Palaivanathil Oru Roja E.M.ஹனிஃபா பாடிய இஸ்லாமிய பாடல் பாலைவனத்தில் ஒரு ரோஜா

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2021

Komentáře • 32

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Před rokem +6

    Super...meaning....melodious voice...India is secular

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před rokem +4

    Beautiful sang beautiful voice....em hanifa

  • @mohamedminhaj1665
    @mohamedminhaj1665 Před 5 měsíci +1

    Enna oru arumaiyaan kural ayya!

  • @fathimasamla9288
    @fathimasamla9288 Před rokem +4

    Good song and great voice😘

  • @faridhafaridha
    @faridhafaridha Před 4 měsíci +2

    I love thin song

  • @MohamedRiswan-wx9zl
    @MohamedRiswan-wx9zl Před 2 měsíci +1

    My favourite song

  • @smailajenumol4083
    @smailajenumol4083 Před 7 měsíci +10

    பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது
    இந்தப் பாருலகெங்கும் தீன் மனம் வீசுது
    பயகம்பர் என்னும் ரோஜா
    நம் நெஞ்சில் வாழும் ராஜா
    1
    இருளை நீக்கிடும் நிலவைப் போலவே எம்மான் நபி பிறந்தார்
    அருளும் பெருகவே அன்பு தலைக்கவே ஆற்றல் நபி பிறந்தார்
    வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட வள்ளல் நபி பிறந்தார்
    வானோர் வாழ்த்திட வையகம் போற்றிட வள்ளல் நபி பிறந்தார்
    வள்ளல் நபி பிறந்தார்
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    நபிகள் கோமான் தோன்றினார்
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .!
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!
    2
    அன்னை ஆமினார் அப்துல்லா மகனாய் அழகு மக்கா நகரில்
    வண்ணம் மிகுந்த திங்கள் கிழமையில் வாஞ்சை நபி பிறந்தார்
    நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய் நாயகம் பிறந்தார்
    நிறைந்த எழிலாய் நேர்மையின் வடிவாய் நாயகம் பிறந்தார்
    நபிகள் நாயகம் பிறந்தார்
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    நபிகள் கோமான் தோன்றினார்
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .!
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!
    3
    வாணிபம் செய்தார் வளமே கண்டார் வாய்மை நிலைநாட்டினார்
    நானிலம் போற்றும் நாயகியான ஹதீஜாவை மணந்தார்
    இறைவனை நினைந்து ஹீரா குகையில் தினமும் தவம் செய்தார்
    முறையாய் தினமும் தவம் செய்தார்
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    நபிகள் கோமான் தோன்றினார்
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .!
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!
    4
    வானவர் ஜிப்ரீல் இறைமறை தந்தார் வளமாய் நபி ஏற்றார்
    நானில மக்கள் நலமுடன் வாழ நல்லுரைகள் ஆற்றினார்
    பான்மை தவ்ஹீத் பயிர் வளர்க்க பாங்காய் பணி செய்தார்
    நபிகள் பாங்காய் பணி செய்தார்
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    நபிகள் கோமான் தோன்றினார்
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .!
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!
    5
    இறைவன் ஆணையை இதமுடன் ஏற்று இஸ்லாத்தை போதித்தார்
    குறைமதியாளர் கொடுமைகள் செய்தும் குன்றாப் பணி புரிந்தார்
    மடமை நீக்கினார் மதியை ஊக்கினார் மார்க்கம் செழித்ததே
    இஸ்லாம் மார்க்கம் செழித்ததே
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    குறைஷியர் குலமதில் இறைவனின் தூதாய் கோமான் தோன்றினார்
    நபிகள் கோமான் தோன்றினார்
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் .!
    உலகம் செழிக்கவே நபிகள் திலகம் தோன்றினார் !!

  • @surakuthumedia7409
    @surakuthumedia7409 Před měsícem +1

    Very nice song

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před rokem +1

    My Top favourite ❤️👍

  • @hitsongs5436
    @hitsongs5436 Před rokem +1

    Masha allah 🥰🥰

  • @babybabyma2419
    @babybabyma2419 Před rokem +1

    💟

  • @mohamedmydeen5150
    @mohamedmydeen5150 Před 11 měsíci

    ❤❤❤

  • @fathima6865
    @fathima6865 Před rokem +1

    Paadal warigal artpudham adhay widawum kural endha paadalukku alagu searkiradhu

  • @ammsajeer2285
    @ammsajeer2285 Před 5 měsíci

    Available karoki

  • @Thahir-mu2iz
    @Thahir-mu2iz Před 9 měsíci +1

    😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @user-jy7ri3gg7z
    @user-jy7ri3gg7z Před 11 měsíci +1

    Enimyana song

  • @royalpeer2474
    @royalpeer2474 Před měsícem

    Samsung galaxy watch for men Mr

  • @user-pc1cj9vz2t
    @user-pc1cj9vz2t Před 3 měsíci +1

    🤍

  • @ishakraheem1
    @ishakraheem1 Před 9 měsíci

    SIMMAK KURAL

  • @royalpeer2474
    @royalpeer2474 Před měsícem

    Rose 🔮 and you can do to you can do it me sherwin to

    • @royalpeer2474
      @royalpeer2474 Před měsícem

      Aunun fama shorEM 🌹💐 zipper socks 🧦 ros

  • @ashikmba
    @ashikmba Před rokem +1

    great voice

  • @rupinaM
    @rupinaM Před 20 dny

    😅😅😅😅............

  • @syedahamed5507
    @syedahamed5507 Před 11 měsíci +1

    Nan than antha nabigal thilagam❤❤❤😊

    • @deenulislamian8406
      @deenulislamian8406 Před 2 měsíci

      Seruppu peeyum nee nabi ya rasool sonnanga naa nabi nu slli neraya peru varvanga nu (false prophet ) adhula neeum oruvana 😡😡