Video není dostupné.
Omlouváme se.

தென்னை மரங்களுக்கு வேர் மருந்து,நுண்ணூட்டம் கொடுக்க வேண்டிய முறை கொடுப்பதன் பயன்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • தென்னை மரங்களுக்கு வேர் மூலம் டானிக் கொடுப்பதில் 15 வருடம் அனுபவம் வாய்ந்த முத்து பாண்டி அவர்களின் தென்னை மரங்கள்/ விவசாயம் குறித்த அனுபவ பகிர்வு.
    *************** ******************
    • தென்னை மரங்களுக்கு வேர...
    #############
    தென்னை மரங்களுக்கு வேர் மூலம் இயற்கையான டானிக் அயர்ன், மெக்னீசியம், மாங்கனீஸ்,
    துத்த நாகம். தாமிரம், கால்சியம், போரான் அனைத்தும் கலந்த நுண்ணூட்டம் தென்னை வேர் மருந்து, 5 முதல் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த நபர்கள் மூலம் அனைத்து தமிழ்நாட்டின் பகுதிகளிலும் கட்டித் தரப்படும்.
    ******** """""""""""""""''"''''' *************
    பயன்படுத்துவதால் தென்னை மட்டை சரிவு, பூ , பிஞ்சு, காய் குறையும். எடை அதிகரிக்கும், ஒல்லிக்காய் தடுக்கப்படும். மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். மரத்தின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். மரத்தின் வாழ்நாள் அதிகரிக்கும்.
    ****** ********** ********
    குறைந்த அளவு தொழு உரம் பயன்பாட்டுடன் உயிர் உரங்கள் பயன்படுத்தி மகசூல் அதிகரிக்கலாம்.
    ******** ************ *******
    wa.me/91948968...

Komentáře • 4