பெட்ரோலில் தண்ணீர் மிக்ஸ் ஆகி இருந்தால் இந்த முறைப்படி மிக எளிதாக பிரித்தெடுக்க முடியும்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • இந்த வாட்டர் பாட்டில் முறையானது பெட்ரோலில் தண்ணீர் மிக்ஸ் ஆகியுள்ள பெட்ரோலை தனியாக பிரித்தெடுக்க மிகவும் உதவுகிறது இதை தமிழில் விளக்கி உள்ளேன் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் மற்றும் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெறாதவர்கள் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கன்றேன்.

Komentáře • 5

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 7 měsíci

    Super idea bro 👍👍👍👍👍👍👍👍

  • @trollmassprank2291
    @trollmassprank2291 Před 5 měsíci

    Kedupona petrol la omni run panna vellai color smocks varuma

  • @KATHIR_72
    @KATHIR_72 Před 7 měsíci

    சகோ. கடந்த நான்கு நாட்களாக உங்கள் வீடியோவைப் பார்க்க முடியவில்லை.

  • @Johnartist387
    @Johnartist387 Před 7 měsíci

    Xx