Walk with Jesus | Bro. Mohan C Lazarus | August 30

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august30 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 15 dny +215

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raja.Tirunelveli
      @Raja.Tirunelveli Před 15 dny +7

      Amen appa🙇

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 15 dny +6

      Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @manojeeva2003
      @manojeeva2003 Před 15 dny +4

      Amen appa

    • @vinothjacob252
      @vinothjacob252 Před 15 dny +1

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave yanaku virothamaka yelupukiravarkalai anaivarum alinthu poka vendum yesuappa nan umai mathiram nambi irukura yesuappa cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth...

    • @KABrothers-g5o
      @KABrothers-g5o Před 15 dny +1

      NA Nala padikunum yesappa yesappa

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj Před 15 dny +4

    தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா ஞானத்திலும் சிந்தனையிலும் சிறந்து விளங்க கிருபை செய்யும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    மனுஷா தயவிலும் வளர உதவி செய்யும் ஞனத்திலும் விருத்தியடைனும்🙏🙏🙏

  • @ammumarry4977
    @ammumarry4977 Před 15 dny +4

    இயேசுவே இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @user-nd5fi5ge4u
    @user-nd5fi5ge4u Před 15 dny +2

    இயேசு அப்பா உம்முடைய தேவ கிருபையை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா ஆமேன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před 15 dny +1

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j Před 15 dny +7

    நன்றி அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் அப்பா உம்முடைய கிருபை தாரும் அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 Před 15 dny +40

    நான் வெய்ட்கபட்டு போகாதப்படி நீங்க தான் என்னை ஆசீர்வதிக்க கிருபை தரும் jesus ❤❤

  • @HELENROSE-o4x
    @HELENROSE-o4x Před 15 dny +14

    என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினை களையும் எதிர்கொள்ளும் சக்தி எனக்கு தாரும் இயேசப்பா தகப்பனாக கூட இருந்து வழிநடத்தும் ஆமேன்

  • @vanithak3656
    @vanithak3656 Před 12 dny

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நித்தமும் நடத்திக் கொண்டிருந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @nagarajan5724
    @nagarajan5724 Před 15 dny +29

    இயேசப்பா உலகத்துல உள்ள குழந்தைகளை எல்லாம் பாதுகாத்து வழி நடத்துங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் ✝️✝️✝️

  • @kanialbert3836
    @kanialbert3836 Před 15 dny +31

    என் ஜெபத்திற்கும் விண்ணப்ப த்திற்கும் பதில் கொடுத்த என் தேவன் உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Před 15 dny +22

    மகனுக்கு திருமண தடைகள் நீங்கட்டும் இயேசப்பா எங்களுக்கு ஞானம் தாருங்க இயேசப்பா

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před 15 dny

    இயேசுராஜாவே நீர் தகப்பனே எல்லா ஞானவளர்ச்சியிலும் நிறைவாகயிருந்தது.போல எங்களையும் அப்படியே நடத்துமப்பா. தகப்பனே மகனின் காரியங்கள்யாவும் சரியாக வரவேண்டுமென ஜெபிக்கின்றோம். நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 15 dny +12

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @logeshg9226
    @logeshg9226 Před 15 dny +6

    இசுவே என் வாய்ற்றை தொட்டு என்னை குணமாகும் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

  • @PrabhuK-fg6tk
    @PrabhuK-fg6tk Před 15 dny +8

    அனுதினமும் சகோதரர் தேவ வார்த்தைகளை எங்களோடு பேசுவது மன நிம்மதியை தருகிறது கர்த்தருடைய தயவான இரக்கத்திற்காக நன்றி

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 15 dny

    தேவ கிருபையும் மனிதனின் தயவையும் தாரும் ஆண்டவரே 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Před 15 dny +7

    இன்றைய நாள் எனக்கு கொடுத்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி சோஸ்திரம் ஆண்டவரே 🙏🙏🙏 ஆமென் அல்லேலுயா

  • @user-gb2oh3vq2k
    @user-gb2oh3vq2k Před 15 dny +17

    இயேசப்பா எங்களுக்கு சத்துருக்களுக்கு முன்பதாக‌ பாதுகாப்பு தாங்கப்பா. எப்போது வாய்ப்பு கிடைக்காதா எங்களை கீழே விழ பண்ணலாமுனு பக்கமா இருக்காங்க.....எங்கள அந்த மனுஷங்க ஆச்சரியபடுகிற மாதிரி வாழ வைங்க அப்பா🥹🥹😭😭😭😭😭😭😭😭

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 Před 15 dny +34

    ஆமென் அப்பா அல்லேலூயா எனக்கும் ஞானம், அறிவு, மனிதன் தயவு எனக்கும் கிடைக்க உதவி செய்யுங்க அப்பா நன்றி அப்பா நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நன்றி அப்பா

  • @sridhark4451
    @sridhark4451 Před 13 dny +1

    கர்த்தாவே எங்களை வழிநடத்துங்கப்பா.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @estheresther1116
    @estheresther1116 Před 15 dny

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 15 dny +13

    என் தேவனே உமது கிருபை எப்போதும் எங்களுக்கு வேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 Před 15 dny +6

    அல்லேலூயா தேவனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 Před 15 dny +14

    கடன் பாரம் மாறுவதற்கான வழிகளை திறந்து தாருங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @mikmicheal3046
    @mikmicheal3046 Před 15 dny

    இயேசப்பா எனக்கு ஒருவரும் இல்லை உம்மை போல தேவகிருபை மனிசதயவு ஞானத்திலும் முகத்திலும் என்னைஆசீர்வதியும்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 15 dny +2

    ஆமென் ஆமென் ஆமென்
    யேசப்பா
    உங்ககிருபையும் மனுசதயவும் தேவைசாமி.
    எனதுமகள் இன்ரவியூக்குப் போய்வந்துள்ளாள் .
    அவளுக்கும் தேவதயவும் மனுச தயவும் கிடைக்கவேண்டுகிறேன்
    ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 15 dny +30

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @jayagowri9737
    @jayagowri9737 Před 14 dny +3

    என் வீட்டைக் கட்ட,என் மகனை வேதாகம வசனத்தின் படி வளர்கக வேண்டிய தேவகிருபையைத் தாரும் இயேசு அப்பா 😢😢😢😢

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @mosessmariselvam
    @mosessmariselvam Před 15 dny +7

    ஆமென் ஆமென் 🙏🙏 ஆமென் ஆமென் 🙏🙏 ஆமென் ஆமென் 🙏🙏

  • @thankaperumal8350
    @thankaperumal8350 Před 15 dny

    இயேசப்பா, மனித தயவு உம்முடைய கிருபையால் கிடைக்க கிருபை தாங்க .... ஆமேன்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před 15 dny

    ஆமென் ஆமென் என் கால் கட்டி சுகாத்தா தாங்கா இயேசுப்பா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samj8814
    @samj8814 Před 15 dny +5

    Amen Amen Amen. Thank You Jesus. Glory to Jesus. Praise the Lord. Hallelujah. Amen Amen Amen.

  • @neetadaniel7389
    @neetadaniel7389 Před 15 dny +4

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏.

  • @user-tq8ph8xq7x
    @user-tq8ph8xq7x Před 15 dny +9

    Yesu appa yenaku eppdi jebikanunu solithanga appa 🙏🙏🙏

  • @radiradi1929
    @radiradi1929 Před 15 dny

    ஆமென் இயேசப்பா
    பரலோகபிதாவே ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏
    எங்களையும் ஆசீர்வதியும் தகப்பனே
    இயேசுவின் ரெத்தம் யெயம்

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 Před 15 dny +1

    நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்.

  • @civsam1437
    @civsam1437 Před 15 dny +12

    எனது அப்பா, என்னை கை விட மாட்டார். எனது கடன் பிரச்சினைகளில் இருந்தும், பொல்லாத இவ்வுலகில் இருந்து அனைத்து பொல்லாப்புகளிலும் என்னை விலக்கி காத்திடும் அப்பா. ஆமென்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před 15 dny +10

    அப்பா நீர் எனக்கும் நீர் எனக்கு தந்த பிள்ளைகளுக்கும் தேவை அன்பு.உமது கிருபை. மனுஷ தயவு கிடைத்து உம்மை போல வாழ உதவி செய்யும் ஆமென் ஆமென்

  • @janejaani2206
    @janejaani2206 Před 15 dny +15

    ஆமேன் அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்கள் ஆயுசு நாட்களில் ஒரு நாளை கூட்டி கொடுத்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. உம்மை போல எங்களுக்கு தேவா கிருபை எங்களை சூழுந்து கொள்ளவும் மனித தயவும் கிடைக்கவும் கிருபை புரியுங்க அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன். அல்லேலூயா.

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před 15 dny

    ஆண்டவரே ஞானத்திலும் கீர்த்தியிலும் புகழ்ச்சி அடையச் செய்யும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @anithak8415
    @anithak8415 Před 15 dny

    ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 15 dny +15

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 15 dny +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 15 dny +14

    இயேசப்பா எங்க பிள்ளைகளும் நாங்களும் எல்லா ஜனங்களும் உம்மை போல் பரிசுத்தமாய் வாழவும் தேவ கிருபையிலும் மனுஷ தயவிலும் நீங்க விருத்தி அடைந்த போல் நாங்க அனைவரும் உங்க கிருபையிலும் விருத்தி அடைந்து ஆசீர்வாதமாய் வாழண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raginijemini4880
    @raginijemini4880 Před 15 dny

    என் ஆண்டவரே எல்லாம் தயவைவும் மாறிவிடும் மாறாத என் உயிர் சிநேகிதனாகிய இயேசுவின் அன்பிற்காக உமக்கு தோத்திரம் ராஜா ஆமென் 🌹🙏🌹

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Před 15 dny

    ஆண்டவராகிய இயேசுவே சகலத்தையும் திருப்பிக்கொள்ள உங்க கிருபையுடன் கூடிய மனித தயவை என் காரியம் நிறைவேற தாங்க இயேசப்பா

  • @VasanthKumar-fz4bc
    @VasanthKumar-fz4bc Před 15 dny +6

    ஆண்டவரே உன்னுடைய ஞானத்தை தாரும் உன்னுடைய பொறுமையைத் தாரும் இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் நடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா

  • @kristinalvimala8319
    @kristinalvimala8319 Před 15 dny +6

    என் குடுமபம் தேவனோடு எப்பொழுதும் தரித்து இருக்க வேண்டும் இயேசுப்பா🙌🙌🙌

  • @selvia4372
    @selvia4372 Před 15 dny +6

    தேவனுடைய கிருபை தாரும் ஏசுவே, ஆமென் அல்லேலூயா.

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Před 15 dny

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️

  • @SamSam-ip9sv
    @SamSam-ip9sv Před 15 dny

    ஆமேன் உம்மை போல என் பிள்ளைகளும் ஞானத்திலும் அறிவிலும் தேவகிரிபையிலும் மனுஷர் தயவிலும் இருக்கும் படி கர்த்தர் நீங்க கிருபை பாராட்டுங்க இயேசப்பா நன்றி

  • @Gomathi205
    @Gomathi205 Před 15 dny +10

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் என் மகன் சுரேந்தர் நல்ல சம்பளம் வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

  • @chitrapalani9687
    @chitrapalani9687 Před 15 dny +33

    இயேசப்பா எங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் எங்கள் குடும்பத்தில் குடும்பமாக இரட்சிக்கனும் பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா ஆமென்

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 Před 15 dny +6

    அப்பா எனக்கு கிருபை தரும் ஜீசஸ் 🙏🙏🙏🙏❤️❤️

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 15 dny +1

    இயேசுவே.. உம்மை போல என்னை மாற்றுங்கப்பா. தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் எல்லா விதத்திலும் எங்களை மாற்றுங்கப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. லூக்கா 2:52.

  • @s.m.veeramanivincentpaul6200

    O Lord Jesus give மீ your strength and power Lord,

  • @user-ys6kl6vj3s
    @user-ys6kl6vj3s Před 15 dny +6

    கடன் பிரச்சினை விடுதலை மாறும் ஆனந்த நல்ல வேலை கிடைக்கும் 😢😢😢😢😢😢

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Před 15 dny +12

    தகப்பனே,நானும் என் பிள்ளைகளும் உமது தேவகிருபையிலும் நீர் தரும் சமாதானத்திலும் நிறைந்து மகிழ்ச்சியுடன் மற்றவர்களுடன் வாழ ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před 15 dny

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve

  • @dselventhiranspushpam1041

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v Před 15 dny +4

    ஆமென் அல்லேலூயா
    இயேசு அப்பா நான் உம்முடைய ஞானத்திலும்,வளர்ச்சியிலும், தேவனுடைய கிருபையினால் உம்,மனுஷர் தயவினாலும் என்னையும் தகுதி படுத்தும் உமக்குள் உயிருள்ள சாட்சியாக வையும் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @karthikjelin7887
    @karthikjelin7887 Před 15 dny +15

    அப்பா கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கப்பா தொழில் மேன்மை தாங்கப்பா ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Gomathi205
    @Gomathi205 Před 15 dny +7

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் என் மகன் சுரேந்தர் இன்று பிறந்தநாள் காணும் மகனை உம் கிருபையால் ஆசிர்வதியும் கர்த்தரே ஆமேன் நன்றி

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr Před 15 dny

    ஆமென் அல்லேலூயா 🙏 நாங்களும் விருத்தி அடையும் படி இறக்கம் செய்து எங்களை ஆசீர்வதியும் 🙏🙇🙏 ஆமேன் அப்பா

  • @Apsan-gm5rk
    @Apsan-gm5rk Před 15 dny +5

    இயேசப்பா எங்க கடன் பிரசன்னையிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-gb2oh3vq2k
    @user-gb2oh3vq2k Před 15 dny +6

    இயேசப்பா நன்றி அப்பா....என் 2 வது பிள்ளை கருவில் இருக்கும் போதே மாமியார் அடித்து தள்ளி விட்டதில் பிள்ளை இறந்து போனது🥹😭😭 மருத்துவர்கள் உங்களுக்கு பிள்ளை கிடைக்காதுனு சொன்னாங்க...ஆனால் எல்லோரும் வியப்புற்று போகும்படி அப்பா எனக்கு ரொம்ப அழகான ஆண்பிள்ளை தந்தார்... அதுமட்டுமின்றி என் மூத்த பையன் 2மாத இருக்கும் போதே வீட்டைவிட்டு துரத்தி அடித்தனர்.... எங்களுக்கு ஒரு வீட்டையும் தேவன் தந்தார்...இனியும் ஆசீர்வாதம் தருவார் விசுவாசத்தோடு ஆமென் சொல்லுறேன்.... ஆமென் அல்லேலூயா ❤

  • @user-kz6wq5vo4w
    @user-kz6wq5vo4w Před 15 dny +6

    இயேசப்பா எங்கள் கடைகளை நல்ல வியாபாரம் நடத்தி தந்து கிருபை செய்தருளும் இயேசு 🙏🏻🤲🏻

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 Před 15 dny

    என் மாமியாருக்கு இருக்கும் வியாதியிலிருந்து சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 15 dny

    ஆமென் அப்பா என் பிள்ளைகள் ஞானத்திலும் வளர்ச்சியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமாய் விருத்தி அடைய பண்ணும் இயேசப்பா ♥️♥️♥️🙏🙏🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா ♥️🙏💐

  • @user-xh7jj5nw7c
    @user-xh7jj5nw7c Před 15 dny +7

    இயேசப்பா எங்களை இது வரை பாதுகாத்து வழி நடத்தினிங்க இனி மேலும் எங்களை பாதுகாத்து வழி நடத்த வேண்டும் இயேசப்பா நன்றி அப்பா ஆமேன்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 15 dny +5

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @kanyakumari8634
    @kanyakumari8634 Před 15 dny

    இயேசப்பா என் மகனை என்னிடம் வந்து சேர கிருபை செய்யும் ஆண்டவரே அவனை இரட்சியும் பிதாவே

  • @veerasekaran2985
    @veerasekaran2985 Před 15 dny +8

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் நாங்கள் செய்யும் வேலையில் வெட்கபடாதபடிசெய்யுங்கள் ஆமென் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před 15 dny +7

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 Před 15 dny +44

    அப்பா நீர் கொடுத்த இந்த ஆசீர்வாததை என் பிள்ளைககுக்கு தாரும் ஆமென் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️

  • @asanjay4466
    @asanjay4466 Před 14 dny

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @psathya1777
    @psathya1777 Před 15 dny +5

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க நல்ல முறையில் படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @monishaj9563
    @monishaj9563 Před 15 dny +5

    இயேசப்பா என் தேவையை சந்திக்க என் கணவன் கையின் பிரயாசத்தை ஆசிர்வதிங்க

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před 15 dny

    அப்பா நீர் எங்களை கண்ணின் இமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா நீர் எங்களை தாழ்மையுடன் நடந்து கொள்ள நீர் எங்களை வழிநடத்துவிர்கள் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇‍♂️🛐

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 15 dny

    Amen hallelujah hallelujah இயேசு அப்பா உம்முடைய கிருபையை தாங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 Před 15 dny +28

    என் தங்கை திருமணத்தடை நீங்க செய்து நல்ல மணமகனை தாரும் தகப்பனே 🙏🙏🙏 என்னப்பாவிற்கு உடல் ஆரோக்கியம் தாரும் தகப்பனே 😭😭😭🙏🙏 இந்த ஏழைகளுக்கு 😭😭🙏🙏🙏 உதவி செய்யும் தகப்பனே

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 15 dny +8

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க கிருபை என்னோடு இருக்கட்டும் அப்பா என்னை தாழ்த்துகிறேன். நன்றி ஸ்வாமி ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 15 dny +4

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @AnbuAnbu-m8s
    @AnbuAnbu-m8s Před 15 dny

    தேவனே என் பெண் பிள்ளைகளை ஞானத்திலும் சரீர சுகத்திலும் வளர்ச்சி அடைய கிருபை செய்யுங்க தகப்பனே

  • @sumathinaidu2434
    @sumathinaidu2434 Před 14 dny

    கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா

  • @helanhelan7201
    @helanhelan7201 Před 15 dny +50

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் சுகம் ஞானம் தாரும் அப்பா ஆமென் ❤❤

  • @sanjeevkumarpathmapriya2642

    இயேசுப்பா என்னையும் என் குடும்பத்தையும் கிருபையாய் மனிசர் தயவாய் நடத்தும் ஆசீர்வாதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 15 dny +4

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @KChitra-qh6wp
    @KChitra-qh6wp Před 15 dny +4

    இயேசுப்பா என் அக்கா மகன் சந்தோஷ் நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்க கிருபை தாருங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா

  • @hemaranipraisethelord9587

    ஆமென் அப்பா உங்க தயவும் மனுஷர்கள் தயவும் எனக்கும் என் மகனுக்கும் கிடைக்க கிருபை தாங்க அப்பா நன்றி அப்பா

  • @ritamurugan6210
    @ritamurugan6210 Před 15 dny +13

    இயேசு அப்பா எனக்கு வயறு பகுதியில் சரியாக இல்லை என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் சத்துருக்கள் மத்தியில் நான் தலையை நிமிரச் செய்யும் ஆமென் அல்லேலூயா ❤

    • @edwardraj8711
      @edwardraj8711 Před 15 dny

      Amen Amen Plesse forgive all my sins and have mercy on me Thank you Jesus

  • @Gomathi205
    @Gomathi205 Před 15 dny +44

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் என் மகள் இரண்டு பேரும் இரட்ச்சிக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

    • @kannanlove8585
      @kannanlove8585 Před 14 dny

      27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
      யோவான் 14:27

  • @jenifer1787
    @jenifer1787 Před 14 dny +1

    🙏 yeasappa Engalai kadan prachanai irunthu vituthalai thanga Appa 😭😭😭😭😭 plz Appa 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya Hullaluoya 🙏 Amen Amen 🙏

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk Před 15 dny +1

    Appa en magalukku oru nalla velai tharum Asirvadiyum en magan Prabhu Ratchikkapada saiyum Amen Amen 🙏🙏🙌🙏🙏

  • @yt5357
    @yt5357 Před 15 dny +4

    என்னுடைய மனைவியின் நகை ஏல துக்கு போகப்போது நீங்கதா ஏசப்பா திருப்ப உதவி செய்ங்க ஏசப்பா ஆமென்

  • @thanubemi2251
    @thanubemi2251 Před 15 dny +5

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před 14 dny

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @helanm3840
    @helanm3840 Před 15 dny +21

    இயேசு கிறிஸ்துவின் தயவு என் பிள்ளைகள் நெல்சன் வில்சன் மீது கிடைக்கும் அப்பா

  • @AnbuM-z6e
    @AnbuM-z6e Před 15 dny

    இயேசுவே என் பிள்ளைக்கு ஒரு நல்ல ஞானத்தை கொடுங்க எனக்கு நல்ல கிருபை தாங்கப்பா ஆமென் அப்பா