வெளிஉலகிற்கு தெரியாத ,மனிதர்களை கண்டால் பயப்படும் ஆதிவாசி மக்கள்|Chinnur Paliyar Tribal Village - 2

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2023
  • Chinnur Tribal Village Documentary Part 2..
    Chinnur ஆதிவாசி காலனி Part - 1 👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    Muthuvan Tribes in Kerala Deep Jungle 👇🔗
    • அடர்ந்த கேரளா மலை காடு...
    Thengumarahada village Part - 1👇🔗
    • தமிழ்நாட்டின் தனி தீவு...
    This post is about Chinnur Adivasi colony under Kodaikanal vellagavi panchayat.In this hill village inhabited by tribal people of Paliyar tribe they are suffering without some basic facilities..Also there are 4 hill villages in these forests namely Chinnur Adivasi Colony, Chinnur, Periyur, Kadappara kuli..Share this post maximum and help this poor peoples please.
    #westernghats #tribalvillage #kodaikanal #dangerous #tribalhouse #triballifestyle #tribal #triballife #tribalfood #tribals #tribalchief #tribalhouse #hiddenplace #animals..
    இந்த பதிவில் Kodaikanal vellagavi panchayat உட்பட்ட chinnur ஆதிவாசி காலனி பற்றியது.இந்த மலை கிராமத்தில் சில அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்..மேலும் chinnur ஆதிவாசி காலனி,chinnur,periyur,கடப்பார குழி என்று 4 மலை கிராமங்கள் இந்த காடுகளில் உள்ளது..பதிவை அனைவரும் முடிந்த அளவிற்கு பர்கிர்ந்து,இங்கு வாழும் மக்களுக்கு சிறு உதவிக் கிடைத்திட வழி செய்யுமாறு வேண்டுகிறேன்
    With more than 40 different tribes living in Tamil Nadu, the tribal population is around 3.5% of the total population. Various tribes such as Kaadar, Irular, Muduvar, Malaimalar, Paliyar, Kurumbar, Todar, etc, reside in over 30 different districts of Tamil Nadu. While each tribe has their own native language, most of these languages are closely related to Tamil. Each tribe also has its own unique history and culture. In this article, I have looked at the history of the Paliyar tribe.The Paliyars are mostly concentrated in the districts of Madurai, Ramanathapuram, Dindigul and Srivilliputhur. They are and have been known by multiple names such as the Paliyans, Pazhaiyarares and Panaiyars. Historically, the Paliyars were spread all over the Dindigul district and the Sirumalai Palani hills, adjacent to the Western Ghats. As they inhabited the Palani hills, they were known as Panaiyars. Various studies have been conducted to understand the culture, history and way of living of this tribe. Thurston (1909), described the Paliyars as “a nomadic tribe, who for the most part moved in small parties through the jungle-clad gorges (Sholas) that fringe the upper plains plateau.” Pate (1916), stated that the Paliyars were “a very backward caste who lived in small, scattered parties amid the jungles of the upper plains and the Varrushanadu valley.” The Times of India (2019) reported that Rajanikhil Malaramudhan, a student of journalism had lived among the Paliyars for some time to understand their traditions, culture and history. He stated that the Paliyars were more progressive than the mainstream society and ‘gender equality found in the community was matchless.As the Paliyars generally lived in the hills, they took shelter in big stone caves in the mountains. They also used mud caves in the absence of stone caves. The Paliyars generally lived in groups. Each group had a committee headed by a leader responsible for all important decisions. However, the mark of a good leader was to listen to the advice and opinions of everyone on the team. This team/committee also consisted of women.As stated earlier the Paliyars were hunters and gatherers, hence they depended a lot on hunting, for food. However, only men went hunting. Women stayed in caves, gathered forest produce and looked after the children in the community. It is interesting to note that children were raised collectively by the Paliyar women.The Paliyars worshipped the forest deities. They sought protection from these deities. As they resided in forests and caves and were dependent on nature for their survival, the forest deities were extremely important to them. The Paliyars had many interesting practices to survive in the forests. For instance, they believed that whispering and talking to animals was one way of ensuring their safety and protection. They often whispered to elephants that crossed their way while they were in forests looking for food. The elderly in our community, tell us stories of our ancestors talking to elephants saying, "We have come to the forest to look for food to satiate our hunger. You look for your food and we wil
    Tribal Village, Tribal House, Tribal Food,Tribal life style, Tribal Village in Kodaikanal,Chinnur Tribal Village,Chinnur Adhivasi Colony,Paliyar Tribes, Paliyar Tribal Village, Western Ghats Tribal Village, Unexplored Tribal Village, Ever Explored Tribal Village,Chinnur Village, Theni Tribal Village, Dangerous Tribal Village, Dangerous Tribal Village in Tamilnadu, Kodaikanal Tribal Village, Hidden Tribal Village, Hidden Tribal Village in Tamilnadu, Hidden Tribal Village in Western Ghats, Hidden Tribal Village in Theni, Tribal Dance, Periyur Village in Theni, Tribal Settlement, Tribal Colony, Tribes, Dangerous Forest, Dangerous Hills, Dangerous Tribes..
    🙏PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Komentáře • 159

  • @kovaioutdoors
    @kovaioutdoors  Před 9 měsíci +4

    Chinnur ஆதிவாசி காலனி part - 1 👇🔗
    czcams.com/video/LhQAiBzSgk0/video.htmlsi=GcwgDZcZNa6Sxw4P

  • @vijayshelva9336
    @vijayshelva9336 Před 9 měsíci +17

    இவர்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவை..... கண் கலங்க வைக்கின்றது. இறைவன் துணையிருக்கட்டும்... Thank u bro

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 9 měsíci +27

    நீங்கள் இல்லையென்றால் இவர்களைப் பற்றி வெளி உலகிற்கு தெரியவே தெரியாது முக்கியமாக அரசுக்கு தெரிய வேண்டும் ❤❤ கோவை நண்பர்களே உங்களுக்கு வணக்கம் 🙏🌹🤗😍

  • @selvamg4244
    @selvamg4244 Před 7 měsíci +3

    நண்பா உங்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இதனால் மக்களும் அரசும் அவர்களின் நிலையை அரிந்து உதவ முடியும். பழங்குடியினர் தான் மலைகளின் பாதுகாவலர்கள் 💯✨

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 Před 9 měsíci +13

    இவர்கள் வாழ்க்கை
    போராட்டத்தில் உள்ளதைப் பார்க்கும்போது மனதுக்கு
    வருத்தமாக உள்ளது.

  • @sekart7275
    @sekart7275 Před 9 měsíci +8

    மின்கனக்குஎடூக்க"வரும்நபரயும்,பாராட்டுனும்"ல❤

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 Před 9 měsíci +30

    அவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கை.அதுதான் சொர்க்கம். அழிப்பதற்கு பெயர்தான் வளர்ச்சி.இழப்பதற்கு பெயர்தான் வருமானம்.எனவே வாழததற்கு பெயர்தான் வாழ்க்கை.இதிலிருந்து தப்பித்து இயற்கையின் மைந்தர்களாக அவர்களாவது வாழட்டும்.வசதி சொகுசு என்ற போதையில்லாமல் அவர்களை வாழவிடுவோம்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 9 měsíci

      👍

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před 4 měsíci

      டேய் நாதாரி நாயே அவர்கள் அடிப்படை வசதியை கேட்கிறார்கள் பொட்ட மாதிரி பேசாத ச***** பயலே...

  • @kltking2675
    @kltking2675 Před 9 měsíci +5

    நண்பரே உங்களால் மட்டும் தான் இந்த மாதிரி விஷயங்கள் இன்னும் நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும் எங்களால் முடிந்ததை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்

  • @jesurajroshijesurajroshi1849

    நாம் தமிழர் ஆட்சி வந்தால்
    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மலை வாழ் மக்கள் வாழ்தாரம் மேம்படும்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs Před 9 měsíci +10

    இவர்களைப் போல் நம்மால் ஒரு நாள் கூட இருக்க முடியாது

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před 9 měsíci +13

    Solar வசதி ஏற்படுத்தி கொடுத்தால், அவர்களுக்கு இரவில் மின்சார வசதி கிடைக்கும் !!!!

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 Před 5 měsíci +2

    இவர்களை கஷ்டபடரத பார்க்கும்போது நம்ம கஷ்டமெல்லாம் ஒன்னுமே இல்லை😢

  • @vijayshelva9336
    @vijayshelva9336 Před 9 měsíci +5

    இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நல்லதே நடக்கும்.... நம்புவோம். Iam in puducherry state karaikal bro...

  • @user-zf3rm6pw7b
    @user-zf3rm6pw7b Před 9 měsíci +1

    34 வருட நினைவுகளுக்கு என்னை பின்னோக்கி தள்ளிய அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்களுடன் என் நன்றி

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 4 měsíci +1

    தம்பிகளா இவ்வளவு தூரம் போறீங்களாப்பா அந்த மக்கள் ளைபார்க்கும்போது எவ்வளவு பாவமாக இருக்கிறது. அவர்களுக்கு எதாவது உதவி செய்யலாமல்லவா. நன்றி

  • @user-zf3rm6pw7b
    @user-zf3rm6pw7b Před 9 měsíci +1

    அன்று முதல் இன்று வரை ஆதிவாசி மக்கள் பலியர் இன மக்கள் அப்படியே எப்போதும் ஒரே லெவல் வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்.ஒரு சிறு முன்னேற்றமும் இல்லை.

  • @mohammedabdulsakoor1387
    @mohammedabdulsakoor1387 Před 9 měsíci +7

    இவர்கள் ஏன் இப்படி சிரமப்பட்டு இந்தக் காட்டில் வாழ்கிறார்கள் 😢பாவம் அப்பாவி மக்கள்

  • @gmariservai3776
    @gmariservai3776 Před 9 měsíci +1

    பல நன்றிகள் உங்கள் குழுவினருக்கு!

  • @amsugu
    @amsugu Před 8 měsíci +1

    நல்ல video.. இவ்வளவு கஷ்டப்பட்டு அவங்க இடத்துக்கு போறீங்க.. அவங்களுக்கு ஏதாச்சும் ஃபுட் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு போலாம்

  • @MsKrish83
    @MsKrish83 Před 9 měsíci +3

    Raw and real content super bro

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 9 měsíci +5

    அந்த மனிதர்களை நினைத்து கவலைப்படுவதால் அல்லது உங்களை நினைத்து பரிதாபப்படுவதா ஒன்றும் புரியவில்லை.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 9 měsíci

      Namakku onnum illainga...avangalukku etho oru nalla vishayam nadantha santhosam

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 9 měsíci +2

    BIG BOSS
    IF U DONATE JUST THE. PERCENT WHAT U R DOING FOR YOUR THESE PEOPLE MAY BLESSED.

  • @satheeshkumar6582
    @satheeshkumar6582 Před měsícem

    🎉🎉🎉 அருமை

  • @annaduraic6711
    @annaduraic6711 Před 9 měsíci +3

    இந்த மலைவாழ் கிராம மக்கள் பயன்படும் விதமாக அரசு ஒரு சாலை வசதிக்கு உதவ வேண்டுகிறேன்.

  • @manojprabhakar4983
    @manojprabhakar4983 Před 9 měsíci +5

    Sir Intha maatiri places stay pani night life epadi iruku nu video podunga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Před 9 měsíci

      Night 6 manikku mela avanga settled inside home ...chance iruntha vera ethavathu area la night life podren bro

    • @manojprabhakar4983
      @manojprabhakar4983 Před 9 měsíci

      @@kovaioutdoors thank you waiting

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 9 měsíci +1

    No words to say about your videos bro. Memorable forever.

  • @raninaidu3675
    @raninaidu3675 Před 9 měsíci +3

    Excellent Vlog 🎉

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 9 měsíci +5

    பார்க்கும் போதே கண்ணை கட்டுகிறதே....நடந்து போனால் அய்யோ..நினைத்து பார்க்கவே முடியவில்லை.எந்தக் காலத்தில் ரோடுபோட்டு எந்தக் காலத்தில் போக்கு வரத்து வசதியெல்லாம் வருவது? இவர்களாகவே வசதி தேடி நகரம் தேடி சேர வேண்டியதுதான்.

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 9 měsíci +2

    Nice place super 😊😊😊anna

  • @chandransekaran9461
    @chandransekaran9461 Před 9 měsíci +3

    பாக்கவே மூச்சு முட்டுது. வாழ்த்துக்கள். 🌹

  • @deepadeepa9299
    @deepadeepa9299 Před 9 měsíci +2

    Amazing,Great even I can't live in a single minute

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 5 měsíci +2

    Bigg boss வீட்டுக்கு அனுப்புவது பதில் இங்க அனுப்புங்க அவங்களை. திமிர் அடங்கும்

  • @raninaidu3675
    @raninaidu3675 Před 9 měsíci +3

    Excellent Vlog 🎉Melbourne Australia

  • @selvit1737
    @selvit1737 Před 9 měsíci +2

    Anna avaga romba kasta paduraga manasu ku romba kasta ma erugu

  • @grajendran4821
    @grajendran4821 Před 9 měsíci +1

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்

  • @muthuraj2722
    @muthuraj2722 Před 9 měsíci +2

    இந்த மக்கள் பாவம்

  • @DuraiPandiyan-fj6kx
    @DuraiPandiyan-fj6kx Před 8 měsíci +1

    தயவுசெய்து அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் அந்த வாழ்க்கை சொர்க்கம் அதை இழந்தால் புரியும் நகரம் ஒரு நாகரீகநரகம் என்று

  • @dharunraj7120
    @dharunraj7120 Před 6 měsíci +2

    தெய்வம் போல் உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லறாங்க நீங்க எதாவுது பண்ணைங்களா

  • @user-zf3rm6pw7b
    @user-zf3rm6pw7b Před 9 měsíci +1

    அடிப்படை அறிவு படிப்பு அடிப் படை வசதி எதுவும் இல்லை என்றும்,இன்றும்,என்றும்.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 5 měsíci +2

    மிளகு first quality 1500 மேல் விற்கிறது. பாவம் இவர்களிடம் 40 rupee per kilo னு வாங்குறாங்க

  • @maheshvalli976
    @maheshvalli976 Před 9 měsíci +2

    Chinnur adhi vaasi makalukaga kovai outdoors padupaduringa intha nalla ennathukaka kadavul aasirvadam ungalukum kidaikum.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před 9 měsíci +1

    சுதந்திரம் அடைந்து இவ்வளவு வருடம் ஆகியும் அவலம்.

  • @user-cq9uj2lu9r
    @user-cq9uj2lu9r Před 9 měsíci +1

    Super pro

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 9 měsíci +1

    Vijai sir
    Surya sir
    Pl. Do domething for these people

  • @palanisamyr9426
    @palanisamyr9426 Před 9 měsíci +1

    Nice🎉

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 Před 9 měsíci +4

    பணம் நிலம் என்று நாம் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம் இவர்கள் நிலைமை பார்க்கும்போது மனது வலிக்கிறது

  • @SenthilKumar-dr7mm
    @SenthilKumar-dr7mm Před 9 měsíci +1

    Good 👍 job pls help for the people

  • @ssmarasamy
    @ssmarasamy Před 9 měsíci +4

    They should get voting rights first.if already have ,then we have to blame politicians and govt officials. Even after 75 years of independence,the 2nd largest state in economics in India, highly paying taxes,this is the suituvation means what to say about our politicians

  • @user-ud4sw3mn7s
    @user-ud4sw3mn7s Před 9 měsíci +2

    அம்மா ஆட்ச்சி திமுக .ப.ஜா. என்ன செய்கிறியேல்... இந்த மக்கள் தொகை கண்டுகொள்ளவே இல்லை யா

  • @kannankannan9723
    @kannankannan9723 Před 8 měsíci +1

    உங்கள் தொண்டுக்கு வெறும் நன்றி மட்டும் போதாது.. இந்த மனிதரகளை வெளி உலகிற்கு காட்டியதோடு உங்கள் பணியை நிறுத்தி விடாதீர்கள்.. அவர்களுக்கு எதாவது உதவிகள் கிடைக்கவும் வழிசெய்து கொடுங்கள்.. உங்கள் மூலமாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றால் உங்களை இந்த உலகமே தலை வணங்கும்..

  • @Muthu-do8bw
    @Muthu-do8bw Před měsícem +1

    note:மலையிலே சுகபிரசவம்்,ஆனா இங்்க????

  • @azardheen7337
    @azardheen7337 Před 9 měsíci +2

    ❤❤❤❤

  • @FasilFalcon
    @FasilFalcon Před 9 měsíci +2

    Vera maathiri video

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 9 měsíci +2

    Adipadai vasathi kooda illamal irukanka paavama iruku alagana vanathula ivlo perumsothanaiya

  • @radhakrishnansrither3629
    @radhakrishnansrither3629 Před měsícem

    Pls check and tell me how to help this families for proper home which can be simple panel.built and safe home

  • @user-nt4lw7qv4l
    @user-nt4lw7qv4l Před 8 měsíci +1

  • @SuryaSurya-pf1pl
    @SuryaSurya-pf1pl Před 9 měsíci +1

    Anna nanum unga kuda joint pannikalaama anna nanum unga subscriber tha anna

  • @narmadhalithin
    @narmadhalithin Před 9 měsíci +2

    😮

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 9 měsíci +2

    🤝🤝🤝🤝👍👍👍👍

  • @saravanankumar1144
    @saravanankumar1144 Před 9 měsíci +3

    Location bro

  • @Fan3172
    @Fan3172 Před 9 měsíci +2

    Safe

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 9 měsíci +1

    THEY ALL SAY THAT THEY HAVE TO CROSS RIVERS TO REACH THEIR PLACE.
    IF RAJANI VIJAI SURYA ALL HIGH PAID ARTIST CAN HELP TO BUILD A SMALL BRIDGE.
    EVEN SUN NET WORK CAN HELP.
    LET THESE VIDEOS REACH THESE PEOPLE.
    PEOPLE MONEY THEY CAN SPEND TO THESE PEOPLE.
    GOVT ALSO PL.CAN ASK THEIR MLA MPS TO DONATE.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 Před 9 měsíci +2

    நீங்க எங்கிருக்கீங்க...

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler Před 9 měsíci +2

    😱⚠️

  • @user-du7bs2po2y
    @user-du7bs2po2y Před 9 měsíci +1

    Nanpa neenga neenga help Pannunga

  • @Babluact
    @Babluact Před 4 měsíci +1

    Hi Bro, I would like to visit this village, could you pls share me any contact details, thanks

  • @abiriya2585
    @abiriya2585 Před 9 měsíci +1

    Kallu tharilla padamma irrukka sambathikkurom.ivanga tharailla kallu tharilla patta than saappida mudium bro evlo kodumai kadavulle goverment ethachum panni kudukkannum bro antha punniyam ungallukke bro

  • @rajk5206
    @rajk5206 Před 9 měsíci +1

    Indian government had totally neglected the tribal people. The government concentrate on cities but these poor people are helpless. First take care of your people then attempt to explore the other planets. Great shame to all indians..

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Před 9 měsíci +2

    What the hell of Tam
    il nadu government . Bulshit thooo .velenthiana magal 😂😂😂😢😢

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 9 měsíci +1

    Y ARTIST
    THE PARTY OF DK IS HAVING AROUND 3000 CR AS A FUND.
    NEWS READ. DMK ADMK ALL ARE HAVING IN CR AS A FUND
    Y POLITICAL
    ALL RELIGION ESHA FOUNDATION
    KANCHI MUTT
    OM SAKTHI MUTT
    OTHER RELIGIONS HAS MANY CR.
    IF ONE HAS HEART THEY CAN.
    FILM STARS PAYA BILL FOR THEIR DINNER IN LAKHS.
    WHO EVER IT REACHES PLEAEE HELP THEM.

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 9 měsíci +1

    Tamil illa poda.

  • @selvakumarmadasamy9172

    ஆண்டிபட்டி CZcamsr சேனல் name enna????

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 Před 9 měsíci +2

    NTK kku வாக்கு செலுத்துங்கள், உங்களுக்கு சாலை வசதி என்ன, எல்லா வசதிகளும் உருவாக்கி தருவார் !!!

  • @Wolver-5715
    @Wolver-5715 Před 9 měsíci +2

    தயவு செய்து திரு. அண்ணாமலை அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் நல்லது நடக்கும். இவர் தலைமையிலான தமிழக பாஜக கட்சி ,இவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய ஆவன செய்வார்.
    From. Malaysia. .