் மலையும் ஒன்று நான் கிட்டத்தட்ட ஒரு 15 முறை அங்கே சென்று இருக்கிறேன் இங்கே இருக்கும் மேகம் அருவி பெரியார் அருவி வெள்ளிமலை கருமந்துறை பழத்தோட்டம் இன்நாடு சேராப்பட்டு என அனைத்து ஊர்களிலும் சுற்றி இருக்கிறேன் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள் அங்கே தான் எங்களுக்கு விடியும் அங்கே விளையும் மலை வாழைப்பழம் மிகவும் சுவையான பலாப்பழம் அருமையாக இருக்கும் செவ்வாழை தோட்டங்கள் நிறைந்த பகுதி என் வாழ்வில் முதல் அட்வென்சர் பயணம் அங்கேதான் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராபாளையம் வழியாக செல்லலாம் அந்த வழி சிறப்பாக இருக்கும் மற்றவர்களுக்கு சேலத்தில் இருந்து கருமந்துறை வழியாக செல்லலாம்

    • @Rajsajs
      @Rajsajs Před měsícem

      எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பதால் திருமணமாகி முதன் முதலில் அங்கே தான் சென்றேன்

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 Před měsícem

      Which month is the best month?

    • @ganesank5802
      @ganesank5802 Před měsícem

      ​@@m.kishorekumar9279 after monsoon

    • @ganesank5802
      @ganesank5802 Před měsícem

      புதுப்பட்டு, மூலக்காடு வழியாகவும் செல்லலாம்

    • @sbalu234
      @sbalu234 Před měsícem

      Habibi come to attur..go to ayyankaradu..

  • @user-bv2py5kz9j
    @user-bv2py5kz9j Před měsícem +77

    எங்க ஊருக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது தெரிஞ்சுகிட்டேன்.... ஆனா இப்படி அடிமை, கொடுமைபடுத்திருக்கானுங்க முன்னோர்கள் 😭😭

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před měsícem +44

    நமது நாட்டில் பல இடங்களில் இதை போல ரகசியம் கொண்டு இருக்கிறது.இது தான் நமது முக்கிய சிறப்பு❤.

  • @crescendos_art
    @crescendos_art Před měsícem +48

    Supervisor கங்காணி
    Asst Manager கவுண்டன்
    Manager நாட்டன்
    General Manager மூப்பன்
    MD/Chairman ஜாகீர்
    இப்பவும் படிநிலை அப்படியேதான் இருக்கு போல 😂😂😂😂😅😅😅😅

    • @Dharani-h3z
      @Dharani-h3z Před měsícem

      😂

    • @nilasakthidas
      @nilasakthidas Před měsícem

      😮

    • @Dr.S.Sakthivel
      @Dr.S.Sakthivel Před měsícem +1

      சந்தேகமே இல்லை .

    • @vijilakshmi5045
      @vijilakshmi5045 Před měsícem +1

      Yes yes

    • @ThirupathiAERK
      @ThirupathiAERK Před měsícem +1

      மலையாளி சமுதாய மக்கள் வாழ்கின்ற இடங்களில் தற்போதும் இந்த நிலை உள்ளது

  • @kudanthai360-he3qh
    @kudanthai360-he3qh Před měsícem +14

    ரொம்ப ரொம்ப நல்ல புதிய செய்தி.
    அப்படின்னா இந்த மூப்பன் நாட்டன் கண்காணி இந்த வார்த்தைகள் எல்லாம் கிராமத்தில் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள்.
    இப்போதான் அதுக்கான மூல காரணம் எதுவாக இருக்கும் என்று கணிக்க முடியுது.

  • @SivaKumar-xh9sb
    @SivaKumar-xh9sb Před měsícem +18

    நானும் கள்ளக்குறிச்சி பகுதிதான் பெரியார் அருவி மேகம் அருவி படகுசவாரி சின்னதிருப்பதி கோவில் என நிறைய இடங்கள் இருக்கிறது அருமையான மலை இந்த மலைகள்ளக்குறிச்சி சேலம் தருமபுரி திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் எல்லைகளை உள்ளடக்கியது வருடம்தோறும் அரசு சார்பில் இரண்டு நாட்களுக்கு கோடைவிழா நடக்கும் சூப்பரா இருக்கும்

    • @a059panneerselvamr9
      @a059panneerselvamr9 Před měsícem

      பட கு சவாரி எங்க ப்ரோ இருக்கு

    • @vijayraagav
      @vijayraagav Před měsícem

      Ivlo vari ah ada naarapayaluvalaa

  • @arunindian9713
    @arunindian9713 Před měsícem +27

    Our mountain, Our pride..
    Megam Falls,
    Muttal Falls,
    Palapattu Falls,
    Puliyangottai falls,
    Mankombu falls,
    Kodiyanur Falls,
    Serappattu Falls,
    Periyar Falls,
    Vellimalai boathouse..
    Innum.neraiya iruku..come here..but dont pollute

  • @manivannanv1
    @manivannanv1 Před měsícem +6

    நானும் இந்த இனத்தை சார்ந்தவன் தான்...இவர்கள் மலையாளி என்னும் இனம் என்று கூறுவது வருத்தமளிக்கிறது.அரசாங்கமும் இப்படி ஒரு பெயரில் சாதி சான்றிதழ் கொடுத்து எங்கள் வரலாறை மறக்கும் அளவுக்கு அளிக்கிறது.இவ்வளவு விஷயம் சொன்ன இந்த நண்பருக்கும் இந்த மக்கள் காராளர் சாதியை சார்ந்தவர்வகள் என்பது தெரியும்,ஆனால் காணொளியில் கூற மறுக்கிறார்கள்...
    சாராயத்தை தேநீர் குடிப்பது போல் விருந்தினருக்கு கொடுப்பார்கள் என்பது சுத்த பொய்....குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பார்கள் அவ்ளோ தான்...ஒரு காணொளி என்பது பல மக்கள் பார்க்கும் ஒரு தளம்,ஆகவே வரலாறை கூறுபவர்கள் சரியான முறையில் கூற வேண்டும்,தவறான தகவல் கொடுத்து இந்த மக்களை இழிவு படுத்த கூடாது ...கல்வராயன் என்னும் பெயரே விஜயநகர ஆட்சியில் சிறப்பாக போர் புரிந்த கல்வராயனுக்கு பரிசாக கொடுத்த போது தான் வந்தது..அதற்கு முன் இதற்கு பெரிய மலை என்றும் கரிவரதராஜ பெருமாள்(கரிராமன்) கோவில் உள்ள காரணத்தால் கரியமலை என்று தான் மக்கள் அழைத்தார்கள்.நெறியாளர்கள் ஒரு இனத்தை பற்றி கூறும் போது சரியான தகவலை கொடுங்கள்.

  • @DreamerAloneking
    @DreamerAloneking Před měsícem +13

    விடுதலை என்கிற சொல்லை இதுவரை கேளாத செவிகளுக்கு கொண்டு சேர்ப்பதும் அவர்களுக்கு விடுதலை பெற்று தருவதும் அந்த விடுதலைக்கு பிறகான வாழ்க்கையை சீர்படுத்துவதும் தான் இனி எனது வாழ்க்கையின் இலக்கு

  • @dineshbalaji692
    @dineshbalaji692 Před měsícem +33

    கல்வராயன் மலை 🏔️ என் நண்பன் ஊர் கிளக்காடு
    அழகான ❤
    நான் ரசித்த சில இடங்கள்
    அத்திகுழி
    சேரப்பட்டு
    வெள்ளிமலை அருவி ❤
    கோமுகி அனை
    சுற்றுலாவிற்கு ஏற்ற ஊர்
    நாம் அறியாத நல்ல ரம்யமான இடங்கள் உள்ளது.
    சுத்தமான தேன்🍯 அங்கு கிடைக்கும்
    முங்கில் அரிசி special etc.
    அடேய் Tamilnadu Tourism Ministry
    எதாவது வளர்ச்சி கொண்டு வாங்க டா.

    • @uravaavoom2972
      @uravaavoom2972 Před měsícem +4

      கொண்டாந்தா புடுங்க ஏதாவது கிடைக்கனும் சகோதரா அப்பத்தான் வருவாங்க இதுவே அந்த மலையை உடைக்கனும்னா எப்பவோ தொடங்கியிருப்பாங்க

    • @shanthip3210
      @shanthip3210 Před měsícem

      Thank you bro

    • @ganesank5802
      @ganesank5802 Před měsícem

      அதான் சாராயம் காய்ச்ச அனுமதித்தார்கள் திமுகவின் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன்

  • @LifeofJaffer
    @LifeofJaffer Před měsícem +20

    எங்கள் ஊர்..... மிக அருமையான இடம்.... அமைதி, இயற்கை அழகு 💚 ... எங்களுக்கு சின்ன ஏற்காடு.... மாதம் ஒரு முறை சென்று விடுவேன்.... நானும் video upload போட்டு இருக்கேன்

    • @arunindian9713
      @arunindian9713 Před měsícem +2

      Nan weekly one time poren bro

    • @LifeofJaffer
      @LifeofJaffer Před měsícem +1

      @@arunindian9713 superb bro💚 ... Entha ooru bro nenga?? I'm from kallaikurichi

    • @arunindian9713
      @arunindian9713 Před měsícem +2

      @@LifeofJaffer Sankarapuram bro

  • @AgrigokulrajR-
    @AgrigokulrajR- Před měsícem +5

    Im here Working As a post master in Perumbur BO , Kalvarayan hills...Its a heavenly mountain ❤

    • @jesusraja5314
      @jesusraja5314 Před měsícem +1

      வாழ்த்துக்கள்

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan Před měsícem +3

    அருமையான தகவல்...கள்ளகுறிச்சியில் பிறந்து இருந்தாலும்..இதன் வழி நிரைய தகவல்கள் அறிந்தேன்...நன்றி....அழகான மலை கல்வராயன் மலை.நிரம்ப மூலிகை வளம் கொண்டது

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q Před měsícem +26

    தற்குறிகள் கவனத்திற்கு
    பல தங்கபடிக்கட்டுகளும் இரத்தம் ,வியர்வை,கண்ணீர்,ப சி,மார்புவரியில் கட்டப்பட்டு உள்ளது

  • @varunprakash6207
    @varunprakash6207 Před měsícem +2

    1:13 Eastern Ghats 2:50 Spurious liquor 4:51 Zahidar 5:17 Arya Gonda 6:13 villages 6:57 Moopan 7:21 system 8:12 Tax 11:27 Judgement 15:28 certificate struggle 18:27 Alcohol The Dark history of Kalvarayan Hills By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Kalvarayan Hills is famous tourist spots The Govt should help people The welfare must be Given to kalvarayan Hills the road conditions must developed to uses for tribal people

  • @mkmani3457
    @mkmani3457 Před měsícem +4

    வணக்கம் தோழர்களே நானும் இந்தக் கல்வராயன் மலை சார்ந்த நபர் தான் யாரேனும் மறுபடியும் இந்த கல்ராயன் மலையை பார்வையிட வந்தால் தங்களை தொடர்பு கொள்ளவும் மிகவும் இது போன்ற அரிய வகையான வரலாறுகளை தருகிறேன்

    • @Thereal_chennal
      @Thereal_chennal Před měsícem

      வணக்கம்.
      எனக்கு உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    • @rasaiyarajubai774
      @rasaiyarajubai774 Před měsícem

      நீங்க எந்த ஊரு நண்பா

    • @Thereal_chennal
      @Thereal_chennal Před měsícem

      @@rasaiyarajubai774 ஈரோடு மாவட்டம்

  • @venkareshl7208
    @venkareshl7208 Před měsícem +2

    வாழ்த்துக்கள் நண்பா கல்வராயன்மலை வஞ்சிக்குழி
    ❤❤❤❤❤❤❤❤

  • @ravikumar-cc8zo
    @ravikumar-cc8zo Před měsícem +1

    மிக முக்கிய ஆவனப்பதிவு வாழ்க வளர்க

  • @VarshaYogeswaran
    @VarshaYogeswaran Před měsícem +2

    Anna Shakespeare pathi video podunga na

  • @gangamuthusamy2125
    @gangamuthusamy2125 Před měsícem +1

    ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க தம்பி... நானும் இந்த இடத்துல பொறந்தவ தான்... எனக்கு இதுவரைக்கும் இவ்ளோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு தெரியவே தெரியாது..

  • @sivag1774
    @sivag1774 Před měsícem +4

    எது ஒரு சில இடதுல சாராயம் காய்சுவதலா மொத்த கல் வராயன்மலையுமே கள்ளச்சாராய மலைனு சொல்லகூடாது . இங்கவும் படித்தவர்கள் அரசுத்துறையில் வேளையில் இருக்கின்றனர்.பல கிராமங்களுக்கு சாலை வசதி பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளும் இருக்கிறது.

  • @tamilillam8448
    @tamilillam8448 Před měsícem +2

    Nannum kalavarayan malai yannoda Village keelnilavur nenka sonna yallamai true nice content

  • @jeevamarudham1063
    @jeevamarudham1063 Před měsícem +1

    இது வரை வந்த வீடியோக்களில் தரமானதாக தங்களை கருதுகிறேன்.

  • @karthickks6098
    @karthickks6098 Před měsícem +3

    Excellent ground work... Real 100%

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před měsícem +1

    நான் கல்வராயன் மலையில் உள்ள சித்தேரி மற்றும் கலசபாடி கிராமத்திற்கு சென்றிருக்கிறேன். நல்ல மக்கள், அருமையான அழகான இயற்கை காட்சிகளுடன் கூடிய மலை. கலசபாடி கிராமத்திற்கு சாலை தான் இல்லை.

  • @babyravi7204
    @babyravi7204 Před měsícem +8

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @ajeethkumar5016
    @ajeethkumar5016 Před měsícem +1

    என்னுடைய உளவியல் ஆராய்ச்சிக்காக நானும் என்னுடன் இரண்டு நண்பர்களும் கல்வராயன் மலைக்கு சென்றிருத்தோம். வாழ்நாளின் இறுதி தருணத்தில் கூட நினைத்து மகிழும் அளவிற்கு மிகவும் அழகான நினைவுகள் பல சேகரித்து கீழ் இறங்கினோம். அங்கு வாழும் மக்களின் அன்பு அளப்பரியது, முன் பின் தெரியாத எங்களை வீட்டினுள் அழைத்து உணவிட்டு அனுப்பிவைத்தனர் அம்மக்கள். என்றும் அவர்களின் அன்பும், அவர்கள் மீதான நன்மதிப்பும் மாறாது. நன்றி

  • @ArunKumar-sl5uo
    @ArunKumar-sl5uo Před měsícem +1

    நன்றிகள் போகன் எங்கள் கல்வராயன் மலையை பற்றி பேசியதற்கு,🙏🙏

  • @jeyasurya5473
    @jeyasurya5473 Před měsícem +8

    படுகா மக்கள் பற்றி ஓர் காணொளி.

  • @ULAVANUMUYIRUM
    @ULAVANUMUYIRUM Před měsícem +6

    அண்ணா வணக்கம்
    நான் இம்மக்கள் வாழ்வியல் சம்பந்தமாக ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறேன் இந்த புத்தகம் வாங்குவதற்கு தேவையான link கொடுத்தல் நல்ல இருக்கும்

  • @karthisekar7062
    @karthisekar7062 Před měsícem +1

    நான் 2016 ஆம் ஆண்டு அலுவலக பயணமாக சென்றுள்ளேன், சின்ன ஏர்காட் போன்ற அழகான இடம், போக்குவரத்து பிரச்சனை மட்டும் நான் எதிர்கொண்டேன்

  • @pasupathiraghavan5408
    @pasupathiraghavan5408 Před měsícem +2

    The insights of the content you are sharing are really amazing!
    You will reach heights bro
    All the best ❤

  • @subhashvolg9587
    @subhashvolg9587 Před měsícem +2

    நல்ல தகவல் நன்றி

  • @srikuttan-wj4tt
    @srikuttan-wj4tt Před měsícem +1

    இந்த பேட்டியை நான் குடுக்கவில்லை எனக்கு தெரியாமல் என்னுடைய முகத்தை எனது பேச்சை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் இது குற்றம் நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போகிறேன். ஸ்ரீதர் அரியகவுண்டர்

  • @appu3073
    @appu3073 Před měsícem +4

    அங்கு செல்ல கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் என்கிற small bus, மற்றும் government green bus உள்ளது.....

    • @venkatesanss4138
      @venkatesanss4138 Před měsícem

      சங்கராபுரம் வழியாக சேராப்பட்டு மலைக்கும், கச்சிராயபாளையம் வழியாக வெள்ளிமலைக்கும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன

  • @arunsarathy3131
    @arunsarathy3131 Před měsícem +1

    Athu ku apdiye north la iruka javathu malai pathi podunga boss...south india's 1st telescope angathan iruku

  • @VadivelanSivalingam
    @VadivelanSivalingam Před měsícem

    தங்களின் இது போன்ற காணொளிகள் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் மனதை உருக்குவதாகவும் உள்ளது. உங்களின் விவர சேகரிப்பின் உழைப்பை காணமுடிகிறது. மேலும் உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.

  • @sivasathiyaraj6105
    @sivasathiyaraj6105 Před měsícem

    Super Bro have a great job .....all of ur videos are most watched..... congrats we will meet soon

  • @sundarsamidurai6578
    @sundarsamidurai6578 Před měsícem +1

    You're enlightening my knowledge brother thank you very much ❤😊

  • @selvacr3291
    @selvacr3291 Před měsícem +1

    Thanks for your video anna enga side iru malaiya pathi sonnathuku

  • @beastkumaran9984
    @beastkumaran9984 Před měsícem +2

    Bro 9/11 twin tower attack(hidden facts) pathi detailed ha oru video podunga bro 😢😢😢😢😢

  • @mohamedzubair3253
    @mohamedzubair3253 Před měsícem +2

    Air India Express பத்தி பதிவு வேண்டும் bro

  • @rajasekaran1625
    @rajasekaran1625 Před měsícem

    Super. நானும் கல்வராயன் மலை செல்லும் வழியில் 25km முன்னாடி இருக்கின்றேன், அவர்கள் வாழ்க்கை முறை எனக்கும் சிறிது தெரியும், நண்பர்களும் உண்டு. ஒரு முறை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றேன் உணவு பரிமாறும்போது ஒரு டம்ளர் சாராயம் வைத்து தான் பரிமறினர்கள். மிகவும் அன்பாக பழகுவார்கள், உண்மையாக பழகுவார்கள். எனக்கு மிக பிடித்த இடம் கல்வராயன் மலை பகுதி. அதன் தொடர்ச்சியில் நெய்யமலை இருக்கு அதை பற்றி ம் vidio போடுங்கள்.

  • @kamarajrajrajkamarajrajraj6261

    தகவல்களுக்கு நன்றி.

  • @badarjahan1663
    @badarjahan1663 Před měsícem +1

    Thank you for this information about kalvarayan malai ❤

  • @shanthip3210
    @shanthip3210 Před měsícem

    Thank you so much for the unknown historical basic

  • @zmdvaseem
    @zmdvaseem Před měsícem +1

    Very good info… thank you bogon

  • @user-alpha-360
    @user-alpha-360 Před měsícem +1

    Velliyangeri pathi oru video podunga bro

  • @RamaChandran-np4jl
    @RamaChandran-np4jl Před měsícem

    மிக்க நன்றி நண்பரே எனது பக்கத்தில் இருக்கும் மலை கிராமங்கள் பற்றி இவ்வளவு தெளிவான தகவல்கள் கொடுத்ததற்கு

  • @anbu8519
    @anbu8519 Před měsícem +1

    மிக மிக அருமை 👍🏿👍🏿👍🏿

  • @dhanamdhanam6315
    @dhanamdhanam6315 Před měsícem

    Ithil ariyakavunder marapil my father said my grandfather moopan, my mother said naadaan nan ithu varail 3thalamuraithan therium. Ithil my mama magan srithare ariyakavunder. Intha video mulam engal parampari thagaval thanthatharku nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindaraup2415
    @govindaraup2415 Před měsícem

    Very well exposes sir.., thank you for your voice sir…

  • @kallaidamu1990
    @kallaidamu1990 Před 28 dny

    இப்படி யாரும் கல்வராயன் மலையை பற்றி சொல்லவே இல்லை bro. உங்களுக்கு மிக்க nandri🙏🙏🙏. I love வெள்ளிமலை

  • @shanmugams8106
    @shanmugams8106 Před 20 dny

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @suvineee4717
    @suvineee4717 Před měsícem +1

    Bro Assam rifles mascar pathi poduinga bro

  • @arasiyalnews
    @arasiyalnews Před měsícem

    Awesome explanation brother ❤❤❤

  • @vasudevanb1558
    @vasudevanb1558 Před měsícem +1

    Fantastic topic

  • @shyamprakashchandrasekaran9232

    Verithanamaana intro with Masssss Background music...
    Annaaaamalaiiii 😂😂😂😂

  • @jokerjoker2605
    @jokerjoker2605 Před 21 dnem

    சூப்பர் டிப்ஸ். அண்ணா

  • @darklight9799
    @darklight9799 Před měsícem +3

    அரசியல் பழகு....💥

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Před měsícem +2

    ராஜா கலிங்கராயர் பற்றி வீடியோ போடவும்

  • @devikrishnan6349
    @devikrishnan6349 Před měsícem +1

    well done for the hidden history big bang bogan

  • @arulmahendiran15
    @arulmahendiran15 Před měsícem +1

    Thanks for share bro

  • @venkatesanvenkatesan1305
    @venkatesanvenkatesan1305 Před měsícem +1

    அங்க மான் கொம்பு அருவி பெரியார் அருவி வெள்ளிமலை போட்டிங் மற்றும் நிறைய மலைத்தொடர் உள்ளே நிறைய அழகான மலைத்தொடர் அபாயகரமான அருவிகள் எல்லாம் காணப்படுகிறது

  • @prasantha8048
    @prasantha8048 Před měsícem

    அற்புதமான பதிவு ஐயா ❤

  • @ACviews145
    @ACviews145 Před měsícem +1

    நல்ல பதிவு

  • @anandkumar3543
    @anandkumar3543 Před měsícem +1

    நானும் போயிருக்கேன் மலை மேல் ஏறி கீழ இறங்குன அருமையான நீர் வீழ்ச்சி பார்த்துள்ளேன்

  • @IwlplSuresh
    @IwlplSuresh Před 26 dny

    Nice superb support people

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Před měsícem +1

    அருமை 👌💐

  • @Tamizhism101
    @Tamizhism101 Před měsícem

    Yaa oora paththi pesatinka rompa impres aa iruku bro❤

  • @ManiSelva-un7bf
    @ManiSelva-un7bf Před měsícem +1

    😢super thalaiva namba orru💥💥

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq Před měsícem

    Yes,Bogan KalvarayanHills if modified into a Tourist,treaking,gliding spot ther will be a drastic change in their peoples economy.There are many water falls also ...Thanks a lot for many unknown messages...🎉🎉🎉.

  • @SalemSelvamani204
    @SalemSelvamani204 Před měsícem +1

    நன்றி 🙏

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px Před měsícem

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @ASudha-kl2pw
    @ASudha-kl2pw Před měsícem

    Neenga sonnathu 100% true. Enga oorula innum moopar, kangani nu irukanga but vari ellam vangurathu ila ipo, other state ku parents kooda milagu parikka poyi irukan chinna vayasula athu ellam oru sad memories. Tnx bro ipdi oru video pottathuku 😊

  • @kishor5464
    @kishor5464 Před měsícem +2

    7:20 ஜவ்வாது மலை பகுதியில்கூட இந்த நடைமுறை..... ஊரான், உத்தேரி, ஊர் கவுண்டர், மூப்பன், நாட்டார் என்ற படிநிலையில் பின்பற்றுகின்றனர். அந்த மக்கள் தங்களை கவுண்டர் என்று அழைத்துக் கொள்கின்றனர்...., ஆனால் அரசு ஆவணங்களில் மலையாளி என்ற பழங்குடி இனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...... அவர்களின் சிறப்பு பண்டிகையாக யுகாதி கொண்டாடுகின்றனர்...., குலதெய்வமாக திருப்பதி வெங்கடாஜலபதி, படவேடு ரேணுகாதேவி,காளி தேவி, அண்ணாமலையார் என கொண்டுள்ளனர்...., தங்களின் வீட்டு விஷேஷங்களில் (திருமணம், துக்க காரியம் ) பன்றி கறி, சாமை அரிசி சோறு மற்றும் கேழ்வரகில் வெல்லம், எள், நிலக்கடலை சேர்த்து செய்த இனிப்பு முதன்மையானதாக உள்ளது (பட்டை சாராயம் )..... அவர்களின் திருமணம் நடைமுறை என்பது ஒரு விதத்தில் living togethar முறையையும் சமவெளி மக்களின் வாழ்க்கை முறையையும் ஒத்ததாக அமைந்துள்ளது..., தங்கள் இனத்திற்குள்ளாக திருமணம் செய்வதையே ஆதரிக்கின்றனர். பெரும்பாலும் 14 அ 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்...... ஜவ்வாது மலை பற்றியும், மக்களைப் பற்றியும் 1700 அ 1800களில் ப்ரெஞ்ச் அதிகாரி ஒருவரின் நூல் குறிப்பும் உள்ளது..... இன்னும் பல தகவல்கள் ஆவலாக இருக்கும்...,

  • @jayaramank3452
    @jayaramank3452 Před měsícem

    Excellant presentation6.

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb Před měsícem +2

    வெற்றிலை பற்றி வீடியோ போடவும்

  • @ANNADURAIM-ef7vr
    @ANNADURAIM-ef7vr Před měsícem +2

    என் வாழ்க்கையில்
    நாற்பது ஆண்டுகள்
    பின்னோக்கி சென்று விட்டேன் என்னோடு
    பின்னி பிறந்த மலை

  • @naveenkumar.r6699
    @naveenkumar.r6699 Před měsícem +1

    Vellimalai is a good beautiful place so many natural views in hill station

  • @Home10199
    @Home10199 Před měsícem

    Hi bogan sir timely update nice content 🎉

  • @govindaraup2415
    @govindaraup2415 Před měsícem

    Sir, kindly give your voice also Pachamalai please…

  • @ornithopterindia
    @ornithopterindia Před měsícem +2

    👍Thank you sir.

  • @rishivarman7674
    @rishivarman7674 Před měsícem

    அருமையான பதிவு

  • @ravananravanan7982
    @ravananravanan7982 Před měsícem

    Jawadhu malai history podunga bogan

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před měsícem

    Well done ayya

  • @sanjeevallwin2480
    @sanjeevallwin2480 Před měsícem

    Bro thanks for hard work

  • @arunsamy5702
    @arunsamy5702 Před měsícem

    நன்றி போகன்

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 Před měsícem

    நன்றி இப்படியும் தமிழ்நாட்டில் ஒரு ஊர் இருக்கிறது என்பதே இப்போது தெரிகிறது. என்று மக்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைபார்கள்.

  • @rajasekaranv1545
    @rajasekaranv1545 Před 24 dny

    வாழ்த்துகள்

  • @arunsiva7865
    @arunsiva7865 Před měsícem

    Kolli hills ya pathi podunga

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před měsícem +1

    நன்றி

  • @anbu.veera.madukkur8287
    @anbu.veera.madukkur8287 Před měsícem

    வாழ்த்துகள் தோழரே ஓடுக்கப்பட்ட மக்களுக்கான உங்க குரல் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் நம்ப மாநிலத்து இப்போ வரை சிலகுறிப்பிட்ட மக்கள் இப்படியுமா இருக்காங்க.அது தெரியாம நம்ப பாலஸ்தின் உக்ரைக்கு குரல் கொடுக்கிறோம் அங்கு குரல் கொடுப்பது தவறுயில்லை தான் நம் மக்களுக்காக நாம் குரல் கொடுப்போம்........

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 Před měsícem

    Haryana video❤❤❤❤ all the best Anna

  • @AlboseQueen
    @AlboseQueen Před měsícem

    நல்ல பதிவு தம்பி v

  • @gangamuthusamy2125
    @gangamuthusamy2125 Před měsícem

    இவ்வளவு உண்மைகளை சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி பா 🙏🙏🙏

  • @arunbalaji9353
    @arunbalaji9353 Před měsícem +2

    Intha varalaarukum salem kum ethavathu sampantham irukka? Ithula paathi kathai enga thatha enaku na sinna paiyana irukapo sollirukaru 😮😮 enga thatha sonna neraiya visayam ninga sollirukanga nanbaa😳😳