ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!!

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2018
  • பிரபஞ்ச இசை மையம் இசைஞானி பத்மவிபூஷண் இளையராஜா ஐயா அவர்கள் ஆபேரி என்றொரு திரை இசைப் பொக்கிஷமான ராகத்தில் ஆழ் இசைக்கடலில் முத்துக்களாக திரட்டிக் கொடுத்த அற்புதமான பாடல்களின் தொகுப்பு. தமிழ் மரபிசையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல தந்தி வாத்தியமான பேரி யாழுடன் தொடர்புடைய ராகம் இது. அதனை கோடிட்டுக் காட்டும் விதமாக இதனை மிக அழகான முறையில் நாட்டுப்புற இசையாகவும் கொடுத்திருக்கிறார் இசைஞானி
  • Zábava

Komentáře • 171

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 Před 6 lety +28

    உண்மையில் அவரை பயன் படுத்தி விலகி சென்றவர்கள் வீழ்ந்து போனார்கள் இன்று வரை ராஜா ராஜா இசை நடை போடுகிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @Super2283
    @Super2283 Před 6 lety +20

    நன்றி சார். இசை ஞானியைபற்றி பேச பேச மனதெல்லாம் ஒரு சந்தோஷம்.

  • @rameshs4976
    @rameshs4976 Před 6 lety +34

    வணக்கம். நான் இளையராஜா ஐயா அவர்களின் திவிர ரசிகன் மட்டுமல்ல, யார் அவரைப்பற்றி புகழ்ந்து பேசினாலும், அவர்தம் சாதனைகளை விளக்கினாலும் அதை கேட்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி உண்டாகும். அந்த வகையில், உங்கள் குறும்படங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. உங்களுக்கு கோடி நன்றிகள்..💐
    எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. இருந்தாலும் அதை கேட்க பிடிக்கும். நீங்கள் ஒவ்வொரு ராகத்தையும் ஐயாவின் பாடல்களோடு ஒப்பிட்டு விளக்குவது அற்புதம். உங்கள் குறும்படங்களை என் வாட்ஸ்அப் நண்பர்களுக்கும், குழுமங்களுக்கும் அனுப்புகிறேன். நன்றி.

  • @pbalu8466
    @pbalu8466 Před 3 lety +6

    " இளையராஜா தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "

  • @user-ut9qs5oy7q
    @user-ut9qs5oy7q Před 6 lety +21

    இசை கடவுளின் ஒவ்வொரு பாடலையும் எடுத்து ஏழெட்டு முனைவர் பட்டம் பெற முடியும்.. அவர் ஈசனின் அவதாரம். அவர் பாடல்களை கேட்டு நான் தூங்கியதில்லை, கேட்டுக்கிட்டே இருப்பேன். இசை பிராவகத்தை நிறுத்தியபின் தான் தூங்க முடியும். இசைஞானி அவர்களை போற்றி பாராட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +4

    செமயானா விளக்கம் சார், எனக்கு இது புதிய அனுபவம், ராஜா சார் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி விடீர்கள்

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Před 4 lety +2

    ஐயா நீங்கள் ஒரு இசை சகாப்தம் இப்போது தாவது தெரியவந்ததே மிக்க நன்றி ஐயா ஒவ்வொரு விஷயத்தையும் நுனுக்கத்தையும் விளக்கியுள்ளீர் ஆஹா அருமை நன்றி ஐயா

  • @vinothsuga
    @vinothsuga Před 6 lety +10

    உங்கள் வர்ணணை, அபேரியை விட அழகு sir.

  • @gopalakrishnannarayanasamy2332

    மிக அருமைசார்...ராசாவின் ராகங்களை அழகாக வேறுயாரால் சொல்முடியும் ...இசையால்எனை வாழவைக்கும் தெய்வமானார் ....தொடருங்கள் ஒரு புண்ணிய புருஷனாகுங்கள்...வாழ்த்துக்கள் சார்

  • @visalatchi6820
    @visalatchi6820 Před 3 lety +1

    பாமரரும் எளிதில் புரியும்படி மிக அழகான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Před 4 lety +3

    இசை ஞானி இளையராஜா அவர்கள் ஒரு கடவுளின் அவதாரம் அவர் இசைக்கும் அவர் உலகமக்களுக்கு இசை அருள் புரிந்துள்ளார் அவரை இசை பாடி வணங்குவோம்

  • @BC999
    @BC999 Před 6 lety +3

    Of all the directors that Maestro IR worked with, only a few like Balu Mahendra, Mahendran, Parthiban, Prakash Raj & Nasser have admitted OPENLY and ACKNOWLEDGED the crucial role of his MUSIC for the success, life and SOUL behind their movies. That is what is called MUTUAL RESPECT.

  • @virajkarthikeyareddygobugari

    I have more than 1000 Tamil songs from Ilaiyaraja sir collection.... especially Raja sir SPBALASUBRAMANYAM Janaki AMMA. My real time stresses buster.... by the way I am from Andhra Pradesh.. and how can I forget Vadivelu sir comedy ....Ilayaraja sir isai and Vadivelu sir comedy 🙏🙏🙏🙏🙏

  • @pirithivirajan
    @pirithivirajan Před 6 lety +16

    உங்களுடைய வீடியோக்களை திரும்ப திரும்ப பார்பேன்
    இன்றைய பதிவும் அபாரமுங்க.
    உங்கள் நேரத்தை. எமை போன்ரோருக்காக ஒதுக்குவதற்கு நாம் பெரும் கடமைப் பட்டுள்ளோம்,
    நன்றி ,வாழ்த்துக்கள் .

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Před 6 lety +4

    Enjoyed watching the Abheri episode and eagerly waiting for the memorable day June 2.

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +1

    அந்த சி ரகம் தன் அகங்காரதால் நம்ம இசையை துவம்சம் செய்ய நினைத்து செய்த பல நிகழ்வுகள் துவங்கி படம், நன்றிகொன்ற மணி தர்கள், ஆனால் நம்ம இசை ராஜா இன்றும் நிலைத்து இருக்கிறார் தன் கம்பீர இசையுடன்

  • @panduangand8609
    @panduangand8609 Před 6 lety +3

    your contribution is extraordinary to music and maestro. sir

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Před 6 lety +2

    Excellent sir...No words to describe your contribution.We very happy

  • @arjunanbalaji9864
    @arjunanbalaji9864 Před 6 lety +3

    morning recharge of mind thorough your presentation ,thanks.

  • @indras7377
    @indras7377 Před 5 lety +1

    Sparkling speech marvellous songs

  • @rsarunprakaash
    @rsarunprakaash Před 7 měsíci +1

    miss these episodes

  • @sthiru1978
    @sthiru1978 Před 6 lety +1

    Thanks asusual.... Eagerly awaiting for your birthday retreat...sir

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +1

    ஐயா ராஜா எங்கள் நெஞ்ச துளைக்கிற இசை இது,

  • @sumathimurugan4205
    @sumathimurugan4205 Před 6 lety +1

    I am a big fan.

  • @BC999
    @BC999 Před 6 lety +6

    The SOUL connection is what SETS the MAESTRO apart from others, he did it by the quantity of thousands! It is also what gives it the "evergreen" / "timeless" factor. Abheri is just another raaga for him to be used as his playground!! Nice collection, Tesla sir. Singare Velane deva, Poove Poochudava and Naadham en Jeevane - BEST of Abheri's ESSENCE.

  • @gunabossy
    @gunabossy Před 6 lety +3

    Lovely sir

  • @cpraveen90
    @cpraveen90 Před 6 lety +2

    Awesome sir :)

  • @rsarunprakaash
    @rsarunprakaash Před 6 lety +7

    Brilliant sir.. onga videos paathu paathu, music la vara key words ellam sarvasaadhranama na vaarthaya maarindu irukku..😋👍👍👍

  • @BC999
    @BC999 Před 6 lety +4

    Venkataramanan B.V. and Tesla, EXACTLY and people as usual falsely think that IR is the villain. KB being such a master creator should have had some mutual respect for a composer who gave him the ETERNAL BEST like Sindhu Bhairavi, Unnal Mudiyum Thambi (Rudra veena) both of which got IR his National Awards and the songs of Pudhu pudhu arthangal. The music stunned even the Carnatic experts and KB himself!!!! And later, Mani Ratnam (having worked with him where ALL songs were HITS including BGMs) was only happy to join this traitor team. Let me NOT kindle my ANGER any more!

  • @luckan20
    @luckan20 Před 6 lety +3

    Fantastic video. I have zero knowledge of music, but for me, music will be always Ilayaraja sir. Another problem with me I don't listen to other people music. I do listen older music composers music.

    • @chikkaballapur1970
      @chikkaballapur1970 Před 6 lety +1

      I thought I was the only one. Now, I feel I have many companions.

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 Před 6 lety +1

    Arumai.. Nanri

  • @rameshselvaraj
    @rameshselvaraj Před 5 lety +1

    அருமை சர்... இசை ராஜா என்ற பிரதான கடவுளை தரிசிக்கும் முன் விநாயகர் போன்று உங்கள் அருளும் வேணும் ஐயா... என்ன ஒரு ஆளுமையை ஆன இசை அறிவு ஐயா... வனகுகிரின்.. உங்கள் பணிவு உங்களின் முதன்மையான குணம் ஐயா.. உங்கள் இருவர் இருவர் கால்களில் விழுந்து வனகுகிரின்

    • @MadhuraSudha
      @MadhuraSudha  Před 5 lety +2

      ஐயா அவர் இசை மகரிஷி. வணங்குங்கள். நான் அவரது காலணியில் படிந்த தூசு. அவ்வளவே.

    • @saravanank8456
      @saravanank8456 Před 4 lety +1

      @@MadhuraSudha ayya ungalukku isai patriya arivu irupathinal engalukku or pamara makalukku vilangavaipathinal purinthu kolla mudikirathu. Ivlo vishaya gnanam .....!..!.!

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP Před 3 lety +2

    Whenever I see your video on list...first like adichuthan video pakave poven sir...mikka nandrigal🙏🙏🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 5 lety +2

    மிகவும் அற்புதமான வீடியோ மிக்க நன்றி. 🙏🙏

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před rokem

    Super super sir.

  • @bouquet3216
    @bouquet3216 Před 18 dny

    ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!! - see Title.

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 Před 5 lety +3

    IR absolutely incredible talented composer in this world.
    We should praise like Bethovan Mozart& Bhag. There is no doubt if its live bethovan or mozart or bhag . They will be agreed he is more than them.

    • @xavierthomas6792
      @xavierthomas6792 Před 4 lety

      Jaganathan Jaganathan nice praise brother.I liked this video.We have to recognise the Mozart,Bach and Beethoven composed original tracks.They could also write pieces which ex plored the musical nuances each instrument separately.Mr Raja has the special gift to experiment with the treasury of raga already written.He has to be recognised for his special talent .

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Před 2 lety +1

    Sir your explanation about the Divine ragam abheri is fantastic

  • @thomasdinesh2793
    @thomasdinesh2793 Před 3 lety +1

    Great sir 👏👏👏💕💐💐💐

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 4 lety

    பாராட்ட வார்த்தை யில்லை. நன்றி நன்றி நன்றி. 🙏👏👏👏

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před 6 lety +1

    Thanks for your valuable explanation.

  • @shanthia714
    @shanthia714 Před 4 lety

    Superb sir sema sema

  • @anuvenkatesh1
    @anuvenkatesh1 Před 6 lety +2

    Super. Can't wait for the birthday special episode

  • @manojkrishna8839
    @manojkrishna8839 Před 4 lety +3

    "Theerthakaraithanile Sembhaga Pushpangale..." is one of the most moving songs composed by Illayaraja sir. But it's in another janyaraga of Kharaharapriya.

  • @m.lakshmanasamy8325
    @m.lakshmanasamy8325 Před 6 lety +1

    Super Sir.

  • @SweetlinSG
    @SweetlinSG Před 3 lety +3

    ஆபேரி ராகத்தில் அற்புதமான அற்புதங்கள்!!

  • @pvvlogs5849
    @pvvlogs5849 Před 4 lety

    With your detailed explanation I am able to understand ragas. I think Aberi is the finest one. IR has done several magics. All songs are excellent.

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy Před 6 lety +1

    Awesome

  • @mahadevan1705
    @mahadevan1705 Před 6 lety +2

    Raja Sir has got a gift of using a raaga on any platform.. Be it folk or western ..once kavingar vaali called him "Swara Gnani " which is true ..he can play ease with swaras otherwise we wouldnt have got this much songs in the same raaga!!
    As usual a very nice episode.. Now i cant wait till June 2nd :)

  • @saravananperumal1726
    @saravananperumal1726 Před 4 lety +1

    Super sir

  • @vijayanand6479
    @vijayanand6479 Před 4 lety

    தமிழ் மரபிசையோடு இணைத்து விளக்குவது மிக சிறப்பு...

  • @JoeRauen
    @JoeRauen Před rokem +1

    Very interesting. Will learn Tamil so I can benefit from this explanation.

  • @iyappanganapthy7269
    @iyappanganapthy7269 Před 6 lety +1

    Isaigod Raja Sir

  • @baladandayuthamp8299
    @baladandayuthamp8299 Před 3 lety

    நன்றி வாழ்க வளமுடன்

  • @kingmusic395
    @kingmusic395 Před 6 lety +3

    A.R.ரஹ்மானின் கண்ணோடு காண்பதெல்லாம்

    • @MadhuraSudha
      @MadhuraSudha  Před 6 lety +1

      Yes. Nice composition

    • @BC999
      @BC999 Před 6 lety +4

      king institute of arts & music, It is a TERRIFIC piece of music. But NOT as SOULFUL as Naadham en Jeevane.

    • @Souls4Music
      @Souls4Music Před 5 lety

      @@BC999 well said

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Před 6 lety +1

    Sir your explanation is so beautiful in ragas and am waiting for Maestro birthday special

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 Před 6 lety +1

    Super

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 3 lety

    அருமை

  • @sangeethasarathy920
    @sangeethasarathy920 Před 6 lety +2

    "Chinanjiru vayadhil" is by S P Shailaja, Sir. Nice information. Most of these songs are my favourites. I now know they are all based on the same tags, and that's why I like them. Thanks.

  • @sankarramasamy848
    @sankarramasamy848 Před 4 lety

    Good well done

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 6 lety +1

    dear sir,
    your's every episode like a - shield
    shield - protect raja's fame 🙏

  • @PBMCarnatic0609
    @PBMCarnatic0609 Před 4 lety

    My favourite ragam ABERI👌👌👌😀😀

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 Před 6 lety +6

    Puthu Puthu Arthangal.nadantha bitter experience ippa share panreengala...Please

  • @johnrichardmichael9936

    இசையை உண்ட சாதகப் பறவை - ஐயா!

  • @lakshminarayananvenugopal9511

    Could u please explain how to find ragas behind each song ? Each song appears to be a different tune but how do you say that all songs are in same raga ? If you can explain that with few songs it will be great

  • @BC999
    @BC999 Před 6 lety +3

    haran har, the song Radhaiyin nenjame "composed" by T.V. Raju is basically the Tamil version of "Khilte hain gul yahan"!! NOT Sindhu nadhi karai oram. Please listen to Sindhu nadhi karai oram and Khilte hain. Both are VERY DIFFERENT.

  • @bagathsingh7557
    @bagathsingh7557 Před 5 lety +1

    ராஜா ராகதேவன்தான்

  • @maheswaranhodcpac8820
    @maheswaranhodcpac8820 Před 6 lety +1

    Dear Madhura Sudha, Really excellent job. I enjoyed many Abheri songs composed by Illaiyaraja. Moreover, I Liked your explanation about Abheri Ragam. You are really true lover of Isaignani Illaiaraja like me. Let us pray our Isaignani to sky high level. . - Dr. A.Maheswaran, Dept of Mathematics, C.P.A.College, Bodinayakanur (Near Pannaipuram).

  • @jramind77
    @jramind77 Před 6 lety +3

    waiting for the birthday special episode

  • @haranhar5190
    @haranhar5190 Před 6 lety +1

    Hello Ganesh very nice explanation. Thenaruviyil nanaidhidum, kaalidaasan kannadaasan, sangathamizh kaviye songs start with abheri but in between some other raagams are also used.

  • @shubhaphanishayee5837
    @shubhaphanishayee5837 Před 5 lety +3

    brilliant disposition,awesome insights into the brilliant genius of the meastro .your explanations are thoroughly enjoyable,knowledgeble,precision filled,...bharath ratna award is waiting for him...surely...simply stunned into silence.please let us know your name and email in order to just share insights on the maestro.sir.please let me know about any books to read on the life of the maestro...thanks.

  • @contactabu
    @contactabu Před 6 lety +6

    அருமையான எடுத்துக்காட்டுடன் ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல்களை வளங்கிவிட்டீர்கள். நன்றி.
    "ராக்கம்மா கையத் தட்டு" பாடலை சொல்ல மறந்துவிட்டீர்களே சார்.

  • @kesavanmadithottam7181
    @kesavanmadithottam7181 Před 6 lety +1

    Thanks

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 Před 6 lety +2

    Thanks once again...Meendum kokila song is sung by S P Shaillaja..(not Suseela)...🙏🙏

  • @santhakumar7936
    @santhakumar7936 Před 5 lety +1

    Sir, Is "Guruvayurappa" and "Vilakuvacha nerathula" song come under Tisram nadai??
    After learning from your Kanda nadai and Misram videos, I am trying to apply and understand this in all ilayaraja sir songs. :) Sorry If i am wrong, I have zero knowledge on Carnatic Music technicals. Sorry to bother you!!!

  • @tjkarthik2
    @tjkarthik2 Před 3 lety

    Charulatha mani's Voice ❤️
    When you played Aaroganam, Avaroganam

  • @krishnabhargavdnv9131
    @krishnabhargavdnv9131 Před 6 lety +3

    Sir, if possible, try to collect ilayaraaja sir's songs in khamas raagam.....THANK YOU

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 Před 6 lety +1

    Fantastic explanations. Much appreciated

  • @manikandanalagarsamy7726
    @manikandanalagarsamy7726 Před 4 lety +1

    Great sir, really enjoyed, also i expect reethu koli ragam review ( sorry if am type ragam name is incorrect)

  • @kvssubramanian8781
    @kvssubramanian8781 Před 3 lety +1

    Karukuruchi centineri year 2021🌻🚩🌞

  • @dvenkatesan9971
    @dvenkatesan9971 Před 5 lety +1

    Hi Sir, what about the song "Indha oomai nenjin osaikal kaadhil kelaayo" is this Aaberi too??

  • @jayashreerbalasubramanian2031

    acho! 4 days aayiducha release aagi... miss pannitene

  • @haranhar5190
    @haranhar5190 Před 6 lety +1

    This is just for information - Thanimayiley oru raagam, rendu kannum sandhanakinnam, vennila mugam paaduthu are also songs based on abheri

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Před 10 měsíci +2

    "Isai Thamizh Nee Seitha." Entha Paadalin Ragam. Aaberi. Isai. K.V.Mahadevan. Entha Paadalukinaiyaaga, Yethuvum Ellai.

  • @vinothsuga
    @vinothsuga Před 6 lety +3

    Bowli ராகத்தில் ஐயாவின் பாடல்களின் தொகுப்பு கிடைக்குமா சுதா சார். Please

  • @kalapriyan
    @kalapriyan Před 4 lety

    Nice collection of songs Mr.Ganesh. "Sangathamizh kaviye" from Manathil Uruthi Vendum is also Abheri. I think "Poongatru Thirumbuma" as well. Not sure.

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 Před 6 lety +2

    puthu puthu arthangal....what that bad moment our raja sir?...please explain next episode...

  • @raghavansrinivasan8624

    I think there is another gem "kunnathe konnakum' from the Malayalam movie which could be also based on this raaga..A recent classic from the maestro

    • @kasiraman.j
      @kasiraman.j Před 2 lety

      That was suddha dhanyasi ragam sir🙂🙂🙏🏻🙏🏻

  • @musicwings3051
    @musicwings3051 Před 3 lety +1

    கொஞ்ச நேரம் vithyasagar from சந்திரமுகி

  • @bouquet3216
    @bouquet3216 Před 3 lety

    abheri

  • @krishkg90
    @krishkg90 Před 5 lety

    96 movie la vara Kadhale Kadhale song idhe ragam ah sir?

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 Před 6 lety +3

    Sir, I was expecting maalaiyil yaaro manathodu pesa...

  • @yoohadarshansakthivelveera3032

    Musical feast

  • @555shekha
    @555shekha Před 5 lety +1

    Some people's lost in their carrier because of avoided Raja sir or they don't have time for scoring music with Raja sir or some people had budget concious

  • @kalpagamramakrishnan7786

    Sir vanakam azikiranmadavanennaragamsir?pls

  • @vasanthy3105
    @vasanthy3105 Před 4 lety

    Off late you don't post raaga based raja songs?

  • @SVasundhraIBComAidedBA

    "Nan erikkarai melidrundhu ettu thikum parthirundhan" enna ragam

  • @bouquet3216
    @bouquet3216 Před 18 dny

    Lyrics?

  • @kalapriyan
    @kalapriyan Před 4 lety +1

    Correction sir: "chinnachiru vayathil" sung by SPSailaja not PSuseela

  • @raghavans6842
    @raghavans6842 Před 2 lety +1

    Uour recording og songs has no clarity and it should have two lines of each song. Poor recording