உங்கள் லக்னம் பலம் பெறுவது எப்படி? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Komentáře • 140

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety +6

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்து சிறப்பு குருஜி 👌👍🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před 2 lety +1

    நமஸ்காரம் ஐயா.
    மிக அருமையாக இருந்தது தங்கள் விளக்கம் ஐயா.
    மிக தெளிவான பேச்சு ,மிக சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் உரை உள்ளது.குரு வாழ்க குருவே துணை.அன்புடன் சாந்தகுமாரி.மலேசியா.

  • @siddharthansureshkumar8898

    You are a first and best astrologer Guruji

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Před 11 měsíci

    மிகச் சிறப்பான பதிவு. நன்றி.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 2 lety

    I'm blessed. Tq so much sir. I'm cancer ascendent with Jupiter.

  • @hariharanllhariharan1192

    மிகவும் அருமையான காணொளி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னத்துடன்நட்பு மற்றும் சுப கிரகங்கள் தொடர்பு நன்மை தரும் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very much sir God bless you always

  • @harshitha2383
    @harshitha2383 Před rokem

    Super explanation. Very clear. Tnq. 🙏👌

  • @surendranj6042
    @surendranj6042 Před 2 lety +2

    நன்றி அண்ணா👍

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety +1

    Vanakkam Guruve ,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před rokem

    🙏 thanks for your valuable support 🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 2 lety +1

    Nice ji

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 2 lety +1

    காலை வணக்கம் குருஜி 🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety

    Nantri

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety

    Good morning GURUJI 🙏

  • @jothimanikuppannan7213

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @muthupandiyanmuthukrishnan3833

    Very good video

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 2 lety

    Excellent Aiya 🙏🙏

  • @aswinraaj2313
    @aswinraaj2313 Před 2 lety

    Sir well explanation sir
    Sir ucha vitiruku mun pin irukum grahangal and athoda power epdi irukum nu oru video podunga sir

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Před 2 lety

    Very nice sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 2 lety

    Thanks nga sir 🙏🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +3

    விருச்சிக லக்னம் 9:40

  • @g.thirupathyg.thirupathy9122

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY MADURAI

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Thankyou sir 🙏

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam guruji

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, confident🙏🙏

  • @chillbro239
    @chillbro239 Před 2 lety +1

    ஐயா நான் தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் கேது 3 கிரகங்கள் இருக்கிறது வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை இன்னும் திருமணமாகவில்லை என்ன காரணம் தீராத கடன் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 Před 2 lety

    Nanry iya

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před 2 lety +1

    If Rahu there in Kanni lagnam then is it ok?
    Also magara lagnam, magara rasi not good as chandran in magaram?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    காலை வணக்கம் சார்

  • @sureshgurugsureshg3264

    Welcome sir dhanusu rasi kadaka laknan (sukkiran)

  • @sabarigirid7259
    @sabarigirid7259 Před 2 lety

    Sir neega eppavumea mesham laknam mea solringa. Vera ethavathu solluga sir
    Thangs

  • @deepapalaniraj
    @deepapalaniraj Před 2 lety

    வணக்கம் குரு.. Darshika sri
    24.06.2019 8.47pm மீனம் ராசி மகரம் லக்னம்.. vagra சனி and கேது in 12th place next சனி திசை.. சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்.. கல்வி எப்படி இருக்கும் sir...

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 Před 2 lety

    வணக்கம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @valluvanadal6940
    @valluvanadal6940 Před 2 lety

    Ayya 🙏 thirumana pathirikkai ezhuthuvathu eppadi endru sollngal ayya

  • @jmbros8217
    @jmbros8217 Před 2 lety

    🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏மாலை வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹

  • @harishrish20
    @harishrish20 Před 2 lety

    வணக்கம் 🙏🏻

  • @yashmadras7365
    @yashmadras7365 Před 2 lety +1

    Sir,one help 4.1.2022 6:36pm chennai-mylapore ...lagnam neegala kanithu solluga ...please

  • @balajipandian7266
    @balajipandian7266 Před 2 lety

    Ayya. Meenam rasi, viruchaga lagnam. Lagnathil Suriya. 2 sevvai+puthan,3 guru sultan, 4 kethu.5 moon+sani.10 simmam ragu. Government job kedikuma

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 2 lety

    Sir suryan budhan in kadagam lagnam whether budhan is thik palam or not sir budhan suryan is same degree

  • @sarojininaranasamy8241

    You didn't talk about sanni in thanusu,please explain thanks

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety

    Lagnam vargothamam petru , lagnathi pathi paatha athipathi veetil pagai petru irundhal seyal thiran irukatha koorungal iya

  • @ezhild7219
    @ezhild7219 Před 2 lety +1

    சார் உங்கள் காணொளி அருமையாக உள்ளது ..நான் மீன லக்கினம்...லக்கினம் வர்கோத்தமம்..குரு நான்காம் வீட்டில் உள்ளது வக்கிரம் திருவாதிரை நக்ஷத்திரம் ..ராகு பதினோராம் வீட்டில் உள்ளார் ...லக்கினம் மதிப்பெண் சொல்லுங்கள் குருவே

  • @srinivasm4352
    @srinivasm4352 Před 2 lety

    Sir vanakkam oru doubt irruku oruvarin jadam 0-24 yrs rasi pesum 24-36yrs lagnam pesum 36yrs Mel lagnadipati amarnda rasi pesum yenbadu solluranga idu sariyanada please televu paduttugal 🙏

  • @gmanikandan5498
    @gmanikandan5498 Před 2 lety

    Lagnathai guru parthal lagnam valllimai peruma sir

  • @nirmalk20
    @nirmalk20 Před 8 dny

    Magara lagnam 11:42

  • @ritefoundation2007
    @ritefoundation2007 Před 2 lety +1

    ஐயா. மாந்தி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

  • @dhamayanthiarumugam3249

    Dhanusu laknakarargal meenam laknam thirumanam seiyalama....budhan neetcham nu solreenga....kumbam vs midhunam rasi marriage pannalama....these two laknam also hear....

  • @LeoNithi
    @LeoNithi Před 3 měsíci

    Thanusu laknam 10:33

  • @tna7131
    @tna7131 Před 2 lety +1

    👍👌💐💐

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 2 lety

    Bro nan mithuna lagnam guru and sukkran there

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety

    🙏

  • @janardhanann5417
    @janardhanann5417 Před 2 lety

    When no planets in lagnam??

  • @selvipanchabakesan3713

    🙏🏻🙏🏻🙏🏻

  • @jothinagarajan2083
    @jothinagarajan2083 Před 2 lety

    20 12 1980 am 6 ரிசபாம் ராசி விருச்சிகம் லக்கினம்

  • @sreebjp9080
    @sreebjp9080 Před 2 lety

    வணக்கம் ஐயா : கிரக யுத்தம் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்களேன்

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    Nice sir...for meena lagnam ..lagnam is vargothamam.. guru in 4th house thiruvatirai nakshatra ..and budan sukran rahu in 11th house...how much percent lagnam is strong

  • @velumani2219
    @velumani2219 Před 2 lety

    வணக்கம். குருஜி. எனது மகள் பிறந்த தேதி.13-06-2006. மாலை .8-40. பிறந்த ஊர் கோவை. உயர்கல்வி வருமா? பதில்கூறுங்கள் குருஜி .

  • @8807728202
    @8807728202 Před 2 lety

    Sir simma lagnam... Thulam vittil Suriyan+Pudhan, kanni il Guru... Nallathu ah sir... Suriyan kettu pochu nu nerya joshiyakarar soldranga ah sir... Unga opinion sollunga sir...

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Před 2 lety +1

      Good

    • @8807728202
      @8807728202 Před 2 lety

      @@SriMahalakshmiJothidam Romba thanks sir... Unga videos ellam romba useful ah iruku sir... Sir enaku government job kidaikum ah nu konjam pathu sollunga ah sir... Simma lagnam... Kannil il Guru, thulam vittil Suriyan+Pudhan... Viruchigathil Raghu+Sukiran... Magarathil Sani.. Meenathil Sandhiran.... Rishabathil kethu(10il kethu)... mithunathil chevvai sir... Meena rashi... Revathi natchiram... 2am patham sir... D.OB.08/11/1992..01.05AM sir... Konjam pathu sollunga sir...

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 2 lety

    தனுசு ல் சுக்கிரன் இருந்தால் துலாம் லக்னத்திற்கு எப்படி இருக்கும்.

  • @jananikrishna1014
    @jananikrishna1014 Před 2 lety

    Vanakkam guru ji

  • @kingofroom6676
    @kingofroom6676 Před 2 lety

    Na neraya murai comment seithu viten ayya intha oru pathil matum kurungal ayya ena ku raahu dasa epdi ayya irukum
    Birth details
    09.11.2003
    10.12 pm
    Chennai
    En jadhagathil 50 percent of graha in ubajeyam istanam ayya

  • @vasanthabcd
    @vasanthabcd Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunas5076
    @arunas5076 Před 2 lety

    For virgo lagna if mercury has parivarthana of mars in 3rd house is it good? Can we consider it as mercury itself is in 1st house ?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před rokem

    மீனலக்கணம்வர்கோத்தமம்
    ரேவதி 4. ( கிரஹமில்லை).
    பாதகாதிபதி புதன் திதிசூன்ய சிம்மத்தில் மகம் 3ல் மறைவு
    மீன லக்கணம் மட்டும்
    பாதகாதிபதியின் சாரம்
    இது லக்கணத்திற்கு நல்லதா
    அல்லது கெட்டதா
    நியூட்ரலா.
    குரு உச்சம் வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம். 9ம் பார்வை மீனலக்கணத்திற்கு ஏற்படும்...
    அம்ஸத்தில் இதே நிலை
    அதில் சுக்கிரன் உச்சம்
    புதன் 2018-2035 தசை நடக்கும்
    லக்கணம் பலமா....
    பலஹீனமா...
    தயவுசெய்து இந்த சிக்கலுக்கு
    பதில் கூறுங்கள் குருஜி.
    நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @r.habeebmohamedbbamba7290

    7.00

  • @DURGADevi-of7go
    @DURGADevi-of7go Před 2 lety +1

    🙏🏻வணக்கம் ஜீ. வளர்பிறை சந்திரன் அறிவது எப்படி?

  • @glakshmi7286
    @glakshmi7286 Před 2 lety

    அய்யா தனுசு லக்னத்தில் சூரியன் ராகு, குருவின் 5ஹம் பார்வை லக்னத்திற்கு, நன்மை தருமா?

  • @sivag991
    @sivag991 Před 2 lety

    Vagra guru parvai vakiramaha irukuma guru ji...

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 2 lety

    Vanakkam guruji mahara laknam laknathil sukran suriyan ullanar.(11 degree vilaki ullanar) Ivarkalai guru paarkiraar eppati irukkum guruji

  • @yuvarajsundaram6732
    @yuvarajsundaram6732 Před 2 lety

    கிரகணம் அஸ்தமனம் மீண்டும் ஒரு விளக்கம் தேவை

  • @MohanKumar-lm5xi
    @MohanKumar-lm5xi Před 2 lety

    நான் கன்னி லக்னம். அதில் எந்த கிரகமும் இல்லை. இந்த அமைப்பு பலமா

  • @sethuramanadt974
    @sethuramanadt974 Před 2 lety

    Kumba laknam veetil ragu irunthal?

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po Před 2 lety

    தனுஷ் லக்னத்தில் 7ல் சூரியன் மற்றும் செவ்வாய் பார்த்தால்

  • @tna7131
    @tna7131 Před 2 lety +1

    ஐயா 9 மற்றும் 10 ம் அதிபதி இருவரும் லக்னத்தை பார்வை செய்வது தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுமா?

  • @mathaven8963
    @mathaven8963 Před 2 lety

    சார்தனுசு லக்னாதிபதியான குரு பகைபெற்றால் என்ன செய்ய? 12ல் சூரிய ன் மறைவு. பதிலளித் தால் நன்று

  • @user-is4ze3ux9t
    @user-is4ze3ux9t Před 2 lety

    ஐயா சுப கிரகங்கள் பார்வை லக்கினத்தின் மேல் பட்டால்.... எப்படி ஐயா...?

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 2 lety

    வணக்கம் ஐயா லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் அந்த வீட்டிற்குரிய அதிபதி லக்கினத்தில் இருப்பதாக கொள்ளலாமா

  • @kumarbarani32
    @kumarbarani32 Před 2 lety

    Aiyya ithula ragu kethu epdi aiiya laknathil irunthal... Epdi palan edukurathu... 5 edathil ragu kethu irunthal nalla plan endra vidhiyin padi... Kanniyil ragu kooda intha palan amaiyum ya aiyaa...

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 2 lety

    தனுசு லக்னம் மூலம்
    குரு பூராடம்
    சனிபகவான் விசாகம் மூன்றாம் பார்வை பலமாங்க சார் கேது கேட்டை

  • @swaminathanjayaraman5075

    ஐயா மகர லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி குரு இருவரும் வக்ரம் பெற்று லக்னத்தில் உள்ளனர் நன்மையை தருமா அடுத்து வரும் குரு தசையில் நல்ல படிப்பை தருமா ஐயா என் மகனுக்கு இந்த அமைப்பு

  • @nithyakaran9538
    @nithyakaran9538 Před 2 lety +2

    Sir, live la birth time thappa vanthuduchu sorry sir ennaku mithana lagnam sir multilevel. Marketing pathi kettu Irunthen. 20/6/86 time 7.24 am pls ennaku sollunga sir...

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 Před 2 lety

    Kumba lacnathil ketu ragu ukkarthal niga solleve illa😟

  • @arasannananbupaiyan860

    Iyya ragu kethu patri nengal ethuvume sollala intha video ah

  • @sujithasri9485
    @sujithasri9485 Před 2 lety

    Aya Rishaba lagnam , lagnathil gragam ilai .. Lagnadhibadhi sukran 4 am idathil vakram vargothamam thikbalam .. laknathin valimai ene aya ..

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 2 lety +4

    எந்த லக்னமாக இருந்தாலும் வர்கோத்தமம் பெற்றால் பலம் தானே.

  • @karuna01012012
    @karuna01012012 Před 2 lety

    மகரம் லக்னம் மகரம் ராசி இருக்கலாம ஐயா

  • @jayanthisrinivasan4090

    கும்ப லக்கினத்தில் சந்திரன் நல்லா இருக்காதா நன்றி சார் 🙏🙏🙏

  • @GMytb
    @GMytb Před 2 lety

    கும்ப லக்கினம் லக்கினத்தில் எந்த கிரகமும் இல்லை. குருஜி.

  • @hymavathi03
    @hymavathi03 Před 2 lety

    லக்னத்தில் ஒரு கிரகமும் இல்லை குருஜி மேஷ ராசியில் சூரியன் சந்திரன் உள்ளார்கள்

  • @newartsdesigns8932
    @newartsdesigns8932 Před 2 lety

    2 டிகிரி யில் ஆரம்பமாகும் மீன லக்னத்திற்கு எட்டில் குரு 23 டிகிரி யில் இருக்கும்போது லக்னத்தை குரு பார்வை செய்வதாக எடுத்துக்கொள்ளலாமா..?

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Před 11 měsíci

      குரு பகவானின் பார்வை கும்ப ராசி 23°-யிலிருந்து, மீன ராசி 22° வரை இருப்பதாகவே எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குருஜி பதில் சொல்ல வேண்டும்

  • @sankariramesh5262
    @sankariramesh5262 Před 2 lety

    🙏🙏

  • @sahunthalasrikanthan9443

    🙏🙏🙏

  • @keerthanajayakumar5395

    ஐயா எனக்கு அரசு வங்கி வேலை கிடைக்குமா? ரிஷப லக்னம் 7 ல் குரு வக்கிரம் 11 ல் சனி 2 ல் புதன் சுக்கிரன் சூரியன் 9 ல் சந்திரன் 5 ல் செவ்வாய்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    வணக்கம் சார் மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் லக்கினத்தில் நான்காம் இடத்திலிருந்து சனி பத்தாம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார் இது மகாலட்சுமி யோகமாக எடுத்துக்கொள்ளலாமா சொல்லுங்க சார்