உயிரை உலுக்கும் வள்ளலார் பாடல் | Vallalar Songs | thiruvarutpa

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2024
  • திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய இந்தப் பாடலை கேட்க கேட்க உயிரை உலுக்கி நம்மை புனிதனாக்கும்
    எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
    தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
    களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
    அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
    இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
    கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
    விரவிலே[217] நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
    உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
    உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
    கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
    புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
    தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
    மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
    கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
    நண்ணிநின் றொருவர் அசப்பிலே[218] என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
    தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
    Vallalar songs in tamil thiruvarutpa
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam SathiyadeepamSivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam
    #thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
  • Hudba

Komentáře • 30

  • @SarathSivaOfficial
    @SarathSivaOfficial Před 4 měsíci +3

    முழு பாடல் எங்கே கிடைக்கும் 😢
    தயவுசெய்து யாரேனும் சொல்லுங்கள் ஐயா 🥹🙏🏻
    மனம் உருகுகிறது 😢

  • @sakthivelar3345
    @sakthivelar3345 Před 4 měsíci +9

    அய்யா, இது என்ன விந்தை! பாடலை கேட்க தொடங்கும் போதே அறியாமல் கண்ணீர் வந்துவிடுகிறது. இது வரிகளின் அழுத்தமா ஒலி ஒளியின் உருக்கமா?

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar Před 4 měsíci +9

    திருவருட்பா பிள்ளை பெரு விண்ணப்பம் அனைவரும் உணர்ந்து கேட்க்க வேண்டிய பதிவு அருமை ஐயா அனைவருக்கும் புரியும் படி திரைப்படம் வாயிலாக பதி விட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 😇🎉

  • @MuneesRaja-he9zr
    @MuneesRaja-he9zr Před 4 měsíci +1

    அற்புதம் மாகா அற்புதம்🙏🙏

  • @ravikumar...commonmanfashionde

    பெருமானே.... 🔥🙏🏻

  • @aelango715
    @aelango715 Před 4 měsíci +3

    வணக்கம்

  • @sivasticker6546
    @sivasticker6546 Před 4 měsíci +4

    எம் ஐயன் மனதால் தினம் இறந்து அணைத்து உயிர் களும் இன்புற்று வாழ வைக்க வே சாகா வரம் பெற்றார் 🙏🙏🙏🙏அவரின் ஆசை நிறை வேறும் காலம் அருகில் 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏தீமைகளை வேரோடு பிடுங்கி கலியின் ஆட்டம் அடக்க வள்ளலார் சீடன் னாக அந்த அருட் பெரும் ஜோதி ஆண்டவர் (கல்கி யாக )கண்டிப்பா வருவார் 🙄ஓம் நமசிவாய 🙏

  • @ravikumar...commonmanfashionde

    அருமையான பதிவு ஐயா🔥🙏🏻

  • @gurupathams5931
    @gurupathams5931 Před 4 měsíci +3

    வந்தனம் ஐயா...தயவு..❤ ‌...அருமையான பதிவு

  • @suryar6677
    @suryar6677 Před 4 měsíci +3

    Arumaiyana padal ketka ketka inimai 🔥💯❤️🙏

  • @user-of9ew6nr4e
    @user-of9ew6nr4e Před 4 měsíci +3

    அருமையிலும் அருமை ஐயா. எம்பெருமான் கருணையே கருணை ஐயா.

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před 4 měsíci +2

    அருள்பொருஞ்ஜோதி.

  • @desakumar977
    @desakumar977 Před 4 měsíci

    Video explanation was so nice to better understanding ....do more like this

  • @karthik12345nil
    @karthik12345nil Před 4 měsíci

    Thanks

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 Před 4 měsíci +2

    தமிழர் எல்லாம் வட இந்திய மக்களை அவமதிக்கும் பொழுது.... இதை தான் கேட்க தோன்றுகிறது....

  • @limonika913
    @limonika913 Před 3 měsíci

    Better to understood. Thank u.do it more please

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 4 měsíci +1

    அருட்பெரும்ஜோதி

  • @tirupak205
    @tirupak205 Před 4 měsíci +2

    அருமை

  • @jayanthisaara9710
    @jayanthisaara9710 Před 4 měsíci +2

    Arutperunjothi arutperunjothi thaniperunmkarunai arutperunjothi

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před 4 měsíci +1

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @ravikumar...commonmanfashionde

    😭😭😭😭😭🔥🙏🏻

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 4 měsíci +2

    🙏🙏🙏🙏🌺

  • @sakthivelar3345
    @sakthivelar3345 Před 4 měsíci +2

    Thanks!

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @nowt009
    @nowt009 Před 4 měsíci

    spirit guides unmayil irukirargala? irundhal adhai patri koorungal ayya..

  • @tn_angelcollection3204
    @tn_angelcollection3204 Před 4 měsíci +1

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani Před 4 měsíci +4

    ஐயா 🙏
    தயவு செய்து நீங்கள் இன்னும் நிறைய எடுத்து போடுங்க ஐயா
    ரொம்ப வே நல்ல இருக்குங்க, ஏன்னா இது பல ஆன்மிக / பொதுநல group share aagum. எங்கன்னு பாக்கும்போது வடலூர் வருவாங்க,
    எப்படி நம்ம idea 😇

  • @Heuuwjqkqk
    @Heuuwjqkqk Před 4 měsíci +3

    ஒரு வேண்டுகோள் கொஞ்சம் சாணக்கியர் சொன்ன கருத்துகளையும் பதிவிடவும் அவர் வாழ்வியல் ஞானத்தில் எப்படி திருடர்கள் அதிகாரிகள் அரசர்கள் குற்றவாளிகள் மற்றும் எதிரிகளை அழித்து சந்திரகுப்த மெளரியனை இந்தியாவின் அரசன் ஆக்கினார் என்பது வியக்கத்தக்க வரலாறு❤❤❤❤