Tamil Vamsam
Tamil Vamsam
  • 641
  • 4 177 045
Maruti Suzuki eeco வண்டியில் childlock ஐ Manually on & Off செய்வது எப்படி?#Eeco car
இந்த வீடியோவில் மாருதி ஈக்கோ காரின் டோர் manual child lock enable and disable செய்வது எப்படி என்பதை தமிழில் கூறுகிறேன் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்கிறேன் நன்றி வணக்கம்
zhlédnutí: 37

Video

மாருதி சுசூகி ஈகோ காரின் விண்டோஸ ஸ்கிரீனை மாட்டுவது எப்படி? |#eeco car window screen fitting
zhlédnutí 42Před 2 hodinami
இந்த வீடியோவில் மாருதி சுசூகி இன் ஈகோ காரில் எவ்வாறு ஸ்கிரீனை பிட் செய்வது என்பதை தமிழில் கூறியுள்ளேன்
Maruti Eeco Ac compressor belt change செய்வது எப்படி #eeco
zhlédnutí 118Před 14 hodinami
இந்த வீடியோவில் மாருதி சுசூகி ஈகோ காரின் ஏசி கம்ப்ரசர் பெல்ட்டை எவ்வாறு சேஞ்ச் செய்வது என்பதை தமிழில் விளக்கி உள்ளேன் இதில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எப்படி சேஞ்ச் செய்வது என்பதை கூறியுள்ளேன் முதலில் இஞ்சின் கீழே உள்ள பிளாஸ்டிக் கவரிங் ரிமூவ் செய்ய வேண்டும் அதன் பின் ஏசி கம்ப்ரஸர் டென்ஷனில் உள்ள புரோட்டின் 14 mm நட்டை லூஸ் செய்வதன் மூலம் அந்த டென்ஷனர் புள்ளியானது விலகும் அதன் மூலம் நாம் எளிதாக பெல்டை...
maruti 800 காரின் cooling sticker ஓட்டுவது எப்படி என்பதை வீடியோவை பாருங்கள்
zhlédnutí 644Před 14 dny
இந்த வீடியோவில் மாருதி 800 காரின் கூலிங் ஸ்டிக்கர் எவ்வாறு ஓட்டுவது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக வீடியோவில் சொல்கிறேன் இதை ஓட்டுவதன் மூலம் வண்டியை நோக்கி குறைக்க முடியும் மற்றும் பிரைவேட் ஆக இருக்க முடியும் இதை அனைத்து வண்டிகளிலும் ஒட்டுவது ஹிட்டான பகுதியில் ஒட்டுவது மிகவும் நன்று .
TVs Wego Headlight Earth problem solution இதோ #TVs Wego electrical complaint solution
zhlédnutí 148Před 14 dny
இந்த வீடியோவில் டிவிஎஸ் வீகோ பைக்கின் ஹெட் லைட்டை ஆன் செய்யும்போது இண்டிகேட்டர் லைட்டாக ஒளிர்கிறது இந்த காரணத்தை நாம் எளிதாக விடக்கூடாது இது என்ன கம்ப்ளைன்ட் என்றால் எர்த்திங் சரியாக ஹெட்லைட் கிடைக்காத காரணத்தினால் மட்டுமே இண்டிகேட் ஆனது ஆன் ஆகிறது எர்த் எனை ப்ராப்பர் ஆக சரி செய்வதன் மூலம் இந்த பிராப்ளம் சரி செய்யலாம் மேலும் இதுபோன்ற தகவலுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
TVs Wego New carburettor Fitting in Tamil @automobile tips
zhlédnutí 227Před 21 dnem
TVs Wego New carburettor Fitting in Tamil @automobile tips
How to check maruti 800 Stearing rack end good or bad
zhlédnutí 337Před měsícem
How to check maruti 800 Stearing rack end good or bad
Maruti 800 fuel gauge change செய்வது எப்படி
zhlédnutí 550Před měsícem
Maruti 800 fuel gauge change செய்வது எப்படி
Maruti 800 brake caliper piston overhaul செய்வது எப்படி என்பதை வீடியோவில் காணலாம்
zhlédnutí 751Před měsícem
Maruti 800 brake caliper piston overhaul செய்வது எப்படி என்பதை வீடியோவில் காணலாம்
maruti 800 Doar knob sleeve Change செய்வது எப்படி
zhlédnutí 611Před měsícem
maruti 800 Doar knob sleeve Change செய்வது எப்படி
மாருதி 800 காரின் Front Disc cleaning செய்ய இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும்
zhlédnutí 516Před 2 měsíci
மாருதி 800 காரின் Front Disc cleaning செய்ய இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும்
வீட்டில் உள்ள Inverter உடன் Solar Management system Installசெய்வதன் மூலம் EB Bill குறைக்கலாம்
zhlédnutí 509Před 2 měsíci
வீட்டில் உள்ள Inverter உடன் Solar Management system Installசெய்வதன் மூலம் EB Bill குறைக்கலாம்
போகாதே போகாதே என்று சொன்ன உள்ளூர் வாசிகள் அதையும் மீறி போன பஸ் ஓட்டுநர் கடைசியில் என்ன ஆனது
zhlédnutí 527Před 2 měsíci
போகாதே போகாதே என்று சொன்ன உள்ளூர் வாசிகள் அதையும் மீறி போன பஸ் ஓட்டுநர் கடைசியில் என்ன ஆனது
Maruti Suzuki 800 qualis green color painting | car painting work in Tirunelveli
zhlédnutí 794Před 2 měsíci
Maruti Suzuki 800 qualis green color painting | car painting work in Tirunelveli
maruti 800 காரின் பெட்ரோல் டேங்குக்கு பதிலாக பாட்டில் மூலம் ஸ்டார்ட் செய்ய வைப்பது எப்படி?
zhlédnutí 817Před 4 měsíci
maruti 800 காரின் பெட்ரோல் டேங்குக்கு பதிலாக பாட்டில் மூலம் ஸ்டார்ட் செய்ய வைப்பது எப்படி?
மாருதி 800 காரில் Ignition on செய்யும்போது buzzer sound கேட்க வேண்டுமா
zhlédnutí 570Před 4 měsíci
மாருதி 800 காரில் Ignition on செய்யும்போது buzzer sound கேட்க வேண்டுமா
Maruti 800 gas leaking, smile arrest செய்வது எப்படி? #கேஸ் கார் பழுது பார்த்தல்
zhlédnutí 693Před 4 měsíci
Maruti 800 gas leaking, smile arrest செய்வது எப்படி? #கேஸ் கார் பழுது பார்த்தல்
Maruti 800 1995 model Carburettor remove process
zhlédnutí 855Před 5 měsíci
Maruti 800 1995 model Carburettor remove process
Honda Activa 2016 3g Battery change செய்வது எப்படி? @AutomobileTips
zhlédnutí 204Před 5 měsíci
Honda Activa 2016 3g Battery change செய்வது எப்படி? @AutomobileTips
Maruti 800 Booster brake மாட்டுவது எப்படி ? #smooth Brake #power brake
zhlédnutí 3,2KPřed 5 měsíci
Maruti 800 Booster brake மாட்டுவது எப்படி ? #smooth Brake #power brake
zebion ups ஆன் செய்யும்போது பேட்டரி வோல்டேஜ் குறைகிறது #ups service
zhlédnutí 94Před 6 měsíci
zebion ups ஆன் செய்யும்போது பேட்டரி வோல்டேஜ் குறைகிறது #ups service
zebion intact ups 600va Battery change செய்வது ஏப்படி ? #ups service
zhlédnutí 124Před 6 měsíci
zebion intact ups 600va Battery change செய்வது ஏப்படி ? #ups service
Maruti 800 Denso Radiator fan work ஆகவில்லையா கவலை வேண்டாம் சர்வீஸ் செய்யலாம்
zhlédnutí 1KPřed 6 měsíci
Maruti 800 Denso Radiator fan work ஆகவில்லையா கவலை வேண்டாம் சர்வீஸ் செய்யலாம்
Maruti 800 Carburettor cleaning Step by step guide| Starting complaint solution
zhlédnutí 1,9KPřed 6 měsíci
Maruti 800 Carburettor cleaning Step by step guide| Starting complaint solution
மாருதி 800 டைமிங் பெல்ட் மார்க் கரெக்ட் ஆக வைப்பது எப்படி ?
zhlédnutí 580Před 6 měsíci
மாருதி 800 டைமிங் பெல்ட் மார்க் கரெக்ட் ஆக வைப்பது எப்படி ?
பெட்ரோலில் தண்ணீர் மிக்ஸ் ஆகி இருந்தால் இந்த முறைப்படி மிக எளிதாக பிரித்தெடுக்க முடியும்
zhlédnutí 311Před 6 měsíci
பெட்ரோலில் தண்ணீர் மிக்ஸ் ஆகி இருந்தால் இந்த முறைப்படி மிக எளிதாக பிரித்தெடுக்க முடியும்
வால்பாறையில் பிரேக் பிடிக்காததால் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து #safedriving
zhlédnutí 2,4KPřed 6 měsíci
வால்பாறையில் பிரேக் பிடிக்காததால் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து #safedriving
Maruti suzuki 800 fuel tank cleaning
zhlédnutí 2,5KPřed 6 měsíci
Maruti suzuki 800 fuel tank cleaning
மாருதி 800 டிஸ்ட்ரிபியூட்டர் carbon brushதேய்ந்து போனால் உங்களுடைய வண்டி starting complaint ஏற்படும்
zhlédnutí 1,2KPřed 7 měsíci
மாருதி 800 டிஸ்ட்ரிபியூட்டர் carbon brushதேய்ந்து போனால் உங்களுடைய வண்டி starting complaint ஏற்படும்
Maruti 800 Engine Earth complaint ஆக இருந்தால் செல்ப் மோட்டார் work ஆகாது
zhlédnutí 602Před 7 měsíci
Maruti 800 Engine Earth complaint ஆக இருந்தால் செல்ப் மோட்டார் work ஆகாது

Komentáře

  • @venkatk1200
    @venkatk1200 Před 3 hodinami

    Bro nan maruti 800 1995 car vachu irrukaran..oru doubt please contact no anupunga

  • @nitheeshmanohar9938
    @nitheeshmanohar9938 Před 18 hodinami

    Exhaust ❌ Ex cost✅

  • @aswint2995
    @aswint2995 Před dnem

    அருமையான எளிமையான விளக்கம் அன்னா

  • @SakthiVel-cw2id
    @SakthiVel-cw2id Před dnem

    good video

  • @SakthivelKanijai
    @SakthivelKanijai Před dnem

    Sir three time belt damage achi sir enna problem iruku sir

  • @SakthivelKanijai
    @SakthivelKanijai Před dnem

    Sir

  • @user-ym8vc4vw2v
    @user-ym8vc4vw2v Před dnem

    வெரி useful. Thank you nanba

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 Před dnem

    Eeco eppo vanguneenga

  • @deepar1298
    @deepar1298 Před dnem

    Super

  • @Manojmanomkn
    @Manojmanomkn Před dnem

    Uinga number kodunga

  • @Manojmanomkn
    @Manojmanomkn Před dnem

    Bro carburettor ku petrol varala succession orinja petrol varuthu mati start panna start aagala

  • @NathanBoomi-nm6or
    @NathanBoomi-nm6or Před 2 dny

    நன்றி நண்பா ❤

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před 2 dny

    Wow

  • @niyamathali5976
    @niyamathali5976 Před 3 dny

    Bro gear daita eruku bro enna complete erukum bro

  • @srinivasan4385
    @srinivasan4385 Před 4 dny

    ப்ளீஸ் அண்ணா

  • @srinivasan4385
    @srinivasan4385 Před 4 dny

    நல்லா தெரியல இன்னும் கொஞ்சம்

  • @srinivasan4385
    @srinivasan4385 Před 4 dny

    யார் கிளீனர் கீழே காட்டுங்க

  • @srinivasan4385
    @srinivasan4385 Před 4 dny

    நான் பிரேக்ஃபாஸ்ட் வேக்கம் மாத்தினாங்க அது எந்த இடம் என்று கொஞ்சம் காட்டுங்க

  • @vingeshn9184
    @vingeshn9184 Před 4 dny

    அண்ணா ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் கார் பேட்டரி கிளீன் பண்ணி போட்டு எட்டு ரெடி பண்ணி போட்ட ஆனா அப்ப கூட வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை கரண்ட் ஃபுல்லா வருது புது புது விளக்கம் போட்டாச்சு அண்ணா வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்னடா காரணம்

  • @Manojmanomkn
    @Manojmanomkn Před 4 dny

    Super bro

  • @yasaryasar93
    @yasaryasar93 Před 4 dny

    😂

  • @MohammedFari-q3u
    @MohammedFari-q3u Před 5 dny

    Bro ignition on panninadum temperature high poavudhu reason sollunga

  • @sathyaseelan3833
    @sathyaseelan3833 Před 5 dny

    Super

  • @subramanianvaikaran7980

    Is all car break working in engine running only ? Why put some video bro

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 6 dny

    Daily please upload video 🎉

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 6 dny

    இனி உங்கள் வீடியோவை பார்க்கிறேன் 🎉🎉🎉

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 6 dny

    கடந்த சில மாதங்களாக, உங்கள் வீடியோக்களை என்னால் பார்க்க முடியவில்லை

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 6 dny

    வணக்கம் அண்ணா. எப்படி இருக்கிறீர்கள்

  • @KaruppaiahP-st1uq
    @KaruppaiahP-st1uq Před 6 dny

    என்ன முக்குனாலும் இத எவனும் வாங்க மாட்டான்

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před 7 dny

    Kinetic honda scooters are in my mind permanently and are also in my parents mind permanently too

  • @selvamharsha3015
    @selvamharsha3015 Před 7 dny

    Omniku Gass kit kidikuma

  • @Satyapandit4567
    @Satyapandit4567 Před 7 dny

    Ye mashine mujhe bhi lagwani hai kaha milegi

  • @swaminathansugumar1672

    Thank you bro

  • @abthulrahman5767
    @abthulrahman5767 Před 8 dny

    New change pannalum apdiye dhan tic tic sound varudhu eanna pandradhu bro battery weak ahirukkuma 🤷🏻‍♂️

  • @dilipsain6915
    @dilipsain6915 Před 8 dny

    Break line change no need front side ?

  • @ajaisri831
    @ajaisri831 Před 8 dny

    Remote la source button illa bro. Enna pandrathu

  • @DineshTharanga-nb4lt

    Mela hadana hati danna ko

  • @sreyasks1826
    @sreyasks1826 Před 10 dny

    🤍

  • @pavilinginfo6549
    @pavilinginfo6549 Před 10 dny

    Engaluku accelerator soru maari dhaan chumma adichu erakiduvom

  • @deepakingle3691
    @deepakingle3691 Před 10 dny

    Purchase link please..

  • @rainwater1831
    @rainwater1831 Před 10 dny

    Wireing paka evlo bro agun

  • @advshubhamdixit5898
    @advshubhamdixit5898 Před 12 dny

    Sir heater where fit in this car

  • @alaguraja3803
    @alaguraja3803 Před 12 dny

    Bro 2 tv connect pannalama

  • @VelanM-w5w
    @VelanM-w5w Před 12 dny

    Eatha vandikkula bushttar ithu

  • @mujirahman55666
    @mujirahman55666 Před 13 dny

    Super sir

  • @smartjacck
    @smartjacck Před 13 dny

    அருமையான விளக்கம். நன்றி நண்பரே.

  • @Onedaylifechange
    @Onedaylifechange Před 14 dny

    அப்போ ஜர் கொள்புமறிய😂😂😂😂

  • @godgiftmyappa2058
    @godgiftmyappa2058 Před 14 dny

    Super

  • @dilchandminj266
    @dilchandminj266 Před 15 dny

    Aur videos dalna

  • @kanitechs2872
    @kanitechs2872 Před 16 dny

    Bro...radiator fan run aagala even ac on pannalum....temp gauge raise aaguthu...but fuse nalla irukku ...so what prplm

    • @AutomobileTips
      @AutomobileTips Před 16 dny

      Voltage check panni parunga varalana wiring complaint vanthum work agalana fan complaint

    • @kanitechs2872
      @kanitechs2872 Před 16 dny

      @@AutomobileTips ok bro I will check....thanks bro

    • @kanitechs2872
      @kanitechs2872 Před 12 dny

      bro radiator fan'ku power supply poguthu but fan run aagla...multimeter vachi check pannen 12v-13v power varuthu...then fan'ah batteryoda dirct pannunalum run aagla but dirct pannumpothu positive negative maathi kudutha opposit directionla mattum run aaguthu....correct conectionkudutha mattum run aagla so what prplm????

    • @AutomobileTips
      @AutomobileTips Před 12 dny

      Fan change pannunga

    • @kanitechs2872
      @kanitechs2872 Před 12 dny

      @@AutomobileTips yes bro..