கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2023
  • மைசூர் தமிழர் பகுதி - தமிழில் பிரமாதமாக பேசி அசத்தும் கன்னடர்கள்
    • மைசூர் தமிழர் பகுதி| த...
    ......
    குஜராத் தமிழர் பகுதி - வெளிய வர காட்சிகள்
    • குஜராத் தமிழர் பகுதி |...
    ......
    இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு
    • Mini Tamilnadu Near Hi...
    .......
    Goa Tamil people interview | Goa Tamil people lifestyle
    ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 137

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 10 měsíci +14

    தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    czcams.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 Před 11 měsíci +61

    தமிழைத் தேடி உலகெங்கும் வாழும் தமிழர் பகுதிகளுக்கு எல்லாம் சென்று காணொளி செய்ய வாழ்த்துக்கள்

  • @thambinatherbuvanendran3649
    @thambinatherbuvanendran3649 Před 5 měsíci +6

    இந்தியாவில் தமிழர்கள் வாழும் இடங்களைச் சுற்றிகாட்டினீர்கள். மிக்க நன்றி உங்கள் பணி தொடர வழ்த்துக்கள்.. ஜேர்மனியிலிருந்து த.புவனேந்திரன் . இலங்கைத் தமிழன். ஜேர்மனியில் 39 வருடங்கள்.

  • @rpal8933
    @rpal8933 Před 11 měsíci +18

    கேமராவை இந்த ஆட்டு ஆட்டினால் பார்ப்பவர்களுக்கு சிரமம். உவேசா பேத்தி பாராட்டுக்கள்

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 Před 11 měsíci +27

    இந்த நிகழ்ச்சி மூலம் வெளி மாநிலங்களில் நிலை நன்றாக உணர முடிகிறது.புலம் பெயர்ந்து சம்பாரிக்க நினைக்கும் நபர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Před 11 měsíci +12

    ஒட்டுமொத்த இந்தியாவும் இது போல சகோதரத்துடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் வாழு வாழ விடு

  • @vnktravi
    @vnktravi Před 5 měsíci +3

    Due to high ethics, intelligence, peacefulness, hard working people Tamilians are respected everywhere and they are contributing to the economy.

  • @genes143
    @genes143 Před 10 měsíci +3

    அருமை தம்பி நான் ஈழத்தமிழன் கோவை மாநகர் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி❤❤❤❤❤

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Před 10 měsíci +6

    NAMMA KARUR KARAR REALLY NICE AND SMILING FACE... APDIYE KONGU TOUCH IRUKU... (wishes from coimbatore sir)

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 Před 2 měsíci +1

    கடவுளின் தேசம் கேரளா மட்டுமல்ல,கோவாவும்தான்.மகிழ்ச்சியாக மக்கள்.சாதி,மத அரசியல் நுழையாமல் இருக்க வேண்டும்.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 Před 11 měsíci +14

    Good to see our tamizh people living in different parts of India, happily. Even, we have been living outside TN for over 70 years. First, in Mumbai n now in Delhi. We have not forgotten our roots. I may not be that fluent in Tamizh, but can read, write n speak. U are doing a great work. Best wishes

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Před 10 měsíci +4

    கோவா மக்கள் மிகவும் இனிமையானவர்கள் .

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před 11 měsíci +20

    மகிழ்ச்சியாக இருக்குங்க நம்ம தமிழர்கள் பார்க்க 👌 உங்களுடைய உழைப்புக்கு 👏👏 குஜராத்தின் வதோதராவில் .தமிழர்கள் இருக்கும் பகுதி தெரிந்தால் சொல்லுங்க 🙏 நன்றி 💞💞

    • @seshakumarsriramulu8329
      @seshakumarsriramulu8329 Před 11 měsíci +5

      கோவா பற்றிய உண்மை நிலவரத்தை அழகாக படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி..... ஆரம்பம் முதல் இறுதி வரை முழு விருப்பத்தோடு பார்த்தேன்.....கோவா மக்கள் உண்மையாகவே ரொம்பவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.... அதற்கு நமது பதினைந்தாயிரம் தமிழ் உள்ளங்களே சாட்சி.....

    • @cjk9211
      @cjk9211 Před 11 měsíci

      தமிழகத்தலைவர்களைத்தவிற,எல்லாத்தமிழர்களும் நல்லவர்களே.சீமான்னு ஒரு மலையாளி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் இளைஞர்களை கெடுத்துகிட்டு இருக்கிறான்.அவனை கேரளத்து க்கு பேக்பண்ணி அனுப்பிச்சிட்டா நாடு உருப்படும்

  • @rajanramana9119
    @rajanramana9119 Před 11 měsíci +7

    அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 10 měsíci +2

    கோவாவில் பிராமணப்் பண்பாடு மாறாமல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நிதீஷ் என் தங்கை பிள்ளை போலவே உள்ளான்.உ.வேசா.பேத்தி எனக்கேட்டு மிக மிக மகிழ்ந்தேன்.காது குளிர்ந்தது. நான்கூட கோவா என்றால் மட்டமாக நினைத்தேன் இப்போது தான் உண்மை புரிகிறது.

  • @samvelu8253
    @samvelu8253 Před 11 měsíci +5

    I am still unsettled with the pleasure to have had the privilege to see the grand daughter of the great Tamil Literarian, a gift by God to the TAMILS
    In Person. My God Enna Punniam Seithanei En Nenje. My wholehearted thanks and appreciation to the Programme host and maker. God bless you 🙏🙏.

  • @segarsegar6260
    @segarsegar6260 Před 8 měsíci +1

    அருமையான ஒருமுயற்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா நன் இலங்கை உங்கள்பதிவுகளை நானும் பார்த்து வருகின்றேன்
    நன்றி

  • @samvelu8253
    @samvelu8253 Před 11 měsíci +7

    Thanks a lot for the program
    Indeed it was a great privilege to see the grand daughter of the great Tamil Tata Thiru Swamynatha Iyer..my deep respect to the couples. God bless 🙏🙏

  • @AK-oc8lo
    @AK-oc8lo Před 11 měsíci +7

    Nothish good boy
    Parents r lucky

  • @agroheritageculturetourismtalk

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள்

  • @nalinir5796
    @nalinir5796 Před 11 měsíci +5

    Super thambi

  • @chitraraman8372
    @chitraraman8372 Před 11 měsíci +4

    Your u.ve.சாமிநாத ஐயர் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த இல்லம் நான் பார்த்து இருக்கிறன்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 2 měsíci +1

    ❤SUPER. EXCELLENT. FINE VIDEOS AND INFORMATION. THANKS THANK-YOU NAMASTE 🙏 🤝🤝🤝🤝🤝💐💐💐💐🌻

  • @velumanij
    @velumanij Před 11 měsíci +2

    Nice 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @govindarajand7940
    @govindarajand7940 Před 7 měsíci

    Whenever I go to Goa I would like to meet this தமிழ் குட்டி பையன் நிதீஷ்.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 11 měsíci +2

    அற்புதமான பதிவு.

  • @balajij1662
    @balajij1662 Před 9 měsíci +1

    Happy to see tamils are happy in goa.
    Thanks for ur coverage.

  • @christianjoseph6822
    @christianjoseph6822 Před 9 měsíci

    Weldon boy,weldon,how sweet lovely respected very talented boy,god bless you my child,நீங்கள் பேரிய scientice ஆக என் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் .christian France❤😊

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 Před 11 měsíci +4

    Very nice sago 👌🙏🏻👏

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 Před měsícem

    சூப்பர் தலைவா

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 Před 9 měsíci +1

    தமிழ் தாத்தா உ.வே. சா அவர்கள் பெயரத்தி ஐ கண்டது மிகுந்த மகிழ்ச்சி....

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 11 měsíci +1

    நன்றி உ.வே.சாமிநாதன் ஐயா... மற்றும் பேத்தி குடும்பத்தினருக்கும்.நான் 1997-2003 வரை கோவா பணிபுரிந்தேன்..

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 6 měsíci +1

    The goa electricity chief engineer is from tamilnadu, a tamilian, from Palayamkottai, Tirunelveli, tamilnadu.

  • @rvaithys
    @rvaithys Před 11 měsíci +2

    Excellent coverage.
    Nice to see Usha madam after 30 years.
    Happy to see Nithish's energy❤

  • @svetbio
    @svetbio Před 11 měsíci +3

    Well depicted. Continue your good work.

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 Před 11 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @samsumohamed1030
    @samsumohamed1030 Před 10 měsíci

    உங்கள் பயணம் குறித்த மொரிசியஸ் சவுத் ஆப்பிரிக்கா அங்குள்ள தமிழர்களையும் வாழ்வீர்கள் வாழ்வியலின் எதிர்பார்க்கிறோம்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Před 11 měsíci +2

    Very nice compilation

  • @SivaramakrishnanRamanathan_srk
    @SivaramakrishnanRamanathan_srk Před 11 měsíci +2

    Super🙏good presentation

  • @amalinprince
    @amalinprince Před 2 měsíci

    Happy to hear that Tamil Sangam is still active. Last 10 years it was not very much active. I am in educational field for last 20 years in Goa. Education in Goa is uncomparable with Tamilnadu, Tamil Nadu is faar ahead. For medical it is completely outdated state. TN is 50 years ahead of Goa in medical field. But Goans are very good people. Its due to the Portuguese influence and western tourist influence, because it is a hospitality based state.

  • @genes143
    @genes143 Před 10 měsíci +1


    அருமையான காணொளி தம்பி நான் ஈழத்தமிழன் கோவை மாநகர் மிகவும் நன்றாக காய்ச்சலில் படுத்தாதீர்கள் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி❤❤❤❤❤

  • @sureshpara8965
    @sureshpara8965 Před 11 měsíci +3

    Super video bro 👌

  • @AK-oc8lo
    @AK-oc8lo Před 11 měsíci +2

    Really this episode is superb
    Show all places

  • @subrann3191
    @subrann3191 Před 11 měsíci

    Happy highest quality best deal your CZcams show wonderful greatest happy

  • @ashatv1
    @ashatv1 Před 8 měsíci +1

    Thank you sir for your hard work. I dont know if you realize it but you are actually bringing together different communities and healing them from the poison and hatred that is being spread in some Tamil channels. ❤

  • @jagandeep007
    @jagandeep007 Před 11 měsíci +1

    Best wishes to the future scientist of the country. Hope u become and make the country proud..

  • @MarsFitnes55
    @MarsFitnes55 Před 11 měsíci +1

    Subramanian sir. .super sir ❤❤..thanks for your Contribution to INDIA through ICAR

  • @sampathkumar7065
    @sampathkumar7065 Před 10 měsíci

    Rompa happy ah irukku..bro😊

  • @karthikak9579
    @karthikak9579 Před 10 měsíci

    Super anna and knowledged person

  • @skarthikskarthik5673
    @skarthikskarthik5673 Před 8 měsíci

    அருமை சகோ

  • @SanaSa-xt2kd
    @SanaSa-xt2kd Před 11 měsíci +1

    Excellent கோவா ஒரு டூரிஸ்ட் ஏரியா நீங்கள் அங்கு என்ன வியாபாரம் என்கின்றீர்கள்?

  • @Virkoe6393
    @Virkoe6393 Před 8 měsíci

    Goa is wonderful place to settle. People are so good .

  • @tng4393
    @tng4393 Před 11 měsíci +3

    Boy is bright

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před 10 měsíci

    நல்ல காணொளி

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Před 10 měsíci

    I wish all of you a happy and long life.

  • @muruganram3004
    @muruganram3004 Před 10 měsíci

    Superb

  • @manface9853
    @manface9853 Před 8 měsíci

    Om siva jai hind super

  • @kandaswamy954
    @kandaswamy954 Před 11 měsíci +1

    Super bro

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Před 11 měsíci

    Good information

  • @ramaramaswamy7304
    @ramaramaswamy7304 Před 11 měsíci +3

    Arrumayanna interview.

  • @alagappanv9940
    @alagappanv9940 Před 10 měsíci

    Very nice

  • @govindarajand7940
    @govindarajand7940 Před 7 měsíci

    Karur sri.Nithish Tamil very excellent convey my wishes to become a Great Scientist like Abdul kalam ji

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 Před 8 měsíci

    Super 👌 Thalaiva I will go to GOA

  • @subramaniana7761
    @subramaniana7761 Před měsícem

    Good

  • @sumathiguruswamy9717
    @sumathiguruswamy9717 Před 11 měsíci

    Super usha

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 Před 11 měsíci +6

    வீட்டு வாடகை, அரிசி பருப்பு, காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் ரெம்ப அதிகம்னு சொல்றாங்களே. அதை கொஞ்சம் விசாரிச்சு சொல்லியிருக்கலாம்..........

    • @rajendrannatrajan9251
      @rajendrannatrajan9251 Před 11 měsíci +3

      இல்லை அய்யா தமிழகத்தில்தான் விலைவாசி மிகவும் அதிகம்.

    • @tamilpandianvlogs7228
      @tamilpandianvlogs7228 Před 11 měsíci

      Thankyou for your Reply@@rajendrannatrajan9251

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 11 měsíci +1

    இது தான் சுயமரியாதை தெரிந்த கலாச்சாரம்...

  • @aalampara7853
    @aalampara7853 Před 11 měsíci +2

    விரைவில் இலங்கை பாகிஸ்தான் மலேசியா என உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அறியத் தாருங்கள்

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před 11 měsíci +2

    வாழ்க வையகம்",வாழ்க வளமுடன் ", தூத்துக்குடி, சென்னை, திருச்செந்தூர்,மன்னார், கொழும்பு, கன்னியாகுமாரி கடற்கரை மக்களோட நீண்ட தொடர்பு போர்த்துகீசியர் வியாபாரிகளோடு உண்டு. பெண்களை தெய்வ வழிபாடு செய்யுற சக்திவழிபாடு, அம்மன் முறையை பின்பற்றி ஆதி கத்தோலிக்கம் இருந்தது....இந்தியாவின் விடுதலைக்காக புத்தர், இயேசு,காந்தி ஒன்றாக உள்ள படத்தை அறிமுகம் செய்தனர். ஜோசப் ரானாவின் விடுதலைக்கு முதலமைச்சர் அண்ணாவின் பங்களிப்பு முக்கியமானது.",

  • @manisurya3197
    @manisurya3197 Před 11 měsíci +1

    Great job brother!!! Mudinja reunion tamil people's a interview pannunga bro..

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +3

    ❤❤❤

  • @jegapillai4591
    @jegapillai4591 Před 11 měsíci +1

    good

  • @deepapillai1627
    @deepapillai1627 Před 11 měsíci +2

    Goa evlo tamil people irukkangala na goa irukke ❤❤

  • @rahulprasanth9622
    @rahulprasanth9622 Před 11 měsíci +2

    நண்பா ✊💪🫡🫡🫡🫡🫡💗💞🫂

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 11 měsíci +4

    I've subscribed to you from a long time, and really love watching the videos of your channel. And I watch all the videos till the end, that's because you talk and explain very nicely. I really like this video a lot from the video I watched. My mind became very relax watching this. The Tamil's in Goa are always smiling, and looking at the way they speak we can see that they are well behaved and in a relax mood and they are very open. I can remember once in a Kerala wedding they didn't even ask you to eat, what you are doing is a great service. When you who the Tamil's in around India the others can also learn a lesson from them and live a good life. Thank you so much!

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 10 měsíci +3

    பரவாயில்லை.பர்மா ஓரம் எங்கேயுள் ளது? மங்களூர் எஙகேயுள்ளது.? கோவா எங்கேயுள்ளது? பாரிஸ் எங்கேயுள்ளது? ஓடிஓடிச் சென்று எல்லா இடங்களையும் காட்டுகிறீர்கள்.
    சுற்றிக் காட்டுவது எல்லோரும் காட்டுவார்கள்.ஆனால் தமிழர் வாழும் இடங்களை யெல்லாம் தேடிக் காட்டி அவர்களைப் பேட்டி கண்டு... உங்கள் தொண்டு பெரிய தொண்டு.வாழ்க வளமுடன்.

  • @p.kishorekumar5244
    @p.kishorekumar5244 Před 11 měsíci +7

    In TN we have psychiatric case Sebastian Simon.He should watch this and get himself educated.

  • @prakashguru9847
    @prakashguru9847 Před 11 měsíci

    👍🙏

  • @AK-oc8lo
    @AK-oc8lo Před 11 měsíci +1

    U be sa pethi interview super

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    All dear ones please believe Jesus yesu yesappa true God going to come very soon please change your heart accept Jesus Yesu thanks

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 10 měsíci +1

    Jesus Yesappa bless all

  • @fzlfzl402
    @fzlfzl402 Před 10 měsíci +1

    kaala thotu kumbudurathuu ......?

  • @KoushikVenkatraman
    @KoushikVenkatraman Před 11 měsíci

    At all India level Portuguese influence is very high. We think it is British but if you check it will be Portuguese eg. Padriyar -Father -Padri in Portuguese
    Potato - Batata is Maharashtra
    Pav - Bread - Pao in Portuguese. Kathrika - aubergine In UK -Bringela in Portuguese...

  • @v2sing694
    @v2sing694 Před 7 měsíci

    U. V. Saminthaiyer family Mr. Jayaraman wants to meet goa agriculture sceintist family.

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 Před 10 měsíci

    Thamizhi pesum engal thamizhi kudugal ungali Nagal athkama mispandrom iam advocate Vanur velmurugan Villupuram District tamilnadu 👌👌♥️🌷⚘🌹

  • @prrmpillai
    @prrmpillai Před 10 měsíci

    17:39 good nu paaraatuyaa

  • @senthilkumar-in9mu
    @senthilkumar-in9mu Před 11 měsíci +2

    Driver professionals vaccancy iruka bro

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 Před 3 měsíci

    உ. வே.ச பேத்திக்கு வணக்கங்கள்.

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Před 11 měsíci +1

    Bro. Anga vegetarian hotel itukka?

  • @venkatessans4232
    @venkatessans4232 Před 11 měsíci

    Lucido porchuces catalic good Person in goA

  • @v2sing694
    @v2sing694 Před 7 měsíci

    We need to have tamil dramas and cine musics for our tamil sonthangal, how can I get help any contact of tamilsangam persons. Kindly help us to entertain you.

  • @siarulraj6475
    @siarulraj6475 Před 10 měsíci

    Hai

  • @MeiporulKanpathuArivu
    @MeiporulKanpathuArivu Před 11 měsíci

    shots needs to be improved, camera keeps rotating , not able to make out what we are seeing

  • @palanip8523
    @palanip8523 Před 10 měsíci +1

    சார் உங்களுடைய சானலை முதல் முறையாக பார்க்கிறேன் உங்களின் ஒரு பேட்டியில் நீங்கள் வேலூர் என்று கூறியிருந்தீர்கள் நானும் வேலூர் தான் வேலூரில் எந்த இடம்

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Před 11 měsíci +3

    Tamizhar irukkum idam peyar enna?

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 11 měsíci +1

      They live widely in Goa especially in madagoan, panaji,porvorim

  • @appungeniuz130
    @appungeniuz130 Před 11 měsíci

    adathavanga kal lula vizharathu cultur illai equality and respect iruntha pothu kalil vizhuvathukku per adimai thanam 😊 boy good speech 😊

    • @Krish90551
      @Krish90551 Před 11 měsíci

      Nama state kaari thuppidan aduku ivlo sombu vera hahah 😆 wt goa boy told a corrwcr only

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Před 11 měsíci

      Youngsters elders kalil vizhuvadhu adimaithanamnu evan unakku sonnan? Mudalil panbukkum adimaithanathukkum vithiyasam theriyuma? Quarterkkum biriyanikkum thiruttu kalavani arasiyalvadhi naayingha kaalla vizhundha adimaithanam. Periyavar kalgalil vizhundhu vanangumbothu manadhara vazhthukirarkale adu evvalavu periya peru. Peyar vaikka, thirumana thalia eduthu kodukka arasiyalvadhi echikalaigalai kumbittu ketkirane. Avanukku enna thaghuthi irukku?

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 11 měsíci

    Paid guest ஆக சாப்பாட்டுடன் a/c room single person இற்கு கிடைக்குமா?

  • @veeramaniyanm9098
    @veeramaniyanm9098 Před 11 měsíci +2

    Are you having by another channel by name Way to Go?

  • @RajuRaju-ne4eg
    @RajuRaju-ne4eg Před 11 měsíci +2

    Hi Anna unga face