அதிசயம் செய்வார் உடனே செய்வார்: ஜெபம் | prayer for immediate miracles - in tamil

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2022
  • #prayer #tamil #immediate #miracles #desperate #lovingGod #protection

Komentáře • 421

  • @susanbright6990
    @susanbright6990 Před 9 dny +1

    என்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசுவே.நாளை பரீட்சை எழுத போகிற என்னுடைய மகளுக்காக ஜெபம் செய்யுங்கள் sister.அவள் இது வரை எழுதிய எல்லா பரீட்சையிலும் நாளை எழுத போகிற பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே. அவள் மேல் படிப்பு படிக்க கிருபை தாரும் இயேசுவே. என் மகனும் பரீட்சையில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசுவே. உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா. எங்களுக்கு இரங்கும் இயேசுவே.

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Před 7 dny +1

    இயேசுவே அதிசயம் செய்வீர் இப்போதே செய்யும் பணம் ஏழு இலட்சம் தேவை சந்திங்கபா😢😢😢😢😢😢

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 3 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் எனது மகனுக்காக மன்றாடும் எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா உமக்கு நன்றி

  • @gowry0188
    @gowry0188 Před 5 dny

    இயேசுவே என் குடும்ப பிரச்சினைகள் தீர வேண்டும். கடன் தொல்லை முழுமையாக நீங்க வேண்டும் என் தேவனே.

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 13 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா அதி உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் எனது வீட்டையும் எனது குடும்பத்தையும் பாதுகாத்தருளும் நன்றி இயேசப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 17 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனின் உயர்கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 10 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my family bless my job solve my all problems give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 15 hodinami

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my life bless my all prayers bless my job bless my family bless me to change other house help me to change my house give me a good house and no problem house give me in your blessings house give me a strength be with us always amen amen amen amen amen 🙌 🙌 🙌 🙌 🙌 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-yb4kq2xm9f
    @user-yb4kq2xm9f Před 17 dny

    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் அன்பு சகோதரியை நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனாலும் கணவன் கர்த்தரை தினமும் ஜெபிக்கிறேன் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்காக தயவுசெய்து கர்த்தரிடம் ஜெபிக்கவும் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @sankarsuresh374
    @sankarsuresh374 Před rokem +7

    என் குடும்பத்துக்காக ஜெபியுங்கள் குடும்பம் பாதுகாக்கப்பட ஜெபம் செய்யுங்கள் எல்லோரும் இயேசுவை அறிய ஜெபியுங்கள்

  • @user-zl9nq9uk3k
    @user-zl9nq9uk3k Před 10 dny

    Thank you Jesus,job kitaika aasirvathinga appa

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 23 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏✋

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for your help bless my all prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems bless my daughter's prisha addmission solve my gold auction problem solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen 🙏🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏👏👏👏✋

  • @AswinAswin-ei7ej
    @AswinAswin-ei7ej Před 2 dny +1

    Final romba kastum
    Appaku hirnii 😢
    I am studying now collage
    Brother 11 std
    Prayer to my family sister 😢

  • @johnprakash4267
    @johnprakash4267 Před 2 lety +6

    ஆண்டவரின் ஆசிர்வாதம் வேண்டும் 🙏✝️

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před měsícem

    Father Jesus Christ please help My finance problem and take away all my sickness top my head down my leg I got a balls problem and it won't problem please help me father do miracles in my life amen hallelujah please sister pray for me thanks a lot. Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 5 měsíci

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @sruthikalai5635
    @sruthikalai5635 Před 2 lety +19

    அம்மா எனது திருமணம் பேசி முடிவுக்கு வந்து விட்டது ஆனால் பல பிரச்சினைகள் வருகிறது ...எனது திருமணம் நல்ல படியாக நடந்தது முடிய வேண்டும் என்று எனக்காக கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ....

  • @punithak1012
    @punithak1012 Před rokem +3

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே இப்போதே ஒரு அதிசயம் செய்ங்கப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @MaheswariS-ub2te
    @MaheswariS-ub2te Před 27 dny

    Yemmai hasirvathipiraga Amen

  • @subaselva5197
    @subaselva5197 Před 3 měsíci

    இயேசப்பா எனக்கு மன அமைதி தாங்கப்பா 👃👃👃

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před měsícem

    I am.kavitha sri Lankans.kelani gangai arugamayil iruppadal neermattam uyarnthu ullahu.makkalai veettai vittu veliyera solgirargal.engalukku povathatkku idam illai.kelani gangai neer mattam kureiyanum.vellam varamal padukathu kollunga jesus.pray pannunga sister

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 4 měsíci

    இயேசப்பா எனது பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையும்

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 Před 22 dny

    Praise the lord ,I am K, Periasamy , Tiruchengode, Namakkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @marialeo9019
    @marialeo9019 Před 17 dny

    அடியவன் என்னை வஞ்சித்து பல லட்சங்களை எடுத்து சென்றவனுக்கு நீதி மன்றங்கள் அவைகளின் தீர்ப்பை அந்த வஞ்சித்தவன் எதிர்த்து நிற்காமல் போனாலும் அவனுக்கு சாதகமாக ஆணையை பிறப்பித்துள்ளது. இந்த அநீதியை வெல்ல வேண்டுகிறேன்.

  • @mahendran1418
    @mahendran1418 Před 23 hodinami

    என்னுடைய தொழில் வளர்ச்சி அடையவும் நான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் அதற்காகவும் என்னுடைய எல்லா தேவைகளுக்காகவும ஜெபம் செய்யவும்

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 7 měsíci

    I am kavitha 48 age.7 varudamaga hernia.2 times vajirtil surgery seithu ullen.innoru surgery panna en udambu pelaveenam.BP cholestrol fatty liver irukku.karthar surgery indri arputham seivar ena 7 varudamaga pray pannugiren.ippodu vajiru vali thanga.mudiya villai.surgery indri sugam kidaikkanum
    Arputham adisayam seiyunga jesus pray pannunga sister

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Před 3 měsíci

    நாளைக்கு எனக்கு அதிசயம் தரவேண்டும் ஸ்தோத்திரம் தேவா

  • @mageshammu7765
    @mageshammu7765 Před měsícem

    அம்மா என்னுடைய அண்ணனின் கடன் பிரச்சனை தீர ஜெபம் செய்யுங்கள் ஆமென் .அல்லேலுய.அவருக்கு திருமணம் நடைபெற
    ஆசிர்வதியுங்கள் அம்மா ஆமென்.

  • @kmporkodi257
    @kmporkodi257 Před měsícem

    Enga akka husband ku udal sugam kidaikkanum jesus ..vayiru uppirukkurathu nalla kuraiyanum kadavulae jesus...engalukkaaga vendi kollum jesus...

  • @radhikasrinivasan8313
    @radhikasrinivasan8313 Před 29 dny

    என் மகள் s.தேவதர்ஷினி kmg காலெஜிலயே3 ஆண்டு படித்து முடிக்க உதவி செய்யும். ஆமென்.

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před 11 dny

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg Před 9 měsíci

    I am kavitha en magal Mahima bio medical foundation final semester exam seithu vittar ippothu results vanthu vittathu fail panni vittargal. Magal aniyayathukku edirthu pesuvadal nandraga kasta pattu padithu exam seithu venumendre fail panni vittargal. 250000 Katti padithar. Magalukku ediraga aniyayam nadanthu vittathu. Magalukku needi kidaikkanum. Magal diploma seiya vali thiranthu thanga. Kartharal jeyam kidaikkanum. En magal kannerai thudainka. Magalukku padithathatkana foundation certificate nalla marks pottu magalathu kaiyil kidaikkanum. Amrak Institute enda pirachinayum magalukku kodukka mal nallathu magalukku nadakkanum adisayam seiyunga jesus pray pannunga sister

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před 5 dny

    I am kavitha Flood nimitham vanda saliyudan koodiya varattu irumal fever body pain marundu eduthum kunam kidaikkavikkai.amma appa Megan magal naan rombavum pelaveen adainthu irukkirom.vaithiya selavu adiha mahirathu.en kanavarukku job illai.amma appa rombavum vajathu sendravargal noyin vedanai thanga.mudiyavillai awargalai paramarikka arugil yarum illai.sugam pelan neenda aayul kodunga Jesus pray pannunga sister

  • @vijaymadhu9180
    @vijaymadhu9180 Před měsícem

    Sister praise the lord
    I am madhavan
    I am totally disturbed in financial problems i am having two children i want to come out of my financial problems, need regular income income to clear my debts,
    Kindly pray sister
    I am totally stressed and depressed
    I love my father Jesus
    I appreciate your service praying for all in the name of Jesus

  • @martyn_nk
    @martyn_nk Před měsícem

    Amen Jesus pray to my pati she's age 78 .. kidney and heart problem for her..

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I'm kavitha en magal mahima bio medical foundation padikkirar amrak institute durdans hospital magal evvalavu kastapattu padithalum exam marks kureivaga varugirathu.adikkadi institute management kodutha promise break pannugirargal.panam mattume kurikkol.thodarnthu angeje studies continue pannuvada endra kulapathil magal irukkiral.nangalo middle family.kastapattu fees kattugirom.magal nalla talented.magal degree seiyanum.panam kaiyil illai.magalukku nalla college kidaikkanum jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 8 měsíci +1

    En.magan nithish.nalla school.kidaikkanum magal mahima higher diploma padikka nalla campus kidaikkanum pray pannunga sister

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 17 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா உமது தயவில் தான் நான் இருக்கிறேன் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před 5 dny

    I am kavitha en thambi suren 47 age.heart beating level 20.rombavum marana payathil irukkirar.heart beating level 1 nimidathitkku 72 thadavai thudikkanum neenda aayul sugam pelan kodunga arputham adisayam seiyunga Jesus pray pannunga sister

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg Před 9 měsíci

    I am kavitha en thambi thavendran kalil accident aahi nadakka mudiyamal irukkirar. Ippothu avarathu wife nenju vali vandu hospital irukkirar. 5 vajathu magan thambi yum maganum udavi indri nadakka mudiyada kaludan thaniyaga irundu kasta padugirar. Avargalukku udavi seiya manam irundum en kanavar sathesh udavi seiya vidamattar.en kaiyil Panam ilaai. En thevaivalukku kanavar Panam kodukka mattar.
    Daily kudipadatkku Rs. 5000 Mel selavu seihirar. Veetu thevai nireiveruvadu illai. Naanum pillaigalum kasta padugirom monthly 3.laks salary edukkirar. Panam. Muluvathum kudipathatke selavu seihirar. Enakku pana udavi seiyunga jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I am kavitha en magal mahima medical padikiral. Avalathu college fees rombavum kastathin mathiyil selavu seigirom. Avalukku maths chemistry rombavum kastamaga ullathu. Padippathu puriya illai. January 30 th 1st semester exam start. Rombavum kavalayodu irukkirar. Pass panna mudiyum a engirara varuthathudan irukiral. Avalukku subject easyava exam paper prepare pannanum. Magal pass pannanum. 2nd semester seiya select aahanum jesus pray pannunga sister.

  • @keerthianos5786
    @keerthianos5786 Před 5 měsíci +1

    என்னுடைய வாழ்க்கையில் இப்போது பெரிய பிரச்சினை உள்ளது இயேசப்பா அதை அறிவார் இந்த ஜெபத்தின் மூலம் என் பிரச்சினை மாறட்டும் இப்போதே என் பிரச்சினை என்னை விட்டு போகிறது நன்றி இயேசப்பா

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před 2 měsíci

    I am kavitha en thambi suren age 47.heart beating level 27.heart enlarge.ippothu sappida mudiyamal gastric hospital 2 weeks admit aahi.sappadu nenjil adaikkirathu.rombavum pelaveenaga irukkirar.sugam kodunga jesus pray pannunga sister

  • @madhanrajmadhanraj3224

    சகோதரியே தாயே நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் அந்த ஆபத்திலிருந்து இன்று என்ன விடுதலை செய்யும் ஆண்டவரே

  • @josephinesherly6745
    @josephinesherly6745 Před 2 měsíci

    nandri jesus umadhu adhisayithirkaha

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb Před 2 lety +4

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I'm kavitha en magal mahima 1st semester examil pass pannanum. Magan nithish jmc school enda thondaravum indri santhosamaga school sellanum teachers maganudan anbaga irukkanum Jesus pray pannunga sister

  • @acinindheepan699
    @acinindheepan699 Před 8 měsíci

    எனக்கு தேவையான பண உதவி பெற வேண்டும் என்று நான் செபம் செய்யுங்கள்
    ஆமென் அல்லேலூயா

  • @sivakumar5908
    @sivakumar5908 Před měsícem

    உலக மக்கள் வேண்டியும் என் குடும்பத்துக்கு வேண்டியும் prayer செயுங்க

  • @richardimmanuel493
    @richardimmanuel493 Před 3 měsíci

    Amen Halelujah thank you Jesus pa for the wonderful promising prayer God be merciful and do Miracle for me dear Jesus pa for my new job.in Jesus name I ask 🙏 ❤ God bless dear sister

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Před 3 měsíci +2

    என் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் தீரவேண்டும் ஸ்தோத்திரம் தேவா

    • @mej433
      @mej433 Před 10 dny

      Esuvin namatthil.einnai asirvathinka

  • @ironlady3671
    @ironlady3671 Před 27 dny

    சகோதரி நான் ஒரு உணவு விடுதி நடத்தி வருகிறேன். அதில் பல பிரச்சனைகள், தடங்கல்கள். இருப்பினும் என் அப்பா பிதா என்னை வழி நடத்துகிறார், என்னோடு கூட இருக்கிறார் என்றால் நம்பிக்கையில் போராடி வருகிறேன்.
    சகோதரி எனக்காகவும் என் தொழில் முன்னேறவும் கர்த்தரிடத்தில் ஜெபியுங்கள். ஆண்டவரின் பிரதிநிதியான நீர் எனக்காக ஜெபிக்கும் போது கர்த்தரின் மகிமை கிடைக்கும் என நம்புகிறேன்.
    ஆமென்.

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před 3 měsíci

    I am kavitha.en thambi suren 47 age.heart beating 27.heart enlarge.surgery indri pace maker podamal heart beating 60-100 idayil normal aahanum.neenda aayul sugam kodunga.arputham seiyunga jesus pray pannunga sister

  • @dorespamila8626
    @dorespamila8626 Před 3 měsíci

    இயேசப்பா என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் செய்யுங்கள்.

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj Před měsícem

    எங்கள் பணக் கஷ்டத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி

  • @nikitha3161
    @nikitha3161 Před 5 měsíci

    Jesus bless my husband to get a good job and bless him to go for work he is not at all going for work for this reason in our home daily fighting. Plz jesus help and change his mind , give him interest to go for work. In Jesus name i ask Amen Amen

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I am kavitha naangal ippothu kudiyirukkum vaadagai veetil thodarnthu thuryara sambavam nigalgirathu Dec 4th kidiyerinom Dec 9th appa Keele vilunthu kaiyil surgery 26th 8 varudam valartha dog thideer ena maranitthu vittathu veettil ellorum rombavum kavalayudan irukkirom engalukku samadanam thanga inimel enda ilappum engalukku nerida vannam engalai umathu iratha kottaikkul padu kathu kollunga jesus pray pannunga sister

  • @lakchmirichard
    @lakchmirichard Před 4 měsíci

    சொந்த வீடு தாங்க தாயே கோடி புண்ணிய அம்மா

  • @Pandiyan-xl4tq
    @Pandiyan-xl4tq Před měsícem

    +2 result en pillaikku 80% above erukkanum yesappa amen.(Sophiya.p)

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg Před 10 měsíci

    I am kavitha sri Lankans. En pillaigal iru varum English medium padikkirargal. Merpadippukku velinadu sellanum. En magan 14 age America california desathil kudumbamaga sendru settle aaha aasaipadugiran engal kaiyil Panam adarkanana enda soolnilayum kanapadavillai America povathatkana soolnilaigalai uruvakki thanga adisayam seiyunga jesus pray pannunga sister

  • @juliatsamson1880
    @juliatsamson1880 Před 2 měsíci

    My son Franklin paul is weak I. His studies he is going to 9th standard, need concentrate and reponsblities kindly pray for him, pray for our financial break through

  • @Mani-uc1qr
    @Mani-uc1qr Před 13 dny

    Amen thank you Jesus

  • @user-qw1vv1nz1m
    @user-qw1vv1nz1m Před 3 měsíci

    Appa hospital fees Katti discharge aahanum appa kadan muluvadhayum adaikka vendum aandavare veedu Katti mudikka pada vendum aandavare

  • @dasonponnusamy379
    @dasonponnusamy379 Před 2 dny

    Thanks for everything my lord.

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I am kavitha en appa thabalasingam hospital irundu discharge aahi veettukku vanthullar thank you sister for pray us nandri jesus

  • @SkSk-xk8cp
    @SkSk-xk8cp Před 2 měsíci

    என்னுடைய வியாபாரம் செழிப்பாக வளர ஜெபம் பன்னுங்க கர்த்தரையே நம்பிகிறேன் .

  • @sasikalasasi4749
    @sasikalasasi4749 Před 4 měsíci

    சிஸ்டர் என் குடும்பத்துல பிரச்சனை இருக்குது என் கணவர் மாற வேண்டும் என் கனவு சந்தேக படுகிறார் சந்தைகளில் ஈச எடுத்து போடணும் குடும்பத்துல சமாதானம் இல்லை சந்தோஷம் இல்லை என்ன ஜெபிக்க முடியல ஜெபிக்க நான் ஆசைப்படறேன் ஜிபிக்க முடியல நானும் ஜெபிக்கணும் என் பையனும் போன்ல அடிமையா இருக்கிறான் அவனும் மறுநாளே ஜெபிக்கணும் அவன் கொஞ்சம் மன வலிச்சுராதவன் நான் நல்லா பேசுறேன் தெளிவா பேச மாட்டான் இல்ல பேசணும் கதை நல்லா இருக்கணும் என் கணவர் என் பிள்ளையும் ஆண்டவர் லட்சும கொண்டு வரணும் என் கனவு வார்த்தை தரணும் என் குடும்ப சமாதான சந்தோசமா இருக்கணும் ஆண்டவரே செய்யணும் அது பஸ் ஜாம் பண்ணுங்க எனக்கு வீடு உனக்கு கிடைக்குமா

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Před 9 měsíci +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது எங்கள் குடும்பத்தின் கடன் பிரச்சனைகளிள் இருந்து விடுதலை பெற எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று கடனை அடைக்க ஒரு அற்புதம் செய்து ஆசீர்வதிக்கும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் சகோதரி அவர்கள் என் விண்ணப்பத்தை கேட்டு ஜெபித்து க்கொள்ளும் படி தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறேன் நன்றி இயேசப்பா ஆமென்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l Před 15 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது பயத்தை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg Před 16 dny

    I'm kavitha flood padippal veetil naan magal magan kanavar amma appa irumal fever Mel nadukkam sappida mudiyathu kanavar sugar gastric vandhu hospital admit aahi ullar. Kaiyil panam illai. Paripoorana sugam pelan kodunga jesus pray pannunga sister

  • @Mahima-cj9wg
    @Mahima-cj9wg Před 7 měsíci

    En. Magal Mahima bio. Medical higher diploma padikka 8 laks thevai Panam indri thavikkirom Panam kidaikkanum jesus pray pannunga sister

  • @shanalhezron2337
    @shanalhezron2337 Před 4 měsíci

    என் பிரச்சனையை போக்கும் ஆண்டவரே

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 4 měsíci

    En magal mahima biology lecturer vijini magalukku virodamaga yutham seihirar.exam biology exam il venumendru fail panni ullar.ippothu magal resit exam seiya.vidamal thadayai nitkirar.magalukku virodamaga uruvakkapadum enda aayuthamum vaikkamal poganum magal exam seithu pass pannanum magalathu thalayai uyarthunga jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 6 měsíci

    En magal mahima 2024 february bio.medical higher diploma seivadatkku 8 laks thevai jesus help pannunga pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I'm kavitha en magal mahima semester examil ella subject pass pannanum jesus.pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 8 měsíci

    En magan nithish nalla school.kidaikkanum jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 5 měsíci

    En.magan nithish 15 age grade 11.pala madangalaga school indri veettil irukkirar.monday bright zone international school entrance exam.pass pannanum. entrance exam vaikkamal.maganukku school kidaikkanum.ippothu irukkum grade 11 admission kidaikkanum. School majority students Muslim.karthave.munne sendru.konalana vartai sewwai.paduthunga.magan ilanarai iruppadal school sella thayangugirar.ilanarai karumai adayanum arputham seiyunga.umakku.sithamanal school kidaikkatum.en.maganathu pulambalai aananda kalippakkunga adisayam arputham seiyunga jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    I'm kavitha en kanavar sathesh job resign panni vittar.ippothu job illai.veetil varumai.kadan pirachinai school fees kattanum veetu rent kattanum pana udavi seiyunga jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 7 měsíci

    I am kavitha en parents en thambiyum wifum kevalamaga pesi kavalai paduthugirargal.rombavum vedanai padugirargal.parents kavalayindri valanum.varumayil irukkirargal.pillaigal udavi indri kastapadugirargal.avargal yaridamum adimai pola appathitkku iranthu thiriya koodathu avargal pulampalai aananda kalippaga martunga jesus pray pannunga sister

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 7 měsíci

    En amma anet age 73 keele vilundu nenju paguthi pain moochu edukka sirama padugirargal ippodu xray edukka hospital vandom.xray report normal kattanum jesus pray pannunga sister

  • @dheeksha8600
    @dheeksha8600 Před 3 měsíci

    Amen...all thanks be to God.

  • @varshinishanthy5753
    @varshinishanthy5753 Před rokem

    My brother Ramesh kumar Tanzania job erukka Arul tharum Jesus, Avan pathukapai erukanum,

  • @Naladamherbals_Naladamsamayal.

    ஆமேன் அல்லேலோல்யா

  • @srira4607
    @srira4607 Před 7 měsíci

    Enoda sister ku 29 age aguthu sikkiram thirumanam nadakanum sister....amen....

  • @user-lx4fh9dz5r
    @user-lx4fh9dz5r Před 4 měsíci

    Please pray for our financial problems and our own house we want miracle amen

  • @maryhildamaryhilda628
    @maryhildamaryhilda628 Před rokem +1

    Engaludaiya kaden prichana neinga pray panunga

  • @vettriselvi4266
    @vettriselvi4266 Před rokem

    என் மகள் ரீனா திருமணம் விரைவில் நடைபெற ஜெபியுங்கள்

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před rokem

    Magalin merpadippukku panam kidaithamaikku nandri jesus pray panniya sister thanks.

  • @KSs-cd6no
    @KSs-cd6no Před měsícem

    Amen amen 🙏 hallelujah hallelujah

  • @GSRDK
    @GSRDK Před 2 měsíci

    எனது கடன்கள் அடைக்க படவும் எனது நகைகள் வீட்டிற்க்கு திரும்பி வரவும்ஜெபம் பண்ணுங்க சகோதரி

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh Před 4 měsíci

    Tq sister.i have a big burdens.no source for me.iam very much upseted .i believe my father Jesus Christ only please pray for my family.tq.amen hallelujah

  • @rubanp1381
    @rubanp1381 Před 4 měsíci

    அம்மா என் பெயர் ரூத் என் தங்கையின் ரூபியின் திருமணம் Feb 12 திருமண தேவைகள் சந்திக்கப்பட மற்றும் பேங்கில் வைத்துள்ள நகைகள் மூழ்க போகிறது அதை மீட்டு திருமணத்திற்கு போட மற்றும் திருமண செலவுகள் சந்திக்கப்பட மற்றும் என் கணவர் இஸ்ரேல் திருமணத்திற்கு வர வேண்டும் பிரிவினைகள் மாறி குடும்பமாய் வாழ ஜெபம் செய்யுங்க அம்மா

  • @KowsalyanagarajanKowsaly-gm3tv
    @KowsalyanagarajanKowsaly-gm3tv Před 6 měsíci +1

    Appa Enaka arputham seiga. Enaku marriage panni 6 month than aguthu. Nanum en kanavarai pirinthu irukirom. Engalai sera vedamal pirinkuranga. Nangal iruvarum serthu santhosamaga vazhanum . Amen

  • @jeyanthim354
    @jeyanthim354 Před 6 měsíci

    Sister please pray for my family to deliver us from all debts and loans we are in crucial financial stress. Pray for my daughter mbbs studies and to pay her fees

  • @KowsalyanagarajanKowsaly-gm3tv
    @KowsalyanagarajanKowsaly-gm3tv Před 5 měsíci +1

    Appa na en kanavarodu seranum. Avar enai thedi varanum. Avar manathai manri avar enai thedi varanum. Nangal onru seranum pls 😭😭😭😭

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 5 měsíci

    En maģan nithish brightzone school grade 11 admission.kidaithu vittathu.leaving certificate ketka.villai karthar arputham.seithu.vittar.nandri karthave.naalai.mudal school selgirar.neengal maganudan thunayaga ponga.magan nalla ganam kidaikkanum.daily adisayam atputham nadakkanum pray pannunga sister

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb Před 2 lety +1

    அம்மா எனது கணவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு இருக்காரு அவர் திருந்த வேண்டிகொள்ளுங்கள்.பல பிரச்சினைகளுடன் வாழ்கிறேன் அம்மா.தயவு செய்து ஜெபம் செய்யுங்கள் அம்மா🙏🙏🙏😭😭😭

  • @satheshkumar4233
    @satheshkumar4233 Před 21 dnem

    I am kavitha srilankan flood vandu veedu porutkalai ilandu anadayai nitkirom rent veedu clean panni vasikka povathatkku kaiyil panam illai. En kanavar kaiyil ulla panam ellavattaiyum kudithu vittu veen virayam pannugirar
    Udavi indri nitkirom. Panam indril kasta padugirom. Arputham adisayam seiyunga jesus pray pannunga sister

  • @SatheshFinance-ch8hx
    @SatheshFinance-ch8hx Před měsícem

    I am kavitha en kanavar sathesh job indri irukkirar.nalla job koodiya salary yudan kidaikkanum.magan school fees exam fees 30th May munnadi pay pannanum.illavittal exam seiya mudiyathu.pray pannunga sister