🔴யாழில் ! சிறுவர் இல்லத்தில் நடந்தது என்ன ? மூடப்பட்டதா தெல்லிப்பழை மகளிர் இல்லம் ? | GL Tharshan

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 21

  • @user-zh6yg5cg4r
    @user-zh6yg5cg4r Před 29 dny +2

    பதிவுக்கு நன்றி தம்பி உண்மைகள் உரத்து செல்லப்பட வேண்டும் 🙏

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Před 29 dny +6

    உண்மையாக யாரில் பிழை? சிறுவர்களை சரியாக பராமரிக்காமல் இருந்தால் மூடப்பட வேண்டும்.

    • @puveenthiran5281
      @puveenthiran5281 Před 29 dny +1

      Hinduismththa eanda ithukka konduvaringa sivapruman sonnavara ponnunga kulikiratha pakka CCTV pudda solli (start la sollum pothe consider panni irukkonum)

  • @tharanysaravanan6042
    @tharanysaravanan6042 Před 29 dny +8

    ஆறுதிருமுருகன் ஐயா நேர்மையானவர், அவரின் நேரடி வழிநடத்தல் இடம்பெறும் இடம் பெண்கள் இல்லம்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Před 29 dny +7

    தேங்காய் விக்கிற விலைக்கு🙊🙊😫😫😫முட்டாள் கேள்விகள்🐒🐒🐒

    • @dinda81176
      @dinda81176 Před 29 dny

      @@SoysaAnandan-qm1oj arumantha Thenkai adichu udaikka kavalaiya irukku

  • @sabaratnamrajendran7898

    About 12 years ago, the same newspaper and the owners tried to close down RIO Icecream. They opened Icecream parlor [Agent for Elephant House products] right in front of RIO, and tried to close RIO, and accused RIO of using contaminated water.
    They wanted to give business to a Colombo-based company, at the expense of the local company [Jaffna], which was giving employment directly and indirectly to many.

  • @user-zh6yg5cg4r
    @user-zh6yg5cg4r Před 29 dny +3

    சரவணபவனுக்கு தேவையில்லாத வேலை ; ஆளுநர் அலுவலகம் கூட இன்னும் ஒன்றும் அறிவிக்காத போது
    இவருக்கு என்ன தேவை இப்படி ஒரு செய்தி பிரசுரிக்க ?

  • @nirmalnirmal8678
    @nirmalnirmal8678 Před 29 dny +4

    If you have all documents you can go to court don’t speak to much. All are know the problem

  • @Educational4117
    @Educational4117 Před 28 dny +2

    பெண்கள் இல்லத்தில். சிறுவர்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டார்கள்… யார் அனுமதிவளங்கியது உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்… பாதிக்கப்பட்டது கேட்பார் இல்லாத குழந்தைகள்தானே…

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Před 29 dny +2

    ஊடகங்கள் சரியான முறையில் விசாரணை செய்து தான் செய்திகளை வெளிக்கொண்டு வரவேண்டும். ஊடகதர்மம் செத்து விட்டது.

  • @dinda81176
    @dinda81176 Před 29 dny +3

    Unkada piradsanayaka kathaunko neenkal thirunthunko matavai pati kathaipathai niruthavum

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 Před 29 dny +2

    அம்மையாரும் பிழை தான்? யார் யாரை பிழை கூறுகிறார்கள். சரியாக செய்தால் யாரும் பயப்பட தேவையிலை

  • @a.jesuraajanpriyatharshini4019

    தங்கட பிள்ளைக்கு நடந்தால் இப்பிடி செய்வினமா

  • @veeraThamila
    @veeraThamila Před 22 dny

    இதை முழுமையான ஆதாரத்துடன் போட வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவிகள் இருந்தால் அவர்களின் குரல் பதிவுகளை போடலாம் .யாரையும் ஆதாரம் இல்லாது குற்றம் கூற முடியாது.

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před 27 dny +1

    ஆறுமுகம் தலைவர் ஐயா செய்த சொட்டுக்கு இப்படி ஒரு கழகம் வரை விட மாட்டோம்

  • @RajuRaju-kb1wk
    @RajuRaju-kb1wk Před 28 dny +1

    இது ஒரு பழிவாங்கள்