யாழில் நடந்த கலந்துரையாடலில் சம்பவம்|

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • President Ranil Wickremesinghe announced that the initiative to provide job opportunities for unemployed youth will commence once the country overcomes bankruptcy this year.
    The President also mentioned that next year will see the launch of a program aimed at introducing modern agriculture to villages in collaboration with private companies to revitalize the export economy.
    President Ranil Wickremesinghe shared these plans at the Jaffna District Youth Conference organized by the National Youth Service Council at Duraiappah Stadium, Jaffna, yesterday (24).
    The youth of Jaffna had the opportunity to directly present their needs and concerns to President Ranil Wickremesinghe. Chairman/Director General of the National Youth Service Council Pasindu Gunaratne was also present at the event. Later, the President joined in to watch a cultural performance that showcased the talents of the local youth.
    ...................................................................................................................................................................
    தாயகத்தில் இருந்து இயங்கும் எமது சமூக வலைத்தளத்தில் வரும் இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்,குறைகள்,நிறைகள் இருந்தாலும் கருத்துக்களை பகிருங்கள்.
    இந்த காணொளி பிடித்து இருந்தால் Like பண்ணுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் Jaffna view CZcams Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    எம்மை Jaffna view Facebook ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் -
    profile.php?...
    #tamil
    #jaffnatamil
    #northeasttamil
    #srilankatamil
    #southasiantamil
    #Asiatamil
    #Europetamil
    #northamericatamil
    #southamericatamil
    #australiatamil
    #africatamil
    #worldtamil
    #internationaltamil
    #indiatamil
    #francetamil
    #swisstamil
    #germantamil
    #londontamil
    #uktamil
    #malaysiatamil
    #kilinochchi
    #srilanka
    #srilankanews
    #tamilnadu
    #tamilfood
    #chennai
    #madras
    #tamilnadunews
    #jaffnarain
    #chennaiflood
    #kilinochchitamil
    #srilankatamilvillage
    #nallurjaffna
    #jaffnatodaynews
    #jaffnayoutubers
    #today
    #todayjaffna
    #trending
    #viral
    #shorts
    #youtube
    #jaffnaview
    #view
    #jaffnavlog
    #thingstodoinjaffna
    #jaffnatour
    #jaffnachickencurry
    #jaffnaprawncurry
    #jaffnaflight
    #chennaitojaffnaflight
    #inuvil
    #delft
    #vadamaradchi
    #thenmaradchi
    #valikamam
    #island
    #jaffnarecipe
    #jaffnastyle
    #Jaffnaculture
    #poltics
    #jaffnanews
    #todaynews
    #northeast
    #eelam
    #srilankanews
    #nallurfestival

Komentáře • 65

  • @cyrilrajendram5122
    @cyrilrajendram5122 Před 2 měsíci +30

    எல்லாம் இப்போ செய்வேன் தேர்தலின் பிறகு இந்த பக்கமும் வரமாட்டினம் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும்
    தமழரைமுன்னேறவிடமாட்டார்கள் .

  • @user-ib8eh2zc1z
    @user-ib8eh2zc1z Před 2 měsíci +15

    எல்லாம் நடிப்பு ஆட்களை தெரிவு செய்து கேள்விகள் கேட்க்க விட்டிருக்கிறூர்கள்.
    நம்மிட டக்ளஸ் ஐயா இருகுகிறார் அவர்தான் இந்த வேலை
    செய்திருப்பார்.

  • @tamil1978
    @tamil1978 Před 2 měsíci +13

    எல்லா கேள்விகளும் எழுதிக் கொடுக்கப்பட்ட வகைகள்

  • @jeganathanmathanarajan9205
    @jeganathanmathanarajan9205 Před 2 měsíci +6

    யாழ்ப்பாணம் சீக்கிரத்தில் யப்னா ஆகப்போகுது..😮

  • @fayasdeenfayasdeen8493
    @fayasdeenfayasdeen8493 Před měsícem +1

    Really we appreciate the H. E. president Ranil Wicremasinghe who knows the subject knowledge. It is great for the country going ahead.

  • @thasananth2692
    @thasananth2692 Před 2 měsíci +22

    எப்ப.. தமிழ் ஈழம் பிரித்து விடப் போறியள் என்று கேளுங்கடா... 😄😄😄😄

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Před 2 měsíci +6

    எல்லோருக்கும் எல்லோரையும் எல்லா விதத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் திருப்தி படுத்த முடியாது......

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 2 měsíci

      கொன்றவனை, கூட்டாக அடிக்கலாம் 😢😢😢

    • @Ravanan646
      @Ravanan646 Před 2 měsíci +2

      பிள்ளைகளை பெத்து பிள்ளைகள் சாப்பாடு கேட்டாலும் ஒரு அப்பனாயிருந்து இதே பதில் சொல்லுவியா?

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Před 2 měsíci +3

    Very knowledge kids i am very proud of them❤

  • @eladsumananmurugesan5558
    @eladsumananmurugesan5558 Před 2 měsíci +14

    இவனை திரும்பவும் திரும்பவும் நம்புவது முட்டாள்தனம் .

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 Před 2 měsíci +4

    யாழ்மாவட்டத்தில் எத்தனையோ தேவைகளிருக்கு நீர் சேகரிப்பை பொறுத்தவரை மழை நீரை சேமிக்க குழங்களால் வெளியேற்றப்படும் நீரை வல்லை வெளியை அண்டிய பெரும் நிலப்பரப்பு சவர் நிலமாக இருக்கின்றது ஆகவே இந்த உப்பு வெளியை தோண்டி வன்னிப்பகூதியிலிருந்து வரும் நீரை சேமிக்கலாம் இதற்கான நிதியை அவரிடம் கேட்டிருக்கலாம்

  • @user-zg1sw7bv2q
    @user-zg1sw7bv2q Před 2 měsíci +3

    Ennadaa jaffnaala fulla muddaalukalaada irukkureenka oru keelvi kooda pirijoosanamaa kedkave illa😊

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 Před 2 měsíci +2

    Superdrama

  • @eladsumananmurugesan5558
    @eladsumananmurugesan5558 Před 2 měsíci +8

    ஏன் ஒருவரும் கானாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்வி கேட்கவில்லை

    • @NiranjanNiranjan-yu9oo
      @NiranjanNiranjan-yu9oo Před měsícem

      அப்படி கேட்டால் அடுத்த நாள் அவர் காணமல் ஆக்கபடுவார்😂😂😂

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 2 měsíci +7

    பிச்சை எடுப்பதற்கான பட்டதாரப்படிப்பு தான் முக்கியம்.

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 Před 2 měsíci +5

    கடவுள் தன் ரூபத்தில் "மானுடனைப்" படைத்து, பூமியையும் அதன் வளங்களையும் உருவாக்கி, "தன்னுடைய கட்டளைகள் பணிப்புகளின் படி சமத்துவமாய், நீதியாய், பாரபட்சமற்ற பரிசுத்த அன்புடன், தன் பிரதிபலிப்பாக பூமியை ஆண்டு அனுபவிக்கும் படியும், தன்னுடைய பிள்ளைகள் எப்படி தனக்குப் பணிந்து தன்னுடைய இராஜ்ஜிய, நீதி விதிமுறைகளின்படி ஆளுமை செய்து தன்னை மகிமைப்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம்" என்றும் விரும்பினார்!
    மனிதவர்க்கமோ இன்றுவரை பூமியை ஏறத்தாழ 200 நாடுகளாக பிரிவினைகள் பார்த்துப் பிரித்து சுயநல, கொடுமைப் பேய்கள் மாதிரி ஆழுமைசெய்து கடவுளைப் புண்படுத்திகிறார்கள். இதில் ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் பெரும் மனிதர்கள், நமது இரணிலைப் போன்றவர்கள் (இராஜபக்ஷ சகோதரர்களை விடுங்கள், அவர்கள் துல்லியமான அரக்கப்பிறவிகள்) உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாய் பௌத்த சிங்கள மதகுருமார்களைப் பணிந்து, பௌத்த சிங்கள மக்களுக்கு சார்பாகவும் ஏனைய இன மக்களுக்கு பாகுபாடும் காட்டி "சிரித்த நட்புறவான முகத்துடன், கூப்பிய கைகளுக்குள் குரறுவாள் ஏந்தி" கலியுக விஞ்ஞான உலக சகுனியாக செயற்படுகிறார் என்பது துல்லியமாகத் தெரிந்தும், நமது தமிழ்- அரசியல்வாதிகளும், தமிழ்ப் பொதுமக்களும் "வெளிச்சத்தை நாடிச் சாகும் விட்டில்பூச்சிகளாக" "நம்பி ஏமாறுவது வேதனை! இது தமிழினத்துக்கு என்ன சாபமோ தெரியவில்லை! "முருகா! தமிழை உருவாக்கிய தமிழ்க்கடவுளே! நீ மறுபடியும் மனித உருவில் எம் நிலத்துக்கு வந்து தமிழர்கள் எம்மைக் காப்பாற்றி இரட்சிப்பாயா? தமிழையும், தமிழர்களையும் இறையாண்மையுடன் சுதந்திரமாக சுபிட்சமாக வாழவைப்பாயா?" ஓம் ச ர வ ண ப வ"!

    • @nadeshuvijayakumar3520
      @nadeshuvijayakumar3520 Před 2 měsíci

      Wow என்ன ஒரு அருமையான பதிவு வாத்துக்கள் ஆட்மீக வழியும் அரசியலும் அருமை அருமை உங்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.யாழ்ப்பாணத்தில் இருந்து விஜயகுமார் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @shalom1352
      @shalom1352 Před měsícem

      படைப்பைக் குறித்தும் மனுசனைக் குறித்தும் சரியாகக் குறிப்பிட்ட நீங்கள் படைப்பில் சம்பந்தப்படாத முருகனை ஏன் இடையில் செருகினீர்கள்?

  • @Tamilanx-i9j
    @Tamilanx-i9j Před měsícem +1

    கேள்வி மட்டும் விளங்குது பதில் விளங்கவில்லை😢😢😢😢😢

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 2 měsíci +18

    தமிழ் தெரியாத, இளம் பன்னி தமிழ்
    கூட்டம் , நாடகம் நடிக்கிறது , எம்மை கூட்டமாக கொண்டவனை , தோலுரிக்க தெரியாத, சந்தர்ப்பம் கிடைத்ததும் தவற விட்ட 😂😂😂இளசுகள் , 😂😂விலை போனதுகள் 😂😂😂😢😢😢

    • @jlb396
      @jlb396 Před měsícem

      30 வருமாக நீ புடுங்காத தையா
      புடுங்க போயினம்

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq Před měsícem

      Still you need Eelam talk are u crazy?? developments and Well education help poor Tamil peoples he is good gentle man hon president use him.

    • @NiranjanNiranjan-yu9oo
      @NiranjanNiranjan-yu9oo Před měsícem

      புலிகளை அழித்த உங்கட இலங்கை அரசு 15 வருடமாக நீங்க என்னத்த புடுங்கினிங்க😂😂😂

    • @NiranjanNiranjan-yu9oo
      @NiranjanNiranjan-yu9oo Před měsícem

      ​@@jlb396புலிகளை அழித்த உங்கட இலங்கை அரசு 15 வருடமாக நீங்க என்னத்த புடுங்கினிங்க😂😂😂 தம்பி

  • @Siva3rdeye
    @Siva3rdeye Před měsícem +5

    ஐயா, நீங்கள் சிங்களத்தில் பேசினால் எமக்கு என்ன புரியும்?

    • @jeganjegan7673
      @jeganjegan7673 Před měsícem +1

      இங்கு உள்ளது இரண்டடு மொழி பேசும் மக்கள் தான் அதிலும் இரண்டு மொழியும் பேசக்கூடிய மக்கள் சில இலட்சம் வரும் ஆனால் இதுவரை இரண்டு மொழியும் பேசக்கூடிய ெஐனாதிபதி ஆட்ச்சியில் வந்தது இல்லை நீங்கள் எல்லோரும் ஒன்டுக்கு இருக்க வேணும் நான் அதைப் பார்க்க வேணும் என்று அதிகபட்ச்சம் தமிழ் பேசிய ெஐனாதிபதி வந்தது தான் உண்டு

    • @Siva3rdeye
      @Siva3rdeye Před měsícem

      யாழில் வந்து சிங்களம் தெரியாதா மக்களிடம் பேசுவது இன வெறி தான், பொதுவான மொழியான ஆங்கிலத்தில் பேச முடியாதா. இவர்களின் போக்கு அடாவடித்தனம் தான், பிரிவதை தவிர வேறு வழியில்லை.

    • @NiranjanNiranjan-yu9oo
      @NiranjanNiranjan-yu9oo Před měsícem

      இங்கே இருக்கிற இளைஞர்கள் கீதில் headset போட்டு இருக்கிறார்கள்அதில் மொழி பெயர்ப்பு தெரிவித்து கேட்கமுடியும்

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před 2 měsíci +4

    After a British government hando our ceylon today today import kodo drugs export srilank ladies to gulf Oman country think all gangster gota gang police gang army gang underworld gang karuna gang dexlas gang Pelayam gang sabaya krumya no freedom no justice.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 2 měsíci +7

    தமிழ் முட்டி மோதுது.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 2 měsíci +3

    Political business 🦊

  • @cibo8886
    @cibo8886 Před 2 měsíci +1

    Président must be bilangual
    This is by Respect

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 2 měsíci +5

    என்னடா கேல்வி 🤪

  • @richirilmidan8972
    @richirilmidan8972 Před 2 měsíci +5

    நான் இல்லாம போய்ட்டானே என்னாகும் நிறைய கேள்வி இருக்கு கேக்க

  • @srvadivel2427
    @srvadivel2427 Před měsícem +1

    Singalavan. Tamilanuku. Oruthirvu. Kodukkamattarkal.

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai4687 Před měsícem +3

    தமிழ்லில் கேள்வி கேக்கிறீகள் ஆனால் பதில் சிங்க ளத்தில் உங்களுக்கு ஏதும் விளங்கினதா?

    • @cyrilthusitamil8731
      @cyrilthusitamil8731 Před měsícem

      அவனும் எங்களா போல தமிழ் தெரியாதாம் எங்களுக்கு சிங்களம் தெரியாதேல்லோ அதுதானே ஹெட் செட் மாட்டி இருக்கே

  • @user-km4kb7ct7w
    @user-km4kb7ct7w Před 2 měsíci +3

    Tamilar pirachanai pati entha kelvium ilai thirani atavarkala???😂😂

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Před 2 měsíci +2

    No ues. Too late.

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 Před 2 měsíci +1

    Duped dog lost ஒரு மூலையில் நாய்போல ..................

  • @sureshsanjaya8490
    @sureshsanjaya8490 Před 2 měsíci +1

    😅

  • @Theeran9782
    @Theeran9782 Před měsícem +2

    டேய் என்னடா சொல்ற..இவனுக்கு தமிழ் தெரியாதா? சிங்களதுல ஏன் பேசுறான்

  • @RajauGupta-oq3vi
    @RajauGupta-oq3vi Před 2 měsíci +2

    Funny kolaikaran

  • @famemmanuel1932
    @famemmanuel1932 Před 2 měsíci +5

    ரணில் தமிழரிடம் தண்ட பேக்காட்ட வந்திருக்கிறியா

  • @muthujey5343
    @muthujey5343 Před měsícem +1

    😂😂😂

  • @JaxApocalypse
    @JaxApocalypse Před 2 měsíci +1

    සජියාගේ උතුරේ චන්ද ඔක්කෝම රනිල් උස්සනවා!! අඩො !!! රනිල් කැරී වැඩකරන්න එපා!!! 😂

  • @azeezshima
    @azeezshima Před 2 měsíci +3

    Don't tell. (ATHI METHAGU)

  • @thusharathushara9093
    @thusharathushara9093 Před 2 měsíci +1

    Jvp❤