அறிந்து கொள்வோம் | டைபாய்டு காய்ச்சல் | Know about Typhoid | தமிழ்
Vložit
- čas přidán 18. 05. 2020
- This video discusses about Typhoid fever - causes, symptoms, tests and treatment.
#typhoid fever, #typhoid fever treatment, #typhoid fever symptoms, #symptoms of typhoid, #typhoid fever causes, #typhoid fever vaccine, #what is typhoid fever, #typhoid vaccine, #typhoid fever signs and symptoms, #how to prevent typhoid, #know about typhoid fever, #typhoid treatment in tamil, #டைபாய்டு காய்ச்சல், #டைபாய்டு காய்ச்சல் அறிகுறி, #டைபாய்டு காய்ச்சல் என்றால் என்ன
இந்த videoவில் டைபாய்டு காய்ச்சல் - காரணம், அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
To view this video in English:
• Know About Typhoid Fever - Krátké a kreslené filmy
நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்
எளிமையான விளக்கம். மிக்க நன்றி. டைபாய்டு காய்ச்சலுக்கான உணவு முறைகள் சொல்லுங்க சார்.
முன்காலங்களில் எல்லாம் இப்படி யாரும் கஷ்ட படவில்லை பழைசாதம் கூட கிடைக்காமல் வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் ஏழைகளாய் 110 வயது வரை, இப்ப 30 வயதை தாண்டுவது கடினமாக உள்ளன ஐயா.
தவறான புரிதல். அக்கால மனிதர்கள் சராசரி ஆயுட்காலம் 30 வருடங்கள் தான். இன்று 70 வருடத்துக்கும் மேல்.
அதாவது அன்று நிறைய பேர் சிறு வயதில் இறந்து சில பேர் மட்டுமே முதுமையை எட்டினார் ( அவர்கள் மட்டும் நலமுடன் இருந்திருக்கலாம்).
இன்று நிறைய பேர் வாழ்கிறார்கள் . அதனால் நிறைய நோய்கள் இருப்பது போல தோன்றுகிறது.
அருமையான பதிவு நன்றி ஐயா 🔥
Thanks a Lot sir🙏My Hubby Was Affected This Fever 😣
சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க.💐
ஐயா என் மகன் டைபாய்டுக்கு பிறகு 1மாதம் ஆகிவிட்டது ஆனால் இப்போது வயிற்று வலி ஏற்படுகிறது சரியாக சாப்பிடுவதும் இல்லை காரணம் என்ன ........?
Good explanation, Thank you Sir.
Thank you Doctor for your care and share with kindness advice/advise !
அருமையான விளக்கம் நன்றி💐
நன்றி
Bro I get fever for two days I urine 10 times daily why sir it's serious problem or normal
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏
Sir Typhoid Dengu vandhuchi Enaku 2 Months Aiduchi Ipo normal aiten ana Hair Fall Start Aiduchi Sir Hair Regrowth Aguma Agadha Sir Konjam Sollunga 🥺
டைப்பாய்டு அசுத்தம் காரணமாக பாக்டீரியா மூலம் வரும் டெங்கு கொசுக்கள் மூலம் வருவது....
அருமை sir
நன்றி
Good explanation sir
Sir heavy hair loss due to typhoid, it's became v v bald in fore head and deceased thickness.. Is there any way to stop,.plz suggest me sir.
Tnq sir
Thanks sir... Apart from National immunization schedule (India) what are all the essential or compulsory vaccines.... To be given... Please explain Doctor
Thank you for your information
நன்றி ஐயா...
Thank you doctor 🙏🙏
Thanks sir
Thanks doctor
Very useful thank you
Thank you so much sir
Most welcome
Thank you Dr
Thank you so much doctor Sir
Welcome
புரிதல் விளக்கம் நன்றி சார்
Very informative channel.one doubt sir New born babies develops hiccups frequently during feeding or after feed.pls advice..
Thank you so much 🙏🙏🙏
Welcome
Thankyou doctor 👨⚕️
Is bonnisan good for 6 month old babies?
Thank you sir🙏👍
Welcome
Tanx sir
Dr good explaining thank you dr
Sir en paiyan ku typhoid vanthu 20days la again today fever 101.4 iruku ... Paravi pottu again fever increase aguthu sir any suggestions plz
Useful information sir 👍
Thank you
Thank you very much doctor
Sir after recover from typhoid fever my body health weight loss was 5kg.so kindly give food idea for recovery
How many days took for recover from typhoid fever ?
12 days
3month
Thank you sir,now I'm typhoid pheasant
What are the food we have to take while we are in typhoid fever Dr.
Sir pona month indha fever vandhadhu apram sari aachu ippo marubatium vandhurukku yen sir
Hellow doctor , thanks for explaining. After taking drips and antibiotics drips as well couldn't see significant improvement .it's been a week. Neck pain is killing during nights along with head ache and fever. Took three days morning ang evening course of drips. Will it be like this only.please help. Just want to see second opinion.
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Bro adhu seri ayudcha epdi seripaninga
Super sir
Thanks
Thanks doctor🙏🙏🙏
Enna food diet edukalam
நார்மல் டயட்.
அதிக காரம், மசாலா தவிர்க்கவும்
Respected sir typhoid fever against 1 month after drinking a alcohol
அருமையான விளக்கம் ஐயா
நன்றி
@@ThamizhDoctor sir ennaku one month ku Mundi typhoid ku oru doctor kitta treatment pana oosi tablet la potta appram vera doctor ponna 10 days tablet potta side effects ethana varum ma ippadi pana sollu ga sir
அருமை ஐயா
Super... Sir
Thank you
Sir en husband ku typhoid fever irukku 4days ah.. treatment eaduthuttu irukkanga. En ponnuku age 1yr.. enakko en ponnuko ithanala affect aga chance irukka??? Plz rly me sir...
நன்றி டாக்டர்
Hi sir enaku yearly four times varuthu Enna pannalam
Typhoid காய்ச்சல் உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. வருடத்திற்கு 4 முறை வருகிறது என்றால் மிக மோசமான தன் சுத்தம் அல்லது தவறான diagnosis என்று தான் கொள்ள முடியும்.
தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகவும்
நன்றி
👍
Nice video sir.Thank you for your information sir.
🙏❤️🙏❤️
Thanks dr
நன்றி
Blood test LA typhoid conform achi sir ena medicine adukanum Evulo dose adukunum duration ena Soluga sir Enoda sister phram d so ne medicine suggest panna vettula treatment aduthupa sir bcoz intha corona time LA hospital pova bayama Iruku for my safety and public safety kaga
@Sharon Nair evlo naala iruku ungaluku taifaid
மருந்துகள் CZcams மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்
Thankyou DOCTOR
Hello sir....i had been affected by typhoid in 2 times(Age 12 and 15)....Due to typhoid my hair fall continuing still now at the age of 22 above.....How could i get my hair back....My collegues said Tonsering is the best one which means all the germs and bacteria rid from head.....What should i Do sir?
Enakkum 2 time vanthuruchu ungalukku sari ayirucha
Y’all have to follow the diet for 2 to 3 months don’t eat non veg don’t eat spicy food try to eat foods from good hygienic places 👍
Super sir Tank you
My dad affected typhoid now enga appa saptave mattanranga last 15 days achu sir enna pannanum avar nalla sapta please sollunga
Thank you doctor
Sir madicine saptu nelavembu kasham kudekalama sir tipoid eruku please reply me
சிகிச்சையின் போது மருந்துகள் தவிர வேறு எதுவும் எடுக்க வேண்டாம்
Enna foods edukalam...?
Sir... Typhoid fever subsided While i am taking antibiotic (T.Amoxyclav 625mh) upto 7 days... but after 7 days slightly raised fever .... Is possible to continue antibiotics after 7 days sir
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Thanks dr.
Hello sir, my son is 3 years old and he has fever from past 1 month. Today he admitted in hospital. Is it curable? Will he be alright soon?
Mam my daughter also typhoid affected.ur son now alright ah mam
Sir septo optic displasia pathi solluga
I like this video
Thanks
👌
நல்ல தகவல்கள்... இன்று டைபாய்டு வந்து மருத்துவ மனைக்கு சென்று வந்தேன்... உங்கள் பதிவு சிறப்பு
Thank you doctor sir🙏
Welcome
Sir typhoid vathu 20 days aguthu sir wright kal valikuthu sir athanala
Sir fever irundha thengaiye paal sapadalama
My daughter ku 5 age before 4 month typhoid fever vanthu treatment panni sari ayidichi ippa therupavum typhoid vanthuchi
thanks mr.Dr
Thank u sir
Welcome
Saathukudi juice typhoid high fever irukumbodhu kodalama
கொடுக்கலாம்
Sir enaku widal test la s.typhi 'O'positive 1:80dils s.typhi 'H'positive1:80dils vandhiruku problem illanu doctor sonnaga
Enakkum than bro
Food to be consumed doctor. I currently have typhoid and diarhoea .
Diarrhoea recover aaga foods suggest pannuga
Eat bland diet. Take curds, Vegetables and limited quantities of fruits.
Sir enakku typoid irukku .. enoda babyku 12months aakuthu Nan baby feed panalama sir?
நன்றிஅய்யா
sir im an athlete, i can't run fast after i got typhoid, if i run fast my legs are paining, plz say the solution
Improve your Diet.
6:00 India la naan neraya pera typhoid fever la pathu iruken.
Government steps edutha nalla irukum.
Naanum typhoid fever la iruken ippo :(
Enakkum
Sir ippo thypiod fever iruku tablet pottum fever and headache overa irukku yenna pandrathu sollunga please
Bro eanaku pona December le vanthuchu.... Apti fever aduchathu ila eapavu eanaku 😭
Perfect
👍
Typhoid iruku . Na feeding mother . Ea baby ku any problem varauma
சார் எனக்கு வருடத்திற்கு ஒரு முறை வந்தது
இப்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறைவருகிறது..
Blood test r urin test pannanuma
காய்ச்சல் காரணம் அறிய மருத்துவர் ஆலோசனை படி tests செய்யவும்
Hi sir, sir ennoda ponnuku fever oru 4days irunthitchi hospital poi sariyatchi, athukapuram oru 12 days kalitchi ippo fever iruku, typhoid irukuma sir
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Good explain tanq
As Salamu Aalaikum sir
mouth Ku Mela white ta iruku sir
Idhu typhoid symptoms ah?
Indha doctor muslim aa
Tq so much sir
திரும்ப திரும்ப fevar வருது என்னா உணவு எடுத்துகிறது
Ethum problem varuma kulanthaiku
Sir enakku age ippo 17 enakku 3 years munnaadi typhoid vanthuchu aanaa ippo moodi kottuthu veetla Motta adika soldraanga Motta adichaa valarumaa
இந்த video பாருங்க. முடி வளர்ச்சி பற்றி புரியும்.
m.czcams.com/video/B1ktIbRyrVs/video.html
Sir am n typhoid now... Na ennana sapdalam... Always am hungry... But i dont want to eat food
Smell thriyama poguma sir
Tq so much sir 😍
🙏🙏🙏