Siragadika Aasai | Episode Promo 1 | 24th June 2024

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • Zábava

Komentáře • 84

  • @umarani8692
    @umarani8692 Před měsícem +695

    மனோஜ்க்கு அவன் ஏழு வயது பையனுக்கு அப்பான்னு தெரியவரும் நாளை காத்திருப்போர் சங்கம்🙋‍♀️

    • @muthu-pl8pc8hl6w
      @muthu-pl8pc8hl6w Před měsícem +4

      Ithu epdi ungaluku theriyum 😅​@@120reviews

    • @umarani8692
      @umarani8692 Před měsícem +9

      @@120reviews அப்படியே முதல் மரியாதை படம் பார்த்த மாதிரி இருக்கு

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 Před měsícem +4

      ​@@120reviews😂😂😂yenda mudhal mariuadhai pathiya😅😅

    • @kavithatamil9352
      @kavithatamil9352 Před měsícem +2

      S miyhal.mariyathai movei mari erukku

    • @Sathiyavani16
      @Sathiyavani16 Před měsícem +2

      Enna flashback idhu bekku, 😂😂😂😂

  • @sureshk943
    @sureshk943 Před měsícem +133

    Rohini rich family😂😅

  • @umarani8692
    @umarani8692 Před měsícem +200

    பெரிய இடத்து பொண்ணு ரோகிணி😂😂😂😂😂

  • @arulrajg25
    @arulrajg25 Před měsícem +47

    Maamanaara nerla paakala, singapore ku ponathilla...... Etha vachittu pesuraan😂😂😂

  • @kmohanrameshkumar3887
    @kmohanrameshkumar3887 Před měsícem +20

    வர வர எபிசோடு மிகவும் மோசமாக போகுது பார்த்தா காண்ட் ஆகுது

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +249

    யாரெல்லாம் ஒவ்வொரு நாளும் ரோகணி சனியன் மாட்டிக்கொள்ளுமா என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறீர்கள் 😢👍👌

  • @SelvamPandeeswari
    @SelvamPandeeswari Před měsícem +188

    யாரெல்லாம் மனோஜ் அந்த கடையிலும் உருப்படியா வேல பாக்க மாட்டான் என்று சொல்பவர்கள் 🙋‍♀️😂

    • @Aswin778
      @Aswin778 Před měsícem +2

      He is not the employee . He is the owner of that shop

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd Před měsícem +1

      ​@@Aswin778 you are not a person you are a retard

    • @SelvamPandeeswari
      @SelvamPandeeswari Před měsícem +3

      போடா அப்படி தான்டா சொல்லுவேன்

    • @Akash-bf6bq
      @Akash-bf6bq Před měsícem +1

      Avaan kadakuraaan....😂ithuuu . Nelaa irukiuu😅😅😅😅😅

    • @Akash-bf6bq
      @Akash-bf6bq Před měsícem

      Manoj wasted

  • @tharanipathy1765
    @tharanipathy1765 Před měsícem +73

    இப்படியே எவ்வளவு நாள் கதைய ஜவ்வா இளுபாங்க.. ரோஹிணி charactor a கொஞ்சமாவது மாட்டி விடலாம்... அதிகமாக நல்ல கதாபாத்திரங்கள் கஷ்ட படுத்தியும் நீண்ட நாள் காக்கவைத்து விட்டு , தவறான கதாபாத்திரங்களை நீண்டநாள் சந்தோசமாக காண்பித்து கொண்டு, கடைசியாக ஒரு முறை மட்டுமே தவறை உணர்த்தி சோகமா காண்பிக்கும் இந்த கதை நன்றாக இல்லை.

  • @sharikan436
    @sharikan436 Před měsícem +65

    சீரியல் பெயரை சபதம் எடுக்க ஆசை என்று மாற்றவும் 🤪

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Před měsícem +38

    இது ஒரு சீரியல்னு ஓட்டிட்டு இருக்கற விஜய் டிவியை சொல்லணும் இப்போ எல்லா சீரியலை விட இது தான் மொக்கையா போகுது

  • @thyagarajans5115
    @thyagarajans5115 Před měsícem +14

    Hello mr manoj don’t insult Muthu his wife is pure gold and your wife is mother of 7 yes son and you are her second husband 😂😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 Před měsícem +4

    மீனா குடும்பம் பெஸ்ட் குடும்பம் முத்து அந்த குடும்பத்தின் சிங்கம் உன்னுடைய குடும்பம் 7 வயது குழந்தைக்கு அப்பா மனோஜ்

  • @Meha15
    @Meha15 Před měsícem +8

    Director ட கள்ள உறவு Rohini போல
    எப்படி காட்டி குடுப்பான்.
    அதான் 😂😂😂😂😂😂

  • @sujithas4187
    @sujithas4187 Před měsícem +38

    30 lakhs yeduthutu, room katta kaasu kuduka maatranga ... Idhu romba romba over Manoj and Rohini.. indha serial partha BP yerudhu.

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran Před měsícem +6

      Exactly
      .I stopped watching it..a month before it was my favourite serial.. now not . The director needs to change the track

  • @happyg580
    @happyg580 Před měsícem +95

    Script vara vara boring...

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před měsícem +2

    தொழிலதிபர் மனோஜ் ரசிகர் மன்றம்😂😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před měsícem +6

    I am watching for promo only

  • @chubby8620
    @chubby8620 Před měsícem +5

    Plz director logola Muththu , Meena pic remove pannitu Manoj, Rohini pic podunga eppa paru avungleye positivea katradhu .
    Vijaya too much respect illama Meenava pesuradhu eppavum kuththam kandu pidikkiradhu kaduppagudhu ippo idla Manoj ,.illa driver or poo katradhu chepana work illaye yen adaye solli ipdi kadaya ootringa pathila story evlovo stop pannirukinga ada end pannunglen

  • @banupriyab881
    @banupriyab881 Před měsícem +9

    Promo kevalama iruku

  • @MatramVarum
    @MatramVarum Před měsícem +10

    enna aanalum indha rohini maatadhu mathavanga ipdiye pesite irupanga rohini matra anaiku subam tan 🤣

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Před měsícem +7

    KuppaSeiral, DirectorkuAvanVappati,Rohiniya,MaathividaMaanasuElla,😀😀

  • @Lkshorts644
    @Lkshorts644 Před měsícem

    டிரைவர்களை தப்பா பேசுறதுக்கு இவங்களுக்கு யாரு ரைட்ஸ் குடுத்தது😡😠😡 எங்க அப்பாவும் ஆட்டோ டிரைவர்தான்

  • @nikarila8713
    @nikarila8713 Před měsícem +3

    Don't watch this serial just avoid it instead of moaning like this.

  • @sajisajii6575
    @sajisajii6575 Před měsícem +5

    Daii koomutta avalaachum poo katturavaa thaan... Aanaa un Pondaatti Kaliyaanii paththi therinjaa nee enna daa aaguvaa....😂

  • @porselvan4057
    @porselvan4057 Před měsícem +1

    Mm

  • @deepika4145
    @deepika4145 Před měsícem

    Rohini Rich family illa ditch family 😂

  • @sumathinair5762
    @sumathinair5762 Před měsícem +7

    Who is the script writer of this serial.
    Why the hell are you going on giving so much importance to Rohini and Manoj.negative act their negative talks.
    They are going on telling lies.
    Vijaya another boring character.
    You have made this serial very boring and senseless.
    Instead of showing focussing connecting property the story line you are going on showing unwanted stupid track.
    Why don't you stop this boring serial.

  • @ShanthaS-xw8sw
    @ShanthaS-xw8sw Před měsícem

    To much fighting with manoj

  • @dattasai9494
    @dattasai9494 Před měsícem +5

    Manoj is selfish

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 Před měsícem +7

    Serial romba boring

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 Před měsícem

    Naai veedoo katti podungga, Vijaya kelavi poi athu ulla toongootom

  • @Ceaser333
    @Ceaser333 Před měsícem +17

    மனோஜ் ஒரு தண்டம் இவனே அப்பனோட காசயே ஆட்டைய போட்டு பிஸ்னஸ் பன்றான் அதுவே முத்து போட்ட பிச்சதான்.. அந்த காசு யாரோடதுனு தெரிஞ்சா மனோஜ்க்கு தீபாவளிதான்..... அதோட சேத்து கல்யானியோட கலவானிதனம் வெளிய வரும்...... அப்ப ரெண்டு பேரோட முகத்தயும் பாக்கனும்.... அப்படியே காசுக்காக 💩 தின்கிற விஜயா மூஞ்சியும் சேர்த்து பாக்கனும்..... மனோஜ் பிஸ்னஸும் போய்ரும்...... பாக்கலாம் எப்பதான் கொன்டு வரானு..... டைரக்டர் குமரன்........

    • @radha64317
      @radha64317 Před měsícem

      At the end of the serial, last episode, single episode la problem ellam solve agi subam poduvanga, athukku innum 3 years wait pannanum

  • @reetasankar5005
    @reetasankar5005 Před měsícem +3

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 Před měsícem +1

    Maadi room katti, Vijaya vom Annamalei yom ungga koodi iroonggal, appathaan, in the veetil ninmathee!

  • @harrysam2279
    @harrysam2279 Před měsícem +10

    Waste director

  • @pradeeparamasamy6603
    @pradeeparamasamy6603 Před měsícem +5

    Mokkaiyaa iruku

  • @AravindAravinthan94
    @AravindAravinthan94 Před měsícem

    Vara vara serial boring aa irugu

  • @sumathinair5762
    @sumathinair5762 Před měsícem +1

    Rohini please stop your stupid foolish behaviour in front of Meena.
    Vijaya acting boring.

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Před měsícem

    Uuu

  • @godbless2858
    @godbless2858 Před měsícem +7

    மனோஜ் - ஐயோ இந்த ரோகிணி அடுத்தவன் பொண்டாட்டியா 😮😮
    ஒரு மகன் வேற இருக்கானா 😮😮
    பேக்கு லட்சுமி எழில் -
    அட மனோஜ் அதான் டா நல்லாருக்கும் 😂😅😂😅
    நான் அந்த விசயத்துல உனக்கு முன்னோடி 😂😅😅😂

  • @logadharshini4453
    @logadharshini4453 Před měsícem +6

    1st view😂