விசா கிடைக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • விசா கிடைக்குமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    வக்கிர குரு explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 139

  • @suriyakaran4652
    @suriyakaran4652 Před 3 lety +5

    ஐயா வணக்கம். என் கேல்விக்கு பதில் தந்தமைக்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.தங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீவதிக்கட்டும். நன்றி.

    • @sundarsingh_11
      @sundarsingh_11 Před 3 lety

      நீங்கள் நலமுடன் ‌வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் ஐயா. சுபம்.

    • @jamunaraniananthan6028
      @jamunaraniananthan6028 Před 3 lety

      Long live brother.Accept Astro's advise.Thank you.

    • @itsnura
      @itsnura Před 3 lety +1

      Sir,
      We are not living for others. We couldn't satisfy anyone in the world. Keep aside all of your relations and people in your town. Do wise decision. It's our life and our path.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 3 lety +7

    மிகவும் மனவேதனையுடன் வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் அன்பர் கேட்ட கேள்விக்கு,இப்படி அக்கறையுடன் பதில் கூற தங்களால் மடியும் தான் முடியும். வாழ்க உங்கள் சேவை 🙏

  • @prabhut5568
    @prabhut5568 Před 3 lety

    வணக்கம் ஐயா, ஜோதிடம் கற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் ஆர்வத்துடனும் உங்கள் அனைத்து காணொலிகளையும் பார்த்து வருகிறேன். நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் என் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் அனைத்துமே அற்புதமாக பொருந்துகிறது. சில முக்கியமானவைகள் - தர்ம கார்மாதிபதி யோகம், மாளவியா யோகம், சனி செவ்வாய் பார்வை, வெளிநாட்டு வாழ்க்கை, சினிமா இசை பாட்டு ஆர்வம், இசைக்கருவிகள் வாசிப்பு, சொந்தமாக மெட்டு அமைத்து பாடல் எழுதி பாடுவது, எதற்க்கும் போராடி வெற்றி பெறுவது, தெய்வ பக்தி என இன்னும் பல. பிறப்பு சென்னையில் 04.05.87 இரவு 10:54.
    தற்போது நடக்கும் கேது திசை என் தொழிலை பாதிக்குமா, ஏனெனில் வேலைக்காக இன்னும் இரண்டு மாதத்தில் வேறு மாநிலத்திற்கு இடமாற்றமும் செய்ய உள்ளேன். கடந்த 3 1/2 வருடமாக அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறேன், குடியுரிமை அல்லது தொடர்ந்து இங்கே வேலை பார்க்கும் அமைப்பு உள்ளதா.
    அடுத்து வரும் சுக்கிற திசை எனக்கு தனசு லக்னத்திற்கு நன்மை செய்யுமா
    தயுவு செய்து தெளிவு படுத்துங்கள். மிக்க நன்றி..!

  • @suriyakaran4652
    @suriyakaran4652 Před 3 lety

    ஐயா, வணக்கம். என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிகவு‌ம் நன்றி. GOD BLESS YOU.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 3 lety

    வணக்கம் சகோதரா. சூப்பர் brother. உங்களின் இந்த அறிவுரை என் மனதைத் தொட்டு விட்டது. ஜாதகருக்கு பலன் சொல்லியதும் அவரின் மன உளைச்சலுககு மருந்து போட்டது போல இருக்கு..அடுத்த திசையில் அவரது துயரம் நீங்க நாமும் இறைவனை வேண்டுவோம். மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி அந்ததாய் படும் துயரை அனுபவித்து சொல்கிறேன். வாழ்க சகோதரா உங்களது ஜோதிடச் சேவை. 🙏🙏🙏🙏🙏👌

  • @kalavathib8854
    @kalavathib8854 Před 3 lety +1

    வணக்கம் சார் 🙏 உங்கள் பேச்சு மிகவும் அருமை சார், அருமையான பதிவு நன்றாக எடுத்துரைத்தீர்கள் , அவருடைய கஷ்டம் புரிந்து அதில் உங்களுடைய பேச்சு நல்ல ஒரு அன்பு கலந்த கண்டிப்பு தெரிந்தது , உங்கள் சேவை மேலும் உயர என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @kumaresandevalingam6937

    Jaigurudev good explanation & good example horoscope .but sorry for the person of example

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před 3 lety +3

    ஐயா வணக்கம் 🙏. இந்த வாரம் ஞாயிறு நேரலைக்காக காத்திருக்கின்றேன்

  • @suba8158
    @suba8158 Před 3 lety

    சுபா, ஐயா வணக்கம். வெளிநாடு என்றதும் தற்சணையை எதிர்பாராமல் கருணையோடு பதில் கூறும் தங்களுக்கு இறைவனின் ஆசிகள் பல. உள்நாட்டவருக்கும், வெளிநாட்டவருக்கும், வெளிநாட்டில் வாழ்பவருக்கும் பாரபட்ஷம் இன்றி பதிலும், அறிவுரையும் கூறும் தங்களுக்கு மிக்க நன்றி.

  • @manikandanas9168
    @manikandanas9168 Před 3 lety

    ஐயா நான் வெளி நாட்டில் 2 முறை வசித்து வந்திருக்கிரேன். சாராசரியாக 3 வருடம் இரண்டு முறை(1.5 வருடங்கள்) வேலை பார்த்தேன். இரண்டு முறையும் சொற்ப சம்பளமே பெற்றுவந்தேன். வேலைக்கு சென்றால் தாய்கு உபாதை ஏற்படும். உணவு செலவு போக மீதி அனைத்தும் மருத்துவத்துக்கு செலவாகும்.
    வேலையில் பாராட்டுகளும் நன்மதிப்பும் எப்போதும் குறைந்ததில்லை. என் திறமை கண்டு பொறாமை கொள்ளும் சக பணியாட்கள் அனைவருக்கும் ஆறுதல் தருவது என் குறைந்த சம்பளமே. 10 company களில் நல்ல சம்பளத்திற்கு selection ஆகி new visa கிடைக்கவில்லை. இது மிக மன உலைச்சலை ஏற்படுத்துகிறது.
    கேள்வி,
    1. எனக்கு வேலைக்கு உதவுகிறேன் என சொன்ன 3 operations manager கள் வேலை இழந்தனர்.
    2.நான் செல்லும் company நஷ்டத்தில் செல்லும் company ஆகவே உள்ளது. இந்தியாவிலும் 3 company களில் வேலை பார்த்தேன்.
    3. 1.5 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது visa வந்து flight ஏறும் நேரத்தில் corona.
    4. அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது.இறப்புக்கு முன் திடீர் திருமனம்.
    நான் என்ன அதன் ஆவேன். முயர்ச்சிக்கு மேல் வேறு ஏதும் தேவையா?
    கனித்து உதவுங்கள்.
    உங்கள் video பார்பதுதான் என் இப்போதைய வேலை. அனைத்நது video களுக்கும் நன்றி அய்யா.
    Name : Manikandan
    DOB : 08.08.1991
    Time : 4.30 a.m
    Place : Mannargudi

  • @logupaintings
    @logupaintings Před 3 lety +1

    மிக்க நன்றி. குரு பாதம் போற்றி.

  • @januyoga1152
    @januyoga1152 Před 3 lety

    ஐயா வணக்கம்,குடும்பத்தில் மூத்த பெண்பிள்ளையாக இருந்து குடும்பத்திற்காக 10,12 வருடங்கள் உழைத்து உழைத்து இப்போது 5சதம் கூட இல்லை,என் அம்மா இறைவணடி சேர்ந்து 3வருடங்கள் ஆகின்றன. அரச பணியில் வேலை செய்துகொண்டு எனது பட்டப் படிப்பை நிறைவு செய்தேன். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற மோகத்தால் கடந்த வருடம் எனது அரசாங்க தொழிலையும் விட்டேன். தற்போது வெளிநாடு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். ஐயா எனது குடும்பத்தில் அப்பாவையும் சகோதரரையும் தவிற வேறு சொந்தங்கள் எமக்கில்லை. எனது அம்மா எம்மை விட்டு பிரிந்த துயர் என்னை நித்தமும் வாட்டுகிறது. நான் உயிரோடு இருப்பதே எனது குடும்பத்திற்காகத்தான். என் பாசத்தை எனது அப்பா புரிந்து கொள்ளவதில்லை. திருமண வரண்கள் அணைத்தும் தடங்களாகவே அமைகிறது. வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். திறமை/கல்வி போன்றன இருந்தும் பயன் இல்லை,ஐயா நான் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் சரியாக அமையுமா? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? அல்லது எனது ஊரிலேயே இருந்திருவிடவா? அல்லது கிறித்தவ மத அருட். சகோதரியாக போகவா?
    ஐயா நான் கிறித்தவ மதத்தை சார்ந்திருந்தாலும் இந்து மதத்தையும் வழிபடுபவர். பரிகாரங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். உங்களுக்கு கோடான கோடி புண்ணியங்கள்.
    பி.திகதி - 1991/04/08
    பி.நேரம்- 19.55 (மாலை)
    🙏🙏🙏

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 3 lety

    Thankyou

  • @arunkumarr8840
    @arunkumarr8840 Před 3 lety +1

    Hi sir .... I'm your follower for the past two years. I had seen almost all the content related videos. Till now you haven't tell the law or combination behind the person who will get government job and the exact time when he will clear the exam. So please make a separate video for that too. It will definitely boost some one towards the goal. Thanks!

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 3 lety

    வணக்கம் சார். மிகவும் அழகாக தெளிவாக நன்றாக தலைப்பிற்கான விளக்கத்தை விளக்கி கூறினீர்கள்.நல்ல முடிவையும் கூறினீர்கள்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 3 lety

    Hello sir !!! Good morning !!!
    வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த topic sir !!!
    இன்று உங்கள் விளக்கத்திற்காக ஆவலுடன் நாங்கள் !!!

  • @rajaprasath2697
    @rajaprasath2697 Před 3 lety

    Super guruji ❤️

  • @lakshmigopalakrishnan2588

    Pesaravan ku vaay valikaadhu, Ungakku manasu valikkum.Very good advice.SUPER SIR.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 3 lety

    வணக்கம் சார்.தங்களின் பதிவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @mayilvahananrv2211
    @mayilvahananrv2211 Před 3 lety

    Best Explanation 🙏🏻🙏🏻🙏🏻

  • @TheShanjeevan
    @TheShanjeevan Před 3 lety +1

    நன்றி ்அண்ணா 🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Supper

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 Před 3 lety

    One of few videos which i watched by rewinding at several places 🙏🙏🙏

  • @aasirbenadict5749
    @aasirbenadict5749 Před 3 lety

    100% Ok Sir"

    • @goldstar773
      @goldstar773 Před 3 lety

      எப்படி?
      கேது தசா = செவ்வாய் தசா,
      ஆக,
      கன்னி ல/ஆகாத செவ்வாய் அட்டமாதிபதி 9-ல் இருக்க,
      சூரியன் சனி வீட்டில், சனி பார்வையில் இருக்க,
      எனவே,
      அட்டமாதி தசாவால் தந்தை ஸ்தானமும், சூரியனும், சனி பார்த்தலால்,
      100%க்கு மேல் தந்தை இல்லைதான்.

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Před 3 lety

    Nalla vilakam nandri sir !

  • @deviv7318
    @deviv7318 Před 3 lety

    நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏

  • @srivishnuofficial
    @srivishnuofficial Před 3 lety

    விசித்திர ஜாதகம். பலருக்கும் பயன்படட்டும். வீடியோ போட்டுக்கொங்க
    DOB: 08 JAN 1989
    TOB: 01:12 AM (MID NIGHT)
    POB: TRICHY
    8 கிரகம் உச்சம் என்று சொல்றாங்க. ஆனா, வாழ்கையில், என்ன செய்யறது என்று தெரியாமல் இருக்கிறேன்.
    என்ன தொழில் செய்யலாம்?
    எப்போது சம்பாதிப்பேன்?
    எப்போது வீடு வாகனம் வாங்குவேன்?

  • @jyothiganesh9798
    @jyothiganesh9798 Před 3 lety

    Ungal sevai migavum punidhamaanadhu.. Nandri Guru sir..

  • @narayanans8348
    @narayanans8348 Před 3 lety

    You are great sir

  • @satheesbs
    @satheesbs Před 3 lety

    அருமையான விளக்கம் அவருடைய ஜாதகம் உங்கள் கண்ணில் பட்டது அவருடைய அதிர்ஷ்டம்.... என்னுடைய மகளின் ஜாதகம் 07.08.2018 Madurai 12.45pm என் மனைவியின் ஜாதகம் 21.01.1995 Madurai 11.20pm இது ஏன் இந்த காலகட்டத்தில் பிரிந்து உள்ளோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் மிகவும் வருத்தமாக உள்ளது.. இதற்குமேல் எல்லாம் இறைவன் செயல்.....

    • @goldstar773
      @goldstar773 Před 3 lety

      நண்பரே வணக்கம்.,
      திருமணத்திற்கும், பிரிவிற்கும் இருவர் ஜாதகம் அவசியமே,
      உங்கள் ஜாதகம் எங்கே?

    • @satheesbs
      @satheesbs Před 3 lety

      @@goldstar773myself horoscope sir 08.04.1986 Madurai 10.15pm

  • @karthi9019
    @karthi9019 Před 3 lety

    Welcome sir

  • @suberasa5864
    @suberasa5864 Před 3 lety

    My sun has chronic inflammation in bowel he mithuna lackinam natsathiram anusam ragu 2 _ Santhiran 6 _ Sukiran kethu 8
    suriyan puthan 9 _ sevvai 10 - viyalan, sani 11places. Can u tell which kirakam is problem for solution

  • @ashwinramachandran9110

    Hello sir,I'm Ashwin from Chennai. Please make video on rahu in pooram and 10th house particularly in leo for scorpio lagna ,sani and guru parivartan yoga which means 4th and 5th house. Sani in 5th house for scorpio lagna. Please make video or upload in your app sir as magazine in your app. Humble request sir

  • @varadharajandoraiswamy6366

    Hi sir, you have functioned as a great counsellor. Very nice

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Před 3 lety

    very very superb bro

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 3 lety

    அ௫மையான விளக்கம்🙏🙏🙏

  • @chithurakesh6742
    @chithurakesh6742 Před 3 lety +1

    Anna dob 11.05.1989 ,12.20 am na oru vithavai marriage agi 5 years than aachu ,rendu kolanthaigal 5 years ah govt job try pannitu iruken amayave matenguthu enaku eppo govt job kedaikum pls reply pannunga kadagam rasi poosam natchathiram magaralakkanam please reply pannunga romba kastama iruku

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Před 3 lety

    குருவே சரணம்🙏

  • @shrisubhap
    @shrisubhap Před 3 lety

    Respected sir. Let God bless me to make this comment to bring to your notice and if God wishes let me get peaceful from your answer. This question is about my second daughter. She is just 2.5 years old. But I am restless about her future. She is intellegent and kind hearted to all. But she gets anger so soon and much arrogant and adamant when she is in anger and she is not able to control her action in anger. When I checked her horoscope, I could see many negative points about her future. Listing below.
    1. Next is budhan thasa till 18 years. But budhan is varkram.
    2. After that ketu thasa, which is till 27 age. Ketu in 12 th place and lord have house to ketu also in 12 th place of ketu.
    3. After ketu, sukra thasa, which is pathagathypathy and lord of 4th and 9th house and strong in 9 the house. 6th lord in. 2 nd place with manthi and lord of 2nd and 7th and 8th together with vakra budhan. Which comes at her marriage life time. When seeing her adamant nature and continuous bad dasass, I am much worried about her marg life and ketu thas. My question is
    1. Willl ketu thasa makes her in wrong way or bring any problems? Becoz I made my parents trouble and bad name during my ketu dhasa at age 25. Hence karma giving the punishment throuhh my daughter to me.
    2. Will her marriage life will be peacefull or no thara dhosa? Or will sukra thasa seperate her from us?
    3. How is her ayul?
    I have many sleepless nights thinking and worrying about her even in mid night. Hence typing this even at 2AM in morg as still worried.
    Birth details- Nov 19 2018. 12.47PM chennai
    Hope you can understand this mothers restless feelings. Please shower mercy to answer to this sir. Please..🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety +1

    வணக்கம் ஐயா பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம் சிவானந்தம் திருக்கோவிலூர் 12.08.1979 11.17am

  • @maalavan5127
    @maalavan5127 Před 3 lety +2

    ஐயா பெரியவரே அஞ்சலுண்டா
    என்றுரைப்பேன்
    கையால் விரித்துரைப்பார்
    கண்கலங்கி நின்றிருப்பேன்

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Kathal thirumanam nadakkuma yeppoluthu thirumanam arasu velai kitaikuma 06.05.1994 time 10.15am place Pudukkottai

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Před 3 lety

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. When he will get Abroad opportunities. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 3 lety

    சிவவடிவேல் வணக்கம் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 3 lety

    Sir , you are solving so many persons problems , please solve mine too , , I am very worried , how to contact you ?

  • @Grbsh786
    @Grbsh786 Před 3 lety

    வணக்கம் சார் மகன் பெயர் ஸ்ரீ ஹரிஹரன் பிறந்த தேதி 28.2.19 நேரம் 5.5 PM புதுச்சேரி. மகனின் பேச்சாற்றல் சற்று தாமதமாக இருக்கிறது, மற்றும் சுக்கிர திசை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லுங்கள் சார்.

  • @baburajageetha9667
    @baburajageetha9667 Před 3 lety

    வணக்கம் ஐயா என் கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என் கணவர் பிறந்த தேதி 16.,9.1974அன்று காலை 7மணிக்கு பிறந்துள்ளார் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் கன்னி லக்கனம் எப்பொழுதும் ஏதாவது ஓரு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது வெளிநாட்டில் சம்பாதித்து விட அபராதம் கட்டியது தான் அதிகம் எங்களுக்கு எப்பொழுது தான் நல்ல நேரம் வரும் நீங்க தான் பார்த்து சொல்லவேண்டும்

  • @tamil_selvan
    @tamil_selvan Před 3 lety

    இவரால் இலங்கைக்கு வரமுடியாது என நினைக்கிறேன். அடுத்து வரும் ராகு தசை சர ராசியில் இருந்து நடத்தவுள்ளார் அதன் பின் வரும் குருவும் நீர் ராசியிலிருந்து நடத்தவுள்ளது. 5,9 பாதிக்கப்பட்டுள்ளது. இவர் வரமாட்டார்.

  • @mageshshiva6676
    @mageshshiva6676 Před 3 lety +1

    Hello sir how are you? Iam magesh from Chidambaram I need visa to Canada please find my astrology my date of birth 26/10/1983 8.25 am in Chidambaram please kindly request sir thank you.

  • @ganesalingamparamasivam3524

    ***"பெற்ற தாய்யும், பிறந்த பொன் நாடும், நற்றவை யாவிலும் நனி சிறந்தனவே" "**

  • @deepikar267
    @deepikar267 Před 3 lety +1

    வணக்கம் ஐயா, என் தங்கைக்கு எப்போது திருமணம் நடக்கும்? நிம்மதியான திருமண வாழ்க்கை அமையுமா? 21-3-1997, 7:20 AM, திருவ‌ள்ளூ‌ர்.

  • @sellappaudaiyarudaiyar5716

    Good morning sir sellappaudaiyar ulundurpet tamilnadu

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Před 3 lety

    Anya

  • @rajkumarraj6980
    @rajkumarraj6980 Před 3 lety

    Sir i am sridhar 16.10.2006 2pm

  • @rsr7102
    @rsr7102 Před 3 lety

    Waiting for your sunday live

  • @abarnagayathripanchapakesa4729

    ஐயா, நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். நான் எப்போது பச்சை அட்டை பெறுவேன்? எனது பிறந்த தேதி 25 மே 1980 5.05 பி.எம். சென்னை.

  • @divyaa787
    @divyaa787 Před 3 lety

    வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 3 lety +1

    வணக்கம் ஐயா, எனக்கு பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். எவ்வளவு காலம் வெளிநாட்டு வேலை. 17.05.1984, 2:15 PM,Chennai.

  • @whackytamil9984
    @whackytamil9984 Před 3 lety

    ஆனந்த் 26/10/1998, காலை 10:36 AM, தூத்துக்குடி, எனக்கு வேலை பற்றி சொல்லுங்க GOVT JOB கிடைக்குமா இல்ல PRIVATE ல கிடைக்குமா? ரொம்ப குழப்பமா இருக்கு.....எதிர்க்காலத்துல சொந்த தொழில் பண்ணலாமா??

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Před 3 lety

    Yah vanakkam gana Sunny rasayan shukrawar bhakti natak eppadi upadhyay aaropiyon date 30.06.1961 TIME 07.15 AM

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety

    Actually most of the people like me are totally ignorant of seeking such astrological guidance unless the suffer to an extreme level
    May be our society is aware to certain extent these days. How to make the public aware of this kind of preference. Regards

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 3 lety +1

    வணக்கம் அண்ணா🙏 சதிஷ் 11 4 2000 மதியம்12 40 ச௩்கரன் கோவில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு உள்ளதா? மனக் குழப்பத்தை தெளிவுபடுத்து௩்கள் அண்ணா வாழ்வின் நம்பிக்கை பையன் வேலையில் தான் அண்ணா. மிகவும் நன்றி 🙏🙏🏻🙏🏻

  • @nkausalya851
    @nkausalya851 Před 3 lety

    Vanakkam sir why you removed the vedio meeting Adisara Guru peyarcgi. Please keep us update the imptant points through such Zoom meetings. Please don't hide such vedios that too when people almost seen them half portion

  • @deepika26689smp
    @deepika26689smp Před 3 lety

    Ayya, en thambi ku suriyan rahu inaivu athanudan sevvai irukirathu.... Mithuna lagnam.. 25.11.1997 at 8.30 pm in melur.. Avanuku velai, thirumanam eppothu amayium. Varum surya dasha epdi irukum kurunkal ayya....

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 3 lety

    வணக்கம் ஐயா. நா.பத்மநாபன் 28.08.70. 04.03pm தேவகோட்டை.கடந்த 8வருடங்களாக சுக்ரதசாமுதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது.எப்போது மீண்டும் நன்றாக (இருப்பேன்)நடக்கும்.நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 3 lety

    வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 3 lety

    🙏🙏🙏

  • @muthukrishnanganesan4317

    Sir, oruvarin jaadagatthai vaitthu lottery jackpot yogatthai jodhidatthal kannikka mudiyuma? Ennudaiya karutthupadi thideer maranatthai jodhidatthal eppadi kanikka mudiyaadho adhe polthaan thideer adhishtatthaiyum jodhidatthal kanikka mudiyadhu. Idhu sambandhamaaga neengal ungal karutthai thayavu seidhu oru videovaaga podavum please.

  • @jayatamil9819
    @jayatamil9819 Před 3 lety

    Daughter marriage delaying date 23.8.93 time 3.37am place Salem reply to my comment sir

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 Před 3 lety

    வணக்கம் அண்ணா 🙏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 3 lety

    When is tomorrow live

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 Před 3 lety

    ஐயா வணக்கம் நான் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறோ ன் இனி எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என் எதிர் காலம் எப்படி இருக்கிறது ஐயா தயவு செய்து கூறவேண்டும் காத்து கொண்டு இருப்போன பிறந்த நேரம் 1 55 அதிகாலை 12 04 1973 அருப்புக்கோட்டை

  • @12389mano
    @12389mano Před 3 lety

    How to book appointment Sir.

  • @sathish9705
    @sathish9705 Před 3 lety

    25/05 /1995 12.30AM Thanjavur foreign poga vaipu eruka sir? Studies ku try pannen rendu varushama try panren vaipu ella raja endru than thonigirathu

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in agriculture ..? Poultry and fish farmingWhen can poultry farming and fish farming

  • @rajendranm8412
    @rajendranm8412 Před 3 lety

    வணக்கம் அய்யா.23.9.1985 காலை 9.54க்கு கும்பகோணத்தில் பிறந்த என் மகனுக்கு வேலை இல்லாமல் பெண் கிடைக்கவில்லை.சிங்கபூர் விசாவாவது கிடைக்குமா? நன்றியுடன் மா.இராசேந்திரன்.

  • @mkzola5219
    @mkzola5219 Před 3 lety

    🙏❤️🙏

  • @salmanfaris7379
    @salmanfaris7379 Před 3 lety

    Kingmaker chinnaraj sir, salman From Abudhabi 02.08.1994 birth time 03:05Am birthplace chidambarum please predict my birthchart in Sunday comments live

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Před 3 lety

    Sir when will this corona problem going to end i can't move one step forward again lockdown starts last year totally waste i think this year will be good means same thing happening 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @MuthuKumar-bt3zn
    @MuthuKumar-bt3zn Před 3 lety

    விசா கிடைக்குமா ? எனது கேள்விக்கு பதில் கிடைக்குமா?பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை .8.10.63 ,4.25 pm place Devakottai எனது தொழில் எப்படி இருக்கும் வயிற்று தொந்தரவு தீருமா

  • @boopathiboopathi5834
    @boopathiboopathi5834 Před 3 lety

    ஐயா வணக்கம் மதுரை 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது அண்ணன் ஏமாற்றி விட்டார் கிடைக்குமா சனி தசை எப்படி இருக்கும் பைனான்ஸ் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்போது 🙏🙏🙏🙏🙏🙏

  • @minecraft966gu
    @minecraft966gu Před 3 lety

    ❤👌

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 3 lety

    Sir, your prediction is always best, but this time your face is also sad, because he says"I have no money,no place"and he says his mother also lonely.but u say he accepts your prediction or not! this is all his karma only.

  • @muruga4748
    @muruga4748 Před 3 lety

    🙏P.Indhu,09/01/1994,7.55am, Attur(Salem), I'm preparing for TRB exam1️⃣When I'll get govt job?2️⃣When I'll get marriage?3️⃣God's grace:How's my life partner would be? Waiting for ur clear reply sir🙏

    • @vigneshs3786
      @vigneshs3786 Před 3 lety

      ஐந்து மாதத்திற்க்குள் வேலை மற்றும் திருமணம் இரண்டும் உண்டு

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 Před 3 lety

    Ayya 24/09/1996 at 3:27pm...in mangalore......
    Medical padippu kedaikuma....
    4years vittla irukke ......
    Life eppadi irukkum

  • @sasikalaashokkumar7796

    வணக்கம் அய்யா 🙏🙏 பெயர் அசோக்குமார்.dob 15-6-1980 6:10am nan கத்தாரில் குடும்பத்துடன் இருக்கிறேன் வேலை மாற்றம் ஏற்படுமா வேலையில் மிக குழப்பமாக இருக்கிறது .. இந்தியா வந்து செட்டில் ஆகும் நேரம் இருக்கிறதா.. இல்லை விசா கத்தார்ல் நீடிக்குமா..

  • @salmanfaris7379
    @salmanfaris7379 Před 3 lety

    Hi Sir salman from UAE 02 .08.1994 birth time 03:05Am birthplace in chidambarum please tell about my birthchart because sukiran Neecham which pukthi support my marriage life ?

  • @mathimathi160
    @mathimathi160 Před 3 lety +1

    Hello sir..
    my birth yyyy-mm-dd 1990-11-12, 2.29am, place erode.
    Could you please tell me when I have good time to get marriage?
    I faced lots of struggle and bad thinks in now days.
    Sir Please tell me the right time for marriage.

    • @vigneshs3786
      @vigneshs3786 Před 3 lety

      நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. திருமணம் நடக்கும்.பயம் கொள்ள வேண்டாம்

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Před 3 lety +1

      @@vigneshs3786 My DOB is 30/04/1997 1:06AM Cheyyar..எப்போது வெளிநாட்டு செல்லும் யோகம்? ?

    • @vigneshs3786
      @vigneshs3786 Před 3 lety

      @@Kumar1.7688 2024க்கு பிறகு உண்டு

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Před 3 lety

      @@vigneshs3786 8,12ம் இடங்கள் சுபத்துவமாக இல்லை எனவே வெளிநாடு செல்ல வாய்ப்பே இல்லை என பலர் சொல்கிறார்கள்...நான் நிச்சயமாக வெளிநாடு செல்வேனா???

    • @vigneshs3786
      @vigneshs3786 Před 3 lety

      @@Kumar1.7688 ம்

  • @chitrasrinivasansalem8276

    CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?

  • @jaishankerbhoothanath8919

    Sir.. My Wife, Ranjini. DOB 23/11/78, 1:15AM, KURNOOL... When will she get a better and stable job?

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 Před 3 lety

    ஐயா எனக்கு பதில் தரவே மட்டிர்கல ஐயா அவர்களுக்கு வணக்கம் முயற்சிகளின் எண்ணிகை 110 தங்கள் பதிலுக்கு காதல் திருமணம் நடைபெறுமா திருமணம் எப்பொழுது நடக்கும் அரசு வேலை அமையுமா வாழ்க்கையில் அனைத்த தும் தோல்வியிலேயே முடிகிறது எப்பொழுது நல்லது நடக்கும் சொல்லுங்கள் ஐயா 18.02 .1983 time 12.30 AM Salem

  • @ramkarthik303
    @ramkarthik303 Před 3 lety

    🌹🙏🌹

  • @thiagarajanchristyrajasheg4033

    ஐயா ராசு ஊருக்கு எல்லாம் சொல்றிக என்னக்கூ சொல்ல ்மாட்டேன் என்க்ரிர்களே நான் பிறந்தநாள் 2/8/1962, பிறந்த ஊர, கோவை, பிறந்த நேரம் 9.34 pm, எப்பொழுது என்னுடைய பணம் கஷடம் தீரும், என்னுடைய கடன் எப்பொழுது திறும்.

  • @ramagrs
    @ramagrs Před 3 lety

    My son d.o. b. 5/9/86; t.o.b. 21:10, p.o.b. ; Chennai.
    When he will get married. Does he have “karano Bhavanasthi

  • @vasavi7478
    @vasavi7478 Před 3 lety

    Hello sir, please tell me whether i will get canada PR and get settled there. 08-07-1985 3.15pm chennai.

  • @chitrasrinivasansalem8276

    தசாநாதனும் வீடு கொடுத்தவனும் ஷஷ்டாகமாக வந்தால் என்ன பலன் ஐயா?

  • @anandChina
    @anandChina Před 3 lety

    Sir, if fate is destined by horoscope how can he not going abroad prevent this problem? So your suggestion is wrong. He will have his fate working even if he doesn't want to go abroad, he would have been forced to go abroad