Tharisanam Naadi

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2021
  • Tharisanam Naadi (2005) || SPB - Mano - Swarnalatha - Krishnaraj - Kalpana - Mathubalakrishnan - Manjari| || Music: Fr. Albin Roby || Lyrics: Fr. Arul Rajan || Unnai Theadi Veliyeedu
    Album: Tharisanam Naadi
    Singers: S. P. Balasubramaniam, Mano, Swarnalatha, Krishnaraj, Kalpana, Mathubalakrishnan and Manjari
    Lyrics: Fr. Arul Rajan and Fr. Albin Roby
    Music: Fr. Albin Roby
    Orchestration: Babu Jose
    Recording: SS Digital Studio, Thiruvananthapuram, Najil Natham, Nagercoil
    Voice Mixing: Santhome Communication Center, Chennai
    Mixing and Master: SS Digital Studio, Thiruvanathapuram
    Released: Nagercoil, May 26, 2005
    Published: Unnai Theadi Veliyeedu ,
    Copyright: Fr. Albin Roby
    1. கடல் கடந்து சென்றாலும்
    2. கருணை உன் வடிவல்லவா
    3. அன்பென்ற நதி மீது படகாகு
    4. நெய்தல் மக்கள் வாழ்வு
    5. நானே உன் கடவுள்
    6. தரிசனம் நாடி
    7. என்னுள்ளம் கவியொன்று பாடும்
    8. அன்பெனும் சக்தி நீ
    9. உன் கரம் பற்றி
    10. அன்பென்ற நதி மீது படகாகு ;
    11. ஜந்தைந்து ஆண்டுகள்
  • Hudba

Komentáře • 19

  • @arokiamsumi6337
    @arokiamsumi6337 Před 2 lety

    One of the best Albums ever...

  • @arockiamraj3106
    @arockiamraj3106 Před 2 lety

    Long live fr. Albin. What a lovely and beautiful song it is!

  • @xavierilango5011
    @xavierilango5011 Před 2 lety

    Great compositions with such beautiful melodies and meaningful words.

  • @kalishjubiju8868
    @kalishjubiju8868 Před 2 lety

    Excellent songs

  • @Satheesh-Catholic
    @Satheesh-Catholic Před rokem

    அருட்தந்தை திரு. அருள் இராஜன் அவர்களுக்கு,
    உங்களை எப்படி பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “அன்பென்ற நதி மீது படகாகு” பாடல் மிகவும் அசாதாரணமான பாடல். மூன்று நாட்களுக்கு முன்புதான் இந்தப் பாடலை முதல் தடவையாகக் கேட்டேன். உடனே மனப்பாடம் செய்து, கடந்த மூன்று நாட்களில் சுமார் ஐம்பது தடவைகளாவது இந்தப் பாடலை முழுமையாகப் பாடியிருப்பேன். அருமை! அருமை! அருமை! அன்பு என்னவெல்லாம் செய்யும் என்பதை இவ்வளவு கவித்துவமாகச் சொல்லும் ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதேயில்லை.
    நான் இந்துவாகப் பிறந்து, ப்ராட்டஸ்டண்டாக 17 வருடங்கள் கழித்து, சுமார் 6 வருடங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மகிமையை கண்டுகொண்டு, ப்ராட்டஸ்டண்ட் பாஸ்டர் ஆகவேண்டும் என்கிற என் கனவைத் தூக்கியெறிந்து கத்தோலிக்கத்தை தழுவினேன். இத்தனை வருடங்களில் சுமார் ஆயிரம் கிறிஸ்தவப் பாடல்களையாவது கடந்துவந்திருப்பேன். ஆனால், கவித்துவம், பொருள், குரல், மெட்டு என அனைத்து தளங்களிலும் என் மனம் இவ்வளவு தூரம் லயித்தவொரு கிறிஸ்தவப் பாடலை நான் கேட்டதேயில்லை… அற்புதமான சினிமா பாடல்களை ரசித்துப் பழகிய எனக்கு ஒரு கிறிஸ்தவனாக ஒரு ஏக்கமும், ரகசியமான கூச்சமும் கிறிஸ்தவப் பாடல்களைக் குறித்து இருந்திருக்கிறது… ப்ராட்டஸ்டண்ட் பாடல்களில் நெளியும் கத்துக்குட்டித்தனமும், கவித்துவமின்மையும், பச்சையான இலக்கண மீறல்களும், குறில் நெடில்கள் மெட்டோடு மல்லுக்கட்டுவதைப் பற்றிய பிரக்ஞையின்மையும், “அல்லேலூயா” “ஸ்தோத்திரம்” “ஓசன்னா” போன்றவற்றை பொருத்தமின்றி போட்டு வரிகளை ஒப்பேற்றும் சோம்பேறித்தனத்தையும் கண்டு வெறுத்துப்போயிருந்தேன். கத்தோலிக்கப் பாடல்கள் இந்த விதங்களில் வேறுபட்டிருந்தது எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இருப்பினும் முழுமையான திருப்தியை எந்தப் பாடலும் தரவில்லை. ஆனால், உங்களின் “அன்பென்ற நதிமீது” பாடல் எனது நீண்டநாள் ஏக்கத்திற்கு மருந்தளித்திருக்கிறது. மகிழ்ச்சியில் எனது நண்பர்கள் அனேகருக்கு பாடலை பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
    மூன்று நாட்களாக இந்தப் பாடலை எழுதியவர் யாரென்று இணையத்தை இடைவிடாமல் சலித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் கண்டுபிடித்தேன். உடனே எழுதுகிறேன்.
    “வெயில் காய்ந்து நிழல் ஈயும்” - - துன்பத்தை நீயேற்று இன்பத்தை பிறருக்குத் தா என்பதை எவ்வளவு நளினமாக சொல்லியிருக்கிறீர்கள்!
    செய்யும் நன்மைக்கு பேர் தேடாதே என்பதற்கு காற்றின் invisibility உவமையாக கையாண்டது - அருமை அருமை..
    மாண்பில் “நீ” மறைந்தாலும் “குறைவில்லை” - - இதைச்செய் வெற்றி பெறுவாய், அதைச் செய் வெற்றி பெறுவாய் என்று, வெற்றியை promise பண்ணாமல் எதையும் பேசத் துணியாத உலகத்திற்கு, துணிச்சலான பாடம்.
    ஒரு வார்த்தைகூட “filler” ஆக இல்லாமல்,
    ஒவ்வொரு வரியும் மெட்டோட்டு இசைந்து குறில் நெடில் இடிக்காமல் காதுகளை வருடுகிறது..
    ஃபாதர் ஆல்பின் அவர்களின் இசையும், மெட்டும் இனிமையிலும் இனிமை. வரிகளுக்காகவே “அன்பென்ற நதிமீது”-ஐ ரசித்தாலும், எல்லா பாடல்களின் மெட்டும் இசையும் அருமையாக இருக்கிறது. ஒன்றுகூட சோடைபோகவில்லை. உங்கள் இருவரின் கலவை அற்புதம்… வாய்க்குமானால், இருவரும் இணைந்து இன்னும் நிறைய பாடல்களை தயவுசெய்து படையுங்கள், ஃபாதர்ஸ். ப்ளீஸ்..
    குறிப்பு: ஃபாதர், நீங்கள் எழுதிய வேறு பாடல்கள் CZcams லோ, இணையத்திலோ இருக்குமானால், அவற்றுக்கான “links” ஐ தயவுசெய்து அளித்தால், மிகவும் உதவியாயிருக்கும்.

    • @fr.albinroby1285
      @fr.albinroby1285  Před rokem

      சதீஷ்,
      உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தந்தை அருள் ராஜன் ஒரு சிறந்த கவிஞர். இறையியல் கருத்துக்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான கவிதை நடையில் தருகிறார். உங்கள் பாராட்டுக்களை அவருடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் எல்லா ஆல்பங்களையும் பதிவேற்றிய எங்களின் CZcams சேனலைப் பார்வையிடவும். Got to CZcams Channel and type my name Fr. Albin Roby and you could see all our albums we did in the past Thirty Seven Years. May God Bless You!

    • @Satheesh-Catholic
      @Satheesh-Catholic Před rokem

      @@fr.albinroby1285 Thank you father. Thanks a lot for such a swift reply and for the beautiful songs once again.

    • @grazenshake
      @grazenshake Před 6 měsíci +1

      ​​@@Satheesh-CatholicI remember Unnaithedi was their first album..
      Unnai Thedi
      Thedum Deivam
      Deiva Tharisanam
      Tharisanam Naadi
      Anbukku Paadal
      Their each album's first name start with the second name from previous album.. Melting songs with all big singers and superb lyrics.

    • @Satheesh-Catholic
      @Satheesh-Catholic Před 6 měsíci

      @@grazenshake Thank you 🙏🏼

  • @anton16philip
    @anton16philip Před 3 lety

    Excellent compositions. Congratulations for bringing these meaningful hymns..

  • @Isabelfrank
    @Isabelfrank Před 3 lety

    Amazing songs , strengthens our spirit at all times🙏🏼

  • @anto2932
    @anto2932 Před 3 lety

    These are my memorable hymns....
    Congrats to you Frs for the beautiful compositions...
    May God bless your works

  • @maryvareedayah8644
    @maryvareedayah8644 Před 3 lety

    Thank you so much!!!

  • @paulinearulraj8807
    @paulinearulraj8807 Před 3 lety

    Thank you, Fr Albin, for sharing these spiritually elevating and comforting songs! May your Music Mission successfully continue and be at the service of God's reign! 🙏🙏🙏

    • @josephraj9471
      @josephraj9471 Před 3 lety

      Thank you, Father.Very consoling hymns. Here is another natural catastrophic disaster of corona.calling for similar reflections.....can we look for the next effort of your team into this effect to face the reality of today.

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Před 3 lety

    Father, pls upload Devadarisanam and anbukku padal album songs