இளையராஜாவிடம் கடைசியாக சென்ற கே.பாலசந்தர்! - கரு. பழனியப்பன் | Karu. Palaniappan speech

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2018
  • K.BALACHANDER FOUNDATION
    கே.பாலசந்தரின் 88வது பிறந்த தின விழா
    சிறப்புரை :
    நாசர்
    சுமதி
    பர்வீன் சுல்தானா
    கரு. பழனியப்பன்
    Trustees:
    ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, கந்தசாமி பரதன், B.பிரசன்னா, கீதா கைலாசம், ஸ்ரீபிரியா, வஸந்த் S.சாய்
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Zábava

Komentáře • 849

  • @muthukumarm6608
    @muthukumarm6608 Před 5 lety +69

    அட பாலச்சந்தர் படம் இப்போது யார் பாக்கிறா. ஆனா எந்த TV ,fm, t shop, bus track Auto. என்க பார்த்தாலும் திரும்ப திரும்ப கேட்பது இளையவன் இசை மட்டுமே

    • @banklootful
      @banklootful Před 4 lety

      ..போட்டி அவசியம்

    • @larsenj2493
      @larsenj2493 Před 4 lety +1

      Exactly

    • @sowntharya3068
      @sowntharya3068 Před 4 lety +4

      No bro nanga pakrom
      90's kids

    • @vijayj7336
      @vijayj7336 Před 4 lety +4

      Nanum parkuren.
      Madham patria Thelivu ku, Kalyana agathigal.
      Samuga purithaluku, Thanner Thanner, Atchamilai Atchamilai.
      Punangai, irukodugal,
      Neerkumizhi, aval oru thodarkathi, agni satchi
      Enna padipugal

    • @cshanmugam7773
      @cshanmugam7773 Před 3 lety

      @@larsenj2493 j

  • @shanke300
    @shanke300 Před 4 lety +20

    இளையராஜா தமிழ் மண்ணிலிருந்து எடுத்த தங்கம். தங்க தமிழன். அவரின் இசை காலம் அழியாதது. ஆஸ்ய கண்டதில்லை தமிழர் இவர் லண்டன் சிம்போனி ஆக்கெஸ்ட்டிராவை இசை அமைச்சர். என்ன ஒரு சாதனை.
    John Williams conducted some of greatest iconic film score with The London Symphony Orchestra...Star Wars Jaws E.T. Superman Close Encounters of the Third Kind Raiders of The Lost Ark Schindler's List and many more. Maestro is truly a living Legend. Haters will always hate. But to me... He is divine. Lord of Music.

  • @naliniganesh5163
    @naliniganesh5163 Před 4 lety +27

    அதான் பாலசந்தர் படம் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார். இந்த கரு. பழனியப்பன் உளறுவதை என்றுதான் நிறுத்த போற்றறோரோ. எண்ட கர்த்தாவே. இளையராஜா பேரை சொன்னாலே எல்லோரும் வந்து என்ன எது என்று படிப்பதுதான் இளையராஜாவின் வெற்றி.

  • @gurucharandosssambandhacha8825

    எனக்குத் தெரிந்த வரையில் இளையராஜா அவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்த வரையில் பிரபல இயக்குனர் அனைவரும் வளமையாக இருந்தனர். இளையராஜா அவர்கள் பிரிந்த பின்னர் அவர்கள் அனைவரும் பணம் பெயர் புகழ் என் அனைத்தையும் இழந்தனர் என்பது உண்மையே. தீவிர இசையமைப்பிலிருந்து இசைஞானி ஒதுங்கிய 1995ம் ஆண்டுக்குப் பிறகு இசையில் இருந்து இனிமை ஒதுங்கி விட்டது. தமிழர்களுக்கும் இனிய இசை எட்டாத கனியாகிப்போனது.

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 3 lety

      உண்மை... உண்மை...100% உண்மை 👍👍👍

    • @mariappanpaul7310
      @mariappanpaul7310 Před 3 lety

      TRUE FACT

    • @jennifer18dreams
      @jennifer18dreams Před 3 lety

      Super sir. Correct ah சொன்னீங்க. 👍👍👍

    • @karthikeyanarunkumar6040
      @karthikeyanarunkumar6040 Před 2 lety

      True....real fact...

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před měsícem

      இல்லை. ரகுமான் இசையுடன் போட்டி போட முடியாமல் வயிற்றெரிச்சலோடு வெளியேற்றப்பட்டார்.ரகுமான் எல்லை தாண்டி உலகம் முழுவதும் கோலோச்சுகிறார்.

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 4 lety +9

    இந்த பிரபஞ்சத்தில் காற்று வீசும் வரை இசைஞானியின் குரல் ஒலித்து கொண்டிருக்கும்.இது காலத்தின் கட்டளை.......!

  • @muthukumarm6608
    @muthukumarm6608 Před 5 lety +41

    இளையராஜா வை பற்றி பேசும் போது கொஞ்ச கவனிங்க இல்லனே அவோரோட தீவிர (ரசிகர்கள்)வாதிகள் உங்களை வார்த்தை களாலே கொன்று விடுவார்கள் கவனம். இது யாராக இருந்தாலும் ...! ?

  • @thamizharakazhi6600
    @thamizharakazhi6600 Před 4 lety +5

    பச்சை தமிழன் வளர்ச்சி பொறுக்காமல் ஆரிய யூத பிராமண பாலசந்தர் உடைத்து உனக்கு பெருமையா கரு பழனியப்பன் அவர்களே

  • @thangaduraig3229
    @thangaduraig3229 Před 5 lety +3

    பாலசந்தர் எவ்வளவு கீழ்தனமான எண்ணம் கொண்டிருந்தார் என்று உங்களின் பேச்சிலிருந்து விளங்குகின்றது. பாலசந்தர் ராஜாவிடம் சென்றார். ராஜா அதற்கு ஆயிரம் மடங்கு நம்பிக்கை வருமளவிற்கு இசையமைத்து பாலசந்தரின் கதைக்கு உயிர் கொடுத்தார். ஆனால் பாலசந்தர் மாறாக அவரின் உயிரையே எடுக்க நினைத்திருக்கிறார். இது துரோகம்.... அவர் வேறு யாரைவேண்டுமானாலும் வைத்து இசையமைத்துக்கொள்ளட்டும் தவறில்லை... ஆனால் தனக்கு நல்லதை மட்டுமே செய்தவருக்கு எதிராக செயல்படுவது ஞாயமில்லையே... அவர் கவிதாலயாவை நிறுவி முதன்முதலில் மூன்று படங்கள் தயாரிக்கிறார் அதில் ஒன்றிற்கு ராஜா சாரை வைத்து ஒலிப்பதிவு செய்திருந்தால் பலச்சந்தர் கொண்டாடப்பட்டிருப்பார்... மாறாக அவரின் உள்ளார்ந்த உண்மை வெளிப்பட்டுவிட்டதென்றே சொல்ல வேண்டும்....

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 4 lety +70

    தலைப்பில் சொன்னவர்கள் எல்லாம் இளையராஜாவை விட்டு பிரிந்த பின் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றிகளை கொடுக்க முடியவில்லை.. ஆனால் இசைஞானி அதன் பிறகு வெறி கொண்டு இசை அமைத்து மாபெரும் வெற்றி காவியங்களை படைத்துள்ளார். இன்னும் வரலாறு படைக்க காத்திருக்கிறார் எங்கள் ஞானி இளையராஜா.ராஜாவுக்கு இசைத்துறையில் அன்னக்கிளி படத்தின் மூலம் இசை அமைக்க வாய்ப்பு வழங்கிய பஞ்சு அருணாசலம் ஐயா அவர்கள் மட்டும் தான். அதற்கு பிறகு இளையராஜாவை தேடி வந்து அவரின் இசையால் படமும் பெரும் வெற்றிகளை குவித்தது. இயக்குநர்களும் பெரிய இயக்குநர் வரிசையில் வந்தார்கள் நல்லா பணமும் சம்பாதித்ததார்கள். நன்றி மறந்த இயக்குநர்கள் யார் யார் என்பது இளையராஜாவின் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை இசை ரசிகர்களுக்கே தெரியும். ராஜா என்றும் எங்கள் ராஜாதான். வாழும் இசை சித்தர் இளையராஜா.

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 Před 4 lety +2

      ஆமாங்க.

    • @venkateshd8163
      @venkateshd8163 Před 4 lety +2

      Super

    • @sampathkumar9316
      @sampathkumar9316 Před 4 lety +8

      100% சரியாக சொன்னீர்கள் நன்றி சார்..... 500படங்கள் இசைஞானி இசை குழுவில் பணி புரிந்து பிறகுதான் ARR சார் ம் சுமார் 12படங்களில் இசைஞானி யின் மனதளவில் செய்த உதவியால் தான் உயர்ந்த மனிரத்தினம் சார் ம் roja தந்தாங்க அதன் பிறகு அவர்களின் ஜீவன் இல்லாத இசையும் விவேகம் இல்லாத இயக்கமும் நிர்க்கவில்லை இன்று நடிகர்களின் கையில் சினிமா நிலை ... சும்மா வெத்து கூட்டம் விளம்பரம் கொஞ்ச நாள் சினிமாவை நம்ம வைகைபுயல் தாங்கி பிடித்தார்... உப்பு சப்பு இல்லாத சந்தானத்தை வடிவேல் மாதிரி நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சி... அவர் ஆள விட்டா போதும் என்று ஒடிவிட்டார்... வடிவேல் சார் ருடன் கொஞ்ச நஞ்ச சினிமாவும் முடிந்தது.... இசைஞானி பற்றி எதுவும் குறைபட வேண்டாம்.... நன்றி

    • @musicmate793
      @musicmate793 Před 4 lety +1

      இளையராஜா இல்லாமல் E G O
      பிரச்சனை பாரதிராஜா எடுத்த படம் ஓடியது என்று தான் சொல்லலாமே தவிர, ராஜாவுடன் சேர்த்த வெற்றி இன்றுவரை கோல்டன்,,,,, பொற்காலாமே

    • @sampathkumar9316
      @sampathkumar9316 Před 4 lety +5

      இசைஞானி அவர்கள் இசைக்கு என்று பிறந்தவர் தெய்வீக மானுட பிறப்பு .... இசை யை எந்த அளவுக்கு தெரிந்து கொள்ளமுடியு மோ கற்று (இன்னமும் கற்றுக் கொண்டுதான்....) தேர்ந்து தெளிந்து எல்லோருக்கும் எல்லாவகையிலும் மென்மையான எளிய நடையில் இனம் மொழி நிறமின்றி கொண்டு வந்து நம்மிடம் சேர்த்துள்ளார் ஏழை பணக்கார வித்தியாசம் இன்றி.... இசையை திரை இசை யில் தெய்வீக இசையாக எவ்வளவு தூரம் எவ்வளவோ எளிமைபடுத்தி காலத்திர்க்கும் அழியாமல் பெயர்சொல்லும் அளவிற்க்கு தந்துள்ள மகாமேதை மகாதிறமைசாளி அற்புதமான இசையில் மகாசமுத்திர அலை அவரை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் தவிர்க்கவேண்டும்.... வள்ளுவர் முரு.சண்முக சம்பத்குமார் கணித சோதிட வான இயல் சாஸ்திரம் கொட்டாம்பட்டி மதுரை.

  • @gayathrivijay101069
    @gayathrivijay101069 Před 4 lety +4

    MSV and KB sir combination la 26 படங்கள் அனைத்தும் சூப்பர் duper hits
    Kb sir was a gem

    • @vijayj7336
      @vijayj7336 Před 4 lety +1

      Yes of course.
      Ninaithale Inikum

  • @muruganv6118
    @muruganv6118 Před 5 lety +2

    பாலச்சந்தர் சிறந்த இயக்குனர். அறிவார்ந்த காட்சிகள் அமைக்கக் கூடியவர்.

    • @maadhuvikraman4067
      @maadhuvikraman4067 Před 4 lety

      உண்மைதான்... அதற்காக நாதகலா ஜோதியை குறைத்து மதிப்பிடுதல்,காழப்புணர்ச்சிதான்,

  • @gurucharandosssambandhacha8825

    இசை என்பது தெய்வீகமானது. திருமுறைகளில் திவ்விய பிரபந்தத்தில் நிரந்தரமாக வாழும் தன்மையுடையது. திறமையான இசைவாணர்களை சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்படுத்தப்படுவார்கள். இது நமது திரைப்பட இயக்குனர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 Před 2 lety

      இலையராசாவை யாரும் சிருமைப்படுத்தவேன்டாம் அவரை அவரே சிருமைப்படுத்திக்கொல்வார்

  • @paddur4141
    @paddur4141 Před 6 lety +97

    Friends, there is a sad story behind this issue. Puthu puthu arthangal was the last movie KB and IR worked together. Since IR was busy with other projects, the re-recording for Puthu puthu arthangal could not be done on time. KB was not willing to wait. So he himself selected some re-recording notes from his old films composed by IR and added them in Puthu puthu arthangal. You can watch this in the movie Puthu puthu arthangal. Not only IR, anybody would have become wild with this kind of an insult. No wonder, IR refused to work with KB anymore. The sad truth is after leaving IR, KB could not find an equal replacement. He introduced Maragathamani and worked with him for three movies. Then came ARR, but IR was irreplaceable till the end. The same is the case with Bharathiraja also. There may be many music directors, but the involvement and dedication Raja contributes for a movie is real devotion.

    • @hilsa68
      @hilsa68 Před 6 lety +5

      Well, it was also end of IR sadly as AR took over then

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před 6 lety +14

      Trend changes. Now it has been the end of ARR... Since 2010. Others came and scored. Trend changes.

    • @pandurengamsuresh1434
      @pandurengamsuresh1434 Před 6 lety +20

      But still Raja is the best.

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před 5 lety +23

      hehehehe.... semmma comedy... was this a musical hit is the question! I songs ketu thalavali thaan micham. Kadal songs.... venam da... adha pathi pesinaale thalai valikudhu.
      Secondly, charging 10 crore is the requirement to be a trend setter? then Anirudh, Imman don't charge too much. FYIP.
      IR is still making music free as per the producers capablitiy. Remember Onayum Aatukutiyum? did free of cost! make life, not money!

    • @lakshamananrukumangathan3974
  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 4 lety +46

    .காற்றுள்ள வரைராஜாவின் இசை நிலைத்து நிற்கும்.

  • @dhilipify
    @dhilipify Před 4 lety +50

    பாலச்சந்தர் ஓரு முறை செய்துள்ளார் ஆனால் இளையராஜா நூறு முறை செய்துள்ளார்.. திறன்மிகு ஆளுமை இசைக்கு அதுவும் ராஜா வுக்கும் இருக்கும்

    • @edwardstanley4987
      @edwardstanley4987 Před 2 lety

      i dont mean to be off topic but does someone know a method to get back into an Instagram account?
      I was stupid forgot the login password. I would love any assistance you can give me.

    • @dharmaraj5701
      @dharmaraj5701 Před 2 lety

      ஆணவத்தால் அழிந்த இ.ராஜா.

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c Před 6 lety +81

    ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே பாலசந்தரை தேடி இளையராஜா போகவில்லை இளையராஜாவை தேடித்தான் பாலசந்தர் போனார் ஆகவே இளையராஜா கடவுள் பாலசந்தர் பக்தன் இப்போது பேசுகிற கரு. பழனியப்பன் ஒரு பச்சோந்தி அவ்வளவு தான்

  • @beenag2g761
    @beenag2g761 Před 6 lety +3

    nice compliment..... brain of tamilnadu...😍

  • @kumarantrt
    @kumarantrt Před 4 lety +3

    இளையராஜாவை விட்டுச்சென்ற எந்த இயக்குனரும் அதற்கு முன் அவர்கள் செய்த சாதனைகளை, படைத்த நல்ல படைப்புகளை அதற்கு பிறகு அந்த அளவுக்கு செய்ய முடியாமல் போனது, அவர்கள் எவரும் திரைப்படைப்புகளில் முன்புபோல் பிராகாசிக்கவில்லை என்ற அந்த அத்தியாயத்தையும் பழனியப்பன் சார் ஒரு மேடையில் பேசவேண்டும்.

  • @BabuDamodharan
    @BabuDamodharan Před 5 lety +2

    Like the so said is great to you, Raja is so greater for us.

  • @VinodhThiagarajan
    @VinodhThiagarajan Před 6 lety

    Explaining Timelines is an art and a talent. This guy and Actor Sivakumar will always nail it

  • @manjuvani1304
    @manjuvani1304 Před 6 lety +140

    பாலச்சந்தர் சிந்துபைரவி , உன்னால் முடியும் தம்பி போன்ற கர்நாடக இசையுடன் கூடிய கதையை இசைஞானியை தவிர அவரால் வேறு எங்கும் கொண்டு செல்லமுடியாது. இளையராஜாவை விட்டு பிரிந்த யாரும் பாடல்கள் சம்பத்தப்பட்ட கதைகளை எடுக்க முடியவில்லை ராஜா ராஜாதான்

    • @srangarajan8452
      @srangarajan8452 Před 5 lety +10

      100% true. I watched Vaidehi KathirundAL two days ago - what a musical treat! Not just songs, but BGMs (especially when Revathy's father appears) also would transport us to another world. No wonder many in the tamil movie industry are jealous of his talent and fame and back stab him whenever/wherever possible. Telugu, Malayalam and Kannada industry have a lot more respect for him. Sun doesn't need any praise (like gayatri mantra), it'd continue to give us all the benefits day in and day out - we do it to express our gratitude - IR is like the sun giving music day in and day out be it a famous director or a newbie.

    • @karuppasamy798
      @karuppasamy798 Před 5 lety

      varadharajan G rockstar

    • @msudu1
      @msudu1 Před 4 lety +2

      உண்மை

    • @dheeranpalani6047
      @dheeranpalani6047 Před 4 lety +4

      Duet theriyilaya

    • @srinathKC
      @srinathKC Před 4 lety +3

      Appo vaname ellai, roja ellam nalla illenu solringala

  • @soundarrajan7929
    @soundarrajan7929 Před 4 lety +20

    ராகதேவனைபற்றிஒனக்குஎன்னடாதெரியும்.க.ப

  • @srangarajan8452
    @srangarajan8452 Před 6 lety +18

    It is clear that Mr. Palaniappan is very sarcastic towards isai gnani though he appears to praise him! Bharathiraja could make unknown faces such as Sudhakar, Vijayan, Bhagiyaraj as heros mainly because of the backing he had from Raaja's songs + bgm. Same true for Ramarajan, who survived mainly because of maestro's music/songs. I recently watched Puthu Puthu Arthangal, only to experience IR's songs + BGM - in many places BGM didn't have IR's signature - even I was getting mad - could not imagine how mad IR would have been. It is Raaja who said he wouldn't do films for KB any more, not the other way around.
    Directors such as KB, Bharathiraaja, Mani Ratnam, Bhagiyaraj may have loved Raaja, had he favored them instead of less known and budding directors - for Raaja, every one is same. Can anyone believe Raaja didn't want any compensation for the music he gave in panneer pushpangal movie? Later directors Bharathi and P. Vaasu insisted that he took 15,000 as compensation after movie became hit! (this was narrated by them both). For mudhal mariyadai too he refused as he didn't like the movie at first (revealed by R. Selvaraj, story writer) and yet, what a musical treat it was! Show anyone (including IR's own sons) who could work with that attitude/dedication and encourage budding talents and not care about money? And IR hasn't spoken one word about all these (that he worked without taking any pay and his own brother & close friend had cheated him in cassette business & royalties and so on). Raaja is in a league of his own, NO ONE including oscar winner, can even dream of reaching that high.

  • @12cproduction26
    @12cproduction26 Před 2 lety +1

    மைக் கெடச்சா எதாவது அடிச்சி விட வேண்டியது ..... அவரு இப்பவும் ... ராஜாதான் ..... எப்பவும் .... ராஜாதான் ..... இளையராஜா.... 🤗🤗🤗

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Před 2 lety +1

    மரி மரி நின்னே பாடலுக்கான திரைக்காட்சியை இசைஞானியோடு விவாதித்தவர் தனது சீடர் அனந்துவிடம் நாளை இதற்கான பாடலோடு வரும்படி ஞானியிடம் தெரிவித்த பாலச்சந்தர் மறுநாள் வரும்போது அதற்கான கருப்பொருளோடு வந்தவுடன், ஞானியிடம் காண்பிக்கும் முன்னர் இசைஞானி தான் மெட்டை கொண்டு வந்த பாடலைக் காட்ட அசந்து போனாராம் பாலச்சந்தர்.
    இசைஞானியின் இசைப்புலமை உலகமறிந்தது!! இசைஞானியோடு பிணக்கு கொண்ட பாலசந்தர், புதுப்புது அர்த்தங்கள் படத்தோடு விலகியது அவரின் சரிவை காட்டியது

  • @lsubramanian1649
    @lsubramanian1649 Před 2 lety

    அடுத்தவர் விமர்சிக்க ஒரு திறமை வேணும் அந்த திறமை இந்த குப்பன் கிட்ட இருக்கு

  • @sudhakarji
    @sudhakarji Před 6 lety +2

    Love his speech when he talks about Ilaiyaraaja. So balanced and so level headed. Same is the case with Vetrimaaran. I wonder what happens to them when they suddenly become so casteist in their speeches in other forums. தமிழ்நாட்டை இணைக்கிறவர் இளையராஜா மட்டுமே என்று இதிலிருந்து புரிகின்றது.

  • @vjs1730
    @vjs1730 Před 6 lety

    Karu, you bring back the memories as it is. Yes, I too enjoyed the rail snekam serial as you said while walking on the street, that much silence and interest. Your speech is awesome and very matured. You sculpturing your words, giving new dimensions to the same matter, making us to feel the memories as the way we felt on those days.

  • @nagangks7486
    @nagangks7486 Před 4 lety

    Excellent speech by Mr.Palaniappan

  • @anandhang9
    @anandhang9 Před 4 lety +2

    Great and evergreen music director Ilaiyaraja

  • @angelgrab7027
    @angelgrab7027 Před 4 lety +3

    End 70tis to year 1995 Tamil cinema survived because of ilayaraja (main reason) of couse plus some other reason too... Such as actor,director and storyline...rajas music played big role for the movies hit...

  • @arvindsrinivas7263
    @arvindsrinivas7263 Před 6 lety +1

    What he said is a sad fact.. But life has the habit of moving on.. But the challenges taken by KB & IR may remain in our hearts..

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 6 lety +19

    K B sir Pugazhl Vazhlga 💐💐 Raaja is God of Music 💐👏👏👏👏👏👍🎵🎻🎸🎷🎻🎺🎼🎶

  • @maruthumuthu8272
    @maruthumuthu8272 Před 4 lety +2

    Yaruda seitha oru pattukooda nikkala....but raja song..eppavum ever green

  • @nagarajan4754
    @nagarajan4754 Před 5 lety +68

    திரு .கரு பழனியப்பன் அவர்களுக்கு , நான் உங்கள் பேச்சை மிகவும் ரசிப்பவன். ஆனால் ஓர் இடத்தில் யாரை உயர்த்தி பேச வேண்டும், யாரை மட்டம் தட்டி பேச வேண்டும் என்று ஒரு வரை முறை உண்டு . நான் உங்கள் போல பேச வேண்டும் என்றால் பால சந்தர் ஒரு திமிர் பிடித்தவர். அவர் எடுத்த படங்கள் அனைத்தும் சமுதாயத்தை சீரழிக்கும் கருத்துள்ள படங்கள். அனைத்தும் இன்றய மதிப்பில் ஆபாச படங்கள். இன்று அவர் அதுபோல் படம் எடுத்தால் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாது. ஆகவே கைத்தட்டலுக்காக பேசாதீர்கள் . கருத்துடனும் மதிப்போடும் பேசுங்கள்.

    • @ramamoorthi4597
      @ramamoorthi4597 Před 4 lety

      sir.mr.palani.u.no.nexst.movie.
      no.directiòn.u.ask.u.no.ask.
      RAM.KUMBAKONAM

    • @lighthouseapparelssivarama6253
      @lighthouseapparelssivarama6253 Před 4 lety

      correct

    • @youayes
      @youayes Před 4 lety +6

      எனக்கும் இளையராஜா வை ரொம்ப பிடிக்கும்... ஆனால் அவரின் தலைகணம்....பிடிக்காது...

    • @babug5220
      @babug5220 Před 4 lety +2

      Raja Raja na mathavanga ellarum avaruku keezdan kkkkkk Raja da

    • @prabakars1885
      @prabakars1885 Před 4 lety +1

      பாலச்சந்தர் ஒரு ஆரியர் அவன் வேதத்தில் வெறும் காமம் காம கதைகள் தான் இருக்கும் அது மாதிரிதான் படம் எடுப்பார்

  • @chandrasekaransivanaiah4932

    இளையராஜா இன்றும் இருக்கிறார். பாலச்சந்தர் கடைசியில் படமேயில்லாமல் நொந்து போனார்.

    • @musicmate793
      @musicmate793 Před 4 lety +3

      KB க்கு ஆணவம் அதிகம் 70,,,,, 80,,, களில்,,, பின்னர்
      தலை முறை,,,,, இடைவெளி,,,,
      அவரால் எப்போதும் போல...
      Up, grade,, முடியல,,,

    • @vijayj7336
      @vijayj7336 Před 4 lety +1

      Avar upgrade aglea !

    • @najibudeenhajamydeen4340
      @najibudeenhajamydeen4340 Před 4 lety

      True

    • @preethabb
      @preethabb Před 3 lety

      Balachander retire anadhuku age karanam

  • @BabuDamodharan
    @BabuDamodharan Před 5 lety +3

    All the films composed by Raja to the so said were musical hits and not commercial except punnagai mannan.

  • @prabakaranrajendran6558
    @prabakaranrajendran6558 Před 6 lety +18

    மாற்றம் ஒன்றே மாறாதது... ஒருவரை புகழ மற்றவரை இழுக்க கூடாது...

  • @katharmeeran9521
    @katharmeeran9521 Před 6 lety

    Arumai speech

    • @harishbabu6485
      @harishbabu6485 Před 6 lety

      Kathar Meeran 😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Před 6 lety +1

    Excellent brother

    • @harishbabu6485
      @harishbabu6485 Před 6 lety

      Ragupathy Nadason 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

  • @gurucharandosssambandhacha8825

    கண்ணால் பார்ப்பதைவிட காதுகளால் கேட்பது வெகுநாட்கள் நிலைத்திருக்கும். நமது வேதங்களும் தமிழ்வேத மான தேவாரதிருவாசகங்களும் வெகுநீண்டகாலமாக நிலைத்து நிற்க இந்த உண்மை தான் காரணம். "கற்றலின் கேட்டல் நன்று" என்பது முதுமொழி. எனவே வேறு எந்தக் கலையையும் விட இசைக்கலை மிகவும் சிறந்தது. இயற்றமிழை தன்னுள் அடக்கியுள்ள இசைத்தமிழை முதன்மையாக உடைய கூத்து எனும் பரதமும் நாட்டியக் கலைஞர்களும் நம்மால் மிகவும் ஆதரிக்கப்படத் தக்கவர்கள். பரதத்தை தமது உயிர்மூச்சாக நினைத்து வாழ்பவர்கள் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தும்கூட தகுந்த ஆதரவின்றி ஏக்கத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

  • @rohitram1953
    @rohitram1953 Před 5 lety

    Anna அருமையான speaker .....neenga.....

  • @kumarkavinnidhi7333
    @kumarkavinnidhi7333 Před 6 lety

    Super

  • @haritharan7891
    @haritharan7891 Před 4 lety +55

    பாலச்சந்தர் என்ற இயக்குநர் சிகரம் இல்லாமலே இசைஞானி ஜெயித்துவிட்டார் என்று சொல்ல லாமா கரு.பழனியப்பன் சார்!

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g Před 6 lety +95

    இசை... ராகதேவன் னு போட்டால் போதும் படம் வெற்றி னு சொன்னதுபோலதான்...... இந்த வீடியோ........ TOPIC பாலசந்தர் ஆக இருந்தாலும்... TITLE HERO இளையராஜா தான்..அவரை பற்றிய தகவல் தான் இந்த வீடியோவோட TITLE.. ...யாரு படம் ஓடினாலும் HERO அங்க ராஜாதான்...

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Před 6 lety +1

      true

    • @sanackya.c5951
      @sanackya.c5951 Před 5 lety +1

      தமிழ் குருவி

    • @rajakumars997
      @rajakumars997 Před 4 lety

      Pp0t

    • @ganesant620
      @ganesant620 Před 4 lety +7

      நீங்க சொன்ன மாதிரி இளையராஜா title hero அப்படி வரும் போது call sheet பிரச்சனை இதெல்லாம் வச்சுதான் இளையராஜாவிடம் keyboard player வேளை செய்த ரஹ்மானை roja படம் மூலம் அறிமுகம் செய்தனர் இதில் பாரதிராஜா. வைரமுத்து. முதல் காரணம் பாலச்சந்தர் ஆனால் இசைஞானி இளையராஜாவின் இசை எவராலும் தொடமுடியாது. இசையில் அதிகம் வித்தியாசமான முறையில் மாற்றம் செய்தது ராஜா அவர்கள் தான்

    • @rameshswaminathan8898
      @rameshswaminathan8898 Před 4 lety +2

      Suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper suuuuuuuuuper

  • @sampathkumar9316
    @sampathkumar9316 Před 4 lety +12

    வணக்கம் கரு.பழ சார்.... இயக்குநர் சிகரம் அவர் திறமையை அவர் வெளி படுத்தியுள்ளார் ... இசைஞானி அவர்கள் திறமை இசை யில் வெளி படுத்திய விதம் தெய்வீகம்... அவர் இசையில் ஆடைகுறைப்பு கிடையாது இரட்டை அர்த்தத்தில் இசை கிடையாது அவர் இயக்குநர் சிகரத்திடம் போய் வாய்ப்பு கொடுங்க என்று இசைஞானி கேட்டு நின்றது கிடையாது... சிகரம் வந்தார் அவரா போனார் இசைஞானி அவர்களை யாரிடம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதில்லை ஏற்றி இறக்கி பேச வேண்டிய தேவையும் இல்லை உங்கள் பேச்சு அரசியல் மேடைக்குத்தான் சரி இது போன்ற விமர்சனம் சொல்ல தனக்கு என்ன தகுதி திறமை என்று உணர வேண்டும் ... இசைஞானி 1000படங்களை கடக்க எவ்வளவு பொருமை யா இருந்து திறமையை கொண்டு உயர்ந்து உள்ளார்.... ஆக இசைஞானி பற்றி உங்கள் விமர்சனம் இனி வேண்டியதில்லை போங்க சார் புஸ்பா கந்தசாமி அவர்கள் பட நிறுவனம் மிகவும் ...... பெரிய நடிகர்களி டத்தில் தெரிவிங்க... PS வீரப்பா வாரிசுகள் க்கு எதாவது உதவி அளிக்க முயற்ச்சி ..... நன்றி

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Před 6 lety +4

    Every time , I hear about KB sir… It’s always inspiring :) such a Legend of Tamil Cinema :) Nice video :)

    • @mohamadjaffar4770
      @mohamadjaffar4770 Před 6 lety +1

      krishnan srinivasan இலையராஜாவுக்கும் இசைக்கும் சம்மந்தம் இல்லை இலையராஜா வந்த புதிதில் அவருடைய இசையை இசைமேதைகள் சொன்ன கருத்து இலையராஜா இசையை அது இசைஇல்லை அது எல்லாம் இரைச்சல்தான் என்று உதாரனம் வாலிசார் பாடல்கள் அனைத்தும் ,M .S .இசையில் அற்புதமாக இருக்கும் உதாரணம் .சர்வார் சுந்தரத்தில் அவளுக்கு என்ன அழகிய முகம் நிலவுக்கு என்ன இரவுனில்வரு ம் என்ற பாடலில் இலையராஜா இசையில் வாலி ஏகப்பட்ட பாடல்கள் எழுதி உள்ளார் அதில் ஒருபாடல்கூட கேக்கும் முடியும் நிலையில் உள்ளதா எல்லாம் டப்பாங் குத்து.பாடல்கள்தான் பாலச்சந்தர் ஒரு இமயம் .அவரை குரை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை..இசையில் இமயமான பாடல் கேல்வியின் அபூர்வ ராகத்தில் கேல்வியின் நாயக்கன்னே இதுமாதிரி ஒரு பாடல் இதுவாரை யாராலும் தரமுடியாது K ,B . The ker

    • @sunithansathya3931
      @sunithansathya3931 Před 6 lety +2

      KB சிறந்தவர். இந்த நாய்கள் இளையராஜாவை விமர்சிக்க தகுதியில்லை. இத்தனை நாள் இல்லாமல் ஏன் இளையராஜாவை இப்போது விமர்சிக்க வேண்டும்.

    • @krishnansrinivasan830
      @krishnansrinivasan830 Před 6 lety

      நல்லதை மட்டும் கருதவும்.

  • @karthikeyanpackrisamy1513

    எங்கே ஜெயிச்சான் இளையராஜா இன்று வரை இருக்கிறார்.பாலசந்தர் எங்கே.???

  • @shanmugamravi3224
    @shanmugamravi3224 Před 6 lety +4

    To All. If you all want to know more about Mr.KB, please read a book written by Mr. Aroor Dass who has written screen plays for few Hundreds of Tamil movies over the last 50 years.

  • @BC999
    @BC999 Před 6 lety +8

    Movies of IR combo with KB, Bharathi Raja and Mani Ratnam were all BETTER & GREATER than > all these directors' movies with other composers. One thing common in all those movies: MAESTRO ILAYARAJA. Mahendran and Balu Mahendra (98%) were MAESTRO exclusives! Other movies which RAN just for Ilayaraja's MUSIC ALONE includes a LONG LIST like films of actor MOHAN, several Rajini, Karthik & Vijaykanth films.

  • @ammavasa731
    @ammavasa731 Před 5 lety +6

    I cant imagine rahman scoring for onayum aatukuttiyum raja sir best ever unfortunately raja lacks marketing skills thats why no recognition

    • @sivashankari7198
      @sivashankari7198 Před 3 lety

      True

    • @arungcs
      @arungcs Před 2 lety +1

      Cant imagine raja score for Bombay ... accept the talents.. if u yelling means he is doing better that's why u cant tolerate because people following him even there s no marketing in 19 90 to 1998 ..... rahman lovers always respect raja sir.. but you people.. really shame

  • @pmsomasundaram
    @pmsomasundaram Před 4 lety +3

    ராஜா ராஜாதி ராஜன் எங்க ராஜா

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Před 6 lety

    Good.speech

  • @rehnariya1344
    @rehnariya1344 Před 6 lety

    Best inspired karu pazaniappam

  • @valancosta4981
    @valancosta4981 Před 5 lety +2

    ILLAYARAJA CHANGED TAMIL FILM INDUSTRY FROM SONG BASED COMPOSING TO FILM SCORING (BACKGROUND SCORING). BALACHANDER & MANIRATHNAM BROUGHT THE SONG BASED MOVIES BACK WITH AR RAHMAN. A PITY, NOW AGAIN WE ARE BACK IN SONG BASED MOVIES AS OF BEFORE 80's.

  • @manivass3012
    @manivass3012 Před 6 lety +2

    Please upload full video,I was watching Sindhubhairavi,Pudhu Pudhu Arthangal and Aval oru thodar kadail last weekend, KB is the only director of Tamil who unmasked people and society .

  • @jafersadiq499
    @jafersadiq499 Před 5 lety

    Ur...right

  • @chandrasekarand2690
    @chandrasekarand2690 Před 2 lety +1

    Ilayaraja men gift of the tamilnadu

  • @pandiyanthirunavukkarsu-wk3kd

    பிரபஞ்சத்தில் ஒழிப்பது பாடகர்கள் குரல்தான் (இவர் படத்திற்கு அமைத்த இசை ஏன் ஒலிக்கவில்லை)இவர் இசை இல்லை என்றாலும் பாடியவர் புகழ் ஒலிக்கும்.
    நீண்டகாலம் முன்பே தலைக்கனம் வந்துவிட்டது

  • @samysaru8146
    @samysaru8146 Před 4 lety +3

    Raja is god. You rang speak

  • @sdevaraj1987
    @sdevaraj1987 Před 6 lety

    Balachandhar ayya En Guru....
    Avarathu marmadesam and vidathu karuppu
    Athai kandum iravil bayam varum...
    Indrum bayapaduven...

  • @nadanathass.p.muthuarumuga5338

    கரு.பழனியப்பன் அவர்களுக்கு உங்கள் பேச்சு என்றால் ரெம்பாவாய் பிடிக்கும் ஆனால் இந்த வீடியோவில் தவறான கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் கவிதாலயா ஃபிலிம்ஸ் ல பாலச்சந்தர் இயக்கத்தில் msv மியூசிக் பண்ணுவார் ஆனால் sp முத்துராமன் அமீர் ஜான் போன்ற இயக்குநர்களுத்தான் இளையராஜா இசையமைத்திருந்தார் ஆனால் நீங்கள் சொன்ன மூன்று படங்களுமே இவர்கள் இல்லை தெரிந்து கொண்டு பேசுவது நல்லது இளையராஜாவை பாலச்சந்தர் தான் ஒதுக்கியது எண்பது போல் பேசுகிறீர்கள் கேக்குறேன் கேணப்பயல இருந்தா மாடுகூட மச்சானு சொல்லும்மா அது மாதிரி எது வேண்டுமானாலும் பேசக்கூடாது இளையராஜா ஒரு இசை கடவுள் அவரை இகழ்வது தவறான கருத்து கை தட்ட லுக்காக பேசுவதும் தவறு

  • @gurucharandosssambandhacha8825

    உண்மையான உலக நாயகன் இளையராஜா அவர்கள் மட்டுமே. கிபி கிமு என்பது போல் இசையில் இமு இபி என்று தானே எதிர்கால இசை உலகில் பேசப்படும்? மணிரத்னம் பாலச்சந்தர் பாரதிராஜா பாக்யராஜ் போன்ற திறமையான இயக்குனர்கள் பெயர்கூட மறந்து போகலாம். இளையராஜா அவர்களின் இசை இந்த இசையுலகம் இருக்கும் காலம் வரை இருக்கும்! கலைகளால் சிறந்த பெயர் பெற்ற திறமைசாலிகள் என்றும் நிலைத்து வாழ்வார்கள். பரதக்கலையால் புகழ் பெற்றவர்கள் பத்மினி வைஜயந்தி மாலா பானுப்ரியா போன்றவர்கள் என்றால் எம்.எஸ்.வி இளையராஜா முதலிய இசைவாணர்கள் சாகாவரம் பெற்றவர்கள். இசை இருக்கும் காலம் வரை இவர்களும் நிலைத்திருப்பார்கள்.

  • @giruba.s.k.ss.k.s7218
    @giruba.s.k.ss.k.s7218 Před 6 lety +2

    மீண்டும் ஒரு முறை சிந்துபைரவி பார்த்தேன் ... சின்ன வயசுல பார்த்தது இப்ப பாக்குற அப்ப எங்கயுமே ஓடையமா தான் இருந்தேன் என் வீடுகர்ரையும் மயகிடதா அம்மாவே பொண்ணுகிட்ட சொல்ற மாறி வர எடத்துல அழுத்துட்டேன் ... k. b. sir ஒரு கவிதையை படமாக எடுத்து இருக்கிறார்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 5 lety +35

    பாலச்சந்தரும் மணிரத்னமும் இளையராஜாவை crush பண்ண முயன்றார்கள் ..முடிந்ததா?இன்றும் இருக்கிறார் இளையராஜா ..
    இருக்கிறார் போல் தோற்றம் தருகிறார் ரகுமான்.எத்தனை நல்ல பாடல்களை மணியால் பாலச்சந்தர் தரமுடிந்தது..சொல்லு.பார்ப்போம்

    • @baskarelumalai6679
      @baskarelumalai6679 Před 5 lety +6

      Ji AR. Rahman, mani combination ellamea hit ji

    • @stark7509
      @stark7509 Před 4 lety +1

      Balachandhar maniratnam ilayaraja ku nigar ana thiramai saligal thaan

    • @musicmate793
      @musicmate793 Před 4 lety +4

      ரோஜா,,,, திருடா திருடா,,, போன்ற பட பாடல்களை ஓரு ஐந்து நாட்கள் இரவு பத்து மணிக்கு மேல தினமும் கேட்க முடியுமா ,,,,,, கேட்டு விட்டு சொல்லுங்க,,, இரவின்மடியில் பாடல்கள் யார் இசையில்,,,,,

    • @stark7509
      @stark7509 Před 4 lety

      @@musicmate793 kandippa kekalam..

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před 4 lety

      @@stark7509 appadiyanal ketparkal irukkirargal Enna achariyam

  • @velavang7312
    @velavang7312 Před 6 lety +2

    அருமை அண்ணா

  • @thozharpandian8052
    @thozharpandian8052 Před 6 lety +4

    I think Karu.Palaniappan neither insulted Ilayaraja here nor insinuated that KB created Ilayaraja. I know Karu.Palaniappan is a huge fan of Ilayaraja and he would never speak something bad about Ilayaraja. He just wanted to praise KB and he used certain incidents in support of it. It is true that KB broke the norm by directing/producing 3 movies with 3 other music directors which all turned out to be hits when it was generally believed that for a movie to be hit, it has to have music by Ilayaraja. Such was the dominance of Ilayaraja in the music industry. Now it is true that there has never been another composer in the league of Ilayaraja in Indian movie history but Karu is referring to commercial viability which is a fact. He is not saying Raja lost his clout after KB made those 3 movies. He is simply saying that KB proved that it is possible to give hits without Ilayaraja and that is a fact.
    Raja fans, by now, should know that there is no person in the world who is qualified enough to say anything negative about Ilayaraja the musician. Even now, people who bash him talk only about his “lack of humility” which is nonsense. Raja is actually truly humble unlike some others who fake humility as a PR exercise. Even if Ilayaraja is not a humble person, so be it. I don’t care about his personal character. I care only about his divine music.

    • @BC999
      @BC999 Před 6 lety +1

      thozhar pandian, you are almost right! But......Though Ilayaraja was a dominant composer in the 80's, he was not the only one. There was Sankar-Ganesh, TR, Chandrabose, Manoj Gyaan etc. Here, Karu is talking as if KB was waiting to give IR the chance AFTER coming up with a strong script! KB had to approach IR coz' MSV's chart was on the decline long time ago! It was high time he left him for IR. So, it had to happen with Sindhu Bhairavi. Also, Karu is saying as if KB left IR. NO. It was KB who did not give IR his space as a composer during the re-recording of Pudhu pudhu arthangal. So, IR refused to work with someone who did not want his work but his name alone for the credits. KB who was already not happy that IR music was more appreciated than his movies. So, the breakup happened. Later, Mani Ratnam joins his camp happily. They all thought that IR would fall after the 90's! But IR is steel-willed, he is still happily composing in 2018! I AGREE with the REST of your comment!

  • @shanmugamshanmugam7625
    @shanmugamshanmugam7625 Před 3 lety +16

    ராஜாவை
    எவனாலும்அசைக்க
    முடியாத‌
    இசைபிரம்மாஅவர்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 lety

    பாலசந்தர் அண்ணா மலை படத்திற்கு (தேவா இசை) பின் பெரிதாக இல்லை. இளையராஜா சிறந்த இசை அமைத்துள்ளார். ஆனால் அவரும் ரகுமான், யுவன், ஹாரிஸ், இன்னும் பல புதிய இசையமைப்பாளர் களின் வருகைக்கு பிறகு அவரை திரைத்துறையில் அதிகம் காணோம் (சில விழாக்களை தவிர).

  • @senthiln4158
    @senthiln4158 Před 5 lety +1

    KARU PAZHANIYAPPA NEEYELLAM ILAIYARAJAVUKKU ORU DHUSI MATHIRI BALACHANDAR BHARATHIRAJA VAIRAMUTHU ELLORUM ILAIYARAJAVUKKU KEEZHATHAN

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 6 lety +4

    meastro ilayaraja music in sindhu bairavi, pudupudu arthangal, manathil uruthivendum etc super hits in balachander direction, only music is hero, after eco, balachander direction in poi kal kuthirai, another musicdirector very very flap than balachender cine life went home it is true.

  • @hahagaja
    @hahagaja Před 6 lety +8

    Ilayaraja and balachander friction happened during pudhu pudhu arthangal movie. Entire movie music was almost done only 2 or 3 scenes bgm left and ilayaraja was very busy with commitments. Balachander asked few times, but raja sir said will start immedialtely after free, due to delay balachander used existing music from the songs and other scenes and filled the bgm and announced the release, knowing this ilayaraja was upset and said u want my name but dont want my music and they separated.

    • @lrkmusings
      @lrkmusings Před 6 lety

      Gaja - on time delivery is the least professional expectation from such a senior person... Not giving on time delivery is wrong...

    • @malarmannan4253
      @malarmannan4253 Před 6 lety +5

      இளையராஜா busy யா இருந்ததால delay ஆகல, அந்த நேரம் அவர் மும்பையில் recording போன இடத்தில் உடல்நிலை பாதிக்க பட்டதால் திரும்பிவர ஓரிரு நாட்கள் தாமதமானது. தவிர rerecording முடிவதற்கு முன்பே பாலச்சந்தர் release date முடிவு செய்துவிட்டார். அப்போதெல்லாம் இளையராஜா rerecording ஐ ஓரிரு நாட்களில் முடித்து கொடுத்து விடுவார்.

    • @ermalai
      @ermalai Před 6 lety

      Have personal experience with. His negative is his ego and arrogance.

    • @malarmannan4253
      @malarmannan4253 Před 6 lety

      This is told by ilayaraja

    • @BC999
      @BC999 Před 5 lety +3

      ermalai, His POSITIVE is his PRIDE! Pride is often mistaken as arrogance / ego by FAKE humility lovers who love sugar-coated words, for-the-sake-of-stage humility, manipulated speeches, flattery etc. There are musicians who are STILL with him from the 80's!

  • @sdevaraj1987
    @sdevaraj1987 Před 6 lety +1

    Sirantha iyakkunar

  • @channelavvai5004
    @channelavvai5004 Před 2 lety

    உங்களை நீங்களே புகழ்ந்து கொல்லுங்கள்

  • @rojaartgallery6902
    @rojaartgallery6902 Před 2 lety

    அழகன்திரைப்படம் மம்முட்டியை வைத்து மரகதமணி இசையில் எடுத்தார்.

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Před 4 lety +10

    Ilayaraj illama balachander padam manasula nikkala, athu unmai

  • @assaali1747
    @assaali1747 Před 6 lety +8

    A.r.rahman introduced by kb sir with maniratnam sir....

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před 6 lety +5

      Assa Ali it was a big betrayal story. All done by KB and Vairamuthu

    • @BC999
      @BC999 Před 6 lety +5

      Assa Ali, But ILAYARAJA sir stood TALL even after their conspiracies. They all thought IR will fall after the early 90's. BUT IR is STEEL-willed and has consistently made good compositions as of July-2018. He still has 7 movies under his belt in 2018 including a Marathi movie!!

    • @assaali1747
      @assaali1747 Před 6 lety +1

      BC99 yes of course 😊 thy hav unique talents MSV sir, ilayaraja sir, ARR sir, Deva sir, S.A.Rajkumar sir,

    • @BC999
      @BC999 Před 6 lety +5

      Assa Ali, with due respect to everyone else, IR music is a class APART from everyone else due to several reasons in the technical details.

    • @assaali1747
      @assaali1747 Před 6 lety

      BC99 I can unstand......😊

  • @madhankumar7982
    @madhankumar7982 Před 6 lety +20

    Sindhubairavi,
    punagai mannan
    Pudgy pudhu arthangal
    Ilayaraja illama enga vanthathu?

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 Před 2 měsíci

      அதில் லாம் மனுசன் 90 படம் எடுத்திருக்கார்

  • @englishbridgestheworld1204

    என்ன இருந்தாலும் மனிதனுக்கு தன்னடக்கம் தேவை

  • @suryak7501
    @suryak7501 Před 5 lety +2

    Balachandar was already Big Brand even before ilayaraja started his career. So extending balachandar's Brand was not big deal for him with out Ilayaraja.

  • @dhayanithi_muthaiah
    @dhayanithi_muthaiah Před 6 lety +1

    அருமை

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 5 lety +5

    sindhubairavi, pudu pudu arthangal, unnai mudiyum thambi, manthil uruthivendum, all these movies ilayaraja music , songs super hits kb direction these movies super hits, next and last movie kb direction another music director movie name pai kal kuthirai very very flap, without ilayaraja, no kb and nothing. kb's kavithalaya picture production . punakai mannan, pudukavithai super hits songs by ilayaraja so always he is best in universe

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 Před 3 lety +1

    பாலச்சந்தரை மறந்து விடலாம்.
    இளயராஐவை, அவரது இசையெய்
    எவராலும் மர(று)க்க முடியாது. Paappaa ( ர்) க்களின் ஆட்டம் இனிசெல்லாது.
    அருட் பெரூஞ்ஜோதி
    அருட் பெரூஞ்ஜோதி
    தணி பெருங்கருணை
    அருட் பெரூஞ்ஜோதி.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety

    என்னதான் அவரைப்பற்றி ஆயிரம் சொன்னாலும் ...அசால்டாக ஆயிரம் படங்களை முடித்துவிட்டார்...கேட்கும் இடங்கள் எல்லாம் அவர் கீதம் ஒளிக்குதடா நந்தலாலா...சிந்து பைரவி போல அமையுமா இரண்டு சிகரங்கள் சேராமல் போயிருந்தால்..இன்றைக்கும் மணிரத்னம் சார் இசைஞானி பற்றி பெருமையாக தான் பேசுகிறார் ரஹ்மான் சார ஒப்பிட்டு கேள்வி கேட்கும் போதும்.அவர் ஒப்பில்லாதவர்.மேலைநாட்டு கலைஞர்கள் அவர் பாடல்களை ஆராய்ந்து புகழ்கிரார்கள் நாம் அவரை மட்டம் தட்டிக்கொண்டு இருக்கிறோம்.இவ்வளவு பேசுற நீங்க அவருக்கு சவாலான படத்த ஒன்னு எடுத்துட்டு அவர்கிட்ட போங்க..

  • @balajiprabhakarmusuvathi2232

    He is a good speaker

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před 6 lety +1

    Balachandar if have today really he will take webserious.

  • @praveenpm5232
    @praveenpm5232 Před 6 lety

    👌👌👌👌👌👌👌👌👌

    • @harishbabu6485
      @harishbabu6485 Před 6 lety +1

      PRAVEEN PM 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @meithiagu
    @meithiagu Před 3 lety +3

    no one cannot fulfill ilayaraja the great legend music composer in india

  • @gpraj4417
    @gpraj4417 Před 4 lety +8

    இசைஞானி இல்லாமல் பாலச்சந்தர் ஜெயிக்க வில்லை தோற்றே போனார் என்று எல்லோருக்கும் தெரியும்....

    • @thirupathy6910
      @thirupathy6910 Před 4 lety +1

      அப்படிப்பொடு!காட்சிகளில் இளையராஜா இல்லாததால் ஜீவன் குறைந்து காணப்பட்டது நிஜம்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před 6 lety +5

    Ilaya Raaja kai vitta piragu,
    K B sir, BarathiRaja and Mani Rathnam moovarum uruppadiyana hit kodukkavillai. Ithu unmai.

    • @vijayj7336
      @vijayj7336 Před 4 lety +3

      Duet, roja lam parkala pola

  • @bharathimeenat8838
    @bharathimeenat8838 Před 9 měsíci

    kindly post director vasanth full speech on this same occasion- shruthi tv

  • @user-if8ye7kd5k
    @user-if8ye7kd5k Před 4 lety +6

    15:30

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 4 lety +12

    இசைப்பிதா இளையராஜா இசை உலகில் என்றுமே ராஜா

  • @lsubramanian1649
    @lsubramanian1649 Před 2 lety

    அந்த மூணு படம் அவர் பண்ணுனா ரொம்ப நல்லா இருந்திருக்கும்

  • @harinathsubbarayalu9415
    @harinathsubbarayalu9415 Před 6 lety +1

    I love Karu palaniappan

  • @TerminalXception
    @TerminalXception Před 6 lety +11

    K.B was so cast biased most of them that he introduced are Brahmins, of course all of them had talent. So i think it would have been the same caste that wud have stopped K.B from going to Illayaraja. Once illayaraja really made thing work he went to him as lot of movie got hit just because of illayaraja music.

    • @vivekmad2010
      @vivekmad2010 Před 4 lety +1

      Ar Rahman, Actors Rajinikanth,Vivek, Charlie, Dhamu were introduced by KB and they are not brahmins...

    • @vijayj7336
      @vijayj7336 Před 4 lety +1

      Saritha !

    • @TerminalXception
      @TerminalXception Před 4 lety

      @@vivekmad2010 I said most of them not all of them. Also AR Rahman, i guess was introduced by Maniratnam not K.B. Vivek is half brahmin atleast that is what i heard.

    • @vivekmad2010
      @vivekmad2010 Před 4 lety

      @@TerminalXception AR Rahman was introduced in Roja which was produced by KB...Also music director Markathamani Keeravani....(bahubali fame)...Vivek is half brahmin?....no comments sorry.....

    • @TerminalXception
      @TerminalXception Před 4 lety

      Vivekmad2010 I’m still not sure whether it’s KB or Mani Ratnam who introduced him.May be only A.R Rahman should say.

  • @worldtraveller1019
    @worldtraveller1019 Před 6 lety +1

    At least once show the audience and the people who are seated on the stage.

  • @venugopal5212
    @venugopal5212 Před 6 lety +30

    Roja and Annamalai team first approached IR only for music, it is not KB announcement to work without IR, only IR refused to work... By the way IR completed 1k...(there is a reason why IR refused)

    • @sundaramoorthysaravanan1249
      @sundaramoorthysaravanan1249 Před 6 lety +5

      KB & Maniratnam decided to make a film without ilaiyaraja.result is a.r.rahman.in an interview ilaiyaraja told that KB got songs and waiting for re recording .later he decided to complete the film with other music director.hence ilaiyaraja didn't want to part of ANNAMALAI.

    • @vivekn9448
      @vivekn9448 Před 6 lety +9

      But once Mani left Raja his career was nearly over except alaipayithey.Rate of success was 90% with Raja but with ARR it was just Roja and alaipayithey

    • @sundaramoorthysaravanan1249
      @sundaramoorthysaravanan1249 Před 6 lety

      Agreed

    • @thozharpandian8052
      @thozharpandian8052 Před 6 lety +3

      Vivek N not true. Bombay and OK Kanmani were hits not to forget Guru in Hindi. While I agree that Raja’s music catapulted Maniratnam to fame, it is not Rahman’s music that caused his failures. His talent was already waning.

    • @ahmednazeer9718
      @ahmednazeer9718 Před 6 lety

      thozhar pandian njeedsisiiwwiisy

  • @ISHLAME1234
    @ISHLAME1234 Před 6 lety

    தனக்குத்தானே வெளிச்சம் போட்டுக்கொள்ளும் மிகச் சிறந்த அறிவாளி. கலை இசை அரசியல் சமூகம் விஞ்ஞானம் போன்ற எல்லாத் துறைகளிலும் சகல கலா வல்லவர். ஆனால் அறிவு அற்ற மூளையைக் கொண்டுள்ள பேரறிவாளன்.

  • @amusam7325
    @amusam7325 Před 4 lety +6

    poppa!! Some Frog croaking !!! u cannot change fact that no one can beat the music genius.