S.P.B யின் அறியப்படாத முகம் ll The Unknown face of SPB ll Ashiq ll Sound Engineer

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2020
  • #SPB,#எஸ்பிபி,#பாலசுப்பிரமணியம்
    எஸ்.பி.பி அவர்களுடன் இருபது ஆண்டுகள் SOUND ENGINEER ஆக பயணம் செய்த திரு. ஆஷிக் அவர்கள், எஸ்பிபியின் அறியப்படாத குணங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கொண்டு விளக்குகிறார்.

Komentáře • 308

  • @mohamednishar8855
    @mohamednishar8855 Před 3 lety +39

    S.P.B. அவர்கள் பாடிய பாடல்கல்தான் 40000 ஆணால் அவர் நினைவுகளையும், பண்புகளையும் தாங்கிக்கொண்டு இருப்பவர்கள் பல கோடி. ஒழுக்கமும், பண்பும் திறமைகலை விட அதிக உந்து சக்தி கொண்டது என்று வாழ்ந்து காட்டி இருக்கிரார். எத்தனையோ கலைஞர்கள் இழப்பிற்கு பிறகு சகச நிலைக்கு வந்து விடுவது வழக்கம்... ஆணால் இவர் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😢😢😢 வீட்டில் ஒருவரை இழந்ததை போன்ற வலியை கோடுத்துச் சென்று இருக்கிறார். இதை அவர் உணர்திருந்தால் 😢விட்டுச்செல்ல வருந்தி இருப்பார். எங்களுக்கே இப்படி என்றால் ஆஷிக் அவர்களுக்க மிக வேதனை தரக்கூடியதுதான். இறைவனை பிரார்திக்கின்றேன் 🙏🤲

    • @rajendirank7764
      @rajendirank7764 Před 3 lety

      மிக மிக சரியாக சொன்னீர்கள்

  • @gurumano5338
    @gurumano5338 Před 2 lety +6

    S p p அவர்களின் நினைவலைகளை பற்றிய உங்கள் இசை அனுபவம் , எங்களுக்கும் அதில் உணர்வு பூர்வமாக ரசிக்கவைத்தது நன்றி .

  • @santhikarna5883
    @santhikarna5883 Před 3 lety +5

    ஆசிக் மிகவும் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நிகழ்ச்சி பார்த்து😍😍🙏🙏🙏🙏🙏😍🙏🙏🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +7

    ஆசிக்
    SBB மேடையில் பார்த்த
    எங்களுக்கு 20 வருடம்
    அவர் கூட இருத்து
    இருக்கிரீர்கள்
    இறைவன் கொடுத்த
    வரம் SBB யை புகழ
    வார்த்தை இல்லை
    எல்லா புகழும் இறைவனுக்கு
    SBB சாரின் ஆன்மா
    சாந்தி அடைய
    எல்லாம் வல்ல
    இறைவனிடம் பிரார்த்த
    னை செய்கிறேன்

  • @ranilakshmiify
    @ranilakshmiify Před 3 lety +21

    ஆஷிக்! ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
    Really u r very lucky to travel 30 years with Legend SPB
    நீங்கள் பகிர்ந்து கொண்ட பாலு சார் உடனான அருமை யான தருணங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது
    நன்றி

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 3 lety +15

    சிறப்பு 👌🌹 மதுரை மாநகர் எல்லாத்துறைகளிலும் முத்திரை பதிக்கும் ஊர்....
    ஆஷிக் மதுரையின் மாபெரும் பொக்கிஷம்... இசை மேதை பாலுவின் பெருமையை மேலும் அறிய முடிகிறது....
    சாக்ரடீஸ் ஸ்டியோவின் மேலும் ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 💐🌹❤️ ...👍🏿🙏🏽

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 Před 3 lety +12

    எங்க ஊர் மதுரை தான் நம்ம மதுரகார ஆஷிக் SPB மனதில் இடம் பெற்றது பெரும் மகிழ்ச்சி சகோ

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- Před 3 lety +7

    Super Aashik ji..... You are so blessed to get the chance of SPBs association...!!!

  • @MrHariharan123456
    @MrHariharan123456 Před 3 lety +26

    தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி சகோ 🙏

    • @umamadhav3492
      @umamadhav3492 Před 3 lety +1

      Touched by the attitude of THIS GREAT LEGEND

    • @umamadhav3492
      @umamadhav3492 Před 3 lety +1

      Ashiqs voice is like the LEGENDS...may. the. music directors considet

  • @ramu7689
    @ramu7689 Před rokem +3

    SPB was not only singer but a great human. Now he is giving pleasure singing song in heaven .Now we missed him.Ashiq voice is also superb

  • @rajeswarijbsnlrajeswari3192

    Nice interview. Ashiq voice also like SPB sir voice. Try to sing Ashiq sir. SPB sir's blessings are with you always.

  • @19111424
    @19111424 Před 3 lety +5

    Beautiful journey of our great legend and exceptional human being SPB!!!! Thank you for sharing brother! God bless! !

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 Před 3 lety +7

    Ashiq sir thanks for sharing with us about our beloved legend SPB anna

  • @geejayraman8995
    @geejayraman8995 Před 3 lety +4

    Hello Ashiq ji....wonderful interview...u spoke about SPB sir from your inner heart I can feel it and you are also singing just like SPB Sir...please keep singing and he will give full aseervadhams to you! May God bless you dear!

  • @EbinezerCaleb
    @EbinezerCaleb Před 3 lety +4

    Wonderful interview and very informative.
    Thank you Ashiq sir for sharing your version about SPB sir!
    May God bless u to reach great heights.
    Thank u Socrates Studio for interviewing this lucky person.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 Před 3 lety +16

    இந்த பதிவை பார்த்தே பெரிய விஷயமாக தோன்றுகின்றது......

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před rokem

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்ற வரிகளை நினைப்பூட்டும் அனுபவக் குறிப்புகள் இவை.. நேர்த்தியான உரையாடல்.. படைப்பாளருக்கு நன்றிகள்.

  • @annammalj9814
    @annammalj9814 Před 3 lety +4

    Ashiq sir very blessed thank you soooooooo much, unghala pathu SPB sir viyandhar endral keatkumbozhudhu romba ssndhoshamagha irukku idhellam ennghalukku paghirdhamaikku nandri❤🧡💛💚💙💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KK-xd7bg
    @KK-xd7bg Před 3 lety +9

    One of the best interview that I have seen.

  • @deepseelan
    @deepseelan Před 3 lety +12

    நீங்கள் எங்களது நண்பர் என்பது எங்களுக்கு பெருமை தரக்கூடியது சகோ

  • @manikandant9443
    @manikandant9443 Před 2 lety +1

    இனிய தேன் நிலா.
    எஸ்.பி.பி.யின்
    அனுபவபகிர்வு.
    அவரின்.இதயத்தைகாட்டியது
    இதை பதிவிட்ட.பேராசிரியர்
    முரளி சாருக்கும்.ஆசிக்.அவர்களுக்கும்
    மிக்க நன்றி.

  • @ajayankey2010
    @ajayankey2010 Před 3 lety +12

    ஆஷிக் மிகவும் சரியானது. கேரளாவில் உள்ள இசைக்கலைஞர்களுக்கும் தலா ரூ .4,000 கிடைத்தது

  • @mugesh10
    @mugesh10 Před 3 lety +14

    மிக அருமை 👌 நல்ல மெனக்கெடல் பேட்டியில் சவுண்ட் மாற்றி கொடுத்தது அருமை

  • @kandakumaravelan301
    @kandakumaravelan301 Před 3 lety +1

    Great and Good sharing. Mr.Ashiqu is really blessed.

  • @anandkemkar8832
    @anandkemkar8832 Před 3 lety +8

    Very nice Ashiq brother.👌👍

  • @vijayabanu.m1304
    @vijayabanu.m1304 Před 3 lety +4

    Really you are very very lucky to be with him for two decades.Excellent person you are.Your voice resembles him and no words to express my feelings.fentabulous!!!!!!!!!!!

  • @malarbharathi6737
    @malarbharathi6737 Před 3 lety +3

    What a great interview... amazing... beautiful singing Ashiq sir...keep going 👍 vaazhga SPB sir... missing a great Legend 🙏🙏🙏🙏

  • @saaram768
    @saaram768 Před 3 lety +24

    எஸ் பி பி தன் ரசிகர்களுக்காக உங்களை எங்களுக்கு தந்து சென்றிருக்கிறார்.. நிச்சயமாக ஆஷிக் சகோதரரே

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 2 měsíci

    அவரைப்போலவே அதேநடையில் பாடுவது சிறப்பு. நீண்டதூரம் Travel பண்ணி அவரோடு நெருங்கிபழகும் வாய்ப்பு!...ஆனந்தம். இன்னும் மேடைகள்தோறும் அவர் புகழோடு பெருமையை பாடுங்கள். #வாழ்த்துக்கள்!...

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 Před 3 lety +20

    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் ஆசிக்உங்களது குரலும் Spb குரல் போல்உள்ளது.

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Před 3 lety +2

    Thank you for sharing with us we lost such a nice person spb left us good songs to listen

  • @rajisamudrala2949
    @rajisamudrala2949 Před 3 lety +4

    Very very nice... So many facets of balu garu shared.. A legend.... Unable to cope the loss....

  • @paramasivan6850
    @paramasivan6850 Před 6 měsíci

    எஸ் பி பாலசுப்பிரமணியம் சாரின் குணநலன்களை அனுபவித்து அதனை நீங்கள் பகிர்ந்து உள்ளீர்கள் மிக நன்றாக இருந்தது நன்றி

  • @gajan111
    @gajan111 Před 3 lety +8

    The legend SPB sir gifted his voice to you Mr.Ashique. Stay blessed

  • @arokiadoss1234
    @arokiadoss1234 Před 3 lety +4

    Many things i have learned from SPB SIR.He is a good examples to everyone,i saulute him.

  • @balakumar3610
    @balakumar3610 Před 3 lety +2

    1.Spb sir loves his profession involvement and sincere in his work.2.caring and love others ...we missed you lot sir...still not able to come back to normal...you impact more on our heart...if possible pls come back sir....

  • @music2407
    @music2407 Před 3 lety +7

    Epdi oru manushan SPB Ayya😭😭 Neenga manushane illa, kadavul avathaaram🙏🏻🙏🏻

  • @kumarmother6346
    @kumarmother6346 Před 3 lety +1

    Spb சாரின் அருகில் இருந்து அவரின் சுவாசத்தை சுவாசித்த நீங்கள் நிச்சயமாக நல்ல மனிதர் தான்.

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +15

    ஆஷிக்,உங்கள் குரல்வளமும் நன்றாக உள்ளது.எஸ்.பி சேரது பாடல்களைப் பாடலாம்.உங்கள் பங்களிப்பும் முக்கியமானது என்பது இப்போதுதான் புரியுது.மாமேதையுடன் உங்கள் பங்களிப்பு,நீங்கள் பாக்கியவான்.

    • @rukmanidurairaj8800
      @rukmanidurairaj8800 Před 3 lety +3

      அபாரம் ஆஸிஸ் பூவுடன் நாரும் மணம் பெற்றதா? Sp சாரின் இன்னொரு பக்கத்தில அய்யோ please come back sir

    • @alvankamalkamalanathan3913
      @alvankamalkamalanathan3913 Před 3 lety +1

      @@rukmanidurairaj8800 “நெல்லுக்கு பாயும் தண்ணீரிலே புல்லும் வளரும்”என்றும் சொல்லலாம்.

  • @AyubKhan-fy8do
    @AyubKhan-fy8do Před 3 lety +6

    Nice ma Best interview

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 Před 3 lety +1

    Excellent dear sir.may god bless you.

  • @santhi3426
    @santhi3426 Před 3 lety +2

    Thanks super voice

  • @seshasayee8635
    @seshasayee8635 Před 3 lety +8

    Very nice. Blessed Ashiq. We are fortunate that he shared his experience. Thank you Dr. Murali .

  • @geetula
    @geetula Před 3 lety +3

    I certainly agree with Mohamed Nishar's (4 days ago posted) message. These wording really touched my heart "இதை அவர் உணர்திருந்தால் 😢விட்டுச்செல்ல வருந்தி இருப்பார்". 😢😢 still i can't accept he is no more.

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 Před 3 lety +2

    thank you so much for sharing incidents

  • @mahalingam8388
    @mahalingam8388 Před 3 lety

    Mr Ashiq Ur voice
    Sooooooooooooooooper.
    In the Mounaragam HUMMING Ur voice as same as SPB sir.
    Keep it up 😉

  • @hariscenzo9691
    @hariscenzo9691 Před 3 lety +1

    ஐயா அருமையான பதிவு.

  • @saravanakumar9933
    @saravanakumar9933 Před 3 lety +4

    great opputunity to watch unknown super personality Ashiq . gifted person

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 Před 3 lety +2

    திறமைகள் வாழ்க..!!

  • @jayanthin3886
    @jayanthin3886 Před 3 lety +9

    Ur voice resembles spb sir s voice pl start singing ww ll hear his voice thro u thanks for sharing ur experience with our legend

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 Před 3 lety +3

    He is very talented. Could be an established singer. Keep it up.

  • @ganeshank5266
    @ganeshank5266 Před 3 lety +2

    Beside your philosophical thoughts, your interview is authentic. Sir, this Ashique voice is as like SPB and his narration on SPB virtue ethics is inspired

  • @ramsubu7155
    @ramsubu7155 Před 3 lety +18

    Thanks a lot prof.sir, You have found a person of behind the screen skilled person .Now only I come to know that there are a lot things in a musical orchestra

  • @timepasschannal02
    @timepasschannal02 Před 8 měsíci +1

    Great rendition brother, we are missing him as bad bcoz when we are at LA by 1998, i was little girl by 4yrs old
    Now am 46+
    Lakshmi
    Brampton
    Canada

  • @pottuvilasmin
    @pottuvilasmin Před 3 lety

    அன்பு வணக்கம்
    பாடும் நிலா SPB அவர்களுக்காக இலங்கைக் கலைஞர்கள் வழங்கிய இசை அஞ்சலி இதுவாகும்.
    இந்த அஞ்சலிப் பாடலை நான் எழுதியுள்ளேன்.
    இலங்கையின் பிரபல தமிழ் பாடகர்கள் 10 பேர் இணைந்து பாடலை பாடியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசைக்கலைஞர் அருண்குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நான் எழுதிய "வானே இடிந்ததம்மா" இரங்கல் பாடலுக்குப்பிறகு நான் எழுதிய இரங்கல்
    பாடல் இதுவாகும்.
    பாடல் உங்கள் பார்வைக்கு......
    கவிஞர் அஸ்மின்
    czcams.com/video/xhuP951_h9c/video.html

  • @RS8367
    @RS8367 Před 3 lety +2

    Useful discussion.

  • @thiruchchelvimanivannan3698

    Suuuuuupper. Nalla. Voice. Koduthu. Vaithanar. Avarudan. Pazhakijathu

  • @jayapalkumarasamy6340
    @jayapalkumarasamy6340 Před 3 lety +5

    Very interesting interview.

  • @radhikahemanthkumar633
    @radhikahemanthkumar633 Před 3 lety +1

    Very nice voice Ashiq. God bless u sir.

  • @vjraghavan802
    @vjraghavan802 Před 3 lety +4

    Great SPB. Ashik is very lucky & blessed. Missed our sbb 😥

  • @subamtv542
    @subamtv542 Před 3 lety +1

    Very Inspiring.. I even tried Maan Kanda Sorgangal!..smule version.. from 47 Natkal
    NIce Interview!...

  • @louismary7327
    @louismary7327 Před 3 lety +1

    Very good point

  • @gunashekarmdu82
    @gunashekarmdu82 Před 3 lety +3

    Thank you SPB SIR and the Team.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 9 měsíci

    நன்றி அய்யா....

  • @sahithyaag7576
    @sahithyaag7576 Před 3 lety +7

    Your very lucky to have travelled across the world with " World of music himself"!!!! You have a beautiful voice sir..👍 As you were sharing, I could imagine his child like face only throughout! Thank you so much for your lovely sharing.

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 Před 3 lety +3

    Very good interview. His voice is very good.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Před rokem +1

    Attitude, altitude humanitarian person GOD gifted Angel SPB personality

  • @sugumarr4560
    @sugumarr4560 Před 3 lety +2

    Well said by mr ashik
    With small skill with high morale
    Can travel long distance in any
    Field

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 3 lety +1

    Great interview.

  • @suvakatam9577
    @suvakatam9577 Před 3 lety +1

    Ur voice is sosuperb sir
    Ur very lucky for having travelled with the legend

  • @pradeepasviii_a5057
    @pradeepasviii_a5057 Před 3 lety +6

    வாழ்க வளமுடன்👌👌👍👍

  • @ushav2154
    @ushav2154 Před 3 lety +4

    Ur voice is also good. U try for playback singer in cinema. Spb ungalai vazhthuvar..

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 Před 3 lety +3

    Spb sir kural mathiriyee errukku Asiq sir avarudiya blessings thaan sir 🙏

  • @K7Notes
    @K7Notes Před 3 lety +2

    Nice interview 👌👌👌

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 2 lety

    Nice ஆஷிக் sir,,, gifted

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 Před 3 lety +12

    Ashiq...... You are so blessed. Each and word you shared could be visualised as if we were there as you spoke from the bottom of heart ❤

  • @thumuku9986
    @thumuku9986 Před rokem

    Superb... Superb...

  • @arokiadoss1234
    @arokiadoss1234 Před 3 lety +6

    sb.sir is a good teacher for every one.

  • @masmas1671
    @masmas1671 Před 3 lety +2

    No words .....miss u sir

  • @nikilasudhakar
    @nikilasudhakar Před 3 lety +6

    Sir you are blessed, he is a great human being

  • @physics20246
    @physics20246 Před 2 lety

    Excellent interview

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 Před 10 měsíci

    எஸ்.பி.பி சிறந்த பாடகர் ஆனால் மனிதநேயமிக்க மிக உயர்ந்த மனிதர்

  • @rajeshhonestraj4683
    @rajeshhonestraj4683 Před 3 lety +1

    thank you very much

  • @ushabala4113
    @ushabala4113 Před 3 lety +2

    Great job sir🙏🙏🙏

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Před 2 lety

    Very super spech I like it ,

  • @burhandeen2077
    @burhandeen2077 Před 3 lety +1

    அருமை

  • @ambyqmghwthy4878
    @ambyqmghwthy4878 Před 3 lety +2

    Ashiq neega unmaiyalaum koduthu vacherikkenga sp sri awaroda payanitha naatkal nalla vessayangal eppadi sollurathu niraiya sollalam ashiq unga voice super like sp sri rommbave miss pannuren 😥😥😥😥🙏🙏🙏💔💔💔💔💔🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Před 8 měsíci

    Awesome👍

  • @jayachandranponnusamy1770

    Beautiful voice

  • @kannanroyam8867
    @kannanroyam8867 Před 3 lety +19

    Excellent 👍 ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 3 lety +4

    Experiences with spb showing his nice compassionate human side shared by mr aashiq is heartening.Thanks for sharing the experiences.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 lety

    என்றும் இனிக்கும் நினைவுகள், நன்றி

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Před 2 lety +1

    SPB sir Manitha vadivil deivam vaazhga valamuden vaazhga vaiyakam

  • @tamilselvidhandapani3481
    @tamilselvidhandapani3481 Před 3 lety +9

    He is always great as a human being and singer as well. WIll miss him forever.

    • @2341950
      @2341950 Před 3 lety +1

      He is extraordinary human being.full of Love, concern,compassion and lived a life, all the time doing good to others. He thought good of others .It was a natural for him, to be nice, without, doubt He is Divine.

    • @tamilselvidhandapani3481
      @tamilselvidhandapani3481 Před 3 lety

      @@2341950 yes .. true ..

  • @saradham2794
    @saradham2794 Před 3 lety +1

    Super sir.....

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Před 3 lety +2

    Very very Nice Sir

  • @ramamurthyramgopal3723
    @ramamurthyramgopal3723 Před 3 lety +3

    Very nice sir

  • @SubbiahBoothanathanJudge
    @SubbiahBoothanathanJudge Před 3 lety +5

    Asique is indeed a fantastic person. 👏👏

  • @azaddawood3798
    @azaddawood3798 Před 2 lety +1

    Divine experiences...best tribute to a master human being..who is also a singer 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 Před 3 lety +3

    நண்பர் ஆஷிக் நீங்கள்
    மிகவும் அளவிலா என்று
    சொல்லலாம்
    அவருடன் வாழ்ந்த நாட்க்கள்
    நீங்கள் பயணித்து மிக மிக
    கொடுத்து வைத்தபுன்னியம்
    சொய்தழர்என்று சொல்லலாம்
    வார்த்தைகள் இல்லை.அவரது
    குரல் உங்கள் வசம் உள்ளதைப் பார்த்தால்.ஆச்சியம்.
    இறைவன் உங்களுள்.
    S p bஅவர்களது. உருவத்தினை
    தரரனவில்லை குரல் உங்களிடம்
    கொடுத்துள்ளார்.நீங்பணிஎடுக்கும்
    எந்தவொரு பங்களிப்பில்
    ஒருபாடலாவது பாடுவீராக.
    லலிதாவின் பாட்டுக்கு பாட்டு
    நிகழ்ச்சியில் பார்த்தபின்
    தர்செயலாய் யூடீய்ப்பில்
    பார்த்து வருத்ததிலும்
    ஓர் மகிழ்ச்சி ஆன உங்கள்
    அனுபவத்தினை தந்தமைக்கு
    மேலும் மகிழ்வடைந்தேன்.
    இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெருவீராக.