🤨யாருப்பா EASY-னு சொன்னது ? I கொஞ்சம் இங்க வாங்க I GROUP -4 ANALYSIS I Sathish Gurunath.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • GROUP -4 - ANSWER KEY EXPLANTION
    czcams.com/users/li...
    GURUNATH IAS ACADEMY - APP LINK
    play.google.co...
    WhatsApp : 94438 44441

Komentáře • 1,5K

  • @gurunathiasacademy6153
    @gurunathiasacademy6153  Před 2 měsíci +227

    Sathyaputra - அதியமான் (Answer )
    Bahman Shah - Second Alexander
    Doppler effect - Asked False with No doppler effect (ie bith negatives) So option A is correct

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před 2 měsíci +1360

    யாரு எல்லாம் நல்லபடிச்சி எக்ஸாமில் ஒழுங்கா பண்ணல... 🙋🏼‍♂️

  • @kaviyarasu6
    @kaviyarasu6 Před 2 měsíci +972

    சில கேள்விகளை யோசித்தே ஐந்து நிமிடத்திற்கு மேல் நேரம் வீணாகிவிட்டது 😴இறுதி நேரத்தில் சில கேள்விகளை படிக்காமலேயே விடை குறித்து முடித்துவைத்துவிட்டு வந்துவிட்டேன் .வாழ்க்கையே வெறுத்து போகுது சார்😢😢😢

  • @user-iv8ru1fv4x
    @user-iv8ru1fv4x Před 2 měsíci +245

    வாழ்கை பூரா கத்துக்கிட்டே இருந்தா எப்பதான் கரைய தான்றது

    • @ganeshbabu5906
      @ganeshbabu5906 Před 2 měsíci +5

      Correct

    • @mohammedbilal4206
      @mohammedbilal4206 Před 2 měsíci +5

      Karaiya kadakkura varikum kathukutey dhan irukkanum....kathukuradhu waste nu nenaicha....karaiya kadakkavae mudiyadhu....Also this is not only for TNPSC, it's related to every single step in life...

    • @pandeesnakshathra2416
      @pandeesnakshathra2416 Před 2 měsíci +3

      போட்டி அதிகம் ப்ரோ போராடி வென்று விடு உன்னால முடியும் ப்ரோ

    • @Radhachitra-kh6cw
      @Radhachitra-kh6cw Před 2 měsíci

      Ssßsss😢😢😢😢😢

    • @misconnection6890
      @misconnection6890 Před 2 měsíci

      என்னோட மனசுல இருக்கற பார்த்த அப்படியே சொல்லிட்டீங்க....?

  • @moonsraj
    @moonsraj Před 2 měsíci +74

    கடந்து போறது தான் வாழ்க்கை.
    Mind voice: எத்தனை தடவ தான் கடந்து போறது.😅

  • @thiru_rajendran1750
    @thiru_rajendran1750 Před 2 měsíci +30

    இதற்கு பிறகு, நீங்கள் #Exam எழுத வேண்டாம்நு நினைக்குறான் போல TNPSC காரன்...
    நீ சொன்னாலும் இனிமேல் நா எழுத போறது இல்ல போங்டா...நீக்களும் உங்க #Exammum
    இப்படிக்கு
    உங்களில் ஒருவன் 😢

  • @goki_subu_
    @goki_subu_ Před 2 měsíci +240

    நீங்க மட்டும் தான் உண்மையை சொல்றீங்க கஷ்டம் தான்😢😢

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo Před 2 měsíci +72

    ஆமாம் சார் வித்தியாசமாக இந்த முறை கேட்டிருக்காங்க... 20 lakhs பேர் எழுதவும் strict ஆ கேக்குறேன்னு அப்படி கேட்டுட்டாங்க pola... உங்க வீடியோ க்கு தான் waiting மத்தவுங்க எல்லாம் பதிவேற்றம் செய்துட்டாங்க இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா தான் ஒரு satisfaction ஆ இருக்கு...

  • @user-gf3yf3pb3n
    @user-gf3yf3pb3n Před 2 měsíci +229

    ஆமா sir easy easy nu tension பண்றாங்க.

  • @user-iv8ru1fv4x
    @user-iv8ru1fv4x Před 2 měsíci +219

    இதுல சிலபஸ் ன்னு ஒன்னு எதுக்கு வச்சிருக்காங்கனு தெரியல குருவே.. நீங்க தான் சொல்லணும் 😭😭

  • @nagarajannaga9467
    @nagarajannaga9467 Před 2 měsíci +312

    மாம்பழம் questionla ஒரு புத்திசாலி மனிதன் னு போட்ருக்காங்க... அத பார்த்து கொஞ்சம் அலெர்ட்ஆ இருந்திருக்கணும் குமாரு 😢

    • @Xyzxib
      @Xyzxib Před 2 měsíci +5

      Aama bro 😢

    • @durgadevisatish1545
      @durgadevisatish1545 Před 2 měsíci +29

      Na double meaning nenachi thappa pottuten😅😅😂

    • @radhadeepak3560
      @radhadeepak3560 Před 2 měsíci +1

      😂😂

    • @sumaiyabanum2063
      @sumaiyabanum2063 Před 2 měsíci +57

      Na 25 vanthathu thapa irukumnu ninachu 0 va potuten

    • @imtfreeze8740
      @imtfreeze8740 Před 2 měsíci +2

      Kumaru adhuku grp 4 ipdi vecha time iluthurum kumaru, Idhelam Grp 2 /1 vechu irundha Ques eduthavangla katti pidikalam kumaru.

  • @AnusuyaRajaSekar
    @AnusuyaRajaSekar Před 2 měsíci +66

    Samy nenga than samy unmaya pesirukenga ippa than manasuku aaruthala irukku

  • @vickyvignesh6332
    @vickyvignesh6332 Před 2 měsíci +456

    Habbaada ipa tha aaruthal la irukku😂 summa evana paathalum enga paathalum sema easy. Thatti thukkiralam. 180+++ nu solli mana ulaichal ku aall aakkittanuga😱🫣

    • @tnpsctamil10
      @tnpsctamil10 Před 2 měsíci +4

      😂

    • @goodlife4861
      @goodlife4861 Před 2 měsíci +41

      Samy yenakku mattum than manaulachchalnu nenaichen

    • @ranjithadhiya3071
      @ranjithadhiya3071 Před 2 měsíci +2

      😂

    • @jasmijasmi4156
      @jasmijasmi4156 Před 2 měsíci

      😂

    • @sdivi3180
      @sdivi3180 Před 2 měsíci +10

      No it's not easy. Konjam questions Namakku easy. But question paper tough. Pona group 4 ku ithu parava illa pa

  • @user-yx8ns4vn8t
    @user-yx8ns4vn8t Před 2 měsíci +168

    Sir konjam easy mathiri than starting la irunthuchu but poga poga nomba yosikavendiya tha irunthuchi even tamil la kooda 😢 sorry to say this 140 kitta than enaku varum so sad😢😢😢

    • @bhuvaneswarik2239
      @bhuvaneswarik2239 Před 2 měsíci +17

      Yes Tamil took my time ....

    • @geargatheryt4125
      @geargatheryt4125 Před 2 měsíci +5

      Exactly...Me too maths kastam..

    • @palmtree8596
      @palmtree8596 Před 2 měsíci +1

      Me too 141

    • @NasrinparveenA
      @NasrinparveenA Před 2 měsíci

      Friends oru doubt qus paper le iruke serial num shading le mistake pannirtha total omr um mistake aaguma

    • @user-sn9el4yy9d
      @user-sn9el4yy9d Před 2 měsíci +9

      Neenga epo irunthu prepare panniga, na 1year ah kasta pattu panre ana propera ah pannala, oru 9 question therunchum careless ah thappa potte😢150 kitta tha varum

  • @priya-jk
    @priya-jk Před 2 měsíci +75

    இனிமே TNPSC இப்படித்தான் இருக்கும் இதைவிட எளிமையா வராது.. நாம தான் மாறனும்...

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 Před 2 měsíci +10

      Gk easy nu soltringala...syllabus la question kekama yengayo keta yepiti..current affairs lam parunga

    • @gopalnirmala7747
      @gopalnirmala7747 Před 2 měsíci +1

      Correct

    • @priya-jk
      @priya-jk Před 2 měsíci +1

      @@k.tharunraajdharshanraaj1727 easy nu solala.. standard mariduchu nu solren.. syllabus nama than decode pananum..direct questns ini varathu.. last 2 ,3 exams ku munnadiye ipadi questn keka arambichitanga..

    • @siddharthsuresh7945
      @siddharthsuresh7945 Před 2 měsíci +1

      Banking and ssc level ku tnpsc um maratange pole

  • @user-sn9el4yy9d
    @user-sn9el4yy9d Před 2 měsíci +93

    1வருட உழைப்பு நிறைய கேள்விகள் பதில் தெரிந்தும் குழப்பி தப்பா போட்டேன்149 தான் சரி, 3கேள்விகள் பதில் தெரிந்தும் shade பண்ணும் போது option ஐ மாத்தி ஷாட் செய்து விட்டேன்🥲 அப்போவே என்னடா இது வாழ்க்கைனு ஆகிருச்சு சாரே😔

  • @sathiskumar9924
    @sathiskumar9924 Před 2 měsíci +107

    நன்றி கடவுளே❤❤❤வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி

    • @AjithKumar-wv2eu
      @AjithKumar-wv2eu Před 2 měsíci +10

      விடாதே உன் முயற்சி ❤

    • @youcan690
      @youcan690 Před 2 měsíci +8

      இதுவே நம் புரட்சி 😂

    • @sowmizzworld
      @sowmizzworld Před 2 měsíci +4

      Enna rhyming

    • @vel512
      @vel512 Před 2 měsíci +4

      நாம் தமிழர் 😁

    • @shivaaruneshini8274
      @shivaaruneshini8274 Před 2 měsíci +1

      @@vel512 what is pass mark in Tamil

  • @vijay.-8344
    @vijay.-8344 Před 2 měsíci +102

    சார் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சார்.... அதும் மெக்ஸ் ரொம்ப.... ஆன நம்பிக்கை இருக்கு சார்.. வந்துருவேன்னு 🔥🔥🔥🔥

  • @deepadeepa6708
    @deepadeepa6708 Před 2 měsíci +61

    Ponga pa Head pain thanga mudiyala .kastam dhan 140 question dhan correct .result vandha dhan dheriyum. Nanum kastap party dhan padichen.adhai vita yengalukkaga kasta pattadhu neenga dhan hatts off u sir.🎉🎉❤

    • @shivaaruneshini8274
      @shivaaruneshini8274 Před 2 měsíci +1

      Tamil la pass mark evlo

    • @billakrish3341
      @billakrish3341 Před 2 měsíci

      ​@@shivaaruneshini827440

    • @zoya7610
      @zoya7610 Před 2 měsíci

      ​@@shivaaruneshini8274 40 questions

    • @palaniselvi7260
      @palaniselvi7260 Před 2 měsíci

      Same bro. Kasta patu than padichom. Bt easy nu solum pothu inum kastama iruku.

  • @mangayarkarasin1347
    @mangayarkarasin1347 Před 2 měsíci +70

    Sir 147 tam 85:maths: 13 gs 49
    I am in stress at the top
    For the past 6 months my sleep is only for 5 hrs... Prepared well but I can't won the exam

    • @santhiyamurugesan8611
      @santhiyamurugesan8611 Před 2 měsíci +3

      Don't worry

    • @apriyan3400
      @apriyan3400 Před 2 měsíci +2

      Same me too pa😢

    • @Sms22725
      @Sms22725 Před 2 měsíci +8

      Neenga grp 2 la concentrate panunga bro ,chandru maths CZcams channel paarunga maths nalla varum develop panikonga , current affairs Sanju sir follow panunga

    • @tskbala338
      @tskbala338 Před 2 měsíci +2

      restart

    • @Vinovino-tr3cd
      @Vinovino-tr3cd Před 2 měsíci +4

      Ama bro thukam ila yevalo body issues vanthuchi yellame thaandi padichan .... But I didn't except this

  • @dharaninsr3545
    @dharaninsr3545 Před 2 měsíci +85

    It's some way different from previous question paper...
    It's like group 2 standard......
    It's not group 4 standard

  • @M.Kiruthika22
    @M.Kiruthika22 Před 2 měsíci +65

    இரண்டாம் அலெக்ஸாண்டர் = பாமன் ஷா sir 11th history 193 page number sir

  • @vijayakumars2672
    @vijayakumars2672 Před 2 měsíci +80

    என்னால முன்னேற முடில sir. .. next time pass பண்ணுவேன்...you continue sir ❤

  • @vaishubala3788
    @vaishubala3788 Před 2 měsíci +179

    Not easy its difficult enaku gk pathi padicha mariye ilaaaa😢

  • @user-hj3bl2fq3d
    @user-hj3bl2fq3d Před 2 měsíci +6

    சார் தமிழ் 75 சதவீதம் பழைய புக்ல இருந்து வந்துருக்கு புது புக் படிச்சுட்டு போனவங்க லால 60 Question போடுறதே கஷ்டம்தான்

  • @user-zu6zq3hf9u
    @user-zu6zq3hf9u Před 2 měsíci +15

    உங்களுக்கு நன்றி ஐயா உங்கள் வகுப்பு படித்து விட்டு முடிந்த அளவுக்கு அதிகமாக விடை அளித்து உள்ளேன்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Před 2 měsíci +165

    தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு தெளிய வைக்குறான் tnpsc question 😂😂😂easy very hard

  • @subi31subisha13
    @subi31subisha13 Před 2 měsíci +14

    சத்ய புத்ரர் :அதியமான்
    11th history page no:80

  • @user-yx8ns4vn8t
    @user-yx8ns4vn8t Před 2 měsíci +46

    20 TO 30 questions this or that ah ippadiye pochu enaku

  • @WaytoConsistancy
    @WaytoConsistancy Před 2 měsíci +64

    Romba kastama irunchu time ey pathalang sir😢😢

  • @DIFFERENCIALPICK
    @DIFFERENCIALPICK Před 2 měsíci +65

    Antha japan question ku answer pathathum 7 thaan answer nu shade panniten because Thala for a Reason😂

  • @vijayakumar3442
    @vijayakumar3442 Před 2 měsíci +32

    Critical question irundhadhunaal la maths easy sum kooda workout panna mudila , depression aayiduchi😭 2 months kastapaten verum 80 dhan

  • @pradeepp113
    @pradeepp113 Před 2 měsíci +11

    சார் மனசு ரொம்ப பாரமா இருக்கு சார்!!😢😢 எனக்கு எனக்கு தெரிஞ்ச நாலு ஆப்ஷன்ல இரண்டு Chouse பண்ற அந்த ரெண்டுல ஒன்றுChouse சூஸ் பண்ற கரெக்டா தப்பா மட்டும் யூஸ் பண்றேன் சார் 😢😢😢 அப்புறம் அந்த கொஸ்டின் படிக்கிறதுக்கு ரொம்ப டைம் எடுக்கிற மாதிரி கொஸ்டின் இருக்கும் சார் சொல்றதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார் எங்களுக்காக கிளாஸ் எடுத்து ரொம்ப நன்றி சார்🥺

  • @Dphchannel43
    @Dphchannel43 Před 2 měsíci +19

    Unga explain super sir , neenga tha unmaiya soldringa sir

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj Před 2 měsíci +4

    நன்றாக படித்தேன் ஆனால் கொஸ்டின் பேப்பரை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் படித்தது வரவில்லை

  • @davidbilla2628
    @davidbilla2628 Před 2 měsíci +35

    தெளியவச்சி அடிச்சிருக்கானுங்க மனப்பாடம் செய்யாதே புரிந்து கொள் என்பதே இந்த தேர்வின் கற்றுகொண்டது..

    • @Vetritamil1
      @Vetritamil1 Před 2 měsíci

      👍

    • @imtfreeze8740
      @imtfreeze8740 Před 2 měsíci +1

      Yedhu antha 3215 , 7 lam purinjukanuma ...current affairs nu 2012 ,2016 nu ketu vechrukanga.

    • @m.ridhayam1482
      @m.ridhayam1482 Před 2 měsíci

      ​@@imtfreeze8740enna nanba solrenga old affairs ah

    • @davidbilla2628
      @davidbilla2628 Před 2 měsíci

      @@imtfreeze8740 Don't memorise... Memorise panna marathidum

  • @lavanyaarumugam1015
    @lavanyaarumugam1015 Před 2 měsíci +36

    😭tq so much sir ivalo kasta pattu prepare panni ennala exam sariya panna mudiyala nu feel pannum pothu ellarum easy nu sonnathum na tha olunga prepare pannala pola nu tension agitu tq so much sir🙏neggalavathu enga mind set la pesunathuku😭

  • @kumaresanravi6982
    @kumaresanravi6982 Před 2 měsíci +2

    Gs lam romba kastam sir.கூற்று காரணம் கொடுத்து அத படிச்சி பதில் பன்றதுக்குள்ள நேரம் என்பது பத்தாம போகுது....சார்.நல்லா படிச்சும் சரியான தேர்வா இது அமையல....நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் தோழர்களே,தோழிகளே...திரும்ப படிங்க குரூப் 2 இருக்கு.இந்த தேர்வுகளுக்கு பின்னாடி பல தேர்வர்களின் வாழ்க்கையில் பல வலிகள் அவமானங்கள் இருக்கும் ஒரு நாள் கண்டிப்பாக குரூப் 4தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் படித்து இருப்பீர்கள்.. சரியாக தேர்வை பன்னலனா விடுங்க ..அதே நம்பிக்கையோடு திரும்ப படிங்க தோழர்களே....ஒரு நாள் நமது லட்சியம் நிறைவேறும் .... நிட்சயம்..

  • @rohitbharathi7911
    @rohitbharathi7911 Před 2 měsíci +22

    Neenga avungala paathingala....😄
    2,3 days kku munnati 180+ varuven sonnavungala....😄....
    Ok ellarum learn panni move pannunga... Hope mattum vitraathinga.... 🤩❤️😇🎉

    • @fionaclen5034
      @fionaclen5034 Před 2 měsíci +1

      😂😂

    • @rohitbharathi7911
      @rohitbharathi7911 Před 2 měsíci

      @@fionaclen5034 neenga thaana.... athu neenga thaana😂😂(180+)

    • @fionaclen5034
      @fionaclen5034 Před 2 měsíci

      ​@@rohitbharathi7911 naan illa pa aala vidunga😂

  • @eswaranmm4620
    @eswaranmm4620 Před 2 měsíci +7

    நல்லபடியா எழுதியாச்சு நான் உங்க சேனலை பார்த்து நல்லபடியா எழுதி இருக்கேன்

  • @selvassumas9048
    @selvassumas9048 Před 2 měsíci +4

    Nalla padichum time pathla sir...last timela unga videoslaam rmba rmba usefulla irundhuchu...thank you sir

  • @nareshms1157
    @nareshms1157 Před 2 měsíci +11

    Sir athum oruthan insta laaa 192q nu pottu fire vitrukkan avana paathu vachirukkan result vanthaa aprm irukku avanukku😂😂😂😂

  • @nakshicreationz1415
    @nakshicreationz1415 Před 2 měsíci +7

    Thookkam ilama padichen sir 1 year(TAF) la .. & unga videos lam.. Maximum I followed you.. But sariya pannala Time ilama Poiduchi last minute la.. Question padichi purinjikkave time aiduchi sir... Exam eluthittu nalla sapdanum thoonganumnnu nenachen sir but ippothan athiga vethanaya irukku.. Unga speach konjam nimathiya tharuthu..

  • @palaniselvi7260
    @palaniselvi7260 Před 2 měsíci +2

    Rompa thanks sir...easy nu solli manasa rompa kasta paduthuranga.. bt nan padichutu than ponen.. literally cried.

  • @muthupandi8929
    @muthupandi8929 Před 2 měsíci +21

    Unga kita pudichathe ithu than sir

  • @ansaralia1701
    @ansaralia1701 Před 2 měsíci +2

    Neenga mattum tha reality aaa sollirukeenga sir.
    Ellarum easy easy easy nu solluranga!!!
    But the reality is it is the most difficult group 4 exam and almost it is in the group 2 standard.

  • @santhiyapushpam4207
    @santhiyapushpam4207 Před 2 měsíci +5

    Nan partha videolaye unga videothan proper ah iruku.manasuku aaruthala iruku

  • @HariHaran-bp9ni
    @HariHaran-bp9ni Před 2 měsíci +9

    மிகவும் அருமையான Explanation Sir👍👍👍Waiting for Group 2A Sir👍

  • @saranvino_playbeatz
    @saranvino_playbeatz Před 2 měsíci +10

    Correct ah soninga starting la easy aprm paththa kuzhila dan thalluchi🤣

  • @arunmani6655
    @arunmani6655 Před 2 měsíci +2

    Sir doppler effect qn la
    Condition for no doppler effect kuduthu irukaanga so qn correct
    Ans A

  • @pavikaran9610
    @pavikaran9610 Před 2 měsíci +8

    Konjo ella romba kasdam thaa 🤷🏻‍♀️ erundhalum try panni erukkom sago 😅😊😂

  • @karthikkumar7818
    @karthikkumar7818 Před 2 měsíci +2

    Neenga mattum tha students nilamila irunthu correcta pesuringa.... thank u sir

  • @naturalism_believer
    @naturalism_believer Před 2 měsíci +19

    Kalyanamum ini nadakkathu velaiyum kidaikathu pola...evlo kastapattu padichalum mokka ah question set panni keduthutanga

    • @akpugazh5959
      @akpugazh5959 Před 2 měsíci

      😂😂😂😂😂😂

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld Před 2 měsíci +1

      Part time job parthutey padinga bro.full time spend panni padika family support iruntha padikalam.but gr4 padikara ellarum money illama atleast gr4 job ku prepare panna varom.angavey ivangu question sslc standard nu sollitu most higher secondary ,out of poitu ketkranga.2019 varai questions direct questions neraiya ketpanga.ipalam tnpsc nambi padikavey bayama iruku.but job quit pannama,side by side than padikanum.tnpsc exam ah or banking exam ah nu theriyala.aptitude sumslam😢

    • @naturalism_believer
      @naturalism_believer Před 2 měsíci +1

      @@Sakthivel-yl9ld nenga solrathu onnu thappu bro... question tough ah keta kuda pass panidalam...but ivanga most questions 1 month padichavan kuda pass pannidran mathiri set panranga romba sappa ah basic ah oru 40 marks ku tha tough panranga athum unexpected side la irunthu edukranga so 160-180 niraiya competition varuthu....onnu easy ah irukanum Ilana tough ah irukanum...ipdi edutha vex aaguthu

    • @akpugazh5959
      @akpugazh5959 Před 2 měsíci

      @@Sakthivel-yl9ld correct hahaa sonnigae sakthivel bro.

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Před 2 měsíci

      Same bro...😒

  • @Vmuthusamytnpsc224
    @Vmuthusamytnpsc224 Před 2 měsíci +75

    இதே இப்படி என்றால் குரூப் 2 எப்படி இருக்குமோ

    • @Sakthimari30
      @Sakthimari30 Před 2 měsíci +2

      சிறப்பாக இருக்கும் 😮

    • @tnpsc.123
      @tnpsc.123 Před 2 měsíci +3

      Prelims ec ah tha varum... Mains la tha😂😂😂

    • @pahavathi
      @pahavathi Před 2 měsíci

      Group 2 eppo varum

    • @Vmuthusamytnpsc224
      @Vmuthusamytnpsc224 Před 2 měsíci

      @@pahavathi
      Sep28 exam

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Před 2 měsíci +146

    Current affair இல்ல old affairs 😂😂

    • @jenifa310
      @jenifa310 Před 2 měsíci +1

      Crt😢

    • @lakshminarayanan6892
      @lakshminarayanan6892 Před 2 měsíci +1

      Correct soninga anna

    • @rb4017
      @rb4017 Před 2 měsíci

      😂 bro current affairs mathiri ahana
      All in 11th Economic bro

    • @nithyav7831
      @nithyav7831 Před 2 měsíci +1

      Na yaru yaru virudhu vangananganu ellam padichinu irundhen kadaichi time la but onnu kuda varala na padichadhu😢

    • @jayamurugan4316
      @jayamurugan4316 Před 2 měsíci

      😂😂

  • @Sandlewood736
    @Sandlewood736 Před 2 měsíci +2

    கொஸ்டீன் பேப்பர் சில பக்கம் 9.15 மணிக்கு கொடுக்கறாங்க.. சில பக்கம் 9.30 கொடுக்கறாங்க... இதை சரியா நடைமுறைபடுத்தணும்

  • @maharajas9809
    @maharajas9809 Před 2 měsíci +9

    Fact sir !!
    Easy nu soliruinga
    Atha enga vitu la pathutu vanthu thiturainga 😢

    • @akpugazh5959
      @akpugazh5959 Před 2 měsíci +1

      Thargurigal........😂😂😂😂😂😂😂😂avalanga vidunga....appa amma illa......easy nu sonna person.

  • @jairusvibes745
    @jairusvibes745 Před 2 měsíci +15

    Neraya yosikara mathri iruthuchu, sir , time konjam pathala

  • @NagalakshmiMC
    @NagalakshmiMC Před 2 měsíci +13

    Naantha sir therinche 15 question mistake sir rompa kasdam sir

  • @gnanasekarans7527
    @gnanasekarans7527 Před 2 měsíci +1

    நீங்க சொல்றது 100% கரெக்ட் sir.. நா என்ன feel பன்னனே அதை கரெக்ட் ah சொல்றீங்க..

  • @ambikapitchaipillai146
    @ambikapitchaipillai146 Před 2 měsíci +12

    For GS heard your videos only thank you for your great work.no word to say you are Genius

    • @Anithakumaree
      @Anithakumaree Před 2 měsíci

      Yevalo potinga indha sir gs vidious paathu

  • @Renukadevi7629
    @Renukadevi7629 Před 2 měsíci +6

    Kasta pattu padichavangaluku than theriyum esay kastamanu aarakuraiya padichutu oru kootam easy nu sollitu iruku.

  • @selvarajpavithra658
    @selvarajpavithra658 Před 2 měsíci +31

    Exam எழுதாத வாங்க like போடுங்க

    • @edwinwilson1997
      @edwinwilson1997 Před 2 měsíci

      Group 4 எழுதுனதே கிடையாது😂

  • @selvamm4672
    @selvamm4672 Před 2 měsíci +1

    ஒன்று மட்டும் புரியல 'group 4 கல்வி தரம் பத்தாம் வகுப்பு தான 'பன்னிரன்டாம் வகுப்பில் இருந்து கேட்டு இருக்காங்க

  • @tamilselvam6475
    @tamilselvam6475 Před 2 měsíci +6

    Correct thalaiva

  • @adivya4203
    @adivya4203 Před 2 měsíci +1

    Now my mind taught, vaalakaila nimathia santhosama irkanum. 4 yrs tnpsc tnpscnu vaalkaila , nimathi tholechen , only 56 qn, inime valkaile nimathia santhosama irkra chambalathla irkanum , govt job mattum tha santhosam illa, innaila irunthu iam going to private job , bye bye tnpsc

  • @rosebuds5583
    @rosebuds5583 Před 2 měsíci +7

    Careless la nerya que poerchu sir...itha poe thappu pnitom nu iruku..enga vetla solra mari na ethukume லாயக்கு ila ...😢

  • @user-kq8kj1qj8w
    @user-kq8kj1qj8w Před 2 měsíci +2

    70% ok but 30% vachu senjitanga😢

  • @arjunbala9010
    @arjunbala9010 Před 2 měsíci +15

    15:13 வாக்காளி😂😂

  • @veerajeeva585
    @veerajeeva585 Před 2 měsíci +2

    Sir 174mark enathu 😢 answer key check pannita thank you so much sir unga videos pathuthaa padicha romba thanks 🙏

  • @user-pf5pw3wv7t
    @user-pf5pw3wv7t Před 2 měsíci +23

    Sir manase sari illa. 💯 hardwork poten.. maths sila sum parthadhum romba kashtamaiduchi.. last ah potukalaam skip pannite vandhen.. but last ah time manage panna mudiyala sir.. andha questions ku yellame workout panna answer vara questions dhan.. but due to time management I felt difficult sir.. but gk epdi padikanum nu unga Kita irundhu dhan idea vandhadhu.. thank you so much sir... Pls guide us.. pls be with us

  • @astrork369
    @astrork369 Před 2 měsíci +2

    10th standard Syllabus ஆனால் 11 மற்றும் 12 வது புத்தகத்தில் இருந்து எவ்வளவு கேள்வி

  • @gowriperinbadhas1278
    @gowriperinbadhas1278 Před 2 měsíci +3

    Thank you sir.. tension theernthathu

  • @sugarflydreams6794
    @sugarflydreams6794 Před 2 měsíci +2

    Time pathala guruvee total 135 questions in 12:15afternoon atten Panna Tamil romba yosichu time poiduchu😂😂😂😂😂😂😂😂

  • @spurusothaman4705
    @spurusothaman4705 Před 2 měsíci +8

    Moderate sir 💯💯
    Thanks for your support sir ❤❤❤

  • @senthilvel9665
    @senthilvel9665 Před 2 měsíci +1

    அருமை அருமை சார் சூப்பர் தாங்கள் சொல்வதுதான்உண்மை அனைத்து வினாக்களும்குரூப் டூ தரத்தில உள்ளது

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Před 2 měsíci +18

    Starting la easy ya eruthathu sir pova poga qn tough agituchu..enaku time patala last la some questions read panamalee poten answer lam😔

  • @m.r.karthickprasath
    @m.r.karthickprasath Před 2 měsíci +2

    உங்கள் உளவியல் video romba useful iruthichi sir 🙏🏻

  • @balavijay3097
    @balavijay3097 Před 2 měsíci +35

    😢😢😢yes bro time pathala

  • @sangupandianpichai8446
    @sangupandianpichai8446 Před 2 měsíci +1

    Nan 3 months nalla hard work panninen syllabusa paathu paathu cover panni padichen nan padichathu ellam vanthuruntha 170 ques ans sariya irunthurukkum but avanga syllabusa vittutu generala ques kettu namma time waste pannitanga

  • @eswaranmm4620
    @eswaranmm4620 Před 2 měsíci +3

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நீங்க கிளாஸ் எடுத்ததுக்கு

  • @sudhaj9689
    @sudhaj9689 Před 2 měsíci +1

    இனிமேல் வரும் காலங்களில் தமிழ் நாடு அரசு ஆனது குரூப் 4 க்கு னு தனியா புக் வெளியிட சொல்லுங்க. அதிலிருந்து கேள்வி கேட்க சொல்லுங்க.

  • @imtfreeze8740
    @imtfreeze8740 Před 2 měsíci +6

    Sir ..Group 4 standard ila many questions group2,1 standard la iruku.
    Tough implement pana arambichitanga, assertion , Reason, Maths lam time consuming.
    10th std qualification vechu ivlo time consuming keka koodathu . Tough irukalam..Syllabus evlo adhigam Tamil, Maths , Science, Unit 8,9 nu , Vacancy ena verum 6000 ,padicha competitive guys 2 lakhs achum irupanga. group 2 /2A la mains vechu pona varusam enga kanava spoil panitinga ..ilana ineram job irunthukum..even did good in prelims and qualified.
    To TN govt ,Your level of Tamilnadu employment is getting worser and worser..Vela vaaipum thara matringa , padichite irunthutu irupangla , Many graduates irukanga avangluku skill ila nu epdi soluvinga, Velai vaipai perukuvathu miga avasiyam ini varum kaalangalil.Ila enral TN koodiya veraivil kutti somaliya pol agividum , idhula centre la marupadiyum third time chowkidar.
    Shhbahh mudila da saamy 😮‍💨😤.
    India la Youngster adhigam nu padichu irukom Ana yen HDI , Happiness Index la Ivlo mosam nu ipo theriyutha .

  • @sandykutty839
    @sandykutty839 Před 2 měsíci

    May month naa sugar patient nu theriya vanthathu. I'm unmarried. Athula irunthu mana ulachal sir . 1week padicha 145 + thaa eduthuruka . Next grp 2 la kandipa pass aaguvan . Now I'm confident

  • @gayathri61551
    @gayathri61551 Před 2 měsíci +6

    BAMAN SHA - 2nd ALEXANDER 💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @akshantamilgaming8872
    @akshantamilgaming8872 Před 2 měsíci +2

    Na unga video last 2 days la dan paten maths eega soli tanda vidam easy ah irunduchu na score pana maten enaku terium.but group 2 ku nala prepare panuven. Nala mark vaguven namburen.all is well

  • @anusuyap6703
    @anusuyap6703 Před 2 měsíci +5

    Aama sir ninga sonna mathiri dhan sir ec mathiri iruku aana ec ila niraiya question yosika vachathu sir

  • @lavanyamurugesan1822
    @lavanyamurugesan1822 Před 2 měsíci +2

    Polity,geogrpahy, history, economics, lam avlo apdichi yethirpatha qstns varave Illa sir🥺 romba kashtama eruku sir

  • @deepikadeera2322
    @deepikadeera2322 Před 2 měsíci +9

    😢easylaa illave illa sir,yaar sonna naa anwser key chec pannala thevaillamaa butjet eavlo selavu pannunaanga, eanakenna theriyum..sirr

  • @user-dj8kf1nw6i
    @user-dj8kf1nw6i Před 2 měsíci +2

    Theivame❤❤..romba kastam exam ..evanda easy soldrathu

  • @priyabhuvana1672
    @priyabhuvana1672 Před 2 měsíci +7

    Tamil eh kastam sir......😢 10 question mela out of source tha sir ......90 question crt innu easy sollama 10 question therila innu kastam ah iruku sir😢

  • @ranjilj2630
    @ranjilj2630 Před 2 měsíci +2

    Sir U r the only youtuber tell the real fact about exam....It gives us some relief....but everybody told like easy...

  • @arjunsundar6389
    @arjunsundar6389 Před 2 měsíci +8

    Na tha ipdi yochunanu ninachan question paper ipdi tha eruku na parvala na tha elaru 180 + poturuvangalo nu bayindutu erundan ethu vena soluga enaku time pathula

  • @selvavasu9593
    @selvavasu9593 Před 2 měsíci +2

    💯 romba corecta analyse panni neenga than unmaya sollirukinga sir question overall tuff

  • @abiramii-msccs9550
    @abiramii-msccs9550 Před 2 měsíci +6

    Unga tricks video enaku help fulla ah iruthuchi tq sir

  • @தமிழ்சங்கம்

    சார் உங்க வீடியோவை பார்த்தாலே படிக்க விருப்பம் இல்லாமல் இருப்பவர்களை கூட படிக்கனும் தூண்டவிடும்.. உங்களின்
    பயிற்சிகள் எல்லாமே சூப்பரா இருக்கு..
    ரொம்ப எளிதா சொல்லிக்குடுக்கிறிங்க
    ❤❤❤❤❤

  • @user-yx8ns4vn8t
    @user-yx8ns4vn8t Před 2 měsíci +11

    Last ah pakkalam pakkalm nu romba senjuthu time yosika mudiya

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 Před 2 měsíci +1

    Nan March 29 la irundhu dhan padikka aarampichen total a 115 dhan correct sir 😢. Unga video paathu dhan niraya notes ezhuthi vachu padichen.

  • @sandhiyas1137
    @sandhiyas1137 Před 2 měsíci +9

    Sir my mark 219/300 unga video usefullha errunthuchi sir group 2 padika pora sir🎉 thanks sir🎉

  • @user-hj3bl2fq3d
    @user-hj3bl2fq3d Před 2 měsíci +1

    தலைவரே ஒவ்வொரு தடவையும் நல்லா சோடா வாங்கி குடுத்து தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குறாங்க