உனக்குரியதை தேவன் யாருக்கு கொடுப்பதில்லை | Pr Johnsam Joyson | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2023
  • czcams.com/users/livevVtuVNCp...
    CZcams - ‎ / turntocross
    Instagram - / turntocross
    Repent And Believe The Gospel.
    காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.
    The time is fulfilled, and the kingdom of God has come near. Repent And Believe The Gospel.
    Mark 1:15
    #turntocross #ttc
    #tamilchristianmessage #shortmessage
    #நான்அல்லகிறிஸ்துவே #NotIButChrist #Whatsappstatus #Shortmessage #naanallakirishthuve #Tamilchristianwhatsappstatus #christianstatus #tamilwhatsappstatus #christianshortmessage #Shorts #PrBenz #testimony #NIBC #Tamilchristian #Pastorbenz #Christianmessage #christianwhatsappstatus #notibutjesus #prthomasraj #aca #avadi #mohanclazarus #jesusredeems #nalumavadi #cometocomfort #brokarthickgamaliel #bensamuel #prstanley #prsamjebas #hebron #freddyjoseph #prjustinmoses #fatherbergmans #bergmans #augustinejebakumar #gems #johnsamjoyson #davidsamjoyson #revdmohan #nlag #dmohan #joyelbabu #jacobkoshy #broraju #fatherberchmans #nathanaeldonald #motivation #motivational #motivationalspeech #நான்அல்லகிறிஸ்துவே

Komentáře • 402

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před rokem +22

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் சகோதரன் மிகுந்த கடன் பாரம் உதவியற்று எல்லோராலும் சிறுமைபடுத்தப்பட்டான் எல்லோரும் அற்பமாய் பார்க்கிறார்கள் சொந்த தகப்பனும் கூட இவனெல்லாம் கடைசி வரை கடன் காரணாக தான் இருக்க போகிறான் என்று சிறுமைபடுத்துகிறார் ஆனால் நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று அறிந்து இருக்கிறேன் ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவரே தினம் தினம் ஆண்டவர் எனக்காகவே பேசுகிற உம்முடைய கிருபை பெரியது என்னுடைய சகோதரனின் ஆசீர்வாதமும் நெடுநாளாக காத்திருக்க வைத்து இருக்கிறார் அதை ஜீவ விருட்சம் போல வளர வைக்க அவராலே முடியும் நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே....ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivakumarSivakumar-ly5hy

    அப்பா இந்த ஆட்சியில் வேலை கிடைக்க வேண்டும் என்று இருந்தோம் ஆனால் என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் வேலை கிடைக்க வில்லை மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு உதவி செய்யும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா

  • @dicksongeorge8325
    @dicksongeorge8325 Před 11 měsíci +25

    எனக்காக யாவையும் செய்து முடிக்கிற என் தேவனுக்கு நன்றி.

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar Před rokem +52

    என் தேவன் என்னக்கா யாவையும் செய்து முடிப்பர் ஆமென் 🙏

  • @vetriselvi2155
    @vetriselvi2155 Před rokem +13

    வாக்குதத்தம் பண்ணிணவர் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் ஆமென்

  • @sanjaya6630
    @sanjaya6630 Před rokem +67

    வீட்டில் சமாதானம் தாங்கள் பீலிஸ் இயேசுப்பா பிள்ளைகளுக்கு எல்லா பரீட்சையிலயும் மற்றும் வேலைக்கான ரிசல்ட் ஆசீர்வதித்து இரட்டிப்பான நன்மையை தருவதற்காக கோடான கோடி நன்றி இயேசுப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா

    • @sujathar6232
      @sujathar6232 Před rokem +5

      Ithai chat la keakkama direct ah yesappa kitta keallunga sister, neenga keatta thaan ungalukku aasirvatham. Karthar ungal venduthalai niraivetruvaragha amen✝️

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Před rokem +1

      The first time

    • @rjdsvlogs3918
      @rjdsvlogs3918 Před rokem

      Jesus kandippaka nadaththuvar ❤

    • @arunas3841
      @arunas3841 Před měsícem

      சங்கீதம்: 128.1-6 இது உங்களுக்கான வாசனம் இந்த வசனத்தை படிங்க ✨கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்✨✝️✨

    • @arunas3841
      @arunas3841 Před měsícem

      ​@@sujathar6232yes

  • @jcmministry9578
    @jcmministry9578 Před 9 měsíci +25

    எனக்கு உரியது எனக்கு தரப் போகிற தேவனுக்கு நன்றி 😍🥰😘☦️

  • @vetriselvi2155
    @vetriselvi2155 Před rokem +7

    எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @roselint2142
    @roselint2142 Před 2 měsíci +32

    Today night oru miracle nadakkum..en husband 2nd marriage panna permission Jesus koduka mattar..en baby ku mattum than appa...Vera yarukum koduka mattar.. today night en husband ta epdiyachum thodunga pa..

  • @misphagrace1643
    @misphagrace1643 Před rokem +40

    எனக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Před 8 dny +2

    *ஆமென் நன்றி தகப்பனே ! எனக்கான நன்மையை சுதந்தரிக்க பல வருடங்களாக காத்திருக்கிறேன். கர்த்தர் நீங்க எனக்காக நன்மை தரக்கூடிய... படரக்கூடிய.... ஜீவ விருட்சத்தை ஆயத்தப்படுத்தி தர போவதற்காக நன்றி* 👏 கோடி நன்றி🙏💐

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Před 2 měsíci +3

    I am admitted in Pondicherry GH Hospital. For my ear problem. My church pastor informed me through phone call, hear Christian message in you tube, I type whatever Pastor said and heard this Pastor Sermon.
    Really I didn't expect this message, Jesus Spoken to me.
    Thanks Pastor
    Praise the Lord.......

  • @eugenemelany6722
    @eugenemelany6722 Před 4 dny

    Amen Jesus Amen ellamey mudinthathu endru ellarum ninaikanga yes Jesus enaku inithan miracle nadakum namburen Jesus

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem +16

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் குடும்பத்தின் சூழ்நிலை களை எல்லாம் மாற்றி பணம் தேவைகளை சந்திக்க கிருபை செய்யும் படி வேண்டிக்கொள்கிறேன் அப்பா குடும்பத்தில் சமாதானம் நிலைதிருக்க மனமிரங்கி கிருபை செய்யும் படி வேண்டிக்கொள்கிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

    • @vadivelkwt9285
      @vadivelkwt9285 Před rokem

      praise Lord brother enakku three years vaetrupoaku piles problem please jabikkavum kuwait

    • @gunagunaseelan1340
      @gunagunaseelan1340 Před 7 měsíci

      ​@@vadivelkwt92856uyu😮njy😅

  • @karthikkathy9997
    @karthikkathy9997 Před rokem +7

    கர்த்தர் நிச்சயமாய் நம் தேவைகளை எல்லாம் சந்திப்பார்.ஆமேன்.

  • @kannanrani7651
    @kannanrani7651 Před 11 měsíci +2

    நிச்சயமாக என் எல்லா பிரச்சனையிலிருந்தும் கர்த்தர் எனக்கு விடுதலை தருவார்... ஆமென்🙏🙇‍♀️🙇‍♀️😭🙏🙏

  • @SnehaSneha-jw6ux
    @SnehaSneha-jw6ux Před 2 dny

    Yesappa ennaku tha paa good share vera yarukkum thara mattaru innaiku nty arputham nadakum na nambara yesappa ennaku en life la goodshare ra thirumba tharuvaru yesappa🙇💯💙vera entha ponnukkum thara mattaru💯

  • @joisyjo9388
    @joisyjo9388 Před rokem +2

    நன்றிகள் அப்பா எனக்கே சொன்ன போல இருக்கு yessapa எனக்கு நீங்க கொடுப்பீங்க நான் காத்திருக்கிறேன் நடக்கும் ஒரு நாள் உங்களுக்குகாக காத்து இருக்கிறேன் yessapa 💯🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +19

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் ஆண்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @richardimmanuel493
    @richardimmanuel493 Před měsícem

    Amen Amen Halelujah thank you Jesus pa for the wonderful message yenukku kurithu irupathai yen Devan niraivetruvaar.Amen 🙏🙏🙏❤️❤️😍

  • @Pr.Godwin
    @Pr.Godwin Před rokem +2

    வேற ஒரு ஆசை இல்லை இயேசு எனக்கு பண்ணின வாக்கு மட்டும் நிறைவேறினால் போதும்

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 Před rokem +5

    ஆமென் அல்லேலூயா கர்த்தரின் ஆசீர்வாதமும் அவரின் அணுக் கிரகமும் எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக ஆமென்.

  • @user-qv7tj3vg2l
    @user-qv7tj3vg2l Před 2 měsíci +2

    Enaku kuritha kariyathai enakaga niraivetrum karthave neer seyya pogira thayavukai sthothram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 Před rokem +2

    Amen எனக்கு குறித்ததை நிறைவேறும் வரை என்னோடு இருப்பதாக்காக நன்றி ஏசப்பா 🙏🙏🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 Před rokem +3

    தேவனே எனக்கு உதவி செய்ங்க அப்பா என்னை பாரிசுத்தம் பாண்ணுங்க அப்பா என்னல முடியல அப்பா

  • @reshmadiana
    @reshmadiana Před 23 dny +1

    Amen appa 🙇🏻‍♀️ enakanatha enakku thanka 🥺 💯 unmai madum nambi irukiren 🥺💯

  • @sarithak3951
    @sarithak3951 Před rokem +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🛐🛐🛐

  • @suganyachandrn7131
    @suganyachandrn7131 Před měsícem

    Amen appa thank you Jesus

  • @johnmilton7442
    @johnmilton7442 Před rokem +4

    உன்னத தேவனுக்கு மகிமை உண்டாவதாக.... ஆமென்

  • @premalatha6601
    @premalatha6601 Před rokem +2

    எனக்கான ஆசிர்வாததை தயவு செய்து தாங்க என்னால இன்னும் அசிங்கபட முடியவில்லை ஜெபம் செய்துகொள்ளுங்கள் ஐயா

  • @anithajuno
    @anithajuno Před měsícem +2

    Tnpsc exam preparation pannuran Jesus neraiya distraction varuthu plz help me to study

  • @JayaJayag
    @JayaJayag Před 9 měsíci +1

    Indru iravu en avivishuvasam en santhegam en mana kalakam kuzhappan negative thoughts en imagination marum

  • @SnehaSneha-jw6ux
    @SnehaSneha-jw6ux Před 2 dny

    Goodshare enna mannichi ethukullum padi seinga yesappa plzzzzz 😢🥺🥺🥺🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺inimey na thappu panna matta yesappa plzzzzzzzz😢

  • @Immanuvel-to7zv
    @Immanuvel-to7zv Před 22 dny

    இயேசப்பா நானும் exam பாஸ் ஆகனும்

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před 23 dny

    Amen Jesus Name prayer🎚🤚💪🎚

  • @jesusisalive8901
    @jesusisalive8901 Před rokem +1

    (இயேசு கிறித்துவினால்
    என் அன்பு சகோதரர்)
    உங்கள் வாயின் வார்த்தைமூலம் பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை பேசுகிறார்

  • @rabeccaraj
    @rabeccaraj Před měsícem +1

    Waiting for your miracle bless us ...

  • @MaryMargret-wu2pi
    @MaryMargret-wu2pi Před 21 dnem

    Amen Hallelujah 🖐️🖐️🖐️🖐️

  • @AnishKumar-rz4et
    @AnishKumar-rz4et Před 2 měsíci

    Enakkuriyathu enaku mattumthan Amen halealujha🙏🙏

  • @Kasthuri-uz4zg
    @Kasthuri-uz4zg Před 7 dny

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @goldagolda2831
    @goldagolda2831 Před rokem +6

    உண்மை இது என் வாழ்வில் நடக்கும்

  • @ThulasiS-lz7lj
    @ThulasiS-lz7lj Před 3 dny

    Amen

  • @manojramesh6284
    @manojramesh6284 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Godblessyou-vq6jb
    @Godblessyou-vq6jb Před 7 dny

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @sje7981
    @sje7981 Před rokem +3

    Nan pillai petrueduka ennaium asirvadhinga appa ummaithan nambiruken appa 🙏

  • @abisubi2951
    @abisubi2951 Před rokem +5

    Pain full life. daddy but the best word of God boosted me. I'm waiting lord

  • @user-hl6re6pt4y
    @user-hl6re6pt4y Před měsícem +1

    சமாதானத்தின் தேவன் ✝

  • @leemarose8527
    @leemarose8527 Před 10 dny

    Thank u jesus universe

  • @dhrahshayanid5225
    @dhrahshayanid5225 Před 11 měsíci

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @jeyanthibalachander8147
    @jeyanthibalachander8147 Před 8 měsíci

    Hallelujah hallelujah hallelujah hallelujah

  • @esakkimuthusshunmugam3938

    Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raveenej7690
    @raveenej7690 Před 8 dny

    Amen appa ❤

  • @prabasumathy6127
    @prabasumathy6127 Před měsícem

    Amen Amen Amen 🙏🙏👍❤️😍❤️

  • @Miracle-wi6lg
    @Miracle-wi6lg Před 7 měsíci

    Amen thank u lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DenvilyDenvily-cu8gh
    @DenvilyDenvily-cu8gh Před 4 měsíci

    Nanri esappa

  • @mspb1821
    @mspb1821 Před 9 dny

    amen

  • @nishaalexander2591
    @nishaalexander2591 Před rokem +6

    I'm also waiting for your miracle
    Jesus.
    Praise the Lord 🙏
    Amen.

  • @prakashmalkiya948
    @prakashmalkiya948 Před rokem +6

    Ennodu pesiyathuku koodi nandri 😓 appa

  • @MANIkandan-wp8lu
    @MANIkandan-wp8lu Před 10 měsíci +1

    Today I m happy 😊 ,thanks அப்பா 😢 ஆமென்

  • @TheNutriCare
    @TheNutriCare Před 2 měsíci +2

    இயேசப்பா என் கண்ணீரின் வாழ்க்கை உமது கரத்தில் இருக்கிறது 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏 இயேசப்பா என் வாழ்க்கை முடிந்தது ,இயேசப்பா பிள்ளைகளையும் பிள்ளைகளை வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா என்னை புறக்கணித்து இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்று வாழ்கிற என் கணவர் ,என் கணவர் குடும்பம் கெளரவமாக வாழ கிருபை கொடுங்கப்பா ,அவர்கள் குடும்பம் கெளரவமாக வாழ நான் எந்த சூழ்நிலையிலும் தடை யாக இதுவரை இருந்தது இல்லை ,இனிமேலும் நானும் பிள்ளைகளும் தடையாக இல்லாமல் தூரமாக போக கிருபை கொடுங்கப்பா ,இயேசப்பா எனக்கு நீங்க கொடுத்த வேலையில் ஒரு உயர்வை கொடுங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏இயேசப்பா நான் பல வருடங்களாக கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா ,நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா என்னையும் பிள்ளைகளையும் உமக்கு பிரியமான வழியில் நடத்துங்கப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

    • @roselint2142
      @roselint2142 Před 9 dny

      Sis romba nalla manasu....alathinga....unga kanavar unga kooda varuvar .....avara ethachum panni eratchipar ... ungala kanneer vadika vachu unga kanavar ra avangaluku kodukura yesappa Namma andavar ila...avar ungala thedi varuvar...vanthadhum enta Saatchi ya sollunga

  • @JayaJayag
    @JayaJayag Před 9 měsíci +1

    Yesappa indru iravu en payathin sirai iruppu Marin na vishuvasikuren appa

  • @ArthyG-rt2th
    @ArthyG-rt2th Před 2 měsíci

    Amen Amen Amen

  • @sunustephen3375
    @sunustephen3375 Před 3 měsíci

    ஆமென்

  • @nbaskarjacmisbaskararuna3341

    Such a beautiful god's word

  • @divyagk7059
    @divyagk7059 Před 22 dny

    Amen appa❤❤

  • @swethajeni8777
    @swethajeni8777 Před rokem

    Amennnn appa

  • @vanithavanitha874
    @vanithavanitha874 Před 10 měsíci +1

    Karthar enakaga yavaium seithu mudipar Amen daddy

  • @user-uy7ys4bg5q
    @user-uy7ys4bg5q Před 10 dny

    Amen 🙏 ❤❤❤

  • @rockingstarbanu4525
    @rockingstarbanu4525 Před 10 dny

    Amen ❤

  • @user-kw9km4nd9c
    @user-kw9km4nd9c Před 2 měsíci +1

    🙏Amen 🙏🫂🫂💯💯🙏✝️🛐

  • @joeljebita2898
    @joeljebita2898 Před měsícem +1

    AMEN AMEN AMEN AMEN AMEN

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 Před rokem +2

    Yesappa enakku kulanthai pakkiyam tharuvathargaga jebam pannunga paster pls enakku result positive varananm appa pls 😭😭😭🤲💯🙏💯👏💗💗

    • @roselint2142
      @roselint2142 Před 9 dny

      Kandipa tharuvar... baby poranthadha satchi ya sollunga

  • @user-xy6xm6ub8m
    @user-xy6xm6ub8m Před 4 měsíci +1

    ❤AmAn

  • @Unknown-uy8ix
    @Unknown-uy8ix Před rokem +4

    ஸ்தோத்திரம் அப்பா என்னை தேர்ந்தெடுத்தவர் அவர் என் வாழ்க்கையில் உள்ள அனைத்து சூழ்நிலைகளை மாற்றுவார் ஆமேன் அல்லேலூயா.

  • @rajstella2749
    @rajstella2749 Před 3 měsíci

    Amen 🧖

  • @TheNutriCare
    @TheNutriCare Před 23 dny

    இயேசப்பா என் வாழ்ககை என் வேலையில் நெடுங்காலமாக பாழாய் கிடக்கிறது ' இயேசப்பா இன்று என் வாழ்க்கையில் என் வேலையில் அசைவாடுங்கப்பா ' பிள்ளைகள் வாழ்க்கையில் அசைவாடுங்கப்பா

  • @JacobIsraelJeshuranImmanuel422

    Amen❤❤❤❤

  • @user-nv6ds6gk2c
    @user-nv6ds6gk2c Před 15 dny

    Amen business la recover panna modila credit kekkatha all illa athisayam kana pannuga jesus amen

  • @ranipremkumar3412
    @ranipremkumar3412 Před 3 měsíci

    Amen lord

  • @vijiyalakshmi1342
    @vijiyalakshmi1342 Před rokem +1

    தேவ சமாதானம் சந்தோஷம் தாங்க இயேசப்பா நன்றி

  • @daisyrathinraj5663
    @daisyrathinraj5663 Před 10 měsíci

    Amen Amen Amen🙏🙏🙏🙋🙋🙋

  • @vinothdaniel739
    @vinothdaniel739 Před 10 měsíci

    AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌

  • @mesiyamesi2678
    @mesiyamesi2678 Před 8 měsíci

    Amen appa

  • @jackilenmagdalene5506
    @jackilenmagdalene5506 Před rokem +4

    Amen APPA

  • @IswaryaIswarya-vy1gz
    @IswaryaIswarya-vy1gz Před 22 dny

    இயேசப்பா என் வாழ்க்கையில் நிம்மதி கொடுங்க கடிதம் பிரச்சனை தீரன் இயேசப்பா

  • @honeyofrock5554
    @honeyofrock5554 Před 11 měsíci

    Amen.Amen

  • @SumanSuman-nu1cv
    @SumanSuman-nu1cv Před 11 měsíci

    Amen Amen

  • @nithyanithya8497
    @nithyanithya8497 Před 6 dny

    Amen.. Thank you paa

  • @user-ul4ij7lf6q
    @user-ul4ij7lf6q Před rokem

    Amen hallelujah

  • @samnowa2680
    @samnowa2680 Před 10 měsíci

    Amen jesus

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 Před rokem

    ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போற்றி ஆமென் அப்பா இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் கொண்ட ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா

  • @JayaJayag
    @JayaJayag Před 9 měsíci

    Indru iravu en mana noyi mana azhutham marum

  • @Leethiyal-lq7lh
    @Leethiyal-lq7lh Před měsícem

    Praise the lord 🙏

  • @mathavanv5826
    @mathavanv5826 Před 9 měsíci

    Amen,,,,

  • @SilviyA736
    @SilviyA736 Před 10 měsíci

    Amen Appa❤

  • @mevanjlinevanjlin3093
    @mevanjlinevanjlin3093 Před 10 měsíci +1

    Amen 🙏

  • @seenuyuvi2332
    @seenuyuvi2332 Před měsícem

    Fantastic message Glory to God Amen

  • @thamaraiselvi9284
    @thamaraiselvi9284 Před měsícem

    😭😭😭😭😭😭😭😭😭

  • @SamSam-pr7bc
    @SamSam-pr7bc Před rokem +1

    Lifestyle change one day night merracle en theivam seivar ennaganathai ennaga ga thaaruvar no feeling appa amen🙇‍♂️✨

  • @arunasofia3862
    @arunasofia3862 Před 22 dny

    நான் 6 lakhs கடனில் இருக்கேன். இன்று இரவு மாறுமா? நான் பல இரவுகள் அழுகையுடன் கடந்து போகிறேன்