செம்ம சுவையான விரால் மீன் குழம்பு | Snakehead murrel fish curry

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2022
  • Snakehead murrel fish curry recipe | விரால் மீன் குழம்பு
    சுவையான விரால் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 700g Snakehead murrel fish
    * 1/2tsp Pepper
    * 1/4tsp Fenugreek
    * 1tsp Vadakam
    * 20nos - Garlic
    * Curry leaves
    * 200g Small onion
    * 3 Tomato
    * 2 Green chilli
    * Turmeric powder
    * 1.5tsp Dry red chilli powder
    * 3tsp Coriander powder
    * 2tsp Curry chilli powder
    * 700ml Tamarind water (lemon size of tamarind mixed with 700ml of water)
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 32

  • @rajakrajak1698
    @rajakrajak1698 Před 10 měsíci +2

    நானும் இந்த மாதிரி தான் மீன் குழம்பு வைப்பேன் சூப்பரா இருக்கும் அண்ணா நன்றி

  • @elangovanrelangovanr1348
    @elangovanrelangovanr1348 Před rokem +12

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி....

  • @premag6971
    @premag6971 Před 25 dny

    Super sama

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Před rokem +2

    அருமை அண்ணன் 👍👍

  • @balajidrums5932
    @balajidrums5932 Před měsícem

    Detailed explanation 😊

  • @miraclemass7301
    @miraclemass7301 Před rokem

    ரொம்ப அருமையா இருக்கு அண்ணே

  • @mohamedhifni
    @mohamedhifni Před rokem

    Very tasty. Thank you, Chef.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Před rokem +1

    Super anna 👍🏻👍🏻👍🏻

  • @kalaganesh8949
    @kalaganesh8949 Před rokem +1

    Super anna

  • @jayaanbu8845
    @jayaanbu8845 Před rokem

    ❤ today I make your viral meen curry is really super Anai balaji

  • @comedygalata3743
    @comedygalata3743 Před rokem

    Super sir👌👍

  • @HBanu512
    @HBanu512 Před rokem +1

    Super 🥰🥰

  • @gunaseeli7732
    @gunaseeli7732 Před rokem

    Super bro 👌

  • @manidurga3828
    @manidurga3828 Před rokem

    super bro ✌✌👍

  • @Kumardharesi
    @Kumardharesi Před 4 hodinami

    சார் பாலாஜி சார் நான் ஈரோட்டில் இருந்து குமார் பேசறேன்

  • @Kumardharesi
    @Kumardharesi Před 4 hodinami

    நான் உடனே எப்படி இருக்குன்னு ஒரு டெமோ காட்டுங்க சார்

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Před rokem

    Super and very nice

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Před rokem

    பாலாஜி சார். சூப்பர். வேறலெவல். தாம்பரத்திலிருந்து. தினகரன்.

  • @wdjsvk
    @wdjsvk Před rokem

    😋 looks yummy

  • @Kumardharesi
    @Kumardharesi Před 4 hodinami

    சார் வடகம் என்ன சார் எனக்கு ஒன்னும் புரியல மீன் குழம்பு செய்வதற்கு வடகம் செய்து சொல்றீங்க

  • @MNareshFreetimetv
    @MNareshFreetimetv Před rokem +2

    Sir நாங்க வாங்கும் போது வெட்டி சாகடித்து தந்தார்கள் மீனை

  • @Silent__boy__643
    @Silent__boy__643 Před 5 měsíci

    😮
    a
    .

  • @purushothamandhinagaran7730

    Coconut podalama?

  • @mohamedjamalv.s.9226
    @mohamedjamalv.s.9226 Před 3 měsíci

    என்ன‌ வடகம்
    வடகம்ன்னா என்னையா புரியலை

  • @KannanKasikannan-fc7zh
    @KannanKasikannan-fc7zh Před 2 měsíci

    தெரியாம வாங்கிட்டேன் நல்லரு க்கதா?

  • @shunmugamshunmugam7102
    @shunmugamshunmugam7102 Před 11 měsíci

    Mi

  • @arjun.marjun.m9220
    @arjun.marjun.m9220 Před rokem

    சின்ன வெங்காயம் இல்லை என்றால்

  • @kalaiselvikalai8577
    @kalaiselvikalai8577 Před rokem

    Kulambhu thanniya irukku

  • @kumarvaradharajan5701

    விளம்பரம் செய்பவர்க்கு தமிழ் தெரியாது. நிகழ்ச்சியினை பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு அந்த மொழி தெரியாது. ஆனாலும் யாருக்காக இது போன்ற விளம்பரங்கள் யாருக்கும் தெரியாது அது பற்றி யாருக்கும் கவலையில்லை.