உடுப்பி தமிழ் கிராமம்(கர்நாடகா) | Udupi Tamil Area | செருப்பு தைக்கும் தமிழர்கள்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2023
  • ಉಡುಪಿ ತಮಿಳು ಪ್ರದೇಶ | ಕರ್ನಾಟಕ ತಮಿಳು ಪ್ರದೇಶ | உடுப்பி தமிழர்கள் பேட்டி | கர்நாடக மாநிலம் உடுப்பியில் வாழும் தமிழர்கள் | Karnataka Udupi District Tamil people
    ‪@ArchivesofHindustan‬
    தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள்? எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் ? நேரடி பயணங்கள்; வெளிவராத காட்சிகள்.. Click Here 👇
    • தமிழர் தேசங்கள்
  • Zábava

Komentáře • 350

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 10 měsíci +22

    தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    czcams.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 Před 5 měsíci

      நீங்கள் கேட்கும் போது அதாவது அங்குள்ள தமிழர்களிடம் அங்கு தமிழ் படிக்க சொல்லி தருகிறார்களா? என்று கேட்கவேண்டாமா? நண்பரே.

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 Před 10 měsíci +49

    அந்த அம்மா எவ்வளவு அன்பா பேசறாங்க மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறார்

  • @aalampara7853
    @aalampara7853 Před 10 měsíci +121

    இவ்வளவு அன்பா எந்த ஊர் தமிழரும் பேசியதில்லை! துளுநாட்டு தமிழ் மக்கள் சிறப்பானவர்கள்! ❤❤❤

    • @prakashrak4905
      @prakashrak4905 Před 8 měsíci +2

      துளு நாடும் துளு நாட்டு மக்களும் மிகச்சிறப்பானவர்கள் .... எந்த விஷயத்திலும் பேதங்கள் பார்ப்பதில்லை..... நீங்கள் எந்த வேலை பார்த்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை...
      இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அங்கு எந்த பிரபலமான வர்கள் வந்தாலும் கூட அவ்வளவாக கண்டு கொள்வதில்லை... அவர்கள் சினிமா துறையை சார்ந்த வர்களாகட்டும் அல்லது அரசியல் வாதிகளாகட்டும் ... பெரிய அளவில் தலை யில் வைத்து கொண்டாடுவதில்லை... மனதில் இடம் கொடுப்பார்கள் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்
      அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் சுய தம்பட்டம்.....
      ஆனால் நம்மில் பலருக்கு இருப்பது சுய தம்பட்டம் தான்....

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 Před 10 měsíci +44

    நண்பரே உடுப்பி பக்கத்தில் மலபா ஓர் ஊர் ரொம்ப அருமையாக தமிழர் இருக்கிறார்கள் அமைதிக்கு பெயர் போன ஊர்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před 10 měsíci +49

    அந்த அம்மா பேசுவது: குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது 🙏 இது காந்தார மண்

  • @rengasamythirumalaisamy9414
    @rengasamythirumalaisamy9414 Před 10 měsíci +17

    பாஞ்சாலியம்மா பேச்சு இனிமையோ இனிமை

  • @tpsaganesan
    @tpsaganesan Před 10 měsíci +83

    அருமையான தாயின் வாழ்த்துரைகள்
    தமிழ் நாட்டு தமிழர்களே மனிதர்களாக வாழ பழகுங்கள்.

    • @HighlifeC
      @HighlifeC Před 10 měsíci

      Don't generalize...Thats bad

    • @tpsaganesan
      @tpsaganesan Před 10 měsíci +1

      @@HighlifeC
      I have moved with several state people, comments out of my personal experience. We never like Keralite, Kannada nor Telugu. Always hatred. Only tamils in the name or travidian . Very bad

    • @user-mo7ew4rw7m
      @user-mo7ew4rw7m Před 7 měsíci

      தாயே நீங்கள் தெய்வம்.

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 Před 5 měsíci

      கேள்வி கேட்பவருக்கு தாவணிக்கரை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. பாவம்

  • @honestly679
    @honestly679 Před 9 měsíci +14

    சரியாக சொல்கிறார் இந்த பெண்மணி. மேலும், கணவன் இடத்தில் எப்படிப்பட்ட அன்பு, மரியாதை!
    உடுப்பி மக்கள் என்றுமே சிம்பிள் ஜனங்கள். செருப்பு தைக்கும் தங்களை இங்கு மரியாதையுடன் மக்கள், தங்கள் செருப்பை தொடுவதால் தங்களை வணங்கி செல்கிறார்கள் என்பதை கேட்டு நெகிழ்ந்து விட்டேன்.
    இவர் சொல்வது போல் கண்ணன் வாழும் ஊர்.
    இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @Desanesan
    @Desanesan Před 10 měsíci +49

    செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம் என்ற சொல்லுக்கு இலக்கணமானவர்கள். வாழ்க வளமுடன்.

  • @kalpanavij3492
    @kalpanavij3492 Před 10 měsíci +12

    அந்த பெண் தன் கணரிடம் வைத்திருக்கும் பாசம் வியக்கத்க்கது.
    அபூர்வமானது.அற்புதமான தம்பதியாக வாழ்ந்திருக்க வேண்டும்.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Před 10 měsíci +54

    அம்மாவின் அன்பான உபசரிப்பு. தமிழர்களின் அன்பான பேச்சும், அன்பும் மெச்சதகுந்த பேச்சு.... வளமுடன் வாழ்க...

  • @somusundaram7084
    @somusundaram7084 Před 9 měsíci +12

    பொழுதுபோக்காகத்தான் முதலில் உங்கள் பக்கத்தைப் பார்த்தேன். அந்த அம்மாவின் அறிவுரை என்னை உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. நன்றி சகோ.

  • @rameshs9942
    @rameshs9942 Před 10 měsíci +22

    கர்நாடக நல்ல மாநிலம் தான் தெய்வீக பூமி நெறையா தமிழ் மக்கள் விவசாயத்தில் நல்ல மகசூல் பெருகிறார்கள்

  • @kalpathyrama
    @kalpathyrama Před 10 měsíci +22

    பாஞ்சா அம்மா பக்தி, நல்ல மனசு❤

  • @RaawinRaj-sy1be
    @RaawinRaj-sy1be Před 10 měsíci +39

    நம்தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை என்பது மிகவும் குறைவு அதை மேம்பட வேண்டும்.... வாழ்க தமிழ்

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 9 měsíci +3

      இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 2 měsíci

      loosu, evan da Tamizhan - evanayo Thandhai nu sollikara tharkuri Dravida thirungala

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před měsícem

      Dravida party uruppuda vidathu

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Před 10 měsíci +11

    அந்த அம்மா ஒரு தெய்வ பிறவி ஒரு கூறிய கருத்துகள் ஒரு மகான் போல் உள்ளது

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Před 10 měsíci +21

    இந்த அம்மா என்ன படிச்சிருக்காங்க தெரிய வில்லை. படித்தவங்களைப் போல பேசுறாங்க.

  • @uthayakumarshiyam2
    @uthayakumarshiyam2 Před 10 měsíci +31

    இலங்கையில் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்ற கிராமம் உள்ளது . அங்கேயும் இதே மொழி உச்சரிப்பு தையல் தொழில் செய்வோரும் ஆபரண வேலை பணப் பரிமாற்றம் விவசாயம் மரவேலை சிற்பவேலை கோவில் வேலை செய்வோரும் இருக்கிறார்..... அதோடு கேரளா மக்கள் அவர்கள் வம்சாவழியினர் உன்ளனர் என்று கூறுவார்கள்... அவர்களில் சிலர் சீனர்கள் போலவும் இருப்பார்கள்...

    • @arvalaiyoli
      @arvalaiyoli Před 10 měsíci

      தமிழ்பேசும் தெலுங்கு மக்கள்.

  • @PerumPalli
    @PerumPalli Před 10 měsíci +22

    39:08 😯😯😯👏👏👏
    அதை தான் நானும் சொல்றேன்
    நாம் நினைப்பதை விட இழந்தா மன் மிக அதிகம்

    • @PerumPalli
      @PerumPalli Před 10 měsíci +5

      @@drarunselvakumar5009 😒😒😒
      அப்போ, இடை துறை நாடு, ரெட்ட பாடி, ஏழரை இலக்கம், கொண்டவர்கள் யார், அவர்கள் வாரிசு எங்கே

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 Před 10 měsíci +1

      ​@@PerumPalliசகோ கவனித்தீர்களா உடுப்பி பரசுராமன் வளர்ந்த இடம் எனக்கு சிறு வயதில் அறுவை சிகிச்சை செய்த இடமும் இங்கு தான் மணிபால் ஆஸ்பத்திரி....

    • @PerumPalli
      @PerumPalli Před 10 měsíci

      @@rajeshmahendran369 💖💖💖

  • @preethamrai7750
    @preethamrai7750 Před 10 měsíci +12

    Tulunad is the best place.We respect every people.JAI TULUNAD

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Před 9 měsíci +5

    தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  • @mkmegan16658
    @mkmegan16658 Před 10 měsíci +35

    கர்நாடகத்திலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அந்த மண்ணின் பூர்வகுடிகளே...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před 2 měsíci

      adhellam illai - naanga yaarayum endha mozhiyayum verukaradhillai
      Tamizh naatula adichi veratapatta Ramanujar melakotaiku 1232 vandhar. apdiyae jayalalitha varaikum sirappa vaazha vitrukoam
      Trichy laendhu 24 families adichi thoratha pattanga - avanga inga Sankethi iyers aananga 400 years back
      Kolar ku 150 varusham munnadi, mannu thoanda vandhanga
      Bangalore ku business panna vandhanga Mudaliyars. avanga schools inga neraya iruku
      Chickmagalur and Coorg ku coffee plantation workers a 300 varusham munnadi vandhanga
      Ipavum Tiruvannamalai, Dharmapuri laendhu pozhaipuku varanga
      so - Vandhorai vaazha vaipadhu Karnataka mattumae - Tamizhnadu illa
      Tamizhnaatuku vandha maarvaringa unga poverty use pannitaanga
      Gujarathis business ku vandhanga
      enna pola Udupi Brahmins Hotel aarambichi ungaluku suvaya soaru poattoam
      Telugus unga mela padai eduthu vandhu ungala rule panninanga - Nayakargal
      Naangalum, Hoysala and Pallava dynasty ungala govern panninoam
      Naanga Tamizh naatukum Tamizhargalukum nalladhu dhan panninoam
      ipa dhan cheap labour ku norh Indians Chennai varanga
      1990s varaikum Tamizh naatula pudhu north Indians kadayadhu
      and ungaluku North, west, East, North east nu differencae theriyadhu . Bengali, Gujarathi, manipuri ellaam vadakkans
      Plus enga oorla Tamilians Government posts la irukanga, ingayae vaelai kadachi - Vidhan sowdha full a Tamils and Telugus dhan
      anga apdi irukangala
      edho paesanum nu pesadha da muttal Dravida

    • @epictamil3755
      @epictamil3755 Před 21 dnem +1

      @@lakshminarayanprasanna3657 ingaiyum appadi than iruakanga.. full telugu naidus than teachers ah irukanga

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Před 10 měsíci +10

    எதார்த்தமான அம்மா...அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..,

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 9 měsíci +7

    உழைக்கும் உள்ளம் கொண்ட தாய் உள்ளம். 🙏

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 10 měsíci +4

    தம்பி உங்கள் தமிழ் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குறியது. மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் பற்றி அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Před 10 měsíci +15

    நீங்கள் பேட்டி காணுவது மிகவும் நன்றாக உள்ளது ஆந்திர மாநிலம் நெல்லூர் தமிழர்கள் பேட்டி எடுத்து போடுங்கள்😊

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Před 10 měsíci +4

      czcams.com/video/QE4___ZoQiQ/video.html
      நெல்லூர் தமிழர் பகுதி 😊🙏

    • @Krish90551
      @Krish90551 Před 10 měsíci +1

      Nellore tamil sangam.we needed tamil schools

    • @sbssivaguru
      @sbssivaguru Před 6 měsíci

      நெல்லூர் தமிழ் சங்கம் உள்ளது

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 Před 9 měsíci +5

    I am also from Tamilnadu living in Tulu nadu❤

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 Před 10 měsíci +5

    Namaskaram to Panjali Amma. Look at her... she keeps telling as Shri Krishna as her brother... wow... beautiful and blessed soul.

  • @kaverikds5361
    @kaverikds5361 Před 10 měsíci +8

    மாநிலமாக பிரிப்பதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் பாதிபேர் தமிழர்கள்தான் ,மைசூர் எருமையுறான் அரசகுடி தமிழர் வம்சாவளியினர் தான்,மேலும் வரலாறு தேடுங்கள்

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Před 10 měsíci +6

    மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision Před 10 měsíci +17

    மிக சிறந்த காணொளி பதிவு ❤️❤️❤️❤️🤝🤝🤝🤝
    பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
    நமது மக்களின் கஷ்டமான நிலை அறிந்து வேதனையாக இருக்கிறது.
    அந்த மக்கள் மிகவும் அழகாக பேசுகிறார்கள்.

  • @guruvishakpsmechstudent4095
    @guruvishakpsmechstudent4095 Před 10 měsíci +10

    My forefathers settled in Bangalore , once people settle there they tend to love more than their origin..
    Agombe is a place where it rains whole year like Cheerapunji...awesome climate.

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 9 měsíci +11

    நானும் கர்நாடக மாநிலத்தில் தும்கூரில்தான் வாழ்கிறேன். இங்கெல்லாம் தமிழர்களோடு கன்னட மக்கள் இணக்கமாக இருப்பதாக உணர முடியவில்லை.

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 Před 10 měsíci +7

    Amma you are a blessed women. Please bless me .

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 10 měsíci +9

    Proud to be thamilar
    Great interview,great job
    Sabesan Canada 🇨🇦

    • @rockstara3887
      @rockstara3887 Před 10 měsíci

      What proud bro why this happening because we divided by caste. until we unite only language we will rise forever.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Před 10 měsíci +13

    பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்....

  • @nithingowda-su3nx
    @nithingowda-su3nx Před 9 měsíci +4

    She is great mother of Karnataka..❤❤❤❤❤❤❤❤❤❤👃👃👃👃👃👃👃👃

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 10 měsíci +11

    அருமை.... உடுப்பி கிருஷ்ணர்.. மக்கள் ❤

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před 7 měsíci +4

    மக்களே அந்தம்மா சொன்னதை கேட்டீர்களா?
    இந்த தொழிலுக்கும் இன்றும்
    உடுப்பியில் மரியாதை
    கொடுக்கிறார்கள்.
    நமிழ் நாட்டில் அப்படியில்லை
    அவமதிக்கிறார்கள்.
    என்று சொலவது மனதுக்கு
    கஷ்டமாக இருக்கிறது.
    நாம் நல்ல மனிதர்களாக
    வாழக் கற்றுக்கொள்வோம்.

  • @user-hr4qi4yq9x
    @user-hr4qi4yq9x Před 9 měsíci +6

    I hope tamilians staying in south canara respect our Tulu language and try to learn it

  • @aalampara7853
    @aalampara7853 Před 10 měsíci +46

    இலங்கை மலையகத்திலிருந்து நாடு திரும்பியவர்களும் உடுப்பி தோட்டங்களில் வாழ்கின்றார்கள் அவர்களையும் காட்சிப்படுத்துங்கள்!!

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 Před 10 měsíci +5

      உண்மையாக நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 9 měsíci

      யோவ் மலையக தோட்டம் தமிழர்கள் எச்சைகள் ஆள்காட்டி பசங்க.. ஏய் தொண்டைமான் கரூப் ஏய் என்னடா

  • @t.asrinivasan9797
    @t.asrinivasan9797 Před 10 měsíci +15

    தோழரே வணக்கம். சிக்மகளூரில் 1967 பஞ்சத்தின் போது ஆயிரக்கணக்கானோர் சிக்மகளுரில் குடியேறியுள்ளனர். பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் வழியில் சிரா எனும் நகரை அடுத்து வரும் ஹிரியூர் எனும் ஊரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் கட்டியதுதான் வாணி விலாச டேம் . மைசூர் உடையார்கள் காலத்தில் கருங்கற்கலால் கட்டப்பட்ட து. அது போலவே இவர்கள் கூறும் லக்கவள்ளி அனை என்பது பத்ரா ரிசர்வ் காட்டுப்பகுதியில் இடது புறம் கட்டப்படுள்ள பத்ரா அணைக்கட்டு. அங்கும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கின்றனர். ஹிரியூரிலிருந்து தாரிக்கெரே வழியாக 123 கி.மீ செல்ல வேன்டும். அதே போல சஷிமோகா மாவட்ட த்தில் ஷிமோகா நகரில் லட்சக்கணக்கான தமிழர்களும் அருகில் தீர்த்தஹல்லி ..,சாகர், கொப்பா அகிய இடங்களிலும் சிருங்கேரி, கலசா((அழகிய முருகன் கோயில் உள்ள) கெளகூர் தேயிலை தோட்டங்களிலும் நிறைய தமிழர்கள் வசிக்கின்றனர். Hospet Dam கட்டியதே நமது தமிழர்கள்தான் இப்போதும் அங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தாங்கள் நிச்சயம் அந்த இடங்களுக்கு சென்று கானொலி எடுத்து போடவும்.

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Před 10 měsíci +1

      இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்
      தமிழர்கள் வசிக்கிறார் கள்!
      தமிழ் நாட்டிலும் பல பகுதிகளில்
      மற்ற மாநிலத்தவர்கள்
      தமிழரோடு சுமுகமாக, சந்தோஷமாக வாழ்கின்றனர்!
      இந்த நற்குணங்கள்
      மொழிகடந்து நிலம் கடந்து பரிணமிக்கின்றன!ஜெய்ஹிந்த்!அரசியல் புகாதவரை ஒரு பிரதேச ம் நல்ல
      மக்களைக் கொண்டிருக்கும்!
      அரசியல் புகுந்து விட்டால் அது ஆமை புகுந்த வீடுதான். அமீனா
      புகுந்த வீடுதான்!
      வாழ்க நல்லிணக்க ம்
      கொண்ட மக்கள்!
      ஜெய்ஹிந்த்!

    • @pragadeeshas
      @pragadeeshas Před 6 měsíci +2

      Great info

  • @ravichandran.761
    @ravichandran.761 Před 9 měsíci +3

    இந்தம்மா தமது கணவர் பற்றி நெஞ்சுருக சொல்லும் போது எங்கள் கண்களில் கண்ணீர் கசிகின்றது.. அவர்கள் வம்சம் தழைத்தோங்கும் இன்னும் மேன்மை அடையும்.... இறைவனின் பாதுகாப்பு வலையத்திற்கும் அவர்கள்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 10 měsíci +7

    அற்புதமான பதிவு.

  • @user-qj9ul1jb4k
    @user-qj9ul1jb4k Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் பாஞ்சாலி அக்கா

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Před 10 měsíci +4

    பாஞ்சா அம்மா கருத்து அருமை

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if Před 10 měsíci +3

    அருமையான பதிவு - முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்தது .

  • @shanmugamv7648
    @shanmugamv7648 Před 10 měsíci +6

    நல்ல பதிவு நன்றி🙏💕

  • @prmahadevan2525
    @prmahadevan2525 Před 10 měsíci +7

    Great respect to husband makes her successful in her profession. Respecting cobbling job is highly laudable

  • @sramay123
    @sramay123 Před 10 měsíci +9

    99 percent of me and my relatives are Karnataka origin came to tamil nadu when tamizh nadu was occupied by tipu sultan 300+ years ago. But none of us know where our people came from Karnataka.

  • @rockyskn3526
    @rockyskn3526 Před 10 měsíci +8

    @ArchiveofHindustan
    39:05 சிருங்கேரி தமிழர்கள் பற்றி காணொளி போடுங்கய்யா.... சிருங்கேரியில்
    இருந்து காஞ்சிபுரம் வந்து கொட்டா போட்டு பட்டா வாங்கி மடம் கட்டி தனி ராஜ்ஜியம் செய்ய கன்னடர்களுக்கு மட்டும் தான் தெரியுமா?!.... அதனால் தான் தமிழர்களும் சிருங்கேரி போய் தனி ராஜ்ஜியமாக வாழுகிறார்கள்.
    நானும் பழைய வடாற்காடு ஜில்லாகாரன் தான். இன்றைக்கு நான்கு ஜில்லாவாக கூறுபோட்டதில் முதல் கூறு ஜில்லாவை சேர்ந்தவன்.

  • @prasannavenkateswaramoorth6376

    அம்மா சொல்வது மிக மிக சரியான வார்த்தை. செய்யும் தொழிலே தெய்வம்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před 10 měsíci +1

    என்ன ஒரு தெளிவான பேச்சு.

  • @yuvavasanshree3679
    @yuvavasanshree3679 Před 10 měsíci +2

    அருமை மிகவும் அருமை.

  • @user-qy6oh6ll5x
    @user-qy6oh6ll5x Před 10 měsíci +27

    இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்ல வாய்பில்லை. , இவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு பகுதியே கர்நாடக பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Před 10 měsíci +7

      உருட்டை நிறுத்துங்க பா தம்பிகளா 🤦🏻‍♂️

    • @PerumPalli
      @PerumPalli Před 10 měsíci +7

      Exactly 💯💯💯

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Před 10 měsíci +7

      சீமான் தம்பி வந்துட்டான்

    • @bimasu
      @bimasu Před 10 měsíci +4

      Simon thanbi spotted

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Před 10 měsíci +4

      அப்படி அல்ல, மொழிவழி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழியினர் கலந்தே வாழ்ந்துள்ளனர்.
      நிலப்பகுதி தொடர்ச்சி இன்மை, குறைவான மக்கள் எண்ணிக்கை என்ற வகையில் விடு பட்டிருக்கலாம்.
      ஆனால் சிலர் 30-50 வருடமென சொல்வதால் பஞ்ச காலங்களில் இடம் பெயர்ந்து, பின் சிறுக சிறுக ஒன்று சேர்ந்திருக்கலாம்.

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Před 10 měsíci +6

    மணம் போல் மாங்கல்யம் பெற்று வாழும் பெண் மணி

  • @lakshmis4299
    @lakshmis4299 Před 10 měsíci +8

    Superb sir your are showing all over India of our tamil people's life

    • @nivinsajith2215
      @nivinsajith2215 Před 10 měsíci

      Tamil natil mattum tamilan veno ...alleya hindikara iruka koodadu apdithane

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 9 měsíci +4

    செய்யும் தொழிலே தெய்வம். 🙏

  • @anuradhab542
    @anuradhab542 Před 10 měsíci +3

    Amma🙏 nice informative video… keep going sir👍❤

  • @jaiball8039
    @jaiball8039 Před 10 měsíci +7

    கோவ தெய்வீக தமிழ் குடும்பம் வசிக்கும் முகவரி சொல்லுங்க 🙏 அண்ணா

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o Před 9 měsíci

    அருமையான பதிவு

  • @user-qp6ci7ke2s
    @user-qp6ci7ke2s Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள்.நண்பா
    ... பார்க்கவே அவ்வளோ சாந்தோம்....

  • @madhavan4747
    @madhavan4747 Před 10 měsíci +4

    உங்க துணிச்ல் சூப்பர் ப்ரோ...👍👌💪

  • @bpundarik
    @bpundarik Před 6 měsíci +1

    The respected cobber lady has given a strong message to people who are obsessed with their languages! It is not very important which origin or where you live, only dignity and respect matter! Language is just a part of communication, not everything (OfCourse, the culture matters to some extent)! What a beautiful message !👏

  • @sureshkumar-gf5uj
    @sureshkumar-gf5uj Před 10 měsíci

    Heart full thanks for ur effort and findings it will be very use full for higher studies and record ....

  • @ganeshan3199
    @ganeshan3199 Před 10 měsíci +1

    Super. Sir❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci

    அருமையான தகவல்ப திவு

  • @lakshmisivam1604
    @lakshmisivam1604 Před 9 měsíci

    என்ன அழகான பேச்சு!!!

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 Před 8 měsíci

    Awesome

  • @PalaniSamy-hn4hr
    @PalaniSamy-hn4hr Před 8 měsíci

    Thanks

  • @PerumPalli
    @PerumPalli Před 10 měsíci +3

    13:31 Wow 👏👏👏

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman1139 Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @hariravi6369
    @hariravi6369 Před 6 měsíci

    ❤சிறப்பான காணொலி

  • @sramay123
    @sramay123 Před 10 měsíci +2

    The madam spoke, what I practice as much as possible. This is the hard route to serve god require dedication.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 9 měsíci +1

    வணங்குகிறேன் தாயே❤

  • @user-oy4wx1gq2o
    @user-oy4wx1gq2o Před 9 měsíci

    Great ma

  • @simpleandeasyrangolidesign2134

    Arumai

  • @harishkumar2557
    @harishkumar2557 Před 10 měsíci +4

    Love ur channel brother ❤❤❤❤

  • @perumalsamy5475
    @perumalsamy5475 Před 7 měsíci

    அன்பு என்பது கற்று கொள்ள வேண்டும் இந்த அம்மா விடம்

  • @govindarajanj5263
    @govindarajanj5263 Před 2 měsíci

    திருமதி பாஞ்சாலை அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Před 10 měsíci +3

    என்னப்பா இவ்வளவு அன்பா பேசுறாங்க❤❤❤❤❤

  • @vijayn7200
    @vijayn7200 Před 10 měsíci +15

    During state reorganisation many parts which were part of Presidency, came under Karnataka. Thus lot of tamizhs from Chamrajnagar and kollegal are distributed all o er Karnataka.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před 10 měsíci +3

      Chamrajnagar and Kollegal were in Mysore Princely State and not in Madras Presidency like Mangalore,Udupi ,Kollur,Subrahmanya and Dharmasthala.Tamilians settled in other States including North India are God fearing ,contendet and happy.Tamilians in TN are being spoiled on caste basis by atheist Dravidian parties.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 Před 10 měsíci +1

      Kollegal was in the old Coimbatore Dt .I know an Engineer by name Sadasivasamy who was my boss in Tamil Nadu High Ways Department

    • @jagadishr2405
      @jagadishr2405 Před 8 měsíci

      Hosur ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Salem Must Be Snatched From Tamil Nadu And Must Be
      Rejoined Reunited To KARNATAKA As 90% Peoples Are KANNADIGAS
      ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ

  • @rovingromeo
    @rovingromeo Před 10 měsíci +1

    👌👌👌👏👏👏

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k Před 9 měsíci

    Rwe
    Wellcome. Thamila

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Před 9 měsíci

    Super

  • @nithingowda-su3nx
    @nithingowda-su3nx Před 9 měsíci

    Great lady salute to you ❤❤❤❤❤❤❤❤❤❤👃👃👃👃👃👃

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Před měsícem

    டீ
    தமிழ் நாட்டில் உள்ள சில தமிழர்களின் திமிர் மரியாதை யின்மைப் பற்ரி இந்த அம்மா மிக ஆதங்கத்துடன் கூறுவது பொறுத்தமாக இருக்கிறது.

  • @impartial7590
    @impartial7590 Před 10 měsíci +7

    Tamizhargal lost their huge habitation and become small state. It doesn't matter, let's live peacefully as Tamizh speaking Indians in across India.

    • @jagadishr2405
      @jagadishr2405 Před 8 měsíci

      ಹೊಸೂರು ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Are 90% KANNADIGAS Reunite These Places To Karnataka Soon
      And Send Slum ತಮಿಳು Peoples In Bengaluru To Tamilnadu
      ಜೈ ಕನ್ನಡ ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ

    • @SaiRam-pd5it
      @SaiRam-pd5it Před 11 dny

      @@jagadishr2405 un nee ennatha puduguranu pakalam tamil nattu kulla vandha paru serupa kalati thorathi adipam innum konjam naalula Inga iruka kannadigas Telugu ellathuyum verati anupuvom kannadigas thorathii adipom tamil natu vittu
      தமிழ் வாழ்க என்றும் தமிழ் வாழ்க 😎😎😎

  • @camandor07
    @camandor07 Před 10 měsíci +6

    பாஞ்சால அம்மா க்கு 1cr சல்யூட்

  • @subhass8776
    @subhass8776 Před 10 měsíci

    Amma neenga mana niraivana vaalkkai vaalgirirgal valthukkal.pothum yendra manamey pon seiyyum marunthu. Unmaiylaye Mangalore oru arumaiyana idam.Nangalum chaukki lla irunthom.

  • @PerumPalli
    @PerumPalli Před 10 měsíci +2

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @user-km3uo9pj2e
    @user-km3uo9pj2e Před 6 měsíci

    Yenga unga videos super.tamilan than adhi manithan proove panitinga excelent

  • @user-de4tl2yo2f
    @user-de4tl2yo2f Před 9 měsíci +1

    தமிழ் ஆசிரியர் நிர்ணயிக்க படனும்..... தமிழ்நாடு ல எல்லா மொழியும் படிக்கிற மாதிரி கர்நாடகத்திலும் தமிழையும் ஊக்கப்படுத்தனும்.....🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 10 měsíci +3

    அம்மா ஆகச்சிறந்தபேச்சாளி💅💅💅💅💅

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Před 8 měsíci

    First Time I learned something... 1:05

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 Před 10 měsíci +4

    இவர்கள் மொழியை இழந்து வருகின்றனர். எழுத்தை இழந்தால் சிறு காலத்தில் மொழி இழக்க வாய்ப்பு இருக்கிறது

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f Před 9 měsíci +1

      😢😢😢😢😢😢 உண்மை எதாவுது பள்ளி மாதிரி ஆரம்பிக்கனும்.... அல்லது தமிழ் ஆசிரியர் நியமிக்க படனும்.

  • @TL_Tulunad.taulava
    @TL_Tulunad.taulava Před 9 měsíci

    Our Tulunad (Udupi, Mangalore, kasaragod)

  • @KokilavaniArumugam-lb6ki
    @KokilavaniArumugam-lb6ki Před měsícem

    எங்கள் பாட்டி சொன்னாங்க . நாங்கள் திருச்சி பேரூர் என்று.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 10 měsíci +11

    உண்மை தமிழர்கள்