குழந்தைகளுக்கு காய்ச்சலா | Fever in CHILDREN? When to worry? | Dr Ashwin Vijay |

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2019
  • Fever in CHILDREN? When to worry?
    குழந்தைகளுக்கு காய்ச்சலா ?
    மேலும் காய்ச்சல் குறித்த உங்களில் பல்வேறு சந்தேகங்களை விளக்கும் பதிவு .
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094320777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 1K

  • @simtamil
    @simtamil  Před 4 lety +199

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.

    • @sethukarasi708
      @sethukarasi708 Před 4 lety +3

      Very useful doctor thank u somuch

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 Před 4 lety +2

      "கட்செவி அஞ்சல்"...
      பாரேங்... தமிழ்ல பேசுறாங்க 😍😍😁

    • @deepalakshmis1697
      @deepalakshmis1697 Před 4 lety +3

      Super sir I impressed ur all speech and I feel positively

    • @nithishnithu5874
      @nithishnithu5874 Před 4 lety +1

      Thank you Doctor.

    • @DurgaDurga-df6ok
      @DurgaDurga-df6ok Před 4 lety +2

      Thanks for the video Dr.
      Plz tell us about storing of syrups n others medications for kids.
      How long to keep opened syrups?
      Can we refrigerate n store? Plz put a video on this topic sir it will be very useful 🙏

  • @Guru56186
    @Guru56186 Před 4 lety +133

    ஒரு patient கிட்ட எப்படி பேசி மனோ தைரியம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அருமையான உதாரணம் நீங்கள் சார்

  • @aganeshkumar9712
    @aganeshkumar9712 Před 4 lety +35

    காய்ச்சல் வந்தால் அதை எப்படி அணுகுவது என்ற கருத்து மிகவும் அருமை மருத்துவர் அஸ்வின் அவர்களே

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      A.G.KUMAR BSC

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před rokem +2

    🙋‍♀️😃ஆஹா அப்படி ஒரு
    சிரிப்பு அப்படி ஒரு வணக்கம்
    உங்களுக்கு நிகர் நீங்கள்
    மட்டுமே 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 Před 4 lety +50

    Dr.sir Hero மாதிரி இருக்கிங்க+ Hero விட அழகான கருத்து சூப்பர் sir

  • @Hazikutty
    @Hazikutty Před 4 lety +25

    ரொம்ப நன்றி sir.. Nanum குழந்தை பற்றி qus keta mathiri theriuthu.. Fever check pandra அந்த தெர்மாமீட்டர் கருவி ivlo நாள் doubt irndhuchu.. என்னோட baby ku 100 வந்தாளே Enaku ரொம்ப பயம் வந்துடும்.. So அது சாதாரணம் காய்ச்சல் னு இப்போ தான் Enaku therinjathu.. Thank you sir... Aprm குழந்தைkal பற்றியும் நிறைய தகவல் போடுங்க sir..
    *Neenga நல்ல frnd ah vum, நல்ல சகோதரர் போல பேசறிங்க*.. Neenga இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்.. வாழ்த்துக்கள் 💐

  • @priya_samuel
    @priya_samuel Před rokem +1

    அன்பான அறிவான அழகான தமிழ் பேசும் மருத்துவர்👏👏👏👏👏👏💐💐💐💐💐💐😍😍😍

  • @ustnsss
    @ustnsss Před 2 lety +2

    அழகான மருத்துவர், அழகான பதிவு, அருமையான பேச்சு. வாழ்த்துகள்

  • @komathikrishna7978
    @komathikrishna7978 Před 4 lety +16

    Thanks a lot for the update sir.. it's a timing information for me.. two days back my 3 yrs daughter had a fever for continuous 2 days with 102 F . Now I'm clear with ur information..😃🙏

    • @meenukuttymeenukutty7976
      @meenukuttymeenukutty7976 Před rokem

      Sister ipo en ponnuku nethu night irundhu fever 102 la a iruku continuous a enna panradhu

  • @syedamubeen1677
    @syedamubeen1677 Před 4 lety +6

    When you say nanbargale....it's nice to hear from you doctor 😊

    • @simtamil
      @simtamil  Před 4 lety +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி syeda mubeen

  • @maryannekurusumuthu1381

    வணக்கம் மருத்துவர் அழகான பதிவு 😊. நன்றி உங்களுக்கு.குழந்தைகள், உள்ள என் குழந்தகளுக்கு அருமையான பதிவு 😊👍 மிகவும் அவசியம்மானது.👍🌼

  • @jemichristy5105
    @jemichristy5105 Před 10 dny +1

    Very Clear Explanation Sir
    Very Thankful
    My Two Kids Had Suffering From High Fever 103% sir
    Now I'm Clear
    Thanks Sir

  • @veniravi8212
    @veniravi8212 Před 4 lety +3

    Sir உங்கள் குரல் கம்பிரமாக இருக்கு
    நீங்க பேசுவது கேட்டாலே தைரியம் தானாக வருகிறது

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Veni Ravi

  • @sangeethav6057
    @sangeethav6057 Před 3 lety +6

    I really tell u one thing whenever I see Ur videos my positivity get increased and fear fade off

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Před 4 lety +1

    சார் ரொம்ப நல்ல பதிவு . பொண்ணுக்கு குழந்தைப் பிறந்து 45 நாளாகிறது .தேவையானசெய்தி.நன்றி டாக்டர்.

  • @kishorekumar-ei5rg
    @kishorekumar-ei5rg Před rokem +5

    Very valuable information to parents .... Doctor, One humble request. Can you share your insights and information about antibiotics? This would be very helpful for us.

  • @rajkumarr6770
    @rajkumarr6770 Před 2 lety +3

    அருமையான விளக்கம் சார். மிக மிக நன்றி. ❤️❤️❤️❤️❤️

  • @anju1974able
    @anju1974able Před 4 lety +4

    Thank you for this information. It's much need education for parents like us regarding our children.

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ayavoo Anju

  • @priyamano1830
    @priyamano1830 Před 2 lety +2

    Always you give positive explainations. Super doctor 👌☺☺☺

  • @nethraworld4499
    @nethraworld4499 Před 3 lety

    💐பயனுள்ள தகவல்கள் 💐Tq so much sir

  • @vallinayagivenkattasamy8474

    வணக்கம் அஸ்வின் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👍👍

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Vallinayagi Venkattasamy

  • @user-be3hr6sh7v
    @user-be3hr6sh7v Před 4 lety +9

    Love u so much doctor தங்களின் கனிவான ஆலோசனைகளை அன்பாக வழங்குவதற்கு நன்றிகள் பல

    • @jamilabegum5912
      @jamilabegum5912 Před 4 lety +1

      Higuy you knew that love is not us you love your home

  • @sajukumar658
    @sajukumar658 Před 4 lety +1

    unkaloda intha pathivu unmayave Ella parents kkume rompave use fulla erukkum sir. rompa Thanks😍

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Saju Kumar

  • @ajalisakthi5538
    @ajalisakthi5538 Před 4 lety +1

    Unga voice ketta ennaku oru strength ketaikuthu doctor Handsoff

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ajali Sakthi

  • @Kb14358
    @Kb14358 Před 4 lety +4

    Dr very good information it very important for parents good explains. Thank you🙏💕

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      MU BHANU

  • @lakshmi4521
    @lakshmi4521 Před 4 lety +3

    Its very useful for the young parents. If the child's temperature rises during midnight, we get panic.

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      history lover

  • @VijiViji-ei9ke
    @VijiViji-ei9ke Před 2 lety +1

    பயனுள்ள தகவல் சார் எங்கள மாதிரி கூலி வேலை செய்றவங்க டாக்டர் கிட்ட போனா500 ரூபா ஆகும் சார் ரொம்ப நன்றி சார்

  • @anbuammu1025
    @anbuammu1025 Před 3 lety +1

    Romba romba thanks sir .your voice is always giving energy sir,

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 Před 4 lety +23

    Ur voice bold seem like lion roar👌

  • @jayapriyadayalan4048
    @jayapriyadayalan4048 Před 3 lety +8

    Thank you Dr. This post was very helpful ... Today my daughter had a 100.6 degree fever and I was scared and after seeing this post I was not afraid ... Thank you brother....

  • @kavitha8688
    @kavitha8688 Před 3 lety

    Sir your information always clear. I scared because my daughter has fever when I was saw your video I get relief thank you so much for this information.

  • @cutieslove325
    @cutieslove325 Před 4 lety +2

    பயனுள்ள தகவல் டாக்டர் . ரொம்ப நன்றி....👍

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Komala Selvi

  • @ramachandrandurai2145
    @ramachandrandurai2145 Před 4 lety +5

    காய்ச்சல் பற்றிய முக்கியமான பயத்தை போக்கிட்டீங்க ணே....
    செம்ம 👌

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Ramachandran Durai

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 Před 4 lety

      @@simtamil நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் தங்களுக்கு உள்ள ஆரோக்கிய வழிகாட்டலுக்கும், நேசத்திற்கும் நன்றி... நன்றி... நன்றி....
      என்று சொன்னால் கூட போதாது...
      இருந்தாலும் நன்றிக்குறியோருக்கு நன்றி உரைப்பதே நன்று...
      😍🤗😊😁🙏💐

  • @pavithra9678
    @pavithra9678 Před 4 lety +3

    Sir please put video about head pain and how to prepare for exam without tension🙂

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Před 3 lety +2

    Thank you sir. Ur video will be useful for many parents.. Keep share with us sir

  • @saranyaananya7592
    @saranyaananya7592 Před 4 lety +1

    மிக்க நன்றி டாக்டர் அஸ்வின் அவர்களே ...😍😍🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி venkatsaran saranya

  • @Linith.
    @Linith. Před 4 lety +7

    வாழ்௧ வளமுடன் 🙂🙏
    Semmaaa voice sir Ungaluku
    Thank you so much for Usefull Msg Sir....

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Pavithra Priya

  • @senthilkumarc387
    @senthilkumarc387 Před 4 lety +3

    Hello doctor, can you please explain the importance of Vaccination? Is it really needed? If yes why it's needed? It's very important for our society. Pls sir.

  • @antonyjenifer5335
    @antonyjenifer5335 Před 4 lety +1

    தங்களுடைய பதிவு மிக அருமை டாக்டர்.
    என்னுடைய மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது, ஒன்றரை மாதம் நிமோனியா மற்றும் நுரையீரலில் சளி சீல் வைத்து மிகவும் அவதிப்பட்டாள். எப்படியோ மரணத்தருவாயில் இருந்து காப்பாற்றி விட்டோம் இப்பொழுது அவளுக்கு வயது ஐந்து. அடிக்கடி சளி இருமல் வருகிறது அதற்கு எப்படி அவளை கவனித்து கொள்ளவேண்டும்.உணவு என்னென்ன கொடுக்கலாம்.

  • @ramyainbaraj4390
    @ramyainbaraj4390 Před 4 lety

    Anna great Anna ,bcoz doctors mela irundha hope makaluku poittu iruku but unga indha arumaiyan unmai pathivu elarumkum romba romba useful na....tq....

  • @mariaraj1677
    @mariaraj1677 Před 4 lety +6

    Timely video sir... My 10 months old songot fever and i was very upset... After watching ur video i feel relaxed... Thank u so much sir.. Keep rocking... Way to go....😊

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maria Raj

  • @kobikasivakadadcham3878
    @kobikasivakadadcham3878 Před 4 lety +20

    Thank You Doctor. My son is having fever today. You have posted this in the right time for me..

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kobika Sivakadadcham

  • @divyasree8861
    @divyasree8861 Před 4 lety +2

    Adult Onset still's disease (AOSD) பற்றி தமிழில் ஒரு வீடியோ upload பண்ணுங்க டாக்டர். This is my humble request 🙏

  • @vithunsathriyan6858
    @vithunsathriyan6858 Před 4 lety +1

    Nega oru friendly doctor thank u so much Dr.Ashwin vijay

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vithun Sathriyan

  • @s.sumitha313
    @s.sumitha313 Před 4 lety +4

    Throughout pain and ENT problems how to rectify please tell me doctor

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 Před 4 lety +4

    இந்தப் பதிவு டாக்டருக்கு அழகு 😅😅👍👍

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Sureshini Selvaratnam

  • @rsivakumar8742
    @rsivakumar8742 Před rokem +1

    உங்களுடைய பதிவு தான் அது அருமையா இருக்கு

  • @c.saddamhussain9491
    @c.saddamhussain9491 Před 4 lety

    sir hat off.... u r my role model.... love you lot sir... ungaloda speech ennaku rombha nambikaiya iruku

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sambrin Hussain

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 4 lety +4

    U always rock ! 🤩

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Madhra AL

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 Před 4 lety +3

    உங்க video post ரொம்ப timely post dr.. நிறைய mothers க்கு ஏற்படும் doubt clear பண்ணி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு Fever வந்த உடனே full family panic ஆகி விடறோம்..குறிப்பாக mid nightla... Really we are blessed to have such a wonderful concerned dr like you to guide and give us valuble advise.. Expecting more videos like this dr.. Thanks once again

  • @ambihasenthilkumar5966

    Hello sir , thanks for u r tips . Pasangalukku themmal (skin) vara kaaranam yenna. Pls explain.

  • @Anitha2016
    @Anitha2016 Před 4 lety +1

    First unga love and care ku romba 🙏💕thanks Doctor....... And unga kangalum sirippum kavalaigalai marakkavaiguthu doctor 😍😍

    • @simtamil
      @simtamil  Před 3 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி karthi raj

  • @vasukikarthikrajkumar3614

    Very useful & timely post doctor. My daughter is nearing 3 yrs she is 10.5 kgs nly worried abt her wgt . Pls speak about this in future posts.

  • @jayasrinathpalanisamy4321

    Thank you very much Dr. sir. We are just panic about my kid's 100.4. F. Now we feel good. Thank you Once Again 🙏

    • @simtamil
      @simtamil  Před 7 měsíci

      👍jayasrinathpalanisamy

  • @adheshtharani783
    @adheshtharani783 Před 3 lety +1

    Thank you sir it's very useful for all mothers👌

  • @jenleera
    @jenleera Před rokem

    I could not understand your language but read the translated subtitles. Your voice and your advice are comforting. My 4 year old has had a fever for 4 days now and i was concerned that the doctor didnt give her anitbiotics.

  • @ramyaravindran7340
    @ramyaravindran7340 Před 4 lety +6

    sir, fever அப்போ bread கொடுங்கன்னு ஒரு doctor சொன்னார். இன்னொரு doctor fever time-ல bread, biscuit வேண்டாம்னு சொன்னார். bread use பண்ணலாமா?

    • @magizhchi6490
      @magizhchi6490 Před rokem

      Panatheenga rasam sadham nalla mixie la adichu kudunga

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Před 4 lety +5

    Sir how to over come laziness

  • @chandralekha6296
    @chandralekha6296 Před 4 lety +1

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி👍👍

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Lekha

  • @sharvasivan0369
    @sharvasivan0369 Před 3 lety +1

    பயனுள்ள தகவல் sir tq

  • @tonystark_2017
    @tonystark_2017 Před 4 lety +3

    Sir my age 19 enna madhiri youngsters ku video podunga pls

  • @swathiemayavaramban7477
    @swathiemayavaramban7477 Před 4 lety +3

    Thanks for the information doctor 😊 my 3 yr old daughter is having 102 degree fever.she s very adamant to take syrup..its really very hard to give her medicine wen she gets fever or cold.. pls suggest some idea about how to give medicine to toddlers.. Can we mix paracetomol or cough syrup in milk or juice and give to kids? Or is it dangerous ?

  • @DINESHELANGOVAN
    @DINESHELANGOVAN Před rokem +1

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @geethakrish4987
    @geethakrish4987 Před 2 lety

    Super sir and thank you for your valuable speech

  • @DILIPKUMAR-oe7th
    @DILIPKUMAR-oe7th Před rokem

    Thank you டாக்டர்🙏🏻🙏🏻🙏🏻

  • @dilibanrageni5688
    @dilibanrageni5688 Před 4 lety +2

    Eppidi sir evlo short minutes la nalla tips solluringala I like you sir kekka romba aachiriyama iruku you are very enna sollaruthune theriyala

  • @balaazhagan8637
    @balaazhagan8637 Před 4 lety

    Good evening sir very very thanks sir. Give such wonderful video. I have the kid in seven years old. He got often fever.this video very thankful to me sir. Please put the video for children because it very helpful for good and hearty generation sir.Once again I thank you verymuch sir.

  • @jhansishobana
    @jhansishobana Před 4 lety +2

    Truly valuable Information sir,kindly continue your great work of educating people.

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jhansi D

  • @livin_livin
    @livin_livin Před 3 lety

    Thank you so much Doctor 🙏🙏🙏

  • @Janus_Creations
    @Janus_Creations Před 3 lety

    நன்றி பயனுள்ள தகவல்

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 Před 4 lety +1

    Important information.
    Thank you
    Happy weekend sir

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Uma krishnamurthy

  • @randya.s5833
    @randya.s5833 Před 4 lety +2

    Thanks a lot sir for this clear explanation 👍 thanks a lot sir
    Pls give a food chart for 6 years old kid sir pls pls pls pls
    I beg u

  • @jebawilliams2497
    @jebawilliams2497 Před 4 lety

    Doctor say more tips for adult too❤️

  • @markantony5741
    @markantony5741 Před 3 lety

    Thank you doctor unga information romba use fulla iruku

  • @loloshan5261
    @loloshan5261 Před 2 lety

    Thank you very much sir, nice explanation

  • @emimalsolomon8196
    @emimalsolomon8196 Před 2 lety +1

    Thank u so much doctor... In a ryt time I have listen to ur words... Helpful vedio

  • @pachainayagamjagadeesh9044
    @pachainayagamjagadeesh9044 Před 9 měsíci

    Ungaloda speech motivational ah irunku sir thanks 🙏 sir

  • @michaelshalini2856
    @michaelshalini2856 Před 4 lety +1

    climate ku crt ha indha vdo pottu erukinga sir thank u so much

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Michael shalu Michael

  • @deepaprabhu1286
    @deepaprabhu1286 Před 2 lety

    Thanku anna,ennoda papaku fever,vunga video pathadhuku approm relaxed eruku

  • @swathishree18
    @swathishree18 Před 2 lety

    Thank u so so much for ur valuable information sir..U have given a crystal clear information.. thanks thanks a lot sir

  • @indumathi6556
    @indumathi6556 Před 3 lety

    Very useful message thanks bro🙏

  • @murugeshalagar862
    @murugeshalagar862 Před rokem

    Very useful msg for parents sir,thank u so much sir.

  • @deepaprabhu1286
    @deepaprabhu1286 Před 2 lety

    Sir, i am Deepa prabhu
    எனக்கு 2 baby's, உங்க video கேட்டு i will so inspire bro, நீங்க எத்தனை பேருக்கு mind relaxed and happy இருக்கணும் னு சொல்ரீங்க. Thanku, உங்க voice clean and clear aa eruku. உங்க speech கேட்டா life ல எந்த கஷ்டம் வந்தாலும் சந்தோசமா வாழனும் னு இருக்கு, thanku for more information அண்ணா. எங்கள எல்லாரும் சந்தோசமா, mind relalax இருக்கணும்னு சொல்ற உங்குளுக்கு கடவுள் ஆசிர்வாதம் உங்குளுக்கும், உங்க family கும் எப்பவும் இருக்கும் அண்ணா,
    நானு neriya video பாப்பேன், but யாருக்கும் command பண்ண மாட்டேன், இது தான் என்னோட first command அண்ணா ☺️

  • @srajendran9764
    @srajendran9764 Před 4 lety

    Usefullana
    Thagaval
    Parentsku
    Baiyapadavendam
    Endru
    Solumpothu
    Ella
    Bayamum
    Poividukirathu
    Enthamatheriyana
    Varathaikal
    Nalla
    Enarjeum
    Thairiyathum
    Kodukirathu
    So Tq
    Sir
    Boldapesarthu
    Negative
    Wordapesama
    Positiva
    Solaringa
    🙏🙏🙏👍🙌

  • @shakthy8933
    @shakthy8933 Před 2 lety

    Thank you doctor. Useful information for me.

  • @thalapthikrishnan6938
    @thalapthikrishnan6938 Před 4 lety +1

    ஐயா சில நாட்களாக தங்கள் காணொலியை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ஐயா ஒரு சந்தேகம் எனது தந்தைக்கு காலில் நரம்பு வீக்கம் உள்ளது நின்றுக்கொண்டு இருக்கும்போது வலி ஏற்படுவதாக கூறுகிறார் இதை எவ்வாறு நிரந்தரமாக குணப்படுத்து ஐயா???

  • @bala9508
    @bala9508 Před 4 lety +1

    Important advice to all ...thank you very much sir

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Bala Murugan

  • @mohanvaithiyalingam6641
    @mohanvaithiyalingam6641 Před 4 lety +2

    நன்றி அண்ணா நல்லதொரு தகவல்...

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      MoHaN VaItHiYaLiNgAm

  • @divyadevarajan6939
    @divyadevarajan6939 Před 4 lety

    Thanks for your clear explanation 👍

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Divya Devarajan

  • @Sudar6906
    @Sudar6906 Před 4 lety +1

    Very useful information for all..love you Dr 😍🙏

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sudarmathi R

  • @thewinnerr.f.n7588
    @thewinnerr.f.n7588 Před 2 lety

    கம்பீரமான குரல்💚

  • @vidhyakanishka8974
    @vidhyakanishka8974 Před 3 lety

    Thanks for ur valuable information sir.

  • @vasanthivasanthi1706
    @vasanthivasanthi1706 Před 2 lety +1

    Thank you sir very useful information.

  • @malarsrilankamalar2624

    வணக்கம் அண்ணா மிகவும் அருமை யா ன தகவல் ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @karpagamsubash8844
    @karpagamsubash8844 Před 4 lety +1

    Very useful video for parents thank you so much sir

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Karpagam Subash

  • @paulsukirtharajmuthucruz2714

    My daughter having fever today and know also fever..but ur msg very useful for me sir....now im happy..thank youu...

  • @sridevichakaravarthi7053
    @sridevichakaravarthi7053 Před 4 lety +1

    Clear explanation Dr. Thanks for sharing sir.

    • @simtamil
      @simtamil  Před 4 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sridevi Chakaravarthi

  • @marymacden5439
    @marymacden5439 Před rokem

    Your words heals so many of them illness

  • @brindharaji3552
    @brindharaji3552 Před 4 lety +2

    இனிய காலை வணக்கம் டாக்டர் அஷ்வின் விஜய்.

    • @simtamil
      @simtamil  Před 4 lety +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Brindha Raji

  • @dhanalakshmi-iy5zr
    @dhanalakshmi-iy5zr Před 2 lety +1

    Thank you for your information sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏