பங்குச்சந்தையில் சம்பாதிப்பது எப்படி ? | ஜெகன், Share Market Expert | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    பங்குச்சந்தையில் சம்பாதிப்பது எப்படி ? | ஜெகன், Share Market Expert | Aadhan Tamil
    #MutualFunds #Share_Market #FutureTrading #OptionBuy #OptionSelling #Share_Market_Expert_Jagan
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 757

  • @mahendrank3003
    @mahendrank3003 Před 2 lety +612

    வட இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் பயிற்சிஅளிக்கிறார்கள். ஆனால் தமிழக வல்லுநர்கள் செம கட்டணம் கேட்கிறார்கள். அது மட்டுமல்ல நிறைய இலாபம் சம்பாதிப்பவர்கள் மற்றவர்களுக்கு சொல்லி தரமாட்டார்கள்.தமிழனின் மிக மட்டமான குணம்

  • @muthuvel6035
    @muthuvel6035 Před 8 měsíci +102

    Trading ல நிஜமா பணம் பண்ணவன விட அத சொல்லி கொடுக்கிரேன்னு பணம் சம்பாதிச்சவன் தான் அதிகம் 😂

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 Před 2 lety +175

    தலைவா நீ வேறலெவல் ஆனால் நீங்கள் திரைக்கு வந்துவிட்டீர்கள் எனக்கு விளம்பரம் பிடிக்கவில்லை ஆனால் நான் உங்களோடா அதிகம் சம்பாதிக்கிறேன்......
    70% மக்கள் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துக்கிறேன்.
    உணவு,கல்வி,முதியோர் இல்லம்.,மற்றும் பல நல்ல செயல்கள் செய்து கொண்டு இருக்கிறேன்.....
    சர்வம் இறைவருக்கு அர்ப்பணம்

    • @jinojebaraj6447
      @jinojebaraj6447 Před 2 lety +4

      Enakum solli thanga sir

    • @settuthanasekar8166
      @settuthanasekar8166 Před 2 lety +3

      @@jinojebaraj6447 OK sir inversement how many rupees sir

    • @hemanthkumar6992
      @hemanthkumar6992 Před 2 lety

      Ur contact num please.i like to earn about share market sir

    • @techjk4256
      @techjk4256 Před 2 lety

      Sir no reply

    • @prabur7541
      @prabur7541 Před 2 lety +3

      @@settuthanasekar8166 Sir, My investment is 1lak, enakku training tharuveengala

  • @FYL.Kd2314
    @FYL.Kd2314 Před rokem +46

    நீங்க சொன்ன பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் வாங்கி படித்தேன் பக்கம் 37 ல் வந்த வரி நாம் சம்பாதிக்கும் பணம் அடுத்தாவரிக்காக தான் அதிகமாக இருக்கிறது உண்மையாக படித்த பிறகு எனக்கென்று சிறு தொகையை நீண்டகால பங்குகளிலும்,தங்கத்திலும் மாதா மாதம் முதலீடு செய்கிறேன் ... டீ காபி ஸனாக்ஸ் கடைல சாப்பிட்டா 60 காலியாயிடும் ஒருநாளைக்கு அத டீ சாப்பிட்ட மாதிரியே சிறிய சிறிய பங்காக முதலீடு செய்கிறேன்... எண்ணங்களை மாற்றினால் வாழ்க்கையில் மாற்றம் நிச்சயம்....

    • @MthnM-om9jk
      @MthnM-om9jk Před 6 měsíci +1

      Epti bro sampathikanum idea kudunga bro

    • @KupusamyG
      @KupusamyG Před 6 měsíci +2

      பொறுமை அதிகம் தேவை..

  • @MrSuresh01
    @MrSuresh01 Před 10 měsíci +18

    உங்களின் ஒவ்வொரு காணொளியும் மக்களின் அறியாமையை போக்கவல்லது. வாழ்த்துக்கள் ஐயா நன்றி.

  • @pslvm60
    @pslvm60 Před 2 lety +35

    அடுத்தவர்களின் அட்வைஸ் எதிர்பார்த்து இருக்கிற வரை உங்களால் பெருசா எதுவும் பங்கு சந்தையில் பண்ண முடியாது...
    சுயமாக கற்றுக் கொள்ள அறிந்து கொள்ள தீவிர தாகம் தேடல் இருக்க வேண்டும்...வேறு எதுவும் workout ஆகாது..

    • @hibson7254
      @hibson7254 Před 2 lety +3

      Fact

    • @siva2693
      @siva2693 Před rokem +3

      @@hibson7254 💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person

  • @prabukrishnamurthy3490
    @prabukrishnamurthy3490 Před 2 lety +14

    Honest and innocent person. He deserved to succeed. 👍

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Před 2 lety +22

    பேராசை பெருநட்டம் என்ற தத்துவம் உண்மையானது

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 Před 2 lety +8

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

  • @Utubewonderful
    @Utubewonderful Před 2 lety +13

    He didn't say anything about trading simply he is praising himself and feel proud infront the anchor.

  • @jayaprakash6079
    @jayaprakash6079 Před 2 lety +7

    Gujarat and mumbai is the best of share market training is the best of share market 100 percent winning.

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 Před 7 měsíci +2

    அருமையான பதிவு.
    சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசினீர்கள்.
    கேள்வி கேட்டவரும் நிகழ்ச்சியை தொய்வின்றி கொண்டு சென்றார்.
    பாராட்டுக்கள்.

  • @androidlover4714
    @androidlover4714 Před 8 měsíci +8

    Very clear explanation about share market sir and it will very useful for beginners in share market trading and also interviewer question is very useful. Thanks for both of them.

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy Před 2 lety +27

    Yes you are absolutely right. Its a mandatory discipline in Share Market that dont expect more profit. Good talk

  • @xaviersebastian7515
    @xaviersebastian7515 Před rokem +6

    வெளிப்படையா பேசிய நண்பருக்கு நன்றி

  • @sathishsureshkumar
    @sathishsureshkumar Před 2 lety +33

    appreciate jegan sir. honestly speaking without hiding investment and profit. usually no one will inform. appreciate interviewer for asking those questions.

  • @alaganmm
    @alaganmm Před 2 lety +30

    பங்குச் சந்தை லாபம் 10% ,நஷ்டம் 1000% இதை சொன்னால் யாருக்கும் பிடிக்காது...

  • @mydear5197
    @mydear5197 Před 2 lety +145

    பணம் இருந்தால் மட்டும் போதாது பயிற்சி வேண்டும்

  • @mstudio752
    @mstudio752 Před 2 lety +12

    ஆதன் சேனலின் சேவைக்கு வாழ்த்துக்கள்... வெளிப்படையான தகவல்கள்...

  • @vijiarts90
    @vijiarts90 Před 2 lety +10

    proud to be Option Seller 🥰👍

    • @sanjays3429
      @sanjays3429 Před 2 lety +1

      bro are you option seller. my aim is also option seller only. shall you teach me?

    • @vijiarts90
      @vijiarts90 Před 2 lety

      @@sanjays3429 bro nanaga teach panradhavida neriya expert online class teaching well like b4trading learn from scratch it will be helpful for life without others opinion...

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM Před 7 měsíci +1

    உண்மையை உண்மையாய் சொல்லிருக்க நல்லாருக்கு என்னால் உணரமுடிகிறது நன்றி சகோதரா ❤

  • @mothernature8323
    @mothernature8323 Před rokem +8

    Hats off to the Compierer / Interviewer - Awesome Questionares...Superb Questions Bro. Thanks to Jegan for transparent answers.

  • @arulajoy8060
    @arulajoy8060 Před 2 lety +29

    Jegan sir and pr sundar sir - both option god lvl traders in tamil nadu

  • @unluckytrader1064
    @unluckytrader1064 Před 2 lety +21

    Sivakumar jayachandran earns crores in training but earns lakhs only in trading

    • @gogi9285
      @gogi9285 Před rokem

      Fraudzzzz.....😂😂😂😂

  • @anthonycambrit
    @anthonycambrit Před 2 lety +5

    Jegan....my guru always...

  • @maya.v1351
    @maya.v1351 Před 2 lety +5

    Of course, if I open my mouth to speak anything related stock market around my circle I get demotivation from every side.🙂

    • @KARTHIKEYANgreetings
      @KARTHIKEYANgreetings Před 7 měsíci

      In ur horoscope rishaba and mithuna boxes ,there is any gragham in that place ur a 1% people. if not don't come trading areas. Proven statistics data.its a science

    • @kothandanv7561
      @kothandanv7561 Před měsícem

      Don't worry about others, Don't speak with everyone.. you learn and do it

  • @vikramsekar9537
    @vikramsekar9537 Před 2 lety +9

    Option selling is highly risk and highly rewarding so kandipa avar loss agi eruparu but over all profit athigama erunthu erukum

    • @vijiarts90
      @vijiarts90 Před 2 lety

      option buying is always risker then selling premium kammi nala adhu theriyadhu...

    • @devilisbackk
      @devilisbackk Před 2 lety

      @@vijiarts90 is it? I recently entered in option buying ... Not even traded once but reading and understanding..... Why is it so risky? Isn't it good for beginners? 🙄

  • @engalsr2038
    @engalsr2038 Před 2 lety +11

    அருமையான பயனுள்ள பதிவு
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @spapertrade
      @spapertrade Před 2 lety

      czcams.com/video/B24ckBqW9ZY/video.html

  • @farookkabdullah7847
    @farookkabdullah7847 Před 7 měsíci +2

    Vadakans are great in share market

  • @baluanbalagan1463
    @baluanbalagan1463 Před 2 lety +14

    Good to see Jegan in aadhaan....he inspires many....Looking forward to seeing PR sundar interview soon...

  • @arulprakasamganesan9192
    @arulprakasamganesan9192 Před 7 měsíci +2

    Succeeding in earning money and succeeding in life both are entirely different....

  • @bharathi6584
    @bharathi6584 Před 2 lety +5

    Always win option sellers in share market

  • @anbuthambi3633
    @anbuthambi3633 Před 2 lety

    Share market pathi niraiya kathuganu aasapaduravinga b4trading youtube channel ku poi recorded class vangi padiga and attend the b4trading channel daily santhosh sir live guidence about market bulid your knowledge become a billinare i am a b4trading students only share for the experience only one thought yellarum nalla irukanu saylipa happya thankyou so much

  • @madhavanmadhavan5796
    @madhavanmadhavan5796 Před 6 měsíci

    அருமையான பங்கு சந்தை அனுபவம் பற்றி கூறியதர்க்கு நன்றி

  • @satheeshkumark2351
    @satheeshkumark2351 Před 2 lety +10

    Option Statergy is very risk.
    equity markets invest in good stocks for long term

  • @ArunKumar-uf4ny
    @ArunKumar-uf4ny Před 2 lety +7

    Those guys who got motivated from this video sell all your assets and put in share market
    Rest in peace ⚰️

  • @karthickmail3055
    @karthickmail3055 Před 2 lety +1

    Brother na patha interview la nenga tha brother questions nella kekuringa useful questions... Nice interview

  • @Naveenkumar-lg2nf
    @Naveenkumar-lg2nf Před 2 lety +1

    Simply praising himself he didn't teach any, greedy aa iruka kudathu nu solraru, but felt evarea greedy thoughts aa stimulate panraru

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 Před 2 lety +11

    இவர் 3% போதும் என்று சொன்னவர் 3% வந்த உடன் மீண்டும் Tradeing செய்கிறார் அதுலையே இவர் பேராசை படுகிறார் என்று தானே அர்த்தம்???

    • @srinivasans5746
      @srinivasans5746 Před 2 lety +2

      அப்டி இல்ல நண்பா .. ஒரு Trade கு அவர் சொன்னார்.

    • @VinothKumar-ii9np
      @VinothKumar-ii9np Před 2 dny

      Avar solrathu Beginer ku pa

  • @viveganand7640
    @viveganand7640 Před 2 lety +22

    Karuppan Kusumbukaran, classkku aal pudikiraru

  • @thanagopalp2150
    @thanagopalp2150 Před 2 lety +21

    My point of view he has spoke 30% true 70% lies

  • @mento795
    @mento795 Před 2 lety +3

    உற்சாகமான பதிவு..

  • @palanibasker3091
    @palanibasker3091 Před 2 lety +27

    கேள்வி கேட்பவர் கடைசி வரை ஒரு கேள்வியை கேட்க வே இல்லை அது அவர் எங்கு கற்றுக் கொண்ட ர் எந்தவகையான Uயிற்ச்சியை கற்க்.கொண்டார் என்பதை கேட்கவே இல்லை

    • @gksamyg
      @gksamyg Před 2 lety +6

      கற்றுக் கொள்பவர்கள் எல்லோரும் சாதிக்க முடிவதில்லை. தொடர் முயற்சி உள்ளவரே சாதிப்பர். இதில் பெருமை யாருக்கு? கற்றுக்கொடுத்தவரா இல்லை தொடர்முயற்சியுள்ளவரா?

    • @m.palanisamy5617
      @m.palanisamy5617 Před 2 lety

      Entha app trade pannnaum
      Enga trade pannanum

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Před 4 měsíci +1

    Very useful information ❤❤❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 3 měsíci

    Welcome sir.................Superb................Superb........................Superb..........................

  • @rajarakesh8780
    @rajarakesh8780 Před 2 lety +34

    Remember: only 1 % people in share Market makes returns greater than FD returns...if you make negative returns,don't come to share Market..... don't take leverage trading....do not do intraday trading....

    • @linsontradingcompany
      @linsontradingcompany Před 2 lety +1

      Yes, without know WT going to do

    • @DakshinaMurthyA
      @DakshinaMurthyA Před 2 lety +1

      I recently leveraged my stocks and got 7 laks for buying more stocks. I came to know that I have to pay interest so I unpledged the amount.

    • @balajidossnaidu6387
      @balajidossnaidu6387 Před 2 lety

      Very nice sir really useful to Tamil people and beginners thank you very much

    • @kannanchidambaram2251
      @kannanchidambaram2251 Před 7 měsíci

      ஷேர் மார்கெட்டில் Trading பண்ணுவதே பேராசைதான் , பிறகு எப்படி பேராசை படக்கூடாது என்று சொல்கிறார்.

  • @mahendranp2664
    @mahendranp2664 Před 8 měsíci +8

    நீங்க மட்டும் 3 லட்சத்த 4 கோடி பன்ன லாம் ஆன சாதாரண ஆள் 1000 போட்டு 2000 எதிர் பார்க்க கூடாதா

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. Před 7 měsíci +1

    Unga fan aagitten sir naan....

  • @ididjddnhdjee
    @ididjddnhdjee Před 6 měsíci +1

    Selling option is more dangerous because if market goes opposite your complete capital will be swifted overnight

  • @silambakalai1866
    @silambakalai1866 Před 2 lety +12

    3 percent mela expect panna koodatham..Ivar mattum 4 lacs vachi 4 crore sambathicharam..

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 7 měsíci

      Correct ...😂😂..they won't say secret of 4 lakhs to 4 crore ..😢

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 Před 2 lety +15

    அது என்ன 3%income ஆசை பட்டால் நியாயமான ஆசை, அதற்கு மேல் ஆசை பட்டால் அது பேராசையாம் , கொஞ்சமாக ஆசை பட்டால் அதிகமாக வரும். அதிகமாக ஆசைப்பட்டால் கொஞ்சமாக வரும், அது என்ன லாஜிக் புரியல 😄😄😄

    • @devilisbackk
      @devilisbackk Před 2 lety +1

      Yes trading language adhu.....nothing bro....those lines are to minimize the investments and losses....if you are a risk taker definitely you can aim for high again it always involves risk...so keeping high targets isn't a crime at all as long as we know the risk factors involved with it. The higher the returns the higher the risk...... So aasai adhigam irudhaal (if aiming for more returns) then risk also waiting if it turns out to be wrong..... 🙂

    • @SHAIDIGITAL-br3nq
      @SHAIDIGITAL-br3nq Před rokem

      Trading sethal purium

  • @kannavenki5694
    @kannavenki5694 Před 2 lety +1

    மிகச் சிறந்த கேள்விகள், அதற்கேற்ற சிறந்த பதில்கள்

    • @vivar3749
      @vivar3749 Před 2 lety

      எது இதுவா ?

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety +5

    Aadhan tv admins, Please invite both Sundar sir and Jegan sir in same program. Will be ultimate hit.

    • @stocktrader3111
      @stocktrader3111 Před 2 lety

      🤣🤣🤣 நல்ல கோர்த்து விடுற

    • @Raj-he8gd
      @Raj-he8gd Před rokem

      Sundar vandha oru episode ku 10L kepar kudupingala

  • @RameshKumar-ob1cc
    @RameshKumar-ob1cc Před 2 lety +1

    Great Mr JEGAN, Congrats

  • @sranjith5537
    @sranjith5537 Před 2 lety +23

    Sir, my simple question for all who's promoted to Crorepathi, a middle class person as well as beginners are very confusing to investing amount in shares.. as a like a Crorepathi even those who are top in share market also etc .. plz share u r some portfolio to buy for future to beginners...

    • @linsontradingcompany
      @linsontradingcompany Před 2 lety +1

      Athana Silla matang bro

    • @Harith_adv2341
      @Harith_adv2341 Před 2 lety +6

      Simple romba confuse aikathinga bro neenga use panra products la investment panunga simpla adhuvey unga lifey change panum nanba

    • @ingersollsenthiltk9273
      @ingersollsenthiltk9273 Před 2 lety

      Well said sir... Evanga epadi than nammala tempt panni namma hard earned money namma dress ha kuda uruvithan anupuvanga sir

    • @prasadparthasarathy3949
      @prasadparthasarathy3949 Před 2 lety +2

      @@ingersollsenthiltk9273 idhu thappana pechu brother...once neenga learn pannunga ungaluku theriyum...

    • @ingersollsenthiltk9273
      @ingersollsenthiltk9273 Před 2 lety +8

      @@prasadparthasarathy3949 brother naan 15 years ha irukuren market la.. Naan enda class pogala enda technical follow pannala... But innum successfull trader ha than irukuren brother... Nammalee market watch panni namakunu own ha oru style follow panna kandipa successful trader ha varalam brother...

  • @balaux2378
    @balaux2378 Před 7 měsíci

    Really a good information!
    Just curious to know, why all the Share market people wearing a coat?

  • @thatheuselvan7001
    @thatheuselvan7001 Před 2 lety +13

    நான் 10k மட்டுமே வைப்பேன் 1k தூக்குவேன்....தினமும்...11k ஆகினால் 1 k payout செய்வேன்.....

    • @pooranis6924
      @pooranis6924 Před 2 lety

      Eapdi enna pannatu sollunga sir

    • @anuanukutty48
      @anuanukutty48 Před rokem

      Ithu enna app mobile pannalama sir trade

    • @Kuba04
      @Kuba04 Před rokem +2

      தமிழன் சொல்ல மாட்டான்😂😂

    • @choladesam6582
      @choladesam6582 Před rokem +1

      Hi bro

  • @sharemarket7819
    @sharemarket7819 Před 2 lety +2

    அருமையான பதிவு நன்றி

  • @sriviknesh5902
    @sriviknesh5902 Před 2 lety +4

    1 Future Tradeing
    2 option buy
    3 option sell 🌻

    • @devilisbackk
      @devilisbackk Před 2 lety +1

      I am a beginner in nifty BankNifty option buying bro....is it good one for intraday?

    • @srimahi6439
      @srimahi6439 Před 8 měsíci

      Option buy risk

  • @svassociates
    @svassociates Před 2 lety +9

    அருமையான மூளை‌ விற்பனை யாளர்கள் இவர் மற்றும் சுந்தர்

    • @mk8512
      @mk8512 Před 2 lety

      Well said sir..

  • @sundararaman6249
    @sundararaman6249 Před 7 měsíci

    ஏதாவது ஒரு ஸ்ட்ரைக் ஃப்ரை சுக்கு இதேபோல் ஒரு வீடியோ பண்ணுங்கள். உபயோகமாக இருக்கும். எங்கு ஸ்ட்ரைக் ஃப்ரைஸ் சார்ட் ப்ரீயாக பார்க்கலாம் என்று சொல்லவும்

  • @onelotobama3322
    @onelotobama3322 Před 2 lety +4

    முறையான பயிற்சி, பிறகு சரியான முயற்சி, அடுத்து கிடைக்கும் எழுச்சி...

  • @vikramsekar9537
    @vikramsekar9537 Před 2 lety +7

    8 lakhs invest pananu solraru 3 lakh invest pananu solraru 3.5 lakhs invest pananu solraru… LIC surrender pananu solraru and class aduthu vanthu eruku not only trading

    • @777heaven72
      @777heaven72 Před 4 měsíci

      No this sara come to join my treading class and project kandippa settle agalam don't miss it

  • @Longtermisbestinstockmarket

    Option la naalu naal sambachidha oru naalula naa vitturuken..so no option ippolaam only equity dhaan...

  • @krishnakumars6079
    @krishnakumars6079 Před 2 lety +2

    Lots of thanks for the information.

  • @KitoNxYT
    @KitoNxYT Před rokem

    Option Trading very easy, athulaium Option Selling Romba Easy

  • @RShivaRShiva-df5if
    @RShivaRShiva-df5if Před 6 měsíci +1

    Thank you so much

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 7 měsíci

    Superb Human ...Very open hearted

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 Před 2 lety +4

    சூப்பர்,,,

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq Před 2 lety +21

    Strait away going to option selling is a foolishness, never ever do this mistake, learn Technical Analyze first, do stock trading in cash segment for couple of yrs, if you get profit, invest in F&O and earn more, put that profit in Option selling, it will take minimum four yrs to know about Trading, F&O and finally Options.

    • @vaithiyanathan8971
      @vaithiyanathan8971 Před 2 lety

      Totally humbug
      Waste of time
      Straight away to rajapalyam to option selling???????

  • @tohussain6642
    @tohussain6642 Před 6 měsíci

    Super explanation.... Great ... Congratulations

  • @the_earring_shopchannel2662
    @the_earring_shopchannel2662 Před 4 měsíci +1

    Actualvl video starts @ 2.33

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 Před 2 lety +14

    Look at his previous videos.. his initial capital is 80 lakhs.. 80 lakhs to 4 crores isn’t a big deal.. this thumbnail is meant to lure innocent retailers..watch out for his previous videos.. he is fooling retail people around.. in the stock market there is a saying “ option sellers eat like ant.. but they shit like elephant”..

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 Před 2 lety +5

      Over built up guy….

    • @vasanthkumar3861
      @vasanthkumar3861 Před 2 lety +3

      @@ravisrinivasan6629 true. Look at his videos, he doesn’t seem to tell the truth.. if you listen to him, he will make us feel like we shouldn’t live in this world..

    • @nandakishore671
      @nandakishore671 Před 2 lety

      @@vasanthkumar3861 if you put stoploss how it is possible to shit like elephant 🙄

    • @vasanthkumar3861
      @vasanthkumar3861 Před 2 lety +3

      @@nandakishore671 my dear, see what happened on 20sep2019, 23mar2020, 24feb2022..analyze the charts on the above dates.. see what happened on these dates for option sellers..

    • @vasanthkumar3861
      @vasanthkumar3861 Před 2 lety +4

      @@nandakishore671 instead of fighting with me, please analyze the charts.. you will get answer for all ur questions.. if u analyze the chart right, u will never be lured by this type of guys running workshops, claiming hefty profits, misguiding innocent retailers with limited capital

  • @muthuvel6035
    @muthuvel6035 Před 8 měsíci +1

    ஒருத்தன் சம்பாரிக்கணும்னா இன்னொருத்தன் நஷ்டப்படனும் அது தான் ஆப்ஷன் future டிரேடிங். தெரியாம இதுல போய் மாட்டிகாதிங்க

  • @vikramsekar9537
    @vikramsekar9537 Před 2 lety +7

    Loss agama trading pana mudium apdirathu sutha mutal thanam… kandipa loss erukum

  • @rameshchinnasamy9135
    @rameshchinnasamy9135 Před 2 lety +8

    Inga paadhi moodevinga option selling pathi oru vengammum theriyaama comments poduraanga....

  • @zenkingkingprem
    @zenkingkingprem Před 2 lety +8

    short and crisp sir super interview...

  • @RShivaRShiva-df5if
    @RShivaRShiva-df5if Před 7 měsíci +1

    Mika nanri Mika nanri

  • @Kuttysathiyam
    @Kuttysathiyam Před 9 měsíci +2

    Ivaru velaiyea vittutu tholil panna polaamam athu pearasai illayaam

  • @newsviewsbees
    @newsviewsbees Před 2 lety +3

    அருமையான விளக்கங்கள்

  • @satheessathiya
    @satheessathiya Před 7 měsíci

    வணக்கம், நானும் பங்கு மார்க்கெட்டில் உள்ளேன், இவர் சொல்லும் சில விஷயங்கள் முரண்பாடாக உள்ளன🧐

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Před 2 lety

    இறுதி பேச்சு ஆலோசனை அருமை

  • @cheeansambath
    @cheeansambath Před 2 lety +1

    share market analysis a pathi pesa sonna,motivational video pottuttu irukkaaru,share market pathi ethaachum theriyumaa avarukku

  • @awesomeservice
    @awesomeservice Před 2 lety +16

    Robert Kiyosaki's Rich Dad Poor Dad book தான் பா சொல்றாரு

    • @linsontradingcompany
      @linsontradingcompany Před 2 lety

      Monthly jobku poravangala kevalama thitraru bro

    • @fcom1341
      @fcom1341 Před 2 lety

      @@linsontradingcompany nigga soltrathu thappu bro first read this book than speak ok

  • @forextradebook7515
    @forextradebook7515 Před 2 lety +5

    No proves... No true.... Guys.. Follow your mind, learn the process... Don't behind any scammers

  • @Harshadhkhan_kaasimedu
    @Harshadhkhan_kaasimedu Před 6 měsíci

    Just do equity trading...it has moderate risk but options are full of risk

  • @t.arumugamt.arumugam4371
    @t.arumugamt.arumugam4371 Před 7 měsíci +1

    Superb

  • @piramanayagammari4006
    @piramanayagammari4006 Před 9 měsíci

    ஐயா தாங்கள் முதன் முதலில் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தீர்கள்.

  • @palaniarchana5489
    @palaniarchana5489 Před 8 měsíci

    Liberage won't keep everyone in peak. U may be one amongst lakh or crore. Congratulations.......
    And for Anchor, why don't u make an interview with the lost........

  • @goldsilvertechnicalforecas7728

    Hi friends, parents and natures are the real asset.Plant more trees.
    Don't dream.

  • @bharathi6584
    @bharathi6584 Před 2 lety +4

    4.5 lacs loss option buying. But I confident

    • @AmSanthiya
      @AmSanthiya Před 2 lety

      You did option buy, He is saying option selling, that mean option writing.

    • @bharathi6584
      @bharathi6584 Před 2 lety +1

      @@AmSanthiya ok

    • @priyasenthil5312
      @priyasenthil5312 Před 2 lety

      Option selling need high investment..

    • @bharathi6584
      @bharathi6584 Před 2 lety

      @@priyasenthil5312 yes

    • @balakumarjagadeesan5956
      @balakumarjagadeesan5956 Před 2 lety

      Don't go with option buying or selling until you know about theta time decay, best buy in cash when market corrects and keep that stock in your portfolio for min one year and exit

  • @manish3204
    @manish3204 Před 2 lety +3

    Interview IFS (International Financial Service) CEOs

    • @astrokannanmohini2149
      @astrokannanmohini2149 Před 2 lety +1

      நான்தான் அடித்தேன் தலையில்

  • @udhayakumar1041
    @udhayakumar1041 Před 2 lety +1

    Ur the trainer so u only educate the people sir
    NSE will educates share market after come to my training is waste of it

  • @SathishKumar-mz5sn
    @SathishKumar-mz5sn Před 2 lety +1

    Good mentor 👍

  • @plusorminus6517
    @plusorminus6517 Před 2 lety +19

    As per sebi rules collect fund and trade derivatives and getting profit sharing is offence
    😡

  • @SuperAdavadI
    @SuperAdavadI Před 2 lety +1

    Thagudhiyaana neriyaalar ah petty eduka sollunga.. silly tanama pesuraru. Teach him some courtesy.

  • @anithaprakash9392
    @anithaprakash9392 Před 2 lety +1

    Super sir

  • @manikandanj156
    @manikandanj156 Před 2 lety +1

    Nice Speech Sir....

  • @renganbabuvlogs1658
    @renganbabuvlogs1658 Před 2 lety +5

    Nanum 5 lek invest panni 50 lek profit eduthu irukuren

    • @srimuruganmk6900
      @srimuruganmk6900 Před 2 lety

      Hi sir I'm velu from ranipet..... Please sir unga mobile number send pannunga

    • @tn42trolls60
      @tn42trolls60 Před 2 lety +1

      Nanum 10laks invess panni 1crore profit pathan 1yrs la 🔥👍

    • @kids6108
      @kids6108 Před 2 lety

      epti

    • @user-cq4zn4hn8e
      @user-cq4zn4hn8e Před 2 lety

      Ithu nesam thaana

  • @rrcengineers9108
    @rrcengineers9108 Před 2 lety +3

    Yes