மோர் மிளகாய் செய்வது எப்படி|Buttermilk Sun-dried Chilli in Tamil
Vložit
- čas přidán 8. 09. 2024
- Hello Friends in this Video Shows Making of More Milagai- Buttermilk Sun-dried Chilli.Make this Mirchi Recipe Enjoy the Hot Taste.This is Best Suit for Pearl Millet Porridge, Ragi Porridge,Curd Riceand Dal Rice.
ஆஹா சூப்பர்........... பழைய சோறு மோர் மிளகாய் புடிச்சவங்க ஒரு லைக் போடுங்க........ 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌
@@SavithriSamayal 🙏🙏🤩
Superb i like more milagai very much...
Thank You Very Much
Varavaraa level
Magizhchi
Thanks for sharing
My pleasure
Corona இது ஓய்ந்த பிறகே வத்தல் வடாம் எல்லாம் போட ஆரம்பிக்க வேண்டும்...Super👌👌👌
மகிழ்ச்சி நன்றி மொட்டை மாடியில் காய போடலாம் யாரும் நெருங்காத மாதிரி இருந்தால் சரி
@@SavithriSamayal ok.....
Super mam..I m going to try thank you mam
All the best
Super madam Arumai Valthukal valkavalmudan
மிகவும் மகிழ்ச்சி 💐
Happy womens day savithri mam.
Thank You Same to You 🥰👍💐
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது
மிக்க மகிழ்ச்சி நன்றி
Thank you for sharing the recepie
My pleasure 😊
Akka supera erunthuchu.thank you
மிக்க மகிழ்ச்சி 🥰
செம சூப்பர் அம்மா மிளகாய் வறுவல் கருகாமல் இருக்கட்டும் 👌👌👌
நன்றி 💐
Very good thank u your presentation
Thank You Very Much 🥰
Excellent video
Thank you very much!
Thanks a lot akka. Romba naal intha mormilakai seiyurathau theriyaama irunthen but ok akka.. 😊😊superrr akka😊😊
மிக்க மகிழ்ச்சி நன்றி 👍
@@SavithriSamayal kthreivthal is
Super pathivu Thank you.
Magizhchi 👍
சூப்பர்
மகிழ்ச்சி 💐👍👌
Super akka
மகிழ்ச்சி 💐💐
Y are simple and explain. Super
Thank you so much 🙂
Super sharing
Thank You 🙏
Hi mam super recipe and yummy 👌👌❤❤
Thank You Very Much
Super Amma...
மகிழ்ச்சி 👍💐
Nice
Thanks
😳🤔😲👌👍🙋🙎Super 🇳🇵.
Thanks
இப்படித்தான் நானும் செய்வேன் அக்கா.
மகிழ்ச்சி நன்றி
Vanakkam Amma ! This is my favourite chilies Mor Milagai … Very Very tasty … Thank you 🙏 ❤💐
You are most welcome💐👌👍
@@SavithriSamayalஞ
@@SavithriSamayalஞ
Simple and Great. Thank you.
Thank You Very Much 👍
Super...amma
Thank You 👍
Superma
Thank You
சூப்பர் தங்கள் செயல் வடிவம்
மிக்க மகிழ்ச்சி நன்றி
ரொம்ப நன்றி சகோதரி...👌👍😋😋😋
மிகவும் மகிழ்ச்சி
Super
Thank You 👍
Super recipe
Thank You 👍💐
Supper
Thank You 💐
Super man lli
Thank You 👍😌
Super 👌👌
Thanks
Super explanation ma
Thank You Very Much
Super sis
Thank you very much
Super sister
Thank You 💐👍
Thank you amma 🙏
You are most welcome
அருமை... நன்றி
மிக்க நன்றி
Buttermilk after use fridge la vaikanuma?? Illa veliyave irukalama?
நன்றி வெளியே வைக்கலாம் பிரிட்ஜில் தேவை இல்லை
Nice sis
Thank you👍💐
Super mam
Thank You
Super ka
Thank You
👌👌👌👌👌👌👌👋👋👋👋👋
🥰👍💐🥰
i like more milagai
Thank You 👍
Are you selling different types of products...
If its we wants
No Only Cooking Videos
Ithu evvalavu naal varaikum kedamal irukkum akka
Five Months Varum
ரொம்ப நன்றி அக்கா..
மகிழ்ச்சி 👍
Very2 Good Sister
Thank You Very Much 🙏
அருமையான பதிவு
உப்பு போடவும்
நன்றி 💐
Thank you mam
Most welcome 😊
Super ka😍
Thank You
Nice explanation, thank u
Thank You 💐👍
Tq🎉
Hi sis wow super yummy 😋😋😋😋😋🌶🌶🌶🌶🌶
Thank You Very Much Sis
Thank you
You're welcome
Thanks akka
Welcome 😊
நன்றி அம்மா ❤
மகிழ்ச்சி நன்றி 💐👍
Akka my
favorite naan try panna poren inga saudi arabiya la
மிக்க மகிழ்ச்சி நன்றி செய்து பாருங்க
Super recipe. . . Thank you
Welcome 😊
நன்றி சகோதரி ❤🌹
மகிழ்ச்சி 👌💐
First day gaya vecchu thirumpa milagaiyai morill potumpothu salt potanuma sister
Thevai Padaathu
Thank you Akka ❤
Thank you too
நன்றி மகர ராசி எனக்கு செய்முறையை காட்டியதற்காக நான் ஜெர்மனியில் இருக்கிறேன் சும்மா பொழுதுபோக்கு பச்சை மிளகாய் கண்டு நட்டேன் நான் நினைக்க இயலாத படி 10 கிலோ பச்சை மிளகாய் எனக்கு கிடைத்தது மோர் மிளகாய் எப்படி செய்வதென்று அறிய ஆவலாக இருந்தேன் நன்றி உங்கள் உதவிக்கு😂
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
@@SavithriSamayal நன்றி உங்கள் பதிலுக்கு
Adey more dan
Thanks aayya ...❤️👍
Nandri👍
3 naalum orey moore ah ila vera vera moore ah akka.. 3 naal veliya vecha moore ketu poeratha
அவ்வளவு சீக்கிரம் மோர் கெடாது
Thank uuu na panna poren
மகிழ்ச்சி நன்றி👍
Sis nanga moar milagai potom 2days athule vachitom Kai vachachi 2days ku apram Pathu kutty kitty poochi mathiri iruku sis Ena pandrathu reply panunga
தேவையான அளவு உப்பு சேர்த்து வெயிலில் வைத்து எடுத்தால் சரியாக இருக்கும்
I m going to try... Thank you sis
All the best👍👍
9th like, 4th comment paa.
ஆளுக்கு இரண்டு மட்டுமெல்லாம் போதாதே அக்கா
Palutha milagai podalama akka
வேண்டாம்
Salt adhigama podunuma sister
உங்கள் சுவை அளவுக்கு ஏற்ற மாதிரி சேர்த்து கொள்ளுங்கள்
Hi Sister how are you pa vathal super Sister 😍😍😍😍😍😍👍👍👍👍👌👌👌👌👌
Thank You Very Much Nalla Irukken
salt podalaya
போட்டிருக்கேன்
Salt evlo podanum
Unga Suvaikku Thaguntha Maathiri Podunga
Milakai ku pathil nelikai podalama
Vendaam
Ethina nal urra vaikanum
மகிழ்ச்சி வீடியோவில் சொல்லிருக்கேன்
உப்பு. என்ன. 🍒. செய்யிரதாம். சரியான. காரமா. இருக்குமே
தேவையான அளவு போட்டுக்குங்க
On 3rd day my mor milagai had fungus. Can it be saved?
Dry in Sun light can be good even for one year
@@SavithriSamayal Thank you Ma'am.
தெளிவான பதிவு. நன்றி
மகிழ்ச்சி நன்றி
அக்கா, நான் செய்து பார்த்தேன். எண்ணையில் பொறிக்கும் போது ஒன்று கரிந்து விடுகிறது. அல்லது சீக்கிரம் எடுத்து விட்டால் மொறு மொறுவென்று இல்லாமல் கொழ கொழ என்று உள்ளது.
அறிவுரை வழங்கவும்.
நன்றாக காய வைக்க வேண்டும் பொறிக்கும் போது மீடியம் ப்ளேம் ல வைத்து செய்தால் சரியாக இருக்கும்
@@SavithriSamayal நன்றி அக்கா.
More milagai super👌👌 naan unga recepies ellame paathirukken romba nalla irukku Amma neenga kovai aa? Naanum kovai dhan neenga endha area Amma?
Thank You Very Much Naan Kovaipudur Near
@@SavithriSamayal ok madam naanga saravanampatti pakkam madam. Innum niraya videos podunga mam!👍👍👍👍👍
Magizhchi
Mam salt measure sollungalen
Thank You Video la Solliruken
Amma ethenai masam ware kedamal irikum
நன்றி எட்டு முதல் ஒரு வருடம் வரை வரும்
Thank you
அக்கா மோரில் மூன்று நாட்கள் ஊற வைத்து காயவைத்தால் போதுமா மிச்ச மோரை என்ன செய்வது
அதை பயன்படுத்த வேண்டாம்.
Please take care akka virus is everywhere... don't do vadagam, vadam, chilli till this virus goes... usually it spreads from air...
Please take care... we also stop doing this year because of virus...
Thank You Very Much Brother In House Terrace only We Keep this.no one Should not touch it.That Virus Will not Spread in Air.WHO Clarified it.
Akka milaka vekaveka vendama
No venda
வேண்டியதில்லை
Morning 2 maniku more molagaku enga povan.
Nandri
அதே மோரா? இல்லாட்டி daily new மோரா?
அதே மோர்தான் 👍
அதே மோர் தான்
மோர்மிளகாய் செய்த திகதியில் இருந்து எவ்வளவு காலம் வைத்து உபயோகிக்கலாம்
மூன்று நான்கு மாதங்கள் வரை நன்றாக இருக்கும் சரியாக பராமரிப்பு செய்து வைத்தால் ஒரு வருடம் கூட வரும்
Needs more salt!!!
It is enough
கீரிப்போடுறதா???
ஆமாம்
@@SavithriSamayal அது என்ன கீரிப்போடுறது விளங்கவில்லை
@@ganeshasivarajah7779
வெட்டுதல் நறுக்குதல் பிளத்தல் போல் மென்மையாக மேலாக சிறு நறுக்கு கீறுதல் என்பார்கள் ஆங்கிலத்தில் Slit என்பார்கள்
@@SavithriSamayal அது சரி ஆனால் நீங்கள் உச்சரித்தது , கீரிப்போடுங்க " ஒரு மொழியைத் தற்செயலாகத் தவறாக ஒரு முறை உச்சரிப்பது குற்றமல்ல அதைத் திருத்தாததுதான் குற்றம்.
Super akka 🌶🌶 vani anand
Thank You Very Much
மேடம், 1) ஒரு நாள் ஊரினால் போதுமா அல்லது இரண்டு நாள் ஊறனுமா 2) காம்பை கட் பண்ணவேண்டாமா 3) எவ்வளவு நாளைக்கு வைத்து உபயோகிக்கலாம். நன்றி வணக்கம்.
மகிழ்ச்சி நன்றி வீடியோவில் முழு விவரங்கள் சொல்லி உள்ளேன் மறுபடியும் பாருங்கள்
Hh
💐
ஒரு கிலோ பச்சைமிளகாய் வற்றல் போட்டால் எவ்வளவு எடை வற்றல் வரும் சொல்லுங்க சகோதரியே
Nandri Kaal Vasi thaan Varum