YouTube-ல் இந்த மாதம் வருமானம்💸| how to create youtube channel | ElaGayu

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 791

  • @salemvijaymedia5760
    @salemvijaymedia5760 Před 2 lety +37

    நீங்க பேசுவது 💯💯 உன்மை கண்டிப்பாக நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍 உங்கள் நண்பர்

  • @KLShobaSureshAni
    @KLShobaSureshAni Před rokem

    Correct nanum start panni 2month Achu rompa kastam tha rompa risk tha ninga solra ella words correct ah pesaringa super family u r information everything fine and good

  • @happychildren72
    @happychildren72 Před rokem +2

    சூப்பர் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் இவ்வளவு வெளிப்படையாக மாத வறுமானம் சொல்ல யாருக்கும் உண்மையில் மனம் வராது வாழ்த்துக்கள் 🤝🤝🤝❤️🥰🙏🏻

  • @tamilbroraja
    @tamilbroraja Před 2 lety +21

    நீங்க சொல்றது 100 இல்ஒரு வார்த்தை உங்கள் சேனல் மேலும் மேலும் வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👌👌👌

  • @user-ff5mo5ix2l
    @user-ff5mo5ix2l Před 2 měsíci +2

    என் பொண்ணுக்கும் 5 வருடமா குழந்தை இல்ல பேசாத ஆளுகளும் இல்லை கேட்காத ஆளுகளும் இல்லை உங்க வீடியோ பாக்குற அப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்குது அவங்களுக்கும் கூடிய சீக்கிரம் குழந்தை இருக்கணும்னு நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க ஹரிணி youtube சேனல் லட்சுமி சமையல் youtube சேனல் நாங்களும் ஓபன் பண்ணி இருக்கிறோம். நாங்களே இங்க வா அண்ணா சொல்றேன் நால்ரோட்ல தான் இருக்குறாங்க அத்தியாவளையம் பானாசேரன் நாட் ரோட்ல தான் இருக்கோம் உங்க சேனல் நாங்களும் பாக்குறோம்

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 Před 2 lety +123

    கூடிய விரைவில் உங்களது கனவு நினைவு ஆகட்டும் விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் நண்பா....

  • @inbasrivlog2412
    @inbasrivlog2412 Před 2 lety +17

    முதல் ௧வலை வேண்டாம் என௧்கு 8 வ௫டம் பிறகு 9 ஆம் வ௫டம் தான் இந்த படத்தில் இ௫௧்கும் இன்ப குட்டி பிறந்தாங்௧ so Enjoy your life💕💕💕

    • @prakashsangeetha6989
      @prakashsangeetha6989 Před 13 dny

      இயற்கை நியூஸ் youtube சேனல் எங்களுக்கு 18 ஆண்டுக்கு அப்புறம் தான் குழந்தை

    • @prakashsangeetha6989
      @prakashsangeetha6989 Před 13 dny

      இந்த கோகுலாஷ்டமி ஓட 60 நாள் பூர்த்தியா இருக்கு பாப்பாக்கு ❤❤❤❤❤

  • @vadivelraja1917
    @vadivelraja1917 Před 2 lety +3

    இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தேன்.. ஆரம்பத்தில் நீங்கள் கூறிய பதிவு என்னை கண்கலங்க வைத்தது.. குழந்தை இல்லை என்று கவலைப்படாதீர்கள்., நீங்கள் மற்றவர்களை மகிழ்விக்கிறீர்கள். ஆகவே கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் அளிப்பார். CZcams channel ஆரம்பிப்பதற்கும், அதில் எப்படி வெற்றியடைய வேண்டும் என்று கூறிய tips மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பா, நானும் இப்பொழுது தான் youtube channel ஆரம்பித்து இருக்கிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது, கண்டிப்பாக வெற்றி அடைவேன் என்று.. இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு நன்றி elagayu... 🙏

  • @VRSchannelVRSchannel
    @VRSchannelVRSchannel Před rokem +4

    உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před 2 lety +3

    தம்பியின் பேச்சு நியாயமான பேச்சு நீ யாரையும் பற்றி யோசிக்காமல் உன் பாதையில் ஓடி கொண்டே இரு டா செல்ல தம்பி 😭👌🙏

    • @ElaGayu
      @ElaGayu  Před 2 lety +1

      Thank you so much akka 😊❣️

  • @devakumaran8425
    @devakumaran8425 Před 2 lety +44

    போட்ருவார் போற்றட்டும் தூட்ருவார் தூற்றட்டும்...... கடமையை செய் பலனை எதிர்பாக்காதே..... 🥳😍❤

  • @tamizhvendhanj3188
    @tamizhvendhanj3188 Před 2 lety +7

    விடாமுயற்சி விஸ்வரூபம் வாழ்த்துக்கள் 👍

  • @meenakchinivetha7706
    @meenakchinivetha7706 Před 2 lety +1

    எல்லா யூடூப்பில் சேனல்லும் மொதல் சலரி மட்டும் சொல்லிட்டு அப்றம் எவ்ளோ சலரி வருது சொல்லவே இல்லை இது வர. அவங்களை follow பண்றதுலம் சுத்தம் வேஸ்ட், இந்த மாதிரி உண்மைய சொன்னதுக்கு நீங்க ரொம்பா நல்லா இருக்கணும்

  • @puthugaikingtamilan0910
    @puthugaikingtamilan0910 Před 2 lety +9

    அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அண்ணா & அக்கா வாழ்க வளமுடன்

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Před 2 lety +3

    வாங்கும்,சம்பளத்தின்,உண்மையை!சொல்லும்,தம்பிக்கு
    வாழ்த்துக்கள்!

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Před 2 lety +6

    இதுவும் வேலை தானே தம்பி கஷ்ட படாமல் எதுவும் வராது நீ அமைதியா உன் இலக்கை நோக்கி பயணி‌த தம்பி மா🙏

    • @vasuindhu
      @vasuindhu Před rokem

      Ss👍👍👌❤️❤️

  • @newladycooking9719
    @newladycooking9719 Před rokem

    உங்க பேச்சு நெஞ்சை தொட்டது உறவுகளே! உங்க திறமைகளை வளர்க்க youtube தளம் போட்டு தந்திருக்கின்றது. உங்க வருமானம் வளர வாழ்த்துக்கள் உறவுகளே! 💐🪷🪷🪷🪷💐

  • @MS-hu7ve
    @MS-hu7ve Před 2 lety +43

    75000 per month salary. Great👏

    • @hrajmohammed786
      @hrajmohammed786 Před 2 lety +2

      பணம் வாழ்கையில் வரும் போகும் மணிதனும் மணசும் மாறக்குடாது மணிதனால் உள்ளத்தை பார்க்க முடியாது கடவுள் உங்களுக்கு துனை இருப்பார் நண்பா

  • @karunasnas6321
    @karunasnas6321 Před 2 lety +4

    அண்ணா இந்த எளிமையான பேச்சு தான் உங்க கிட்ட புடிச்சது 🥰🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன் அண்ணி &அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @geethamcreation
    @geethamcreation Před 2 lety +4

    வீடியோ போட்டுதா சம்பாதிக்கிறிங்கனு ஒரு சிலர் ஈசியா சொல்லிடுவாங்க‌ அண்ணா . ஆனா அதுல எவ்லோ கஸ்டம் னு வீடியோ எடுத்து அப்லோட் பன்னி‌ பாத்தா தா அதோட கஸ்டம் தெரியும். காயுமா தைராய்டு பிரச்சினை சரியாக
    கொத்தமல்லி விதையை கொதிக்க வைத்து. காலை வெறும் வயிற்றில் குடிங்க கண்டிப்பா தைராய்டு பிரச்சினை சரியாகும்.

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 Před 2 lety +1

      அப்படியா மா கொத்த மல்லி விதையை கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமா? Thanks pa

  • @munissangeetha9972
    @munissangeetha9972 Před rokem

    ப்ரோ நாங்களும் வாடகை வீட்டில் தான் ப்ரோ இருக்கும் நம்மளுக்கு இருக்கிறது ஒரு வீடு இருந்தாலே போதும் ப்ரோ மத்தவங்க நம்மள தப்பா பேசுவாங்க நம்ம கவலைப்பட கூடாது ப்ரோ நம்மளுக்கு இதுவே போதும் ப்ரோ சூப்பர் ப்ரோ நீங்க வேற லெவலா பேசுறீங்க நீங்க உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க அடி மேல அடி எடுத்து நீங்க வர வாழ்த்துக்கள்

  • @tailormenurenu3049
    @tailormenurenu3049 Před rokem +1

    கிடைச்ச பணம் யாரும் சொல்லமாட்டாங்க. நீங்க உண்மை பேசுறீங்க. இப்ப போல எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 👍💕

    • @ElaGayu
      @ElaGayu  Před rokem

      Thank you 👍

    • @askaraskar6400
      @askaraskar6400 Před 7 měsíci

      Hai nanga new aa channel open pannirukom kids channel.. You'r motivation சூப்பர்... ❤❤❤. Super bro.. Channel name ❤santra afra loves jesus ❤.. Subscriber 112 தான்.. Views குறைவு தான்... Please ஐடியா குடுங்க... சூப்பர் bro.. Voice சூப்பர்... 122 videos pottirukom one month aachu channel open panni.. Views இல்ல brother ஐடியா solunga please.. ❤❤❤

  • @dhanshika9512
    @dhanshika9512 Před rokem

    Inspiration ah irukku bro nan ippo than youtube chennel open pannirukken en pinjaiya video eduthu poatten 1.3 k views poatchi enna nampi irukkura kudumpatha kaappathanumnu oru kattayathala ini idhu than ennoda velaiyakka poren

  • @jaanukutty18
    @jaanukutty18 Před 2 lety +10

    Gayu ma neenga money ah knjm gold la invest pannunga pa.. future ku helpfull ah irukum.. katrula bothe thootrikol nu solluvanga pa athan solran thappa eduthukathinga

  • @kirishanthv3647
    @kirishanthv3647 Před 2 lety +1

    அண்ணா சூப்பர் உண்மையான சம்பளத்தை சொல்லி இருக்கீங்க yaaru என்ன sonnalum கவலை படாதீங்க உங்க வளர்ச்சியை பார்த்து பொறாமை படுறவங்க தான் அப்படி பேசுவாங்க சிஸ்டர் நீங்க மாசம் மாசம் சஷ்டி விரதம் irunga கண்டிப்பா conceive ஆகிடுவீங்க sis

  • @murugeshgowsik732
    @murugeshgowsik732 Před 2 lety +3

    உங்க விடியோ இன்று மிக அருமையான பதிவு நன்றி அண்ணா சீக்கிரம் உங்க கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள்

  • @sangeethaanandvillagecooki9051

    நீங்கள் சொல்வது 💯💯 உண்மை நானூம் சேனல் ஓப்பன் பண்ணி 1 வருஷம் ஆச்சு நியூஸ் இல்லை சப்ஸ்கிரைப்ஃப் வரல வந்தாலும் 10 செஃப் வெளியே வந்துடுவாங்க 😭😭😭😭😭😭😭😭

  • @maniwithmeena3398
    @maniwithmeena3398 Před 2 lety +1

    Super nanba,valga valamudan,tirupur tha na

  • @marygpragasam9182
    @marygpragasam9182 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் உங்கள் இரண்டு பேருக்கும் வருமானத்தை யாரும் சொல்ல மாட்டாங்க உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்😍👌🇮🇹

  • @sangeethaanandvillagecooki9051

    நீங்கள் 💯 நல்லா இருக்கனும் ஆண்டவர் அருளால் விரைவில் குழந்தை பிறக்கும் சந்தோஷமாக இருங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 👍👍💖💖🥰🥰💐💐💐💐🌷🌷🌷🌹🌹🍓🍓🍈🍎🍉🍍🥭🍈

  • @vaishnaviayyappan6469
    @vaishnaviayyappan6469 Před 2 lety +5

    Solla varthai ellai வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி🙏❤

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal Před rokem

    Iraivan ungaluku seekiram kulandhai kodupan na dua seirean bro

  • @Cooking360.
    @Cooking360. Před rokem

    உங்க சேனல் வருமானத்தை வெளிப்படையாக சொல்லி எல்லாத்துக்கும் ஒரு ஆறுதல் தருகிறது youtube channel வைத்திருக்கும் அனைவருக்கும்

  • @jesusmaryjsm
    @jesusmaryjsm Před rokem +3

    Kandipa ungaluku papa seekirama pirakum anna 😚 atuthu neenga unga papa kooda vedio panra time vara pothu 😘 congratulations anna and akka..........be happy 👍👍👍👍👍

  • @susilaf9916
    @susilaf9916 Před rokem +1

    Kashtappadamal yarumae munnera mudiyadhu pillaigalae.Innum nalla munnetram kidaikkum.Kavalai padadheergal.

  • @bhavishyapradosh454
    @bhavishyapradosh454 Před 2 lety +1

    Neenke renduperume ivvalavu velipdaya ella vishyamum share panrinke really great👍, Nanum oru youtuber thaan athepol unkalode neenda kaala subscriber🤝

  • @pranikasathyaprabhu4498
    @pranikasathyaprabhu4498 Před 2 lety +5

    Thank you for ur motivational speech Brother & Sister ....God Bless U....

    • @ElaGayu
      @ElaGayu  Před 2 lety

      Thank you ❤️

    • @Femina_women_driver
      @Femina_women_driver Před rokem

      உங்க மனசுக்கு கடவுள் குழந்தை குடுப்பாரு விடுக்கு ஒரு குழந்தை உங்களுக்காக வெண்டுவர்கள் வாழ்த்துக்கள் எங்கால அதரிங்க

  • @jaanukutty18
    @jaanukutty18 Před 2 lety +6

    12.30 Really true anna ... Video edit panni voice kuduthu views vara vakirathulam romba romba kastam anna.. content yosichu yosiche thookam vara matuthu

  • @MuthuKumaran-fe6pe
    @MuthuKumaran-fe6pe Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 💐💐💐
    Last video neenga sointha patha nanuim CZcams channel Start panita... thank you so much bro..🙏🙏🙏

  • @rengapriyachannel8538
    @rengapriyachannel8538 Před 2 lety +3

    👌👌👌Bro nenga pesurathu athanaiyum natural ah iruku romba motivational ah iruku bro💪 valthukal bro 💐💐💐💐💐

  • @santhoshmuthukumar9016
    @santhoshmuthukumar9016 Před 2 lety +10

    மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎊🎊🎊

  • @smschannelofficial2047

    Anna unga video patha piraku tha enaku puthu thairiyame kidaichuruku .. Ini nangalum continue ah video podurom anna ....nenga nala irukanum ...🤗🤗

  • @samidhashsanidhasah3065
    @samidhashsanidhasah3065 Před 2 lety +2

    பேடு கமெண்ட் வந்தா அது நம்ம வெளியில சொல்லாம இருந்தா அது நமக்கு வெற்றியை தம்பி

  • @niranjanas9008
    @niranjanas9008 Před 2 lety +10

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க அண்ணா அண்ணி...

  • @sumayabanusumayabanu7039
    @sumayabanusumayabanu7039 Před 2 lety +3

    Akka anna yar sollrathayum mind la ethikathinga dont worry anna akka neenga ippadiye irunthura matinga neengalum semmaya valveenga god bless you allah bless him 😊😊😊😊

  • @madhupushpacouple
    @madhupushpacouple Před 2 lety +1

    நன்றி அண்ணா உங்கள் வீடியோ மிகவும் support ta irukku
    நானும் ரொம்ப கஷ்டபட்டு தான்
    இருக்கேன் அதான் விடியோ போடலாம்னு பாக்ரன் ok அண்ணா நானும் try பண்றன்
    உங்கள் வீடியோ தான் அதிகமா
    விரும்பிபாபேன் அண்ணா

  • @geethamcreation
    @geethamcreation Před 2 lety +2

    இன்னும் என்னால் வாச் ஹவர் ரீச் பன்ன முடியல. மென் மேல வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கண்டிப்பா இறைவன் குழந்தை குடுப்பாங்க. மனச் விட்ராதிங்க.

  • @user-ny1zx1sy3x
    @user-ny1zx1sy3x Před 2 měsíci

    Unga etharthamana nalla manasuku nalla irupeenga anna....drink ku matum adict agiratheenga,athu Mattum illa na neenga engayo poiruveenga,all the best nalla irunga

    • @ElaGayu
      @ElaGayu  Před 2 měsíci

      Thank you so much da thangam 🥰

  • @Kidsstory456
    @Kidsstory456 Před 2 lety

    சூப்பர் வாழ்க வளமுடன் ஆண்டவனும் , subscriper , ம் , youtube , ம் என்றும் உங்களுக்கு துணை இருக்கட்டும் அண்ணா

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Před 2 lety

    குடிகாரபிராங்
    சூப்பரா,இருந்தது
    வாழ்த்துக்கள்...
    பெண்னும்,பெண்னும்,திருமணம்...
    காயத்திரி,செய்த
    பிராங்,வீடியோ...
    சண்டை,அருமை

  • @jegannathan1190
    @jegannathan1190 Před 2 lety +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் மென்மேலும் வீடியோவும் வளரனும்.....நீங்களும் வளர்ச்சி அடையவும் வாழ்க பல்லாண்டு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayashreejp988
    @jayashreejp988 Před 2 lety +10

    Congratulations 👏 don't worry for negative comments you are doing well.

  • @Cooking360.
    @Cooking360. Před rokem +1

    அண்ணா நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப motivate ahh இருக்கு ரொம்ப சந்தோஷம்

    • @ElaGayu
      @ElaGayu  Před rokem

      Thank you 🥰

    • @Cooking360.
      @Cooking360. Před rokem +2

      அண்ணா எனக்கு ஒரு உதவி பன்றிங்களா கேக்கறதுக்கு சங்கடமா தான் இருக்கு. அண்ணா நானும் ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளேன் அதில் சப்ஸ்கிரிபர் வியூஷ் எதுவுமே போக மாட்டேங்குது அண்ணா ஏதாவது உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் சொல்லுங்க அண்ணா

    • @sahanachinntu
      @sahanachinntu Před rokem

      @@Cooking360. same anna..enaku edachi tips

  • @Vanakkamkannu_Vlogs
    @Vanakkamkannu_Vlogs Před rokem

    ஆண்டவன் உங்களுக்கு அழகிய குழந்தை பரிசளிப்பான்..

  • @devmaa1955
    @devmaa1955 Před 2 lety +1

    400 videos pottu ippodha 1k achive pannirukkom naanga so vidaa muyarchi visvaruba vetri 👍👍👍

  • @madhumitha6968
    @madhumitha6968 Před rokem +1

    Anna anni unga Video ella enakku romba romba pitikkum itha mari naraya pannuga God bless you bro and anni

  • @ungallovelyshiva
    @ungallovelyshiva Před 2 lety

    Super anna niha yallame open ah share panriga yanaga kitta inum mela valara valthukal anna and akka

  • @pettikkadai3230
    @pettikkadai3230 Před rokem

    CZcams ல நீங்கள் சொன்ன கஷ்டம் எல்லாம் நானும் பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் ப்ரோ என்னுடைய சேனல பாருங்க எப்படி வீடியோ போட்டு இருக்கேன் ப்ரோ ஆனால் viwes போகல மிச்சம் மனம் நொந்து இந்த கருத்த எழுதுகிறேன் bro

  • @cochintamilan6525
    @cochintamilan6525 Před rokem

    சூப்பர் ப்ரோ சினிமாவுல கோடி கோடியா சம்பாதிக்கிரங்கா. அத யாருமே கேட்கல ப்ரோ

  • @sowmiyasowmiya4455
    @sowmiyasowmiya4455 Před 2 lety +1

    Elagayu neenga parpatharku nadikar sathyaraj ratha mathiri irukeenga. Nan sonna tipsa gayu madam saputeengla?. Best of luck

  • @KLShobaSureshAni
    @KLShobaSureshAni Před rokem

    Enakkum unga support venum brother and sister

  • @prakashsangeetha6989
    @prakashsangeetha6989 Před 13 dny

    வாழ்த்துக்கள் சூப்பர் இலா காய்ஸ் நல்ல அறிவுரை வாழ்த்துக்கள் நல்ல பக்குவம் ❤❤❤❤❤

  • @meenakchinivetha7706
    @meenakchinivetha7706 Před 2 lety +4

    உங்கள மாதிரி யாரும் உண்மைய இது வரல சொல்ல அண்ணா. உண்மைய சொனத்துக்கே நீங்க பலவருஷம் நல்லா இருப்பிங்க இரண்டு பேரும்

  • @deviskitchenvlogs1711
    @deviskitchenvlogs1711 Před 2 lety +1

    Ninga soldradhu correct bro, unga rendu perukum ennoda wishes💐💐💐

  • @FFPLAYER416
    @FFPLAYER416 Před rokem

    Aduthavangale pesurathe pathi yosichale aduthu,aduthu munera mudiyathu "so" munneri poitte iruga God bless you👍

  • @shivadharanientertainment190

    Ippatha enga anna illavarasan,super,thank you,unga manasu ellorukkum varathu,ivlo public a yarum solla mattanga,money safety a vaiyunga anna pathiram,ok anna gayu,enga house la kalaigar tv than,rent house than 😔no problem,athulayum oru happy,ok bai ma🙏

  • @Anjali.ananya
    @Anjali.ananya Před 2 lety +1

    Anna anni nenga romba super நீங்க சொன்ன விஷயம் ரொம்ப கரெக்ட் ச நானும் சேனல் ஆரம்பித்துள்ளேன் எனக்கு நீ எனக்கு நீங்கள் கொடுத்த ஐடியா மிகவும் பயனுள்ளதாக உள்ளது கண்டிப்பாக உங்களை போன்று நானும் யூடியூபில் சாதிக்க வேண்டும் மிக்க நன்றி அண்ணா and காயத்ரி உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும் 😍😍🌟🌟🌟🌟🌟🌟

  • @PSD.Ranganayaki
    @PSD.Ranganayaki Před 4 měsíci

    உங்களோட லைஃப்ஸ்டைல் நான் ஆரம்பத்தில் இருந்து உங்க வீடியோ நான் பாக்குற 😊

  • @Disney.gurlrock
    @Disney.gurlrock Před 2 lety +4

    Hi y u guys are thinking bad of earning through CZcams.....be proud that ur doing work only so please

  • @mirunalini6492
    @mirunalini6492 Před 2 lety +2

    Hi Bro Feel panathenga, Nallamanukku Sami Thunaya Irukkum. Gayu happiya irunga.

  • @mercyvino2615
    @mercyvino2615 Před 2 lety

    காயத்ரி இளவரசன் என்ன உங்களுக்கு கவலை நீங்க ரெண்டு பேருமே சின்ன வயசு கடவுள் நிச்சயம் உங்களுக்கு வாரிசு கொடுப்பார் ரெண்டு பேரும் ரொம்ப வெகுளி நல்ல மனசு இப்போ இந்த கவலையெல்லாம் தூக்கி ஓரமா போட்டுட்டு செட்டில் ஆகுங்க உங்க மக்கோ வரும்போது கஷ்டமில்லாத ஒரு வாழ்க்கையை குடுங்க அதுவரை நல்ல வீடியோ போட்டு எல்லோரையும் சந்தோஷப்படுத்துங்க 👍🏻💐❤️god bless u

  • @fromdhanamohan..8561
    @fromdhanamohan..8561 Před 2 lety +1

    Anna enaku ungala rompa pudikum unmayave... Nenga rompa nalla varanum yepaum happyaa irupinga.. God bless u

  • @VIRALMakka_77
    @VIRALMakka_77 Před rokem

    Super Anna romba nalla Sonika nan enimale than CZcams channel arampika porarn

  • @devimanilifestyle1210

    tq bro 🥰unga video enaku romba arthala iruku

  • @rengapriyachannel8538
    @rengapriyachannel8538 Před 2 lety

    Ungaloda channel nanum subscribe panniten nenga 2perum pesurathu ketu enaku romba pudichuruchu

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 2 lety +2

    இப்போ உங்க சப்ஸ்கிரைபர் யாராவது சேனல் ஆரம்பிச்சா நீங்க ப்ரோமோ பண்ணுவீங்களா இந்த மாதிரியே எல்லோர் கிட்டயும் கனிவா பேசுங்க அற்புதமா இருக்கு

  • @sadhishslalmsadhish3849

    எங்கிளைகும் CZcams channel straite pnnamum entha ooru inglali neela pakanum soli தருவாங்க channel straite pnna ,❣️chermaraja kowsalya❣️

  • @MKvideos-jz9nh
    @MKvideos-jz9nh Před 23 dny +1

    தம்பி நாங்க எம் கே ஃபன்னி வீடியோஸ் என்று பெயர் வைத்திருக்கும் பா இது நிறைய பேர் வச்சிருக்காங்க என் பையனுக்கு தெரியாம பண்ணிட்டாங்க ஆனா அதை சேனல் யூஸ் பண்ணிட்டோம் இதை மாத்தி மாத்திக்கலாமா அப்படின்னு ஏதாவது ஒரு கருத்து சொல்லுங்க ஐயா

  • @kavikavi-eg3oc
    @kavikavi-eg3oc Před 2 lety

    Super bro all the best Nampa than nampala pathukanum neengalum oru best subscriber ha vara ennoda valthukal

  • @Kalaisuresh11
    @Kalaisuresh11 Před rokem

    தேங்க்யூ அண்ணா இந்த அளவுக்கு யூடியூப் சேனலை பற்றி சொல்லி இருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @duraidurair3721
    @duraidurair3721 Před 2 lety +4

    உண்மைக்கு நல்லதே நடக்கும் 🙏

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 Před 2 lety +2

    ரெண்டு பேரும் மிகவும் அருமையான காணொளி போடுறீங்க மா God bless you ❤️❤️❤️💕

  • @prabapraveen452
    @prabapraveen452 Před 2 lety +3

    Anna ungallukku onnu sollatuma intha ulagathula kulanthai illai nu yarum illa anna evolo treatment vanthuduchi anna neenga payapadathinga treatment ponga anna pls gayu akka neenga nan veg lam konja nalaikku sapidathinga akka konjam wait loss pannunga akka daily fruits eduthukonga daily neengalum annanum ninght thungum pothu oru sevvazhai saptu konjam honey sapidunga kandipa nallathu nadakkum sevvazhai Vida sirantha marunthu ethuvum illai try panni parunga anna next year ungallukku nadavula oru cute Angel utkarnthu pesum 😊

  • @Varuni-momsvlog
    @Varuni-momsvlog Před 2 lety +2

    Hi Anna ..mic link kodunga ....

  • @rathikabalasubramanian2781

    அடடா இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேனே. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும்❤️❤️🥰🥰💐💐💐

  • @seethalakshmiseethalakshmi1697

    Ungala mathirithan akka nanum rompa nal kolantha illama eruken ana unga vidio la anna sonnathu na pathen akka anna sonnathuthan super yaru enna sonnalum niga kavala padathiga akka ok va kadavu namagu kandipa kudupaga akka

  • @Moneylover410
    @Moneylover410 Před rokem

    Thank you bro n sister... Very motivated....unga speech nambikkai kodukkuthu

  • @muthukannan5495
    @muthukannan5495 Před 2 lety +10

    எனதருமை இரு மலர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  • @vijayaragavanr3854
    @vijayaragavanr3854 Před rokem +1

    உங்கள் மன தைரியம் வாழ்க வாழ்த்துக்கள்

  • @queenofastrophile20
    @queenofastrophile20 Před 2 lety +2

    Gayatri akka & Anna semma ya iruku videos en amma ku unga slang rmba pidikum Gayatri akka neenga anna edhaachum sonna smile panuvinga la adhu rmba alaga iruku 🥰all the best for your future both of you..

  • @amuthab7594
    @amuthab7594 Před 2 lety

    Super bro unga video partha semma relaxe a iruku. Neenga 2perum nalla irukanum. Neenga yarapathiyum kavalaipadadhenga. Bro ungaluku gayu irukanga. Gayu ku neenga irukenga. Open talk super. But open a pesadhenga. Safe a irundhukonga. Super couple. Anbana iru idhayangal. Manadhin anbai purindhu kondu valum anbana idhayangal. Vazhga valamudan both of you

  • @King-of-Madurai
    @King-of-Madurai Před 2 lety +2

    Iraivan ungalukku viraivil kulanthai packkiam tharuvar🙏

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 Před 2 lety +1

    சூப்பர் நண்பா மிகவும் மகிழ்ச்சி நண்பா எப்படி இருக்காங்க சிஸ்டர் சூப்பர் பேச்சு குட்டி Live பார்த்தது போள் இந்தது நண்பா இனிய இரவு வணக்கம் நண்பா good night 💐💐💐💐

  • @uthayapriya5836
    @uthayapriya5836 Před 2 lety +5

    U r my favourite Anna akka.... love you both.....God bless you.......

  • @renukasuresh1011
    @renukasuresh1011 Před 2 lety +1

    துர்கை அம்மன் விளக்கு போடுங்க வெள்ளி காலை 10:30 மணிக்கு கண்டிப்பா குழந்தை கிடைக்கும் தோழி

  • @gayathripraveen2911
    @gayathripraveen2911 Před 2 lety +1

    Appa Amma oru Chenna Visiyam sollura keluga plz.... Vilupuram Kuvagam Kovil ku poi vendikoga Amma entha year vendikoga antha Kovil ku poi kandipa next year ungalku baby kadikum nega nambekiya poga 😌🤞 Hap ah Erupiga .......

  • @v.kmedia1091
    @v.kmedia1091 Před rokem +1

    உங்கள் எண்ணம் போல் எல்லாம் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaimahavlogs
    @jaimahavlogs Před rokem

    Yes bro ninga soldrathu unmai than yevlo kastamnu videos poduravangaluku than therium pesuravanga pesitu than irukkanga

  • @AbiAnandlife
    @AbiAnandlife Před 2 lety +2

    12:23 💯💯💯 உண்மை அண்ணா

  • @paulrajvasagikitchen343

    நல்ல பேச்சு சகோ.....வாழ்த்துக்கள்.நான் உங்கள் new subscribe