2ல் செவ்வாய் - பலன்கள் | #84 | Astro Suresh | Tamil Jothidam

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2019
  • 2ல் செவ்வாய் - பலன்கள் | #84 | Astro Suresh | Tamil Jothidam
    லக்னத்தில் செவ்வாய் - பலன்கள்
    • லக்னத்தில் செவ்வாய் | ...

    LIKE | COMMENT | SUBSCRIBE | SHARE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    2ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. நன்றாக சம்பாதிப்பார். மனைவிக்கு நெருப்பில் கண்டம் உண்டு. கடுமையாக பேசுவார். குரு பார்வை இருந்தால் கெடு பலன்கள் குறைக்கும்.

    ****************************************************************
    தினமும் ஒரு ஜோதிட தகவல் கொண்ட பதிவு இது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பயன்படும்.
    ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு மாதமும் WhatsApp மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    Astro SU Suresh
    Coimbatore
    99946 90117
    ****************************************************************
    #செவ்வாய்தோஷம் #செவ்வாய் #2ம்பாவம் #சகோதரன் #மேஷம் #லக்னம் #விருச்சிகம் #மனைவி #சூரியன் #சந்திரன் #செவ்வாய் #ராகு #கேது #குரு #புதன் #ஜோதிடம் #AstroSuresh
    ****************************************************************

Komentáře • 49

  • @a12ba29
    @a12ba29 Před 3 lety +6

    😔amanga neenga solrathu unmai than😔sanda podura mathiri tha iruku pechchi😔aprom pallu Valium undu😔

  • @everestview1212
    @everestview1212 Před 4 lety +3

    100% fact super

  • @karthikkarthikkarthikkarth1472

    அருமை

  • @tarakamantra
    @tarakamantra Před 4 lety +2

    கடக லக்னம் 2ஆம் இடமான சிம்மத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை , 3ல் சூரியன் புதன் சேர்க்கை . குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று கூறுங்கள்

  • @tamilvasan
    @tamilvasan Před 5 lety +3

    Correct

  • @sriganesh7259
    @sriganesh7259 Před 4 lety +1

    மீன லக்னம். இரண்டாம் வீடான மேஷத்தில் செவ்வாய். பலர் மேஷத்தில் செவ்வாய் இருந்தால் அது ஆட்சி பெறும் எனவே செவ்வாய் தோஷம் ஆகாது என்கிறார்கள். இதை பற்றிய உங்களது கருத்து என்ன ஐயா?

  • @Sureshsuresh-rg2wc
    @Sureshsuresh-rg2wc Před 4 lety +1

    Yes

  • @latchuvinovino8770
    @latchuvinovino8770 Před 5 lety +1

    Super sir

    • @gajendranastroservices7095
      @gajendranastroservices7095  Před 5 lety

      @Murugan Velusamy Thevar 2ல் இருந்தால் தோஷம் தான் சார்.

  • @karthikakarthika3383
    @karthikakarthika3383 Před 3 lety

    💯 true

  • @sharmilanithyanantham9459

    2lil chevvai+kethu irunthal thirumana valkai eppadi irukkum.
    Patner kku enna agum.

  • @arunnas4727
    @arunnas4727 Před 9 měsíci

    Nan simma rasi Magam natchathiram 2 l sevvai ullathu husband ku ethum problem akuma

  • @sridevi0905
    @sridevi0905 Před 2 lety

    Sir, naa simma rasi, maham natchathiram , லக்னம் சிம்மம்.eanaku 2 -l sevay iruka sir.

  • @sandhiyasandhiya9777
    @sandhiyasandhiya9777 Před 4 lety +1

    2 இந்த குரு +செவ்வாய் கும்பம் ராசி மேஷம் லக்னம்

  • @sharmilagovindaraj1477
    @sharmilagovindaraj1477 Před 4 lety +1

    2il Sevvai neechamanal?

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 5 lety +2

    Sir 2 place sevvai but rettrogate what palan

  • @sureshlakshmanan3197
    @sureshlakshmanan3197 Před 5 lety +1

    லக்கினத்திற்க்கு இரண்டாம் இடத்தில் சனி + செவ்வாய் சேர்க்கை

  • @padmanabhansankaralingam384

    Neega eppathan sir nallathu solluviga

  • @logeswaran9105
    @logeswaran9105 Před 5 lety +2

    Kumbha lagnam sevvai+ sukran 2il eruku..enaku eppadi erukum

  • @gomathijaganathan7997
    @gomathijaganathan7997 Před 4 lety +1

    Sir ponnuku 2ல் sevaii erutha ..ragu kethu eruka paiyana mrg panalama

  • @sowmicute385
    @sowmicute385 Před 5 lety +1

    2 LA sevvai+suriyan+sukran iruku sir

  • @cinema.cinema
    @cinema.cinema Před 5 lety +2

    லக்னத்தில் செவ்வாய் சூரியன் இனைவு இருந்தால் தோசமா ஐய்யா ????

  • @sivabharath_
    @sivabharath_ Před 5 lety +3

    Lagnathil chandiran palan Sollunga sir

    • @gajendranastroservices7095
      @gajendranastroservices7095  Před 5 lety +1

      முடிவு எடுப்பதில் குழப்பம். நீங்கள் பிறந்த பொழுது மழை பொழிந்ததா?

    • @sivabharath_
      @sivabharath_ Před 5 lety +1

      @@gajendranastroservices7095 Yes Sir

  • @sivabharath_
    @sivabharath_ Před 5 lety +2

    Lagnathil Chandiran Palan sollunga sir

    • @gajendranastroservices7095
      @gajendranastroservices7095  Před 5 lety +1

      அலைச்சல், நிலை இல்லாத மனம், வசீகர முகம்.

    • @sivabharath_
      @sivabharath_ Před 5 lety +1

      @@gajendranastroservices7095 Your Geninue And Truthfull Speech Give An High Reach Sir Thanks sir

  • @kasthuripalani5869
    @kasthuripalani5869 Před 5 lety +1

    26.05.1988 time 10.55.pm

  • @kasthuripalani5869
    @kasthuripalani5869 Před 5 lety +2

    Eppo marraige akum sir

    • @gajendranastroservices7095
      @gajendranastroservices7095  Před 5 lety +1

      குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். சீக்கிரம் ஆகிவிடும்.

  • @kasthuripalani5869
    @kasthuripalani5869 Před 5 lety +1

    Kanni rasi magaram laknam 2. la sevvai raghu iruku innum marriage akala

    • @gajendranastroservices7095
      @gajendranastroservices7095  Před 5 lety

      திருமணத் தடைதான். திருமணத்தை கோவிலில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • @kasthuripalani5869
      @kasthuripalani5869 Před 5 lety

      @@gajendranastroservices7095 k sir

  • @yuvaranilakshmanan4388
    @yuvaranilakshmanan4388 Před 4 lety +2

    First konjam positive ah speak pannuga

  • @yogalakshmi790
    @yogalakshmi790 Před 2 lety

    சூரியன்,சுக்ரன் புதன் செவ்வாய் இருந்தாள் கிருத்திகை 3 பாதம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா

  • @j____pj_p6714
    @j____pj_p6714 Před 3 lety

    Fullah veh negative than solli erukingah

  • @renugaarjunan2366
    @renugaarjunan2366 Před 2 lety

    என்னங்க இல்லாதத சொலரீங்க

  • @Srinivasan-ds2zv
    @Srinivasan-ds2zv Před 5 lety +1

    பூர்வீக சொத்து

  • @rathinavelpandiyan9523

    நீங்கள் சொன்னது ஒன்று கூட உண்மையில்லை