Maruti Omni Start ஆக late ஆகுதா கவலை வேண்டாம் Spark plug clean செய்து போடவும் இந்த வீடியோ பார்த்து

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2023
  • இந்த வீடியோவில் காரானது ஸ்டார்ட் ஆக லேட்டாக பெட்ரோல் வண்டியில் உள்ள ஸ்பார்க் பிளக்கைஐ கிளீன் செய்து போடுவது எப்படி என்பதை தெளிவாக விளக்கி உள்ளேன் இது போன்ற மேலும் வீடியோக்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் நமது சேனலில் உள்ள வீடியோவில் உள்ளது மாருதி ஓம்னி எண்ணூர் சிசி 3 சிலிண்டர் இன்ஜின் இதன் ஸ்பார்க் பிளக் ஆனது ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்டது இதை கிளீன் செய்து போட்டவுடன் ஸ்டார்டிங் ப்ராப்ளம் சரியானது.
  • Auta a dopravní prostředky

Komentáře • 42