நெஞ்சம் மறப்பதில்லை/ Nenjam Marappathillai / P.S.Balamurugan / S.B.Sarangan

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Our Facebook Site :- / lanka.natham
    நெஞ்சம் மறப்பதில்லை - நாதஸ்வர இசை மேதை P.S.பாலமுருகன் அவர்களின் இசையில் உங்கள் இரசனைக்கு
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like , Comment & Share
    Song : Nenjam Marapathillai
    Movie : Nenjam Marapathillai(1963)
    Singers : P. Susheela, P.B. Sreenivos
    Music : M.S.Viswanathan - Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Direction : Sridhar
    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை
    நெஞ்சம் மறப்பதில்லை

Komentáře • 34

  • @rajeshsubramaniansraagaras1700

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
    வாழ்க வளமுடன் 🎉 வாழ்க உங்கள் நல்ல நாத-தலைமுறை

  • @DAN-qv5jp
    @DAN-qv5jp Před 2 lety +6

    புலிக்கு பொறந்தது பூனை ஆகுமா. இந்த பெருமையெல்லாம் பாலமுருகன் sir க்குதான்.. 👏🙂👏

  • @gandhan
    @gandhan Před rokem +1

    என்ன அருமையான நாதசுரம் இசை, காதில் தேன் பாய்ந்தது போல் உளளது, உங்கள் பெற்றோரைப் போற்றுகிறோம்.

  • @vasanthyganeshalingam3955

    சாரங்கன் அப்பா வாசிப்பது போல் நீங்களும் அருமையாக வாசிப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது . வாழ்த்துகள் சாரங்கன்!.இந்த நாதஸ்வர இசை என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்க உங்கள் அனைவரையும் இசை ரசிகர்கள் பாராட்டுகள் நவில வேண்டும்.

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 Před rokem +1

    Nice leadership ayya. Leaving space to youngster to perform independently.

  • @josephareekkil3094
    @josephareekkil3094 Před 2 lety +2

    அருமையான.நாதஸ்வர
    இஸைமழை

  • @santhanarajt9989
    @santhanarajt9989 Před rokem +2

    அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft Před rokem +1

    அடடா .....அருமை அண்ணன்..........

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +1

    என்ன சொல்லி பாராட்டுவது
    வார்த்தைகளில்லை
    Adorable
    EXCELLENT JOB

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Před 2 lety +2

    அருமைசுப்பர்

  • @aijthkumara-wb7fw
    @aijthkumara-wb7fw Před rokem +1

    Lovley anna

  • @thamirabarani.nellai8969

    அருமை அருமை வளர்க கலை

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +1

    USURE POGUTHU
    NO WORDS
    MELTED ME

  • @munivel8116
    @munivel8116 Před 3 lety +2

    Anna super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் அற்புதமான இசை

  • @virgoelevators2701
    @virgoelevators2701 Před rokem +1

    Tears rolling out.
    Wonderful

  • @narpavinarpavi6344
    @narpavinarpavi6344 Před rokem

    Extraordinary

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 Před 2 lety +3

    இசைக்காக நோய் தவிர்த்து நீடு வாழுங்கள் சகோதரரே.

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 Před 3 lety +3

    What a soul full song. and really really amazing. Nice to listen from such a wonderful musicians .no words to explain its really more than the original version.

  • @rrajaratnam
    @rrajaratnam Před 2 lety

    Sarangan has grown into amazing levels .... my god!!

  • @manoharanicf166
    @manoharanicf166 Před 3 lety +1

    YOUR SERVICE TO GOD THINK GREAT NADASWARAM

  • @susilasubramaniam6621
    @susilasubramaniam6621 Před rokem +1

    அருமை

  • @shanmugasundaramseenuvasan1740

    அருமை அருமை அருமை

  • @ramasara848
    @ramasara848 Před 2 lety +1

    super super super great.

  • @ramasubramaniansubramanian4551

    Unmatchable rendition. Great vasippu. Namaskaram.

  • @rajakaliyaperumal3316
    @rajakaliyaperumal3316 Před 2 lety

    Super very nice

  • @vivasayananban3378
    @vivasayananban3378 Před 3 lety +2

    Bro. Vungaluke. Ana.voru. bro

  • @santhanamg308
    @santhanamg308 Před rokem +1

    Scintillating recital

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 Před rokem +1

    Suthi poda sollunga, veetla

  • @santhoshkumarns7222
    @santhoshkumarns7222 Před rokem

    .