மோடி அரசை அட்சுறுத்துகிறதா பிபிசி ஆவணப்படம்? | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #bjp #modi
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 840

  • @nithyanantham9885
    @nithyanantham9885 Před rokem +214

    ஈழத்தில் 50 வருடங்களாக தமிழரும் தமிழ் பெண்களும் குழந்தைகளும் எப்படி மோடிக்காக ஒரு டாக்குமெண்டரி எடுத்திருக்கிறார்கள் அதேபோல் ஈழத்தில் 50 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது ஏன் இந்த பிபிசி ஒரு டாக்குமெண்ட்ரி கூட எடுக்கவில்லை ஈழத்தில் நடப்பது குஜராத்தில் நடப்பது ஒரே குழுக்களால் தான் நடக்கிறது ஆனால் ஈழத்திற்கு ஒரு நியாயம் இந்தியாவிற்கு ஒரு நியாயம் தமிழர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Před rokem +5

      Athalam eruku search pannu

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Před rokem +11

      Everything is politic..behind the scene always usa

    • @m40plus98
      @m40plus98 Před rokem +4

      @@kalaivanymuniandy7957உண்மை 😎

    • @abhijack.1036
      @abhijack.1036 Před rokem +5

      Simple: They don't care Tamils

    • @skishores1987
      @skishores1987 Před rokem

      இந்தியா டாலர்கு எதிராக எடுத்த முடிவுதான் காரண‌ம்...

  • @manivasagan9271
    @manivasagan9271 Před rokem +108

    இதே பிபிசி, இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினையை கிளறியிருக்கலாமே!

    • @poongkuzhaly
      @poongkuzhaly Před rokem

      Kilarum kilarum thiruttu pasanga

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Před rokem +4

      பண்ணினான் அதனால் தான் ஐ நா சபை ல pesunaanga

    • @shobhaantony3180
      @shobhaantony3180 Před rokem

      The BBC and Channel 4 both did do many programs on Sri Lanka and the Tamil resistance and human rights abuse. It was thanks to the BBC and Channel 4 that the sufferings came to light. Prince Charles even avoided going to Sri Lanka for the Commonwealth summit due to this. The political class in Britain were deeply sympathetic to the sufferings and that was largely due to the BBC and Channel 4.

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 Před rokem +6

      Athellam eppovo vandhuchu coma la irundha apdi than

    • @rajjames56
      @rajjames56 Před rokem

      czcams.com/video/3aBLl_M3z40/video.html

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Před rokem +217

    தமிழ்த்தேசியத்தில் 1000 சதவீதம் நடுநிலையாக நின்று மக்களுக்காக விழிப்புணர்வு தரும் ஒரே தமிழன் பாரி தான் நன்றி பாரி..

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm Před rokem

      @I was there
      எப்படி இருக்கும் சொல்லுங்கள்

    • @anandanm4169
      @anandanm4169 Před rokem +1

      பாரிசாலனும் இருக்கிறார்

    • @vengateshants
      @vengateshants Před rokem

      IVARU ILUMINATI YIN KAIKULLI

    • @SenthilKumar-yi9vg
      @SenthilKumar-yi9vg Před rokem

      நடுநிலைவாதி ஏன் குஜராத் கலவரத்துக்கு மூல காரணமே ரயில் நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த கர சேவகர்களை எரித்து கொன்றதே என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்
      இவன் நடுநிலைவாதி

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Před rokem +1

      @I was there பாரி சாலன் மோடிஜியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்
      பாரி சாலன் சீமான் நல்லா இருக்கும்

  • @ramachandran6831
    @ramachandran6831 Před rokem +88

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +115

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா 🇲🇾🌍 ஓம் முருகா.

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Před rokem +6

      Ama Ivan illama tamilnadu valaruthu poga da

    • @inuyasha4524
      @inuyasha4524 Před rokem

      @@DhanamRaghu14 appo kudikaran seeman yena pudunga poran solu pachondhi payal

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Před rokem

      @@inuyasha4524 seeman onnum pudunga porathu illa rendum perum tamizh vachu sambarikuranga

    • @inuyasha4524
      @inuyasha4524 Před rokem +1

      @@DhanamRaghu14 Seeman is business man leave it, I dont think this fellow paari salan is earning some money in it, what way paari saalan in earning money

    • @DhanamRaghu14
      @DhanamRaghu14 Před rokem

      @@inuyasha4524 ask to pari salan

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před rokem +14

    ஒரு தமிழன் பிரதமர் ஆக வர வேண்டும்

  • @chellappandiviswanathan6070

    எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் ஒரே மனிதன் நீங்கள் ஒருவரே 🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnankaliyamoorth545

    பிபிசி நிறுவனத்திற்கு இந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற இலங்கை தெரியவில்லை அங்கே நடந்து படுகொலை இல்லையா அதைப் பற்றி ஆவணப்படம் எடுத்து வெளியிட வேண்டும்

  • @a.c.devasenanchellaperumal3526

    மிக அருமையான ,
    சிந்திக்கும் அறிவுள்ள மனிதர்களுக்கு தரும் ,
    உண்மையான விளக்கவுரை !
    வாழ்த்துக்கள் ,பாரிசாலன் !
    நன்றி !
    வாழ்க வளமுடன் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வையகம் !
    வாழ்க சத்ய யுகம் ! ..♥**

  • @masanamk6865
    @masanamk6865 Před rokem +18

    அருமை , தெளிவான பார்வை,வாழ்த்துகள் சகோதரா

  • @mankathada5901
    @mankathada5901 Před rokem +46

    Who all are waiting for paari on BBC documentary

  • @vijayakumarvadivelu2961
    @vijayakumarvadivelu2961 Před rokem +8

    அருமையான விளக்கம், தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆங்கிலத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். சர்வதேச கவனம் பெரும். வாழ்த்துக்கள்.

  • @basheerahamed2395
    @basheerahamed2395 Před rokem +14

    ரொம்ப அறிவார்ந்த பேச்சு சூப்பர்👌

  • @prabaks4474
    @prabaks4474 Před rokem +6

    மாஸ்டர் மைண்ட் பாரி சாலன் தெளிவான விளக்கம் அருமையான பதிவு 👏👏👏

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +33

    எதிர் பார்த்த காணொளி 👍🙏 இந்திய உலக அரசியல் தமிழக அரசியல் பார்வை 👍

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před rokem +115

    Modi பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமே இந்த கலவரம்தான் .....

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem

      ஆனால் கொலைகாரனை தலைவனாக கொண்ட நாடு என்றால் எப்படி இருக்கும்???

    • @dharunraj1194
      @dharunraj1194 Před rokem +3

      @I was there un amma va bjp ku kooti kudu

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem

      @I was there அப்படியா!!!!!

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Před rokem

      திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர் அழிந்து போகும் இதற்கு காரணம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் போலீஸை பெரும்பாலும் கட்டுபடுத்த மாட்டார், சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு கிராம இந்து கோவில் திருவிழாவில் நடந்த சந்தையில் முஸ்லிம்கள் அங்கு சந்தையில் கடை போட்டவர்களிடம் இருந்து தலைக்கு 300 ரூபாய் வசூலித்து உள்ளனர், இது தான் திராவிட மாடல்.

    • @DR_68
      @DR_68 Před rokem +1

      @@dharunraj1194 appo nee un ammavai un katchi keduketta thalaivanukku kutti kudukuraiyo. ozhukkamketta kabodhi nee.

  • @thavamani8959
    @thavamani8959 Před rokem +72

    தமிழ் இனத்தின் அடுத்த தலைமை பாரிசாலன்..காலம் பிரசவத்த தலைவன் பாரி..

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Před rokem +33

    உண்மையான கருத்துக்கள் ...

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před rokem +18

    I was expecting this from pari and yes he proved his view on Geo politics and Threat to World order

  • @shahulhameed-xc1to
    @shahulhameed-xc1to Před rokem +58

    Paari,Thank you for the wonderful discourse!!!!

  • @virat-23
    @virat-23 Před rokem +20

    Kashmir file vs BBC Gujarat files and Adani scam video bro

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +18

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 😵😢😭✌️ முட்டாள்தனமான மத வெறியர்களே... மனிதனை 🤔 மனிதன் வேட்டையாடுவதை நிறுத்துகள் . இது போன்ற நிகழ்வுகள் நடக்க துணை போக வேண்டாம்டா 🤬😤

  • @najimutheen3896
    @najimutheen3896 Před rokem +55

    கலவரம் என்பதை விட இன அழிப்பு என்பதுதான் உண்மை

    • @moovendranp
      @moovendranp Před rokem +11

      ஆமாம் இரயில் கொழித்தியதைதானே சொல்றிங்க

    • @Aardra2687
      @Aardra2687 Před rokem +8

      நவகாளி, மாப்ளா கலவரம். இதெல்லாம் என்னவாம்.

    • @blackseven1987
      @blackseven1987 Před rokem +2

      Islamiyarkal kalvaram pannave poranthavarkal..

    • @shinemuzammil4270
      @shinemuzammil4270 Před rokem

      @@blackseven1987 Paari ivlo vishayam solliyum unakellam puriyalana nee ellam manushane kidayadhu da...
      100% Sangi punda da...

    • @blackseven1987
      @blackseven1987 Před rokem

      @@shinemuzammil4270 டே குரங்கு...நீங்க யாருனு உலகத்துக்கே தெரியும்டா..
      கலவரம் பண்றது,கழுத்தறுக்கிறது, கடத்துறது,குண்டு வைக்கிறது , இதெல்லாம் தான் உங்க அடையாளம்..
      உங்க ஆட்களையே ஒருத்தன் இன்னொருத்தனை வாழ விடமாட்டீங்க...
      அடுத்த மதத்தவனையா வாழ விடப்போறீங்க ?
      பேருதான் அமைதி மார்க்கம்னு வைச்சிருக்கீங்க..பேர்லயாவது இருக்கட்டும்னு நினைச்சிருப்பீங்க போல..
      உங்களுக்கு சோறு போட்டு அடைக்கலம் கொடுத்த நாட்டிலயே கலவரம் பண்றீங்க..சோறுபோட்ட கையையே கடிக்கிறீங்க.
      மனுசனை பத்தி நீயெல்லாம் பேசலாமா ?
      நீங்கலாம் மனுசனா மாறணும்னா இன்னும் ரெண்டாயிரம் வருசம் போகணும்...அதுக்கு முதல் உங்க மதத்தை சேராதவனை கொல்லச் சொல்ற உங்க இஸ்லாம் இல்லாமல் இருக்கணும்...

  • @parir3752
    @parir3752 Před rokem +38

    விதைத்ததை அறுவடை செய்வார்கள்😬😬😬😬

  • @rajasekaraathiraja9414
    @rajasekaraathiraja9414 Před rokem +4

    ஈழப்படுகொலை ராஜபக்சேக்கு ஒரு Documentry வெளியிடுங்க BBC...

  • @rajp713
    @rajp713 Před rokem +2

    அருமையான விளக்க உரைகள் நன்றி சிறக்கட்டும் உமது பணி

  • @selvamurugan4794
    @selvamurugan4794 Před rokem +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பின்பற்றி வருவம் எனக்கு தங்கள் மீது சந்தேகம் வருகிரது தெளிவு கொடுங்கள்

  • @antonysamy1705
    @antonysamy1705 Před rokem +14

    சிறப்பு ❤🎉

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před rokem +3

    கருணையிலா ஆட்சி
    கடுகி ஒழிக
    அருணயந்த சன்மார்க்கர்
    ஆள்க -- தெருணயந்த
    நல்லோர் நினைத்த
    நலம்பெறுக நன்றுநினைத்
    தெலோரும் வாழ்க
    இசைந்து
    --- திருவருட் பிரகாச வள்ளலார்

  • @-Thulangu
    @-Thulangu Před rokem +2

    இலங்கை இனப்படுகொலையை ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டது இங்கிலாந்தை சேர்ந்த சேனல் 4 இன்றும் ஜ நாவில் போர்க்குற்றத்திற்கான ஆதாரமாக சமர்ப்பிக்க பட்டது

  • @laksvel8060
    @laksvel8060 Před rokem +12

    Waiting for this topic

  • @seetharamanr6583
    @seetharamanr6583 Před rokem +5

    You missed the root cause of what was happed before the incident.
    What was happed to hindus while partition 1947 pl talk

  • @vennilavalley4747
    @vennilavalley4747 Před rokem +4

    மிக சரியான சிந்தனை
    இனியாவது தமிழர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
    இனியாவது பிஜெபி/இந்துத்துவ சிந்தனையாளர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
    இந்திய ஒற்றுமைக்காக எல்லா வகையிலும் பாடுபட வேண்டும்.
    மனித நேயம் தழைக்க ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

    • @ns_boyang
      @ns_boyang Před rokem

      கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு என்ன சொல்லலாம்?🤔

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 Před rokem

      @@ns_boyang atu.sanjatu.sankida

  • @RAHUL_R_1993
    @RAHUL_R_1993 Před rokem +27

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை😀😀😀😀🙏🙏🙏🔥🔥

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před rokem +6

    32:03 - Indha clip ah Shorts video va vum podunga...!! 🙌👌🙏
    .
    Very important point/insight...!! 🔥

  • @gib3600
    @gib3600 Před rokem +4

    செய்த தவறுக்கு சரியான நேரத்தில் தண்டனை கிடைக்க வில்லை என்றால் போதாத காலத்தில் பலன் அனுபவிப்பான்.
    கடாபி மற்றும் சதாம் உசேன் நிலை மோடி ஐயாவுக்கு வருமா?

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Před rokem +6

    There are so many hindus killed in Kashmir Kerala . Why you never speek about that. Tamil nandu.

  • @sundaramt4665
    @sundaramt4665 Před rokem +5

    நடுநிலையான அரசியல் பார்வை. வாழ்த்துக்கள்.

  • @vijayakumar3272
    @vijayakumar3272 Před rokem +22

    நீதி கிடைக்கவேண்டும்

    • @fvvghhh
      @fvvghhh Před rokem

      அந்தக் காலத்தில் இருந்தே மாற்று மதத்தவரால் இந்துக்கள் அடைந்த தொல்லைகள் சாவுகள் எண்ணிலடங்கா அதற்கெல்லாம் எங்கே நீதி

  • @thehistorypayanam1930
    @thehistorypayanam1930 Před rokem +6

    நல்ல ஆழ்ந்த சிந்தனை... வாழ்த்துக்கள்

  • @animedestiny6276
    @animedestiny6276 Před rokem +26

    Modi has taken strong stand against USA, we need strong leader like him in center

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem

      You fool, get lost

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. Před rokem +3

      😂😂😂😂😂

    • @animedestiny6276
      @animedestiny6276 Před rokem +3

      @@pimpiliki_006-A. U expect this pal dabba paari to be PM 😂😂😂

    • @mmusthas9085
      @mmusthas9085 Před rokem

      Mo De=🤮🤮🤮🤮🤮
      Dharma=3000 ☠☠☠.
      Dummy Karma=Modi from CM to PM😡.
      Real karma💥=God Almighty will send the mass murderers into hellfire 🔥😱.
      "Surely! Those who rejected Our Verses(Disobey God's commandments or do mischief on earth), We shall burn them in hell fire. As often as their skins are burnt out, We shall replace them for new skins so that they may continue to taste the punishment. Truly, Allah is Almighty, All-Wise."
      (Quran 4:56)
      Ji and his supporters will be punished by God in the hellfire insha Allah 🙂☝️.

    • @animedestiny6276
      @animedestiny6276 Před rokem +3

      @@mmusthas9085 Jai Hind

  • @subburocks1
    @subburocks1 Před rokem +1

    Very well said 👍.. every one should watch your video

  • @nakamichi-e1h
    @nakamichi-e1h Před rokem +20

    petro rupee is the reason... But i dont support Modi.

    • @spreadpeaceinthisworld6696
      @spreadpeaceinthisworld6696 Před rokem +2

      Me too

    • @m40plus98
      @m40plus98 Před rokem +2

      Nutral always good think

    • @syedmohamed9234
      @syedmohamed9234 Před rokem +2

      Best scene dare modi unmailayea ulaga vallaadhiyaththai edhirththa modiyai paaraatukiren aanaal avarin mudivu India makkaluku mosamaana vilaivai aerpaduthum? Adhanaalathaan suyasaarbu vaalakaiku naam thirumba vendum? Illaiyel namakku porulaadhaara thadai corporate sin sadhi ivai anaithilum vilaga vendum! Corporate agreement Kum voththukondaar indiaavil thodanga? Adhe neraththil pagaiththum kondaar so India is in critical stage anytime can burst without unwanted reason

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Před rokem +2

      But i like his foreign policy. It will be good if he adds eelam tamils in caa/nrc.

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +60

    வா தல வா தல உன் பேட்டியை தான் எதிர் பார்த்து இருந்தேன்

    • @ashokashokan88
      @ashokashokan88 Před rokem

      நானும் இதையேதான் நினைத்தேன்! அமெரிக்கா அப்பா டக்கர், அவ்வளவு யோக்கியனாக இருந்திருந்திருந்தால், கலவரம் முடிந்த பின்புதானே வெளியிட்டிருக்க வேண்டும்! ஆனால் இந்திய - ரஷ்யா வின் எண்ணெய் டாலரில் விற்பனையில்லை என்றதுமே! அமெரிக்காவின் நரி - - தந்திரம் ஆரம்பமாகிறது!

  • @ujiv31
    @ujiv31 Před rokem +23

    Paari you are the best 🙏🏼 what a deep insight .. so many people and politicians can learn from you. I was your biggest critique. But I have completely changed my view. I support almost all your views. Semma aaalu ya Nee 👌🏽

  • @johncazale2995
    @johncazale2995 Před rokem +20

    omg what an analysis paari!! 🔥🔥🙏

  • @kongusivagounder5742
    @kongusivagounder5742 Před rokem +5

    தமிழர்களின் மறைந்துபோன பண்டிகைகளை பற்றியும் நம்முடைய பண்டிகைகள் எவை எவை என்பது பற்றியும் ஒரு விரிவான கானொலி செய்யுங்கள்.நன்றி!

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +6

    Stalin is supporting directly bjp unlike seeman.

  • @user-gv5zh3jt2m
    @user-gv5zh3jt2m Před rokem +2

    நீங்கள் என்ன தான் அழுது புலம்பினாலும் மோடியை யாராலும் வெல்ல முடியாது இது பிபிசி கும் தெரியும் மோடிதான் இந்த நாட்டின் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாவலனாக திகழ்கிறார்

  • @sagariga4002
    @sagariga4002 Před rokem +27

    பிபிசி யின் பதிவை பற்றி உனது பார்வையை எதிர்பார்த்து காத்திருந்தேன் பாரி

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Před rokem +11

    Super paari bro

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 Před rokem +4

    Unga video ku than waiting..
    Mikka nanri

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +2

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @muthucumarasamyparamsothy4747

    Bro.Pari congratulations.First priority is India's and it's people interests. Our poor people must be fed first.

  • @6unkumar
    @6unkumar Před rokem +7

    என்ன பாரி விதைத்து விட்டார்கள் இங்கே நான் தமிழ்நாட்டை மட்டும் வைத்து பேசுகிறேன் என்னோட சாமி மத கலாச்சாரத்தை கேவலமா கிண்டல் பண்ணி பேசாம இருந்தா நான் ஏன் பாஜக பக்கம் போகப்போறேன் தீ க அதன் கூட்டணி கட்சிகளும் எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் அதை நிறுத்தச் சொல்லுங்கள் தீ க விற்கு தமிழர் என்றாலும் பிடிக்காது இந்து என்றாலும் பிடிக்காது சரி பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை சும்மா சும்மா சீண்டிக் கொண்டே இருக்கிறது

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +2

      தமது கடவுள்களைப்பற்றி கேவலமான ஆபாச புராணங்களை எழுதியவன் யார்? இதைப்பற்றிய புரிதல் தேவை உங்களுக்கு

  • @baskarp659
    @baskarp659 Před rokem +14

    பாரிசாலன்🔥🔥🔥🔥🔥

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +34

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @SureshS-ki1ct
    @SureshS-ki1ct Před rokem +2

    அருமையான விளக்கம்

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 Před rokem +6

    2009 இல் வெளியான கமலின் உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்தில் குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பங்கு உள்ளதைப்போல் பேசியிருக்கிறாரே , இவருக்கு உங்கள் பதில் என்ன

  • @menajeyaram4653
    @menajeyaram4653 Před rokem +17

    Often stated as one of the largest democracy, india has the responsibility to stand by democratic values. Based on Paari’s review, even the basic tenets of democracy are not practised. Democracy seems like a false front and when it is so apparent, certainly it will be greatly challenged. It is time to start plugging the political system rightly.

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 Před rokem +1

      Bro's because of godhra train burning by Islamist this incidents took place but it's clash between two communities, but Modi is not responsible for it.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před rokem +2

      @@siddharthsidh5270 gohtara train incident is an accident .
      Mostly v travel with stove for our cooking( its habit of indian).
      But the gotara accident is manipulated by RSS as attacked by Muslims & this is supported by Modi .
      Still Modi isnt change his attitude last year riots in delhi is naked evidence for this BJP's rule.

    • @umarm.samiullah9591
      @umarm.samiullah9591 Před rokem

      That train incident must have been planned ahead by them. Otherwise it's not easy to do what they did afterward instantaneously.

    • @livingunique2759
      @livingunique2759 Před rokem

      democracy ya😂zionist ku athellam snacks sapdra mari sol pechu kekalana 2 second la usa president flight ah kanama aakiruvanunga .modi ellam zionist oda PA ve konduruvaan😂

    • @molanahalaludeenalharami
      @molanahalaludeenalharami Před rokem

      ​@@hedimariyappan2394 mc bc Tu mulla he yaa mulle ki olad he yadi tamil Hindu he to hinduo ke sath de hinduo par julm 800 saal se ho tha he 300 saal angrejo ne kiya par Hindu chup rha

  • @wasinroyalroyal6181
    @wasinroyalroyal6181 Před rokem +5

    Super sir great.

  • @abeydasdavid5521
    @abeydasdavid5521 Před rokem +1

    Well said and excellent explanation that each and everyone should understand. Romba nalla solingen BBC ore veenapona udagam . Number one poikaran.

  • @naghuljayabharath9243
    @naghuljayabharath9243 Před rokem +2

    👍

  • @k.sriderankunjooraman3732

    If Islam teaches peace and tolerance, how'd you justify these Quranic verses? The state of Islam in India & abroad is the same, muslims around the world are only seen as disturbers of peace and not the other way around especially when they grow in numbers.
    Surah verse 2:98 - Allah is the enemy of non-Muslims!
    Surah Ayat 3:85 - No other religion/religion is accepted other than Islam!
    Surah verse 8:12 - Allah will instill fear in the hearts of those who disbelieve Islam, and Muslims, you cut their limbs by hitting their necks!
    Surah verse 3:118- Make only Muslims your intimate friend! Sura verse 3:28 and 9:23 - Do not make friends with non-Muslims!
    Sura verse 8:39 fight non-Muslims until the faith of Allah is fully established!
    Sura verse 22:30- Idols are filth!
    Sura verse 9:5 - Ambush and kill the idolaters wherever and whenever you can!
    Sura verse 33:61- Wherever the faithful and idolaters are caught, they will be brutally killed!
    *Surah verse 3:62,2:255,27:61 and 35:3 - * There is no other god than Allah!
    Sura verse 21:98 - Those who worship anyone other than Allah are the fuel of Hell! *
    Sura verse 9:28 -* idolaters are impure (unholy)!
    Sura verse 4:101 - Kafirs are your open enemies!
    Sura verse 9:123 - oppress the infidels! *
    Sura verse 9:29 - * By humiliating the infidels, make jizya from them! *
    Sura verse 66:9 - * Do jihad (war) with the infidels and the beneficiaries!
    Sura verse 4:56 - Will cook the skin of the disbeliever!
    Sura verse 8:69 - All spoils (including women) are Halal! Sura verse 9:14 - Allah will punish the disbelievers at the hands of the believers!
    Sura verse 8:57 - be cruel to the prisoners of war!
    Sura Ayat 32:22 - Take revenge on those who leave Islam!
    When a sane person filed a petition to remove such inhumane verses from quran, radicals and their secular friends didn't allow it to happen. We are seeing the results of it. Read the book "Calcutta Quran Petition" By Sita Ram Goel ji. Islam needs serious reformations.
    Islam: The Quran itself preaches violence against nonbelievers
    The Quran is replete with Surahs directing its followers to violence.
    Some examples follow:
    Surah 3:151: “We shall cast terror into the hearts of those who disbelieve (all non-Muslims) ...”
    Surah
    2:191: “And kill them (non-Muslims) wherever you find them ... kill
    them. Such is the recompense of the disbelievers (non-Muslims).”
    Surah
    9:5: “Then kill the disbelievers (non-Muslims) wherever you find them,
    capture them and besiege them, and lie in wait for them in each and
    every ambush ...”
    Islamic terrorists are not going to just go away and leave us alone.
    According to the Quran, they must persist until we are either all converted to Islam or killed.
    CHURCHILL’S WARNING
    Winston Churchill understood this problem when he wrote, “How dreadful are the curses which Muhammadism lays on its votaries! ... Individual Muslims may show splendid qualities, but the influence of the religion paralyses the social development of those who follow it. No stronger retrograde force exists in this world.”

    • @mmusthas9085
      @mmusthas9085 Před rokem

      Mo De=🤮🤮🤮🤮🤮
      Dharma=3000 ☠☠☠.
      Dummy Karma=Modi from CM to PM😡.
      Real karma💥=God Almighty will send the mass murderers into hellfire 🔥😱.
      "Surely! Those who rejected Our Verses(Disobey God's commandments or do mischief on earth), We shall burn them in hell fire. As often as their skins are burnt out, We shall replace them for new skins so that they may continue to taste the punishment. Truly, Allah is Almighty, All-Wise."
      (Quran 4:56)
      Ji and his supporters will be punished by God in the hellfire insha Allah 🙂☝️.

    • @blackseven1987
      @blackseven1987 Před rokem

      this is true..Islam was created by a dangerous desert robber..Anyone can understand why Islam is so cruel , inhuman , promotes captureing and robbing non believers properties and killing them..Mohammed the dangerous robber is the culprit for this disaster

  • @yogasubbu6768
    @yogasubbu6768 Před rokem +1

    Best Video Ever made by Paari...

  • @MrKambathasan
    @MrKambathasan Před rokem +15

    இஸ்லாமியர்களுக்கு என்று இரண்டு நாடுகளை பிரித்து கொடுத்து விட்டோம். அங்கு இஸ்லாமியர் அல்லாத மக்களின் நிலை என்னவென்று என்று நேர்மையாக யோசித்து பார்.. அவர்களுக்கு இந்தியா இடம் கொடுக்காமல் வேறு எவன் கொடுப்பான்?

  • @srg8770
    @srg8770 Před rokem +1

    Kudos 👍

  • @senthilroyan
    @senthilroyan Před rokem +10

    தம்பி பாரியின் பார்வை கருத்துக்களும் மிகச்சரி

  • @sivsatx
    @sivsatx Před rokem +7

    வணக்கம் பாரி அவர்கள்,
    காய்கறிகள், பழங்கள் மற்றும் பலவற்றில் உள்ள வைட்டமின்களை எப்படி கண்டுபிடிப்பது ? நாம் மற்றவர்கள் சொல்வதை மட்டுமே பின்பற்றுகிறோம். உதாரணமாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதாக யாரோ சொல்கிறார்கள், ஆனால் இதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருந்தால் எங்களுக்கு கூறுங்கள், சித்தர்கள் இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் சொல்லியிருக்கிறார்களா?
    நன்றி.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před rokem +2

    உச்சநீதிமன்றம் அநீதி வழங்கியது ஏன்?

  • @santhisingaravelu4153

    Excellent explanation bro 😎

  • @makaer1
    @makaer1 Před rokem +1

    Google la search panna ரசியா அமீரக கரன்சி பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.

  • @denisesinnah217
    @denisesinnah217 Před rokem

    Superb explanation

  • @palanik9860
    @palanik9860 Před rokem +11

    இந்த உண்மைய ஏண் BBC..
    இப்போ சொல்லனும்? எல்லாம்
    அரசியல் 2024..Italy இராணிக்கு(cong)ஆதர்வு தான்? 2014புடிங்கிட்டு இருந்தானா?BBC
    பாரியின் புரிதல் மிக சரியானதே..

  • @kaliyamoorthynallan9385
    @kaliyamoorthynallan9385 Před rokem +9

    2024லும் மோடியே வெற்றி பெறுவார்.

  • @tamildesiyathalaivarprabakaran

    tamilina padukolai book review pannunga anna

  • @pandiarajanrajinbam
    @pandiarajanrajinbam Před rokem

    Well said bro

  • @santoshr4212
    @santoshr4212 Před rokem +3

    we are surrounded by islamic countries. Anga vazha mudeyela nu enga varangala? Why? To change this nation into islamic country as well? Those who stayed with us after partition are Indians, and what CAA said was we should support Hindu minorities from other countries looking for refugee. The opp gangs/ so called liberals wants to allow everyone into country and given them citizenship. Its as good as saying merge with Bangladesh or Pakistan. Some vadakkans coming into our state we panic, oru country kula crores of refugee ulla vanda?

    • @shinemuzammil4270
      @shinemuzammil4270 Před rokem

      Inga irundhu Dubai ku polaikka pora namma alunga thanda athigam...
      Ennemo peria America Mari pesura Avan Avan India vuttu therichu odran...
      I am sorry to say but i am also from Chennai only.

  • @naseembanu5979
    @naseembanu5979 Před rokem +5

    அருமையான கருத்துக்கள். மிக சரியான பதிவு. இனி இந்திய மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @vikramdharma615
    @vikramdharma615 Před rokem +7

    கோத்ரா ரயில், எரிப்பு பற்றி பேசுங்க பாரி தம்பி 🙏

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 Před rokem +2

      Atu.sanjatu.sankithanda.sanki

    • @vikramdharma615
      @vikramdharma615 Před rokem +4

      @@abdulrahaman5280 மன்னிக்கவும் எனக்கு உருது தெரியாது 🙏

  • @muralikumarnarayanan3771

    Yes Pari, your observation is 100% true.

  • @rayannisha9095
    @rayannisha9095 Před rokem +13

    Heart touching talk... you are unbiased humanitarian

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +2

    BBC இப்படி காணொளி வெளியிடுவது இங்கு உள்ள நீதி சரியில்லை என்று தான் சொல்கிறார்கள்.

  • @syedmusthafa4202
    @syedmusthafa4202 Před rokem +1

    புகழ் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே

  • @handsonwheels
    @handsonwheels Před rokem +7

    Was waiting for this video

  • @vikramsinghh4
    @vikramsinghh4 Před rokem

    Anna kindly request you to watch LEILA web series (2019) , it was in Netflix. What they doing now already shown in that flim. they showing how India will be in 2047

  • @nevfancy777
    @nevfancy777 Před rokem +7

    1983 black july in Sri Lanka was worster than this

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Před rokem +34

    I accept that Every party will do dirty things to reach power, but even after reaching top and conquering power, we could note same hunger to swallow the freedom of others and humiliating other human beings continue and attempt to destroy Social harmony.

    • @krishkris1
      @krishkris1 Před rokem

      You accept dirty things to come to power.. Lets assume Muslim ppl do similar things to move BJp from power

    • @saransaran8494
      @saransaran8494 Před rokem +2

      மோடி சார் வந்து ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பாதை

  • @radhakrishnanmanickavasaga124

    Arumai paari saalan

  • @itsmenizumol
    @itsmenizumol Před rokem +5

    தம்பி பாரி சொல்வதை பார்த்தால் கெட்டவனுக்கு கெட்டவனால் தான் சாவு! அதாவது கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் எனும் பழமொழியை நினைவுபடுத்துகிறது ....
    நூ நிசார்

  • @user-zw3xw3uv3u
    @user-zw3xw3uv3u Před rokem +6

    அடுத்து காங்கிரஸ் வரனும் அதுக்காக இந்த செய்தி

  • @amolikaproducts6819
    @amolikaproducts6819 Před rokem +2

    Is America is preparing to destroy India also does it mean that America is safe and just? What about their racism

  • @muthum6048
    @muthum6048 Před rokem +15

    ரஸ்யா தனது கண்டனத்தை பிபிசிக்கு தற்போது தெரிவித்துள்ளது. பாரி சொல்வது 100% உண்மை.

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před rokem +2

    Super paari salan Anna👍👍🙏

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️❤️பாரி ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪💪💪

  • @sundaramt4665
    @sundaramt4665 Před rokem +2

    உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தல் வேண்டும்.

  • @feathertouch3221
    @feathertouch3221 Před rokem +2

    BBC is from UK, not from USA.

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💚💚💚

  • @logesh8501
    @logesh8501 Před rokem +1

    Do we support or not, doesn't matter because Karma is a boomerang

  • @syedajjasgaming1087
    @syedajjasgaming1087 Před rokem +7

    பாரி ♥️