ஷாருக்கான் பட வாய்ப்பை மறுத்த பெப்சி உமா ? காரணம் என்ன? Pepsi Uma interview |Kumudam|

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2020
  • ஷாருக்கான் பட வாய்ப்பை மறுத்த பெப்சி உமா ? காரணம் என்ன? Pepsi Uma interview |Kumudam|
    ஒரு காலத்தில் சின்னத்திரை எங்கும் ஆக்ரமித்த பெப்சி உமா, தனது சொந்த வாழ்வு, சினிமாவில் தனக்கு வந்த வாய்ப்புகள் குறித்து பேசுகிறார்.
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb
    #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
    #PepsiUmainterview #PepsiUma #PepsiUmakumudam #pepsiumanow
  • Zábava

Komentáře • 884

  • @edwinedwin6094
    @edwinedwin6094 Před 3 lety +285

    நீங்கள் சினிமாவுக்கு வராமல் இருந்ததே பெரிய சாதனைதான் . வாழ்த்துக்கள்.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +1340

    ரொம்ப நாளாச்சு இவங்கள பாத்து.. யாரெல்லாம் பெப்சி உங்கள் சாய்ஸ் பாத்து இருக்கீங்க..

  • @kuppusamykuppusamy4982
    @kuppusamykuppusamy4982 Před 3 lety +202

    தன் அழகையும் மனதையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்.நல்ல தமிழ் பெண்மணி.

  • @sanjay-ws3dl
    @sanjay-ws3dl Před 3 lety +117

    90s kids angel nu feel panavanga oru like ha podunga.

  • @sheikabdullah9336
    @sheikabdullah9336 Před 4 lety +800

    அதிக ஆங்கிலம் கலக்காத உரையாடல் அருமை அக்கா, 90 களிள் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி வாழ்த்துக்கள் அக்கா

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 Před 3 lety +132

    பாரதி கண்ட புதுமை பெண்.
    நாநம்,மடம்,கற்பு, அழகு நிறைந்த முழு நிலவு ..பெப்சி உமா ...
    God bless you sister.

  • @sivarajs9351
    @sivarajs9351 Před 4 lety +252

    🚶90kits எல்லோரும் ஞாபகம் வைத்துருக்கும் ஒரே நபர் Pepsi uma உங்க Voice வயசானாலும் மாறாமல் அப்படியே இருக்கு 📼💁

  • @tamilarSakthi
    @tamilarSakthi Před 4 lety +27

    அழகு பதுமை... அழகிய தமிழ் உச்சரிப்பு, எதார்த்தமான எளிமையான மனநிலை, இப்படி ஒரு தோழி இருந்தால் வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @josephananchan5869
    @josephananchan5869 Před 3 lety +213

    நடிப்புக்காக கூட எவனும் தன்னை தொடக்கூடாது என்கிற எண்ணமாக கருதுகிறேன்.

  • @sugunaravindranathan2705
    @sugunaravindranathan2705 Před 4 lety +84

    Uma பேசுவது மிக இனிமையாக இருக்கிறது.

  • @leestudio8809
    @leestudio8809 Před 4 lety +228

    இப்பவும் அதே அழகானா தமிழ் உச்சரிப்பு & புன்னகை... சிறப்பா இருக்கு உமா மேடம் திரும்ப உங்களை பார்க்கிறது

  • @james9167
    @james9167 Před 3 lety +27

    அழகு பற்றி தங்கள் கருத்து சரியானது. அக அழகே சிறப்பானது. சரியானது. பெத்தவ யாரு உன்னை ராசாத்தி! நிச்சயம் எடுக்க வேண்டும் ஆராத்தி!

  • @angayarkannisivakumar3380

    நல்ல உரையாடல்.அழகுப் பற்றி கூறும் கருத்து சிறப்பு.அவரைப்பற்றி புரிந்து கொள்ள மறுக்கிறவர்களால் பொறாமை மட்டும் தான் படமுடியும்.தள்ளி நின்று ரசித்து பார்க்கும் போது அவரின் அறிவும் யதார்த்த அன்பும் புலப்படும்.நல்ல குரல்வளம்,தமிழ் உச்சரிப்பு.வாழ்த்துகள் அவருக்கு.🎉

  • @abuthahir8982
    @abuthahir8982 Před 3 lety +21

    சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத உமாவிற்க்கு வாழ்த்துக்கள் நல்ல அமைதியான வாழ்க்கை என்பது நல்ல கணவனுடன் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை.

  • @indumathies6570
    @indumathies6570 Před 3 lety +23

    She can do somw show even now.... wat a natural beauty... DD, ARCHANA ellam.enna oru bantha... she is the Charming person... Face enna oru azhagu......

  • @bommi450
    @bommi450 Před 4 lety +271

    அழகே பொறாமை படும் பேரழகு...🤩

  • @abarakathullah
    @abarakathullah Před 4 lety +32

    அருமையான பேட்டி. தெளிவான சிந்தனை. நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்க வளமுடன் பெப்சி உமா!

  • @seyadali5555
    @seyadali5555 Před 4 lety +104

    உங்கள் வார்த்தையில் ஒன்று மட்டும் எனக்கு ரொம்ப பிடித்தது பெண்களின் அழகை பார்த்து வராதது என்று சொன்னது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் 1998 பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது என்றும் மறக்காத உங்கள் சகோதரன் வாழ்த்துக்கள் அக்கா ஒரு குடும்ப பெண்ணாக வாழ்வது சினிமா துறைக்கு போனால் உங்களது மதிப்பு கெட்டுவிடும்

  • @dubaisiva4939
    @dubaisiva4939 Před rokem +14

    வியாழக்கிழமை இரவு 8:30 ....காத்திருந்தது ஒரு காலம்....

  • @sujikutty03
    @sujikutty03 Před 4 lety +34

    மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா உமா...

  • @maheshr5392
    @maheshr5392 Před 4 lety +112

    Pepsi Ungal Choice Thursday 08:30 🕣 from landline 📞 evergreen 💕

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 Před 4 lety +26

    உமா மேடம் உங்களின் நேர்மையான உரையாடல் சூப்பர் 💐💐💐💐💐💐💐

  • @wazzx
    @wazzx Před 3 lety +28

    எனக்கென்னவோ அப்ப விட இப்போதான் பல மடங்கு அழகா இருக்கறா மாதிரி இருக்காங்க....!
    சாரி... இதை சொல்லாம இருக்க முடியல....!

  • @ishusworld1192
    @ishusworld1192 Před 4 lety +63

    அலட்டிக்கொள்ளத குணம் கொண்ட காம்பயர் இவர் மட்டுமே

  • @deepakkrishna9059
    @deepakkrishna9059 Před 4 lety +91

    Back during 90's Female Anchors like Pepsi Uma were Elegant and Natural.... No overacting like DD or other anchors from Vijay Tv

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l Před 4 lety +52

    அய்யோ பெப்சி உமா! எங்க போனிங்க.இவ்வளவு நாள் என்ன பண்ணீங்க.1990/ களில் எங்கள்எல்லோரையும் கட்டிப்போட்டு சன் டிவி முன்னால் உட்கார வைத்த பெண்.

  • @Nivedhajain
    @Nivedhajain Před 2 lety +11

    She is soo humble and so beautiful ...ppl are jealous of her because they can't be soo humble as her 💗

  • @naganithya5271
    @naganithya5271 Před 4 lety +7

    மிக அருமையான பேச்சு. வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை கேட்பது மிகுந்த சந்தோஷம். உங்கள் வாழ்க்கை மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐மிக ஆச்சிரியமாக உள்ளது உங்கள் படவாய்ப்புகள் பற்றி கேட்கும் போது. நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லாதீர்கள். உங்களை பள்ளிப்பருவத்திலும் இப்போழுதும் ரசிக்காத நிமிடங்களே இல்லை. Love you loads Uma

  • @udhayasankar9228
    @udhayasankar9228 Před 4 lety +48

    What a beauty ?? Ena voice ?? Ena aalagu ? Paah uma na Una than ya 😍😍

  • @mohamedrija1548
    @mohamedrija1548 Před rokem +4

    Pepsi உமா யதார்த்தமாக மிக அழகாகவும் பதில் சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள் 💐

  • @halithstar
    @halithstar Před 4 lety +40

    பெப்சி உமா அக்கா உங்கள் தமிழுக்கு தமிழ்நாடே தலைவணங்கும்....
    90ஸ்கிட்ஸ் நீங்கள் தான் முதல் ஹீரோ அக்கா.....
    குமுதத்திற்க்கு நன்றி

  • @SachinCharles10
    @SachinCharles10 Před 4 lety +26

    Pepsi Ungal Choice was part of our life. And there were times I use to shout looking at her advising too much to folks calling in on asking them to get married, etc., But she was nice enough to tell them take the right path and never got over the board. One thing to admire her is for her honesty, her command over Tamil and being so humble. Its believable that even Mr. Rajinikanth can be denied of his request. Awesome madam. Thank you for sharing the video folks. Lots of nostalgia.

  • @AKsTOP5
    @AKsTOP5 Před rokem +9

    What a beauty 💘❤️❤️. No heroine is equal to her. 90s kids crush.

  • @pravinm4550
    @pravinm4550 Před 4 lety +59

    உங்களை பாா்க்க ஒரு chance குமுதம் க்கு நன்றி

  • @vennilasweety2012
    @vennilasweety2012 Před 4 lety +5

    Wow Pepsi Uma ma'am😘😍 neenga enga poitingaaa..? Romba miss pandrom, unga Tamil enaku romba pidikum🤗 please marubadiyum show's pannungaa. It's a request.

  • @AravindhRs5-11
    @AravindhRs5-11 Před 4 lety +8

    Idk why bt still afta 20yrs see her on screen still I luv her so munch... Pepsi Uma fans for lyf

  • @eshaccount
    @eshaccount Před 3 lety +19

    Love her voice. Friendship is something divine. Not everyone can become friends. Sadly, many women having low self esteem are caught in jealous, and envy.

  • @ashvithaashvitha1513
    @ashvithaashvitha1513 Před 3 lety +25

    80’ kids like podunga

  • @Anushri383
    @Anushri383 Před 4 lety +17

    Pepsi Uma mam I'm ur big fan(90's kid)

  • @sparky78
    @sparky78 Před 4 lety +14

    Very gud tamil
    Proper pronounciation
    Wish her program comes bk again

  • @itrish2012
    @itrish2012 Před 4 lety +8

    தங்கமே உங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு ❤️❤️❤️

  • @Tara_care
    @Tara_care Před 4 lety +17

    Very happy to see her now😍. Remembering my childhood

  • @sivanesanms7436
    @sivanesanms7436 Před 4 lety +59

    உங்கள் பந்தா இல்லாத ஆங்கிலம் கலக்காத உரையாடல் மிகவும் நன்று

  • @vinokumar108
    @vinokumar108 Před 4 lety +58

    Highly straightforward and generous person

  • @ibhunu
    @ibhunu Před 4 lety +8

    Those days I don't miss not only me also my cousin wherever we are will be their to watch Pepsi ungal choice song especially because of your host only no one can replace....

  • @prasannaprit6608
    @prasannaprit6608 Před 4 lety +12

    Feel what I feel
    Overall back to childhood memory mam
    Zero% attitude simple and genuine.

  • @kishorelovableidiot8332
    @kishorelovableidiot8332 Před 4 lety +12

    90s kids first crush 😍

  • @Tamil.Villageworld
    @Tamil.Villageworld Před 4 lety +14

    90's kids fav person😍

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Před 4 lety +8

    MAMMMMMM , REALLY MISSING YOU VERY MUCH MAM....I GREW UP MY CHILDHOOD THOROUGHLY ONLY BY WATCHING YOUR PROGRAMMES MAM ( ESPECIALLY PEPSI UNGAL CHOICE & KALYAANAMAALAI ) 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @yulsn
    @yulsn Před 4 lety +91

    பதின்மூணு வயசுல உங்கள டிவில பார்த்ததா ஞாபகம்.
    இப்போ முப்பத்து ஐஞ்சு வயசு ஆவபோவுது..
    இப்போதும் எப்படி அப்போது பார்த்தமாதிரியே இருக்கீங்க மாம்?
    உங்கள எங்க குடும்பத்துக்கு ரொம்ப புடிக்கும்.

  • @madheshvimala5644
    @madheshvimala5644 Před 4 lety +11

    அருமை உங்கள் குரல். நண்பர்கள் என்றும் நண்பர்கள் அக்கா. நீங்கள் பேசலாமே நீங்கள் Star தோழி யார் சரசரியான பெண் தவறு ஏதும் இல்லை.

  • @saravanan9126
    @saravanan9126 Před 4 lety +4

    90kids ku mattum than ivagala therium golden memories of 90kids 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sakthivijay5097
    @sakthivijay5097 Před 4 lety +5

    My childhood Favorite star.We miss you mam..Please come back

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 Před 4 lety +16

    Alattal illatha, well educated lady... Good charector... 🙂

  • @rohinigunalan8263
    @rohinigunalan8263 Před 3 lety +13

    That means you dont have any true friends...After 20 years of college, we still in touch with our group...

  • @roseremo7211
    @roseremo7211 Před 4 lety +12

    She’s definitely a down to earth lady

  • @bluebird357
    @bluebird357 Před 4 lety +10

    When was this interview taken?

  • @ushar2284
    @ushar2284 Před 4 lety +2

    I thank kumudam CZcams channel for giving us a worth watching it show ..... pepsi uma na kozhandhailerundhu ungala pakran.... innum adhae kuralvalathoda neenga irukradhu ...unga vazhkailayum neenga evlo porumaiya irupeenganu theridhu.... ur a good example for all woman.... at least by this show the vijay tv anchors should learn what is anchoring.....to anchor by not hurting others..

  • @ramapriyalakshmanan6456
    @ramapriyalakshmanan6456 Před 4 lety +4

    Super mam eppovume amma va vida best ah oru frd irukkave mudiyadhu.....100% True....

  • @SaravananInfyTCS
    @SaravananInfyTCS Před 4 lety +8

    My favourite..those days are golden..

  • @nithyakannusamy5755
    @nithyakannusamy5755 Před 4 lety +8

    Back to childhood memories

  • @poke992
    @poke992 Před 4 lety +3

    Nice to c uma again. V r a great fan of you those time in suntv. Your Saree's, blouses, bindi, jimki all v love... V r missing u in TV shows.

  • @Shalinispeakz
    @Shalinispeakz Před 4 lety +12

    Really very happy to see you Pepsi uma...when I was eight years ...pepsi ungal choice program was there....still u r remembered in our houses.... no replacement for you...

  • @Safiqurahman25
    @Safiqurahman25 Před 4 lety +10

    90kids anchor Pepsi uma maraka mutiyuma 👍❤️😘

  • @sushmithasrinivasan5870
    @sushmithasrinivasan5870 Před 4 lety +3

    You're my favourite person, after a long time I'm you mam. Sun TV Pepsi ungaluku choice is one my favourite childhood show. Some of your characteristics which reflects like me😊

  • @mukundanmuralidharan1441

    PEPSI UMA... What a character !!!

  • @sudhan.h7428
    @sudhan.h7428 Před 4 lety +55

    This video is old by almost 15 years. Mention somewhere da Kumudham

  • @kishorelovableidiot8332
    @kishorelovableidiot8332 Před 4 lety +22

    11:50 that laugh 😍

  • @arunp3558
    @arunp3558 Před 4 lety +12

    Wat a great woman u r...so sweet person...

  • @rajanzt
    @rajanzt Před 4 lety +1

    can somebody tell when this interview was taken

  • @karthikak1472
    @karthikak1472 Před 4 lety +25

    The woman whom the entire tamilnadu adored.. wen I was 5 r 6 I tink I had watched her show...

  • @Efilstar0181
    @Efilstar0181 Před 3 lety +1

    Enakku pidicha pesi umma romba naalikku piraku parkiren thanks kumudham .... pepsi umma akka ippa kouda unga voice sweeta than irukku god bless u this greeting come from France....

  • @manimaranp2214
    @manimaranp2214 Před 4 lety +45

    Evergreen madam.

  • @maduraganeshmuthukumar4866

    Favorite anchor for 90's Kids 🤩🤩

  • @priyankapinky4452
    @priyankapinky4452 Před 4 lety +4

    Any 90s kids here

  • @zulekhaschannel2678
    @zulekhaschannel2678 Před 3 lety +3

    Romba nallachu unga voice kettu.i miss your voice very much . Thank u kumudham.please uma come back

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan Před 4 lety +53

    உக்கார்ந்து பேசலாமே ...
    இன்னும் ஒரு கல்லூரி மாணவி மாதிரியே இருக்கீங்க...

  • @Christo297
    @Christo297 Před 4 lety +8

    All time favourite ❤️

  • @prs2001
    @prs2001 Před 3 lety

    Hiooo...intha voice romba nal varusham kazhachi kaykura and sister pakkura.. appa patha mathiri appadiya irukinga....thanks to kumudham

  • @indian.2023
    @indian.2023 Před 3 lety +5

    very clean and bright statements.

  • @puthiyavan
    @puthiyavan Před 4 lety +6

    Your simplicity is remarkable Uma

  • @vanijosphin4680
    @vanijosphin4680 Před rokem +2

    Hat's off Pepsi Uma 👍
    God bless you

  • @arunpandiyan3636
    @arunpandiyan3636 Před 4 lety +7

    Best interview I ever seen

  • @robwright5940
    @robwright5940 Před 4 lety +12

    Iyer amma, thooya tamizh. Good combination.

  • @packedwithpassion922
    @packedwithpassion922 Před 4 lety +9

    Wow... feeling nostalgic

  • @jamsiva9844
    @jamsiva9844 Před 4 lety +14

    2:38 semma da darling 😁👌👌👌

  • @Yamini.R21
    @Yamini.R21 Před 4 lety +4

    Pepsi Uma..miss u mam....unga voice ah vera level...,,😘

  • @chefganeshshanmugam9448
    @chefganeshshanmugam9448 Před 4 lety +6

    Hi Balaji this is Ganesh from Canada.you remember me the residency hotel 2004 chef son

  • @j.christygrace5466
    @j.christygrace5466 Před 4 lety +4

    Wow.... Superb... After long time seeing beauty queen.. Love u mam

  • @sathishboopathy851
    @sathishboopathy851 Před 4 lety +4

    Happy again seeing pepsi uma...

  • @heroKhan17
    @heroKhan17 Před 3 lety +5

    very decent and gem of a person ...respect from heart...

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Před rokem +1

    I got to my school days of watching her program. I just feel so happy seeing her and listening to her talk. Such beautiful Tamil. Amazing. Hope she give a com back.

  • @neelaanand1176
    @neelaanand1176 Před 2 lety

    நல்ல தமிழ் பெண்களுக்கான எடுத்து காட்டு .உண்மை, அழகு , உழைப்பு, உயர்வு இவற்றின் அடையாளம் நீங்கள். என்னை உங்களிடம் நான் பார்க்கிறேன் நன்றி அக்கா இப்படிக்கு நீலா😃

  • @kashi0005
    @kashi0005 Před 3 lety +1

    U r always evergreen in our hearts

  • @vijayalakshmisampath6892
    @vijayalakshmisampath6892 Před 4 lety +1

    Hi Balaji glad to see u interviewing Pepsi Uma Be safe

  • @user-li5bl9pc5x
    @user-li5bl9pc5x Před 4 lety +2

    பெப்சி உமா சூப்பர் உங்க பேச்சு ரொம்ப இனிமையா இருந்தது

  • @velurisandhya1759
    @velurisandhya1759 Před 4 lety +3

    When did you take this interview

  • @madura9594
    @madura9594 Před 3 lety

    அலட்டல் இல்லாத அழகான குரல், அழகான அழகு, அழகான சிரிப்பு | அழகான தோற்றம் இப்போது யாரும் இப்படி இல்லை அலட்டல், அலட்சியம், கலந்தவர்கள் எல்லாம். மறுபடியும் வருவார்களா? Cute🥀🥀💝💝🌟🍫💐💐 | Love pepsi Uma keep touching keep on touching இன்னும் ஒலிக்கின்றது.

  • @malinimahendran4335
    @malinimahendran4335 Před 2 lety +4

    I studied quaid e millath government college.. my frnds told that Pepsi Uma too studied in our college only .. first I was criticized for studying in that college by outsiders and during interviews . Now later years I m proud that I studied in that college.. government school or college still there r màny ppl criticize us . Due to our financial condition only we r studying ... Ppl have to realize it and should not criticíze anyone based on government college or government school. I was asked in many interviews why I studied in that college but those ppl don't realize how good coaching there was.

  • @angelpriya5284
    @angelpriya5284 Před 4 lety +4

    Nice anchor very down to earth person it's very rare to see such person now a days...😊