பைபிளை பொய்யாக்க பசங்கள குழப்பாதிங்க சார் | Answer to Prof Karunanandan | TCN MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Answer to Prof Karunanandan | Eva. David
    70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
    1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
    2. கார்பன் 16 கிலோ கிராம்
    3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
    4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
    5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
    6. பாஸ்பரஸ் 780 கிராம்
    7. பொட்டாசியம் 140 கிராம்
    8. சோடியம் 100 கிராம்
    9. குளோரின் 95 கிராம்
    10. மக்னீசியம் 19 கிராம்
    11. இரும்பு 4.2. கிராம்
    12. ஃப்ளூரின் 2.6 கிராம்
    13. துத்தநாகம் 2.3 கிராம்
    14. சிலிக்கன் 1.0 கிராம்
    15. ருபீடியம் 0.68 கிராம்
    16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
    17. ப்ரோமின் 0.26 கிராம்
    18. ஈயம் 0.12 கிராம்
    19. தாமிரம் 72 மில்லி கிராம்
    20. அலுமினியம் 60 மில்லி கிராம்
    21. காட்மியம் 50 மில்லி கிராம்
    22. செரியம் 40 மில்லி கிராம்
    23. பேரியம் 22 மில்லி கிராம்
    24. அயோடின் 20 மில்லி கிராம்
    25. தகரம் 20 மில்லி கிராம்
    26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
    27. போரான் 18 மில்லி கிராம்
    28. நிக்கல் 15 மில்லி கிராம்
    29. செனியம் 15 மில்லிகிராம்
    30. குரோமியம் 14 மில்லி கிராம்
    31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
    32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
    33. லித்தியம் 7 மில்லி கிராம்
    34. செஸியம் 6 மில்லி கிராம்
    35. பாதரசம் 6 மில்லி கிராம்
    36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
    37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
    38. கோபால்ட் 3 மில்லி கிராம்
    39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
    40. வெள்ளி 2 மில்லி கிராம்
    41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
    42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
    43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
    44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
    45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
    46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
    47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
    48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
    49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
    50. தங்கம் 0.4 மில்லி கிராம்
    51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
    52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
    53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
    54. தோரியம் 0.1 மில்லி கிராம்
    55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
    56. சமாரியம் 50 மில்லி கிராம்
    57. பெல்யம் 36 மில்லி கிராம்
    58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
    மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
    மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
    மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
    ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
    உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தால
    ும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
    உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
    நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
    இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
    நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

Komentáře • 487

  • @rameshmani1335
    @rameshmani1335 Před 2 lety +2

    பரிணாம வளர்ச்சி தத்துவம் பொய்த்து போனது என்பதை கேட்ட போது மிகவும் சந்தோப்பட்டேன்.
    GOD BLESS YOU BROTHER.

  • @apvimalkanth7794
    @apvimalkanth7794 Před 2 lety +2

    மிக தெளிவான பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் விமல்காந்த்

  • @manimaranmanimaran7999
    @manimaranmanimaran7999 Před 2 lety +2

    நான் நேற்று கர்த்தரிடம் இதைக் குறித்து தெளிவான விளக்கத்தை கேட்டேன் . கரத்தருக்கு நன்றி.தெளிவான விளக்கம் தந்தவர்க்கும் நன்றி.

  • @christhavamorusarithiram.4019

    மிக அருமை அண்ணா.... இதுபோல தவறாக பைபிளை குறைசொல்லும் நபர்பகளுக்கு தக்க பதிலளிக்க வேண்டும்..🙏🙏🙏🙏🙏🙏

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 Před 5 lety +28

    "மிகவும் அருமையான ஒரு தெளிவான விளக்கம் ஆன்டவர் உங்களை ஆசிர்வதித்து உங்கள் பனி சிறக்க செய்வாராக.!"

  • @balasubramani952
    @balasubramani952 Před 5 lety +6

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.........,நல்ல தெளிவான விளக்கம்

  • @kulukkai
    @kulukkai Před 5 lety +1

    வணக்கம். உங்கள் கருத்துக்கு மறுப்பாக பேராசிரியரின் கருத்துரையையும் அறிவியலாளர்களின் கருத்துரையையும் பதிவுசெய்து வெளியிட விரும்புகிறோம். வாய்ப்பிருக்கும்போது செய்கிறோம். ஆனால், பேராசியரின் கருத்தை மறுக்க வந்த உங்களது இந்த முயற்சியில் நாகரீகமான சொற்களில் நீங்கள் நம்பும் விசயங்களை முன்வைத்திருப்பதற்கு வாழ்த்துகிறோம். உங்கள் கருத்தில் உடன்படாவிட்டாலும் அறிவார்ந்த விவாதத்தை வளர்க்கும் இந்த போக்கு அய்யா பெரியாரின் சிந்தனை வழியில் பயணிக்கும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.

  • @davidilayadavidilaya5828
    @davidilayadavidilaya5828 Před 5 lety +17

    தேவனுக்கே மகிமை!! அருமையான விளக்கம் சகோதரரே.. எங்களுக்கும் அதிக காரியங்கள் கற்றுக் கொள்ள ஏதுவாயிருந்தது.. தேவன் தாமே உங்களை வழி நடத்துவாராக..👍👍

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 Před 2 lety +1

    Amen, Well Done Brother.God Bless You ,Good Explanation ,and Good Reply .

  • @austinshaji2145
    @austinshaji2145 Před 5 lety +2

    மிகவும் சரியான அவசியமான பதிவு அருமையான விளக்கம்

  • @akr4282
    @akr4282 Před 5 lety +52

    Bro.. மிக அற்புதமான விளக்கம்.. அதிலும் மிக அவசியமான விளக்கம்.. Praise the Lord .. நான் பிறப்பால் இஸ்லாமிய மதத்தை சேர்த்தவனாக இருந்தாலும் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு இஸ்லாமியர்களாலேயே இஸ்லாமிய மார்க்கத்தை வெறுத்து நிற்பவன்.. உங்களிடம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்..

    • @blessingantony3395
      @blessingantony3395 Před 5 lety +1

      sensational videos

    • @christhavamorusarithiram.4019
      @christhavamorusarithiram.4019 Před 5 lety +1

      Praise the lord ... bro..9752830028 please bro....இது என்னுடைய நம்பர் வாட்சாப் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.இஸ்லாமியர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akr4282
      @akr4282 Před 5 lety +2

      @@altidorekhan3657 ஓரிரு வார்த்தை களில் சொல்லிவிட முடியாது சகோ..

    • @jjay5219
      @jjay5219 Před 5 lety

      can i get your mobile number so that i can share more videos please bro

    • @jjay5219
      @jjay5219 Před 5 lety

      this is bro.mohammed ajhas testimony please listen this msg
      czcams.com/video/wcifkiGyiYI/video.html

  • @NsjjMADHURANDHAGAM
    @NsjjMADHURANDHAGAM Před 5 lety +5

    உன்மைகள் மறைக்கபடுவதில்லை மறுக்கபடுகிறது நல்ல பதிவு தொடர்ந்து பதிவிடவும் அனேகரின் காதுகள் திறக்கபடும் ஏசுவுக்கே மகிமை

  • @stanleydawson
    @stanleydawson Před 5 lety +7

    Praise the Lord Bro. மிக அருமையான விளக்கத்தை மிகவும் கண்ணியமான முறையில் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி. நீங்கள் ஒரு இடத்தில் கூறிய வாக்கியத்தில் சிலர் தவறு கண்டு பிடிக்க வாய்ப்பு உள்ளது அதாவது ஏவாள் ஆதாமை அன்பு செய்ய வேண்டும் அதுபோல ஆதாமும் தன்னிடம் இருந்த வந்த ஏவாளை தன்னை நேசிப்பது போலவே அவளையும் அன்பு செய்ய வேண்டும் என்று அவ்வாறு செய்தார் ஆதலால் கர்த்தருக்கு ஆண் பெண் பேதமில்லை இருவரும் சமமே என்று சொல்லியிருக்கலாம்.

    • @mangustimanushiya9356
      @mangustimanushiya9356 Před 5 lety

      Eva married Adam and they got two children, a boy and a girl ! How the human kind expanded ? Adam's children married themselves . That means brother married his own sister !!!

  • @SeelaN_GR12
    @SeelaN_GR12 Před 4 lety +5

    1, ஆதாம் பேசிய மோழி என்ன?
    2, ஆதாம் ஏவால் உருவானது எங்கே??
    3, நாம் ஆதாம் ஏவால் சந்ததி என்றால் ..ஏன் உலகம் முழுவதும் ஏன் இப்படி பல மொழி நாகரிகம் பண்பாடு...
    4, செம்மொழியான 7 மொழிகளும் நீண்ட வரலாறு உள்ளது..ஒன்றுகொன்று தொடர்பிலாமல் இருப்பது ஏன்??

    • @rajeshg940
      @rajeshg940 Před 2 lety +1

      Read Bible All answers in Bible Brother.
      Same doughnuts enakum erundhuchi bro. Na Bible 2times read panna enaku purinjichi ungalukum purium. God bless you
      Jesus Loves you.

    • @SeelaN_GR12
      @SeelaN_GR12 Před 2 lety

      @@rajeshg940 ungaluku purinjatha sollunga broo...kekren..

  • @highcallingministries6225

    ரொம்ப அருமையான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள் டேவிட்... பாராட்டுக்கள்...

    • @prasannaprasanna39
      @prasannaprasanna39 Před 5 lety +1

      நன்றி ஐயா 🤗தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம் 🙏மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @krushgo1934
    @krushgo1934 Před 5 lety +22

    இரண்டாம் நாள் படைத்தால் என்ன நான்காம் நாள் படைத்தால் என்ன? புரட்டு புரட்டு தானே.

  • @soundarrajan4604
    @soundarrajan4604 Před 2 lety +1

    நல்ல விளக்கம் போதகர் அவர்களே ்

  • @rajachinnappan709
    @rajachinnappan709 Před 5 lety +3

    நன்றி! பிரதர் தங்களின் பதில் பல விவாதங்களை ஏற்படுத்தட்டும்.ஆனால்,விவாதம் மிகமிக நாகரிகத்துடன் நடத்தபட வேண்டும்.தாங்கள் அவ்வாறு செய்வதை கிருத்துவர்கள் தயவு செய்து கடைபிடிக்க வேண்டுகிறேன்.தவறானவர்கள் உள்நுழைந்து வழிநடத்துவர் .எச்சரிக்கை.!நன்றி.

  • @vincentdharma
    @vincentdharma Před 5 lety +2

    அருமையான விளக்கம்

  • @calebmosa1048
    @calebmosa1048 Před 5 lety +12

    அருமையான பதிவு ப்ரோ....
    மிக அவசியமான ஒன்று....

  • @lakshmimommy5505
    @lakshmimommy5505 Před 5 lety +9

    எல்லாம் வெறும் கதை. அறிவுக்கும் எட்டாது அறிவியலுக்கும் எட்டாது.

    • @faithpentecostalchurchkall8284
      @faithpentecostalchurchkall8284 Před 4 lety

      அறிவுக்கும் எட்டாதது அறிவியலுக்கும் எட்டாவது என்று சொல்லுகிறீர்கள் அறிவியல் சொல்கிறது பரிமாணங்கள் தான் என்று கடவுள்தான் மனிதனை படைத்தார் என்பதற்கான ஆதாரங்கள் அநேகம் இருக்கின்றன

  • @samuelebenezer2613
    @samuelebenezer2613 Před 5 lety +10

    நாம் எல்லாரும் சிருஷ்டி(creations); தேவன் ஒருவரே சிருஷ்டிகர்(creator).
    பரிணாமக் கொள்கை(Theory of evolution) தோற்றுப் போன ஒன்று.

    • @worlddesigninteriorexterio787
      @worlddesigninteriorexterio787 Před 5 lety

      Good massag

    • @febin2217
      @febin2217 Před 5 lety +2

      God belief nallathu thn........... Athukunu.. Ellaamae apdiyae nambida koodaathu..... Creation ku oru proof um. Illa.... But Darwin avlo araaichi panni kandupudicha Evolution theory ku proofs thaaraalama iruku......

    • @benbendilharan2985
      @benbendilharan2985 Před 5 lety +2

      Museum poi paarungo proof angathaan eruku , enum ethanai kaalam poiya unmayaavum unmaya loiyavum nambitu erukapoorengal

    • @febin2217
      @febin2217 Před 5 lety +1

      @@benbendilharan2985 apdi sollunga bro..........naanu itha thaan solrenn. Science is truth....

  • @benbendilharan2985
    @benbendilharan2985 Před 5 lety +18

    வேதாகமத்தில் சூரியனுக்கு முன்பே பகல் இரவு படைக்கப்பட்டுவிட்டது பூமியம் படைக்கப்பட்டு விட்டது
    சூரியனுக்கு முன்பே வெளிச்சம் படைக்கப்பட்டதால் எதற்கு 4ம் நாள் சூரியன் படைக்கப்பட்டது
    அக்காலத்தில் பூமிதான் மத்தியில் இருக்கின்றது என்று எண்ணப்பட்டது அதனாலேயே பூமிக்கு பின் சூரியன் படைக்கப்பட்டது என்று வேதாகமம் கூறுகின்றது
    இது இன்று அறிவியல் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

    • @megayajesupillai9895
      @megayajesupillai9895 Před 5 lety +1

      Semma..

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Před 5 lety +3

      முட்டாள்களின் உலரல்கள் அறிவு வளர வளர வெளுத்துப் போகும்.

    • @Truthmatters777
      @Truthmatters777 Před 5 lety +1

      Biblical cosmology pathi parunga, ippa iruka modern astronomy thappu verum pseudo science unma kedayathu!

    • @n.kumarkumar6462
      @n.kumarkumar6462 Před 4 lety +2

      Ben Bendilharan ஒளியை நற்காரியங்களுக்கும், இருளை தீயகாரியங்களுக்கும் ஒப்பிடுவது நம் இயல்புதானே. இப்படியிருக்க பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் பூமி ஒழுங்கின்னையும் வெறுமையுமாய் இருந்தது என்று படிக்கிறோம் பூமிமுழுவதும் இருளால் சூழப்பட்டு இருந்தது!!! அதை சிருஷ்டிக்க வந்த காணக்கூடாத ஒளியாகிய தேவனையே!!!! பரிசுத்த வேதாகமம் ஒளியென்று குறிப்பிடுகிறது. பிறகுதான் வானம், பூமி, சமுத்திரம், செடி, கொடி, மரம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பறவைகள், விலங்கள், இதனுடன் சேர்த்து நீயும், நானும் அதே தேவனால்தான் உண்டாக்கப்பட்டோம் சகா. பாவத்தில் இருந்து விடுப்பட்ட மனிதனுக்கு ஒளியைப்பற்றி( யோவான் 1ஆம் அதிகாரத்தை படித்து பாருங்கள்) நன்கு தெரியும்.அந்த மெய்யான ஒளி இயேசுகிறிஸ்து மட்டுமே ஆமேன்.

  • @selvaselva897
    @selvaselva897 Před 5 lety +7

    Very good answer Jesus only god god god

  • @menakagandhi.p7818
    @menakagandhi.p7818 Před 3 lety +2

    நன்றி அண்ணா 🙏

  • @paulpandi2353
    @paulpandi2353 Před 5 lety +4

    தந்தை பெரியார், தான் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டும் என சொல்ல வில்லை
    பெரியார், மக்களை பார்த்து உன் பாரம்பரியத்தை விட, உன் கடவுளைவிட உன் அறிவு பெரியது..என சொல்லியுள்ளார்

  • @dilosandilosan5660
    @dilosandilosan5660 Před 5 lety +1

    Brothar karthar ungalai aasirvathippar kartharukkaga vala valthukkal

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 Před 5 lety +3

    இரவு பகல் படைக்கப்பட்ட பின்னால் சூரியன் படைக்கப்பட்டதா?
    ஏன்?
    சூரியன் இல்லாமல் பகல் இருக்குமா?
    இயேசு உண்மையான ஞானி.
    பைபிள் :-இயேசு பாதி!
    உங்கள் கருத்து மீதி!!

    • @soman1948arunachalam
      @soman1948arunachalam Před 5 lety

      Evolution என்பதற்கு பதில் ஃevaluation என்று தப்பாக சொல்கிறார்

  • @vimalaallben9184
    @vimalaallben9184 Před 5 lety +5

    Praise the Lord, thank you for reveal the truth about Bible.

  • @poornaaraji5952
    @poornaaraji5952 Před 5 lety +1

    Hats off brother. Bible needs to be explained otherwise people like the professor will teach wrong things without knowing anything.

  • @salamonpaulraj3098
    @salamonpaulraj3098 Před 5 lety +6

    super anna

  • @devanandandaniel7496
    @devanandandaniel7496 Před 5 lety +1

    Praise be to God ,

  • @anandasekaranp4633
    @anandasekaranp4633 Před 2 lety

    Thank you for your good explanation! Keep it up!!

  • @jasongreenal3752
    @jasongreenal3752 Před 5 lety +2

    Good Explanation. Very needed reply.
    if a person who do not have much knowledge on bible will believe the professor's speech .

  • @rakshanabraham1399
    @rakshanabraham1399 Před 5 lety +8

    பிரதர் அருமையான விளக்கம்

  • @butterflyliba2035
    @butterflyliba2035 Před 5 lety +4

    Bro நல்ல விளக்கம்..ஆனால் ஒன்று ...ஆண்டவர் அவர்களை படைத்தபோது அவர்கள் மனதளவில் குழந்தைகள் போலதான். காலத்துக்கு முன்பாக அவர்கள் நன்மை தீமை அறிந்துகொண்டால் வழி கெட்டு போவார்கள் என்றுதான் .விலக்கினார் .உதாரணமாக 5 வயது குழந்தைக்கு காதல் கல்யாணம் பற்றி சொல்லிகொடுப்பதுபோல

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x Před 2 lety +1

    தெள்ளத்தெளிவான விளக்கம்

  • @a.prabumals1319
    @a.prabumals1319 Před 5 lety +3

    Glory to GOD Jesus
    Thanks the lots brother

  • @Jaisonpadur
    @Jaisonpadur Před 5 lety +1

    Good defenation .praise the lord

    • @selvadc
      @selvadc Před 5 lety

      Do understanding what thirunananthan said...

  • @rajbhaski
    @rajbhaski Před 4 lety

    Very good and nice explanation. God bless you

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 Před 2 lety

    Very good God Jesus bless you and your family 👪

  • @shanmugamkumarastrloger4026

    Thankyou sir for your explanation. Kalzhi mannai kondu manithanai iraivan padaithirunthar evazhai mannil irunthu uruvakkavillai enrum avarai manithanin vila elumbilirunthu padiathar enrum korukireerka ithaiellam neengal parthirukireerkala? eho ulgam thonriya nazhil irunthu vantha ovovuruvarum oru kathai sollikondirukirarkal.

  • @goodlifeagchurch7582
    @goodlifeagchurch7582 Před 5 lety +3

    Super pastor

  • @arisetruth3553
    @arisetruth3553 Před 5 lety +5

    Praise the Lord

  • @johnalex5774
    @johnalex5774 Před 2 lety +1

    மரியாதை கலந்த சரியான Uதில்

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před 5 lety +4

    ￰அவருக்கு ஏதோ தெரிந்தது சொல்லிவிட்டார், bro. நன்றி நல்ல விளக்கம் , God bless you

  • @benitotharshan1721
    @benitotharshan1721 Před 5 lety +2

    We know that everything comes from. Land, air, light, not from clay.. all your explanation is conclusion. Science explain exact. Aasivagam is science.

    • @jayaprakash3404
      @jayaprakash3404 Před 5 lety

      Science and technology also not constant. Lot of scientific theories changed after some years.

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 Před 5 lety +4

    அறுமையான விளக்கம் சகோதரர் டேவிட்

  • @agnessahana4501
    @agnessahana4501 Před 5 lety +1

    Well done Bro. May the Lord Almighty bless you. Superb explanation....well explained. Lets all read the bible thoroughly in these end days...so that we can stand nd reply on the word of God....as Jesus did. Praise the Lord. Hallelujah 🙋‍♀️

  • @nirmalkrishna4592
    @nirmalkrishna4592 Před 5 lety +5

    அந்த பழத்தை சாப்பிட கூடாதுனா எதுக்கு அந்த மரத்த அங்க நட்டு வெச்சாரு?
    பாவம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிட்டவர் யார்??

    • @Truthmatters777
      @Truthmatters777 Před 5 lety

      @rajendran jd avanga rendu perkum , oru choice iruku
      Sonnatha ketu kamnu irukarathu, illana try panni pakku rathu
      Eve a easya emathi sapda vechitanga, avlo dhan...
      Eve illa mudiyathu nu sollirukalam, illana adam ta oru time ketrukalam...
      They both had many choices...
      Antha fruit a sapta aprom god ta sorry kuda avanga kekula athan highlightu 😂
      Avanga santa potanga, complaint pannaga..god ketta

  • @sfartgaming8601
    @sfartgaming8601 Před 5 lety +4

    Super 👌👍

  • @paulrajjoshua2879
    @paulrajjoshua2879 Před 5 lety +1

    Very good reply-thank you, May God bless you and bless you

  • @premlanson845
    @premlanson845 Před 5 lety +2

    Prof sonnathu correct 👌

  • @selvamm2683
    @selvamm2683 Před 2 lety

    Well done Brother! God bless you!!

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před 5 lety +1

    அனைத்தும் உணர்ந்த கடவுள் மனிதன் நாளை எப்படி நடப்பான் என்று அவருக்கு தெரியாதா?
    அப்படி இருக்க மனிதனை படைத்தவர் கெட்ட பழம் கொடுக்கும் மரத்தையும்,
    பாம்பாகிய சாத்தனையும் ஏன் படைத்தார்?
    மனிதன் கொட்டு போகட்டும்
    என்றால் படைத்தார்?
    விலா எலும்பில் இருந்து எடுக்கப்பட்டப்படியால் நீ ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்று எங்கே சொல்கிறார்.
    உலகையே கட்டுப்படுத்த வல்லமை பெற்றவர் மற்ற மதங்களை ஏன் படைத்தார்?
    முட்டாள்களும், மூடர்களும் இருக்கும்வரை...
    உங்களைப்போன்ற ஆட்களின் காட்டில் மழைதான்.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 Před 5 lety

    God Bless. alearned person will not condamn another religion. prof. what did u say

  • @ezhilarasu9671
    @ezhilarasu9671 Před 5 lety +1

    The fanatic, fundamentalistic and orthodox Christians can answer please.

  • @jesijesiliya5839
    @jesijesiliya5839 Před 5 lety

    Prof sir, Manithanin suya arivinaal kartharin vaarthaigalai purinthukolla mudiyaathu... Deva vaarthaigalai purinthukolla deva gnaanam vendum..manitharhalaal padaikkapatta puththahangalin karuththai vilakki koorathaan manitha gnaanam pothumaanathu.. Aanaal DEVA AAVIYAAL arulapatta intha PARISUTHTHA VEDHA VAARTHAIGALAI purinthukolla ungalukkul DEVA AAVIYAANAVAR nichayamaai vendum... Manamthirumbungal.. JESUS IS COMING SOON.. GOD BLESS YOU..

  • @advocatenathans.a818
    @advocatenathans.a818 Před 5 lety +4

    Nice

  • @alexpandian1597
    @alexpandian1597 Před 5 lety +6

    பேராசிரியர் பைபிளை சரியாக படிக்கமுடியவில்லை பாவம். பெயருக்கு ஆசிரியர் போலும். புரிதலோடு படித்தால் நலம்.

    • @user-zv3fz4dd3c
      @user-zv3fz4dd3c Před 5 lety +1

      உங்களுக்கு எவ்வளவு
      சொன்னாலும் சிந்திக்க மாட்டிங்க

  • @Sharmaooty
    @Sharmaooty Před 5 lety +1

    Arumai...

  • @p.priyap.beulah9299
    @p.priyap.beulah9299 Před 5 lety

    Amen ...........clear explanation

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 Před 5 lety +1

    சகோ... சூப்பர்

  • @jesijesiliya5839
    @jesijesiliya5839 Před 5 lety +3

    Thanks for TAMIL CHRISTIAN NETWORK

  • @malajamesaaaa
    @malajamesaaaa Před 2 lety +1

    குரங்கிலிருந்து கருணாந்தன் போன்றவர்கள் உருவாகியிருந்தால். ஏன் இன்னும் குரங்குகள் உள்ளன? மனிதன் ஏன் இதற்கும் மேலான பிறவியாக மாறவில்லை?

  • @Chris-vw3ku
    @Chris-vw3ku Před 5 lety +1

    Nice explanation..very good knowledge ..history professor became student now...he must need your help to know more about god..

  • @joyalbert2988
    @joyalbert2988 Před 4 lety +1

    Kurankin ethayam, kidney yai
    Manithanuku matalame.
    Aen? Mudiyala ?

  • @fredynoxen898
    @fredynoxen898 Před 4 lety +1

    Super brother

  • @elizabethmaryelizabeth3085

    Nalla padil perasiriar thagudi Irukka enna sindikka thonudu nandri Broder

  • @mouseaxis2158
    @mouseaxis2158 Před 5 lety +1

    எவ்வளவு நாள் இப்பைடியேறிருக்கப்போறிங்க , ரெம்ப கஷ்டப்பட்டு விளக்கம் கொடுக்கிறிங்க , உங்க கதையை தூக்கிபோட்டு. ஏசு சொன்ன அன்ப மட்டும் செய்ங்க

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 Před 5 lety

    Praise the lord

  • @ezhilarasu9671
    @ezhilarasu9671 Před 5 lety +2

    Prof karunantham is correct, Bible is a history book like all religious Dogmas.

  • @ezekiellydia7566
    @ezekiellydia7566 Před 5 lety +9

    bro இந்த பதில் அவருக்கு சொல்லி ஆச்சி

  • @malajamesaaaa
    @malajamesaaaa Před 2 lety

    தேவன் கோபப்பட்டு; வெகுண்டெழுந்து என்று ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில். எங்காவது உள்ளதா?

  • @sambathkumar5283
    @sambathkumar5283 Před 3 lety +1

    பைபிளே பகவத் கீதை போல ஒரு கட்டுக்கதையே...இதற்கு போய்ய இத்தனை விளக்கமா...!ஏதோ ஒரு பேராசிரியர் சொல்லிட்டார்னு உட்டுட்டு போகாம...!!

  • @VishnuVishnu-qi8ne
    @VishnuVishnu-qi8ne Před 4 lety

    Very super speech

  • @anithakumaresan1776
    @anithakumaresan1776 Před 5 lety

    I was feel about that professor word because he explains his words not God's word to his students wrongly. Now I feel very happy to your explantion. Kathullavan ketkakadavan. Thanks Lord. Glory to Jesus.

  • @malajamesaaaa
    @malajamesaaaa Před 2 lety

    அவர் மனிதனை சபித்தார் என்று யார் சொன்னது. அவர்களின் கீழ்ப்படியாமையால் எந்தெந்த விளைவுகளை உருவாக்கினார்கள் என்று பாடியலிடுகிறார். எல்லாவற்றையும் இப்படியாகும்; இதுவாகும் என்றவர் தான் செய்யபோவதை ரட்சிப்பின் செய்தியாகவே 3:15 இல் சொல்கிறார்.

  • @princeilayaraja4746
    @princeilayaraja4746 Před 5 lety +3

    இயேசுவை கொடுத்து பிதா தன் அன்பைக் காட்டுகிறார் ,
    யாவருக்கும்........!!

  • @SADASIVAMCHELLADURAI
    @SADASIVAMCHELLADURAI Před 5 lety

    நீங்கள் சொல்கிற விளக்கம் சரியா தவறா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் முதலில் இருந்து கடைசி வரை நாகரீகமாக பேசியிருக்கிறீர்கள். அதைக்கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

  • @malajamesaaaa
    @malajamesaaaa Před 2 lety

    மண்ணை சார்ந்து வாழ இல்லவே இல்லை; தன்னை சார்ந்து இருக்கவேண்டும் என்றே தம் சாயலிலும் தம் ரூபத்திலும் எதைக்கொண்டு உண்ட்டாக்கவேண்டும் என்று யார் யாருக்கு சொல்வது? ஒரு களிமண் குயவனைப்பார்த்து ஏன் என்னை சிமெண்டில் உருவாக்க்கவில்லை என்று கேட்கலாமா? செத்தபின் புதைக்கப்படும் பிரேதம் ஒரே வருடத்தில் மண்ணோடு மண்ணாகிப்போவதை , அடையாளமோ ஆதாரமோ கண்டுபிடிக்கவே முடியாமல் போவதை ஏன் எவரும் சிந்திக்கவில்லை?

  • @jagatheeshm5868
    @jagatheeshm5868 Před 4 lety

    Very good God ப்ளேசஸ் you

  • @vijayakumarivijayakumari3271

    Super, Thanks Jesus. God bless you brother.

  • @rheniuswilliam4721
    @rheniuswilliam4721 Před 5 lety

    Nice ivangalukku correct ta sollirikkinga nice

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 Před 5 lety +12

    கண்ணு கருணானந்தா நீங்கள் வேண்ணா தமிழ் ஆசிரியரா இருக்கலாம்.... ஆனால் வேதாகமத்தை விளக்கம் கொடுக்க தேவ ஆவியின் உதவி வேண்டும்.

  • @testtrichy5641
    @testtrichy5641 Před 5 lety +4

    Good reply..

  • @jothim8017
    @jothim8017 Před 4 lety +1

    பகுத்தறிவுக்கு ஓட்டாத கதையை சொல்கிறீர்கள் இப்படி சொல்லியே ஏமாற்றிய காலம் மலையேறிபோ சுவேற வேலையை பாருங்க

  • @hariraj6694
    @hariraj6694 Před 5 lety +1

    உலகில் உள்ள மற்ற அனைத்து உயிரினங்களை போலவே
    மனிதனும் ஒரு உயிரினம்
    என்ன கொஞ்சம் கற்பனை சக்தி அதிகம். அந்த கற்பனையில் உருவானதுதான் கடவுள்.
    இந்த உண்மை அநேக அறிவுஜீவிகள் மற்றும் விஞ்ஞானிகள் சில மத குருமார்கள் மற்றும் பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். வீணாக சொர்க்கம்
    என்ற கற்பனையில் ஏமாற வேண்டாம்

  • @g.s.kumarsandal4810
    @g.s.kumarsandal4810 Před 5 lety +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    Bro விளக்கம் செம

  • @gajandrannaidu7800
    @gajandrannaidu7800 Před 5 lety +8

    தேவை இல்லா
    பழத்தை ஏன் படைதுயார்

  • @AAnandAAnand-sn5os
    @AAnandAAnand-sn5os Před 5 lety +3

    Arumay.sariyana patheil

  • @drbaburaj3603
    @drbaburaj3603 Před 5 lety

    Beloved and respected Excellent , Divine,knowledge,,You great in explaining the context according to living word , one thing , God only created everything, human brain 1or1.5kg how the brain omnipotent God, they way you humbly , with due respect to the person , shows your godly love, My humble opinion , Spiritual and Science not same , Divine wisdom and human education not equal, God bless you my brother ,with love, Prof,Dr, G,G,RAJ,(Surgeon)

  • @subashk3586
    @subashk3586 Před 5 lety +15

    Yaar religion Perusu...Kadavul irukara ilaeya...Enga kadavulthan super...Unga kadavul waste...Edhellam L.K.G., U.K.G pasangae seirae velai...Muthalae Manushana iruka parungae...Help for needy people and save nature...You are also God without any religion...

  • @somasundarasivam
    @somasundarasivam Před 4 lety +1

    சூரிய சந்திரர்கள் வைத்து தான் நாள் கணக்கு போடுகிறோம். அப்போ, முதலில் அவர்களை படைக்காமல், எப்படி அவர்களை இரண்டாம் நாள் படைத்தார் என்று சொல்ல முடியும்,?

    • @somasundarasivam
      @somasundarasivam Před 4 lety

      நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை. சூரிய சந்திரர் வைத்து தான் நாள் குறிக்கிரோம். அப்ப முதலில் அவர்களை தான் படைக்க வேனும். அவர்களை முதலில் படைக்காமல், எப்படி இரண்டாம் நாள் அவர்களை படைத்ததாக சொல்ல முடியும்?

  • @Nenaivalaigal
    @Nenaivalaigal Před 5 lety +1

    நீங்கள் மன நல மருத்துவர் டாக்டர் ஷலனி யூடியூப் பார்க்க வேண்டும்.
    உங்களின் பதில் தேவையற்றது.

  • @shalomorchestra9876
    @shalomorchestra9876 Před 5 lety

    சூப்பர் பதில்

  • @yaahqappaadaikkalam7971

    அம்மனும் சமணமும்
    +++++++++++++++++++
    மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம்.
    முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம்.
    இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது.
    சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது.
    ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது.
    சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது.
    பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது.
    இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???

  • @edwinrajan4025
    @edwinrajan4025 Před 5 lety +1

    சூப்பர்

  • @shanthammashanthamma4272

    Super machi ne madathai kakum madhimaran.

  • @mariakulandaisusai6396
    @mariakulandaisusai6396 Před 5 lety +1

    Nallavillakkam