Our first YouTube income | உங்களால் கிடைத்த முதல் யூடியூப் வருமானம் | உங்கள் கேள்விக்கு பதில்

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • published on - 07/01/2022
    In this video, our first CZcams salary shared with people
    #CZcamsincome
    #firstyoutubeincome
    #childrendaddyeats
    #engaludaiyamudhalvarumanam
    #firstyoutubesalary
    #questionanswer
    hope you enjoy this video subscribe my channel for more videos.. thank you..
  • Zábava

Komentáře • 1,2K

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 2 lety +157

    வாழ்கையில் தோல்வி அடைய பல வழி, வெற்றிக்கு ஒரு வழி தான் அது உழைப்பு. 👍

  • @badaaeats4822
    @badaaeats4822 Před 2 lety +56

    உழைப்பே உயர்வு என்பதை நிரூபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      எங்களின் உழைப்பும் உங்கள் ஆதரவும் சேர்ந்த வெற்றி 🌹🙏🙏

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Před 2 lety +20

    உங்களின் உழைப்பு உங்கள் மனைவி படிப்பு அறிவு இரண்டும் சேர்ந்து நீங்கள் வெற்றி பெருங்க எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும் கிராமத்தை விட்டு போகாதீங்க இப்படிக்கு தருமபுரி மாவட்ட இளைஞன் வாழ்த்துக்கள்

    • @sasi0505
      @sasi0505 Před 2 měsíci

      yenna padichirukanga

  • @abuhamza7304
    @abuhamza7304 Před 2 lety +26

    துபாய் லிருந்து உங்க Fan அண்ணா ❤ கவலை படாதிங்க சகோ காலம் மாரும் உங்க வாழ்க்கையை இறைவன் நிச்சியம் மாற்றி அமைபான். 💚

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சகோதரா ❤🌹👍🤗🙏

  • @jeganp1554
    @jeganp1554 Před 2 lety +6

    சூப்பரா சகோ இறைவனுக்கு நன்றி தெரிவி அம்மாகிட்ட ஆசிர்வாதம் மேலும் நல்லபடி அமைய நான் வாழ்த்துகிறேன் ஓகே சூப்பர்

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 lety +3

    Well done.
    God bless you!
    We are watching and support your vlogs ever....

  • @balapriya1796
    @balapriya1796 Před 2 lety

    Super sontha karanga namma nalla vazhntha pudikathu ne VA thalaivi nanga irukom all tha best inum neraya vedios podunga love u so much

  • @francispm3770
    @francispm3770 Před 2 lety +24

    Congrats.. God bless your family 🙌🏻

  • @arunrajarunraj6419
    @arunrajarunraj6419 Před 2 lety +10

    அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மென்மேலும் வளர்ந்து வருவிங்க அண்ணா எனக்கு நம்பிக்கை இருக்கு . அண்ணா கண்டிப்பா கல்பாக்கத்துக்கு நா வருவன் என் தங்கச்சி சடங்குக்கு

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      ஓகே தம்பி கண்டிப்பா வரணும் 😊🤗🤗🤗

  • @susmasusma8380
    @susmasusma8380 Před 2 lety +9

    wow superb sis anna congratulations so happy to see our family god bless our family🎉🌹💐🌹💐🌹💐🌹💐

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 Před 2 lety

    உங்கள் எளிமையான பேச்சு நடத்தை சூப்பர் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏 நான் உங்க சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      ரொம்ப மன மகிழ்ச்சி அளிகிறது சகோதரி 🙏🙏🙏

  • @naveen8905
    @naveen8905 Před 2 lety +5

    Great Anna and anni, children's super innum neega more money earn pannanum family💯💯💯✨✨🎉🎉 editing nice Anna

  • @waytosuccess122
    @waytosuccess122 Před 2 lety +3

    Ungalai veruthavargal kandippa umgalin valarchiyai Kandu kandippaha thedi varuvaanga💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vincydas1460
    @vincydas1460 Před 2 lety +20

    Congratulations 🎉👏.It's god's grace u reached ur level 🥰... 💐... Happy to say u always reply to the comment.. my wishes to ur family...

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      Thanks alot maa. it's our duty to reply the comments🙏🙏🙏

    • @emijoseph359
      @emijoseph359 Před 2 lety

      Hi im sri lankan god bless you and your family

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 2 lety +1

    Congratulations 🎊
    Wishing all the best!

  • @RathySKumar
    @RathySKumar Před 2 lety

    All the best, go ahead our support

  • @sivakumar4424
    @sivakumar4424 Před 2 lety +5

    இன்னும் நீங்கள் மென் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 😊🤗🤗🤗

  • @archanamailswamyarchanamai4672

    Sekram 100k subscribers vara vazhthukkal anna anni🤝🤝🤝🤝🤝💐💐💐💐 anna eating challenge mattum pannama vlogs innu different different ah videos upload pannunga

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      Ungal vazhuthukalukku nandri♥️ ok maa kandippa differentah panrom continue support kodunga videoslam share pannunga 🙏🙏🙏ungal adharavukku romba santhosam ♥️♥️♥️♥️

  • @rnmixedview6145
    @rnmixedview6145 Před rokem

    Vaalthukkal rendu operukkum innum pannunka

  • @parthibanhari
    @parthibanhari Před 2 lety

    மென்மேலும் உயர்வு பெற வாழ்த்துக்கள்.god bless you

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      மிகவும் நன்றி friend 🌹🙏🙏🙏

  • @sriiamma-6959
    @sriiamma-6959 Před 2 lety +3

    Congratulations 🎊 💐 all the best ❤ 👍

  • @aravindhank3437
    @aravindhank3437 Před 2 lety +15

    உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா ❤️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      மிகவும் சந்தோசம் ♥️😊🤗

  • @ramayahchandran9015
    @ramayahchandran9015 Před 2 lety +2

    Congratulations..keep up your hard work.

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 Před 2 lety +2

    வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ❤❤❤❤💐💐💐💐💐💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      ரொம்ப நன்றி ரொம்ப சந்தோசம் 😊♥️🌹

  • @AJIRAIVI
    @AJIRAIVI Před 2 lety +11

    Thank u brother and Sister .... 👍Hard working family

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 Před 2 lety +4

    bro all the best god bless you 💪💪👌👍🙏💓💓💓

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 Před 2 lety

    Vazga vallamudan inni varum nattkkal nallathaga ammaiya antha bgavanidam vendi kolluvom

  • @englishpesumtamilan7915

    All the best congratulations 🎉🎉💐💐💐💐

  • @ktnchannel5493
    @ktnchannel5493 Před 2 lety +3

    வாழ்க்கையில் இன்னும் மேல மேல நீங்கள் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணன் அக்கா

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் எங்களின் நெஜார்ந்த நன்றி தம்பி 😊🤗🙏

  • @sreepriya4714
    @sreepriya4714 Před 2 lety +12

    Super anna God bless your family❤

  • @usharani5545
    @usharani5545 Před 2 lety

    Congratulations God 🙏 bless you and your family members

  • @prabhasasi7024
    @prabhasasi7024 Před 2 lety

    Congrats brother and sister endha panathai amma kitta kuduththu aasirvadham vangunga avanga sandhosam paduvanga neenga melum melum valara valththukkal

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      Kandippa👍 ungal vazhuthukalukku romba nandri sister ♥️🌹🙏

  • @archanamailswamyarchanamai4672

    Congrats anna anni💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝

  • @VijayVijay-fz3zp
    @VijayVijay-fz3zp Před 2 lety +6

    🎉🎉🎉Congratulation appa 🥰🥰🥰

  • @SivaSiva-vw2wv
    @SivaSiva-vw2wv Před rokem

    Vazhthukal bro

  • @reethu4314
    @reethu4314 Před 2 lety +1

    Superrr keep going and rocking ⭐⭐⭐

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 Před 2 lety +6

    Congratulations both of you and your children's

  • @umapathysegar5282
    @umapathysegar5282 Před 2 lety +46

    Don't worry bro hard work never fail 💯

  • @preethapreethavenugopal8826

    வாழ்த்துக்கள் மேலும் வளர வேண்டும் நீங்கள் 💐💐

  • @stalifestyle123
    @stalifestyle123 Před 2 lety

    அருமை அழகான குடும்பம் நீங்கள் உண்மையை பேசும் விதம் பிடித்துள்ளது

  • @kishoreslife4005
    @kishoreslife4005 Před 2 lety +3

    Congratulations 🎉👏

  • @debaratigoswami6595
    @debaratigoswami6595 Před 2 lety +6

    I am feeling so happy for you and your 👪 family...may God bless u with more money

  • @kanthan1375
    @kanthan1375 Před 2 lety +2

    அண்ணா உங்கள் யூடியூப் சேனலுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேனல் சேனல்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மதுரைக்கு மிக மிக நன்றி தம்பி 👍❤🤗

  • @millysungai8652
    @millysungai8652 Před 2 lety

    Congratulations,kerana telah berjaya ,you tube in come

  • @malart4174
    @malart4174 Před 2 lety +4

    Congratulations to your family members

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 Před 2 lety +4

    Don't worry sis everything will be allright take care

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      Thank you for your encouragement Sistee😊🤗🤗🤗

    • @saishasudha3291
      @saishasudha3291 Před rokem

      நன்றி அன்னா தேவயானி அக்கா

  • @revathistyle8591
    @revathistyle8591 Před 2 lety +2

    Congratulation 💐💐💐💐 keep rocking

  • @guna2647
    @guna2647 Před 2 lety

    Super nice speach👍🏼👍🏼👍🏼.congress 👍🏼👍👍bro.

  • @sivafamily9301
    @sivafamily9301 Před 2 lety +9

    அண்ணா தப்பு செய்யாதப்போ யார் பேச்சையும் கேக்கனும் அவசியம் இல்லை. வாழ்த்துக்கள் 👍

  • @cuteecharmo388
    @cuteecharmo388 Před 2 lety +3

    Don't worry bro and Sis 👍👍👍god bless you and your family

  • @sugapriya6588
    @sugapriya6588 Před 2 lety

    Vongaluku romba Nala manasu ninga romba nalla manasu Anna Akka vonga Ella video parpe romba nalla yiruku super ellimyaga yirukinga manasula pattatha pesuriga vonga chenel melum valara enthan manamaththa valththukkal

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      Ungal adharavukkum vazhuthukalukkum romba nandriyai therivithukolkirom sagothari 🙏🙏🙏🙏

  • @sujathaprabhakar8043
    @sujathaprabhakar8043 Před 2 lety

    Congrats Bro & sis 💐💐💐💐💐Melum valara vaazhthukkal 💐💐💐💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      Romba santhosam maa ungal anbukku romba romba nandri ♥️♥️♥️🌹😊🤗🤗🤗🤗🙏

  • @aswinkutty2472
    @aswinkutty2472 Před 2 lety +5

    Love you so much appa..give tips to grow up the channel pls..🥰🥰🥰

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +2

      If any doubts search in youtube search box. Especially yt 360 channel is the best for clarifying all doubts 🙏🙏🙏 Iam watching this channel only.

    • @aswinkutty2472
      @aswinkutty2472 Před 2 lety

      @@childrendaddyeats ok 😀

  • @janumajanu6460
    @janumajanu6460 Před 2 lety +8

    Congrats Appa amma, thambi,thangachi😍😍

  • @jenojohn9926
    @jenojohn9926 Před 2 lety +2

    Avanga video pota avangaluku dha benefit....adha vachi avanga dha santhoshama irupanga...aana neenga manasu vacha naraiya poor people santhosama irupanga

  • @r.madasamy.7489
    @r.madasamy.7489 Před 2 lety +1

    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏👏👏👏

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி சகோதரா 🤗👍

  • @SANJAIMMANI
    @SANJAIMMANI Před 2 lety +4

    Love you 😘❤️ Anna and akka 💞

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 2 lety +5

    தங்களுடைய youtube வருவாயை கூற மறுக்கும் பல youtubers மத்தியில் உங்கள் youtube வருவாயை உங்கள் subscribers உடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அது மிகவும் பாராட்டத்தக்கது நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் நான் பதிவிட்டேன் நண்பா அதுமட்டும் இல்லாமல் அவர்களால் தான் எனக்கு பணம் வந்தது 🌹🙏🙏

  • @marimuthus4351
    @marimuthus4351 Před rokem

    மென்மேலும் வளர்ச்சி அடையவாழ்த்துக்கள்

  • @vijayap5918
    @vijayap5918 Před 2 lety

    Congratulations👏proud ah iruku ungala paaka❤️Melum valara vaalthukkal💐

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +4

    தங்கங்களா! வெளிப்படையான பேச்சு.அருமை. சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பார்கள்.உதறிவிட்டு GO AHEAD!

  • @MARIKANNAN.spm.
    @MARIKANNAN.spm. Před 2 lety +47

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 இந்தப் பணத்தை உங்க அம்மா கிட்ட சொல்லுங்க நீங்க தான் ஆரம்பிக்க கூடாது. சொன்னீங்க அவர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குங்கள்.... 🙏🙏

  • @user-yw8dt4lt5i
    @user-yw8dt4lt5i Před 2 lety

    Anna elimaiyana pathiyu super anna akka nala varuvinga kadaul unga kasdathuku vazhi kattivar

  • @kohkalm8742
    @kohkalm8742 Před 2 lety

    All thé best, valga valamudan

  • @jenojohn9926
    @jenojohn9926 Před 2 lety +3

    Sapadu senji neengle sapdratha video podratha vida...senjatha poor people ku kudukratha video pottunga ethana peru ungaluku support ta irupanganu paarunga

  • @SANJAIMMANI
    @SANJAIMMANI Před 2 lety +3

    Anna onga name akka onga name solluga video la

  • @daniyelanitha8404
    @daniyelanitha8404 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @subithamalli9077
    @subithamalli9077 Před 2 lety

    Congress Anna anni eappavum happyya erugga kadavul ungalai aasirpathipparaga

  • @gkncreation4541
    @gkncreation4541 Před 2 lety

    All the best for your future will be brighy bro And sister.

  • @venkatesanvenkatevs7111

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி சகோ 😊🤗👍🙏

  • @otakutunes47478
    @otakutunes47478 Před rokem

    Congratulations brother.valgha valamudan.

  • @keerthukutti2258
    @keerthukutti2258 Před 2 lety

    All the best

  • @rajeshwarichandrsekar2718

    Congragulations nanna irrukku innam mellukku varanam

  • @sridevidevi2173
    @sridevidevi2173 Před 2 lety +1

    Valthukal melum video podang thank you

  • @sarosaro5816
    @sarosaro5816 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சிஸ்டர் சகோ 💐💐💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety +1

      ரொம்ப நன்றி சகோதரி 😊🙏🙏🙏

  • @manimass6898
    @manimass6898 Před 2 lety

    Suppar anna unkal chennal rompa pudikkum yenakku

  • @Santhiyakathiravan
    @Santhiyakathiravan Před 2 lety

    I am new subscriber, very nice all video

  • @KUMARIKUMARI-yl7cu
    @KUMARIKUMARI-yl7cu Před 2 lety

    Nice video uggal gramalil irukkum azhagana video podugal

  • @hajabinjahir123
    @hajabinjahir123 Před 2 lety

    Arumaiyah yiruku ungal video 👍👌

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 Před 2 lety +2

    என் சார்பில் உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் நல்லா வளர கடவுள் அருள் எப்போதும் உண்டு

  • @marudharajm7434
    @marudharajm7434 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா, நீங்க, உங்கள் குடும்பம் எல்லாரும் ரொம்ப நல்ல இருக்கனும், அண்ணா,

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தம்பி 👍🙏

  • @manirathnam6427
    @manirathnam6427 Před 2 lety

    Super anna 👍 innum neraya podunga 🙏

  • @anburajan1244
    @anburajan1244 Před 2 lety

    Valka valamudan

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 Před 2 lety

    Vazhthukkal vazhga valamudan vazhga viyagam......

  • @sanjushabeer3772
    @sanjushabeer3772 Před 2 lety

    Naanum subcribe panniten bro

  • @jebacooking4261
    @jebacooking4261 Před 2 lety

    Your,s channel ku Nan support panran uncle new subscriber uncle

  • @deliciajabamalar104
    @deliciajabamalar104 Před 2 lety

    don't worry brother God bless you

  • @oComics
    @oComics Před rokem

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றாக இருப்பீர்கள் ஐயா.. வாழ்த்துகள்!

  • @sivakumars737
    @sivakumars737 Před 2 lety +2

    Super brother all the best👌👌👌

  • @abassalqattan3329
    @abassalqattan3329 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா 👌👌👌

  • @krishnavenimuthurethinam1756

    Nice god bless u . Work hard in life too u looking so young. Good luck

  • @murugesanmurugan9680
    @murugesanmurugan9680 Před 2 lety

    Super...God bless you....😍😍🙏👍👍👍👌👌

  • @vigneshwarant1976
    @vigneshwarant1976 Před 2 lety

    Congratulations 👏 I like your videos

  • @virginia8323
    @virginia8323 Před 2 lety +2

    Congrats very happy for all of you.
    You are very humble may God bless you all abundantly

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      Thank you for appreciating us friend🙏♥️♥️♥️🌹

  • @lovelygaming3209
    @lovelygaming3209 Před rokem

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @saifashionyoutubechannelsl9537

    Anna Super congratulations

  • @tharmarjsajitha4521
    @tharmarjsajitha4521 Před 2 lety +1

    Super anna nenka nalla erupenka

  • @maninathimmaninathim93

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்💐💐💐

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி நண்பா😘😘😘

  • @priyarajeshkitchen4621

    மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před rokem

      மிக்க நன்றி சகோதர்கள் 🙏🙏🙏

  • @nanthinigowrisankar7388

    All the best for ur life