Enna Naan ( Official Video ) || New Song || Johnsam Joyson || David Selvam || என்ன நான் சொல்வேன்

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2022
  • Song : Enna Nan Solven
    Lyrics, Tune & Sung By Johnsam Joyson
    Music Produced by David Selvam
    Keys and Rhythm Programmed by David Selvam Veena : Punya Srinivas
    Elec & Acoustic Guitars, Mandlin : David Selvam
    Solo Violin & Flute : David Selvam
    Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika, Deepak Judah
    Recorded @ Berachah Studios, Chennai.
    Mixed and Mastered by David Selvam @ Berachah Studios.
    Dop | Drone | Di & Editing Jone Wellington
    Second Camera Karthick
    Assited By Hem Kumar
    Poster Design Jone Wellington @ Peekaboo Media
    #johnsamjoysonsong #ennanan #johnsam
    என்ன( எப்படி ) நான் சொல்வேன்
    இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு
    1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
    தாங்கின அன்பிதுவே
    2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
    நேசித்த அன்பிதுவே
    3. மறக்காமலே என்னை மறுக்காமலே
    மன்னித்த அன்பிதுவே
  • Hudba

Komentáře • 686

  • @johnsamjoyson
    @johnsamjoyson  Před rokem +282

    Dears in CHRIST ❤️
    கிறிஸ்துவின் அன்பை உணர்ந்த நாள் முதல் இன்று வரையும் அதின் சுவை கொஞ்சமும் குறையவில்லை. அறிவுக்கெட்டாத அந்த அன்பை அளக்க முடியவில்லை.
    ஒரு குறிப்பிட்ட சூழலில் சில மனிதர்களுடைய வார்த்தைகளை எண்ணி சோர்ந்துபோன நேரத்தில், கர்த்தர் தாம் பாராட்டின அன்பை நினைவுகூற வைத்தார்🥰. அப்பொழுது கிடைத்த பாடல் தான் இது😊
    தேவன் பாராட்டின அன்பை நினைவு கூறுங்கள். எந்த நிலையையும் உங்களால் கடக்க முடியும்😊👍🏻
    From the day HE made me perceive HIS love, its sweetness never started to fade. HIS love is so deep that it cannot be fathomed under any measure.
    In a particular situation where I was downhearted because of the words of a few people, JESUS made me remember the love that HE bestowed on me. HE also gave me this song at that point.
    Remember the love that HE has showered upon us, and we can cross over any situation!
    Watch and be blessed ❤️

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 Před rokem +140

    *SONG LYRICS*
    என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு
    எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு
    தள்ளாமலே என்னை தள்ளாமலே
    தாங்கின அன்பிதுவே (2)
    தாங்கின அன்பிதுவே.....
    - என்ன நான்
    1. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
    நேசித்த அன்பிதுவே (2)
    நேசித்த அன்பிதுவே
    -என்ன நான்
    2. மறக்காமலே என்னை மறுக்காமல்
    மன்னித்த அன்பிதுவே (2)
    மன்னித்த அன்பிதுவே

  • @kalasibi7586
    @kalasibi7586 Před rokem +2

    Yes appa amen appa unga kirubai unga pillai thaigaiddum appa

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Před rokem +33

    நான் எத்தனை முறையோ வெறுத்த அவரின் அன்பு...என்றாலும் இன்னும் அவரின் அன்பு என் மீது குறைய வில்லை😭😭😭😭😭... Thank you Jesus Christ 🙏🙏🙏

  • @SHIPCAPTAINrajeshv
    @SHIPCAPTAINrajeshv Před rokem +2

    Amen

  • @pushpammary608
    @pushpammary608 Před rokem +3

    ஆமேன் தேவன் அன்பாகவே இருக்கிரார்
    அவருடைய அன்பு ஆச்சர்யமானது
    தேவன்தாமே உங்கலை இன்னும்
    பயன்படுத்துவாராக தேவனுக்கேமகிமை

  • @muthuselviselvam1051
    @muthuselviselvam1051 Před rokem +1

    Nice song

  • @santhichurchill5481
    @santhichurchill5481 Před rokem +66

    நம்மை தள்ளாமலும் , வெறுக்காமலும் , ஒதுக்காமலும் , மறக்காமலும் ,மறுக்காமலும் தாங்கும் தேவனுக்கு கோடி ஸதோத்திரங்கள்.Thankyou pastor 🙏🙏🙏🙏

  • @streetcatrider
    @streetcatrider Před rokem +3

    🙌

  • @padmakumardevayanigopalan7461

    Super🥰

  • @epsibaepsiba7131
    @epsibaepsiba7131 Před rokem +2

    god bless you paster.nice lyrics.

  • @muthuarasan71
    @muthuarasan71 Před rokem +1

    Amen super song

  • @margretsanthini7653
    @margretsanthini7653 Před rokem +2

    Amen... Hallelujah

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +2

    ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🖐️🤷☝️✝️🛐🤚👄💞👏🤚 கர்த்தர் நல்லவர் 🙋☝️ ஆமென்

  • @gopakumardg3271
    @gopakumardg3271 Před rokem +1

    Nice song😊

  • @amuthamalarkrishnamoorthy5843

    Amen lovely song.

  • @bettereverydayaz8771
    @bettereverydayaz8771 Před rokem +1

    இயேசுவின் அன்பு

  • @sahayaselvaraj785
    @sahayaselvaraj785 Před rokem +1

    இயேசுவின் அன்பு யார்ரிடமும் கிடைக்காத அன்பு தாய் அன்பிர்க்கும் மேலானது

  • @sathishraj7288
    @sathishraj7288 Před rokem +2

    Super song Anna lyrics amazing maaratha yesuvin anbu mattumae eppothum nirantharam

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +4

    ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷☝️✝️🛐⛪☝️🚶🔥👏☝️📓🛐🌹💖👏🤚🖐️🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋🙏 ஆமென் 🖐️ இயேசுவே உமக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷🤝☝️👌👍

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv Před rokem +2

      ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே 🤚🙏

    • @obedhedomy883
      @obedhedomy883 Před rokem

      czcams.com/video/T56xXaY-3pQ/video.html

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 Před rokem +1

    God bless you nice song brother 💕🙏

  • @jesustouchedhim...ministries

    Song super Anna... I miss சாரங்கி from செல்வம் அண்ணன்

  • @arulselvan.madurai3209
    @arulselvan.madurai3209 Před rokem +1

    Dear pastor in christ மிகவும் ஆசீர்வாதமாக அர்த்தமான வார்த்தைகள் கேட்க்கும் போதே ஆறுதலாக இருக்கிறது நன்றி இன்னும் பல பாடல்கள் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை பெறுக ஜெபிக்கிறேன். நன்றி

  • @augustinsamuvel777
    @augustinsamuvel777 Před rokem +2

    Very nice song pastor thanking jesus

  • @nisanisanthini4723
    @nisanisanthini4723 Před rokem +2

    மனித அன்பு மாறினாலும் இயேசு கிறிஸ்துவின் ஒரு நாளும் மாறாது நம்மைவிட்டு விலகாத அன்பு அப்பாவின் அன்பு ❤❤😇😇

  • @jebiladelvin2795
    @jebiladelvin2795 Před rokem +1

    Praise God

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 7 měsíci +2

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @Lydiagracy_1197
    @Lydiagracy_1197 Před rokem +1

    AMEN 🙇🏻‍♀️PRAISE GOD 🙋🏻‍♀️

  • @marinaramos6200
    @marinaramos6200 Před rokem +1

    All glory to God him and him alone

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ரொம்ப அருமையான வார்த்தைக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய கர்த்தர் பயன்படுத்துவாராக நன்றி ❤️❤️💝💝💖💖💗💗✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐😍😍🥰🥰😘😘🥳🥳🙏🏻🙏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻👍🏻👍🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙋🏻🙋🏻🙋🏻🙋🏻

  • @selwyneliazer
    @selwyneliazer Před rokem +1

    Praise the Lord Amen

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před rokem +1

    Amen yasappa nandri appa nasitha anbu mannitha anbu en yasuvin anbuanbay neenga thaan appa

  • @jermi7640
    @jermi7640 Před rokem +1

    Yes Pastor இயேசுவின் அன்பு மாறதது. Thank You Appa

  • @sathianarmu2387
    @sathianarmu2387 Před rokem +1

    unmaiyana anbu yesuvin ♥️♥️ i love you appa♥️♥️♥️♥️♥️

  • @Ckmg25
    @Ckmg25 Před 9 měsíci +1

    என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு
    எப்படி சொல்வேன் இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு
    1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
    தாங்கின அன்பிதுவே-2
    தாங்கின அன்பிதுவே
    2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
    நேசித்த அன்பிதுவே-2
    நேசித்த அன்பிதுவே
    3. மறக்காமலே என்னை மறுக்காமலே
    மன்னித்த அன்பிதுவே-2
    மன்னித்த அன்பிதுவே

  • @arockiajegan777
    @arockiajegan777 Před rokem +1

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @esthara4313
    @esthara4313 Před rokem +1

    😭😭😭 I love you appa

  • @RajKumar-jl8xq
    @RajKumar-jl8xq Před rokem +1

    AMEN YESUVIN ANBU

  • @joshvalli9953
    @joshvalli9953 Před rokem +2

    Amen 🙏🏻 hallelujah 🙏🏻 amen 🙏🏻 karthar Nallavar amen 🙏🏻

  • @jsmedia5180
    @jsmedia5180 Před rokem +1

    ❤️❤️❤️ மாறாத உம் அன்பிற்காய் நன்றி

  • @jesunishi8531
    @jesunishi8531 Před rokem +10

    என் தேவனின் அன்பு ஒன்றே நிலையானது அவரின் அன்பிற்கு முன்பு ஒன்றும் நிலையானது அல்ல உமது உண்மையான அன்புக்கு கோடி நன்றிகள் அப்பா 🙏🙏🙏😭😭😭😭

  • @shivakrishnan8527
    @shivakrishnan8527 Před rokem +2

    Extremely lovely song ....

  • @vidhyarose4197
    @vidhyarose4197 Před rokem +1

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. அருமை அருமையான பாடல். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துபாருங்கள். ஆமென். ஆமென்.

  • @Ida-hq4yi
    @Ida-hq4yi Před rokem +4

    ஆதரவின்றி தனிமையில் தவிக்கும் நேரங்களில் என்னைக் கைவிடாதிரும் ராஜா. கண்ணீரை மட்டும் காணும் என் கண்களில் என் வாழ்க்கையில் வெற்றியைக் காண விரும்புகிறேன்.

  • @nirmalapackiyaraj3766

    Praise the lord Amen Amen

  • @vijistalin8832
    @vijistalin8832 Před rokem +1

    Very nice song god bless you

  • @MOVIEcut70
    @MOVIEcut70 Před rokem +3

    waiting your 💯 beautiful, 💯blessing, 💯gifted, 💯presence song.

  • @johndaniel9916
    @johndaniel9916 Před rokem +1

    Praise the lord Anna

  • @ashokgowri2157
    @ashokgowri2157 Před rokem +1

    Pala sulnilaiyel maratha anbu yesuvin anbu mattumey amen

  • @leninrajesh
    @leninrajesh Před rokem +9

    *LYRICS (in Tamil)*
    என்ன நான் (எப்படி) சொல்வேன்,
    இயேசுவின் அன்பை,
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்,
    மாறாத அன்பு -(2)
    1) தள்ளாமலே என்னை தள்ளாமலே,
    தாங்கின அன்பிதுவே -(2)
    தாங்கின அன்பிதுவே ....(என்ன நான்)
    2) வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே,
    நேசித்த அன்பிதுவே -(2)
    நேசித்த அன்பிதுவே ....(என்ன நான்)
    3) மறக்காமலே என்னை மறுக்காமலே,
    மன்னித்த அன்பிதுவே -(2)
    மன்னித்த அன்பிதுவே ....(என்ன நான்)

  • @mutamilarasi1940
    @mutamilarasi1940 Před rokem +1

    Wonderful song thank you Jesus glory to God, Super singing pastor

  • @jasijasi3855
    @jasijasi3855 Před rokem +7

    ருசித்தேன் தினமும்
    பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு இயேசுவின்
    அன்பு❤️🙋❤️🙏❤️

  • @siluvayinnilal2304
    @siluvayinnilal2304 Před rokem +1

    தல்லாமலே என்னை தல்லாமலே இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyathiya4092
    @sandhiyathiya4092 Před rokem +1

    Amen what a love

  • @sivajames7544
    @sivajames7544 Před rokem +2

    அழகான ஆழமான வரிகள் glory to god

  • @benitageorgina2573
    @benitageorgina2573 Před rokem +1

    God 's unfalling love💗💗💗💗💗

  • @user-el1vu1qy9y
    @user-el1vu1qy9y Před rokem +1

    🙏Praise be to Jesus 🙏
    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @samuelsam5649
    @samuelsam5649 Před rokem +1

    Praise the lord pastor very very nice song 🙏

  • @subashini4909
    @subashini4909 Před rokem +1

    Praise the Lord......

  • @judahfrancis1715
    @judahfrancis1715 Před rokem +4

    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் ..... மாறாத அப்பாவின் அன்பு ♥️♥️♥️

  • @sofysithather2898
    @sofysithather2898 Před rokem +1

    Praise the Lord 🙏 amen

  • @tharasilas8384
    @tharasilas8384 Před rokem +1

    Song super pastor.

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +1

    ஆமென் இந்த பாடல் அனைவருக்கும் பிடித்த பாடலக அமையட்டும் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 கர்த்தர் நல்லவர் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 Před rokem +5

    அருமையான பாடல் அப்பாவின்❤️ அன்பை இப்பாடலிலும் ருசிக்கமுடிகிறது

  • @SamuelMighty-Youmaylikemysongs

    தேவனின் அன்பினை எத்தனை பாடல்களால் விவரித்தலும்.... விவரித்துக்கொண்டே இருக்கலாம்.... We Love You Appa!

  • @michaeleph9263
    @michaeleph9263 Před rokem

    உம்முடைய மாறாத அன்பை அநேக முறை ருசித்திருக்கிறேன் இயேசப்பா.அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

  • @matthewkavitha5875
    @matthewkavitha5875 Před rokem

    என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை 😭😭😭 அப்பா......

  • @ranjithshiva3
    @ranjithshiva3 Před rokem +1

    Amen praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @ramrajveeraragavan3705
    @ramrajveeraragavan3705 Před rokem +14

    பாடலைக் கேட்கும் போது மனதிற்குள் ஆண்டவர் தரும் ஒருவித அமைதி.. நன்றி சகோதரரே.. தங்களின் ஊழியம் மென்மேலும் மிகுதியாக பெருக ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். 🙏🙏🙏

  • @sumathisalomi1419
    @sumathisalomi1419 Před rokem +1

    Unga anbirkai vairakkiyamai vaazha varam kudunga appa

  • @prakashv9128
    @prakashv9128 Před rokem

    என்னை மறக்காத இயேசு கிருஸ்துவின் அன்பு ஆமேன் அல்லேலூயா

  • @santhiraman9452
    @santhiraman9452 Před rokem +1

    Thank God for this wonderful song

  • @thangadurait9349
    @thangadurait9349 Před rokem +1

    என்னை தள்ளாத தேவனுடைய அன்பு பெரியது..

  • @immanuelt6779
    @immanuelt6779 Před rokem

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    இயேசுவின் அன்பை உணர வைத்த அருமையான பாடல்
    உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாஸ்டர்
    இந்த காலத்தில் சத்தியத்தை சத்தியமாக பிரசங்கம் செய்யும் நல்ல தேவனுடைய ஊழியராக இருப்பதால்...

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před rokem +2

    இயேசப்பா உம் மாறாத அன்பிற்கு கோடி கோடி நன்றி.

  • @rajan7995
    @rajan7995 Před rokem +1

    Amen 🙏 praise the lord 🤝

  • @geethaj7335
    @geethaj7335 Před rokem +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏👍 praise the Lord 🙏👍

  • @mercynatraj4526
    @mercynatraj4526 Před rokem +2

    தேவனின் அன்பு மாறாதது .அநாதி சிநேகம்.............

  • @jamunajamuna2306
    @jamunajamuna2306 Před rokem +2

    Jamuna isravel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👏👏👏👏👏

  • @bennigank4666
    @bennigank4666 Před rokem +2

    True love in the world only for Jesus......

  • @priyanirosha6833
    @priyanirosha6833 Před rokem

    Ummai pol oruvarai idhuvarai Nan kandathillai yesuve❤️💕😇🔥

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 Před rokem +1

    Praise be God 🙏

  • @lydiasoniya6583
    @lydiasoniya6583 Před rokem +3

    The one who loves me without any exceptation.....everlasting love 💖💖

  • @alonewithjesus9761
    @alonewithjesus9761 Před rokem

    Praise the Lord 🙏

  • @vijayaclarai6529
    @vijayaclarai6529 Před rokem +2

    Praise be God.,Only Jesus can love us truely.tkq Jesus for your boundless love.

  • @happygidion9766
    @happygidion9766 Před rokem

    மறுபடியும் மறுபடியும் கேட்கதூண்டுகிறது அருமையான பாடல்

  • @lifegivermedia
    @lifegivermedia Před rokem +6

    வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
    நேசித்த அன்பிதுவே.....
    என்ன நான் சொல்வேன் இயேசுவின் அன்பை
    ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
    மாறாத அன்பு...😍😍😍

  • @h.stanlypremkumar3120
    @h.stanlypremkumar3120 Před rokem +1

    ❤❤❤ Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasirekah2418
    @sasirekah2418 Před rokem +2

    இயேசுவின் அன்பை இன்னும் ஆழமாக ருசித்து ரசித்து துதிக்க வைத்த பாடலுக்காக நன்றி❤❤

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před rokem +3

    I felt Father's love.. continuously 4th times hearing .. no love is pure like our God.. May GBU Pastor.. stay blessed

  • @kiritiknadar9090
    @kiritiknadar9090 Před rokem +4

    Lyrics in Tanglish
    Enna Naan Solven Yesuvin Anbai
    Rusithen Dhinamum Pala Soolnilaiyil
    Maaradha Anbu
    Eppadi Solven Yesuvin Anbai
    Rusithen Dhinamum Pala Soolnilaiyil
    Maaradha Anbu
    1. Thallamalae Ennai Thallamalae
    Thaangina Anbidhuvae-2
    Thaangina Anbidhuvae
    2. Vaerukkamalae Ennai Odhukkaamalae
    Naesitha Anbidhuvae-2
    Naesitha Anbidhuvae
    3. Marakkaamalae Ennai Marukkaamalae
    Mannitha Anbidhuvae-2
    Mannitha Anbidhuvae

  • @rajaar1644
    @rajaar1644 Před rokem +2

    Super! Nice song brother!!!! God bless you!!!!!

  • @evangelinjk7179
    @evangelinjk7179 Před rokem +1

    Unconditional love of Jesus Christ ,thank you daddy

  • @hemakutty9962
    @hemakutty9962 Před rokem

    Praise The Lord 👏👏👏En yesu Appavin Anbu Maaratha Anbu💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉✉
    💗💗💗💗✉✉💗
    💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉💗

  • @jasmistephen427
    @jasmistephen427 Před rokem +1

    Amen...

  • @samuelpaul2823
    @samuelpaul2823 Před rokem +1

    Amen Amen Appa love you daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @subasini8975
    @subasini8975 Před rokem +1

    JESUS HALLELUAH

  • @Daughter_of_the_most_High_20

    ருசித்தேன் பல சூழ்நிலைகளிலும் 🙌 இயேசுவின் அன்பை ❤️💯

  • @janenishithaofficial1851

    Praise be to God thank you jesus christ. Nice and wonderful beautiful song Johnsam joyson Anna. Our heart filled in many ways of jesus christ. Jesus entha month enaku aruputham seianum. Iam studying now college 2nd year Johnsam joyson Anna so please pray for my studies. Anna God bless you more and more Anna. Please reply pannunga Anna.💯💯💯💯

  • @ravidevi4249
    @ravidevi4249 Před rokem +1

    Amen Hallelujah 🙏 🙏 🙏 🙏 🙏