அம்பானிக்கு ஆசிர்வாதம் செய்த கையோடு ஆப்பு வைத்த மோடி,இனி Jio, Airtel -கிடையாது BSNL மட்டும் தான்.

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024

Komentáře • 131

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před měsícem +51

    BSNL சக்தியோடு இருக்க வேண்டும்,நாட்டின் பாதுகாப்பிற்கு இது முக்கியம்

  • @johnpeter-ok1ox
    @johnpeter-ok1ox Před měsícem +117

    இப்படி அறிவிப்பு கொடுத்து கடைசியில் அம்பானி குடும்பத்துக்கு பிஎஸ்என்எல் தாரைவார்த்து விடப்படும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kamalakannank2714
      @kamalakannank2714 Před měsícem +3

      Nut la vachanu nenachiya Das laddu la vachen 😂

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem +1

      @kamalakannank2714 😀😀😀

    • @beauty-sweety
      @beauty-sweety Před měsícem

      Bsnloda intha nilamaiku karanam modithan. 2year bsnl 4G implementation thali podathe central government than. Jio 4g ku support panni advertising bannerla modi photo poduthan advertising pannaka. Appave bsnlku 4g kidithiruntha innaiku namaku intha nilamai vanthirukathu. Bsnl to a(adaani)snl mathurathukutha ivalavu korali vidaiyum.

    • @komaramuthu1992
      @komaramuthu1992 Před měsícem +2

      @@johnpeter-ok1ox elon musk tata company sharing in bsnl

    • @kannango3296
      @kannango3296 Před měsícem

      அதனிக்கு

  • @thirulogesh143
    @thirulogesh143 Před měsícem +10

    முதலில் ஒரு மாத ரீசார்ஜ் என்றால் 30 நாட்கள் வரவேண்டும் 28 நாட்கள் என்பதை முதலில் ஒழிக்க வேண்டும் 😡😡😡

  • @sathyap5857
    @sathyap5857 Před měsícem +51

    பிஎஸ்என் எல் நிறுவனத்திலும் கட்டண உயர்வு அமல்படுத்தி தனியாரின் உயர்வுக்கு பாடுபடுவார் மோடி

  • @CommentRaja88
    @CommentRaja88 Před měsícem +15

    மீண்டும் லட்டர் முறைக்கு செல்லுங்கள் வேற வழி இல்லை

  • @kumaravel5791
    @kumaravel5791 Před měsícem +25

    மக்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதை இந்த மாதிரியான சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      ஏன் நண்பா இப்படி சொல்றீங்க

    • @kumaravel5791
      @kumaravel5791 Před měsícem

      @@NattuNadappu786 இலவசம் என்பது நமக்கு நாமே தோண்டிக் கொள்ளும் சவக்குழி என்று இன்னும் புரியாத விபாசார சந்ததியாராக இருப்பதால்...

    • @kumaravel5791
      @kumaravel5791 Před měsícem

      @@NattuNadappu786 இலவசங்களை எதிர்பார்த்து வாழ்வது என்பது முட்டாள்களின் புத்திசாலி தன்மை என்று தன்னை தானே ஏமாற்றி அவர்களுக்கு அவர்களே சவக்குழி நோண்டிக் கொள்ளும் மிக சிறந்த திறமை....

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Před měsícem +5

    இந்த மாதிரியான மாற்றம் கல்வியிலும் நடந்தா சிறப்பாக இருக்கும்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před měsícem +20

    பிஎஸ்என்எல் அசையா சொத்துக்களின் மீது குறி வைக்கப்பட்டுள்ளது என்று உணர முடிகிறது.. யாருக்கு விற்பனை செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி..

  • @jaffersadique5071
    @jaffersadique5071 Před měsícem +3

    இனியும் அரசு நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியார்க்கு தாரை வார்த்தால் ...மக்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும்..அரசியல் கட்சிகளையோ..MPக்களையோ நம்பிவீண்....ராகுல் காந்தியும் பார்லிமெண்டில் இது குறித்து கேள்விகள் எழுப்புவதில்லை....?

  • @user-tv4zb9ss5d
    @user-tv4zb9ss5d Před měsícem +5

    நான் 17 வருசமா பிஎஸ்என்எல் தான் வைத்திருக்கிறேன்

  • @ArivuArthana
    @ArivuArthana Před měsícem +5

    BSNL இருந்து பிரயோஜனமும் இல்லை ஃபுல் டவர் இருக்கும் போன் போகாது பேச முடியாது பிறகு சிம்கார்டு என்ன செய்வது

  • @raphealthomas0
    @raphealthomas0 Před měsícem +2

    அம்பானி தன் மகன் கல்யாணத்தில் மோடியை சரியாக கவனிக்க வில்லை போல் இருக்கின்றது

  • @aravindhann2526
    @aravindhann2526 Před měsícem +1

    #WeWant5GBSNL
    #WeWantBSNLbacktotrend
    #WeLoveBSNL
    BSNL fans trend it,we want 5G bsnl
    Comment your support here, let's see who love #BSNL.

  • @vetrivelvetribvel1800
    @vetrivelvetribvel1800 Před měsícem +2

    நான் மூன்று சிம் வைத்துள்ளேன்.நானும். B.S.L.N. மார போகிரேன்

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před měsícem +1

    சூப்பர் தலைவர 👍👍👍👌👌👌🦁🦁🦁

  • @antonyelango4502
    @antonyelango4502 Před měsícem +3

    கனவுல கூட நினைக்காதீங்க டா அம்பிகா மோடி ஆப் வைப்பானா😂😂😂😂😂😂

  • @user-ft7bz9nk9u
    @user-ft7bz9nk9u Před měsícem +2

    சூப்பர் தலைவர

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 Před měsícem +6

    ### Come BSNL 4G 5G 🌸🌸🌸🌸🌸🌷🌷🌸🌸🌸🌷🌺🌺🌸

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před měsícem +13

    ஆப்பு கண்ணுக்கு தெரியாது .

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 Před měsícem +2

    Modi mind voice bsnl ou ouuuuuu

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Před měsícem +1

    அடுத்த 6மாதத்தில புதிய செல் கன்பனி வரலாம்
    கைத்தட்டுமா
    கம்பி நீட்டுமா
    அரசு அசைந்தாடுதே 🎉

  • @SureshSankar-rj7dt
    @SureshSankar-rj7dt Před měsícem

    Super

  • @yogendrababu9733
    @yogendrababu9733 Před měsícem +3

    Welcome to BSNL.I am going to cancel my jio

  • @unnikrishnan4519
    @unnikrishnan4519 Před měsícem +2

    👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před měsícem +1

    BSNL விரைவில் 4G 5G க்கு கொண்டுவந்தால் மத்திய அரசை மக்கள் பொற்றுவார்கள். BSNL தான் பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் அருமையான பாடல் கேட்க முடியும்.வார்த்தைகளும் தெளிவாக இருக்கிறது.நல்ல தொழில்நுட்பம் BSNL மட்டுமே.

  • @mhkrishnan1473
    @mhkrishnan1473 Před měsícem +2

    இவர் ஒரு அணியையும் புடுங்காத

  • @rajanjacob2577
    @rajanjacob2577 Před měsícem +1

    Good

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 Před měsícem +2

    அம்பானிக்கு பிஎஸ்என்எல் விட்ருவிடுவா 😅😅😅

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 Před měsícem +3

    அட போன் தூக்கிவீசிட்டு போயிடுவேன் நா..... பி எஸ் என் எல் அதிகரித்தால்😅

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      நல்ல டவர் கிடைத்தால் கூடவா நண்பா

    • @parthibanparthi8658
      @parthibanparthi8658 Před měsícem +1

      @@NattuNadappu786 கண்டிப்பாக நண்பா, ரூபாய் கணக்கில்லாமல் அதிகரித்தால்......

  • @varatharajanrajeswari8513
    @varatharajanrajeswari8513 Před měsícem +2

    ஏன் பத்து வருஷமா பிஎஸ்என்எல் தூங்கிட்டு இருந்ததா

  • @Maranstar
    @Maranstar Před měsícem +2

    Bsnl முதலில் எல்லாம் இடத்திலயும் 3ஜி குடுங்க அப்புறம் 4ஜி போகலாம். ஒரு வீணாப்போன நெட்ஒர்க். பணம் வீண் போகும்

  • @Ganesh-ic7vw
    @Ganesh-ic7vw Před měsícem +2

    Sila idangalil banl net work aga maatenguthu. Tower suthamaga kidaikka maatenguthu.

  • @EDAI_NADU
    @EDAI_NADU Před měsícem +5

    Bsnl🔥

  • @SathishkumarKumar-o2b
    @SathishkumarKumar-o2b Před měsícem +2

    BSNL 🎉❤❤❤

  • @திருஅறிவொளி

    Come back BSNL 👍❤

  • @logulogu3390
    @logulogu3390 Před měsícem +2

    🔥 BSNL

  • @MariA-lm2fc
    @MariA-lm2fc Před měsícem

    Adambara koluthavanukku kidaitha appu

  • @rajanjacob2577
    @rajanjacob2577 Před měsícem

    End of jio shut down ambani

  • @vivekh8314
    @vivekh8314 Před měsícem +3

    I purchased BSNL

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Před měsícem +1

    BSNL துளிர்த்து வருகிறது கூடவே TCSம் கை கோர்த்து விட்டது என்பதால் மிஸ்டர் பிரதமர் பி ஸ் என் எல்லுக்கு ஆதரவு தருவதுபோல் காட்டிக் கொள்கிறார்

  • @addsmano3710
    @addsmano3710 Před měsícem +1

    திடீர் ஞானோதயம்😂😂😂😂

  • @TamilSelvan-jm8mr
    @TamilSelvan-jm8mr Před měsícem +1

    BSNL may be handed over to Gautam Adani!

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq Před měsícem +2

    Excellent MODIJI...

  • @AswathiMathan
    @AswathiMathan Před měsícem

    Eppadi panna enna pandrathu all peoples

  • @noormohammed.n3959
    @noormohammed.n3959 Před měsícem +1

    Rip to Jio Airtel and vi

  • @achumatv9089
    @achumatv9089 Před měsícem +1

    Bsnl mattum nu solli..... Ambaniku..... Sale panna plan panranga.... And.... Airtel, jio mari.... Bsnl marinal another option eilla.... People kita so.... This plan...

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb Před měsícem +6

    We support Bsnl 👍

  • @johnfranklin6521
    @johnfranklin6521 Před měsícem +1

    Tv rescharge close panuga ple

  • @analysis9142
    @analysis9142 Před měsícem

    #bsnl

  • @udaya7512
    @udaya7512 Před měsícem +2

    Appo rate yethum bothu ji ku vaaila pazham vevchitaanga pola corporate company owners

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 Před měsícem +2

    மோடி ஆப்பு வைப்பானா யாருக்கு?

  • @arokiasamy18
    @arokiasamy18 Před měsícem +1

    Bsnl um close😂

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r Před měsícem +1

    அந்த BSNL எளவு புடிச்ச நெட்வர்க் மூடங்கடா. BSNL எளவுவ வீட்டு கஸ்டமர் கேர் இருக்கிற வரையிலும் BSNL உருப்படவே உருப்படாது. 😅😂🤣😃😅
    எப்படி இருந்தாலும் BSNL இருண்ட காலம் நெருங்கி விட்டது. ஆகையால் அதை அம்பானிக்கு விற்ற விட வேண்டும். 😂😅

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      Yes bro customer service all are thimir pudichavanga than bro will improve quality and service

  • @JEEVAOOTRUMINISTRIES.
    @JEEVAOOTRUMINISTRIES. Před měsícem +1

    இதை நம்ப வேண்டாம்.

  • @AnanthiAnanthi-nk1bb
    @AnanthiAnanthi-nk1bb Před měsícem +3

    ithu poi poi sollathinga da

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 Před měsícem +6

    Great pm modij

  • @alsvasan
    @alsvasan Před měsícem +1

    BSNL TO ADANI 😂

  • @kramachandranchandran3824
    @kramachandranchandran3824 Před měsícem +1

    Modi bsnl enyme

  • @joshvaglady4707
    @joshvaglady4707 Před měsícem

    BSNL Wasted

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      Now waste than bro but 5g tower full ah vantha ok thana ungalukku

  • @SivakumarSiva-kl7vp
    @SivakumarSiva-kl7vp Před měsícem +1

    BSNL 4G Tamil Nadu full eppo

  • @iqbalwatch55
    @iqbalwatch55 Před měsícem +1

    Fake fake fake fake news

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Před měsícem

    Dai sangiii😂

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      சொல்லு டா சங்கி

    • @farmers-voice_02
      @farmers-voice_02 Před měsícem

      நீ தான் டா சங்கி ... மோடி நாட்டவித்துறுவான் டேய் அட்மின்

  • @murugesang3960
    @murugesang3960 Před měsícem +1

    இந்த ஊடகம் 200 ரூபா ஊப்பி .

    • @NattuNadappu786
      @NattuNadappu786  Před měsícem

      எப்டின்னே டக்கு டக்குன்னு கண்டுபுடிக்கீறீங்க

  • @arulselvamr5511
    @arulselvamr5511 Před měsícem +1

    Jai Bharat Jai BSNL