காட்டுக்குள் கிடந்த புத்தகப்பை..லிப்ட் கொடுத்த உறவினர் நம்பியஸ்கூல் பொண்ணு காரில் காத்திருந்தகொடூரம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2023
  • காட்டுக்குள் கிடந்த புத்தகப்பை... லிப்ட் கொடுத்த உறவினர் நம்பிய ஸ்கூல் பொண்ணு காரில் காத்திருந்த கொடூரம்..!
    #Nilgiris | #SchoolStudent | #SexualAssault | #Murder | #Police #childabduction #childabuse
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 178

  • @dineshkp1111
    @dineshkp1111 Před rokem +348

    குழந்தைகளிடம் இப்படி நடப்பவனின் ஆணுறுப்பு அறுக்கபடும் வரை இந்த குற்றம் நிற்கப்போவதில்லை

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Před rokem +176

    குழந்தைகளே யாரையும் நம்பி போகவேண்டாம்... உங்கள் பாதுகாப்பே முக்கியம்

    • @tirupurashwin546
      @tirupurashwin546 Před rokem +2

      வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பது குழந்தைகளுக்குத் தெரியாது, அது குழந்தைகளைப் பற்றியது அல்ல, அது மனித விலங்குகளைப் பற்றியது.

    • @sathyabalamurugan4688
      @sathyabalamurugan4688 Před rokem +1

      😊

  • @kavijovikalata3142
    @kavijovikalata3142 Před rokem +106

    அந்த பொரிக்கிய அடிச்சே கொள்ளணும்😡😡😡😡😡 பாவும் அந்த குழந்தை ....😭

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +150

    காமக் கொடூரர்கள் நிறைந்த இந்த உலகில் 😠 பெண் பிள்ளைகளுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை பெற்றோரும் , பள்ளியும் கற்றுத் தர வேண்டியது அவசியம் .

    • @alagarsk
      @alagarsk Před rokem +1

      Kandipa mudiyathu mam, keta athulayum arasiyal panu vanga , enga Religion ku pana kudathu nu

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Před rokem +63

    இவனது ஆணுறுப்பை அறுத்து விடுங்கள் இதுவே மற்றவர்களுக்கு பாடம்

  • @sargunam430
    @sargunam430 Před rokem +60

    பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆணுறுப்பு துண்டிப்பு கட்டாய சட்டம் கொண்டு வர வேண்டும். தண்டனைகள் கடுமையாக இருந்ததால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
    இதை தமிழக அரசு கவனத்திற்கு நான் தெரிவிக்கிறேன்.

    • @valentinaviolasworld2236
      @valentinaviolasworld2236 Před rokem +1

      God bless you brother for this motive.
      I wish, everyone should come forward to initiate this law in India without any further delay.

  • @naramadadeepa1767
    @naramadadeepa1767 Před rokem +63

    கண்டிப்பாக இவனுக்கு மிக பெரிய தண்டனை தரவேண்டும்😡😡😡

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před rokem +3

      இங்கு மிகப்பெரிய தண்டனை ஜாமீன் தான்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před rokem +72

    பாலியல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கும் வரை குற்றங்கள் குறையாது .

  • @mandodari4037
    @mandodari4037 Před rokem +102

    அவனை பொதுமக்களிடம் ஒப்படையுங்கள் நீங்கள் ஜாமினில் விட்டு விடுவார்கள் தக்க தண்டனை கொடுங்க 😡😡

    • @rajacagram1755
      @rajacagram1755 Před rokem +3

      Yeah it's correct சட்டமும் நீதியும் என்றோ விலை போய்விட்டது

  • @hariharanchandrababu8586
    @hariharanchandrababu8586 Před rokem +49

    This should be punished severely! But TN Govt will zip the mouth and close the case silently. Shame

  • @elavarasanelavarasan7347
    @elavarasanelavarasan7347 Před rokem +60

    பென்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

  • @raghuwaran_rocks
    @raghuwaran_rocks Před rokem +9

    தயவு செஞ்சு அவனுக்கு தூக்கு தன்டனை தரவேண்டும்.....
    அந்த பெண்பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் சாகும்போது😢😢😭😭

  • @Saranya_abisri
    @Saranya_abisri Před rokem +36

    யாரையும் நம்பி போக கூடாது🥺🥺

    • @alagarsk
      @alagarsk Před rokem

      Kandipa , Tharkappu enbathy mohavum avasiyam

  • @Pagadi5
    @Pagadi5 Před rokem +17

    Law & order நன்றாகவே உள்ளது. யாரும் பதற வேண்டாம்

  • @rebeccarebecca-nd2ob
    @rebeccarebecca-nd2ob Před rokem +82

    வெகுளி இளஞ்சிறுமிகள் இருக்கும் வரை இந்த தவறுகள் நடக்கத்தான் செய்யும்.வாழ்கையின் யதார்த்தங்களை வெகு சிலரே புரிந்து நடக்கின்றனர்

  • @raniks5043
    @raniks5043 Před rokem +7

    மிகக் கொடுமை😭😭😭😭
    எப்படி துடித்து இறந்தாளோ.
    தோழிகளுடன் நடந்தே வீட்டுக்கு சென்று இருக்கலாம்.
    பாவம் பெற்றோர்
    வீட்ல பாடம் படிக்க வேண்டிய குழந்தையை,மயானத்தில் படுக்க வைத்து விட்டாயே கிராதகா.

  • @bioanand
    @bioanand Před rokem +12

    உயர் அதிகாரிகள் களத்தில் இறங்கியது பாராட்டத்தக்கது ஆனால் கோயம்புத்தூரில் என்கவுண்டர் ல போட்டது போல இவனையும் போட்டால் அடுத்து கை வைக்க நினைப்பவன் பயப்படுவான்.

  • @kavitha2562
    @kavitha2562 Před rokem +8

    அடப்பாவி பாவம் அந்த 😫😭 குழந்தை இவனுக்கு துக்கு தண்டனை தர வேண்டும் 🙏🙏

  • @hema6476
    @hema6476 Před rokem +5

    உறவினர்கள், நண்பர்கள் என்று யாரையும் நம்பி தனியாக போக வேண்டாம் என்று குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி வெளியே அனுப்புங்கள் பொற்றோர்களே.

  • @vinothkumarvinothkumarmanickam

    அந்த மிருகத்துக்கு, சும்மா விட கூடாது. சட்டம் உரிய தண்டனை வழங்க வேண்டும் 🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před rokem +28

    Parents shd hav warned her not to take lift from any one

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +24

    அவனை அதே காரில் பொது மக்களின் முன்பாக தீ வைத்து கொழித்தி விடுங்கள் இது தான் தண்டனை

  • @kausikp4404
    @kausikp4404 Před rokem +134

    இந்நேரம் 22 கோடி மக்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் நடந்திருந்தால் நாங்க ரொம்ப உக்கிரமா இருப்போம் இங்கெல்லாம் கண்டுக்க மாட்டோம்😡

    • @amukutty6508
      @amukutty6508 Před rokem +10

      அட கோமாளி...இப்ப இங்க நடவடிக்கை எடுக்காம...கைகட்டி இருக்காங்களா?

    • @vijaysekar9773
      @vijaysekar9773 Před rokem

      Nadavadikai veru. Poraatam veru. Inneram inga communist soriyarist and kuruma boys poratam pannirupanga

    • @alagarsk
      @alagarsk Před rokem +6

      @@amukutty6508 kita thata apdi thana , Y itha up la seithu iruntha indra encounter thn

    • @thangarajraj6861
      @thangarajraj6861 Před rokem

      Yenda ithey visayattha oru Christian or Muslim panniruntha vaanathukum poomikkum kuthichirupingalla . Ippo kuthingada papom

    • @kathirj9737
      @kathirj9737 Před rokem

      UP'la eppadi panni erundha , Avan Veeta Buldozer vachi Edichi Tharai Mattam Panniduvanga..Apram Police Vachi Encounter panniduvanga..UP CM Yogi ji Order appadi.. adhu Tamil Naatula Pala peruku theriyaadhu. yeththanai Rape , Murder nadandhalum Silent'ta erukka Tamil Nadu Government pola'nu ninaikka vendam..ok

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +4

    பள்ளி கல்லூரி படிக்கும் பெண்பிள்ளையின் பெற்றோர்களே பள்ளிக்கு உடன் சென்றுவிட்டுவிடவும் கூட்டி வரவும் செய்ய வேண்டுகிறேன் பள்ளி மாணவிசுளே வெளி ஆட்கள் யாரையும் நம்பாதீர்கள் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன் இதுபோல் யாருக்கும் நிகழாமல் இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @sanasana0908
    @sanasana0908 Před rokem +5

    தயவுசெய்து பெண் பிள்ளைகளை சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடுங்க எவனையும் நம்பாத என்று தன் தந்தை தன் அண்ணன் தம்பி யை தவிர எவனையும் நம்பாதே என்று

  • @vehavarshinik5736
    @vehavarshinik5736 Před rokem +15

    Encounter first before judgement .

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před rokem +8

    அப்புறம் என்ன சார்.
    நீதிபதி: அப்புறம் என்ன? வழக்கம் போல விசாரணை, ஜாமீன் தான்.

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 Před rokem +5

    Give him a death sentence 🤬🤬🤬

  • @raniks5043
    @raniks5043 Před rokem +3

    இனியாவது தினம் ஒரு பத்து நிமிடமாவது குழந்தைகளிடம் அன்று நடந்த அனைத்தையும் அன்பாக கேளுங்க.தப்பு நடந்து இருந்தா பொறுமையா கண்டிப்பாக கோபப்படாமா அறிவுரை ,வாழ்க்கை நடைமுறை சொல்லிக் கொடுங்க.பின் உங்க குழந்தையே உங்களிடம் தைரியமாக தன் சந்தேகங்களை கேட்டுக் கொள்வாள்.நீங்க அடித்தா
    வேறு யாரிடமோ கேட்டா விளைவுகள் கேள்விக்குறி தான்.

  • @cutelovebgm
    @cutelovebgm Před rokem +25

    காதல் செய்யுங்கள் திராவிடர்கள். இப்போ யார் குற்றவாளி யார் காதலர்கள் என்றே தெரியவில்லை. பாவம் அப்பாவி மக்கள். என்ன ஆட்சி இது.

    • @rajaraja6901
      @rajaraja6901 Před rokem

      Muttaakoo... seeman vijayalaksmiya saamaan pottu emathunaa adhai sollu

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 Před rokem +5

    Super vidiyal

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +9

    அவனை பிடிக்க வேண்டாம்.என்கவுன்டர் போடுங்க சார்.அவன் பூமிக்கு பாரமே.

  • @guna4822
    @guna4822 Před rokem +8

    ஒழுக்கம் இல்லாத மனித சமுதாயத்தில் இதுவெல்லாம் சகஜம்

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Před rokem +7

    Tamil Nadu amaithi poonka thathi sudalai😢😢😢😢😢

  • @rojadevi2613
    @rojadevi2613 Před rokem +4

    பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சில அறிவுரைகள் சொல்லி வளர்ப்பது நல்லது

  • @NAMMACHENNAIOFFICIAL3829

    டேய் குழந்தை டா அது😢😢😢😢😢 என்ன உலகம்டா இது😢😢😢😢

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před rokem +2

    யாரையும் நம்பக்கூடாது... பாவம் அந்த குழந்தை....

  • @kalikalam2226
    @kalikalam2226 Před rokem +3

    Encounter pannunga

  • @vibinm5433
    @vibinm5433 Před rokem +1

    Need strict actions..

  • @tamilselvans6063
    @tamilselvans6063 Před rokem +4

    மரணம் ஒன்றே சரியான தண்டனை

  • @swathymanoharan7698
    @swathymanoharan7698 Před rokem +20

    Police should take vigorous Action

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Před rokem +2

    Encounter please

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Před rokem +1

    பாவம். இந்த... குழந்தை... யா. அல்லாஹ்...

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Před rokem +5

    ஒருவேளை இவனை புடிச்சு ஜெயில்ல போடுறது இவனுக்கு கொடுக்குற அடுத்த பரிசு

  • @jayakumarsivasankar9683
    @jayakumarsivasankar9683 Před rokem +17

    Daily, we see a lot of news like this. For a week, every news channel will portray the crime. After that, they will switch to different news.
    Under the shadow of Indian democracy and loop holes in the law , these criminals will be released. Total Shame to Humanity. When will these criminals get hung instantly?
    Why Magalir orgs. Not raising their voices

  • @nkumar4573
    @nkumar4573 Před rokem +2

    Tasmac naadu la ipoo ithu laam satharanam aahiduchi

  • @Shivaaa__
    @Shivaaa__ Před rokem +1

    மீண்டும் மீண்டும் சம்பவங்கள் தொடரும் இதே போல் நீங்கள் தக்க தண்டனை கொடுக்காத வரையில்...............

  • @smsuriya
    @smsuriya Před rokem +7

    Akkam pakkam ullvanaiyum nampathe
    Un kannum unnai eamatrum yaaraiyum nampathe

  • @jeevasofisofijeeva5010
    @jeevasofisofijeeva5010 Před rokem +1

    Nilagiri matum tha ipdi Ella nadakkama irunthathu ippo Ooty la nakka arambam aiduchu

  • @umaumasriram7098
    @umaumasriram7098 Před rokem +1

    பயம் இல்லாமல் பாவம் செய்கிறார்கள் என்றால் சட்டம் சரி இல்லை, பணம் பதவி இருந்தால் எப்படி வேனும்னாலும் பாவம் செய்யலாம் என்ற எண்ணம் ஆனால் உடனடியாக கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்றால் இவன் அழிவும் செய்தியாக வரவேண்டும்

  • @soundaryan5595
    @soundaryan5595 Před rokem +1

    Intha ponnu enga ooruthan pavum😞🥺

  • @venkatesangideon9116
    @venkatesangideon9116 Před rokem +3

    அரசு இப்படி பட்டவர்களை என்ன செய்யும்

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 Před rokem

      சிறையில் சில காலம் கறி சோறு போட்டு வளர்த்து இதை விட கொடுஞ்செயல் செய்ய அனுமதிக்கும்

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp Před rokem +1

    மரண தண்டனையே தீர்வு...

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x Před rokem +7

    சட்டங்கள் மாற்றங்கள் இல்லாதவரை இதுபோன்ற குற்றங்கள் தொடரும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před rokem +1

    திராவிட மாடல் ஆட்சி சூப்பரோ சூப்பர் ஸ்டாலின் தான் வராரு

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před rokem +1

    எங்கே தப்பிக்க முடியும்.

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 Před rokem +2

    ஏன் புகார் கொடுக்கணும் யாரு என்று கண்டுபிடித்தல் அவன் சாமானை அறுத்து தீயில் போட வேண்டியது பெற்றோரின் கடமை நீதி கிடைக்குமா????????

  • @arulpeter3762
    @arulpeter3762 Před rokem

    Encounter pannuga sir eivana vituvaika koodathu

  • @muthumari941
    @muthumari941 Před rokem

    Ennada ippudi panrenga ithuku ethachum mudivu pannanum ellarum senthu than poradanum ipudi panravuluk marana thandana valnga solli

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Před rokem +3

    Kanimozhi enge ponal

  • @kalaikalaivani3501
    @kalaikalaivani3501 Před rokem +1

    Penkalukku pathukaappu vendum Muthalvar ayya🙏

  • @cutebala1995
    @cutebala1995 Před rokem

    Pompala pasnagala therinjavanga aptinu yaaru koodaium ini anupa koodathu...

  • @kvictoria7021
    @kvictoria7021 Před rokem

    எத்தனை முறை உயிர் போனாலும் பாலியல் வன்கொடுமை செய்தாலும் தண்டனை கொடுப்பது இல்லை காவல்துறை தயவு செய்து அவனை கொன்று விடுங்கள் காவல்துறை

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Před rokem

    En counter 😢😢

  • @sanjaysmart4569
    @sanjaysmart4569 Před rokem

    Intha maari panra avangalukkala thuku thandanai tha kudukkanum💯💯😡😡😡😡😡😡

  • @saravanasaravana250
    @saravanasaravana250 Před rokem

    Dailyum intha matri news varuthe evanukkum payam illa oruthanaiyavathu adichu konna than adanguvanunga

  • @jesme729
    @jesme729 Před rokem +2

    செம்பி...... Nypgm vruthu😕😕

  • @vickyajith8391
    @vickyajith8391 Před rokem

    Thandanai miga kadumayaga irukka vendum..

  • @rashithaakbar7149
    @rashithaakbar7149 Před rokem +1

    Nanum oru pen pillai ku amma entha news pakkum pothu yen udambu nattukuthu bayathula 😡😡

  • @nave26299
    @nave26299 Před rokem

    Sembi

  • @shanmugavelramaiya9690

    Avanukku kandeepa marana thandanai kudikkavum plese sir

  • @nivasece9773
    @nivasece9773 Před rokem

    அவனை உடனே Encounter செய்யுங்கள்

  • @pavithrasharwin
    @pavithrasharwin Před rokem

    Parents kalathula irangura vara ithu thodarum.yethana nal ipdi aluvinga?onu avana kolanum.

  • @gamingtamil6034
    @gamingtamil6034 Před rokem

    😢😢😢

  • @mariselvam2602
    @mariselvam2602 Před rokem +1

    குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் நாய்கள் இதுக்காகவே நாக்கை தொங்க போட்டுகிட்டு அழைரானுங்க

  • @RevathiGuru-sy6jb
    @RevathiGuru-sy6jb Před rokem

    Nadu enga thanda pothu

  • @harishharish155
    @harishharish155 Před rokem

    En counter

  • @bharathr2416
    @bharathr2416 Před rokem +1

    Ivan koodapirantha thangayaga ninaithirunthal avan ipdi paniirukamaatan Kamam avan kannai maraithuvitathu

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Před rokem

    😭😭

  • @tirupurashwin546
    @tirupurashwin546 Před rokem

    No just stop this and make an difference. People's can't see this again and again these problems will come but government should do something or Tamil Nadu DGP should take an action and that should be very bigger punishment than ever else these things will happen again and again.

  • @nithishkumar6619
    @nithishkumar6619 Před rokem +2

    Ida naiku nala saavey varadhu😡😡😡 lusu pu...

  • @chitrasubramani3480
    @chitrasubramani3480 Před rokem

    தயவு செய்து பெண் குழந்தைகள் யாரும் தனியாக பள்ளிக் கு செல்ல வேண்டாம். இல்லை யெனில் ஹாஸ்டலில் தங்கி படிப்பது பெட்டர்.

  • @user-fj4sb3pb4w
    @user-fj4sb3pb4w Před rokem +2

    என்ன மொழி அவர்கள் பேசுவது

  • @ramanp5861
    @ramanp5861 Před rokem +1

    என் கையில் துப்பாக்கி என்று ஒன்று இருந்திருந்தால் இச்செய்தியை கண்டவுடன் என் செல்போனை துப்பாக்கியால் சுட்டு சிதறடித்து இருப்பேன்.

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 Před rokem

    😢🤦😢🙆🙄

  • @manifrance
    @manifrance Před rokem

    avanunga kolanthaikal ellam foreign la settle ayiduvanga tamilnadu enna aagumo .. modalla hindi ethirpunu avanga pasangala private schoola padikavachanga , college fee ellam eethi avanga pasangala foreignla padikavachanga , appuram tamilnadu business la uduruvi avanga businessa international akikidanga ... inni enna anga poi settle avanga !!! .. tamil nadu enna aagumo .. Tamilnattula irukura pasangala ellam drinks adimaiaaki avanga charactera assasinate panni ellam poram pooka allaiyuthunga ... what to do ... just observe. Movies and film actors and obsessed directors are responsible which impacts childeren and adults mindset badly .. this crime is an outcome.

  • @marievedavllisakunthala8680

    வெறி பிடிச்சவனுக

  • @sarathkumarElumalai984

    😞

  • @siva2361
    @siva2361 Před rokem

    😢😢😢😢😢

  • @priyatharshini6142
    @priyatharshini6142 Před rokem

    Enakum oru pen kulanthai iruku.. Payama iruku,... Chai

  • @maslj.
    @maslj. Před rokem

    😭

  • @rkay5633
    @rkay5633 Před rokem

    Pudicha udanay thokkula pottadanum, visaranaiyae vaika kodathu

  • @ksnataraj8
    @ksnataraj8 Před rokem

    நாடே நாசமா போச்சு....

  • @hashtageventsindia.
    @hashtageventsindia. Před rokem

    The one who took video must be the suspect… I think the culprit is trying to divert the police by manipulating…

  • @Leo-rm7km
    @Leo-rm7km Před rokem

    Just another news, culprit will give few thousand rupees n get out of jail

  • @nadi835me92g
    @nadi835me92g Před rokem

    police epadi patta very dogs vedathinga sir plz rombha kodumai.enum pen pillagal kapathunga

  • @achuthanathand1062
    @achuthanathand1062 Před rokem

    😥😥😥😥😥

  • @durgadevi9719
    @durgadevi9719 Před rokem

    All girls safa irunga

  • @senthilr9166
    @senthilr9166 Před rokem

    Ava pola vettuka sir

  • @dhandapanlsathya1141
    @dhandapanlsathya1141 Před rokem

    Intha kurrathukkuriya satta thirutha masothavai kadumai aakkinal mattume payam varum illa adikkitte than iruppanuga arasiyalil ulla oottaiyai payan paduthi😢