I got admitted to the hospital - Part 1

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2021
  • Makkale.. I was not feeling well and got admitted to the hospital. The whole hospital scene was really depressing. Vlogging from the hospital bed and staying positive helped me recover faster 😛 A positive attitude can recreate your reality.
    The times are tough, everyone is in some version of covid crises directly or indirectly. Just stick around and stay positive. #ThisTooShallPass #StayStrong #StaySafe
    Instagram: priyankapde...

Komentáře • 17K

  • @arunkumar-pn2qz
    @arunkumar-pn2qz Před 3 lety +2819

    உலகத்துல முதல் முறையா பேதிக்கு vlog போட்ட ஆளு நீங்க தான்...வேற லெவல்

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 3 lety +3691

    இந்த நிலையில் கூட உன்னால் மட்டும் தான் மற்றவர்களை சிரிக்க வைக்க முடியும் பிரியங்கா நீங்க பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @samstella8946
      @samstella8946 Před 3 lety +7

      Yes

    • @shrutivinayak2076
      @shrutivinayak2076 Před 3 lety

      czcams.com/video/dzqNV7Xa_i0/video.html
      ❤❤❤

    • @Abi.official
      @Abi.official Před 3 lety +3

      Yes its true

    • @mythilicraftworld7811
      @mythilicraftworld7811 Před 3 lety +2

      Aama ka u r the best 😰😘😘😰👌

    • @RoshanAwasthe
      @RoshanAwasthe Před 3 lety +3

      *I* *spend* *2hours* *thinking*
      *3hours* *scripting*
      *3hours* *for* *recording*
      *1hours* *for* *editing*
      🙏🙏 *I* *need* *your* *Aadharavu*
      Respect individual creators✌️

  • @saranyasampath2290
    @saranyasampath2290 Před 3 lety +93

    This is not the right time to put this video at the time of pandemic. People are dying without getting beds in hospital.

    • @thanioruvan8540
      @thanioruvan8540 Před 3 lety +15

      They dont care.. all they need is MONEY :)

    • @ilamathiselvaraj6903
      @ilamathiselvaraj6903 Před 3 lety +2

      @@thanioruvan8540 ama bro

    • @sanchailingam8286
      @sanchailingam8286 Před 3 lety +8

      Fever ha kuda oru content ha yedhutukuthu hoapital ku camera and tripods, lighting lam kondu poiruka , just for a attention

    • @raghulg3844
      @raghulg3844 Před 3 lety +2

      Then what about other youtubers... The so called solo creators are abusing others is it okay?

    • @snowball4851
      @snowball4851 Před 3 lety

      Even if she gets it, she has the money to have proper facilities, sad that the general public dont have that and they would most probably suffer😪😪😪 very saddening

  • @Ramsworldwidevolg
    @Ramsworldwidevolg Před 3 lety +28

    You will be cured of everything!!..Dont worry, we are praying for your health everyday.

  • @ranjithvlogs369
    @ranjithvlogs369 Před 3 lety +583

    😭😭😭guys day before yesterday my father died due to covid19 please pray 🙏 avara athma shanthi akaikanu Rest in peace my father😭 be safe and stay positive this is my humble request

  • @msreena4526
    @msreena4526 Před 3 lety +142

    என் தங்கமே உனக்கு ஒன்னும் இல்லைடா. சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவே. செல்லம் give up பண்ணாதடா. உன்னால் முடியும் டா என் thangamey. Love from malaysia

  • @atlee8266
    @atlee8266 Před 3 lety +200

    யாருலாம் வலை பேச்சு PAATHUTU VANTHINGE.. 🤓

  • @vijayr5601
    @vijayr5601 Před 3 lety +13

    Wishing you speedy recovery ❤️‍🩹

  • @gayathrisridhar8675
    @gayathrisridhar8675 Před 3 lety +837

    பிரியங்கா நீங்க குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

    • @selvamn7706
      @selvamn7706 Před 3 lety +5

      வேற லெவல் பிரியங்கா நீங்க முடியலைன்னாலும் பாசிட்டிவா திங் பண்றீங்க இது எல்லாத்துக்கும் ஒரு நல்ல டிப்ஸ் இருக்கும் சீக்கிரம் நீங்க குணமடையம்ன்னு நானும் நினைக்கிறேன்❤

    • @masterharry2110
      @masterharry2110 Před 3 lety +9

      Avanga discharge aagi poye one week mela aavuthu😁😁

    • @gktrolls4550
      @gktrolls4550 Před 3 lety

      czcams.com/video/A11r8xi87Ew/video.html

    • @anirudhsujith9289
      @anirudhsujith9289 Před 3 lety +2

      Get well soon sister

    • @kamalkannan9862
      @kamalkannan9862 Před 3 lety

      czcams.com/video/zTa9e69owzE/video.html

  • @senthilkumar-bx5lt
    @senthilkumar-bx5lt Před 3 lety +171

    நீங்கள் ஒரு பிரபலமானவர் ஆனாலும் எந்த தயக்கமும் இன்றி உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் . இது ஒரு சாதாரண விசயமாக பதிவிடுவது நன்றாக உள்ளது. Get Well soon

  • @Karthik-ic8to
    @Karthik-ic8to Před 3 lety +14

    Sister I am commenting for the 1st time, I have lot of pressures and i am under huge losses and was into the darkest phase of my life when I see ur face half of my tensions are relieved. When I see ur shows and ur actions n expressions most of my stress gets rid of me i thank you and wish you stay blessed and live. long.

  • @alieneye2
    @alieneye2 Před 3 lety +206

    பேதியைவந்த எல்லாரும் வாஷ் பண்ணுவாங்க நீ பேதியவச்சி காசு பண்ணிட்டே ( அடடே ! )

    • @9tharaa
      @9tharaa Před 3 lety +1

      bale aalpa iva

    • @user-to5uh9uf6z
      @user-to5uh9uf6z Před 3 lety +1

      Yedho onna avanga Panduranga nambala madhiyilla ennala Panna mudiyathu mudincha nenga bedhiya vachi kaau pannunga paarkalam

    • @prakashpraka4032
      @prakashpraka4032 Před 3 lety +2

      Bedhi baby..

  • @singapenbeautyshine8084
    @singapenbeautyshine8084 Před 3 lety +194

    Please all pray for my family too all are suffering with covid positive please all pray for us 🙏🙇

  • @KeerthanaR-id2qr
    @KeerthanaR-id2qr Před 3 lety +1279

    Who are all shocked when you see the notification 😔😔😔😳😳

  • @rodrickanton8477
    @rodrickanton8477 Před 2 lety +6

    ❤️❤️Good entertainer in any situations, God bless you!! get well soon Priyanka ❤️❤️

  • @almanabubakker8509
    @almanabubakker8509 Před 2 lety +7

    பிரியங்கா பிரியங்கா தான் BB வீட்டுக்கு உள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் ஒரே மாதிரியான பிரியங்கா ஐ லவ் ❤️ u

  • @bajith8697
    @bajith8697 Před 3 lety +648

    எவன்டா எங்க அக்கா சாப்டறத பாத்து கண்ணு வச்சது...அக்கா நாங்க எல்லாம் இருக்கோம்... உங்களுக்கு ஒன்னும் ஆகாது❤️❤️❤️❤️

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 3 lety +360

    உடம்பு முடிலனாலும் நம்மள சிரிக்க வைக்குறாங்க.. நீங்க சீக்கிரம் சரி ஆகி வரணும் அக்கா.

  • @Ya_its_me_Guru
    @Ya_its_me_Guru Před 3 lety +32

    First Time seeing pasent doing vlog at hospital Vera lvl ga nega😂❤️

    • @RakEsh-nw1ff
      @RakEsh-nw1ff Před 3 lety +1

      Video shoot in all area , except toilet. Video editing, background music, comedy edits , sad background music.... Phhaaaaa.... Vera level la...

  • @nithyasideas7902
    @nithyasideas7902 Před 3 lety +15

    Wish you to get well soon if we start speaking about program ur memories always come to our mind

  • @anbanavananbanavan2192
    @anbanavananbanavan2192 Před 3 lety +125

    நீ சீக்கிரம் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்❤️❤️❤️❤️❤️
    இவ்வளவு கஷ்டத்திலும் ஹாப்பியா இருக்கியே
    அதா மா நீ🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kanimozhis2607
    @kanimozhis2607 Před 3 lety +312

    Thumbnail patthu stock anavanga yaru.....😔

    • @SelvaKumar-fv3qz
      @SelvaKumar-fv3qz Před 3 lety +1

      Get well soon akka

    • @mohamedthameem9608
      @mohamedthameem9608 Před 3 lety +3

      Shock*

    • @arshiyaathafreinax-a8483
      @arshiyaathafreinax-a8483 Před 3 lety +1

      Mee❤️😭😭😭😭😭

    • @vijayamoorthy6726
      @vijayamoorthy6726 Před 3 lety +1

      பிரியங்கா உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் Super Singer உனக்காக தான் பார்ப்பேன் நீ சீக்கிரம் குணம் அடைவாய்

    • @kamalkannan9862
      @kamalkannan9862 Před 3 lety

      czcams.com/video/zTa9e69owzE/video.html

  • @ansyphilo1644
    @ansyphilo1644 Před 3 lety +5

    My prayers to you...Get well soon my dear Priyanka....My daughters love you so much and me tooo.

  • @jasminesamson444
    @jasminesamson444 Před 3 lety +3

    Wishing you speedy recovery dear🌹❤

  • @kanmani1133
    @kanmani1133 Před 3 lety +103

    பிரியங்கா உங்களுக்கு சீக்கிரமாக குணமாகிவிடும் கவலைப்படாதீங்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 👍❤️

  • @karthigeyanivijayakumar9876
    @karthigeyanivijayakumar9876 Před 3 lety +116

    உன் காமெடியில் தொபுக்கடீர் என்று குதித்து நீச்சல் அடிக்க காத்துக் கொண்டிருக்கும் எங்களுக்காக நீ சுகம் பெற்று மீண்டு எழுந்து வர இறைவனை வேண்டுகிறேன்....❤️❤️🤝🤝👍👍

  • @aaliyahlalu4318
    @aaliyahlalu4318 Před 3 lety +9

    Realy you are the best entertainer,god bless you dear ptiyanga

  • @gurusivam1676
    @gurusivam1676 Před 3 lety +10

    Stay bless சீக்கிரம் குணமாகி வாங்க ka and love you ka 🥰

  • @prathibamerlin1979
    @prathibamerlin1979 Před 3 lety +63

    And hospital la irukura ellam patients kum ella problemum cure ayidutu vituku poganum 😭 hospital la irukura ellarukagavum pray panuvom namma ellarume,

  • @swetha.b119
    @swetha.b119 Před 3 lety +259

    Though she is in sick and admitted in hospital..she wants make fun and entertain us..this is why she has huge fan following...love u akks..... You'll be cured .love u akks

  • @sensan64
    @sensan64 Před 3 lety +8

    Don't eat old, expired items. Specially chicken, longtime stored meat. Otherwise nayagra falls will flow without any obstacles.

  • @sharonmartina2062
    @sharonmartina2062 Před 3 lety +4

    Get well soon priyanka akka love u a huge u r such a nice person akka my prayers for u 🙏🙏

  • @jayabalaji2630
    @jayabalaji2630 Před 3 lety +121

    எங்களை சிரிக்க வைக்கிற நீங்க எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் பிரியங்கா.உங்கள் உடல் நலம் சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன்.😊

  • @senthilkumar.tkumar2175
    @senthilkumar.tkumar2175 Před 3 lety +726

    எல்லோருக்கும் பிரியமானவளே மற்றவர்களை சந்தோசப்படுத்த பிறந்தவள் நீ வாழ்க வளமுடன்

  • @satzinformative.2373
    @satzinformative.2373 Před 3 lety +1

    Mam Are you okay now? Praying to God for Speedy recovery..

  • @thalasathyansathiyaseelan4064

    இதுவும் ஒரு தந்திரம் தான் 😂😂
    எப்டியோ 10M views வர பேதி வந்தாலும் காசும் வரணும் 😂😂

  • @Lathafashions605
    @Lathafashions605 Před 3 lety +210

    எந்த நிலமையிலையும் உங்களால மட்டும் தான் பிரியங்கா சுத்தி இருக்கிறவங்க சிரிக்க வைக்க முடியும். நலம் பெற வேண்டும் 👍👍👍👍👍

    • @ponnibackup
      @ponnibackup Před 3 lety

      People are dying of not getting bed and oxygen you are showing this video so casual I liked your video but it is hurting how do you get time to shoot uff.....

    • @harinikrishnan4945
      @harinikrishnan4945 Před 3 lety

      Ena achu evangaluku

  • @thirethym
    @thirethym Před 3 lety +224

    Thumbnail paathutu corona nu ninaichavanga yaaru

  • @50miggaz_18
    @50miggaz_18 Před 3 lety +12

    Get well soon " )

  • @TamilSelvi-yb7fk
    @TamilSelvi-yb7fk Před 3 lety +12

    பிரியங்கா அக்கா நீங்க சீக்கிரம் குணமாக நான் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 Před 3 lety +219

    உங்கள் உடம்பு கூடிய விரைவில் குணமடைய கடவுள் வேண்டுகிறேன் அக்கா

  • @j.mohanlalteja8993
    @j.mohanlalteja8993 Před 3 lety +77

    என்ன ஆச்சு ப்பிரியூ
    நான் ஒல்லி பெல்லி உயிர் நண்பன்
    உனக்கு இந்த நிலையில் இப்படி பட்ட விடியோ உன்னால் மட்டுமே முடியும் இது தான் நீ ப்பிரியங்கா கடவுள் என் அக்கா வை நல்ல படியாக விரைவில் பூர்ணமாக குணமடைய வேண்டுகிறேன் 🙏❤️💐

  • @mjmyangel-priscilla1176
    @mjmyangel-priscilla1176 Před 3 lety +31

    Lol..I laughed my heart out, at the same time felt bad for her health condition. She is very hilarious. Appreciatable 👍 for her motivation. Take a very good care of you Priyanka.

  • @akshayaapv4666
    @akshayaapv4666 Před 3 lety +3

    take care dear Priyanka....u will be perfectly alright soon

  • @pearlingeorge8977
    @pearlingeorge8977 Před 3 lety +87

    Ulagame oru pakam saanjalum namaku sooru than mukiyam - Priyanka despande akka 2021😎🔥

  • @rasigapriyacdf6407
    @rasigapriyacdf6407 Před 3 lety +362

    Yarulam Nama akka caption pathathum corona positive nu nenichi shock aaaninga ...hit here ✌️✋

    • @ambikarajendran
      @ambikarajendran Před 3 lety +2

      Nan nenaikala bcoz kita 2 nirsenikiranga priyanka mask podama irukanga so...

  • @anandkrish2566
    @anandkrish2566 Před 3 lety +8

    Valai pechu la ye reach aayuteenga super... 1st patient ea pedhi pedhi vasool raja effect...

  • @brucewayne3582
    @brucewayne3582 Před 3 lety +6

    Valaipechu pathutu vanthavunga yarachum🚶🏽‍♂️

  • @kavipraba7074
    @kavipraba7074 Před 3 lety +189

    Indha situation layum Ungala mathavangala sirika vaika mudiyudhu.ungalala matu dhan mudiyu. No one can replace ur akka.. Who all r accept this????

    • @rajipanneer1417
      @rajipanneer1417 Před 3 lety

      czcams.com/video/J1vTe32iSq4/video.html

    • @saravanansasi1522
      @saravanansasi1522 Před 3 lety +1

      Get well soon priyanka dear💕

    • @dilliraniv6561
      @dilliraniv6561 Před 3 lety +1

      உங்களுக்கு நிறைய தில்லி உடல்நலத்தை பார்த்து கொல்லுங்கள் ஓம் சாய்ராம்

    • @dilliraniv6561
      @dilliraniv6561 Před 3 lety +2

      நிறைய திஷ்டிமா

    • @kamalkannan9862
      @kamalkannan9862 Před 3 lety

      czcams.com/video/zTa9e69owzE/video.html

  • @Iamvalippokkan
    @Iamvalippokkan Před 3 lety +119

    அவ்வளவு முடியாத நேரத்திலும் மத்தவங்கள சந்தோஷமா வைக்கனும்னு நினைக்கிறிங்கல்ல உங்களுக்கு ஒன்றும் ஆகாது கவலை படாதிங்க!!!....

  • @prasadchodoparambilkalikko6914

    Wishing you a speedy recovery

  • @vijayanmr.marvel9544
    @vijayanmr.marvel9544 Před 3 lety +4

    Get Well Soon Akka, Take Care Akka❤

  • @gayathris1009
    @gayathris1009 Před 3 lety +106

    சீக்கிரம் குணமாகும் அக்கா உங்களுக்கு.. நாங்கள் இருக்கின்றோம் கடவுளை வேண்டிக் கொள்கிறோம் 🙏🏻

  • @trendingworld2117
    @trendingworld2117 Před 3 lety +73

    அக்கா நீங்கள் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...🙏🙏💪
    FROM SRILANKA...🥰

  • @aadhil137
    @aadhil137 Před 3 lety +5

    1 spun salt and 2 spun sugar mix in water if you drink men's it will be
    all rite.

  • @MegaWarriors24
    @MegaWarriors24 Před 3 lety +8

    prescription eduthutu hospital poravangala pathurkane .tripodum edit suite um hospital la eduthutu pona orey aal :)

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi Před 3 lety +286

    இவளோ கஷ்டத்துலயும் எங்களுக்கு சிரிக்கிரமாதிரி வீடியோவாா !! 😌💔🤕🙂

  • @agalyamuthuselvam6404
    @agalyamuthuselvam6404 Před 3 lety +665

    விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏🙏🙏...

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Před 2 lety +1

    My prayers for your speedy recovery.

  • @SA-op2uz
    @SA-op2uz Před 3 lety +1

    Can someone say that pam pam music.. Is it her music or from somewhere else

  • @TamilTechCentral
    @TamilTechCentral Před 3 lety +644

    விரைவில் குணமடைந்து வீடு திரும்புவீர்கள் அக்கா

  • @hasinahasina704
    @hasinahasina704 Před 3 lety +79

    இப்படி உங்களை பார்க்க கஷ்டமா இருக்கு.நீங்கள் நலம் பெற்று வர பிராத்திக்கிறேன் ப்ரியங்கா get well soon......

  • @vijyalakshmi3608
    @vijyalakshmi3608 Před 2 lety +2

    Get well soon priyanka may god bless you.

  • @sindhujayendran7253
    @sindhujayendran7253 Před 2 lety +46

    Huge respect for you babe! The way you stay positive at all times makes me like you more and more. Lotsa love from Namma Bengaluru ❤️❤️😘

  • @vasanthnarayanan8996
    @vasanthnarayanan8996 Před 3 lety +215

    Ella videos la yum namma sirichitu mattum irunthom.. Intha video la I think most of us sirikama pavama dhan pathurupom🙄 Agree guys??
    Praying for fast recovery Priyanka ka!!!

  • @avadharamjeganramsalem-3248
    @avadharamjeganramsalem-3248 Před 3 lety +195

    என்ன நடந்தாலும் விடாத பிரியங்கா நமக்கு சோறு தான் முக்கியம் விரைவில் நலம் பெற வேண்டும் இறைவா

  • @hayati5878
    @hayati5878 Před 3 lety +43

    You're here from irfans last video 😄

  • @mohamedalzaery8055
    @mohamedalzaery8055 Před 3 lety +40

    யாருலாம் irfan's view பாத்துட்டு வந்திங்க..

    • @vindieselrock9133
      @vindieselrock9133 Před 3 lety +1

      En Avanga sollithaa varanumaa ethala oru video...... Athukku evalo views.......🤢🤮🤬

  • @masterdon1586
    @masterdon1586 Před 3 lety +334

    கால்ட்ரா வந்தாலும் அத content ஆக மாற்றும் தைரியம் அக்காவாலே மட்டுமே முடியும்😁😁

  • @srigayathri9546
    @srigayathri9546 Před 3 lety +686

    Thumbnail la pathu shock anavangalam like pannunga 😱😳😳

  • @kousalyaraji3940
    @kousalyaraji3940 Před 3 lety

    Vera level priyanka... Romba down na iruthayyy unga video va already pathuten innoru time paklanu thoonuchuu so pathutuu iruthen... Ennai ariyamaiyay na siruchutu iruken... Thanks priyanka.... God bless u... Neega epothummm unga family voda happy ya positive energy ya spread pannitayyy irukanummm...

  • @navaneetha4450
    @navaneetha4450 Před 2 lety +3

    Priyangka akka intha video enakku pudikala yena unggala naan ituvarakkum paatatu vera Ana ippo paatutu vera Ana intha oru nalamelaiyum unganala elaatiyum sirikka vaike muditu neenga vera level ninga oru video le sonninga teriyuma ungalamari CZcams ponnu kedukumanu athu unmathan akka I love you so much akka

  • @gobalkrish4272
    @gobalkrish4272 Před 3 lety +88

    பிரியங்கா சீக்கிரம் குணமடைய இறைவனை மனமார வேண்டுகிறேன்.

  • @annieewin1436
    @annieewin1436 Před 3 lety +356

    We will pray for you akka.......yarula pray pannuvika akka ku like👍 panuka??

  • @mehadharshini4908
    @mehadharshini4908 Před 3 lety +4

    Get well soon Akka❤️

  • @vinithasn9806
    @vinithasn9806 Před 3 lety +2

    You are such a awesome person, we are love you ,your smile are cute,you are always in our prayers

  • @ShanuNannan
    @ShanuNannan Před 3 lety +52

    My poor baby. I was hospitalized for food poisoning too. I spent my Deepawali in hospital. I was 11 plus. But the memory is still with me. Get well soon my dear. Don't make us miss you....

  • @kollywoods2921
    @kollywoods2921 Před 3 lety +164

    Who are all shocked..... Akka wishing you a fast recovery

  • @itsmaddy5233
    @itsmaddy5233 Před 3 lety +2

    Dear viewers :Intha maathi celebrities ivlo views vanthum society ku onu senjuraporathila.... Coronala kastapadra makkaluku oxygen kuduthura porathila.... Kastapadra makkalluku oru vaii soru poda porathila...... Dont support these kind of videos... Ithula enna content irukunu elaru support pandringa.... Matram makkall aana nama kita irukanu.... Celebrities vanga video podunga but ipd content ilama yaruku use ilama podathinga...support solo creators they are the real challengers.... Usura kuduthu oru content ready panni poduranga atha support panna en Namaku manasu varamatikithu.... Iam a big fan of u but Priyanka mam do useful content for makkals Thank you 🙏knjam vaiipu kudunga ino ungala mathi neraya talents veliya teriyanummm.... Avungaluku la knjam space kudunga

  • @ushanandhiniv.4225
    @ushanandhiniv.4225 Před 3 lety +3

    Get well soon Priyanka 😍

  • @priyaprecious
    @priyaprecious Před 3 lety +107

    Such a positive vibe in this situation...!! Priyanka tha ultimate

  • @karthigasai5891
    @karthigasai5891 Před 3 lety

    1st comment ever in youtube.. indha video vera yaradhu potrundha may be siripu vandhrukum. But ungla ipdi paka kastama iruku.. That's the affection with you sis❤️. Big big fan of you.. Ungla one time achum meet pananum.. you are such an awesome.. actually you are one of my role model, I love your positivity, boldness, multi talented girl, especially love your take it easy policy.. Recently my father passed away.. me and my family totally fed-up.. unga shows, videos and cwc pathu than konjam relax agirkom.. Thanks a lot sis..

  • @bluestrue
    @bluestrue Před 2 lety +3

    Priyanka, pls don't joke about your weight or body or eating habits/being a foodie. None of that matters. You are a good kid at heart and everybody knows that. Besides you seem normal in shape and are not at all fat.
    Good luck!

  • @gowthameditwork2052
    @gowthameditwork2052 Před 3 lety +295

    Hospital - லில் உடம்புக்கு செலவு செய்தது ஆயிரம் ஆனால் அங்கு நான் பண்ணின அட்டகாசத்தை Video எடுத்து CZcams -ல் போட்டதுக்கு பல ஆயிரம் ஆக மொத்தம் Company - க்கு லாபம்
    *Rip - Solo CZcams Creators #solocreaters

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 Před 3 lety +243

    ப்ரியங்கா அக்கா நீ எங்கள்
    அனைவருக்கும்
    ப்ரியமானள்😭😭😭 உங்களுக்கு கூடிய சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🤲🤲

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 Před 3 lety +1

      Bro, idhu 12 April aanadhu, ippa OK aagi irupaanga

    • @RoshanAwasthe
      @RoshanAwasthe Před 3 lety

      *I* *spend* *2hours* *thinking*
      *3hours* *scripting*
      *3hours* *for* *recording*
      *2hours* *for* *editing*
      🙏🙏 *I* *need* *your* *Aadharavu*
      Respect individual creators ✌️

  • @nithyakarthik3674
    @nithyakarthik3674 Před 3 lety +3

    7m views aah for a loose motion video

  • @praveenraj6797
    @praveenraj6797 Před 3 lety +1

    Get well soon Akka... Be strong 👍

  • @subhaa6257
    @subhaa6257 Před 3 lety +400

    பாக்கவே கஷ்டமா இருக்கு இந்தமாரி விடியோ போடாதிங்க.... 😭 விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Roshni-it7rr
    @Roshni-it7rr Před 3 lety +216

    Darsha akka had the same feeling in behindwoods...but u all laughed aat her

  • @abdulbasith6636
    @abdulbasith6636 Před 3 lety +3

    Cutest person😢get welll soooonn.....

  • @sureshkumar-eq9ol
    @sureshkumar-eq9ol Před 3 lety

    Priyanka you are very good and happy person so nothing bad will to you, you will get back to normal soon 👍👍👍❤️❤️❤️🎉🎉🎉

  • @shyamalak9501
    @shyamalak9501 Před 3 lety +75

    Semma character nga neenga... love you priyanka... god bless you.... get well soon sweetheart 🤗

  • @sathishsingar7214
    @sathishsingar7214 Před 3 lety +313

    கவலப்படாதிங்க அக்கா எல்லாரையும் சிரிக்க வைக்குர நீங்க சீக்கிரமாவே குணமாகிடுவிங்க...நான் உங்களுக்காக ப்ரே பண்ரேன்...

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 Před 3 lety

      czcams.com/video/dzqNV7Xa_i0/video.html

    • @el-roitv3348
      @el-roitv3348 Před 3 lety

      czcams.com/video/JMaw05nxHnw/video.html

    • @vijayamoorthy6726
      @vijayamoorthy6726 Před 3 lety

      நீங்கள் சீக்கிரம் குணம் அடையனும்

  • @k.sjaisurya2970
    @k.sjaisurya2970 Před 3 lety +8

    Priyanka akka you should deserve everything I seen ..the one of the best artist i seen in my life....you are trying to entertain everyone (us)even in hard times..love you 3000 times unga manasuku nalla irukkanum swamy

  • @bindum9925
    @bindum9925 Před 3 lety +3

    Such a positive vibe ... Enjoyed watching the video However wish you speedy recovery ☺️...true entertainer ...( Best was ma ka pa missing you) 😀

    • @entertainment1181
      @entertainment1181 Před 3 lety

      Want more positive vibes? I'll parcel my bedhi to your house sister 😀

  • @jolarajen7891
    @jolarajen7891 Před 3 lety +94

    உன் நல்ல மனதிற்கு ஒரு கு றையும் வராது. கடவுள் து ணை இருப்பார்.

  • @deepadee471
    @deepadee471 Před 3 lety +158

    உனக்கு உடம்பு சரியில்லை னு உன் முகம் காட்டுது ஆனா அப்ப கூட எங்கள சிரிக்க வைக்குற பாரு உன் நல்ல மனசுக்கு ஒன்னும் ஆகுது... Take care priu....

  • @itsgomanand7565
    @itsgomanand7565 Před 3 lety +9

    Take care piriyooo..... Get well soon ❤️❤️

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 Před 2 lety

    Priyanka I am praying for you dear.. everything will be alright.. you are going to rock .. this is only "Kan drushti".. You will do well dear darling daughter..umahhh..
    God is with you.

  • @adamzragu2386
    @adamzragu2386 Před 3 lety +143

    சீக்கிரத்தில் குணமடைய..... உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்...😢😢😢😢😢😢

    • @shruthipriyakarthikeyan2222
      @shruthipriyakarthikeyan2222 Před 3 lety

      She is okay now guys
      Yesterday in bb jodigal ma ka ma said know....
      And then in the starting video itself it was mentioned 12 april 2021