திருபட்டூர் பிரம்மா கோயில்.திருச்சிக்கு அருகில் உள்ளது இங்கு வியாழக்கிழமை செல்வது சிறப்பாகும். பிரம்மாவை தரிசிப்பது நமது பூர்வ கர்மா அழியும். நமது ஜாதகத்தில் உள்ளதோசங்கள் விலகும்.
ஸ்ரீ அய்யனார் கோவில் மற்றும் ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் போக விபரங்கள் தெரியவில்லை. ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரரை மட்டுமே தரிசனம் செய்தேன்.மறுமுறை போய் முறைப்படி வணங்கி வரலாம் என்று வேண்டுகிறேன்.
Om.நமசிவய.
நானும் போய்டு வந்தேன். திருச்சி மாவட்டம். சத்திரம் பேருந்து நிலையம் to திருப்பட்டுர் பஸ் No: 98 B.
Very nice
Om Sree Brahmapureeshwararae Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumai brother
Super
ஸ்ரீ அய்யனார் கோவில் மற்றும் ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் போக விபரங்கள் தெரியவில்லை. ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரரை மட்டுமே தரிசனம் செய்தேன்.மறுமுறை போய் முறைப்படி வணங்கி வரலாம் என்று வேண்டுகிறேன்.
Backround sound irritating
அரசு வேலை வாய்ப்புகாக ஜாதகம் வைத்து வழிபாடு பண்ணலாமா
Pannunga kidaikum
😂