மோடியின் தியானம் I நடுங்கும் எதிர்க்கட்சிகள் தொடரும் மோடி அலை I 'சீன விரும்பி' மணிசங்கர் Iகோலாகலஸ்ரீ

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • மோடியின் தியானம் I நடுங்கும் எதிர்க்கட்சிகள் தொடரும் மோடி அலை I 'சீன விரும்பி' மணிசங்கர் I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 528

  • @Shankarshashi6886
    @Shankarshashi6886 Před měsícem +157

    பாரத தாயின் தலை மகன் எங்கள் பாரத பிரதமர் மோடி ஜி அவர்களே வருக வருக என வரவேற்கிறோம் 🙏🏻🚩🙏🏻

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před měsícem +77

    மோதி ஜி யை தமிழகம் நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறது !!!

  • @balann9990
    @balann9990 Před měsícem +37

    கடவுள் நமக்கு கொடுத்த மிக உன்னதமான பரிசு தான் மோடி .
    வெளிநாட்டு காரர்கள் மோடியை பாராட்டுவதை கேட்கும் போது அது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது .
    விவேகானந்தர் பெயர் நரேந்திரர் . மோடியின் பெயர் நரேந்திரர் தான்.இருவரும் இந்தியா வின் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்பவர்கள் .நாட்டை தன் தாயை விட அதிகம் நேசிப்பவர்கள்.
    பாராத் மாதா கி ஜெ .வந்தே மாதரம்

  • @sairamr5987
    @sairamr5987 Před měsícem +77

    வணக்கம் சார்.
    திரு மோடிஜி அவர்களின் தியானம் வரவேற்கத்தக்கது.
    மாபெரும் உலகத் தலைவருக்கு மன உறுதி உடல் ஆரோக்கியம் நிறை புகழ் கிடைக்க அருள் புரியுமாறு எல்லாம் வல்ல பகவதி அம்மனை பிரார்த்தனை செய்கிறோம்.
    தயவு செய்து காங்கிரஸ் தலைவர்களை திரு மோடிஜி உடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
    நன்றி ஜெய்ஹிந்த்...
    .

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před měsícem +85

    நமது தேசம் பெருமை கொள்கிறது !!! மோதி ஜி அவர்களின் தியானம் தமிழகத்தின் வரம் !!! போற்றுவோம் !!! வணங்குவோம் !!!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem

      👏👏👏👍👍👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏💐💐🏵🏵🏵❤❤❤💖💖💖

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Před měsícem +107

    சுவாமி மண்டபம் தியானம் செய்ய ஏற்ற இடம். தமிழ் மக்கள் பெருபாலோர்தியானம் செய்திருக்கிறார்கள்..

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem

      மோடிஜி தியானம்செய்வதை தமிழக காங்கிரஸ் திமுக வினர் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் காரர்கள் ராஜிவ்காந்தி கொலையுண்ட இடத்திலும் திமுகவினர் கருணாநிதி புதைத்த இடத்திலும் திக வினர் அவர்களின் தந்தைபெரியார் சமாதியிலும்தியானம் செய்யலாமே.

  • @manivasagamalagappan7132
    @manivasagamalagappan7132 Před měsícem +33

    ராகுல் தியானம் எல்லாம் செய்யமாட்டார்.நேபாளம் சென்று நைட்கிளப்பில் டான்ஸ்தான் ஆடுவார்.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem +28

    எதிர்க்கட்சியில் தியானம் செய்யும் தகுதி உள்ளவர்கள்
    யாரும் இல்லை.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 Před měsícem +97

    ஜெய் மோடி‌ஜி சர்க்கார் 🕉️🔯✡️🇮🇳🚩

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před měsícem +43

    "ராகுலின்" தியானத்திற்கு
    தமிழக "டாஸ்மாக்" சரக்கு உள்ளே போனால் தான் , அவரால் ஆழமான தியானம் செய்ய முடியும்.
    ஸ்டாலினுக்கு கிளாம் பாக்கம் தான் தியான மையம்?

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před měsícem +56

    சீன பாசம் !!! கோலாகலஸ்ரீநிவாஸ் அவர்களின் விளக்கம் அருமையானது !!! தேசிய வாதிகளின் மனசாட்சியின் குரல் ,!!!

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 Před měsícem +47

    தியானம் செய்ய அவருக்கே தடையா??
    சுதந்திர பாரதத்தில் சுதந்திரமாக தியானம் செய்ய தடையா??

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před měsícem

      தெலுங்கு திராவிடதில் மோடி எதை செய்தாலும் அதை எதிர்ப்பதை
      தவிர வேறு எதுவும் தெரியாது. நாடு முன்னேற என்ன செய்யவேண்டும்
      என்று சிந்திக்ககூடிய அறிவு இவர்களுக்கு இல்லை.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před měsícem +37

    மோடி ஜி அவர்களின் தியானம் மக்களுக்காக பலன் தர இறைவன் அருள் புரிவார். நன்றி வணக்கம் சார்.

  • @siva.c.saravanakumar1436
    @siva.c.saravanakumar1436 Před měsícem +25

    என் மண் என் மக்கள் எங்கு வேணாலும் தவம் செய்யலாம்!! யாரும் தடுக்க இயலாது!!! ஜெய்ஹிந்த்!!!!

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Před měsícem +23

    மோதிஜி என்றெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே !!!

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Před měsícem +34

    ஏன்டா தியானத்துக்குகூடவா எதிர்ப்பு தெரிவிப்பிங்க

    • @cjk9211
      @cjk9211 Před měsícem +2

      அதுதாம்பா காங்கிரஸ்,அதுதாம்பா திமுக.மோடிமேல் அந்த அளவு வன்மம்

  • @lathalathamani1888
    @lathalathamani1888 Před měsícem +24

    பிரதமர் தியானம் இருப்பதால் இவர்களுக்கு என்ன நஷ்டம்? நல்லது தானே நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் நம் பிரதமர் அவர்கள்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Před měsícem +2

      எதிர்ப்பவர்களால் மாமிசம் உண்ணாமல் தியானம் செய்யமுடியாதே

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Před měsícem +13

    ராகுல் கா(ன்)ந்தி மம்தா ஸ்டாலின் வேணா , பாகிஸ்தான் போய் அவர் மதம் சார்ந்த மசூதில தொழுகை மேற்கொள்ளட்டுமே ....😂😂😂 மோடி மெளனம் கூட நடுக்கம் தருகிறதென்றால் .......💞💗💕🤩🥧🥧💃💃💃

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 Před měsícem +29

    நன்றி 🙏 அற்புதமான விளக்கம் 👏 இன்னும் நம்மிடையே தேச துரோகிகள் பலர் உள்ளனர். களை எடுக்கப்படவேண்டியவர்கள்

  • @ramanins4436
    @ramanins4436 Před měsícem +49

    வணக்கம்சார்;வாழ்வாங்கு வாழவேண்டும் ""பாரதபேரரசு""மோதிஜி தியானத்தை கிண்டல்செய்து;தீம்கா,காங்கிரஸ் தடைவாங்கமுடியுமா!??தனிமனித இறைவழிபாட்டு சுதந்திரத்தில் தலையிடுமா நீதிமன்றம்!??

    • @chakks63
      @chakks63 Před měsícem +3

      சொல்ல முடியாது,

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před měsícem +16

    மணிசங்கர் அய்யரை நாடு கடத்த வேண்டும்

  • @talk2manian
    @talk2manian Před měsícem +15

    மணிசங்கர ஐய்யர் முன்னாள் பாக்கிஸ்தான் வழி வந்தவர் அப்படி தான் பேசுவார்

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 Před měsícem +22

    PM ஐ விட யாரும் top rank கெடையாது.. bengal ல 144 போட்ட கதை தான், அதையும் High court dismissed. 28th wonderful roadshow in Kolkata. அதனால் யாரும் தடை செய்ய முடியாது

  • @gsgsathish18
    @gsgsathish18 Před měsícem +21

    மனதினை ஒருமுகப் படுத்துபவர் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்

  • @logaprabhu3859
    @logaprabhu3859 Před měsícem +24

    தியானம் செய்ய தடை கேட்பது தனி மனித சுதந்திரம் பாதிப்பதாக ஏன் கருதக்கூடாது

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 Před měsícem +15

    எதிர் கட்சிகளின் ஏன் இந்த வக்கரபுத்தி. இவர்கள் எப்போதும் திருந்தவே மாட்டார்களா?

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 Před měsícem +29

    நாளை சன்டிவி குரூப் இதை ஒளிபரப்பமாட்டார்களா பார்ப்போம்.
    அய்யரின் தந்தை உயிரோடிருந்தால் இதைக்கேட்டு " உன்னை லண்டனுக்கு‌ அனுப்பி படிக்கவைத்த என்‌ புத்தியை சேருப்பால் அடிக்கவேண்டும்" எனறு புலம்பியிருப்பார்.

    • @mohanramalingam879
      @mohanramalingam879 Před měsícem +3

      எங்க ஊர்ல அரசு cable tv cut பண்ணிட்டானுங்க.. எந்த channel -ம் பார்க்க முடியல...

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před měsícem +11

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @user-qu3qg3ox8d
    @user-qu3qg3ox8d Před měsícem +15

    தியானத்தை ஒளிபரப்பானாலும் ஆகாவிட்டாலும் டோப்பாமண்டயன் மற்றும் பல சில்லரை களாலும் எல்லோரிடத்திலும் விஷயம் சேர்ந்துவிட்டது...

  • @user-xy4yz8ge2z
    @user-xy4yz8ge2z Před měsícem +20

    PM MODIJI ONLY SAVE NATION

  • @dhanarajs6609
    @dhanarajs6609 Před měsícem +4

    இது போன்ற பக்தியில் ஒரு பிரதமரை பெற்றதற்கு நாம் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

  • @ellappon
    @ellappon Před měsícem +8

    அவர் எதை செய்தாலும்
    இவர்களுக்குஎரிச்சலோ எரிச்சல் தான்!!
    அஸுரர்கள் வேலையே இதுதானே! ஆச்சரியப்பட ஏதுமில்லை.

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f Před měsícem +4

    👌வழக்கம்போல், உங்களுடைய தெள்ளிய சொற்பொழிவை மிகவும் ரசித்து ருசித்தேன். வாழ்த்துக்கள்!!💐💐

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 Před měsícem +10

    ஆரம்பம் டு கடைசி வார்த்தை வரை...அத்தனையும் சரவெடிகள் சார்🎉

  • @douglas427
    @douglas427 Před měsícem +15

    CCTV கேமிரா முன்னால் ...பெண்களை கையை பிடித்து இழுப்பது... கையில் கிடைத்ததை திருடுவது ... ஜாதி மதத்தின் பெயர்ல வெட்டி கொள்வது... இதெல்லாம் செய்தால்தான் மம்தா... செல்வபெருந்தகை..ஸ்டாலின் ...டெல்லியின் கெஜி மாமா ஆகியோருக்கு பிடிக்கும்....தியானம் யோகம் தர்மம் இதெல்லாம் செய்வது இவர்களுக்கு பிடிக்காது😂😂😂😂😂😂😂

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem +2

      தியானம் யோகா செய்வதும் கடவுளை வணங்குவதும் சாத்வீக உணவு சாப்பிடுவதும் சனாதனிகள் கடை பிடிக்கும் நல்ல நெறிகள்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem +7

    நல்லவேளை அவர் ஆற்றில் குளிக்கிறார்; கடலில் ஸ்தானம் செய்கிறார். எங்களைபோல் பரபரப்பாக புலம்பிக்கொண்ணடு அலையாமல்
    அவர் மட்டும் எப்படி அமைதியாக தியானத்தில் வரலாம் என்று வழக்கு தொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Před měsícem +12

    இந்த ஆரம்ப இசை மற்றும் உங்கள் ஆரம்ப பேச்சு அருமை உங்களுக்குகாக காத்து கொண்டு இருக்கிறோம் தினந்தோறும் பதிவு போடவும் ஶ்ரீனிவாசன் சார்.கண்டிப்பாக மோடியின் ஆட்சி உறுதி. அப்பளுக்கற்ற நேர்மையான மாமனிதர்.🎉🎉🎉🎉🎉

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před měsícem +3

    பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி உங்களை தமிழ் நாடு அன்புடன் வரவேற்கிறோம். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

  • @SankarSankar-ky4ck
    @SankarSankar-ky4ck Před měsícem +32

    இவங்களுக்கு எதுக்குறது தான் வேலை எதுக்கு யாரு இருக்கிறாங்க அப்படிங்கறத கவனிக்கிறது இல்ல வெல்கம் மோடி ஜி

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před měsícem +12

    தமிழக மீடியாக்கள் விலை போனவர்கள்.கட்டுப்படுத்தலாம். ஆனால் வடஇந்திய மீடியாக்களை எதிர்க் கட்சிகள் திமுக போல் விலைக்கு வாங்கி அமுக்கலாமே

  • @ganesanm4608
    @ganesanm4608 Před měsícem +13

    ஏன் எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து அந்த மான் சென்று தியானம் செய்யட்டும் கடைசியில் தியானம் செய்து தான் இவர் ஜெயித்தார் என்பார்கள்

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy Před měsícem +21

    Mamta meditae in Mosque. Rahul Meditate in Church. No objection

    • @arimsamyable
      @arimsamyable Před měsícem +2

      The matter will have gone off without much excitement if the critics had kept quiet. Now it's drawn the attention of all the people.

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Před měsícem +5

    தமிழகம் வரும் தவப்புதல்வனை
    தலைதாழ்தி
    வணங்கி வரவேற்கிறோம்.

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 Před měsícem +18

    Modiji rocks as usual.🎉🎉

  • @aruna5824
    @aruna5824 Před měsícem +15

    God's gift modi for our nation . God bless him for his long and healthy everlasting life 🎉

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem

      💪💪💪👌👌👍👍👍👏👏💐💐💐🏵🏵🏵❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ganeshkumar4083
    @ganeshkumar4083 Před měsícem +7

    என் கடவுள் மோடி

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran Před měsícem +3

    கோலகள ஸ்ரீனிவாசன் ஐயா உங்களது பதிவு நல்ல உண்மை உள்ளது, உங்கள் பணி தொடர்ந்து நன்றாகா நடக்க வாழ்த்துகிறேன்

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 Před měsícem +1

    அருமை......எல்லாம் நன்மைக்கே.........தடைகள்தான் மோடியின் பலமே..........விளம்பரம் செய்த எதிரிகளுக்கு மிக்க நன்றிங்க ......

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před měsícem +15

    LAKSHADWEEP...BEACH...SITTING.MODI JI's one of the example to strengthen our Nation ....thanks sir...Now KANYAKUMARI....is also strengthen our Nation's Stability ...more than 50 years...

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před měsícem +67

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
    முஸ்லிம்துவா என்பது
    முஸ்லிம்களுக்காக வாழ்வது!
    கிறித்துவா என்பது
    கிறித்துவர்களுக்காக வாழ்வது!
    திராவிடத்துவா என்பது
    கோபாலபுரத்திற்காக வாழ்வது!
    இந்துத்துவா என்பது
    எல்லோருக்காக வாழ்வது!
    தெய்வீகமானது!
    மோடிஜி பூரண இந்துத்துவாவைக்
    கடைப்பிடிக்கிறார்!
    பாரத நாட்டின் அமைதிக்காக
    அன்று விவேகானந்தர் தவம்
    இருந்தார்!
    இன்று மோடிஜி தவம் இருக்கிறார்!
    வணங்குவோம்! ஜெய்ஹிந்த்!!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem

      🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍💪💪💪💐💐💐💐💐💐🏵🏵🌺🌺

    • @smahadevan2008
      @smahadevan2008 Před měsícem

      மோடிஜி பாரத த்தின் தவபுதல்வன்!

    • @sengottaiyansathya6393
      @sengottaiyansathya6393 Před měsícem +3

      🕉️🕉️🕉️🕉️2👌👌👌🍋🚩

    • @pharmacystudentskills
      @pharmacystudentskills Před měsícem +2

      Love you for this comment. Well said.

  • @devibalasingam4211
    @devibalasingam4211 Před měsícem +9

    Kumari kandam regeneration starts🎉🎉🎉🎉

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Před měsícem +4

    எதை எப்போது எதற்காக செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லாதவர்கள் செய்யும் வேலை

  • @sekarr2412
    @sekarr2412 Před měsícem +7

    Prayers to Maa Bhagavati to bestow Her Grace on NDA to sweep the LS polls 24 & Adharaneeya Narendra Modi ji sworn in 24 as PM for the 3rd time with massive mandate Jai shree ram 🚩🚩🚩

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Před měsícem +1

    ஜெய் ஜெய் மோடிஜு. மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.கடவுளின் சித்தம்.

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran Před měsícem +3

    மோடிஜி இந்திய பிரதமர் மட்டுமல்ல அவர் உலகத்தின் மிக முக்கிய தலைவர், எனவே உலக தலைவரை தமிழகம் வரவேற்கிறது

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t Před měsícem +4

    Our beloved Prime minister Modiji long live.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Před měsícem +5

    மோடி மந்திரம் போட்டு விடுவார் என்று DMK க்கு கலக்கமா ??😭

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 Před měsícem +3

    Jai Hind

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Před měsícem +1

    Excellent beautiful

  • @VENKYMEERA
    @VENKYMEERA Před měsícem +6

    Jaihind

  • @rukumani7958
    @rukumani7958 Před měsícem +3

    Jai Modi ji

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 Před měsícem +9

    👌👌👌👌👌👌

  • @harikumar9938
    @harikumar9938 Před měsícem +4

    Hearty welcome to Tamil Nadu PM MODI JI Next five times (25 years) BJP PM Modi ji will be PM for India and in Tamil Nadu BJP alliance will get 30+ seats Jai shree Ram and Jai hind

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 Před měsícem +2

    ஜல்சா நேரு எல்லாவற்றையும் கோட்டைவிட்டார்.
    முதல் இந்திய குடும்ப அரசியல் வழிவகுத்து நடத்தியவர்கள் நேரு குடும்பம் .

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 Před měsícem +2

    Super 👌 news sir.
    Jai Modiji.
    Inc ppl anti nationslists ppl .

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 Před měsícem +2

    Jai hind 🇮🇳

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran Před měsícem +2

    நம் பாரத பிரதமரை வரவேற்போம் மற்றும் அவருக்கு தமிழர்களின் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்

  • @periyakaruppaansubramaniap6323

    Super kolakala sriniwas Sir congratulations Pandian jaihind Mass speach would vishvaguru modiji 🙏🙏🙏

  • @manface9853
    @manface9853 Před měsícem +2

    Om siva jai hind super

  • @baluraambalu1977
    @baluraambalu1977 Před měsícem +2

    Bharath mathagi jai

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Před měsícem +1

    மோடி அவர்கள் தியானம் பிறகு கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் மற்றும் கன்னியாகுமரி சுற்றுலாதுறை விலையில்லா
    விளம்பரம் மற்றும் ஆன்மிக தேடல் ஆக மாறும் உலகளவில்...

  • @vidyaonline007
    @vidyaonline007 Před měsícem +5

    To support pm we all will meditate atleast for 10 mins which will boost the triumph winning of Modi ji

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Před měsícem +2

    My PM My Pride Jai Hind and Jai shri Ram

  • @krishnakumarasamyraja5721
    @krishnakumarasamyraja5721 Před měsícem +4

    பீப் கறி சாப்பிடுவோம். தியானம் செய்யக் கூடாது.😂😂😂

  • @samychangedistricviseredor7014

    Jai shree ram

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 Před měsícem +2

    Welcome Modi ji 🎉🎉🎉🎉

  • @velmuruganpauliah4731
    @velmuruganpauliah4731 Před měsícem +2

    Excellent explanation Ji. Jai Shree Ram🙏

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 Před měsícem

      Dei velmuragan nu peyara vachikitu empa jaysreeram nu koovura,Vetri vel Veera vel nu koova vendiyathu thane,thailanga ellam thirudargal nu sonna modi ya enda kondadureengga,vekkama illa,keragam da.

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx Před 29 dny +1

    தமிழன், இனி பொறுமையாக இருக்க முடியாது என்று நம்புகிறேன் நாம் அனைவரும் அறிந்த உண்மை நாம், தமிழர்,

  • @ketheeswaransithambaranath4531

    EELATH(SRI LANKA) TAMILS SUPPORT TO MODI JI AND BJP 💟💟💟💟👍👍👍👍👍

  • @kamalnath8493
    @kamalnath8493 Před měsícem

    அருமையான பதிவு சார்... மிகவும் நன்றி சீனிவாசன் சார்...

  • @venkats6379
    @venkats6379 Před měsícem +2

    Welcome modiji.

  • @ksivakumar2076
    @ksivakumar2076 Před měsícem +2

    Vanna Kam Modiji

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 Před měsícem +2

    My next c m Annamalai ji

  • @manikandandalmia9992
    @manikandandalmia9992 Před 28 dny

    இன்டியாகூட்டனிசார்பாகபெரியார்போன்றநாத்தீகமண்டபத்தில்தியானம்செய்யலாம்

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 Před měsícem

    Long live modiji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před měsícem

    Jaiho Bharat Matha. Jaiho Narendra Modiji.

  • @maheswarisalemwestdtmahali4287

    Tamilnadu Welcomes Honourable Pm Modiji

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před měsícem +8

    Jai Hind OmNamasivaya ❤

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz Před měsícem

    பாரத நாட்டின் மேன்மைக்கும் உலக மக்கள் நன்மைக்கும்தன்னை தனிமை செய்து இறைவனை தியானிப்பது காலத்தின் கட்டாயம் வாழ்க மோடி ஜி

  • @sunandhas795
    @sunandhas795 Před 29 dny

    💐💐🙏🙏🇮🇳🇮🇳🚩🚩⭐⭐😽VijayHO SengholRakshakSingham NayaNamoBharath YughMahaPurush VishwaGuru Godsent DeshBhakth Nation's DharMathma RajaRishi Salute stay blessed JayShreeRam JayBharath😽⭐⭐🚩🚩🇮🇳🇮🇳🙏🙏💐💐

  • @sargunaramansrinivasan8698
    @sargunaramansrinivasan8698 Před měsícem

    Comments of Kolahasji quite clear and forthright. He has the right appreciation of the developments and reflects the likely views of sensible and understanding individuals. Best wishes

  • @ksramani8712
    @ksramani8712 Před měsícem

    Entire World is expecting for Modiji 's winning as PM again for welfare of the entire world community as it includes all religions, communities, areas , etc., for prosperity we wait for June 4th 2024

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před měsícem

    We r proud....
    Welcome Modi ji...

  • @vishnnudasvenugopal5493

    Arumaiyana Pathivu 👌👍👍👍🙏

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před měsícem

    ஜெய் மோடிஜி❤

  • @srinivasan.r6474
    @srinivasan.r6474 Před měsícem

    Welcome our p.m modi ji

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před měsícem +1

    வாழ்லும் விவோகந்தா மோடிஜி வாழ்க வளர்க

    • @sureshswimswim6225
      @sureshswimswim6225 Před měsícem

      அந்த நரேந்திர்[சுவாமிவிவோகந்தர் மறு உருவம் நரேந்திர மோடி.100 ஆண்டுகள் கழித்து]

  • @balasubramanianswaminathan4123

    Jai bharath madha jai BJP jai modi

  • @A.K.Natarajan
    @A.K.Natarajan Před měsícem

    ராகுழ்த்தியநமசெய்த்தாலிண்டியக்கூட்டணிசிதறும்