Tata ace diesel filter complaint| டாடா ஏசி யில் வித்யாசமான பிரச்சனை|Tamil mechanic

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ***********************
    #tataacegold
    #tataaceht
    #tataacedieselfilterchange
    #pickupcomplaint
    #tamilmechanic
    #superace
    #dieselfilter
    #டாடாஏசி
    *********************
    For more videos please subscribe this
    channel.
    Channel name : Tamil mechanic
    ***************************************
    Channel link :
    / tamilmechanic
    **************************************
    Channel membership join :
    / @tamilmechanic
    ***************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
    ************************************
    Thanks for watching.
    **********************************

Komentáře • 53

  • @KarthiKeyan-zt2yo
    @KarthiKeyan-zt2yo Před rokem +5

    அண்ணா உங்கள் பதிவு எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @Thamu-nz5fc
    @Thamu-nz5fc Před měsícem

    ரொம்ப நன்றி தலைவரே😄😄👍

  • @arasangroupofcompanies4262

    அறுமையான பதிவு சூப்பர் அண்ணா

  • @winshaw
    @winshaw Před rokem +2

    Your videos are very useful sir

  • @Thamu-nz5fc
    @Thamu-nz5fc Před měsícem

    தலைவரே இந்த கம்ப்ளைன்ட் எனக்கும் வந்துச்சு வண்டி 2 கிலோமீட்டர் போன உடனே வண்டி ஆப் ஆயிடும் நான் டீசல் ஃபில்டர் தான் ஃபால்ட் டீசல் புது ஃபில்டர் மாத்திட்டேன் மாத்திய பிறகும் லிப்ட் பம்ப் டைட் ஆகல என்னடா கம்ப்ளைன்ட் தெரியாம நானும் ரொம்ப டென்ஷனா இருந்தேன் அப்புறம் உங்க வீடியோ வந்து பார்க்கலாம் இன்று இருந்தேன் நீங்க சொன்ன மாதிரி அதே கம்ப்ளைன்ட் என் வண்டியிலயும் இருந்துச்சு நீங்க சொன்ன மாதிரி நான் அதை நான் எடுத்துட்டேன் அப்புறம் லிப்ட் பப்பு டைட் ஆயிடுச்சு வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு

  • @user-aspr777
    @user-aspr777 Před 3 měsíci

    அண்ணா என்னோட வண்டி tata ace mega. வண்டி மேடு ஏறும்போது slow ஆகுது. என்ன problem ah இருக்கும்.

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Před 4 měsíci

    Thanks ana

  • @PrabaharanMailvahanam-dn1xu

    அண்ணா திரிவில்லர் பத்தி சொல்லுங்க

  • @ashaaravind958
    @ashaaravind958 Před 10 měsíci

    Same problem ana ah . running la of aguthu ana 4 great l a off aguthu appuram self potta elukuthu bro

  • @tamilghostrider267
    @tamilghostrider267 Před 11 měsíci

    Sir tata Ace engine sound thavara cabine la vera sound varuthu gear ellukum pothu kada kada nu sound varuthu

  • @rameshramesh0394
    @rameshramesh0394 Před 11 měsíci

    Supper bro

  • @SakthivelSakthivel-wp4qp

    Super bro

  • @adhikesavan795
    @adhikesavan795 Před 7 měsíci

    எனக்கும் இந்த பிராச.சனை இருந்தது எனது வண்டி டாடா Indica

  • @karnarajac2506
    @karnarajac2506 Před rokem

    Super

  • @laxmanrajgangadharri3967

    Tataace tabetseteing Cleyeness video

  • @aadhisakthiaadhisakthi1936

    நம்ம வண்டியில் இந்த மாதிரி இருந்துச்சு

  • @kalarajai4622
    @kalarajai4622 Před rokem +2

    ப்ரோ என் வண்டி அப்படித்தான் காலைல ஸ்டார்ட் ஆகுது அப்புறம் இடையில இடையில அப்பப்பா அப்போது ஒரு வேளை இந்த இந்த கம்ப்ளைன்ட் இருக்குமோ

  • @ramachandran5547
    @ramachandran5547 Před 8 měsíci

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி செய்தும் ஸ்டார்ட பண்ணும் போது மதமாதான்னு ஆப் ஆகுது மூவிங் சரியா இல்ல அண்ணா

  • @RajaRaja-ql2ki
    @RajaRaja-ql2ki Před 23 dny

    Anna en vandiyalum plastic tammy irunthathu

  • @johnfree5355
    @johnfree5355 Před rokem

    Valgha Valathudan

  • @k.s.i.kathiravan6790
    @k.s.i.kathiravan6790 Před 5 měsíci

    அண்ணா காலைலா சுத்து வாங்குது என்ன பிரப்லம்

  • @madhusudhanan4082
    @madhusudhanan4082 Před rokem +1

    Tata ace Head work paniyachi gas kit change panitan radiyater change panitan leakage illa but over heat aguthu bro

    • @tamilmechanic
      @tamilmechanic  Před rokem

      ரேடியேட்டர் சர்வீஸ் பண்ணீங்களா? புது மூடியை மாற்றிப் பாருங்கள்.

    • @madhusudhanan4082
      @madhusudhanan4082 Před rokem

      @@tamilmechanic new radiyater new pics cap yallam ma fresh

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 Před rokem

      @@madhusudhanan4082 bro thermostat change பண்ணுக

    • @madhusudhanan4082
      @madhusudhanan4082 Před rokem

      @@srilalatravelstn31 their remove panitan

    • @arasangroupofcompanies4262
      @arasangroupofcompanies4262 Před rokem

      ஹீட்டர் மீட்டர் எலட்ரீசன்ட அட்வான்ஸ் பன்னி பாருங்க அதுமாதிரி ரேடியட்டர் சுவிச் வச்சு பாருங்க அண்ணா

  • @muthumani2777
    @muthumani2777 Před rokem

    Anna Ashok Leyland dost new battery change pannitan self motor pressing mathiten erunthalum en vandi 10second varaikum Elu elu elukuthu athuku apparama start aguthu enna pannum sollung anna

  • @vinayagamramani
    @vinayagamramani Před 3 měsíci

    அண்ணா டிசல் பில்டர் கயட்டும் போது தண்ணீர் கலந்து வந்தால் என்ன பிரச்சணை சொல்லுங்க அது மட்டும் இல்லாம டிசல் பில்டரில் வழ வழன்னு வேற வந்தது சொல்லுங்க பிலீஸ் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 3 měsíci +1

      Diesel tank cleaning pannunga bro

    • @vinayagamramani
      @vinayagamramani Před 3 měsíci

      @@tamilmechanic ரொம்ப நன்றி அண்ணா

  • @pandimuneeswaran1994
    @pandimuneeswaran1994 Před rokem

    அண்ணா வணக்கம் அது டீசல் டேங்க் மூடியில் வரும்

  • @selvampanneer3312
    @selvampanneer3312 Před rokem

    அண்ணா என்னுடைய டாடா ஏஸ் எஸ் எல் இரவு நிறுத்தி காலையில் ஸ்டார்ட் பண்ணிணால் ஸ்டார்ட் ஆகல இழத்தோ அல்லது தல்லியயோ ஸ்டார்ட் பண்ணா ஸ்டார்ட் ஆகுது

  • @vinayashivaya9880
    @vinayashivaya9880 Před 6 měsíci

    Oil and diesel mix aaguthu anna please solution sollunga

  • @adhikesavan795
    @adhikesavan795 Před 7 měsíci

    டீசல் பம்புலா 😅இரண்டு இடத்துல டிசல் லீக்கேஜ் ஆவது என்ன பிரச்சனையா இருக்கும் எனக்கும் சொல்லுங்க

  • @pasilmuruga1428
    @pasilmuruga1428 Před rokem +1

    அண்ணா number venum