கடலைப் புண்ணாக்கு கரைசல் தயார் செய்வது எப்படி? 🌱 பிரிட்டோ ராஜ்🌱9944450552

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Brittoraj #கடலைப்புண்ணாக்குகரைசல்
    கடலைப்புண்ணாக்கு தயார் செய்தல்மற்றும் பயன்படுத்துவது குறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைகள்.
    9944450552

Komentáře • 62

  • @visumaheshwari2988
    @visumaheshwari2988 Před 3 lety +5

    ஐயா வணக்கம், நெல் பயிருக்கு கொடுக்கலாமா ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும். நன்றி

  • @munuswamy1053
    @munuswamy1053 Před 2 lety

    அருமையான பதிவு 🙏

  • @mohamedhameedismayeel6048

    Avoid music please. Cannot listen the instructions

  • @user-ue2qy4xx2w
    @user-ue2qy4xx2w Před 3 lety +3

    ஐயா netsurf product பற்றிய உங்கள் கருத்து

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw Před 4 lety +3

    நன்றிங்க.இதனுடன் எள்ளு புண்ணாக்கு சேர்த்து பயன்படுத்தலாமா??

  • @Kk-xp3sn
    @Kk-xp3sn Před 2 lety +3

    ஐயா,
    ஒரு ஏக்கர் வாழைக்கு எத்தனை கிலோ கடலை புண்ணாக்கு பயன்படுத்த வேண்டும்?

  • @subbiahmurugesan370
    @subbiahmurugesan370 Před 4 lety +14

    ,ஐயா, தென்னை மரங்களுக்கு கொடுக்கலாமா.

  • @venkateswaranrathinasabapa7057

    கடலை பிண்ணாக்கு உடன் வேப்பம் பிண்ணாக்கு சிறிது கலந்து ஊறவைக்கலாமா?

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 Před 3 lety +2

    For sugarcane how to use this , please tell us

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety

    Excellent

  • @selvamani1719
    @selvamani1719 Před 2 lety +1

    Sir
    What use of chilly and brinjal plant

  • @santhoshkumarduruvasalu1921

    அய்யா வணக்கம் நெல் நாற்றங்கால்,நெல் வயலுக்கு கொடுக்கலாமா அளவு என்ன

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 Před 2 lety +3

    மல்லிகைச் செடிக்கு கொடுக்கலாமா ஐயா

  • @Vegitarian...6
    @Vegitarian...6 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @udayachandranchellappa9888

    Sir 200 liter WDC WITH 20 kg grounut cake we can use?

  • @batshabai4837
    @batshabai4837 Před 3 lety +6

    Hi Sir , கடலை புண்ணாக்கு கரைசலை மீன் உணவாக பயன்படுத்தலாமா?

    • @aasirulfazil
      @aasirulfazil Před 10 měsíci +2

      1 பங்கு கடலை புண்ணாக்கு
      2 பங்கு நீர்
      3 பங்கு பச்சரிசி தவிடு
      1 பங்கு கடலை புண்ணாக்கை 2 பங்கு நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
      இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பச்சரிசி தவிடை லட்டு பதம் வரும் வரை கலக்கவும்
      ஒரு பெரிய கை அளவு உருண்டை பிடித்து குளத்தில் உடையாமல் வீசலாம் அல்லது குளக்கரையில் மூல்கும் வண்ணம் பரவலாக வைக்கலாம்.
      மீன் விரைவில் எடை கூடும்.
      கவனம்:
      செலவு கணக்கு பார்க்கவும்
      ஆடு மற்றும் குளத்து நண்டுக்கும் இது விருப்பமான உணவு.

  • @samrithavarshini5919
    @samrithavarshini5919 Před 3 lety

    Nice sir 🌷🌷🌹🌹🌺🌺🌼🌼

  • @RajeshKumar-bo3fk
    @RajeshKumar-bo3fk Před rokem +1

    Lemon tree ku kodukkalama sir

  • @user-yj4ch5sh9w
    @user-yj4ch5sh9w Před 4 lety +4

    Waste decompser கரைசல் டிரம்மில் சிறிது கடலைப் பிண்ணாக்கு கரைசல் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.

  • @enrichrajandran1379
    @enrichrajandran1379 Před 4 lety +1

    சார் வனக்கம் ஒரு பயிருக்கு NPK மற்றும் நுன்னூட்ட சத்துக்கள் அடங்கிய உயிர் உர கலவை தயாரிப்பது எப்படி நன்றி

  • @sugumaranvdas1393
    @sugumaranvdas1393 Před 2 lety +1

    Elly punnakku karaisal kodukkalama ayya

  • @kowsalyag1625
    @kowsalyag1625 Před 3 lety

    ஐயா வணக்கம்.நான் மரவள்ளிக்கிழங்கு பயிர் இரண்டு ஏக்கர் நடவு செய்துள்ளேன். இரண்டு மாதம் ஆகிறது. இப்பயிருக்கு எவ்வாறு கடலைப்பிண்ணாக்கு கரைசல் கொடுப்பது சிறப்பு அதுபற்றி சற்று கூறுங்கள் .நன்றி

  • @lingusamy3821
    @lingusamy3821 Před 21 dnem

    எலுமிச்சை செடிக்கு கொடுக்கலாமா

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Před 3 lety +2

    சார் இதோட வேப்பம் புண்ணாக்கும் கலந்து கொடுக்கலாமா

  • @karthikeyan4144
    @karthikeyan4144 Před 2 lety

    Kadala punakku karaisal pannambothu karbusakarai add pannalama sir.. enrich aguma

  • @selvakumar5928
    @selvakumar5928 Před 3 lety +1

    ஐயா வணக்கம் நெல் பயிர்க்கு அடிக்கலாமா எவ்வளவு அளவில் அடிக்க வேண்டும்

  • @muralidharan38
    @muralidharan38 Před 3 lety

    De wastevomposer கீரைகளுக்குதரலாமா பூச்சி கட்டுபடுத்தப்படுமா

  • @kalaimohan9502
    @kalaimohan9502 Před 4 lety

    Nice sir

  • @rajenthiran63p
    @rajenthiran63p Před rokem

    ayya punnakku karumbukku kodukkalama please sollunga

  • @selvamurugesh4193
    @selvamurugesh4193 Před rokem

    தென்னை மரத்திற்கு எத்தனை லிட்டர் பயன்படுத்த வேண்டும்

  • @parthiban51643
    @parthiban51643 Před 2 lety

    4 வருடங்கள் எலுமிச்சை மரத்திற்கு எத்தனை kilo கொடுக்க வேண்டும் ஐயா.

  • @dharmaraj.adharmaraj.a3436

    Iyya nan oru matham vurevachitten nalla vadei vanthuvittethu apporem vuthinen ennkaiyil pattethu mandri kaliviyapirakum vadai adithethu sedi mattum enekkum ethavathu keduthal seiuma iyya

  • @venkatesanr4111
    @venkatesanr4111 Před 3 lety

    Sir,murungaiyil ellai karuki uthirukindrathu, itharkku enna seyavendum pl.

  • @ganesanvs3357
    @ganesanvs3357 Před 4 lety +7

    ஐயா வணக்கம் நெல்லுக்கு எந்த அளவு ் எந்த நேரத்தில் கொடுக்கணும்

  • @soundrapandi5201
    @soundrapandi5201 Před 9 měsíci

    ஸ்பிரே அடிக்கலாமா?????

  • @lifelover4873
    @lifelover4873 Před rokem

    Jasmine plants.

  • @krishnan.gkrishnan8871

    ஐயா ரோஜா செடிகளுக்கு கடலை புண்ணாக்கு கரைசல் தரலாமா ?

  • @piratheepable
    @piratheepable Před 3 lety

    வெங்காயம் கடலஐ எண்ணை அடித்து குருத்து பச்சை நிறம் என்ன காரணம்

  • @pathmanapansuper4471
    @pathmanapansuper4471 Před 3 lety

    அய்யா நான் வெங்காயம் நடவு செய்ய வேண்டும் ஆலோசனை சொல்லுங்கள்

  • @pushparani9966
    @pushparani9966 Před 3 lety

    Shall we use for terrace garden.
    Quantity and usage pls

  • @susisusidharan9745
    @susisusidharan9745 Před 3 lety

    N.G.O

  • @manimani-es4ou
    @manimani-es4ou Před 3 lety

    மல்லிகை பூ சாகுபடிக்கு பயன்பாட்டீன் அளவு

  • @user-mm6qb2od5z
    @user-mm6qb2od5z Před 4 lety +1

    நெல் பயிர்களுக்கு கடலைப் பிண்ணாக்கு கரைசல் கொடுக்கலாமா ?

  • @king-power
    @king-power Před 3 lety

    Poor audio sir🙏

  • @manivannan8359
    @manivannan8359 Před 3 lety

    ஐய்யா கருனை கிழங்கு வகைகளை கோடுக்கலாம

    • @ww-hy1cw
      @ww-hy1cw Před 3 lety

      Super kodukanum kattayam

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy Před 4 lety +1

    Cost of 1 kg kadalai punnaku

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Před 4 lety

    Spray pannalama iya

  • @stalinbestalinbe7150
    @stalinbestalinbe7150 Před 3 lety

    Sir oru tank entha alavu kudukka vendum

  • @drsudhar356
    @drsudhar356 Před 4 lety

    Sir humic acid where to get

  • @manshikavanmathi706
    @manshikavanmathi706 Před 2 lety

    பருத்தி செடிக்கு குடுகலாமா