உள்காய்ச்சல் - ஏன்? | Internal Fever- Is it real ? | தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2020
  • This video discusses about the "Internal Fever" which is often felt by the patients but often refuted by science.
    #உள் காய்ச்சல், #உள் காய்ச்சல் குணமாக, #உள் காய்ச்சல் அறிகுறிகள், #fever (symptom), #body temperature, #internal fever, #internal fever symptoms, #internal fever causes, #internal fever before period, #internal feverish feeling
    இந்த videoவில் உள் காய்ச்சல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English:
    • Internal Fever - Is it...
  • Krátké a kreslené filmy

Komentáře • 172

  • @kamarnisha2436
    @kamarnisha2436 Před 4 dny +1

    அழகான தமிழில் அருமையான விளக்கம் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @wowniceda
    @wowniceda Před 11 měsíci +1

    So useful sir. Thank you. Everytime i feel feverish when i am overthinking about something. But when am not thinking, i am normal. This video helped for my health anxiety

  • @ponnusamya6844
    @ponnusamya6844 Před 2 lety +3

    யூட்யூபில் இதனால் குளிர் அடிக்கிறது என்று ஒன்றுமே அறிவியல் பூர்வமாக சொல்லாமல் எதை எதையோ சொல்லுகிறார்கள் அதன் பிறகு உங்களுடைய முகம் யூட்யூபில் தெரிந்தது அனால் நீங்கள் உண்மையான டாக்டர் என்று நினைத்து ஓபன் பண்ணி பார்த்தேன் அருமையான அழகுத் தமிழில் தெளிவான நடையில் எனக்கும் புரியும் படியும் சொன்னார் க்கு நன்றி

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Před 3 lety +3

    உங்கள் அனைத்து கருதுகோள்கள் எடுத்து சொன்ன விதம் அருமை...

  • @ezraanand490
    @ezraanand490 Před 3 lety +4

    நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்....

  • @foodazhagutamil3588
    @foodazhagutamil3588 Před 3 lety +1

    சார் நன்றி🙏...அருமையான விளக்கம்

  • @saigowri3017
    @saigowri3017 Před 3 lety +12

    Velila body romba cool ah iruku sir.. body pain ah iruku temp digital thermometer la check pana 100.5iruku.. head la check panra thermometer la check pana 97than iruku.. kindly can u pls rly me the reason sir..

  • @hafeezrahuman2515
    @hafeezrahuman2515 Před 3 lety +6

    Sir எனக்கு 1 வாரமாக காய்ச்சல் வரமாரி இருக்கு ஆனா temp normal 98.6f வியர்வை எல்லாம் எப்பொழுதும் போல் இருக்கு சில நேரம் மட்டும் காய்ச்சல் feel வருது போகுது. மேலும் நான் dippresson கு tablet எடுக்கிறேன்.10 days அ கொரோனா பயம் காரணமாக மனஅழுத்தத்தில் உள்ளேன். தீர்வு சொல்லவும்

  • @priyas6264
    @priyas6264 Před 3 lety +2

    Thanks sir.Is Weather change also a reason sir

  • @blooomy2621
    @blooomy2621 Před rokem +1

    Thank you sir for your explanation

  • @SABARINATHAN-hm2oz
    @SABARINATHAN-hm2oz Před 2 lety +3

    Sir using fan gets chills body..... When nit using it's normal.... How to control please tell me.

  • @firasahamed8770
    @firasahamed8770 Před 3 lety +10

    Hello Sir ,unga videos yalamae semma useful..superb tips about fever.....thank you so much sir

  • @velumuthusamy7220
    @velumuthusamy7220 Před 2 lety

    அருமை சார்...

  • @basavarajum8756
    @basavarajum8756 Před 3 lety +2

    Thank you so much

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 Před 3 lety +2

    நன்கு விளக்கம் அளித்தீர்கள் Dr.

  • @shiymalacreations9946
    @shiymalacreations9946 Před 2 lety +1

    Tk You Sir
    Useful video

  • @paulraj6752
    @paulraj6752 Před 2 lety

    Sir my 6 year son ku 101 - 104 varai fever temperature la kaduthu. But fever stomach la madtum hot iruku. Enna pannanum. Please reply me. 10 days akuthu. Doctor water nalla kudika sollranga.

  • @MR_creation45
    @MR_creation45 Před 2 lety

    Very useful video doctor 😄😄😄

  • @jashwina3100
    @jashwina3100 Před rokem

    Sir ennakku fever Vanthu 2 daysla doctor Kottayam ponen medicine five days kku koduthanga to day fifth day but not controlling temperature any time 100 and 101 Enna sir pandrathu please reply immediately sir

  • @mohammedsiddiq1282
    @mohammedsiddiq1282 Před 3 lety +5

    Super sir.enakku adikkadi ulkachal maari irukkum.ippa than reason purinjici. Enakku Mana aluththam.

  • @suthasuthan9407
    @suthasuthan9407 Před 3 lety +2

    Sir 4days 38.9 celsias erukku ethu ethum problem ah sir

  • @divyaarul6769
    @divyaarul6769 Před 3 lety +2

    Hi sir oru doubt. Pls nenga kandipa reply pannanum. Itha parthi oru topic podanum. Yesterday enaku nenji vali vanthuchu sir. Romba pressure aguthu sir moochi vidave mudiyala sir. Hospital pona sir treatment pannanga 4 injection pannanga drip pottanga. Gas irukalamnu solranga. But enaku innum pain iruku sir. Tablet la use pannitutha iruka

  • @vijiviji3423
    @vijiviji3423 Před 3 lety +5

    Hi sir today enakku fever and cold veetla thermometer la check panna mouth la 100.4&101.4 irundhichi doctor kitta Pona avar digital thermometer la check pannaru 99.4 irundhichi sir. And veettuku vandhu tablet potta udal veppam normal aydichi. Thermometer la mouth LA check panna 99.5 and underarms la check panna 98.7 .please enna reason reply pannunga sir thermometer yesterday dhan vanguna

    • @sekarpi7508
      @sekarpi7508 Před 3 lety +1

      சார் இதுமாதிரிதான் எனக்கும் இருக்கு..

  • @kalaiselvib3501
    @kalaiselvib3501 Před 9 měsíci

    Thanks doctor. But my daughter is 14 years old. She is having fever always near 100. But some times 101 102 goes when measures with thermometer. But her body not heat
    I feel normal when i touch her. But she is very tired.and feels feverish. Please tell me what is the reason.
    She is having sinus, adenoid and two times came fix (due to brain problem)
    I consult many doctors pulmonologist, neurologist, ent, child specialist, but her cough and fever not cures it comes again and again.
    Please tell me the reason.which doctor i will consult .
    Please reply.

  • @karthikayyavu3949
    @karthikayyavu3949 Před 2 lety +1

    Highest fever temperature evlo sir...?

  • @menagarajesh678
    @menagarajesh678 Před 3 lety +1

    நன்றி

  • @Vsoo982
    @Vsoo982 Před 2 lety +1

    Good advice sir .100 reali💯

  • @lokamanisanjeevi8870
    @lokamanisanjeevi8870 Před 3 lety +2

    சார் எனக்கு தும்மல் அதிகமா இருக்கு பகலயே மூக்கு அடைக்குது... Night la ரெண்டு மூக்கும் அடைக்குது.... Pls suggest சார்

  • @vishalijackson1042
    @vishalijackson1042 Před 3 lety +4

    Sir fever irundhuchi typhoid test yeduthom 85 irundhuvhi apuram injection ylm potutom ipo veliya adikala ula matum irukra pola iruku energy poita pola iruku

  • @divyaarul6769
    @divyaarul6769 Před 3 lety +1

    Ecg eduthanga sir heartbeat level aghigamave irunthuchu sir. Kai kaal La இழுக்க arambituchu sir. Tablet use pannitu vara sollirukanga sir blood test pannanum scan pannanum nu sonnanga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      இது நேரில் பார்க்க வேண்டிய ஒன்று. என்ன நோய் என்று அறியாமல் கருத்து கூற இயலாது (Videoவும் எந்த நோய் பற்றி போடுவது )

  • @e.jeevithae.jeevitha7458
    @e.jeevithae.jeevitha7458 Před 3 lety +1

    Thank you sir this is very useful video

  • @dhanaprabhudhanam1303
    @dhanaprabhudhanam1303 Před rokem +1

    Sir enaku 15 days once kulir kaichal varathu Ena problem sir

  • @logithmurugan6054
    @logithmurugan6054 Před 3 lety

    Sir yenakkum temperature 98.7. Entha maari than erukku udambu veliyil coolagavum kaluthu muthugu ullangai migavum yerichalaga unargiren aanaal adhu kaatchal thana allathu yerichala yendru ennaal unara mudiyavillai. etharkku psychiatrist doctor ta consult panni tablet koduthaanga sir. Erunthalum sila nerangalil marupadiyum ientha kaaitchal athigamaaga varukinrathu vomiting ullathu ethai sari seivatharkku veru valzi yethavathu unda sir. pls reply sir...

  • @bala03razor
    @bala03razor Před rokem

    Sir saapurathuku munnadi lite kuliruthu saptathuku aprem athikama kuliruthu oru 10 days intha problem irukuthu sir

  • @sathiyas7141
    @sathiyas7141 Před 23 dny

    hii sir.... Enakku baby porandhu 6 month aguthu normal delivery sir family planning pannitten but ippo enakku oru 1 month ah ve ull kaichal mathiri iruku sir but athuku enna ahh reson sir enna ahh pannanum taplet um pottu pathutten sariyave ilaa siirr plzz riplay siss😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @canadianadiraitamilchannel5771

    ❤good information

  • @kanishkav1048
    @kanishkav1048 Před 3 lety +2

    Hello sir,febrile fever pathi solunga.. enoda daughter ku fever irukum podhu 4 time's fits mari vanthuruku... ithu epa sari agum.. currently my daughter age is 4 yrs 9 months old..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      ஏற்கனவே video வெளியிட்டு உள்ளேன்.
      czcams.com/video/5KyV5TgLSqc/video.html
      பார்க்கவும்

    • @kanishkav1048
      @kanishkav1048 Před 3 lety

      @@ThamizhDoctor tq sir

  • @parameshkowsi6592
    @parameshkowsi6592 Před 3 lety +2

    Dr en baby ku 1and half month aagudhu avan milk kudikave matran dr kita check paninadhuku cold irukunu drops kuduthanga two days ah adha kudukuren but paal kudikavematran dr. Three minutes dhan kudikuran apdiye thoongidaran

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @amirthamlk4149
    @amirthamlk4149 Před 2 lety +1

    Adikadi yenakku chali pudikkithu sir varaamal irukka yenna pannanum

  • @sabiyabanu8343
    @sabiyabanu8343 Před rokem

    Sir enaku 10 15 days ah 104.103 ipdidhan iruku dengue normal blood test normal pls sir Ripley

  • @meghavarshini7210
    @meghavarshini7210 Před 3 lety +1

    Sir eye redish agii valikuthu left side matum left side head matum valikuthu.apa head heat aaa aguthu ena panalam sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

  • @aarthysiva3898
    @aarthysiva3898 Před 3 lety +1

    Hello sir.. En girl baby ipo 3 months aguthu urine pogum pothu aluthu poranga... Formula milk thanbeduthukaranga .... Enna reason sir... Rmba payama irukku... Pls reply pannunga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      எத்தனை நாளாக இந்த பிரச்சனை உள்ளது.

  • @mathankumar667
    @mathankumar667 Před 3 lety +2

    நன்றி sir

  • @kavithaganesh8959
    @kavithaganesh8959 Před 3 lety +2

    Sir babys ku normal temperature evlo irukum sir pls tell me

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      எல்லாருக்கும் நார்மல் temperature அதே தான். 98.4 °F +/_ 1°F

  • @navilannavilan5468
    @navilannavilan5468 Před 3 lety

    Thank u... Sir

  • @sangeetha2097
    @sangeetha2097 Před rokem

    Sir எனக்கு one month ahve head pain விட்டு விட்டு இருக்கு தலைகீ குளிச்சேன் அப்புறம் தலை பரமட்டு விடவே இல்ல காது குள்ள pain இருந்துச்சு na அவி புடிச்சேன் tablet போட்டே sari அனா மாதிரி இருக்கு அப்புறம் தலை வலி face ல eye சுத்தி பாரம் இருந்துச்சு விட்டு விட்டு அவி புடிச்சேன் epo ok but epo 2days ah eveing மட்டும் கால் கொடைச்சல் கைல சுண்டு விரல் la numess இருக்கு +கை கால் புல்லரிக்குது வெளிய normal ah வேற்குது but உள்ள fever இருக்குற மாதிரி இருக்கு lite ah குளுருற feel இருக்கு இது எல்லாமே விட்டு விட்டு மத்த நேரம் நார்மல் ah இருக்கு எனக்கு thyriod problem இருக்கு 6yrs ah tablet எடுத்துக்குறேன் epo one year ah 100 mg மட்டும் போட்டுட்டு இருக்கு fever lite ah இருக்கு solution plsss🙏🏻🙏🏻🙏🏻

  • @mixedmusicsongs
    @mixedmusicsongs Před 2 lety

    Vvvvvv Useful

  • @seeniaravind849
    @seeniaravind849 Před 3 lety +3

    Super sir👏

  • @user-un6yv2kc4m
    @user-un6yv2kc4m Před 2 lety

    wanakkam dictor wai kasappaha irupadu en doctor

  • @ushalakshmi7743
    @ushalakshmi7743 Před 27 dny

    full body pain ronbo tayada irukku nakku kasappa irukku idhu kku enna pannalam doctor but temp normal 😢

  • @vinithak1806
    @vinithak1806 Před rokem

    Tnq sir

  • @murugesanmurugaaasamyuktha8969

    3year 6 month baby Tonic kuducha fever low aguthu again 2 or 3 hour body heat aguthu

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 Před 3 lety +1

    Sir en baby ku 3 month night Ana mattum muku adaikuthu morning Ana normal aeiruraen ena panalam sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      czcams.com/video/HjXx00kLJyA/video.html
      இந்த video பாருங்க

  • @sivakumar-fy9zi
    @sivakumar-fy9zi Před 3 lety

    Nice sir

  • @prabhumuthu7202
    @prabhumuthu7202 Před 2 lety

    உண்மைய Soneenga sir

  • @muruganviswanathan7643

    I am interested

  • @farith4382
    @farith4382 Před 3 lety

    Enakku corona vanthurumnu bayathulaiye enakku tirednessah irukku sir enna panrathu

  • @suganyanatraj2784
    @suganyanatraj2784 Před 3 lety +1

    Sir baby's ku spring thottil use panalama

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      If the movement is excessive it can cause problems

  • @malleswariramesh2678
    @malleswariramesh2678 Před 3 lety

    Corona vanthu pona thirumba varuma dr

  • @sumathimani1439
    @sumathimani1439 Před 2 lety

    Thanks god

  • @shinyimman1132
    @shinyimman1132 Před 3 lety +3

    Unga video's ellamae super sir👌👌👌

  • @kumarg1487
    @kumarg1487 Před 2 lety

    Sir enakku 97.5 it's normal???

  • @thananthanan1651
    @thananthanan1651 Před 2 lety

    Thanks dr

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před 3 lety +2

    உள் காய்ச்சல் என்பது 100 சதவீதம் உண்மை.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      தங்களின் கருத்துக்கு நன்றி.
      நிரூபணம் ஆன அறிவியல் உண்மைகளை மட்டுமே இந்த சேனல் வழியாக அளித்து வருகிறேன்

  • @kanimozhilavanya1332
    @kanimozhilavanya1332 Před rokem

    Enaku udal sorvu pain cold irukum.ana fever irukathu.fever internel ah irukum.veliya irukathu yen

  • @deepayohi595
    @deepayohi595 Před 3 lety +1

    Sir 8 month baby iron drops kudicha motion black ah varuma sir

  • @gowthamgowtham7588
    @gowthamgowtham7588 Před 3 lety +1

    Sir 4 nala vettu vettu kachal varudhu injection pota 1day nalla irukku but thirumba varudhu sir sali irumal irukku enna pandrathu sir pls sollunnga

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      உடன் மருத்துவரை அணுகுங்கள்.
      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @kumarjason9623
    @kumarjason9623 Před 3 lety

    Sir fits babyya eppadi treat pannunum , eppadi parthukanum nu oru video potunga sir .

  • @ranjanithiyagarajah7495
    @ranjanithiyagarajah7495 Před 2 měsíci

    Thanz sir

  • @sagayarajjenee3486
    @sagayarajjenee3486 Před 3 lety +1

    Gud mrng doctor. Thanks for information. En baby ku 2 year age aaguthu sir. 2 days ah nit time la mattum fever mathiri eruku but mrng la narmala eruku. But cold eruku sir . nit la mattum fever varuma sir.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      உடனே மருத்துவரை அணுகவும்

  • @civilguru8099
    @civilguru8099 Před 3 lety +1

    Sir body temperature 94.5 degree eruku edanal problem varuma

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      அப்படி temperature இருக்க முடியாது. Temperature check செய்த முறை அல்லது Thermometer தவறு

    • @civilguru8099
      @civilguru8099 Před 3 lety

      @@ThamizhDoctor thanks

  • @aamizhidhiaamizhidhini4448

    உள் ஜெரோம் வந்து வந்து போகுது அதற்கு காரணம் என்ன ஐயா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      இதைத்தான் videoவில் விளக்கி உள்ளேன். இன்னும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்

    • @karthikeyankarthikeyan4988
      @karthikeyankarthikeyan4988 Před 3 lety

      Brother maint release ok

  • @jayanthasakthi2310
    @jayanthasakthi2310 Před 3 lety +2

    Hello sir. I am having high fever inside with 102 degree, but externally 1 am totally with normal temperature. (I checked with 3 thermometer) can you please reply to this 🙏

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před 3 měsíci

    ஆமாம் சார் நானும் மன உளைச்சலில்தான் இருக்கிறேன். உள்காய்ச்சல் இருப்பது போல் உள்ளது.தலைசுற்றுகிறது

  • @amirthamlk4149
    @amirthamlk4149 Před 2 lety +1

    அடிக்கடி எனக்கு சளி பிடிக்குது சார் என்ன பன்னா சளி புடிக்காம
    இருக்கும்

  • @tonnystark4417
    @tonnystark4417 Před 3 lety +3

    Ennkum ul kachal iruku dr body week ka iruku ethaku solunga

    • @thamilan6427
      @thamilan6427 Před 3 lety

      me to

    • @rajtamilentertainment7901
      @rajtamilentertainment7901 Před 3 lety

      Me to

    • @ponnusamya6844
      @ponnusamya6844 Před 2 lety

      யூட்யூபில் யார் யாரோ குளிர் காய்ச்சல் எதனால் வருகிறது என்று கேட்டாள் வாயில் வந்ததை பேசுகிறார்கள் எனக்கு அப்படி ஏற்பட்ட நிகழ்ச்சியில் இன்று உள்காய்ச்சல் இருக்கிற மாதிரி தெரிகிறது வாய் வாய் வரண்டு விட்டது அதற்கு யூட்யூபில் தேடினால் இங்கு எங்கே போய்க் கடைசியில் உங்களுடைய முகம் யூட்யூபில் தெரிந்ததால் உண்மையான டாக்டர் என்று யூடியூபே பார்த்தேன் சூப்பர் பதிவு தெளிவான பதிவு தமிழ் செல்லில் அழகாக புரியும்படி மென்மையாகப் பேசி உள்ளீர்கள் நன்றி

  • @lokeshwarjaganath5163
    @lokeshwarjaganath5163 Před 3 lety

    doctor 1 month fever varamariya
    iruku

  • @ganaramanaofficial6241
    @ganaramanaofficial6241 Před 2 lety +1

    ஐயா எனக்கு காலையில ஆனா மட்டும் ஜொரம் அடிக்குது ஆனா டாக்டர் ஜொரம் இல்லன்னு சொல்லிட்டாங்க ஆனால் தூங்கி எழுந்தவுடன் அப்படி இருக்கு ஆனால் உடம்பு சூடா இருக்கு டெம்ரச்சர் நார்மலா இருக்கு கோவிட் இல்லை சளி இருமல் இல்லை ஆனால் நான் மன ரீதியாக பாதிக்கபட்டு 3 மாதம் சைக்காலஜி மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் தொடர்ந்து சுடுதண்ணீர் குடிக்கிறேன் எதனால் இது வருகிறது மூஞ்சிலாம் சூடா இருக்கு உடம்பு ஜில்லுனு இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭 நீங்கள் தான் சொல்லனும்

  • @bulletkrishna1350
    @bulletkrishna1350 Před rokem

    Enna pannala

  • @thamilan6427
    @thamilan6427 Před 3 lety +2

    8 days intha feeling than enna panna sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      மருத்துவரை அணுகுங்கள்

  • @vshanmugamnathan7528
    @vshanmugamnathan7528 Před 3 lety +2

    இதை சரி செய்ய என்ன செய்வது

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      நான் videoவில் கூறிய படி இது பிரச்சினை அல்ல. தொடர்ந்து இவ்வாறு தோன்றினால் மருத்துவர் அணுகி காரணம் அறியவும்

  • @susinskitchen9953
    @susinskitchen9953 Před 3 lety

    Sir enaku 4 days ah 98 to 99 tem change aite iruku. Ithu fever ah. 99 temp afternoon and after walking iruku. Otherwise 98.6 iruku

  • @nasiiiroj9517
    @nasiiiroj9517 Před 3 lety +2

    டாக்டர் பாலூட்டும் தாய்மார்கள் சூடாக உணவுகளை உண்ண கூடாதா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      பொதுவாக மிகவும் சூடான உணவுகளை அனைவரு‌ம் தவிர்க்க வேண்டும். தாய்மார்கள் உட்பட.

  • @sivaramakrishnansaminathan446

    Tku Dr

  • @Nagaraj-qv7ov
    @Nagaraj-qv7ov Před rokem +1

    அய்யா எனக்கு 1 மதம் உடல் சூடுகா உள்ளது நான் என்ன பண்ண வேண்டும் அய்யா கூருங்கள் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @Ajaisiakenilsvlogs5869

    Sir na pregnant ah iruken feverish a iruku but temperature normal

  • @tonnystark4417
    @tonnystark4417 Před 3 lety +1

    Udal suthu ila but temperature 100 iruku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      Temperature 100 இருந்தால் அது உள்காய்ச்சல் அல்ல. காய்ச்சல், காரணம் அறிய மருத்துவரை உடனே ( அதுவும் இந்த corona காலத்தில்) அணுகவும்

    • @tonnystark4417
      @tonnystark4417 Před 3 lety

      @@ThamizhDoctor covid test is negative but cool and cough iruku dr

  • @bulletkrishna1350
    @bulletkrishna1350 Před rokem

    Sir 5 days ah night fever and vayiru vali iruku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před rokem

      மருத்துவர் அணுகவும்

  • @muthukumarganeshan1137
    @muthukumarganeshan1137 Před 3 lety +27

    வணக்கம் ஐயா எனது உடலில் அடிக்கடி குளிர் நடுக்கம் ஏற்படுகிறது மூன்று நாட்களாக ஆனால் காய்ச்சல் இல்லை

  • @prijithavigneshwaran9324
    @prijithavigneshwaran9324 Před 3 lety +1

    But night switting irukku doctor

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      உடன் மருத்துவரை அணுகுங்கள்

  • @sweethad753
    @sweethad753 Před 3 lety

    Vendayam saptu night kulir n fever came

  • @makemesimple2532
    @makemesimple2532 Před 3 lety +1

    Doctor my temp 99.3 it is normal

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety

      At what time of the day. What are the associated symptoms. Will require examination too.

  • @sathiyas7141
    @sathiyas7141 Před 23 dny

    Enakku rompaa payama erukku sirr plzz rip😭

  • @amsaveni6215
    @amsaveni6215 Před rokem

    எனக்கு உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சலா இருக்கு போது காய்ச்சல்

    • @amsaveni6215
      @amsaveni6215 Před rokem

      அடிக்கிறது 100டிகிரி இல்லை 99.7டிகிரி அதற்கு என்ன காரணம்

    • @amsaveni6215
      @amsaveni6215 Před rokem

      அதற்கு வேறு ஒரு மருத்துவர் பார்த்தேன் ரத்தம் infectionஆயிருக்கு சொன்னக்கா.

  • @santhoshambaby5441
    @santhoshambaby5441 Před 3 lety +1

    உள் குளிர் அடி அடி இருக்கு சார்

  • @hajashareif1663
    @hajashareif1663 Před 3 lety +1

    தாய்க்கு காய்ச்சல் இருக்க கூடிய நிலையில் குழந்தைக்கு பால் கொடுத்தால் குழந்தைக்கும் காய்ச்சல் ஏற்படுமா? தாய்க்கு சளி இருந்தாலும் குழந்தை க்கு ஏற்படுமா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      m.czcams.com/video/9RiZMyOaYT0/video.html
      இந்த videoவில் பதில் அளித்து உள்ளேன். பாருங்கள்

    • @hajashareif1663
      @hajashareif1663 Před 3 lety

      @@ThamizhDoctor நன்றி

  • @sathiyas7141
    @sathiyas7141 Před 23 dny

    Plzz riplay sirrr😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manilakshmimanilakshmi252

    Thank u sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  Před 3 lety +1

      Welcome

    • @rajakumars7685
      @rajakumars7685 Před 2 lety +1

      Very valuable medical guidelines and clear voice and very much appreciated.by Er Rajakumar consultant civil engineering. Once again Thanks Doctor.

  • @gsureshkumar6384
    @gsureshkumar6384 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhilavanya1332
    @kanimozhilavanya1332 Před rokem

    Ada ponga fever illanu solringa fever la mugam fulla porinjiruthu