சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2020
  • சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    ஆரோக்கிய தாய் எங்கள் ஆரோக்கிய தாய்
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    சுப மந்திரம் முழங்கும் சுந்தரவேளை நகர் வீதியிலே
    தன் திருமகனின் செந்நீர் கொண்டு
    துன்புறுவோர்க்கு அன்புருவாக
    சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
    வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
    கொட்டியது மேளம் குதூகலம் பாட
    கட்டியம் கூறும் மணிகளும் ஆட
    எட்டி எட்டி பார்க்கும் கடல் அலை போல் வரும்
    அடியார்க்கு எட்டாத கனியான வரம் யாவும் வழங்கிடவே
    பொன்னின் மணியென மின்னி சொலித்திடும்
    வண்ண ஒளித்தேர் பாரீர்
    பெண்ணில் சிறந்தவள் விண்ணுக்குயர்ந்தவள்
    அன்னை மரி அதி காணீர்
    விண்ணை நோக்கிடும் வண்ண விளக்குகள் அன்பர் கரங்களில் பாரீர்
    மண்ணில் உயர் தமிழ் பண்ணில் வளர்ந்திடும்
    அன்னை புகழ்ப்பா கேளீர்
    #சிங்கார_தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/#Singaara_Therile Maamari Vanthaal/#Velankanni

Komentáře • 82

  • @amulraj6673
    @amulraj6673 Před měsícem +4

    திருமணமான ஒரு மாதத்திலே என் husband உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சேர்ந்தோம் .நான் மருத்துவமனையிலே உம்மிடம் மன்றாடினேன். நீர் என் வேண்டுதலை நிறைவேற்றி என் கணவரை மீட்டு கொடுத்துல்லீர் இந்த வருடம் உன் ஆலயத்திற்கு வருகிறோம் அம்மா

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti Před 6 měsíci +5

    பாடல் வரிகள் தேனிலே குழைத்த பலாச்சுளை. பாடிடும் குரலோ குயிலின் கீதம்.
    அன்னையின் மகிமையோ அமிர்த கலசம். இந்த அடிமையின் மனமும் உன் பாதத்தை நாடும். அன்னையே போற்றி.

  • @jassicasreeabishna2ds188
    @jassicasreeabishna2ds188 Před 10 měsíci +11

    ஆரோக்கிய மாதாவே எங்கள் மன கவலைகளை மாற்றுங்க அம்மா..

  • @edermanutencaoejardim9138
    @edermanutencaoejardim9138 Před 7 měsíci +3

    How beautiful, I'm a Christian from Brazil, devoted to Santa Maria

  • @svduraisvdurai7721
    @svduraisvdurai7721 Před 14 dny +1

    Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 en Anna kkaga vendikollum aarokiya maathave

  • @lawrencemani1652
    @lawrencemani1652 Před rokem +8

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏😭😭😭🙏🙏🙏🙏

  • @ArjunFrancis1998
    @ArjunFrancis1998 Před rokem +4

    அம்மா ♥️எப்பொழுதுமே ஆரோக்கிய அன்னை மீது ஒரு அளவுகடந்த பிரியம் 💓

  • @nila3628
    @nila3628 Před 2 lety +6

    What a song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Amen

  • @nirmalas4507
    @nirmalas4507 Před 3 lety +8

    Very inspiring song.

  • @jenicute9338
    @jenicute9338 Před rokem +1

    Thank you amma... Mother mary love u

  • @stephenanju4264
    @stephenanju4264 Před rokem +3

    My favourite song I love my mother mary 👌👌👌

  • @asurajasuraj9608
    @asurajasuraj9608 Před rokem +3

    Happy birthday maree maatha whish happy birthday amma lovely movement God bless you lord

    • @linarani7333
      @linarani7333 Před rokem

      Which month , date please 🙏🙏🙏🙏🙏 tell

    • @janet7874
      @janet7874 Před 11 měsíci

      @@linarani7333 September 8

  • @marynirmala2591
    @marynirmala2591 Před 2 lety +6

    Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @jinosofi6886
    @jinosofi6886 Před 3 lety +7

    One of my favourite 🎉🎉

  • @georgephilip8614
    @georgephilip8614 Před měsícem

    Amen amma❤

  • @SARAL_SS
    @SARAL_SS Před 3 měsíci +1

    ❤❤❤❤❤

  • @praveenkumarw2695
    @praveenkumarw2695 Před 2 lety +10

    மரியே வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sahayavimala1062
    @sahayavimala1062 Před 3 lety +5

    Nice. Ave Maria🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fz3uf3sz8k
    @user-fz3uf3sz8k Před 4 měsíci

    🙏Amma velankanni Matha. Enaku odambuku sari illa. Enna problemnu sariya solla theriyala.Ennanmo nana nenachu Manasula bayathoda iruken. Entha prachanaya irunthalum sari ayidanum ma. Amen 🙏. Ave mariya.

  • @preethiasha4646
    @preethiasha4646 Před rokem +6

    Nice song 😊 when I was hearing the song my heart is melting ❤️❤️

  • @mathanmathan2840
    @mathanmathan2840 Před 2 lety +3

    Suppar pro

  • @justinjustin2319
    @justinjustin2319 Před rokem +2

    Thanks you Lord jesus

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 Před rokem +2

    Ave mariya

  • @jamesp3755
    @jamesp3755 Před rokem +3

    Ave maria amen

  • @rubychristina4799
    @rubychristina4799 Před 3 lety +4

    My stress burster song

  • @brightbright4009
    @brightbright4009 Před 3 lety +4

    ILove Mother Mary

  • @user-pw9uz8mx7o
    @user-pw9uz8mx7o Před 10 měsíci +1

    மரியோ வாழ்க

  • @antonyswami2533
    @antonyswami2533 Před rokem +1

    Amen

  • @beinghuman1930
    @beinghuman1930 Před rokem +1

    Ave Maria

  • @anniebenolins1770
    @anniebenolins1770 Před rokem

    Supero super sonng

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před rokem +3

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen 🙏♥️🙏♥️🙏♥️

  • @sujamerlin3350
    @sujamerlin3350 Před rokem +1

    மரியே வாழ்க..

  • @beinghuman1930
    @beinghuman1930 Před rokem +1

    Hail Mary

  • @thomasdinesh2795
    @thomasdinesh2795 Před 2 lety +8

    மாமரி வந்தால்...

  • @pelican798
    @pelican798 Před rokem +7

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 7 měsíci

    Hailness

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem

    அம்மா மரியே வாழ்க 🙏
    அம்மா மரியே நீர் வாழ்க 🙏🙏🙏

  • @s.d.r461
    @s.d.r461 Před rokem +1

    Ave Maria Amen

  • @sumitharajasekar6724
    @sumitharajasekar6724 Před 2 lety +2

    Sema song

  • @rvigneshrvignesh2545
    @rvigneshrvignesh2545 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @anithajuditg7770
    @anithajuditg7770 Před rokem

    Amma vazhga

  • @anishaananth1323
    @anishaananth1323 Před rokem +2

    AVE MARIA 🙏🙏🙏🎉🎉🎊

    • @linarani7333
      @linarani7333 Před rokem

      Please tell me 🙏🙏🙏🙏
      In which month, date this birthday occasion

  • @ananthwilliams983
    @ananthwilliams983 Před rokem +1

    அம்மா மரியாள்

  • @Artbyprastin
    @Artbyprastin Před rokem +1

    Siper

  • @vijiloooo
    @vijiloooo Před 10 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @antonyjegan6074
    @antonyjegan6074 Před 3 lety +3

    Chance less 👍

  • @paramuparamu3655
    @paramuparamu3655 Před 2 lety +7

    Ave Maria 🙏🙏🙏

  • @user-wv1nv5tv4x
    @user-wv1nv5tv4x Před rokem

    Thaye ennoda kashdamellam kurai vendum thaye

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před 7 měsíci

    ❤❤❤❤❤Harilness❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @loorethstavek
    @loorethstavek Před 7 měsíci +1

    Love mary matha

  • @VilustanMiranda-hh4te
    @VilustanMiranda-hh4te Před 10 měsíci

  • @beenascreations.beenavarghese

    Ave mariya 🙏❤️

  • @sakthivijayan2724
    @sakthivijayan2724 Před rokem +1

    🙏🙏🙏

  • @anishyougen9279
    @anishyougen9279 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamj7733
    @sathiyamj7733 Před rokem

    மரியே வாழ்க 🎉

  • @user-lb7oh6oe4g
    @user-lb7oh6oe4g Před 10 měsíci +1

    எனக்கு பணம் வேண்டும் அம்மா

  • @music_kumar_05
    @music_kumar_05 Před rokem

    Ave Mariye ...

  • @pramodram1245
    @pramodram1245 Před 10 měsíci

    Jai mashi yeshu appa lord 🙏 yes Amen 🙏

  • @suryasundar6541
    @suryasundar6541 Před 3 lety +3

    Semma song..

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu Před 10 měsíci

    Ave maria🙏🙏🙏

  • @marialouischarles6876
    @marialouischarles6876 Před 2 lety +1

    song:mr.brito , music:fr.m.l.charles ,singer:minmini,chorus.

  • @sutharsun6026
    @sutharsun6026 Před 10 měsíci

    ❤MATHS AMMA MISS YOU❤😢

  • @premKumar-kv1nd
    @premKumar-kv1nd Před rokem

    ❤❤❤❤❤❤❤

  • @ponnarasim8723
    @ponnarasim8723 Před 3 lety +2

    Nice song

  • @VilustanMiranda-hh4te
    @VilustanMiranda-hh4te Před 10 měsíci

    ❤✝️🤍

  • @immaculatefernando5704

    Lyrics please

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před rokem

    AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @rasixa2653
    @rasixa2653 Před rokem +2

    Amen

  • @nadarajanvethachalam3381

    Ave Maria

  • @marynirmala2591
    @marynirmala2591 Před 2 lety +1

    Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

    • @xavierxavier6295
      @xavierxavier6295 Před rokem

      ❤️👍❤️❤️❤️ Ave Marie❤️❤️❤️

  • @marynirmala2591
    @marynirmala2591 Před 2 lety +1

    Ave Maria 🙏🙏🙏🙏💐

  • @aanandaanand2191
    @aanandaanand2191 Před rokem +1

    Ave Maria

  • @adlinvidya2094
    @adlinvidya2094 Před rokem

    Amen

  • @adlinvidya2094
    @adlinvidya2094 Před rokem

    Ave Maria